"காலத்தை வீணாக்காதே - இதை செய்தால் வெற்றி நிச்சயம்"- Shri Aasaanji உடைக்கும் KARMA-வின் ரகசியம்!!

Фильм және анимация

With God & Self-Effort Nothing is Impossible !!
Everybody is Blessed with the Power to Create a Life they (Really) want to Live ! Shri Aasaanji Explains about the Eternal Truth of Karma !!
Always Remember... Life is not what you have; it’s what you experience with what you have. With this understanding, tell yourself that with a clear vision and the effort to see that vision in meditation, you have the ability to change the unchangeable. Through this process, you change your karma and automatically everything has to change in your life.
His Holiness Shri Aasaanji is a World Renowned, Contemporary Spiritual Teacher, Mind Science Expert and a Living Master of Inner-Science & Self-Transformation. Many refer to him as “New Age Mystic” & for over a Decade, Millions of people have Regained their Lost Health & Happiness through Prana-Vritti and Achieved Inner-Peace & Self-Transformation through Atma-Dhyana. His Holiness Shri Aasaanji’s students are spread across the globe, mainly in India, Malaysia, Singapore, USA and Canada and include people from all walks of life including Medical Doctors, Spiritual Masters, Business Leaders, Educationists, Entertainers and various public personalities who hail him for his guidance and his Scientific and Practical Spiritual teaching. Every Human Soul is blessed with the Power to Experience the God in you through which we can achieve Inner-Peace which is essential for Global Peace - To know more about His Holiness Shri Aasaanji and Life-Changing Energy Techniques, visit www.atmayoga.in
His Holiness Shri Aasaanji is the founder of the Atmayoga Foundation, an Institute for Inner-Science and Self-Transformation through which Guruji is transforming people worldwide to enjoy Real Health and Everlasting Happiness
#ShriAasaanji #AtmayogaFoundation #Spiritual
Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
Reach 7 crore people at Behindwoods.
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: goo.gl/a3MgeB
Reviews & News, go to www.behindwoods.com/
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ / behindwoodstv
Behindwoods Air ▶ / behindwoodsair
Behindwoods Ice ▶ / behindwoodsice
Behindwoods Ash ▶ / behindwoodsash
Behindwoods Gold ▶ / behindwoodsgold
Behindwoods TV Max ▶
/ @behindwoodstvmax
Behindwoods Walt ▶ / @behindwoodswalt

Пікірлер: 630

  • @sivakumarr9740
    @sivakumarr97403 жыл бұрын

    வாழும் வழி தன் வசமிருந்தும் வீணாய் வாழ்ந்தேனே இது வரை!! விழி திறந்து வைத்தமைக்கு நன்றி!

  • @ilaiyaraja23
    @ilaiyaraja233 жыл бұрын

    தினமும் உங்கள் speech கேட்பதில் என்னுல் நம்பிக்கை வலுக்கிறது

  • @easwarsamban8786
    @easwarsamban87862 жыл бұрын

    இந்த பதிவு எனக்கு கிடைத்த பாக்கியமாக கருதுகிறேன் குருஜி சிறம் தாழ்ந்த நன்றிகள் பல தங்களுக்கும் ஆர்வத்துடன் கேட்டறிந்த ஈரோட் திரு.மகேஷ் அவர்களளுக்கும் நன்றி நன்றி. 🙏🙏

  • @niraimathi9033
    @niraimathi90333 жыл бұрын

    20. வருடத்திற்கு முன்பு உங்கள் அறிவுரையை கேட்கும் பாக்கியம் கிடைத்திருந்தால் என் உடல் ஆரோக்கியத்தையாவது காபபாற்றியிருப்பேன் நீங்கள் கூறிய பெண்கள் பற்றிய செய்தி எனக்காக கூறியதுபோல் இருந்தது கணவன் இருந்தும் விதவைபோல் முப்பது வருட நரக வாழ்க்கை எல்லாம் பிள்ளைகளுக்காக

  • @annaichitra1638
    @annaichitra16383 жыл бұрын

    நம்முடைய தப்புகளைத் திருத்தினாலே போதும்... ஒழுக்கமான வாழ்க்கை மற்றும் குடும்பம் முக்கியம்...

