8 ரூபாய்க்கு மதிய உணவு | சாதிக்கும் திருப்பூர் இளைஞர்கள் | MSF

8rs Lunch - Annapoorani Luch
Contact - 87542 39513
Gandhi Nagar 60 Feet Rd, A.V.P Layout,
Gandhinagar, Velampalayam, Tiruppur, Tamil Nadu 641603
maps.app.goo.gl/HSj4i1jypCFyo...
--------------------------------------------------------------------------------------------
Join this channel and support MSF's good food Journey:
/ @madrasstreetfood
------------------------------------------------------------------------------------
To contact MSF (Madras street food)
widescreencreations@gmail.com
உங்கள் பகுதியில் நல்ல உணவகங்கள் இருந்தால்
கீழ்கானும் வாட்ஸப் நம்பருக்கு தகவல் அனுப்பவும்.
Whatsapp 8838313031 (only WhatsApp - No calls Please)
(Please avoid refering Junk food & Fast food shops)
-----------------------------------------------------------------------------------------

Пікірлер: 326

  • @madrasstreetfood
    @madrasstreetfood8 ай бұрын

    8rs Lunch - Annapoorani Luch Contact - 87542 39513 Gandhi Nagar 60 Feet Rd, A.V.P Layout, Gandhinagar, Velampalayam, Tiruppur, Tamil Nadu 641603 maps.app.goo.gl/HSj4i1jypCFyo7bm8

  • @raju_sivamgarments870

    @raju_sivamgarments870

    8 ай бұрын

    நல்ல நோக்கத்துடன் பயணிக்கும் இந்த இளைஞர்கள். பாலித்தீனும் தவிர்த்தால் இவர்களது நோக்கமும் மேம்படும். அனைத்து உயிர்களுக்கும் தாயான மண்ணும் பாதுகாப்பாக இருக்கும்

  • @AminaSamathu

    @AminaSamathu

    8 ай бұрын

    ❤❤❤❤❤❤

  • @ramnarayanan78

    @ramnarayanan78

    7 ай бұрын

    You are the gods. Hats off

  • @sheelaroslin5552

    @sheelaroslin5552

    4 ай бұрын

    Great thambi. May God bless you & all the 3 of ur family abundantly with all ur heart desires. From Bangalore

  • @sabariraja1653

    @sabariraja1653

    2 ай бұрын

    Sir timing and . Working days

  • @selvaraju-fh9uy
    @selvaraju-fh9uy8 ай бұрын

    முதலில் MSF utube சேனாலுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் தேடி தேடி நல்ல மனங்களை கண்டு வெளிச்சதுக்கு கொண்டு வருவது தொண்டு தான் நன்றி

  • @balakrishnangovindanbalakr5562
    @balakrishnangovindanbalakr55628 ай бұрын

    உணவும் நீரும் விற்பனைக்கு அல்ல என்பது நமது பண்டைய தமிழ் மரபு ஆனால் இன்றைய சூழலில் உணவு வணிகப் பொருளாக மாற்றப்பட்டது காலத்தின் கட்டாயம். இந்நிலையில் இந்த இளைஞர்களின் சேவை மனமார்ந்த பாராட்டுக்களுக்கு உரியது.

  • @paulthangam.2564
    @paulthangam.25648 ай бұрын

    முட்டை விலையே 6 ரூ. கேஸ் வேறு வாங்க வேண்டும். 10 ரூபாயாவது போடலாம். அந்த 2 ரூபாயாவது லாபம் கிடைக்கும். எத்தனை பேர் வேலை செய்கிறார்கள்? நாளை அவர்களுக்கும் குடும்பம், குழந்தைகள் என சொந்தங்கள் வேண்டுமே. உடுப்பதற்குத் துணியும் எடுக்க வேண்டும். ஒரு சாப்பாடு விற்றால் ஐந்து ரூபாயாவது கிடைத்தால் தான் வேலை செய்யும் பையன்களுக்கும் கால்வாசி கூலியாவது கிடைக்கும். உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இறைவன் நல்லாசி வழங்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.

  • @SamyIyer

    @SamyIyer

    7 ай бұрын

    Unvu,thaipola,Amma,ok,sappadu,sappudu,unmai

  • @IBNYOGA
    @IBNYOGA8 ай бұрын

    உணவோடு உணர்வையும் ஊட்டி வளர்க்கும் மனிதர்களை தேடி பிடித்து உலகிற்கு காட்டும் உங்களுக்கு கோடி நன்றிகள்.

