கால் வீக்கம் எதனால் ஏற்படுகிறது? வராமல் தடுப்பது எப்படி?

#swelling #physiotherapy #pain #kneeinjury #ligaments #kneeproblems #kneedamage #kneeprobs #kneerecovery #inflammation #aclrupture #kneephysio #aclreconstruction #rupturedacl #aclrepair #mcltear #theaclclub #hamstringgraft #aclwarrior #prehab #medialligament #skiaccident #aclrecovery #medialplicaexcision #grade #chlondroplasty #aclrecon #acldamage #tearmcl #bhfyp
#acloperation #wellness #health #aclop #arthritis #weightloss #bruising #irritation #controlmildacidreflux #acidrefluxseverity #gerdseverity #nomorepills #hiatalhernia #gerdleftuntreated #severegerd #causesofgerd #ulcerativecolitis #typicalsymptoms #gerdsymptoms #regurgitation #esophagitis #antireflux #antirefluxprocedure #excessiveacid #gerdtreatmentoptions #antirefluxsurgery #medical #digestiveheatlh #kneepain #recovery
கால் வீக்கம் எதனால் ஏற்படுகிறது? வராமல் தடுப்பது எப்படி?

Пікірлер: 99

  • @mohamedarif8666
    @mohamedarif8666 Жыл бұрын

    முதன்மையாக என் மனமார்ந்த வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் அம்மா உங்களுடைய அருமையான விளக்கமும் மருத்துவமும் நிறைய நபர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன் உங்களைப் போன்ற நபர்கள் காண்பது மிகவும் அரிது இறைவன் உங்களுக்கு நீடித்த ஆயுளும் நிறைந்த செல்வமும் நோயில்லா உடல் நலத்தையும் உங்கள் குடும்பத்தில் அளவில்லா சந்தோஷத்தையும் இறைவன் தந்தருள்வானாக என்று வேண்டிக் கொள்கிறேன் இது போன்ற மருத்துவ குறிப்புகளை விவரமாக கேட்பது வியப்பாக இருக்கிறது வாழ்க வளமுடன்

  • @zarooksegumathar

    @zarooksegumathar

    Жыл бұрын

    .lth Thank.s dr.

  • @lpetchiammal3702
    @lpetchiammal3702 Жыл бұрын

    Thank u madam for your valuable lecture. Valga valamudan🙏

  • @anandtobra
    @anandtobra Жыл бұрын

    Thank You mam, அருமையான விளக்கம் நன்றி

  • @yogawithshiva1775
    @yogawithshiva1775 Жыл бұрын

    அருமையான விளக்கம்,🙏🙏

  • @ahmedimraanabdulraheem8680
    @ahmedimraanabdulraheem86802 жыл бұрын

    நன்றி நல்ல பதிவு சகோதரி கடவுள் உங்களுக்கு அருள் புரிவான்

  • @boobathygopal9677
    @boobathygopal96772 жыл бұрын

    Vannakkam Doctor your health speech advice is best for everyone for all people thankyou Doctor 🙏

  • @ayyanarramasamy68
    @ayyanarramasamy682 жыл бұрын

    அருமைதாயே

  • @deepam1949
    @deepam19499 ай бұрын

    Vazhga valamudan 🙏

  • @suguselvaraj979
    @suguselvaraj97911 ай бұрын

    Miga miga arumai medam neengal 200 varusham valga.

  • @n.s.gangstar6994
    @n.s.gangstar69942 жыл бұрын

    Very useful madam 👍 thank you

  • @jothimanijothimani6559
    @jothimanijothimani6559 Жыл бұрын

    Thanks Amma 🙏nalla vilakkam.

  • @geetharaghavan5630
    @geetharaghavan56303 ай бұрын

    Good explanation Madam'! Thanks

  • @sreeranganathannavaratnam6651
    @sreeranganathannavaratnam6651 Жыл бұрын

    Super Dr.very useful

  • @k.s.kalata9685
    @k.s.kalata9685 Жыл бұрын

    I have also one leg ankle swelling many doctors consult but no use ur speech is also encourage me thank you so much doctor

  • @sundariesundar2087
    @sundariesundar2087 Жыл бұрын

    நன்றி டொக்டர் 🙏

  • @nishanthinis7289
    @nishanthinis7289 Жыл бұрын

    Good message thank you madam

  • @sriram_edit
    @sriram_edit Жыл бұрын

    நன்றி அம்மா

  • @rajaram3231
    @rajaram32312 жыл бұрын

    அருமையான பதிவு நன்றி வணக்கம் அம்மா

  • @Learning2441
    @Learning2441 Жыл бұрын

    thank you mam. can you suggest specifically which doctor( i.e neurology or other ) can we consult

  • @balajibalaji924
    @balajibalaji9242 жыл бұрын

    Nalla pesuriga nalla padichi irukkiga anna ungalukku anubavan kammiya irukku anubavam valarthu kolluga

  • @yogarajyoga7704

    @yogarajyoga7704

    Жыл бұрын

    Y bro

  • @deepikasenthilvelpalanisam6611
    @deepikasenthilvelpalanisam6611 Жыл бұрын

    நன்றிமா

  • @shanmugamc9109
    @shanmugamc910911 ай бұрын

    சிறப்பு சகோதரி..