  • @augustinerodriguez242
    @augustinerodriguez2422 жыл бұрын

    என் வாழ்க்கையை மென்மேலும் சிறப்பாக்கிக்கொண்டிருக்கிறது நம் குருஜி அவர்களின் ஒவ்வொரு காணொளியும். மிக மிக நன்றி

  • @parameshwaran5201
    @parameshwaran52013 жыл бұрын

    உங்கள் ஒவ்வொரு போதணையும் மிக எளிதாக அனைவரும் புரிந்துக்கொள்ள முடிகின்றது. நன்றி ஆசான் ஜீ. அனைவரும் சிறப்புடன் சந்தோசமாக வாழ வேண்டும்

  • @omkumarav6936
    @omkumarav69363 жыл бұрын

    ஆசான் ஜி நீங்கள் முக்கியமான விஷயங்கள் பேசும்பொழுது ஆங்கிலத்தில் பேசி விடுகிறீர்கள். எனவே முக்கியமான விஷயங்களைப் பேசும் பொழுது ஆங்கிலத்தை தவிர்த்து தமிழிலேயே பேசினால் .... மிகுந்த பயன் உடையதாக இருக்கும். நன்றி ஓம்குமார் மதுரை.

  • @annalakshmim8474
    @annalakshmim84743 жыл бұрын

    Superb Guruji👌 Semma Speech👍 உமது வார்த்தைகள் செவிக்கு இனிமையும்🎻🎺🎷, இதயத்திற்கு மகிழ்ச்சியும்😊😊😊 தருகிறது.

  • @shunmugiahd7114
    @shunmugiahd71143 жыл бұрын

    அன்பே சிவம். அறிந்தது சிவம். மலர்ந்தது ❤️😘அன்பு. எங்கும் சிவ மயம். அனைவருக்கும் வணக்கம்😊💛🙏🇮🇳

  • @vazhgavalamudanmiaa9291
    @vazhgavalamudanmiaa92913 жыл бұрын

    வாழ்க வளமுடன் 🙏 நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க‌ வளமுடன் 🙏 வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏 நன்றி ஐயா

  • @Shabarimithra
    @Shabarimithra3 жыл бұрын

    சிவசிவ உங்கள் வார்த்தை மிகவும் சக்தி வாய்ந்தவை ஜி... அந்த சிவ நிலை சக்தியை எங்களுக்குள் விதைக்கும் மாபெரும் சக்தி நீங்கள்👏👏👏🙏 அன்பே🔥சிவம்

  • @godsonstrff8605
    @godsonstrff86052 жыл бұрын

    சர்வமும் சிவமயம்🕉️🙏🛐

  • @dubaiblazhadubai3700
    @dubaiblazhadubai37002 жыл бұрын

    பக்கத்தில் அமர்ந்து இருக்கும் மகேஷ் ஆஹா ஓஹோ என்று சொல்லும்போது மிகவும் எரிச்சலாக இருக்கிறது இந்த பில்டப்பு தேவையில்லாதது நல்ல கருத்து கேட்கும் போது இது தேவையில்லாத நடிப்பு

  • @sellathuraiponniah1242
    @sellathuraiponniah12423 жыл бұрын

    அறிவாளி. உங்கள் நாபிக்கமலத்தில் இருக்கும் சரஸ்வதி அருளுடன் சுகதேகியாக பல்லாண்டு காலம் வாழ்கவென வீழ்த்துகின்றேன்.

  • @pattancheriuthiramerur6737
    @pattancheriuthiramerur67373 жыл бұрын

    தற்போது மூடநம்பிக்கை பரவி வருகிறது இதை கேக்கும்பொழுது மனம் நிம்மதி அடைகிறது

  • @kasthurisomasundaram3875
    @kasthurisomasundaram38752 жыл бұрын

    ஞானத்தின் பேச்சின் திறமை அபாரம்

  • @kalyanivadivelu797
    @kalyanivadivelu7972 жыл бұрын

    வாழ்கவளமுடன் சச்சிதானந்தம் சர்வம்சிவமயம் தெளிவானஎளிமையான விளக்கங்கள்அழகானவிவரிப்பு இதுபோதும்இறைவன்எங்கும்நிறைந்துள்ளான் அருமைஅருமைஅருமை நன்றிவாழ்த்துக்கள்

  • @atma.vicky10
    @atma.vicky103 жыл бұрын

    உங்களுடைய பேச்சு கண்டிப்பாக பலருடைய மனதில் நல்ல சிந்தனைகளை உருவாக்கும்....

  • @sundaravadivel6835
    @sundaravadivel68353 жыл бұрын

    மனித வாழ்க்கைக்கு மிகவும் ௮வசியமான விழிப்புணர்வு . Thanks Guruji... We always Respect your Teachings...