  • @aarokiaraj4652
    @aarokiaraj46528 ай бұрын

    இவ்வளவு குறைவான விலையில் உங்களை நஷ்டப்படுத்திக் கொண்டு மக்களுக்காக உணவு கொடுக்கிறீர்கள் மிக்க நன்றி

  • @shankarshankar4988

    @shankarshankar4988

    8 ай бұрын

    ❤❤❤Vallthukkall

  • @jagadheeshful

    @jagadheeshful

    5 ай бұрын

    yaepudeyum avagaluku kai la 3 rs nikkum per plate

  • @barnabasvp2512
    @barnabasvp25128 ай бұрын

    வாழும் மனித தெய்வங்கள்❤🎉வாழ்க வளமுடன் நீடூழி வாழனும்

  • @AriVolid
    @AriVolid8 ай бұрын

    வறியவர்களின் விருந்து - நண்பர்கள் சேவை மனதிற்க்கு வாழ்த்துக்கள்!🎉 லாபத்தை குறைத்துக்கொண்டு சுவையான தரமான உணவை அளித்து வரும் நண்பர்களின் சேவை பாராட்டுக்குரியது.😊 இதுபோன்ற சமூக வளர்ச்சி சார்ந்த நல் தொழில் முனைவோரை அடையாளப்படுத்தும் பிரபு அண்ணுக்கும் அவர் குழுவிற்க்கும் நன்றி!❤

  • @umakrishnamoorthy4980
    @umakrishnamoorthy49808 ай бұрын

    வாழ்த்துக்கள் சார் நீங்கள் எல்லாரும் நல்லா இருக்கனும்

  • @kathiresan3063
    @kathiresan30638 ай бұрын

    குறைந்த விலையில் மிக தரமான உணவு வழங்கும் மூன்று இளைஞர்களுக்கும் அவர்களுக்கு துணையாக உள்ள ஒட்டுநருக்கும் மக்களின் சார்பாகவும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.இவர்களின் பணி தொடர எல்லோரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும்.இவர்களுக்கு கடவுள் நீண்ட ஆயுளை கொடுக்க வேண்டும்.

  • @GirirajPoy

    @GirirajPoy

    7 ай бұрын

    Kadavul,ok

  • @muralipaluvur878
    @muralipaluvur8788 ай бұрын

    Super sir.. வாழ்த்துகள் இளைஞர்களுக்கும் அவர்களின் ஓட்டுநருக்கும்❤

  • @SivaKumar-nd8no
    @SivaKumar-nd8no7 ай бұрын

    இருப்பதிலேயே கொடிய நோய் பசி அந்த பசியைப் போக்கி லாப நோக்கமின்றி பாடுபடும் உங்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் தோழர்களே 🙌👍

  • @D_eat
    @D_eat8 ай бұрын

    Really great அதுவும் costly Tiruppur la romba மகிழ்ச்சி எத்தனை yo உணவில் இல்லாதவர்கள் பசி ஆரட்டும் மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤🎉

  • @meinathan1988
    @meinathan19888 ай бұрын

    இது குறை சொல் அல்ல... 8 ரூபாய்க்கு கூட 2 சேர்த்து, பாலிதீன் உபயோகிப்பதை தவிர்த்தல் நல்லது... இங்குதான் அதிக அளவில் பயன்படுகிறது.. நல்ல உள்ளத்திற்கு மணிகண்டனும் & நண்பர்களும் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்

  • @shankarimurali78shankarimu82
    @shankarimurali78shankarimu828 ай бұрын

    ஒரு முட்டயே 6.50 விக்குது.8ரூபாக்கு சாப்பாடு நெனச்சு பாக்கவே முடில 🤔🤔🤔வாழ்க சகோதர்களே 🙌🙌🙌

  • @sodamoodi9970

    @sodamoodi9970

    8 ай бұрын

    Ithu periya aacharya illa sir rasion pacha arusi avanga athula saapatu arusi mix pani utta kudukalam intha rate ku labam varummmm..

