10 ரூபாயில் பசியாற்றும் ஆற்றல் உணவகம் | Aatral Unavagam | MSF

Aatral Unavagam
Contact: 088707 88705
Address: Near 354, Brough Rd,
meenatchi sundaranar saalai,
near Telephone Bhavan,
Erode, Tamil Nadu 638001
goo.gl/maps/YUFWtd9FYxA35WHX7
--------------------------------------------------------------------------------------------
Join this channel and support MSF's good food Journey:
/ @madrasstreetfood
------------------------------------------------------------------------------------
To contact MSF (Madras street food)
widescreencreations@gmail.com
உங்கள் பகுதியில் நல்ல உணவகங்கள் இருந்தால்
கீழ்கானும் வாட்ஸப் நம்பருக்கு தகவல் அனுப்பவும்.
Whatsapp 8838313031 (only WhatsApp - No calls Please)
(Please avoid refering Junk food & Fast food shops)
-----------------------------------------------------------------------------------------

Пікірлер: 504

  • @madrasstreetfood
    @madrasstreetfood Жыл бұрын

    Aatral Unavagam Contact: 088707 88705 Address: Near 354, Brough Rd, meenatchi sundaranar saalai, near Telephone Bhavan, Erode, Tamil Nadu 638001 goo.gl/maps/YUFWtd9FYxA35WHX7

  • @hariprasath7756

    @hariprasath7756

    Жыл бұрын

    Thank you sir

  • @Moon3sankara

    @Moon3sankara

    Жыл бұрын

    Thank you sir

  • @elangopalaniappan1303

    @elangopalaniappan1303

    Жыл бұрын

    சேலம் or திருச்செங்கோடு ஒரு இணைப்பு தொடங்க ஆசை படுகிறேன்.

  • @jayaramanvenkatraman8027

    @jayaramanvenkatraman8027

    Жыл бұрын

    Iraivan ungalai noi nodi indri 200 years vazha vendum. Ungal thodu thodarrattum. Tiruchitrrambalam.

  • @gopalakrishnan-qc1qv

    @gopalakrishnan-qc1qv

    Жыл бұрын

    Super

  • @prabhasham3033
    @prabhasham3033 Жыл бұрын

    மென்மேலும் பணி தொடர வாழ்த்துகள் 💂🏻 Royal salute இப்படிக்கு எல்லையில் உள்ள இராணுவ வீரன்

  • @karikal4009
    @karikal4009 Жыл бұрын

    10 ரூவா க்கு ஆரோக்கியமான உணவுகளை அழகான சில்வர் தட்டு பாத்திரங்களில் தருகிறார்கள்,.. மனமார்ந்த பாராட்டுக்கள்👍 நன்றி MSF🙏

  • @upplihari3198

    @upplihari3198

    Жыл бұрын

    Good

  • @gundupoonai4859

    @gundupoonai4859

    Жыл бұрын

    ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉😊😊😊😊❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @justece795
    @justece795 Жыл бұрын

    நான் உன் மேல அன்பாக இருக்கிறேன் என்று வாயில் சொல்லி விட்டு போகிறவனை விட செயலில் அன்பை வெளிப்படுத்தும் இவர்களை தேவன் ஆசீர்வதித்து பாதுகாப்பாரக

  • @Jesus-ex8ju

    @Jesus-ex8ju

    Жыл бұрын

    Amen 🙏

  • @vasantharvasantha7592

    @vasantharvasantha7592

    Жыл бұрын

    நல்ல மனம் வாழ்க

  • @cmNandhirajkkk

    @cmNandhirajkkk

    Жыл бұрын

    இறைவன் இவர்களை வாழ்த்தட்டும். ஓம் நமசிவாய ஓம் நமசிவாய. ஓம்.

