50 ரூபாய்க்கு 25 வகை அறுசுவை சாப்பாடு : 5 Star Hotel Chef's 25 Variety Rice | Shree Chamundeeswari

Ойын-сауық

#varietyrice #chennaifood #metromail
HOTEL SHREE CHAMUNDEESWARI
Address:
Arunachallam St, Chintadripet, Chennai, Tamil Nadu 600002
PH : 9790959500
Available in Swiggy & Zomato
50 ரூபாய்க்கு 25 வகை அறுசுவை சாப்பாடு : 5 Star Hotel Chef's 25 Variety Rice | Shree Chamundeeswari

Пікірлер: 34

  • @Arrowrootstamil
    @Arrowrootstamil3 ай бұрын

    HOTEL SHREE CHAMUNDEESWARI Address: Arunachallam St, Chintadripet, Chennai, Tamil Nadu 600002 PH : 9790959500

  • @sikkantharmansoor5598
    @sikkantharmansoor55983 ай бұрын

    பாக்கும்போது தெரிகிறது கண்டிப்பா தரமான உணவு என்று... வாழ்த்துக்கள் ❤❤❤❤❤

  • @parthasarathy3404
    @parthasarathy3404Ай бұрын

    Yes காஞ்சிபுரம் சூரியா மெஸ் no.1

  • @SureshKumar-eb4un
    @SureshKumar-eb4un3 ай бұрын

    Best quality and quantity food.. ordered or my valaikapu function taste was great ..and price was decent

  • @saranyagopal7317
    @saranyagopal7317Ай бұрын

    காஞ்சிபுரம் சூரியா மெஸ் வந்து பாருங்க.... அவ்ளோ அருமையா இருக்கும்....35 to 40 rs தான்....தரம் யாராலும் கொடுக்க முடியாது...

  • @kathirvelcp8349

    @kathirvelcp8349

    Ай бұрын

    Thank you for your reply and information 😊

  • @rameshpillai8815
    @rameshpillai88158 күн бұрын

    Must be super foods

  • @velayuthams7183
    @velayuthams71832 ай бұрын

    OMR Sholinganallur pl open your branch where IT companies --IT park --staff more than 20000 people with various timings are working and almost Half of them taking food outside during breakfast,lunch,snacks evening and night

  • @Vasudevan-yu9ci
    @Vasudevan-yu9ci2 ай бұрын

    வடைகறி வட சாம்பார் வெரைட்டி ரைஸ் க்குபேமஸ்

  • @vckarpagamkaruppu4256
    @vckarpagamkaruppu42563 ай бұрын

    ஆன்லைன் உண்டா அண்ணா

  • @JAYARAJ92
    @JAYARAJ923 ай бұрын

    Try to put location

  • @venkatasamyparthasarathy2773
    @venkatasamyparthasarathy2773Ай бұрын

    Trichy

  • @kathirvelcp8349
    @kathirvelcp83493 ай бұрын

    We need cook and asst cook

  • @kathirvelcp8349
    @kathirvelcp83493 ай бұрын

    Please send your comments brother We need cook and asst cook

  • @krishnabalaji8262
    @krishnabalaji82623 ай бұрын

    Super😂

  • @piraisudisatheeshkumar4827
    @piraisudisatheeshkumar48272 ай бұрын

    அண்ணா சிறிய அளவில் கடை வைக்க ஆசை தங்களின் அறிவுரை தேவை

  • @vinothm8726
    @vinothm87263 ай бұрын

    Tambi suvai vuti ethadu iruka?

  • @user-xv5rq8rw7g
    @user-xv5rq8rw7g3 күн бұрын

    பார்சல்உண்டா

  • @vckarpagamkaruppu4256
    @vckarpagamkaruppu42563 ай бұрын

    போன் நம்பர் அனுப்புங்க அண்ணா

  • @savarifranca7543
    @savarifranca75432 ай бұрын

    It should not put hands please

  • @muniappansurya5091
    @muniappansurya50912 ай бұрын

    😁யூ டியூப்பர் பேட்டியின் போது ஒரே ஒரு பையன் மட்டும் வந்துட்டு போயிருக்கான். மத்தபடி டேபிள் எல்லாம் பேனுக்கு அடியில் காத்தாடுது 🌺