  • @SagayaMary-vs4ud
    @SagayaMary-vs4udАй бұрын

    நன்றி மேம்

  • @tamilarul
    @tamilarul4 ай бұрын

    Thank you mam. Very useful information.

  • @asminfo2019

    @asminfo2019

    4 ай бұрын

    Keep watching

  • @vvgirigiri8499
    @vvgirigiri8499 Жыл бұрын

    Thank you🙏🙏🙏

  • @hemasree7682
    @hemasree76822 жыл бұрын

    Thank u dr

  • @arulguru3774
    @arulguru37742 жыл бұрын

    வணக்கம் டொக்டா். உங்களது விளக்கம் மிக மிக அருமையான விளக்கமாக இருந்தது. நன்றி. உங்களிடம் ஒரு கேள்வி கேட்கலாமா? எனது நண்பருக்கு 52 வயது அவருக்கு அவா் Driver ஆக வேலை செய்கிறாா். ஒரு காலில் வீக்கம் உள்ளது. அந்தக் காலில் எக்சிமாவும் உள்ளது. காலில் சிவப்பாக ஒன்றும் இல்லை. MRI Scan செய்து இரத்தக்குழாய் அடைப்பு இல்லை. பென்சிலின் 500 மில்லி கிராம் எடுத்தும் கால் வீக்கம் கொஞ்சம் குறைந்தது. பின்னா் வீங்குகிறது. மாறவில்லை. இதனை நீங்கள் சொன்ன வீட்டு வைத்தியம் மூலம் நிவா்த்தி செய்ய முடியுமா? தயவுசெய்து உங்கள் ஆலோசனையைக் கூற முடியுமா? நன்றி.

  • @jagadeeshs8059
    @jagadeeshs80592 жыл бұрын

    Nala thagaval doctor

  • @shahidlifestyle6060
    @shahidlifestyle6060 Жыл бұрын

    Kaigalilum veekkam irundhaal enna seiya vendum

  • @theodoredaniel7428
    @theodoredaniel742810 ай бұрын

    V good , v useful .

  • @Shruthi-su4qs

    @Shruthi-su4qs

    3 ай бұрын

    V good vuseful

  • @hemasree7682
    @hemasree76822 жыл бұрын

    Thank u de. Enaku left leg swelling i follow ur advice. Nandri 🙏🏾

  • @sangiliraju
    @sangiliraju Жыл бұрын

    Tq mdm

  • @algudassraju8678
    @algudassraju8678 Жыл бұрын

    MALAYSIA.super.🌱🌱👌👌👍

  • @VaraLakshmi-js7eq
    @VaraLakshmi-js7eq2 жыл бұрын

    Thanks a lot mam . I affected this leg pain

  • @asminfo2019

    @asminfo2019

    2 жыл бұрын

    Most welcome 😊

  • @sheelaselvaraj1270

    @sheelaselvaraj1270

    2 жыл бұрын

    Thank you mam.

  • @janaprasanna.g
    @janaprasanna.g Жыл бұрын

    Doctor i am a ckd stage 5 patient i have swelling in both legs any suggestion to cure it?

  • @ranjanithiyagarajah10
    @ranjanithiyagarajah102 жыл бұрын

    Thanz ma'am

  • @selvakumar3722
    @selvakumar37223 ай бұрын

    Dr yenaku write leg adipattu raththakattu veekkam irukku treatment parthu kuraila yenaku treatment sollunga pls

  • @saranya1999
    @saranya1999 Жыл бұрын

    Mam my husband have swelling in both ankels andupperside of the left foot I scared this is due to uric acid mam

  • @meeru2920
    @meeru2920 Жыл бұрын

    Barly water endrathu enna madam

  • @janakiramanm9141
    @janakiramanm91412 жыл бұрын

    Thanks for your goodnews

  • @jothi8485
    @jothi8485 Жыл бұрын

    Uppu athigamanal kaal veenguma

  • @tsjagannathan4543
    @tsjagannathan45432 жыл бұрын

    I did lot of of exercise for few days, it has become normal. I had a problem of Puf on my left leg. Your suggestions are good. Thanks

  • @asminfo2019

    @asminfo2019

    2 жыл бұрын

    Great to hear!

  • @manoharannarayanasamy2449

    @manoharannarayanasamy2449

    2 жыл бұрын

    What is the exercise?