  • @aakannan3087

    @aakannan3087

    Жыл бұрын

    ஆ சீர் வாதமே வேண்டாம் முடித்தால் உதவுங்கள் இருப்பவர்கள் மட்டுமே மக்களுக்கு சேவை புரியமுடியும் இல்லாதவர்கள் ஆசியும் பாசியும் தடவி விட்டு போக கூடும். எல்லா இடங்களிலும் நல்ல & கெட்ட மனங்களை கொண்டவர்களை இரட்டை வேடமிடும் போலி உலோபிகளும் உலாவி கொண்டு தான் இருக்கிறநு

  • @moorthi5247

    @moorthi5247

    Жыл бұрын

    Super

  • @muthukumarandhiraviyam
    @muthukumarandhiraviyam Жыл бұрын

    சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை. தங்களின் சேவை மென்மேலும் தொடர சிறக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். நன்றிகள் கோடி

  • @LakshmananK-ez2th
    @LakshmananK-ez2th Жыл бұрын

    சமையல் என்பது ஒரு கலை அதை சிரித்த முகத்துடன் சந்தோஷமாக பரிமாறுவது ஆனந்தம்.... குறைந்த விலையில் கொடுப்பது எல்லை இல்லா சந்தோஷம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.... வாழ்க வளமுடன்

  • @HarshavardhanMaharajaSMHS
    @HarshavardhanMaharajaSMHS Жыл бұрын

    நாங்கள் போய் சாப்பிட்டோம் மிகவும் சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தது மஞ்சள் கலர் டிரஸ் போட்டு பாப்பா என் குழந்தை தான்

  • @KalaivaniKalai-oy5ww

    @KalaivaniKalai-oy5ww

    11 ай бұрын

    Endha place sister and bro

  • @HarshavardhanMaharajaSMHS

    @HarshavardhanMaharajaSMHS

    11 ай бұрын

    @@KalaivaniKalai-oy5ww ஈரோடு

  • @arunjunai8816
    @arunjunai8816 Жыл бұрын

    மனிதம் போற்றும் அந்த மனிதர் பெருவாழ்வு வாழ்க... மென்மேலும் வளர்க 🙏 Thanks to MSF for showing this.

  • @glossyads3423

    @glossyads3423

    Ай бұрын

    நண்பரே ஆற்றல் உணவகம் எல்லா கிளைகளும் மூடப்பட்டு விட்டது நாடாளுமன்ற தேர்தல்ல தோற்றுப்போனதால் ஆற்றல் அசோக் எல்லா உணவகத்தையும் மூடிவிட்டார்.

  • @Karthikeyacheliyan
    @Karthikeyacheliyan Жыл бұрын

    இதுபோன்ற நல்லெண்ணம் கொண்ட உணவகங்களை எங்களுக்கு காட்சிப்படுத்திய உங்களுக்கு சிறப்பு வாழ்த்துகள்

  • @pnrao31
    @pnrao31 Жыл бұрын

    பசி போக்கும் மனித தெய்வங்கள்...உணவை ஏழை எளிய மக்களுக்கு வழங்கும் அந்த நல்ல மனிதர்களை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.... இந்த சேவை செய்யும் எல்லோருக்கும் கடவுளின் அருள் கிடைக்க வேண்டுகிறோம்.... மேலும் மேலும் இவர்களின் சேவை வளர வாழ்த்துவோம்.... இவர்களை போல பலரை அடையாளம் காட்டும் MSF க்கு பாராட்டுக்கள் மற்றும் நன்றி.....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ashoks6734

    @ashoks6734

    Жыл бұрын

    சாதாரண செயலுக்கு விளம்பரம் அதிகமாக உள்ள இந்த உலகில் இந்த மாதிரியான மனிதர்களை அதிகமாக பாராட்டி பகிர வேண்டும் வாழ்க வளர்க

  • @glossyads3423

    @glossyads3423

    Ай бұрын

    நண்பரே 👉ஆற்றல் உணவகம் எல்லா கிளைகளும் மூடப்பட்டு விட்டது 👉நாடாளுமன்ற தேர்தல்ல தோற்றுப்போனதால் 👉ஆற்றல் அசோக் எல்லா உணவகத்தையும் 👉மூடிவிட்டார்.

