நாட்டு ரக எலுமிச்சையில் வருடத்திற்கு 8 லட்சம் சம்பாதிக்கும் ‍ விவசாயி | Lemon tree | Harvest | Agri

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் செல்லும் வழியில் நாகதாசம்பட்டியில் விவசாயி NK.பூமுத்து அவர்களின் விவசாய நிலத்தில் நாட்டு ரக எலுமிச்சையை பயிரிட்டு வருடத்திற்கு சுமார் 8 லட்சம் வரை சம்பாதிக்கிறேன் என்றார்.
இக்காணோளி அனைவருக்கும் தெரியப்படுத்தும் நோக்கத்தில் ‍ எடுக்கப்பட்டுள்ளது. இதில் கூறப்படும் கருத்துக்கள் அனைத்தும் அவரின் சொந்த கருத்துக்களே ஆகும். அவரின் கூற்றுப்படி எலுமிச்சை விவசாயம் செய்ய விரும்பினால் அது உங்கள் சொந்த விருப்பங்களே ஆகும்.
எலுமிச்சை செடி வளர்ப்பும் பராமரிப்பும் பற்றிய விளக்கங்கள் சொந்த அனுபவத்தில் இருந்து விளக்கம் அளித்துள்ளார்.
நாட்டு எலுமிச்சை செடி தேவைப்பட்டால் அணுகவும். 93444 69645, 97884 06271.
#Lemontree
#Agriculture
#cultivation
#harvesting
#lemon
#nattulemon
#lemonplant

Пікірлер: 23

  • @businesspromotamil1661
    @businesspromotamil1661 Жыл бұрын

    Useful video 📸👍

  • @ranjithkumart7839
    @ranjithkumart78397 ай бұрын

    Good

  • @user-yd2uv8zm9d
    @user-yd2uv8zm9d10 ай бұрын

    nice

  • @Vivasayi_Viyabari
    @Vivasayi_Viyabari9 күн бұрын

    Nattu ragam nu sollitu 2 years la kaikumam enangada pithalattam

  • @arasipbabu1010
    @arasipbabu1010 Жыл бұрын

  • @MRS2802
    @MRS280216 күн бұрын

    Plant கிடைக்குமா??

  • @user-up6wx3li5f
    @user-up6wx3li5f Жыл бұрын

    nice plant

  • @muthukumar-mp3cx
    @muthukumar-mp3cx Жыл бұрын

    கிடைக்கும்..

  • @premamayilraj3271
    @premamayilraj32719 ай бұрын

    Nattru kidaikuma sir

  • @nellikaninagaram2040

    @nellikaninagaram2040

    9 ай бұрын

    தொடர்பு கொள்ளவும்: 93444 69645, 97884 06271.

  • @balaKrishnan-sg7de
    @balaKrishnan-sg7de Жыл бұрын

    நாற்று கிடைக்குமா???

  • @nellikaninagaram2040

    @nellikaninagaram2040

    Жыл бұрын

    அணுகவும். 93444 69645, 97884 06271.

  • @divyaa7207
    @divyaa7207 Жыл бұрын

    One planet 100 Rupee

  • @nellikaninagaram2040

    @nellikaninagaram2040

    Жыл бұрын

    Yes mam

  • @birunthamani8504
    @birunthamani8504 Жыл бұрын

    How much price one plan?

  • @nellikaninagaram2040

    @nellikaninagaram2040

    Жыл бұрын

    Rs.100

  • @TheBluestar2009
    @TheBluestar20092 ай бұрын

    Lemon aha Lime aha?

  • @vinomba1

    @vinomba1

    2 ай бұрын

    Lime

  • @maharaja_85
    @maharaja_859 ай бұрын

    செடி கூரியர் அனுப்பி வைக்க முடியுமா?

  • @nellikaninagaram2040

    @nellikaninagaram2040

    9 ай бұрын

    அணுகவும். 93444 69645, 97884 06271.

  • @sathishsingaperumalkoil9841
    @sathishsingaperumalkoil98413 ай бұрын

    ஒரு அளவு இல்லையா? ஏக்கருக்கு எட்டு லட்சம் நீ சொல்றே? உன்கிட்டே வாங்கிட்டு போணவன சொல்ல சொல்லு

  • @Vivasayi_Viyabari

    @Vivasayi_Viyabari

    9 күн бұрын

    Avan epdi solluvan , natavan atho kathi than

  • @ganesansivarajan1972
    @ganesansivarajan197211 ай бұрын

    சம்பாதிங்க

Келесі