  • @sathishkumar-fg3zj

    @sathishkumar-fg3zj

    8 ай бұрын

    ​@@sodamoodi9970ஏன் நீங்கள் கொடுக்கலாமே ஏதாவது குறை கூறிக் கொண்டிருப்பது தான்

  • @nagarasan
    @nagarasan8 ай бұрын

    எங்கிருந்து தான் இந்த மலிவு விலை உணவு கடைகளை தேடி தேடி இணையத்தில் வெளியிடு கிரீர்கள் என்ற ரகசியம் தான் இது வரை எனக்கு விளங்காத செய்தியாக உள்ளது மகிழ்ச்சி தொடர்க வளர்க வாழ்க !!😂❤😅

  • @marisamy4654
    @marisamy46548 ай бұрын

    வாழ்த்துக்கள் நண்பருகளுக்கு.. இந்த சேவையை தொடரவும்.. உங்களுக்கும் மற்றும் msfக்கும் என்னுடைய ராயல் சல்யூட்...

  • @mohamedrafi7899
    @mohamedrafi78998 ай бұрын

    உங்கள் சேவை மேம்மேலும் தொடர நான் இறைவனை வேண்டுகிறேன் 😊 😊

  • @msmani0078
    @msmani00788 ай бұрын

    வாழ்த்த வேண்டும் என்று தெரிகிறது வாழ்த்துகள் - டன் போதாது அதற்கு மேல் இந்த தோழர்கள் வாழ்க வளமுடன் தங்களது பயணம் வெற்றிபெற வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் என்று அன்புடன்...!!! முடிந்தால் தங்களது உணவை சுவைத்து பார்க்க வேண்டும் என்று விரும்புகிறேன்...!!! என்றும் அன்புடன்...!!!

  • @srinivasanv5380
    @srinivasanv53808 ай бұрын

    நீங்கள் கையூட்டு செய்கின்ற இந்த தொழிலை கர்த்தர் ஆசீர்வதித்து இன்னும் உங்களை உயர்ந்து வராக... 🎉🎉🎉

  • @kumaravelk4837

    @kumaravelk4837

    8 ай бұрын

    தலீவா..பொரட்சித் தலீவா..கையூட்டு என்றால் இலஞ்சம் என்ற அர்த்தம்.ஸ்டிக்கர் ஒட்டாதிங்க..ஓட்டாதிங்க..

  • @sureshrs145

    @sureshrs145

    8 ай бұрын

    அது "கையிட்டு" கையூட்டு இல்லை..

  • @user-kp3by2zb2f
    @user-kp3by2zb2f8 ай бұрын

    கர்த்தர் உங்களை ஆசிர்வாதிப்பார் நீங்களே ஒரு கடவுள் நண்பா

  • @SulurSekar

    @SulurSekar

    8 ай бұрын

    இந்த உலகின் முதல் MLM "கிருஸ்து " மதம்... வெறும் வாழ்த்துகள் போதும்...

  • @kumaravelk4837

    @kumaravelk4837

    8 ай бұрын

    ஏங்கோ..வேற சாமியல்லாம் ஆசிர்வதிக்க மாட்டங்களா சாரே😅😊😅😊

  • @madras2quare

    @madras2quare

    8 ай бұрын

    அந்த கேடுகெட்ட கர்த்தரின் ஆசிரவாதம் எங்கள் தம்பிக்கு தேவையில்லை. எங்கள் அய்யன் சிவன் முருகன் பெருமாள் இவர்கள் ஆசிர்வாதம் உண்டு. நீங்கள் உங்கள் கர்த்தர் ஆசிர்வாதத்தை கொண்டு போய் அமெரிக்காவில் வைத்து கொள்ளுங்கள்.

  • @user-dq3ou4ut8c

    @user-dq3ou4ut8c

    8 ай бұрын

    Dei ithula eppadi da kaththar vantharu iyyo

  • @SulurSekar

    @SulurSekar

    8 ай бұрын

    @@user-dq3ou4ut8c இது அவங்களோட(chirst)மார்க்கெட்டிங் bro 🤣🤣🤣...

  • @sabaripushpamp8843
    @sabaripushpamp88438 ай бұрын

    அருமை உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி உங்கள் பனி தொடரட்டும்👌👌🤝👏👏

  • @gnanasekargnanasekar5608
    @gnanasekargnanasekar56088 ай бұрын

    நம்ம ஊரில் அருமை அசத்தல் பாராட்டு வாழ்த்துக்கள்🎉

  • @aarokiaraj4652
    @aarokiaraj46528 ай бұрын

    உங்களைப் போன்ற உணவகம் காலத்தின் கட்டாயம் மிக்க நன்றி

  • @arulprakasamkasi7669
    @arulprakasamkasi76698 ай бұрын

    உண்மையாகவே அன்னபூரணிதான்🙏🙏🙏

  • @rajmohans1609
    @rajmohans16098 ай бұрын

    மேலும் வளர வாழ்த்துக்கள் 👍🍫🎊🎊

  • @sivasrihema1875
    @sivasrihema18758 ай бұрын

    மிகவும் அருமையான விஷயம் நண்பர்களே உங்களுக்கு அந்த ஆண்டவண் நீண்ட ஆயுள் கொடுப்பார், வாழ்க வளமுடன்