  • @thiruvengadam.thiruvengada2201
    @thiruvengadam.thiruvengada2201 Жыл бұрын

    இதேபோல் தமிழ்நாடு முழுவதும் அனைத்து நகரங்களிலும் தொடங்க வேண்டும்

  • @rrajinikanthamutha6485
    @rrajinikanthamutha6485 Жыл бұрын

    கோடிக்கணக்கான பணத்தை கோவிலில் கொட்டுவதை விட ஊருக்கு ஒரு இந்த உணவகம் இருந்தால் இல்லாதோர் வாழ்க்கை சிரக்கும் வாழ்க்கை

  • @arunkumarkuniamuthur1841

    @arunkumarkuniamuthur1841

    Жыл бұрын

    Really True 👍

  • @sundaramr1424

    @sundaramr1424

    Жыл бұрын

    1000 rs koduthu surya ajith vijai cinema parpathai vida intha kariyathuku help pannalam

  • @Sumathiviji-iq3hl

    @Sumathiviji-iq3hl

    Жыл бұрын

    All the best

  • @sumathidass4085

    @sumathidass4085

    Жыл бұрын

    அம்மா தாயே தெய்வ மொழியா சொல்லி யிருக்க மா நீ படிச்சு கண்ணு கலங்கி போச்சு😢❤😭

  • @sumathidass4085

    @sumathidass4085

    Жыл бұрын

    ​@@sundaramr1424😢ஆமா ❤😭yes very true 👍

  • @junaith4147
    @junaith4147 Жыл бұрын

    உணவக உரிமையாளரின் நல்ல மனம் வாழ்க. அவருடைய மனித நேய தொண்டு தொடரட்டும்.

  • @mariappan6905
    @mariappan6905 Жыл бұрын

    அடித்தட்டு நடுத்தர மக்களின் வயிற்றுப் பசியை போக்கும் உணவகம் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள். இப்படிக்கு தென்காசி மாவட்டத்திலிருந்து மாரியப்பன் .

  • @premapalani3514
    @premapalani3514 Жыл бұрын

    வேற லெவல். இந்த ஓட்டல் ஓனர் ஐயா அவர்களின் கால்ல விழுந்து வணங்குகிறேன் நீங்களும் உங்க வம்சம்வளற வாழ்த்து க்கள்

  • @glossyads3423

    @glossyads3423

    Ай бұрын

    நண்பரே 👉ஆற்றல் உணவகம் எல்லா கிளைகளும் மூடப்பட்டு விட்டது 👉நாடாளுமன்ற தேர்தல்ல தோற்றுப்போனதால் 👉ஆற்றல் அசோக் எல்லா உணவகத்தையும் 👉மூடிவிட்டார்.

  • @chithraa4445
    @chithraa4445 Жыл бұрын

    சென்னை மாதிரி நிறைய மக்கள் உள்ள இடங்களிலும் இது போல உணவளிக்கலாம். இந்த உணவகத்தின் நிறுவனர் நூறாண்டு வாழ வேண்டும்.

  • @rajaemmanuel252

    @rajaemmanuel252

    Жыл бұрын

    MAY GOD BLESS YOU AND YOUR SERVICE, AND YOUR FAMILY.

  • @praveenkumar4288
    @praveenkumar42883 ай бұрын

    ஈரோட்டில் ஆற்றல் அசோக் அண்ணன் வெற்றிப்பெற வாழ்த்துக்கள்.....

  • @krishnakrishna3489
    @krishnakrishna3489 Жыл бұрын

    Wow , wow .சொல்ல வார்த்தைகள் இல்லை . இது போன்ற உணவகங்களை தெரிவு செய்வதில் MSF தனித்துவம் பெறுகிறது

  • @gbhaskar4703
    @gbhaskar4703 Жыл бұрын

    These are the heros we should celebrate...both MSF and the owner of Aatral Unavagam...only if you were denied food and have encountered hunger you know what it is to eat without bothering about the cost.. this video brought both joy and tears in my eyes.....

  • @HariHaran-gq8nn
    @HariHaran-gq8nn Жыл бұрын

    ஏழைகளின் பசியை போக்கும் உன்னதமான சேவை அந்த மனிதர் நன்றாக இருக்கட்டும் வாழ்த்துக்கள்

  • @vadalurvallalarjothi
    @vadalurvallalarjothi Жыл бұрын

    மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. வாழ்த்துக்கள் அய்யா. ஏழை மக்களுக்கு மிகவும் உதவியாக இருக்கிறது . MSF வாழ்த்துக்கள் இதை வெளியில் காண்பித்ததற்கு...

