We ate at Amma Unavagam for an Entire Day! | அம்மா உணவகம்

Ойын-сауық

Dad & co having their entire day meal at Amma Unavagam and share their experience!
Subscribe : kzread.info?su...
For promotions contact : dadslifechannel@gmail.com
Instagram :
Dad's Life : ​​kzread.info?even...

Пікірлер: 1 600

  • @jeyakanth2668
    @jeyakanth26682 жыл бұрын

    நான் சென்னையில் வேலை தேடிய நேரத்தில் எனக்கு பெரிய பாக்கியமாக இருந்ததது அம்மா உணவகம் என்றும் மறக்க முடியாது

  • @mayakannan2893

    @mayakannan2893

    2 жыл бұрын

    ஜி எனக்கும் தான்

  • @balakarna_editz2779

    @balakarna_editz2779

    2 жыл бұрын

    Also me

  • @prabur2624

    @prabur2624

    2 жыл бұрын

    Same

  • @balavigneshwaran

    @balavigneshwaran

    2 жыл бұрын

    Same

  • @vinoksaravana

    @vinoksaravana

    2 жыл бұрын

    Velai ketachurucha

  • @thiluckprakash8064
    @thiluckprakash80642 жыл бұрын

    ஏழைகளும் வயிறார உண்பதற்கு வழிவகுத்த இதையதெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏🙏

  • @avinash.v1652

    @avinash.v1652

    2 жыл бұрын

    YES 👍🤝😊

  • @solamonraja

    @solamonraja

    2 жыл бұрын

    DMK

  • @harinarayanan8962

    @harinarayanan8962

    2 жыл бұрын

    🤣🤣🤣

  • @kathiresannallaperumal4372

    @kathiresannallaperumal4372

    2 жыл бұрын

    உண்மைதான்

  • @rameshraam1507
    @rameshraam15072 жыл бұрын

    என்னோட கடினமான நாட்களில் அம்மா உணவகம் மிக சிறந்த உதவியாக இருந்தது எப்போதும் அம்மாவுக்கு என் கோடான கோடி நன்றிகள்

  • @Joseline-jb6gg

    @Joseline-jb6gg

    7 ай бұрын

    Then y u didn't vote for amma??

  • @tamilkumarannamalai5545
    @tamilkumarannamalai55452 жыл бұрын

    2012 year - 8000 my salary - room rent pooga , bus fare, veettu kasu anupanum .. sapattukku vaali illama irruthen.. yennkku life koduthathu intha Amma mess.. I never forget 🙏🙏🙏🙏

  • @sparrowsparrow7411
    @sparrowsparrow74112 жыл бұрын

    பெரிய பெரிய கடைகளில் காசு அதிகமாக குடுத்து கலப்படமான உணவு வாங்குவதற்க்கு பதிலாக அம்மா உணவகத்தில் சாப்பிடலாம்..😍அம்மா செய்த நன்மைகளில் இதுவும் ஒன்று💚

  • @Dorayaki3005

    @Dorayaki3005

    2 жыл бұрын

    ஆமாம் வேலைசெய்பவர்கள் அவர்கள் வீட்டிற்க்கு மாவு,அரிசி பருப்பு திருட வைத்துள்ளார் ஒரு வேளைக்கு தகுதியுள்ள ஆட்க்களை தவிர்த்து யார் ஒருவர் வேலைக்காக 30,000 கொடுக்கிறாரோ அவருக்கு வேலை தருவர்

  • @hareemmanal2758

    @hareemmanal2758

    2 жыл бұрын

    True

  • @ptmoorthy5102

    @ptmoorthy5102

    2 жыл бұрын

    💐

  • @almansoortravelfoodhalal6987

    @almansoortravelfoodhalal6987

    2 жыл бұрын

    திமுக ஆரம்பித்து பின்னர் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்து இருந்தால் முதலில் இதை நிப்பாட்டி இருப்பார். ஸ்டாலினை பாராட்டுங்கள். அதே பெயரில் இயங்க அனுமததித்தற்கு.

  • @Alexander46156

    @Alexander46156

    2 жыл бұрын

    @@almansoortravelfoodhalal6987 pooda pooooooooool

  • @vishwajithelanre3073
    @vishwajithelanre30732 жыл бұрын

    அம்மா உணவகம் is an asset of tamilnadu to fight hunger and malnutrition to some extent regards to Madam .J.Jayalalitha 🙏

  • @vinayakmurthyp6726

    @vinayakmurthyp6726

    2 жыл бұрын

    It won aldready

  • @ammuammu-oy1nk

    @ammuammu-oy1nk

    2 жыл бұрын

    hi

  • @JC-cm1gs

    @JC-cm1gs

    2 жыл бұрын

    Completely agree bro...apart from politics, this concept of feeding the needy has to be appreciated.