  • @subbaiyashanmugam4730
    @subbaiyashanmugam47308 ай бұрын

    அன்னம் அளிக்க அண்ணபூரணி அருள் ஆசி பரிபூரணமாக கிடைக்க வேண்டுகிறேன்

  • @sathyasubasri4467
    @sathyasubasri44678 ай бұрын

    Great job....I pray for u....vantha nilai maramal.....unga sevai serakka வாழ்த்துக்கள்

  • @kohilar661
    @kohilar6618 ай бұрын

    பசிப்பிணி போக்கும் நீங்கள் இறைவனுக்கு ஒப்பானவர்

  • @SmartEnglishLearn
    @SmartEnglishLearn8 ай бұрын

    வாழ்த்துக்கள் சகோதரர்களே......வாழ்க வளமுடன்...உங்கள் பெற்றோர்கள் உங்களை நன்றாக வளர்த்து உள்ளார்கள் 🎉🎉🎉🎉

  • @dprashmi5597
    @dprashmi55978 ай бұрын

    May God bless this person and his team.Lots of respect from Bangalore

  • @nishakarthickkn6696
    @nishakarthickkn66968 ай бұрын

    Oru kalathula Kai kulathaiyota sapatu illama pasiyota iruthu iruken sathiyama soilren ungaluku nanri

  • @dhivyapriya8073
    @dhivyapriya80738 ай бұрын

    For 8rupees .. Well done.. To be appreciated🙏🙏.. Apt name Annapoorani 👍🏻👍🏻🔥

  • @madhialagank9615
    @madhialagank96158 ай бұрын

    உங்களுக்கு கடவுள் நீண்ட ஆயுளை கொடுப்பார்

  • @user-qz2fy6fl7n
    @user-qz2fy6fl7n8 ай бұрын

    நீங்க நூறாண்டு காலம் நலமா வாழனும் தம்பிகளே ❤❤❤

  • @bennytc7190
    @bennytc71908 ай бұрын

    Great service with principle. Good luck to mess and MSF for encouraging positive video. WAITING for next positive video. ⚘🌺🌹🙏🙏❤

  • @nakkeerane.n4255
    @nakkeerane.n42558 ай бұрын

    இவர்களின் நல்ல உள்ளங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @dhanvidhya5481

    @dhanvidhya5481

    8 ай бұрын

    Valthukal

  • @kowsidhana-ke9et
    @kowsidhana-ke9et4 ай бұрын

    இந்த இளைஞர்களை நினைக்கும் போது மிகவும் பெருமையாகவும், கர்வமாகவும் உள்ளது.. Parents very proud able for this guys..... Good work... Keep going to success... I pray to god they are live well......

  • @sampathcameron5812
    @sampathcameron58128 ай бұрын

    உங்களை என் நண்பர்கள் என்று நினைப்பதில் பெரிமிதம் கொள்கிறேன் ❤

  • @manimegalaiganesh2566
    @manimegalaiganesh25668 ай бұрын

    அருமை. வாழ்க வளமுடன் மக்களே ❤

  • @rameshkonar4605
    @rameshkonar46058 ай бұрын

    Humanity wins ❤ All the best Brothers

  • @sivashanthysatchi9940
    @sivashanthysatchi99406 ай бұрын

    தம்பி ஒரு உண்டியல் வைத்தீர்கள் என்றால் பணம் உள்ளவர்கள் தம்மால் இயன்ற பணத்தை கொடுப்பார்கள் அது உங்களது உழைப்புக்குத் தேவை. அத்தோடு இன்னும் பலபேருக்கு உணவு கொடுக்கமுடியும். உங்களது உடம்பையும் கவணித்துக் கொள்ளுங்கள். வாழ்க வழமுடன்.

  • @kannammal3282
    @kannammal32828 ай бұрын

    மிக்க நன்று வாழ்த்துக்கள் தம்பிகளாமேன்மேலும் வளர இறைவனை வேண்டுகிறேன்

  • @krishnaswamyn9705
    @krishnaswamyn97058 ай бұрын

    தொடரட்டும் நண்பர்களின் நற்பணி.