  • @vijayalakshmimaharaja..4283
    @vijayalakshmimaharaja..42836 ай бұрын

    Madam delivery operation apparama kaal veekkam vali ellam vara kaaranam enna

  • @kalaisathish9611
    @kalaisathish96112 жыл бұрын

    Thank you doctor

  • @nalininalini7502
    @nalininalini7502 Жыл бұрын

    Mam na ippo tha 3 months job ku poitu iruken. Long sitting la iruken. Enaku ankle mattum swelling iruku pit iruku thoongi elunthathum sari agiduthu. Again job ku poitu vanthathum light swelling iruku. Enna reason mam.

  • @jagadeeshj9202
    @jagadeeshj92022 жыл бұрын

    Thank you for the information mam 🙏🙏

  • @asminfo2019

    @asminfo2019

    2 жыл бұрын

    My pleasure 😊

  • @thahirahathilal6781

    @thahirahathilal6781

    2 жыл бұрын

    @@asminfo2019 pls mam... next time just show the picture so that we can easily recognise our problem

  • @meghalapugalenthi6010
    @meghalapugalenthi60102 жыл бұрын

    Ma’am when can we call you ??? Called but there’s no response ma’am

  • @kamalanagarajan5904
    @kamalanagarajan5904 Жыл бұрын

    மேடம் வணக்கம் 🙏மேடம் எனக்கு 60வயசு ஆகிறது. வலது கால் பாத்தத்தில் இரண்டு நிமிடம் நின்றால் நிக்க முடியாது. மரத்து போன மாதிரி பாதத்தில் இருந்து மேலே ஏறும் இடுப்பில் போய் வலி ஏற்ப்படும் நிக்க முடியாது. உடனே உட்கார்ந்தால் சரியாகும். Aayurveda மருந்து சாப்பிட்டு வருகிறேன். ஆனால் வலி குறையவில்லை. என்ன செய்தால் வலி குறையும் மேடம் 🙏🙏

  • @madeshranjani5370
    @madeshranjani53702 жыл бұрын

    Mam yanku pcod problam iruku nan daily night DIANE-35 Tablat yadukeran naa morning kalarchikai powder yadukalama mam yanaku 7 years ku munadi family planing aaeiduchi apo irundu inda problam iruku naa inda 2 murium tray panalama mam pls replay panuga pls .....

  • @rajalakshmid7710

    @rajalakshmid7710

    2 жыл бұрын

    Yes. You can. But consult with your doctor before that.

  • @madeshranjani5370

    @madeshranjani5370

    2 жыл бұрын

    Tq mam

  • @Bey_breaker
    @Bey_breaker29 күн бұрын

    Good

  • @asminfo2019

    @asminfo2019

    27 күн бұрын

    Thanks

  • @ambikaveera5928
    @ambikaveera59282 жыл бұрын

    2 kai ill veekkam erukku. Enna panradhu madam. Pls sollunga

  • @annakkodipalanisamy7237

    @annakkodipalanisamy7237

    2 жыл бұрын

    மேடம் கீழே விழுந்து அடிபட்டு வலது முட்டிக்குகீழ வீக்கம் நீர் கோர்

  • @kirubamoses3921

    @kirubamoses3921

    2 жыл бұрын

    Thank you Dr Madam

  • @vlogsofgayu6790
    @vlogsofgayu6790 Жыл бұрын

    மேடம் வணக்கம் எனக்கு கனுக்கால் இரண்டும் வீங்கி இருக்கிறது கைகள் மண்க்கட்டில் இரண்டிலும் வலி இருக்கிறது இடது புறம் சோல்டர் எழம்பு பகுதியும் வலிக்கிறது மேடம் இதற்க்கு என்ன செய்வது மேடம்

  • @udayasuriyan6482
    @udayasuriyan64822 жыл бұрын

    ,👍

  • @revathikarthikeyan8624
    @revathikarthikeyan86242 жыл бұрын

    Mam how to control triglycerides plz

  • @affan8158
    @affan81582 жыл бұрын

    Madam neenga endha oor

  • @asminfo2019

    @asminfo2019

    2 жыл бұрын

    Chennai

  • @saradhagopalan7217
    @saradhagopalan7217 Жыл бұрын

    என்னகோதுமைன்னு தெளிவா சொல்லுங்க எவாகோதுமையா

  • @notouttamilan5422
    @notouttamilan54222 жыл бұрын

    Madam, one leg mattum kaal vekam irruku madam

  • @RedRoses1234
    @RedRoses12342 жыл бұрын

    Doctor enga amma ku kaal veekam varthu standing la iruntha Mrng veekam illa... Again standing la iruntha veekam varthu.... Mrng thoongi yenchathum veekam illa One under eye la veekama irukku... Innoru eye normal la irukku Sugar irukku bp irukku Doctor anemia huh la veekama irukunu solranga... Enaku kidney problm irukumonu doubt irukku I just want to know Is it normal?