  • @samuelraj9142

    @samuelraj9142

    2 жыл бұрын

    Moodu

  • @cutiecat6609

    @cutiecat6609

    2 жыл бұрын

    Quality reduce after her death.

  • @parjith6425
    @parjith64252 жыл бұрын

    நான் வேளை தேடும் காலத்தில் என் கையில் பணம் இல்லாத போது என் வயிற்று பசியை போக்கியது அம்மா உணவகம் தான் 🔥 really miss you Amma 💔

  • @jayaprakash1890
    @jayaprakash18902 жыл бұрын

    சென்னையில் தோள் கொடுத்த முதல் நண்பன் அம்மா உணவகம்!

  • @coolnura91
    @coolnura912 жыл бұрын

    3 yrs back once I didn't have money in my hand and was hungry.. I searched my bag and found a 5 rupees coin and found a Amma unavagam nearby (nearby saidapet govt school) I ate sambar rice from there and it was really good. This is actually a good initiative by the ex TN govt. This is actually a good content by the this team and really appreciate your efforts ❤️❤️ nowadays food review has become a business but content like this is actually good to see.. keep going

  • @sundarrajan2396

    @sundarrajan2396

    2 жыл бұрын

    Exactly said sir💯 especially the last two lines💯

  • @rajeshkanna7553

    @rajeshkanna7553

    2 жыл бұрын

    Tamil la solra dei

  • @preethir1124

    @preethir1124

    2 жыл бұрын

    @@rajeshkanna7553 adhai yen neenga English la type panirukinga

  • @saran-uf5ni

    @saran-uf5ni

    2 жыл бұрын

    @@rajeshkanna7553 unaku athu enna meaning nu theriyanum naah.. nee english padi da.. avangala yen tamil la type panna solra.

  • @karthikmsks2676

    @karthikmsks2676

    2 жыл бұрын

    @@preethir1124 🤣🤣

  • @malarvizhi7854
    @malarvizhi78542 жыл бұрын

    இதனால் தான் அவர் அம்மா என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார்🙏🙏

  • @tamilarsi3881

    @tamilarsi3881

    2 жыл бұрын

    ஆட்சி மாறிய போதும் அம்மா உணவகம் என்ற பெயரை மாற்றாமல் இருக்கும் எங்கள் தளபதியின் பெருந்தன்மை யாருக்கும் வராது 🙏

  • @onduty7499

    @onduty7499

    2 жыл бұрын

    @@tamilarsi3881 un Wommaluku oru olu un Potta pathiku oru olu 😂

  • @sunwukong2959

    @sunwukong2959

    2 жыл бұрын

    @@tamilarsi3881 appidiyaa ...podaa loosu...in may 2021 DMk cadres vandalised amma unavagam boards...it became a big issue... political pressure unga sudalai poththikittu irunthaappula... amma unavagathula kaiyya vacchaa unga sudalaikku sanguthaan...antha seithi vanthappo nee enna coma'laiyaa irunthey... athuthaan kaasu vaangittu vote podura pitchakaara tarkuri muttaal kootam thaaney nee..

  • @Shinchan-ok6rh

    @Shinchan-ok6rh

    2 жыл бұрын

    @@tamilarsi3881 மோடி ஆட்சி பொற்கால ஆட்சி 😍

  • @Shinchan-ok6rh

    @Shinchan-ok6rh

    2 жыл бұрын

    @@tamilarsi3881 😂😂😂😂

  • @ghulnaazuh3292
    @ghulnaazuh32922 жыл бұрын

    Amma - The legend. She is a marvellous inspiration of all the women. Singappennnnnnn. The iron Lady, Role model of all the women. Salute 🙏🙏🙏

  • @srikanthkal8695
    @srikanthkal86952 жыл бұрын

    Amma Unnavagam is Jayalalitha's gift to the Tamil Nadu people. Bless her for that. Proof of how a leader can do good for the people.

  • @srikanthkal8695

    @srikanthkal8695

    2 жыл бұрын

    Thanks for this video.

  • @ananthakumar767
    @ananthakumar7672 жыл бұрын

    வேலைக்கு போறவங்களுக்கு கெடச்ச வரப் பிரசாதம் அம்மா உணவகம் 😀😉 dad ninga anga poi saptathu ennaku romba sandhosham

  • @milesonevijay8068
    @milesonevijay80682 жыл бұрын

    ஜெயலலிதா என்னும் ஒரு ஆக சிறந்த ஆட்சியாளர் மக்களுக்கு செஞ்ச மிக பெரிய சேவை, இந்த அம்மா உணவகம். Coming from an MNM cadre.