  • @krishnamurthypritham5914
    @krishnamurthypritham5914 Жыл бұрын

    தாங்கள் செய்யும் இந்த நல்ல செயலை வனங்கி தாங்கள் நீடூடீ வாழ வேண்டியும் மேலும் இந்த செயல் தொடர ஆண்டவரை வேண்டி கொள்கிறேன்

  • @sendhilsenjai3730
    @sendhilsenjai3730 Жыл бұрын

    உண்மை சாத்தியமா பார்க்க ஆசை இருக்கும் வேற வெல்ல

  • @babua3339
    @babua3339 Жыл бұрын

    அரசியல் வாதி இந்த காணொளி பார்க்கவேண்டும் அய்யா வோட குறள் அருமை உணவகம் மென் மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @nandakumarj5677

    @nandakumarj5677

    Жыл бұрын

    இவர் ஈரோடு மாவட்டம் , மொடக்குறிச்சி MLA-ள் மருமகள், விரைவில் MP Election -ல் நிற்க வாய்ப்பு உள்ளது

  • @glossyads3423

    @glossyads3423

    Ай бұрын

    நண்பரே 👉ஆற்றல் உணவகம் எல்லா கிளைகளும் மூடப்பட்டு விட்டது 👉நாடாளுமன்ற தேர்தல்ல தோற்றுப்போனதால் 👉ஆற்றல் அசோக் எல்லா உணவகத்தையும் 👉மூடிவிட்டார்.

  • @srinivasamoorthyk7413
    @srinivasamoorthyk7413 Жыл бұрын

    ஆற்றல் உணவகம் நடத்தும் தோழர் திரு .அசோக்குமார் அவர்களுக்கு கோடி வணக்கங்கள்🙏🙏🙏வாழ்க வளமுடன்..உழைப்பாளிகள் அதிகம் உள்ள பகுதிகளில் இது போன்ற கிளைகள் துவங்களாமே.....!!💐💐

  • @glossyads3423

    @glossyads3423

    Ай бұрын

    நண்பரே 👉ஆற்றல் உணவகம் எல்லா கிளைகளும் மூடப்பட்டு விட்டது 👉நாடாளுமன்ற தேர்தல்ல தோற்றுப்போனதால் 👉ஆற்றல் அசோக் எல்லா உணவகத்தையும் 👉மூடிவிட்டார்.

  • @rathihakk1741
    @rathihakk1741 Жыл бұрын

    கண்ணீர் வருகிறது.நடத்துபவர் இறைவனை ஒத்தவர்.வாழ்க

  • @nagarasan
    @nagarasan Жыл бұрын

    உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே !!!/நன்றி தோழர் !!❤🎉😅😮

  • @abdulwahabmohammed2268
    @abdulwahabmohammed2268 Жыл бұрын

    மனிதம் போற்றும் அந்த மனிதர் பெருவாழ்வு வாழ்க... மென்மேலும் வளர்க 🙏

  • @dhivyapriya8073
    @dhivyapriya8073 Жыл бұрын

    At 10 rupees a food.. In this generation is so appreciatable🎉🎉🎉👏🏻🙏🏻🙏🏻

  • @murugeshraman9814
    @murugeshraman9814 Жыл бұрын

    ஐயா வாழ்த்துக்கள் எத்தனையோ பேரு அன்னதானம் என்கிற பெயரில் ஏதோ ஒரு ஹோட்டலில் பொட்டலம் வாங்கி கடமை முடிக்கும் இந்த காலத்தில் இப்படி பார்த்து சமைத்து சர்விஸும் செய்றது உண்மையிலேயே இது தான் அன்ன தானம் இதுக்கு விலை இல்ல மனசு 🙏🙏🙏 மக்களே யாரும் வேஸ்ட் பண்ணாமல் சாப்பிடுங்க

  • @alagesanalagesan9
    @alagesanalagesan92 ай бұрын

    இந்த ஆற்றல் உணவகத்தின் மூலம் பசிப்பிணி போக்கும் இந்த உணவக உரிமையாளர் அவர்கள் பல்லாண்டு காலம் வாழ இயற்கை அவருக்கு துணை நிற்க வேண்டுகிறேன்.

  • @glossyads3423

    @glossyads3423

    Ай бұрын

    நண்பரே 👉ஆற்றல் உணவகம் எல்லா கிளைகளும் மூடப்பட்டு விட்டது 👉நாடாளுமன்ற தேர்தல்ல தோற்றுப்போனதால் 👉ஆற்றல் அசோக் எல்லா உணவகத்தையும் 👉மூடிவிட்டார்.