  • @duraidurai3400
    @duraidurai34003 жыл бұрын

    Remba perumai padurean ... Intha gnana boomila piranthathukku and intha speech..... No words to me... Gnanamey bagavan....

  • @vijayaraghavan1481
    @vijayaraghavan14813 жыл бұрын

    உனக்குள் இருக்கும் உன்னை தேடு.அருமை ஆசான்ஜி.

  • @sampathkn6261
    @sampathkn62613 жыл бұрын

    வாழ்வை மாற்றும் அருமையான செய்தி 🙏

  • @divyadarshini6960
    @divyadarshini69603 жыл бұрын

    Assanji about karma ( antha nayi than intha nayi ) verithanan 🔥🔥🔥

  • @sahunthalasahu4570
    @sahunthalasahu45703 жыл бұрын

    சொல்ல வார்த்தைகள் இல்லை. Super🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @vishnusankarkrishnan4805
    @vishnusankarkrishnan48053 жыл бұрын

    அருமையாக சொன்னீர்கள் குருஜி 👌👌👏👏👏

  • @appukathu5124
    @appukathu51243 жыл бұрын

    குருஜி வணக்கம் .அற்புதமான பேச்சு.

  • @studywithlove
    @studywithlove3 жыл бұрын

    அருமை குருஜி... மிகவும் மகிழ் ந்தேன்

  • @rajaking1924
    @rajaking19243 жыл бұрын

    Gurujii neega sollurathu ellam unmai

  • @vinogopal6265
    @vinogopal62653 жыл бұрын

    Aasanji with your knowledge I changed my innocent knowledge

  • @narivijaya
    @narivijaya3 жыл бұрын

    ஒவ்வொரு மனிதனும் இப்பிறப்பில் தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான பகுதி... ஓம் நமசிவாய

  • @skannank92
    @skannank923 жыл бұрын

    That one line "Andathil sarvamai irupavan un pindathil uyir ena irukiran" Sarvam sivamayam❤️❤️

  • @muthumalai1765
    @muthumalai17653 жыл бұрын

    Very clear speech... Video starts from 3:47

  • @anguraj1418
    @anguraj14183 жыл бұрын

    ஆகா அருமை யான பதிவு குரு ஜூ நன்றி

  • @Eriyuthudi_Mala
    @Eriyuthudi_Mala3 жыл бұрын

    நன்றி குருஜி🙏🙏🙏

  • @shanmugamg8376
    @shanmugamg83763 жыл бұрын

    உங்கள் கருத்க்கலை katkum பாக்கியத்திநை அளித்த சிவணுக்கு நன்றி வாழ்க வளமுடன் என்றுமே நலமுடன் இன்புற்று வாழ்க பல்லாண்டு பல்லாண்டு காலம் வரை ஓம் சாந்தி.. சாந்தி.. சாந்தி

  • @manimegalaimuthu8009
    @manimegalaimuthu80093 жыл бұрын

    அருமையான தெளிவான விளக்கம் அளித்துள்ளார் மிக அருமை. நன்றி நண்பரே

  • @arunstickers8939
    @arunstickers89393 жыл бұрын

    🌍இறை அன்பே🙏 அனைத்தும்🌷

  • @lingeswaran6101
    @lingeswaran61013 жыл бұрын

    மனித பிறவியே எனக்கு கொடுத்தது என் தாயும் தந்தையும் கொடுத்தது அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்

  • @manithyashambhuvananda1287
    @manithyashambhuvananda12873 жыл бұрын

    இறைவனை தேடனும் புத்தி வந்தால் மட்டுமே என்னைத் தேடனும் ஞானம் வரும். அனுபவபூதி

  • @caleefcj2979
    @caleefcj29793 жыл бұрын

    He is genius, perfect mind human , Great Aassaanji...I love him...his speeches makes me boost of my life journey.....love u atma aasaanji....Great guruji .... "Mutrum Arinthavar"

  • @estherkumari4664
    @estherkumari46643 жыл бұрын

    Aasanji 🤩😍🤩 neraya sollanum nu thonudhu but 👌👌🏼👌🏼👌🏼🙌🙌🙌🙌👍👍🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @kuttikramam4681
    @kuttikramam46813 жыл бұрын

    Life la ungala mathiri oru speech sonna guru va nan pathathey illa ji...romba happy ya feel pandren...early morning 4.30 ku ketten... very happy today thank you Mahesh anna and Guru ji🙏🙏🙏🙏

  • @alishalia5185
    @alishalia51853 жыл бұрын

    He has very different opinion from others, that makes us believe ourself.Awesome

  • @saraswathiodiathevar9222
    @saraswathiodiathevar92223 жыл бұрын

    மிக மிக அருமை யான தகவல் குருஜி . மிக தெளிவான தகவல். மிக்க நன்றி.

