No video
இதையா சாப்பிட போறீங்க? Hotel food பார்சல் | Correct Way To Buy Food Parcel | தேநீர் இடைவேளை
In this video we discuss about Do's and Don't in food parcel, what are the things we must follow in food parcel, benefits of banana leaf, affect of using aluminium foil paper
#food #foodie #foodparcel
Follows on Facebook : / theneeridaivelai
Follows on Twitter : / theneeridaivela
Follows on Instagram : / theneeridaivelai
Пікірлер: 91
பாத்திரம் கொண்டு போறது நல்லது அத விட கடைல வாங்கம இருக்கிறது ரொம்ப ரொம்ப நல்லது😊
@mrlonely861
10 ай бұрын
Fact 🎉❤😂
@Ak20231
10 ай бұрын
@@mrlonely861people working out of their home town ku vera Vali ila
பெரும்பாலான கடைகளில் இலை வைத்து parcel கட்டுவதே இல்லை. ஆனாலும் பார்சல் கட்டணம் கூடுதலாக வாங்கி கொள்கிறார்கள்.
அண்ணா நீங்க சொன்ன மாதிரி, வாழை இலையில் கட்ட சொன்னா ,கட்டி தரமாட்டேன்னு மெலுகு பேப்பரல கட்டி தராங்க, அதற்க்கு நாம எங்க கம்ளைன்ட் பண்ணலாம் ,அதோட போன் நெம்பர் பிளிஸ் சொல்லுங்க...
@tamilselvan19203
10 ай бұрын
உணவு பாதுகாப்பு துறையிடம் முறையிடுங்க...
நல்ல கருத்து ❤ இட்லி தோசை அத வேற ஞாபக படுத்திட்டிங்க வெளிநாட்டுல இருக்க ப்ரோ வாய் ஊரிடிச்சு 😞🤤
அருமையான பதிவு அண்ணா எல்லோருக்கும் இதனை பின்பற்றுங்கள் உடலுக்கு ஆரோக்கிய😊❤😊😊❤
Nalla ppayanulla thagaval Thanks
மிக அருமையான தேவையான பதிவு
WONDERFUL VIDEO. THANK YOU
Please post videos on how to avoid chemical products (floor and toilet cleaners, etc) at home
Your all videos information fantastic ❤
மிகவும் நன்றிங்க.
Useful video.vaala ellai good not only for humans if we through out after using it is food for animals
Information super
Thumb nail la irukura template mattum change panna better ah irukum...........because I also run a hotel bussiness........so,pls
Bro Food la ha frige la vechi sapdalama sapda kudatha ethuku oru vedio podunga
சூப்பர் நண்பா 👍👌
When Mani say TRICKS-eh 😂😂
Good information tq bro 💫
Adhu seri saambar ah edula parcel kattuvinga?!! Andha "ALUMINIUM FOIL" Paper la dhane... 😂
அருமையான கானோலி
Nice sharing
Hi bro buyback business, cotton wast,petbottle ethula profit erruka ellaya video podunga bri plz
Apo biriyani,grill chicken ethula parcel pannanumnu sollave ila bro
Super news romba naal doubt anna Mazhaiyala phone nenaiya kudathu na enna pannanum anna
வீட்டு சாப்பாடு உடல் நலத்திற்கு நல்லது
Naan kooda vera ennamo problems nu ninaithen .
Super brothers.
Brother Mobile radtion chif best quality paththi video podunga .
Hand writing alaka Vara tips soluga
Super bro
Nice
Nice info
Super bro's
🎉🎉🎉🎉 super information
Buy anything in stell tiffen Boxes 😊
Super
Bro gpay phonepay transaction iku gst pedipagala bro oru video poduga
கல் தோசை வாங்கலாமா அண்ணா?
Nice 🎉
அட பார்சல் சாப்பாட்டுல கூட Einstein பார்முலா மாதிரி இவ்வளவு விசயம் இருக்கா 🤔🤔🤔🤔🤔
How to parcel the sambar?
பயனுள்ளது . ரொம்ப கோபமாக பேசுவதை குறைத்து கொள்ளுங்கள்
Adapaavingala fb la oru two weeks munnadi postah suthitu irundhudhu. Adhaye content aaki vechi irukkeenga
Tricks
❤
@4:23 Aluminum foil laam onnum illa athuvum plastic thaan oora yemathurangaa
Tricks uh 👶🏽👍🏽
hi anna ❤
Veetu la eruthu patharam koduu porathu than best for health but atha oru payaalum seya matanuka
Super anna
Original aluminium foil melt aagathuda mendal
🎉🎉🎉
Ethula vachi sapdala ethu la vekka kudathu nu sollunga anna Aprm fruits la vachi sapdalaa ma anna ethu tha enaku oru doubt frige la vachi sapta enna agum nu vedio podunga anna
அண்ணா வாட்ஸ்அப் பேன் பன்னிட்டாங்க அன் பேன்ட பன்ன ஒரு வீடியோ போடுங்க அண்ணா
எண்ண தகவலுக்கே தகவல் தேவை யோ?
Postinfo app pathi solla
ஆஃபாயில் பார்சல் வாங்க முடியாதே😂😂😂
@apogeescollections8476
9 ай бұрын
உண்மை நண்பா
Po enga vala ela vaikkuraanga, ella edathalaium paper vanduchu. Ketta kooda pannuradu illa. Keta vela erudichu nu solluranga.
ஆதார் கார்டு சீடிங்க ஸ்டேடஸ் பத்தி வீடியோ
@Parama90
10 ай бұрын
Pls reply
அண்ணே கணக்குல போரோட்ட வரல 😅
@Goodie477
10 ай бұрын
அது சாப்பாடே இல்ல
@kannan1634
10 ай бұрын
@@Goodie477 வாழ்கையே போச்சு ல
@Goodie477
10 ай бұрын
@@kannan1634 யாருக்கு??
Supar
Tricks na enna nu theriuma?
@birdscrazy1393
10 ай бұрын
.
Voice reduce panni pesunga.... It's regret to other... Information is too low but your conversation makes me regret
Adhuu kuuu ladies yalmm hotel kaa kuptuu varaa midium poyaaa neeee varaaaa 😂😂😂😂
Otatha uthappam enga irukku
Content illam a enna enna poduranga paarunga bros..
Not interesting topic
தாங்கள் கூறிய செய்தியை சமீபத்தில் facebookல் ஹோட்டல் நடத்திய தந்தையின் மகன் பதிவு செய்திருந்தார். படித்ததை நினைவு கூர்ந்தீர்கள்
Tricks eyyy 😂
"தோச வெரட்டி" 😆
Mokka contents venuma indha channel ha subscribe pannidunga 😂
Tricks uh 😂😂😂
Speak normally, it’s like acting
neenka loosu pun...a illa loosu maadhiri nadikkareengalaada ngo...
இவனுங்க தொல்லை தாங்க முடியவில்லை
யாரும் சாப்பிடாதீங்க ஆனால் அது தண்ணீரில் செய்யப்படுகிறது அதில் ஏதாவது பாக்டீரியா இருக்கும் பாக்டீரியாவினால் நீங்கள் சாகுறதுக்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது
Super