  • @ezhumalai3705
    @ezhumalai3705 Жыл бұрын

    வாழ்த்துக்கள் . அம்மா உணவு ஞாபகம்.

  • @rajp1607
    @rajp1607 Жыл бұрын

    அவர் வாழ்க வளமுடன்...... கடவுளுக்கு நிகரானவர்

  • @Vijai342
    @Vijai3424 ай бұрын

    Erode மக்கள் அந்த மனசு கொண்ட மனிதர் Ashok அவர்களை MP therthalil வெற்றி pera வைக்க வேண்டும் 🎉🎉🎉

  • @shanthim189
    @shanthim189 Жыл бұрын

    Kongu mandalathil oru kudai vaaillel 🙏🙏❤️. Hats off for the coverage , MSF😊

  • @psvcreatinos7562
    @psvcreatinos75626 ай бұрын

    சத்தியமா சொல்றேன் இவங்கதான் உண்மையான கடவுள் ரொம்ப மணனிரைவா இருக்கு இப்படி ஒரு மாமனிதர் உங்களுக்கு பாதம் தொட்டு வணங்குங்குறேன் அய்யா வாழ்த்துக்கள் msf❤🙏🙏🙏🙏🙏

  • @glossyads3423

    @glossyads3423

    Ай бұрын

    நண்பரே 👉ஆற்றல் உணவகம் எல்லா கிளைகளும் மூடப்பட்டு விட்டது 👉நாடாளுமன்ற தேர்தல்ல தோற்றுப்போனதால் 👉ஆற்றல் அசோக் எல்லா உணவகத்தையும் 👉மூடிவிட்டார்.

  • @manochyuva
    @manochyuva Жыл бұрын

    2018, 2019, 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் TIMES குழுவின் சிறந்த சர்வதேச பள்ளிக்கான விருதுகளை தொடர்ந்து 5 முறை இந்தியன் பப்ளிக் ஸ்கூல் பெற்றுள்ளது. இந்த பள்ளியின் நிறுவனர்

  • @VechuSenjing
    @VechuSenjing Жыл бұрын

    What are you doing man ... Pure goosebumps ... Keep Rocking MSF ... The way you are showcasing small food outlets to the world is really appreciable

  • @rajamoorthy4679
    @rajamoorthy4679 Жыл бұрын

    இவை உணவகம் இல்லை ஏழைகளுக்கான இறைவன் உணவகம்

  • @narayanan2001
    @narayanan2001 Жыл бұрын

    Huge respect for the person who is selling food for just 10 Rs. 🙏 But indha video la sila moonjiya paatha sarakku ku side dish vaangara maadhiriyae irukanga. Few people like big moustache uncle and aunties can very well, afford to eat in a usual hotel. Pls let us not use a person’s generosity for our stinginess. There are many people who is waiting to eat atleast a meal per day. Sila moonjiya indha video la paatha, kodi rooba irundha kooda OC sooru dhaan saapuduvengara maadhiri irukku and few people for subsidised side dish for sarakku… My opinion is let the people who is really struggling and deserving get benefited by this wonderful thoughtful implementation.

  • @sugusugu1138
    @sugusugu1138 Жыл бұрын

    It's looks like Amma unavagam...Valthugal to NGO who is doing a Great Service to needy People...tq MSF

  • @indianever4698
    @indianever4698 Жыл бұрын

    இது இறை வரம். இறை அருள். எல்லோரும் செய்துவிட முடியாது. எப்படி சாத்தியமாகிறது என்று வாய் பிளந்து பார்ப்பதை விட இது தொடர நம்மால் ஆனதை வஞ்சனை இன்றி அவர்களுக்கு அளித்துவிட்டு வரவேண்டும். 😏 🇮🇳

  • @rmohan5556
    @rmohan5556 Жыл бұрын

    கலியுக கர்ணன். இவர்களுக்கு கடவுளின் ஆசிர்வாதம் உண்டு. இவர்கள் குடும்பம் நோயற்ற வாழ்வுடனும் குறைவற்ற செல்வத்துடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்

  • @glossyads3423

    @glossyads3423

    Ай бұрын

    நண்பரே 👉ஆற்றல் உணவகம் எல்லா கிளைகளும் மூடப்பட்டு விட்டது 👉நாடாளுமன்ற தேர்தல்ல தோற்றுப்போனதால் 👉ஆற்றல் அசோக் எல்லா உணவகத்தையும் 👉மூடிவிட்டார்.