  • @tiktomisterious729

    @tiktomisterious729

    2 жыл бұрын

    Doesnt matter, you've to appreciate stalin sir now for keeping the amma unavagam as it is ...its very very rare even u can't see in developed countries,

  • @milesonevijay8068

    @milesonevijay8068

    2 жыл бұрын

    I agree, appreciate the CM for continuing it and especially with the same name.

  • @user-sn3jl4eu1p

    @user-sn3jl4eu1p

    2 жыл бұрын

    @@tiktomisterious729 amma உணவகம் முடினால் அவர் ஆட்சிக்கு அவரே வைக்கும் சதி ... சட்டமன்றத்தில் அம்மா உணவகம் முடினால் இன்ன தவறு என்று கேட்டார் ஆனால் அவர் இதை முடினால் அடுத்த வாட்டி அவர் வரமாட்டார்கள்

  • @AS-ey3bb

    @AS-ey3bb

    9 ай бұрын

    ​@@tiktomisterious729It will back fire for Stalin if he removed. Dmk the worst.

  • @Sri_talks806
    @Sri_talks8062 жыл бұрын

    நாங்கள் corona காலகட்டத்தில் வாடகை கட்ட கூட வழி இல்லாமல் தவித்தோம் அப்போது அம்மா உணவகம் என்ற வரபிரசாதம் எங்களுக்கு உதவியது நன்றி என்றும் மறக்கமாட்டேன்

  • @VijayKumar-rf2ol

    @VijayKumar-rf2ol

    8 ай бұрын

    Ss

  • @leyandorlogan3401
    @leyandorlogan34012 жыл бұрын

    After completing degree, I stayed in Chennai and searching for job. Amma vunavagam was life saved in month end. Won't forget the days.

  • @alwinraj1521
    @alwinraj15212 жыл бұрын

    அம்மா இறந்தாலும் அவர்களது திட்டத்தால் அவர்கள் என்றும் நம் மனதில் வாழ்கிறார்கள் தனித்துவமாக அம்மா உணவகம் வெளியில 100 200 ரூபாய்க்கு வாங்கி சாப்பிட்டாலும் இதன் தரம் அதில் இருக்காது

  • @holy403
    @holy4032 жыл бұрын

    மிகவும் கஷ்டமான நேரங்களில் உதவிய அம்மா உணவகத்தை மறக்க முடியாது

  • @subramaniampanchanathan6384
    @subramaniampanchanathan63842 жыл бұрын

    சத்துணவும், அம்மா உணவகமும் சாதனையின் சிகரங்கள் மற்றும் மனித நேயத்தின் உயர்ந்த வெளிப்பாடு.

  • @saraswathysaraswathy4906

    @saraswathysaraswathy4906

    11 ай бұрын

    Saththunavu M. G R. Ammaa Unavagam Ammaa 7.5 sathavitha eda othykkeedu edappadiaar intha thittangalai aasaikka mudiyaadhu

  • @GirirajPoy

    @GirirajPoy

    4 ай бұрын

    Korana,timel,mutyudanpollache,ammaunavgam,சாப்பாடு,மறக்கமுடியாது

  • @asvanth1808
    @asvanth18082 жыл бұрын

    this is the first time im watching dad's life and i havent seen someone make videos in amma unavangam like you did. Hope this video reaches to millions and many people could utilize this resource that isnt find anywhere else

  • @mohamedanasmohamedanas6877
    @mohamedanasmohamedanas68772 жыл бұрын

    I read a news recently that says the north indians says we ate one day food at just14₹ it is so comfortable to us. this news is published in 2021 ( vandhorai vala vaikum thamizhagam ) be proud to be a tamizhan

  • @thetruth5081
    @thetruth50812 жыл бұрын

    I'm Tamil born Malaysian.... It is Amazing 👏....10rupees enough for 3 perfect Meal for a day.... Awesome....Tamil nadu people soo lucky....These food enough for current human being as we don't do much heavy work like those days...nowadays all machines oriented...we just need small amount and healthy food... This Amma meals more than sufficient... I will called this healthy luxury food.❤

  • @amirthasuresh6836
    @amirthasuresh68362 жыл бұрын

    அ தி மு க வின் மிக பெரிய சாதனை.