  • @sugusugu1138
    @sugusugu11388 ай бұрын

    Valthugal Thambigala ...GOD Bless for your Good Job 👍 🙏...tq MSF 🙏

  • @periyasamys4056
    @periyasamys40568 ай бұрын

    Welcome ❤🎉 brothers super sales and super solution best of luck iraivan arul ungalai serattum om shakthi aadhi para shakthi kaasi Sri Anna poornishwari potri vaalga thirupur peeple s

  • @jashka09
    @jashka098 ай бұрын

    Arumai thambigala...vazhthukkal😊

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.08 ай бұрын

    Rs.8 unbelievable price Vera level Continue ur work Vazhga valamudan❤❤❤ MSF🎉❤❤❤

  • @kartheekarthee8027
    @kartheekarthee80275 ай бұрын

    நன்றாக வாழ்வீர்கள் சகோதரர்களே! வாழ்க வளமுடன்

  • @Jjacob0135
    @Jjacob01358 ай бұрын

    Hats off to these young noble men for this wonderfulgesture of providing food at a nominal price.

  • @tsmaniparamu866
    @tsmaniparamu8668 ай бұрын

    Vazhthukkal MSF and brother's vazhga valamudan vazhga nalamudan valarga valamudan

  • @mohammedrafi694
    @mohammedrafi6948 ай бұрын

    இவர்கள் நீண்ட ஆயுளை பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய வேண்டும்

  • @KrishnanB.A
    @KrishnanB.A6 ай бұрын

    வாழ்த்துக்கள் 🎉 உங்க பணி மென்மேலும் சிறக்க இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்...

  • @schandran9961
    @schandran99618 ай бұрын

    வாழ்த்துக்கள்

  • @vlogsintamizh1913
    @vlogsintamizh19138 ай бұрын

    வாழ்க வளத்துடன் தோழர்களே - நன்றி

  • @selvarya2532
    @selvarya25328 ай бұрын

    சூப்பர் அண்ணா. ....வாழ்த்துக்கள்

  • @soundarisuryamurthy4686
    @soundarisuryamurthy46868 ай бұрын

    Super i have no words to describe how much I’m proud & happy. Truly great youngsters 🎉❤

  • @manikandan-zi8kn
    @manikandan-zi8kn8 ай бұрын

    ellarum kastapadurathu one time food ku tha excellent true words hats of you brothers

  • @selvarajl410
    @selvarajl4108 ай бұрын

    Valga valamudan

  • @gowrishankar199
    @gowrishankar1998 ай бұрын

    Finding Different shops and very usefull for working peoples and all.... MSF👏👏

  • @Gurutg747
    @Gurutg7473 ай бұрын

    சகோதரரே உங்கள் வீடியோக்களை அனைத்தும் எளிமையாகவும் சிறப்பாகவும் உள்ளது நன்றி

  • @amandaleahannie3532
    @amandaleahannie35328 ай бұрын

    All the best brother,,,,you are doing an amaizng job!!!

  • @ShaliniPrabaharan-ni9of
    @ShaliniPrabaharan-ni9of8 ай бұрын

    Awesome! May God bless them abundantly

  • @VenkateshVenkatesh-zj9uh
    @VenkateshVenkatesh-zj9uh2 ай бұрын

    நல்ல மணதோடு நற்பண்பு மிக்க தம்பிகளுக்கு என் மணமார்ந்த நன்றி

  • @snehakumar1570
    @snehakumar15708 ай бұрын

    🙏👍 keep it up. Good Vibes MSF.

  • @k.arunkumar4905
    @k.arunkumar49058 ай бұрын

    வாழ்த்துக்கள் 💐வாழ்க வளமுடன் 🎉

  • @k.faizmohammedk.faizmohamm446
    @k.faizmohammedk.faizmohamm4468 ай бұрын

    SUPER BROTHERS GOD BLESS YOU AND YOUR FAMILY AND YOUR GOOD FRIENDS.