  • @xavierjeganathan9162

    @xavierjeganathan9162

    2 ай бұрын

    நன்றாக ஊன்றி கவனித்திருக்கிறீர்கள் போல...!! ஒரு விஷயத்தை கவனிக்க மறந்துவிட்டீர்கள். இவர் தயாரிக்கும் வெரைட்டி ரைஸ் எல்லாவற்றையும் ஏன் பேக் பண்ணுகிறார் என்று கவனித்தீரா...?? அதெல்லாம் பள்ளிக்கு, அலுவலகத்திற்கு செல்பவர்கள் வாங்கிச் சென்று உண்பதற்காக. இங்கேயே உட்கார்ந்தும் சாப்பிடுவார்கள். நல்ல சுவையான சுகாதாரமான உணவை முடிந்தவரையில் குறைந்த விலையில் தந்துவருகிறார். அதைப் பாராட்டலாமே...?? சுவையான உணவு தயாரிப்பது என்பது சாதாரண பணியல்ல. அது முழு ஈடுபாட்டோடு நேரம் தவறாமல் சுவை மாறாமல் செய்யும் உன்னதப்பணி. உயிர்கள் அனைத்திற்கும் உணவே முதற்கடவுள். அதை அளிப்பது தெய்வீகப்பணி.

  • @muniappansurya5091

    @muniappansurya5091

    2 ай бұрын

    @@xavierjeganathan9162 👍நன்றி நண்பரே!பொதுவா புகழ் பெற்ற வணிக தளங்களில் யூ டியூபர் பேட்டி எடுக்கும் போது கூட்டம் இருக்கும். நமக்கும் ஒரு நம்பிக்கை இருக்கும். நான் அந்த angle லில் தான் யோசித்து கமெண்ட் போட்டேன். மற்றபடி குறை ஒன்றிமில்லை 🌺

  • @karthikm.k.v9587

    @karthikm.k.v9587

    Күн бұрын

    ஆமாம் இவர் பேட்டியில் ஒருவர் தான் வருகிறார் ... அப்போ தினமும் 800 பார்சல் தயாரித்து குப்பையிலா பொடுகிறார்கள்...?? எதாவது சொல்லகூடாது... உண்மையிலே பார்க்கும் போதே சுவையாக தரமாக உள்ளது போல் தெரிகிறது ... இப்படி பட்ட கடைகள் எங்கள் பகுதிக்கு வராதா என ஏதிர்பார்பாக உள்ளது ... வாழ்த்துக்கள்

  • @muniappansurya5091

    @muniappansurya5091

    Күн бұрын

    @@karthikm.k.v9587 குறை சொல்வதாக எடுத்து கொள்ள கூடாது ப்ரோ. ஒரு பேட்டி எடுக்கும் போது கூட்டம் இருக்கும் போது எடுத்தா ஒரு பெப் இருக்கும். சாப்பிட, பார்சல் வாங்க காத்திருப்பவர்களிடம் பேட்டி கண்டால் கூடுதல் சுவை கிடைக்கும் அல்லவா? இந்த சின்ன விஷயத்தை கூட புரிந்து கொள்ளாத நண்பராய் இருந்தால் நான் என்ன செய்ய?😭

  • @ramachandranr3367
    @ramachandranr33673 ай бұрын

    Phonenumberanuppavum.addresssollavum

  • @Raja00727
    @Raja007272 ай бұрын

    Fake

  • @kathirvelcp8349

    @kathirvelcp8349

    2 ай бұрын

    Any problem sir

  • @sribalaajibags7606
    @sribalaajibags76063 ай бұрын

    Today morning tried Curd Vadai and idly Vadai..in their shop...so sorry and curd Vadai taste is not good. Not up to the mark.. Average ...

  • @somasundaramchandrasekar4471

    @somasundaramchandrasekar4471

    2 ай бұрын

    Mee to

  • @sribalaajibags7606

    @sribalaajibags7606

    2 ай бұрын

    Simply in KZread exharbitant infos and sharing false infos

  • @lakshmiradhakrishnan7497
    @lakshmiradhakrishnan74972 ай бұрын

    All soopr..bt that box? Good grade plastic box or??sooda rice potu pack pandrale? Reusable,microwave la vekkara box na👍. Otherwise plastic box foods very unhealthy 👎👎👎 always

  • @kathirvelcp8349
    @kathirvelcp83493 ай бұрын

    We need cook and asst cook

Келесі