  • @arivazhaganarivazhagan4616
    @arivazhaganarivazhagan46162 жыл бұрын

    எனக்கு சென்னையில் வேலை சொய்யும் போது அம்மா உணவகம் தான் காலை உணவு சிறப்பான திட்டம்

  • @dhesrithis
    @dhesrithis2 жыл бұрын

    I would rate this Rank #1 video of Dad's life... Irrespective of political differences, each one of us should eat atleast once a week in Amma unavagam.. this will encourage govt to increase more outlets and thereby give employment opportunities to our people.. Also will keep a check on fancy rates in mushrooming hotels... Hats off to Dad & team...

  • @DadsLife

    @DadsLife

    2 жыл бұрын

    Thank you 🙏🏽 😁

  • @kirthikavasudevan6012

    @kirthikavasudevan6012

    2 жыл бұрын

    Dad you are the best KZreadr I saw your prank videos and i became your fan keep rocking dad

  • @gayathrinaidu9735

    @gayathrinaidu9735

    2 жыл бұрын

    True true

  • @cooldudeasif

    @cooldudeasif

    2 жыл бұрын

    Yes..It will also encourage govt to add new recipes in their menu.

  • @petsperiyan131

    @petsperiyan131

    2 жыл бұрын

    👍

  • @jamesruban3787
    @jamesruban37872 жыл бұрын

    I used to eat in Amma hotel during my college days. I could recollect the memories. Thanks dad for making this video

  • @maluniranj2946
    @maluniranj29462 жыл бұрын

    அம்மா உணவகத்தில் நான் சாப்பிட்டு இருக்கிறேன் உணவு நன்றாக இருக்கும்🙏🙏🙏

  • @niasentalks8168
    @niasentalks81682 жыл бұрын

    ஏழைகளின் வரப்பிரசாதம் "அம்மா உணவகம்" நான் திருநெல்வேலியில் வேலை தேடி அலையும் நாள்களில் அம்மா உணவகம் மிகவும் உதவியாக இருந்தது... அம்மா செய்த நன்மைகளில் இதுவும் ஒன்று🙇‍♀️❤

  • @massbrothers9952
    @massbrothers99522 жыл бұрын

    அப்பா... நீங்க உண்மையில்... சூப்பர்...இதுபோல் யாரும் யோசிக்காத விஷயம்....சூப்பர் டாட்....அம்மா உணவகம் ஷிப்ட் பண்டாங்களா...இல்ல இடிச்சுட்டாங்களா...‌

  • @DadsLife

    @DadsLife

    2 жыл бұрын

    இருக்கு

  • @jesusraja5314
    @jesusraja53142 жыл бұрын

    அம்மா உணவகம் அனைத்து இடங்களிலும் அருமையாக இருக்கும்.

  • @aksiva.ravi7010
    @aksiva.ravi70102 жыл бұрын

    எங்க சாப்பிட்டாலும் சரி அம்மா உணவகத்தில சாப்பிடுவதே தனி சுகம் தான் Uncle .

  • @durgajyothidanilayam7913
    @durgajyothidanilayam79132 жыл бұрын

    தமிழகத்தின் நிஜ அன்னையாக,, என்றும் புரட்சித்தலைவி J. ஜெயலலிதா அம்மையார் 🙏🙏🙏

  • @vinothvino8437
    @vinothvino84372 жыл бұрын

    Dad vandharu.... New content pudicharu,,,,, Elariyum Entertain Panaru....... 🔁 Repeat-uh ! 🔁

  • @user-bn7sl8pr4j
    @user-bn7sl8pr4j2 жыл бұрын

    நான் எங்கே சென்றாலும் காலை உணவு அம்மா உணவகம் இட்லி தான் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @karuppusamy3530

    @karuppusamy3530

    2 жыл бұрын

    Pollachi la ns

  • @economix74
    @economix742 жыл бұрын

    This is a best project introduced by our iron lady.Still wounder how they are implementing an impossible thing.First in INDIA. Thats why we call her as AMMA

  • @manikandann4849

    @manikandann4849

    2 жыл бұрын

    my respect for stalin too for continuing this. both dmk admk did many good things, thaliku thangam also very helpfull for poors and girl baby they give 20 thousand rs in govt hospital. freeya koduthu kedukuranganu soldravanuku varumaien vali theriathu bro. tamilnadu doing well in all other departments compare to north state. nama alunka konjam comisson adipanga but it happens every where

  • @economix74

    @economix74

    2 жыл бұрын

    @@manikandann4849 yes bro, new government also showing good gesture, they want people welfare than name change.Tamil nadu is already best in India in many areas.So TN will compete with other developed countries, rather than with other states in india.Even i frequently had breakfast and lunch from there, the feel was great, everytime i thank the god for this wonderful system satisfying the hunger of poor.