  • @Afrin389
    @Afrin3898 ай бұрын

    இறைவன் உங்கள் அருகில் இருக்கிறார்

  • @jaganathanvenkatesan2701
    @jaganathanvenkatesan27018 ай бұрын

    Great bro vazha valamudan

  • @babychitra2895
    @babychitra28958 ай бұрын

    Very proud of you, god bless you

  • @samvelu8253
    @samvelu82538 ай бұрын

    Young energetic minds, unity, honest work output with good cost management are their successful business doing. My heartiest congratulations and best wishes. Stay united that is your strengths. God bless 🙏🙏

  • @premalathalakshmanan3116
    @premalathalakshmanan31168 ай бұрын

    👌👍👏👏👏🙏🏻Super Thambigala. God bless you. Long live. You will win in life. Vazlga valamudan,. 🙏🏻Government please Regonize this Great youth their service to the State. Hats off to you all. 🙏🏻

  • @dhanaa2008
    @dhanaa20088 ай бұрын

    வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏

  • @RajeshDhesinguraja
    @RajeshDhesinguraja8 ай бұрын

    Naan today lunch sapten taste voice quantity voice super Smilly ❤

  • @rajathykala9250
    @rajathykala92508 ай бұрын

    மனிதம் இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது

  • @pokirivasanth
    @pokirivasanth8 ай бұрын

    Madras Street Food always Inspire us...keep Going Bro 🙏🙏🙏

  • @jaisunitha
    @jaisunitha8 ай бұрын

    வாழ்க வளமுடன் வளர்க செழிப்புடன்

  • @Jjacob0135
    @Jjacob01358 ай бұрын

    Thank you for reviewing these kind of simple places sir.

  • @manosaravanan1798
    @manosaravanan17988 ай бұрын

    வாழ்த்துக்கள் சகோதரர்களே

  • @prabhas7398
    @prabhas73988 ай бұрын

    வாழ்த்துக்கள் . 🎉

  • @Stanleysahayam
    @Stanleysahayam8 ай бұрын

    Unbelievable.. Best wishes brothers.

  • @antonyvinoth3536
    @antonyvinoth35368 ай бұрын

    Really hats off to these youngsters and to msf for covering this hotel..

  • @Isairasigan1982
    @Isairasigan19828 ай бұрын

    நன்றி MSF SIR

  • @suryakumar7719
    @suryakumar77198 ай бұрын

    வாழ்த்துக்கள் நண்பா

  • @krishnamurthypritham5914
    @krishnamurthypritham59148 ай бұрын

    God bless my beloved brothers for their humane service to the deprived and middle class people.

  • @merthunjayan6690
    @merthunjayan66908 ай бұрын

    Great day sir 💐💐💐💐💐 thanks for sharing the video here 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻💐💐💐💐💐💐 thanks the boys hands and his family members 💐💐💐💐👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌 ananth veppadai

  • @dhanalakshmidhanalakshmi1380
    @dhanalakshmidhanalakshmi13808 ай бұрын

    வாழ்த்துக்கள் தம்பிகளா 🎉

  • @rajamanikg2866
    @rajamanikg28668 ай бұрын

    Hats off. Great 👏👏👏👏

  • @sumalatha586
    @sumalatha5868 ай бұрын

    God bless them ❤

  • @selvarajsubramanian9734
    @selvarajsubramanian97348 ай бұрын

    Valga Valamudan Thambi. Om Namah Shivaya 🙏 🙌 🙌🙌🙌🙌🙌🙌🙌🙌.

  • @user-em7uy7wm7o
    @user-em7uy7wm7o8 ай бұрын

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @user-ge4ke6ym7s
    @user-ge4ke6ym7s8 ай бұрын

    Yarum seiya mudiyatha sathanai..bro valga valamudun

  • @allen1907
    @allen19078 ай бұрын

    Respect and love from Chennai people. 🎉

  • @sankaraveilappan5583
    @sankaraveilappan55832 ай бұрын

    Welcome sir...........God Bless You..................................

  • @subashraghavan6035
    @subashraghavan60355 ай бұрын

    Honestly I don't have enough words to wish you. Salute to three of you. My eyes are flooding with tears 😢

  • @oviyanswasthika5459
    @oviyanswasthika54598 ай бұрын

    நண்பரே.., நம்ம ஊர் 👍👍👍👍

  • @SUNSHINE-UAE

    @SUNSHINE-UAE

    8 ай бұрын

    🎉🎉🎉

  • @SUNSHINE-UAE

    @SUNSHINE-UAE

    8 ай бұрын

    நீங்க திருப்பூர்ல வேலை பாக்குறீங்களா 😊

  • @santhoshsammu7886
    @santhoshsammu78868 ай бұрын

    Nalla manasu sir keep it up

  • @sivaprakasamalamelumangai707
    @sivaprakasamalamelumangai7078 ай бұрын

    நீங்கள் மூவரும் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @spoonsladles9135
    @spoonsladles91358 ай бұрын

    Aaha....arputham..intha kaalathula 8 roopaykku..❤

Келесі