  • @maragathamkarthikeyan5910

    @maragathamkarthikeyan5910

    Жыл бұрын

    இப்போ எப்படி இருக்காங்க

  • @Ash55555

    @Ash55555

    Жыл бұрын

    Check your heart function

  • @selvasushmi2692
    @selvasushmi26925 ай бұрын

    மேடம் வணக்கம் எனக்கு இடது கால் கொலுசு போடும் இடம் பாதம் வீக்கமாக உள்ளது ஸ்கேன் பண்ணி விட்டேன் ஒன்றும் இல்லை narmalaga உள்ளது என்று சொல்லிட்டார்கள் டாக்டர் நான் ஒரு 20 நாளாக மாத்திரை சாப்பிட்டு வருகிறேன் ஆனாலும் எனக்கு குணமாக வில்லை எனக்கு சுகர் இரத்தம் அழுத்தம் இருக்கிறது என்ன செய்வது என்று தெரியவில்லை மேடம் எனக்கு ஒரு நல்லது சொல்லுங்க ப்ளீஸ்

  • @jaisankarrajalakshmi1728
    @jaisankarrajalakshmi17282 жыл бұрын

    நன்றி

  • @mnmdfaheemniyas5475
    @mnmdfaheemniyas54752 жыл бұрын

    Cellulais problem mam,veekam iruku,one leg la enna panradhu

  • @valentinaprayen

    @valentinaprayen

    2 жыл бұрын

    I too have same problem ma..how to cure..I dont know..pls tel me

  • @Madurai_mass_36
    @Madurai_mass_366 ай бұрын

    🙏🙏🙏🙏🙏🙏

  • @senthilkumar-qp6vl
    @senthilkumar-qp6vl2 жыл бұрын

    மேடம்... உங்கள் போன் நம்பர் கிடைக்குமா சில டவுட்ஸ் கேட்க வேண்டும்...Pls...

  • @hemasree7682
    @hemasree76822 жыл бұрын

    Sorry by mistake it type Dr

  • @dinakumar2147

    @dinakumar2147

    Жыл бұрын

    Consultation phone no. Madam

  • @baranijjbarani8993
    @baranijjbarani89932 жыл бұрын

    Dr unga hospital number?

  • @pr5032
    @pr50322 жыл бұрын

    கால் ankle கருப்பாக மாறுவது ஏன் Mam ?

  • @rajalakshmiganesan2833

    @rajalakshmiganesan2833

    Жыл бұрын

    Leg turns to black why mam

  • @SathishSathish-ry2sn
    @SathishSathish-ry2sn Жыл бұрын

    P

  • @vaheedhabanu9818
    @vaheedhabanu98182 жыл бұрын

    Mam your clean-ink address please

  • @asminfo2019

    @asminfo2019

    2 жыл бұрын

    madurai veeran Kovil street, T.Nagar Chennai - 17 \\\\\ +91 - 8939688123

  • @sudhatalks4970

    @sudhatalks4970

    Жыл бұрын

    கிளினிக்- clinic not clean ink

  • @moorthy0044
    @moorthy00444 ай бұрын

    pongada aval enna sonnal

  • @masilamani7762
    @masilamani77622 жыл бұрын

    மேடம் சளி பிடித்தது அதிலிருந்து காது கேட்கவில்லை மந்தமாக உள்ளது அதற்கு மருந்து சொல்லவும்

  • @cookwithamma6

    @cookwithamma6

    2 жыл бұрын

    ஆவி பிடித்தால் சரியாகிவிடும். தண்ணீரில் மஞ்சள் தூள், கிராம்பு, ஒமம். வெற்றிலை, நொச்சி இலை அல்லது கற்பூரவல்லி இலை இதெல்லாம் போட்டு நல்லா கொதித்த பிறகு வரும் ஆவியை ஒரு நாளைக்கு 2 தடவை என 3 நாள் தொடர்ந்து செய்தால் சளி தொல்லை, மூக்கடைப்பு. காது மந்தம் சரியாகும்

  • @lakshmiraguramreddy7344

    @lakshmiraguramreddy7344

    8 ай бұрын

    Thulasi ilai kasayam kudikavum. Enakkum idhu madhuri irudhadhu. Thulasi ilai, thanneer vootri kasayam kudithen. Kadhu nandraga ketkiradhu.

  • @narasimhana9507

    @narasimhana9507

    5 ай бұрын

    காது மூக்கு தொண்டை மருத்துவரை காணவும்

  • @AmaliMohan
    @AmaliMohan3 ай бұрын

    Thanks. Ma ple. Phone n umber ma

Келесі