  • @satyamurthypalanivelusalem968

    @satyamurthypalanivelusalem968

    2 жыл бұрын

    Yes don't have shame to do jaldra to current ruling DMK government.The DMK has closed down thousands of Amma mini clinic.This government is making many hundreds of amma canteen non-functioning.They are slowly closing the amma canteen in many areas.After DMK coming to power the amma canteen quality has come down.The food is not cooked properly.Even salary is not paid on time Or reduced.This deliberately done to kill the amma canteen to slowly die down or to remove the amma canteen all over Tamilnadu in next one or two years.

  • @preethir1124

    @preethir1124

    2 жыл бұрын

    @@satyamurthypalanivelusalem968 yes bro you are right.. Dmk has never did any good for people... They will put schemes where they get more commission

  • @mansoorshamil4597

    @mansoorshamil4597

    2 жыл бұрын

    @@satyamurthypalanivelusalem968 palanivel stfu...stalin is equally good leader lyk jj mam

  • @podangadubukus
    @podangadubukus2 жыл бұрын

    Greatest contribution to humanity... JJ will not be forgotten till the end of times

  • @bakkiaraj983
    @bakkiaraj9832 жыл бұрын

    அம்மா மறைந்தாலும் அவர்கள் புகழ் ஒருநாலும் மறையாது🙏🙏🙏🙏

  • @gopitheantagonist3269
    @gopitheantagonist32692 жыл бұрын

    Most of the school days lunch are amma unavagam sambar rice and curd rice...... those taste are still remember 😌😌🤤🤤🤤🤤

  • @Jasmine-uo2fy

    @Jasmine-uo2fy

    2 жыл бұрын

    Yes!

  • @vijayan19081956

    @vijayan19081956

    2 жыл бұрын

    @@Jasmine-uo2fy அம்மா உணவகம் சைவம். இது சைவப் பிரியர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். இதைப் போன்று கலைஞர் உணவகம் என்று ஒரு அசைவ உணவகம் என்ற ஒரு அசைவ உணவுக் கூடம் அரசு அமைக்குமா???

  • @saisri2507
    @saisri25072 жыл бұрын

    நல்லவர்களுக்கு காலமில்லை என்பது அம்மாவிற்குதான் பொருந்தும்

  • @dextergamingyt5297

    @dextergamingyt5297

    2 жыл бұрын

    Poda dei ethana Kodi ah pathukivechi irunthinga Amma

  • @arumugasamyarumugam2527

    @arumugasamyarumugam2527

    Жыл бұрын

    ஆமா அத எடுத்து கொண்டு போய்டுச்சு... கட்டு மரம் மாதிரி வாரிசுக்கு கொடுக்கல...

  • @Riskw-mk1lo

    @Riskw-mk1lo

    8 ай бұрын

    @@dextergamingyt5297 ohh apudiya bro, Stalin mattum enna pichaya edukuraaru 😂

  • @dextergamingyt5297

    @dextergamingyt5297

    8 ай бұрын

    @@Riskw-mk1lo Naan onnum Stalin nallam inu sollavye illaye Ellam oruye kuttila iruntha Matta thaaan

  • @dextergamingyt5297

    @dextergamingyt5297

    8 ай бұрын

    @@Riskw-mk1lo Naan onnum Stalin nallam inu sollavye illaye Ellam oruye kuttila iruntha Matta thaaan

  • @rvraja6733
    @rvraja67332 жыл бұрын

    அம்மா இருந்திருந்தால் இன்னும் விரிவடைந்து வளர்ச்சி அடைந்திருக்கும்.

  • @praveen_raw_cuts75
    @praveen_raw_cuts752 жыл бұрын

    This is 1big scheme from our government pakrapove goosebumps.... Evalo per ah idhanala sapdranga daily..... Periya vishayam...... ❤🖤

  • @aikrisgamer5689

    @aikrisgamer5689

    2 жыл бұрын

    AMMA umavagam yaaroda scheme nu theriyum la?

  • @thirumalaisamyeswaran4246
    @thirumalaisamyeswaran42462 жыл бұрын

    இது 2வருடம் முன்பே ருசித்து சாப்பிட்டு மகிழ்ந்தேன் மதுரையில். டீ 10ரூபாய் னும்போது சிறிது கஷ்டமாக இருந்தது. 👍👍👌👌💐💐

  • @logicmama4686
    @logicmama4686 Жыл бұрын

    I went first time in Chennai from West Bengal and luckily I found Amma Unavagam in Chennai Egmore My dinner was in just ₹10 and lunch was in just ₹15 That's a very good service Tamilnadu govt providing Thanks

  • @riyasahamed3899
    @riyasahamed38992 жыл бұрын

    Yaarum Amma unavagam reviw panni paathathu illa sir.... Amazing all of u..Amma unavagam is precious gift for us❤

