எலுமிச்சையில் ஏக்கருக்கு 2 லட்சம் | முன்னோடி விவசாயி புளியங்குடி அந்தோணிசாமி சாதித்தது எப்படி?

#எலுமிச்சை #இயற்கைவிவசாயம்
தென்காசி மாவட்டம் புளியங்குடியைச் சேர்ந்தவர் அந்தோணிசாமி. `முன்னோடி இயற்கை விவசாயி’யான இவர், கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக இயற்கை விவசாயம் செய்து வருகிறார். ’இயற்கை விவசாயம்’ என்பது சிறிய நிலப்பிலும், சிறிய பண்ணைகளிலும்தான் சாத்தியப்படும் என்று சொல்பவர்கள் உண்டு. அந்த வகையில் அந்தோணிசாமி கண்டுபிடித்த புதிய ரக ’எலுமிச்சை’, இரண்டாவது ஆண்டில் இருந்தே நிறைவான மகசூலை அள்ளித்தருகிறது.
Credits:
Reporter : E.Karthikeyan | Camera: Suresh Krishna
----------------------------
உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற எதுக்காக காத்திருக்கீங்க? இப்போதே இந்த லிங்க் மூலமா விகடன் ஆப் இன்ஸ்டால் பண்ணுங்க! vikatanmobile.page.link/KZread

Пікірлер: 29

  • @seenivasan7260
    @seenivasan7260 Жыл бұрын

    அந்தோணிசாமி போன் நம்பர் கிடைக்குமா

  • @lawman5331
    @lawman5331 Жыл бұрын

    Contact number to buy lemon saplings pls???

  • @vijayalakshmivaradarajulu5755
    @vijayalakshmivaradarajulu57552 жыл бұрын

    அருமை

  • @nehruramakrishnan5432
    @nehruramakrishnan54322 жыл бұрын

    Vazthukkal aya

  • @sunilkumar-oj7vu
    @sunilkumar-oj7vu Жыл бұрын

    Video volume is low for your standards,try to get professional people to record your content

  • @amsnaathan1496
    @amsnaathan14962 жыл бұрын

    அய்யாவே ஆந்திராவிலிருந்து குச்சிவாங்கி விற்க்கிறார்,,விவசாயிகள் இவரைப்போல அறிவார்ந்து சிந்தித்து பேசினால் உழைத்தால் எல்லோருமே இவரைப்போல முன்னேறலாம்,,

  • @kesevean2126
    @kesevean21262 жыл бұрын

    as per his note thwr will be 220kg per tree / year?

  • @chandruchandru4826
    @chandruchandru48267 ай бұрын

    Need saplings...pls provide proper contact details...

  • @RAMKavinChess
    @RAMKavinChess Жыл бұрын

    இன்று இவரை சந்தித்தேன்

  • @abuhanif2615

    @abuhanif2615

    Жыл бұрын

    Contact number please

  • @chandruchandru4826

    @chandruchandru4826

    7 ай бұрын

    Need saplings

  • @tgsquad9271

    @tgsquad9271

    17 күн бұрын

    Please give me his number brother

  • @Agriculture_organic_2726
    @Agriculture_organic_2726 Жыл бұрын

    Save Soil Dr.Soil "let me know"

  • @balakumarv579
    @balakumarv5792 жыл бұрын

    தினமும் எவ்வளவு தண்ணீர் பாய்ச்ச வேண்டும்

  • @AS-vm6pj

    @AS-vm6pj

    2 жыл бұрын

    It depends upon your soil type

  • @josephsandy892

    @josephsandy892

    2 жыл бұрын

    காய் காய்த பிறகு அதிகமான தண்ணீர் வேண்டும் இல்லையென்றால் பிஞ்சுகள் கொட்டிவிடும்

  • @music_soundbox
    @music_soundbox2 жыл бұрын

    My native tha 🤗

  • @jamespandi82

    @jamespandi82

    Жыл бұрын

    Endha ooru bro

  • @music_soundbox

    @music_soundbox

    Жыл бұрын

    @@jamespandi82 tenkasi district puliyangudi chinthamani

  • @giridharan7251
    @giridharan7251 Жыл бұрын

    GlRDAHAN OK

  • @shivaram4279
    @shivaram42792 жыл бұрын

    விவசாயத்தில் லாபம் இல்லை ‌👎👎👎

  • @murukanchayakkada3600

    @murukanchayakkada3600

    2 жыл бұрын

    Daiii anthoni samy nadar pala aairamm acre nela vivasaaaiyi daaa karumpu lemon chilli nelliikaii rice papaaaliii vegetable sugar cane avaridam ellaaa tha vevasaaayamee ellaaaaii annuval income 300 crore kummm athikammmm

  • @balaselvambala8626
    @balaselvambala8626 Жыл бұрын

    எலுமிச்சை கன்று வேண்டும் ஐயா அவர்களை தொடர்பு கொள்ள முடியுமா pl phone number

  • @mantharaj8746
    @mantharaj87462 жыл бұрын

    Naathu sarikarai vannum phone number send pannuga

  • @mantharaj8746
    @mantharaj87462 жыл бұрын

    Anna phone number

Келесі