இயற்கை விவசாயத்தில் எலுமிச்சை சாகுபடி

Тәжірибелік нұсқаулар және стиль

இயற்கை விவசாயத்தில் எலுமிச்சை சாகுபடி தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகிலுள்ள சிந்தாமணியை சேர்ந்த முன்னோடி இயற்கை விவசாயி திரு. அந்தோணிசாமி அவர்களின் இயற்கை முறையில் எலுமிச்சை சாகுபடி அனுபவங்கள் மற்றும் நிலம் தயாரிப்பு, கன்று தேர்வு, உர மேலாண்மை, நீர் மேலாண்மை, நோய் மேலாண்மை மற்றும் இரண்டரை ஆண்டில் காய்ப்புக்கு வரும் அவர் ஒட்டுக்கட்டி அறிமுகப்படுத்திய எலுமிச்சை ரகம் அதற்காக அவருக்கு கிடைத்த award பற்றிய தகவல்கள் இந்த பதிவில் இருக்கும்
#lemon cultivation in tamil
#antonysamy puliyangudi
#எலுமிச்சை சாகுபடி
#lemon city
#இயற்கை விவசாயம் எலுமிச்சை சாகுபடி
ஆண்டோ ஆர்கானிக்ஸ்
திரு. அந்தோணிசாமி
சிந்தாமணி
புளியங்குடி
தென்காசி -மாவட்டம்
Mobile-9942979141

Пікірлер: 18

  • @chitraa3052
    @chitraa3052 Жыл бұрын

    Congratulations anna

  • @ananthisekar2808
    @ananthisekar2808 Жыл бұрын

    Super

  • @Thamizh096
    @Thamizh09611 ай бұрын

    அருமை அய்யாவின் குருங்காடு பற்றி காணொளி பதிவிடவும்

  • @ManojKumar-ss5ij
    @ManojKumar-ss5ij Жыл бұрын

    Good explanation 👏

  • @kamaraj1775
    @kamaraj177528 күн бұрын

    இலை சுருட்டல் நோய்க்கு மருந்து

  • @user-be1fv6nk7p
    @user-be1fv6nk7p Жыл бұрын

    Hai sir indiagro iyarkai uram sales pannitu irukom sir ungaluku thevaina yengakitta vangiko sir indiagro uram sir

  • @amsnaathan1496
    @amsnaathan1496 Жыл бұрын

    தண்டுதுளைப்பானுக்கு என்ன மருந்து பயன்படுத்துவது அய்யா

  • @karthickp9716
    @karthickp97162 ай бұрын

    Lemon farming address sollunga

  • @Ran.1971
    @Ran.1971 Жыл бұрын

    அந்தோணி சாமியை என்றைக்குப்பா பார்த்தீங்க

  • @mjjmohanraj
    @mjjmohanraj7 ай бұрын

    Kanrugal thevai.. Contact number kidaikuma ??

  • @NanUngalUzhavan

    @NanUngalUzhavan

    7 ай бұрын

    Contact number in description

  • @comments_videos
    @comments_videos Жыл бұрын

    இவர் தோட்டத்து கரும்பு அவ்வளவு சுவை

  • @NanUngalUzhavan

    @NanUngalUzhavan

    Жыл бұрын

    அடுத்த பதிவுகளில் அந்தோணிசாமி ஐயா அவர்களின் கரும்பு சாகுபடி பற்றி பதிவு பதிவேற்றபடும் நன்றி

  • @comments_videos

    @comments_videos

    Жыл бұрын

    @@NanUngalUzhavan நன்றி

  • @kmohank007
    @kmohank0074 ай бұрын

    We bought 200 plants from this person. Grafting quality is worse ... Around 40% wastage

  • @parthiban51643

    @parthiban51643

    4 ай бұрын

    Wer is ur farm

Келесі