  • @vchandrasekharanvchandrase6146
    @vchandrasekharanvchandrase61463 жыл бұрын

    நன்றி குரு ஜி

  • @vijayakumarv6235
    @vijayakumarv62353 жыл бұрын

    🙏Aassanji very very good "UNARUM SAKTHI " motivation speech ✍️Thank you ji🙏

  • @vetris576
    @vetris5763 жыл бұрын

    i love Shri Aasaanji speech

  • @petsinformationchannel7170
    @petsinformationchannel71702 жыл бұрын

    மீண்டும் மீண்டும் கேட்க வேண்டிய பதிவு🙏🙏🙏

  • @MrsAmmu-dh4yq
    @MrsAmmu-dh4yq3 жыл бұрын

    Sri asanji ivaru speech kekurapalla enaku lifela positive thoughts athigam aitey irukum..great guruji..🙏🙏

  • @naveensaravanan2440
    @naveensaravanan24403 жыл бұрын

    That karma scene is exactly exposed well...great ji

  • @rajithav4457
    @rajithav44573 жыл бұрын

    நன்றி அருமை🙏

  • @LeslieCallistus
    @LeslieCallistus3 жыл бұрын

    Must watch for every1. He is real Guruji .

  • @attractanantan5369
    @attractanantan53693 жыл бұрын

    Arumai arumai...nandri inda video ku nandri... Gurujiku nandri

  • @senthilandavanp
    @senthilandavanp3 жыл бұрын

    இ‌ந்த பகிர்வுக்கு மிகவும் நன்றி.

  • @manimala2015
    @manimala20152 жыл бұрын

    Nandri sir

  • @rasapoopathythevapaskaran5394
    @rasapoopathythevapaskaran53943 жыл бұрын

    பயனுள்ள தகவல் வாழ்க வளமுடன்🙏🏾

  • @syamalaparamanandham6795
    @syamalaparamanandham67953 жыл бұрын

    Thank you sir vazhga vazhamudan sir

  • @muneeraj1647
    @muneeraj16473 жыл бұрын

    Wonderful explanation... Thanks a lot.. Sri Aasanji

  • @ravisethuraman6888
    @ravisethuraman68883 жыл бұрын

    Superb. Sri gurubhyo namaha..

  • @shivakumar-hc2tc
    @shivakumar-hc2tc3 жыл бұрын

    மிக அருமையான உரையாடல் நன்றி ஆசான்ஜி

  • @sarathkumarc1294
    @sarathkumarc12943 жыл бұрын

    மிக்க நன்றி ஐயா...

  • @jeyanthiselvarajah3536
    @jeyanthiselvarajah35363 жыл бұрын

    மிகவும் பயனுள்ளது, நன்றி 🙏

  • @vidyashreesriramulu7482
    @vidyashreesriramulu74823 жыл бұрын

    I bow for his thoughts🙏🙏

  • @senthilnathan4957
    @senthilnathan49573 жыл бұрын

    மிகவும் நன்றிகள் ஐயா வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க

  • @rs.selvamabirs.selvamabi1289
    @rs.selvamabirs.selvamabi12893 жыл бұрын

    மிகவும் அருமை அய்யா

  • @baskarane9319
    @baskarane93193 жыл бұрын

    அருமை..அருமை..!! குரு ஜி 🥰🙏

  • @shekarmumbai
    @shekarmumbai3 жыл бұрын

    Arumaiyana vilakkam swamiji

  • @srisaigoldentemple7876
    @srisaigoldentemple78763 жыл бұрын

    What an Explanation about Life... I want to attend your Meditation Program Guruji... Thanks

  • @soumyagowda6368
    @soumyagowda63683 жыл бұрын

    Beautifully explained.... Awesome Guruji🙏

  • @rajalakshmik1210
    @rajalakshmik12103 жыл бұрын

    I love ur way of speech ji.....very practical and clear speech....