  • @arajanagendra1273
    @arajanagendra1273 Жыл бұрын

    Still humanity exists on the earth. Hats 🎩 off to Aatral Unavagam Management.

  • @marimuthumuthu4197
    @marimuthumuthu4197 Жыл бұрын

    வாய் வாழ்த்தும். வயிறும் வாழ்த்தும்.காயசண்டிகையின் அட்சய பாத்திரத்தை கேள்விபட்டிருக்கஇறோம். ஆற்றல் உணவகத்தை நேரில் பார்க்கிறோம். இதில் பங்கு பெற்றோர் ,காரணமானோர் நூறாண்டு வாழ்க. MSF க்கு நன்றி.

  • @moorthichidambaram2775
    @moorthichidambaram2775 Жыл бұрын

    God bless the Aatral Organizer & MSF

  • @Karshaworld11
    @Karshaworld11 Жыл бұрын

    Bro seriously enakke teriyama i got tears by watching this video... Adhu epdi solradhu teriyila.. Nalladhu panra avangalum and Andha nalladha ulagathuku kaatna neengalum nalla irukanum.. May god bless❤

  • @njayagopal
    @njayagopal Жыл бұрын

    Ivaru seivadharkku nalla manam vendum. Excellent video MSF.

  • @jagannathan78
    @jagannathan78 Жыл бұрын

    God bless the beautiful souls, who are behind the generous hotel . Vazhga vazhamudan!!

  • @aneeshp2765
    @aneeshp2765 Жыл бұрын

    Humanity still exists.... Happy to see this... My hearty wishes to the person behind this institution 👍

  • @kingkadhar5521
    @kingkadhar5521 Жыл бұрын

    தங்களின் பணி சிறக்க எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்.

  • @Jesus-ex8ju
    @Jesus-ex8ju Жыл бұрын

    உங்க நல்ல மனசுக்கு கடவுள் துணை எப்போதும் இருக்கும் வாழ்த்துக்கள் நன்றி 🙏❤🎉😊💕🌹💐🤝💯👌🏃🏼‍♀️🤲🙇🏻

  • @idhayaa.9148

    @idhayaa.9148

    Жыл бұрын

    Ss

  • @manikandan-se2si
    @manikandan-se2si3 ай бұрын

    அருமையான காணொளி. நன்றி தோழரே🙏

  • @SELVAKUMAR-sd8cq
    @SELVAKUMAR-sd8cq Жыл бұрын

    A solute to the Aatral Unavagam.. and also madras street food channel...great...

  • @krishnarayapuramradha5160
    @krishnarayapuramradha5160 Жыл бұрын

    Respected sir this is really very good for u doing food donating for all persons. Pala peroroda pasiyatrum ungal nalla ullam engaloda kodana Kodi namaskaram.nengalam ungal kudambamum pallandu vazhaga.. indha video vey parkara than vasathiku meri panam vaithu irrukum anavarum ithu pondra sevai seiythal.ullagathil Pancham , pasi irrukathu.. 👃👃👃👃👃

  • @gaddebayalu
    @gaddebayalu Жыл бұрын

    Real Heros of this society 💯💯💯 Unbelievable, Keep doing such great work, God Bless you... Luv from Karnataka

  • @glossyads3423

    @glossyads3423

    Ай бұрын

    நண்பரே 👉ஆற்றல் உணவகம் எல்லா கிளைகளும் மூடப்பட்டு விட்டது 👉நாடாளுமன்ற தேர்தல்ல தோற்றுப்போனதால் 👉ஆற்றல் அசோக் எல்லா உணவகத்தையும் 👉மூடிவிட்டார்.