  • @sansanthosh5212
    @sansanthosh52124 ай бұрын

    நான் தஞ்சாவூரல என் மாமாவை கவிர்மென்ட் ஆஸ்பத்திரில வச்சு பாக்கும்போது 15நாளைக்கு , கைல அதிக பணமே இல்ல அம்மா உணவகம்தான் எனக்கு பெரிய உதவிய இருந்தது 🙏🙏🙏கோடி புன்னியம் அம்மாவுக்கு

  • @swathibalaji1436
    @swathibalaji14362 жыл бұрын

    Dad....you are awsome....a great inspiration to all of us. We are basically from chennai and moved to US before 3 years. I lost my dad for covid. Seeing u is reminding me of him. My kids are a great great great fan of you dad!! Love you for all that you are doing at this age.love from my kids too😍😍. India vandha ungala meet panniye aaganum. 😍

  • @astoronto764
    @astoronto7642 жыл бұрын

    This is so heartwarming and the female cooks seem so genuine. Especially the last one.

  • @bharatsevakdr.rangaraj
    @bharatsevakdr.rangaraj2 жыл бұрын

    எனக்கு தினமும் அம்மா உணவகம் தான் உணவு வழங்குகிறது மிக்க நன்றி

  • @praveenkumarbolt6923
    @praveenkumarbolt69232 жыл бұрын

    I loved this episode 😍

  • @rocky8595
    @rocky85952 жыл бұрын

    Paid reviewers mathiyil oru honest reviewer 🔥 super dad ❤️

  • @gowrishankar0333
    @gowrishankar03332 жыл бұрын

    I'm never seen this type of food review , very happy to watching this video with my family ,very heart person your are , hope you have bright future in KZread my honorbal dad's life..

  • @DadsLife

    @DadsLife

    2 жыл бұрын

    Thank you very much

  • @purushothamane55
    @purushothamane552 жыл бұрын

    உண்மையில் இது அம்மாவின் உணவகம் தான்... சென்னையில் இருந்த காலத்தில் எனக்கு உணவலித்து என் பசியை போக்கியது🙏🙏

  • @sanatandharmasena2754
    @sanatandharmasena27542 жыл бұрын

    What a nice concept. Admiring it. Every state should follow this. From Kerala. Would be so much helpful for people like us struggling with financial issues.

  • @yogeshyogi7343
    @yogeshyogi73432 жыл бұрын

    When you guys made a video about 90s eatable, its really got famous and many people know about the existence of those chocolates, Same now you people created a awareness about the quality of this Amma Hotel, it will be really useful for many people including myself. Really hats of to you Dad. Try to create more exploration videos like this it will be very useful to many people. Thank you the team for entertaining us constantly.

  • @DadsLife

    @DadsLife

    2 жыл бұрын

    Thank you 😊

  • @peerrajaraja7332
    @peerrajaraja73322 жыл бұрын

    மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய கலைஞர் ஐயாவின் மகன் ஸ்டாலின் ஐயா அவர்களே திருநெல்வேலியிலும் அம்மா உணவகத்தில் இரவு நேர சாப்பாடு வணங்குமாறு கேட்டு கொள்கிறேன் நன்றி

  • @FFP144
    @FFP1442 жыл бұрын

    அம்மா வாழ்க ..... இந்த சேவையை நிறுத்தமல் தொடர்ந்து நடைமுறையில் கொண்டு செல்லும் ஸ்டாலின் வாழ்க....

  • @Shinchan-ok6rh

    @Shinchan-ok6rh

    2 жыл бұрын

    மோடிக்கு தான் நன்றி சொல்ல வேண்டும் 😍

  • @naveenkamal2683
    @naveenkamal26832 жыл бұрын

    Wow. A good step by Dad, Balaji anna and Hari anna. 🔥🔥🔥

  • @lokethas2271
    @lokethas22712 жыл бұрын

    I also ate many times in amma unavagam. Really this is gift 🎁 for Tamilnadu

  • @cvk1958
    @cvk19582 жыл бұрын

    I used to walk at the park near the Amma Unavagam at Anna Nagar East. Delicious smell of the food used to waft outside. I looked through the window. The lady serving food invited me to taste it and I found it was very tasty

  • @NAVINKUMAR-bb1lf

    @NAVINKUMAR-bb1lf

    2 жыл бұрын

    Bougan villa park dude ??

  • @Jasmine-uo2fy
    @Jasmine-uo2fy2 жыл бұрын

    We are really lucky to born in Tamilnadu. We have beneficial scheme .