  • @s.ranjanisridharan1265
    @s.ranjanisridharan12653 жыл бұрын

    After hearing guruji's speech I feel so light

  • @logulatha4544
    @logulatha45443 жыл бұрын

    Each and every second very useful speech ... Thank you

  • @emurugan9136
    @emurugan91363 жыл бұрын

    Super Explaintion guruji 🙏

  • @rockysiva786
    @rockysiva7862 жыл бұрын

    Sivaya nama Om 🙏🏻 Om Nama Sivaya

  • @priyadurairasan9918
    @priyadurairasan99183 жыл бұрын

    Super energetic speech valuable words thank you so much guruji thanks to behind woods air

  • @rohitfrancis4483
    @rohitfrancis44833 жыл бұрын

    I'm from IT. I help people. But, when i need help, i don't get good response (really painful ). But, i cant avoid that situation . because that is my job and that is how i work.

  • @mistanavani3873
    @mistanavani38733 жыл бұрын

    Arumaiyana pathivu... Thanks to behindwoods!! Aasan jii ke nandri... Aham bramasmi...

  • @tttddd5008
    @tttddd50083 жыл бұрын

    நல்ல தெளிவு கிடைத்தது நன்றி

  • @vevedancingworld3710
    @vevedancingworld37103 жыл бұрын

    Vera level 🔥guruji 🙏🕉️🙏

  • @kumarselva9862
    @kumarselva98623 жыл бұрын

    கடவுள் ஒருவனே என ஆழமாக பதிவு செய்கிறார்.கேட்கும் போது ஆச்சரியம் ஆனந்தம்... ஆசான்ஜி.

  • @mayilraj6277
    @mayilraj62772 жыл бұрын

    அருமையான பதிவு

  • @maheswarisivakumar9201
    @maheswarisivakumar92013 жыл бұрын

    நன்றி குருஜி

  • @VinodKumar-ei4ql
    @VinodKumar-ei4ql3 жыл бұрын

    Vere level.. 💥

  • @sunithasrihari5458
    @sunithasrihari54583 жыл бұрын

    Healing speech thank u guruji

  • @NammaVeeduRealEstate
    @NammaVeeduRealEstate3 жыл бұрын

    நன்றி ஆசான்ஜீ அவர்களே 🙏❤️

  • @powerstrom
    @powerstrom3 жыл бұрын

    Fantastisk... Superior Educator... Aasaanji guru

  • @riyakuttychannel1949
    @riyakuttychannel19493 жыл бұрын

    Arumai Sir.....👍👍👍👍🙏🙏🙏👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sivasankar722
    @sivasankar7223 жыл бұрын

    Sir what u tell all correct because u speak ultimate and u r speech is ultimate and u r a master piece sir daily I do meditation but I only see a eye in my meditation

  • @iyyayoooo......7626
    @iyyayoooo......76262 жыл бұрын

    Anbe sivam

  • @nalinikuppulingam2435
    @nalinikuppulingam24353 жыл бұрын

    Simple teaching, huge benefit. Tq Asanji.😊

  • @shanthisenthil9457
    @shanthisenthil94573 жыл бұрын

    மிக மிக அருமை நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @AS-zc9df
    @AS-zc9df3 жыл бұрын

    Nandrigal pala... Arumaiyana pathivu... Current situation ku kandipa ipdpatta interview theva...

  • @vivekaschools
    @vivekaschools3 жыл бұрын

    About Karma - Rummy Story is Extraordinary Aasaanji... THANK YOU BEHIND WOODS... I Was waiting to see Aasaanji again...Always what a powerful speech...நன்றி ஐயா

  • @aruljothen.k1647
    @aruljothen.k16472 жыл бұрын

    Strictly following his Motivational speech. Great God bless

  • @arunkumar-qx1ib
    @arunkumar-qx1ib3 жыл бұрын

    Arumayana pechu.asanji eppothume nalla karuthuklalai solbavar👍👍👍👏👏👏👏👏👏👏👏

  • @magimugesh2287
    @magimugesh22873 жыл бұрын

    Promote video போடலாம் 1 minutes or 2 minutes அதுக்குன்னு 😭😭 3.40 செம்ம வேற லெவல்....but speech reality life எவ்வளவு விஷயம் கண்முன்னாடியே வாழ்ந்துட்டு இருக்கோம்...👍👍👍👍

  • @kabilanke5068
    @kabilanke50683 жыл бұрын

    sir excellent example in this topics great motivational speaker

  • @kalasrikumar8331
    @kalasrikumar83313 жыл бұрын

    Arthmeekam and beautiful Tamil both together is soooo beautiful......like a beautiful garland.... 👌🙏❤️

Келесі