  • @giriramana2747
    @giriramana2747 Жыл бұрын

    ஐயா நீங்களும் தங்கள் குடும்பமும் நீள் ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் பெற்று வாழ்க வளமுடன்

  • @blueocean_revelation
    @blueocean_revelation Жыл бұрын

    Valga valamudan. God bless all of those involved

  • @rl5914
    @rl5914 Жыл бұрын

    அருமையான முயற்சி வாழ்க வளமுடன் 🙏🏻👏🏽👏🏽👍👌

  • @manutd054
    @manutd054 Жыл бұрын

    Great service done for public..! 🙏🏽🙏🏽🙏🏽 Amma unavagam was meant to be like this. But politicians ruined it 😢

  • @SelvarajSelvaraj-ed8jt
    @SelvarajSelvaraj-ed8jt4 ай бұрын

    இது போன்ற சேவைகள் தொடறவேண்டும் ஆற்றல் அசோக் அவர்கள் வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @GK-vn5nc
    @GK-vn5nc Жыл бұрын

    மனம் நிறைந்த வாழ்த்துக்கள்... நண்பனுக்கு நாளும்....புகழும், புண்ணியமும், ஆற்றலும் பெறுக,.., எல்லாம் வல்ல இறைவன் வழி செய்ய வேண்டுகிறன்..!

  • @kthirumoorthi5126
    @kthirumoorthi51264 ай бұрын

    வாழ்த்துகள் உங்கள் உடல் மற்றும் குடும்பம் சிறக்க வாழ்த்துகள். நன்றி அண்ணா

  • @sschandramowly8347
    @sschandramowly8347 Жыл бұрын

    கடவுள் அருள் நிறைந்து கிடைக்கட்டும்

  • @user-hy7ir9xu6w
    @user-hy7ir9xu6w Жыл бұрын

    அருமை வாழ்த்துக்கள் இந்த அரசியல் வாதிகள் எல்லாம் கோடி கோடி .....

  • @lallysideas1315
    @lallysideas1315 Жыл бұрын

    VAZHGA valamudan Ungal dhanam ( Annam) Ulagil miga sirandhadhu.Valarga ungalin aatral 👌👋👋👋🎁💯❤️

  • @tataaceminiace9351
    @tataaceminiace93512 ай бұрын

    Unmaiyave nalla manasu ya....neenga menmelum valara vendum....❤❤❤❤❤ tamilnadu muluvathum unga branch varanum sir....respect

  • @velumani2584
    @velumani2584 Жыл бұрын

    மிகவும் நன்றிகள் கோடி ,கோடி

  • @DOY574
    @DOY574 Жыл бұрын

    உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்...

  • @nithyakannusamy5755
    @nithyakannusamy5755 Жыл бұрын

    Na erode than inaiku kooda antha road cross pani than vanthan but neenga soli than enaku theriyuthu . Seriously hats off to you guys

  • @kasthurianandkasthurianand6828
    @kasthurianandkasthurianand6828 Жыл бұрын

    God bless you,,ungal savai thodarum,thodaranum,unga family nalla itukanum

  • @gayathrichakrapani5621
    @gayathrichakrapani5621 Жыл бұрын

    Praise God, God bless the person who have started this good work

  • @sethuramanveerappan3206
    @sethuramanveerappan32065 ай бұрын

    பெயரே ஆற்றல் உணவகம்,,!உங்கள் ஆற்றலும் ,ஆர்வமும் ,, சிறிதும் குறையாமல். பணியாற்ற,நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்,,,! ,

  • @sundareshanm.c6067
    @sundareshanm.c6067 Жыл бұрын

    Superb brother God bless you and your family and your thoughts....🙏

  • @priyavvv4448
    @priyavvv4448 Жыл бұрын

    Ungal thalaimuraium serappaaga nalamudan valamudan vaalattummm....

  • @NewPhone-qr2xp
    @NewPhone-qr2xp Жыл бұрын

    Wonderful padhivu 👍 Konjam bgm maathirukalaam, it gives a different emotion to connect

  • @shreeleisurebeat9441
    @shreeleisurebeat9441 Жыл бұрын

    Sooper aiyya 🙏 vazhga valamudan.