  • @ramyascuisine8234
    @ramyascuisine82342 жыл бұрын

    Thanks to showing us to Amma unavagam ...whenever I saw amma unavagam I curious to see inside and want to eat ...like this video..great effort ..

  • @yuvichill2497
    @yuvichill24972 жыл бұрын

    God bless you Daddy! Awesome initiative things 🥳 Don't think like a normal KZreadr!

  • @benjaminc6522
    @benjaminc65222 жыл бұрын

    Had lunch once in Amma unavagam..very very good..taste also excellent..very good initiative by former CM madam Jayalalitha, and it should continue forever as what our current CM Mr Stalin is taking it along👍👍

  • @agniroopan
    @agniroopan2 жыл бұрын

    நான் திருச்சி கீழ்புலிவார்டு ரோட்டில் (W.B. Road)சாப்பிட்டு இருக்கிறேன். ஏழை எளியவருக்கு அம்மா உணவகம் ஒரு அமுத சுரபி தான்.

  • @kkgaming6372
    @kkgaming63722 жыл бұрын

    Amma unavag now a days becoming good one ❤

  • @inducingthoughts1371
    @inducingthoughts13712 жыл бұрын

    Thanks to tamilnadu CM who continued the goodness of Jayalalithaa Mam. Here CM of Andhra Pradesh failed to continue such process.

  • @jesperlugi6226
    @jesperlugi62262 жыл бұрын

    என்னை பெற்ற அம்மா கூட இப்படி உணவு கொடுத்து கவனிக்க மாட்டார்கள் அம்மா இந்த விசயத்தில் என்றும் செல்வி தான் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாத மகத்துவம் உள்ள சேவை திட்டம்

  • @ss-dz2pg
    @ss-dz2pg2 жыл бұрын

    நான் ஒரே ஒரு டைம் பொங்கல் சாப்பிட்டு இருக்க அம்மா உணவகத்தில் ரொம்ப நல்லா இருந்தது எனக்கு ரொம்ப புடிக்கும் அம்மா உணவகம் கஷ்டப்படுற எவ்வளவு பேர் இருக்காங்க அவங்களுக்கெல்லாம் இது வரம் யார் ஆட்சிக்கு வந்தாலும் இந்த அம்மா உணவகம் இருக்கணும் ஸ்டாலின் சாருக்கு ரொம்ப நன்றி இதை கொஞ்சம் டெவலப் பண்ணுனா நல்லா இருக்கும் டீ காபி எல்லாம் இன்னும் மலிவு விலையில் வந்தா நல்லா இருக்கும்

  • @mrrab4785
    @mrrab47852 жыл бұрын

    Really it was very proud to see this content. AMMA really did a excellent work on AMMA uavagam. Missing her presence... very helpful for all the people. LOVE YOU TEAM GREAT WORK.

  • @boom-gb1yw
    @boom-gb1yw2 жыл бұрын

    Dad solluvathayum seivaar sollathathiyum saivaar 🤣✌

  • @AAlloyd
    @AAlloyd2 жыл бұрын

    Delightful video, with a humanitarian touch. Keep supporting the core people who are part of AMMA unavakam.

  • @iaswinthomas6937

    @iaswinthomas6937

    2 жыл бұрын

    ஏழையின் சிரிப்பில் இறைவன்.அம்மா

  • @anbumoni8177
    @anbumoni81772 жыл бұрын

    Epdi intha video pidikkama irukkum appa, crct aana review, makkalukku thevaiyana review... Super appa

  • @SapphireXOtaku69
    @SapphireXOtaku692 жыл бұрын

    Dad I appreciate you that you have Done a social awareness video and keep making some social awareness videos Thank You Hats off Team Dad

  • @shanmugam.s3098
    @shanmugam.s30982 жыл бұрын

    Again as expected the unique and a nice video too.Really hatsoff to Dad,hari&balaji for this wonderful video.After seeing this video many people will go and eat in the amma unavagam.People should not neglect this type of hotels as they are more better and providing more hygienic foods than other hotels ❤️.

  • @honestman8373

    @honestman8373

    2 жыл бұрын

    Zzz

  • @vickyjagan
    @vickyjagan2 жыл бұрын

    People should realising the worth of amma unavagan……. Sir (APPA) U earned a subscriber 😎

  • @13Ryuga
    @13Ryuga2 жыл бұрын

    Their sambhar rice is soooooooooooooooooooooo good. This has saved me from starving all afternoon.. With just 5 rs

  • @blackmagicproductions458
    @blackmagicproductions4582 жыл бұрын

    Hari mind voice : nammaku entha unavagama iruntha enna namakku soru tha mukkiyam😄

  • @flowerpuff6245
    @flowerpuff62452 жыл бұрын

    Super dad nalla social awareness very glad to see😚😚💝💖

  • @sophiagopal01
    @sophiagopal012 жыл бұрын

    Best video ...Well done team for promoting amma unavagam.Will try when I visit India 🇮🇳

  • @kirubafromuk3433
    @kirubafromuk34332 жыл бұрын

    அருமையான சாப்பாடு, fully watched, Thanks for sharing.

