காலில் ஆணி விழக் காரணம் என்ன? அதை சரிசெய்வது எப்படி? விளக்கும் Dr.ஜெயரூபா! | E27

பாதங்களில் ஆணி விழுவது என்பது வெவ்வேறு வகைகளாக பிரிக்கப்படுகிறது.
1.காலில் தடிமனாக தோல் போன்ற ஒன்று உருவாகி, நடக்கும் பொழுது அழுத்தத்தையும் வலியையும் ஏற்படுத்தும். இது ஒருவகையான காலாணி ஆகும்.
2. நடக்கும் போது பாதங்களில் கல் அல்லது வேறு ஏதேனும் ஒரு கூர்மையான ஒரு பொருள் அழுத்தியிருந்தால், தோலானது உள்நோக்கி சென்றுவிடும். மேலும் அது உள்ளேயே வளர ஆரம்பிக்கும், இந்நிலை மற்றொரு வகையான காலாணி எனப்படுகிறது. இது அதிகப்படியான வலியை ஏற்படுத்தும்.
3. HPV என்ற ஒரு வகையான வைரஸ் தொற்றுக்களால், கால்களில் மருக்கள் உண்டாகும். நாள்பட இது கருமை நிறத்தில் மாறக்கூடும். இதுவும் ஒருவகையான காலாணி பிரச்சனை ஆகும்.
இந்த மூன்று வகையான தொந்தரவுகளுக்கும், வெவ்வேறு விதமான முறையில் சிகிச்சையளிக்கப்படுகிறது.
காலாணி பிரச்சனை வரக்காரணம் என்ன..?இதற்கான இயற்கை வைத்தியம் என்ன...?வீட்டிலேயே இப்பிரச்சனையை சரிசெய்வது எப்படி...? போன்ற பல்வேறு கேள்விகளுக்கு விளக்கமளிக்கிறார், ஸ்ரீ வர்மா மருத்துவமனையின் சித்த மருத்துவர், DR.ஜெயரூபா அவர்கள். இதுகுறித்து இக்காணொளியில் காண்போம்.
.
.
.
.
HEALTH | HARMONY | HAPPINESS
Our Services:
Expert Doctors
Online Consultations
Online Pharmacy
Online Yoga & Meditation
Completely healing herbal remedies
Non-surgical Relief from any disease
Visit our Clinic Today - Shree Varma Ayurveda Hospital - Lets Change Lives!
Call for Appointments: 044-4077 3444
For Products :
www.shreevarmaonline.com/
Stay Tuned | Stay Connected:
SHREEVARMA Ayush Hospitals Official Social Media Channel's
Facebook: bit.ly/SHREEVARMA
Instagram: bit.ly/SHREEVARMA_insta
KZread: bit.ly/SHREEVARMA_YT
Website: www.shreevarma.org
In Chennai we are located @
Kodambakkam :
No. 37, V.O.C First Main Rd, Kodambakkam, Chennai - 600024
Manapakkam :
No. 3/195, PRV Building, Parthasarathy Nagar Poonamallee mount high Road, Manapakkam, Chennai - 600125.
Ambattur :
65, Ramanathan St, Secretariat Colony, Vivek Nagar, Ambattur, Chennai - 600053
You can find all our branch details in the below link:
www.shreevarma.org/corp-info/...
Do follow our official pages & stay updated.
Thank You.

Пікірлер: 1

  • @LakshmiGanesh-m6g
    @LakshmiGanesh-m6g5 күн бұрын

    நாங்க உங்க hospital epti mam contact pantrathu

Келесі