  • @bennytc7190
    @bennytc7190 Жыл бұрын

    No word to appreciate the effort of person behind the generosity. God bless. Thanks to MSF for encouraging positive video. God bless you also. 🙏🙏🙏🙏🙏🙏🙏⚘⚘⚘⚘👍👍👍

  • @mrs.lathasanjeevkumar8884
    @mrs.lathasanjeevkumar8884 Жыл бұрын

    வாழ்த்துக்கள் 🥰... நன்றிகள் பல... 🙏🏾🙏🏾🙏🏾

  • @nirmalsiva1
    @nirmalsiva1 Жыл бұрын

    God Bless this Great Personality and His Family 🎉

  • @user-mp6id6ng1n
    @user-mp6id6ng1n Жыл бұрын

    There is no harm in saying that the owner of Aatral Unavagam is a god sent human. Appreciating his great social work. May god bless him and his family.

  • @charuvelurockstar
    @charuvelurockstar Жыл бұрын

    Vazhthukal sir. Neenda naal nalla irukanumnu iraivani vendugiren.

  • @ranik6804
    @ranik6804 Жыл бұрын

    Valdhugel nandri sir God bless you ❤

  • @Gayathri19942
    @Gayathri19942 Жыл бұрын

    கமென்ட் எல்லாத்தையும் படிக்குற உங்களுக்கு ஒரு பெரிய ❤ அண்ணா

  • @bzs001
    @bzs001 Жыл бұрын

    Wishing everyone involved all the very best. Good work by Madras street food channel also

  • @chittraisevvanamchannel
    @chittraisevvanamchannel Жыл бұрын

    I taste it before a week. It's awesome and helpful to all who are all in real hungry with less money

  • @nallairuppom3800
    @nallairuppom3800 Жыл бұрын

    Vaazhga valamudan

  • @kripart2881
    @kripart2881 Жыл бұрын

    1 million subscribers vanga ennoda manamarntha Vazhthukkal 😊🎉

  • @gtakalkar3904
    @gtakalkar3904 Жыл бұрын

    Excellent service for society, amazing will power to help middle income group people!! With many blessings to the owner! 💐🌺💐🌺🙏

  • @nageswararao8135
    @nageswararao81358 ай бұрын

    Great service. God bless you.

  • @radhakrishnansasikala7854
    @radhakrishnansasikala78543 ай бұрын

    ஐயா . உங்கள் சமூக சேவைக்கு நன்றி.வாழ்த்த வயது இல்லை என்றாலும் உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன்.

  • @kkoushikkrishnaammachannel4461
    @kkoushikkrishnaammachannel4461 Жыл бұрын

    மென்மேலும் வளர வாழ்த்துக்கள்இவர்கள் சேவை வளர வாழ்த்துக்கள்👈🙏🌷👍

  • @mrkumar7262
    @mrkumar7262 Жыл бұрын

    God please you aatral Unavagam team

  • @sankarraj7792
    @sankarraj7792 Жыл бұрын

    valga valamudan

  • @ksubramaniam4455
    @ksubramaniam4455 Жыл бұрын

    ARUMAI ARUMAI VALTHUKAL BROTHER

  • @adityabala7786
    @adityabala7786 Жыл бұрын

    Manitha vadvel deivam no words anna

  • @karkuzhali9046
    @karkuzhali9046 Жыл бұрын

    அருமை

  • @shaikhmeeran3405
    @shaikhmeeran3405 Жыл бұрын

    வயிற்றுக்கு சோறிட வேண்டும் இங்கு வாழும் மனிதருக்கெல்லாம். பாரதியார்

  • @mariappan6905

    @mariappan6905

    8 ай бұрын

    தனி ஒருவனுக்கு உணவு இல்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம். மகாகவி பாரதியார் ஒரு ஞானி. அந்த மாமனிதர் ஐ ஜாதி மதம் பார்க்காமல் பார்க்கப்பட வேண்டும். பசியின் கொடுமையை அறிந்தவனே தனி ஒருவனுக்கு உணவு இல்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்று எழுத முடியும். பாட முடியும். மகாகவி பாரதியார் ஒரு ஞானி. உலக மக்களில் மிக உயர்ந்த மாமனிதர். இன்னும் பல நூறு ஆண்டுகள் கழித்தும் மக்களுக்கு தேவைப்பட கூடிய மாமனிதர்.

  • @vijayashreeramesh8907
    @vijayashreeramesh8907 Жыл бұрын

    அருமையான காணொளி

  • @RamaRama-vl7md
    @RamaRama-vl7md Жыл бұрын

    God bless you, yours family members, friends, sister.

Келесі