  • @janapriyaxerox3079
    @janapriyaxerox30792 жыл бұрын

    2Years மிகவும் கஷ்டமான நேரங்களில் உதவிய அம்மா உணவகத்தை மறக்க முடியாது

  • @tamilsocialmedia8455
    @tamilsocialmedia8455 Жыл бұрын

    இந்த வீடியோ பாத்ததுக்கு அப்புறம் யாருக்கெல்லாம் அம்மா உணவகத்தில் சாப்பிடனும்னு தோணுது..... அவங்க ஒரு like பண்ணுங்க 🙋 எனக்கு சப்டனும்னு தோணுது பா...

  • @user-hx9lw4nc3w
    @user-hx9lw4nc3w2 жыл бұрын

    உண்மையிலேயே சூப்பர் வீடியோ.. நன்றி..🙏🙏

  • @jayashreedoss9105
    @jayashreedoss91052 жыл бұрын

    Appa and Hari combo Vera level ♥️

  • @Iconicgamingyt222
    @Iconicgamingyt2222 жыл бұрын

    🔥🔥 many ppls life cycle has been changed after this amma unavagam great initiative ❤️

  • @vinothganapathi5571
    @vinothganapathi55712 жыл бұрын

    Very good content from dad's team.. Remembering the job searching golden days in chennai

  • @Purple_vlog1
    @Purple_vlog12 жыл бұрын

    Super Encourage the people those prepare food This is really happy feeling for her This encouragement give highest satisfaction and success for their work.happy to see this type of videos.really super sir. Thank you for your video thank you 😊 🙏

  • @Makethingsbetterhi99
    @Makethingsbetterhi992 жыл бұрын

    Neenga sonnadhukaagave Naa poi saaptu paathen.... Vera level saapaadu... 🙏❤️🔥

  • @sharmilasharmila6754
    @sharmilasharmila67542 жыл бұрын

    Super sir No one done such challenge,some people will feel prestige to eat at Amma sir👌👌👌👌

  • @ashoks7118
    @ashoks71182 жыл бұрын

    Dad is a emotion ❤️❤️❤️❤️

  • @vidhyabaskar
    @vidhyabaskar2 жыл бұрын

    Happy to see this, amma kudutha vara prasatham❤️ atha daily senji thara ammangaluku mikka nandri ❤️

  • @Thariktimes
    @Thariktimes2 жыл бұрын

    Hygienic Food at low cost at home cooked taste and Work for poor women ! What a normal person want more than this ? This will surely help to fight malnutrition to some extent #ThankyouAMMA

  • @vigneshmurali5497
    @vigneshmurali54972 жыл бұрын

    Hello all and Mr. Dad. I really felt happy. These days many KZreadr who review more food review but this is something unique and you have explored 3 different amma unavagam in different place. Much appreciated for the effort Mr. Dad and team. ✌👌💯❤

  • @ramrajkumar4
    @ramrajkumar42 жыл бұрын

    Chennai Dads are really Best. You people are just simple and teach your children simplicity.

  • @YouTubelesss
    @YouTubelesss2 жыл бұрын

    Amazed to see it still haven't changed to kalaignar unavagam ...

  • @Sureyaprakash08
    @Sureyaprakash082 жыл бұрын

    Thanks for choosing different type of content 🙏🙏👌👌❤❤

  • @ranjithkumark2654
    @ranjithkumark26542 жыл бұрын

    Eagerly waiting for this food.. review..😍😍 many bachelor life food...🙋

  • @dhivyashreesugumar
    @dhivyashreesugumar2 жыл бұрын

    Really really great....na enaku therinju 1st time amma unavagam pathi review pakura 👏

  • @Rajeshkumar-uj9cu
    @Rajeshkumar-uj9cu2 жыл бұрын

    Full of Positive reviews and devine place for all peoples.. true god's place AMMA Unavagam ❤️❤️

  • @sweetmemories5054
    @sweetmemories50542 жыл бұрын

    இதைப் போல் புதுமையாக சிந்திப்பது தான் உங்கள் வெற்றியின் ரகசியம். அருமையான பதிவு....

  • @DadsLife

    @DadsLife

    2 жыл бұрын

    🙏

Келесі