இதை செஞ்சா பணம் கொட்டும்!| business secrets tamil | motivation | Dr KS Kamaludeen | Josh Talks Tamil

Tanjore ஐ சேர்ந்த doctor கே.எஸ். கமாலுதீன் ஒரு [ top businessman ], ஏற்றுமதியாளர் [ trader ] , எழுத்தாளர் [ writer ] மற்றும் மென்டார் [ mentor ]. இவர் 40 ஆயிரத்திற்கும் மேலான மாணவர்களிடம் தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார் [ life experience ].
"ஒரு தொழில்முனைவோர் அதிக தொழில்முனைவோரை உருவாக்க வேண்டும்!" [ creating entrepreneurs ] என்பதை ஆணித்தனமாக நம்புபவர் Doctor கமாலுதீன். தமிழ் மொழி வழியில் கல்வியை பயின்ற கமாலுதீன் தற்போது சர்வதேச ஏற்றுமதியாளராக [ international trader ] உயர்ந்துள்ளார். இந்த video வில் எப்படி successful ஆக உருவாவது, எது நமக்கு சரியான learning என்பதை அறிந்து அது சார்ந்து self learning செய்கிறார். doctor ஆக வேண்டும் என்ற கனவோடு இருந்த கமாலுதீன் businessman ஆக மாறும் சூழல் ஏற்படுகிறது. இதையடுத்து business management தொடர்பாக அனைத்தையும் சுயமாக கற்கிறார் [ self learning ] குறிப்பாக அதில் business managements குறித்து அறிந்துக் கொள்கிறார். business management இல் உள்ள inventory management , casting , documentation , trial balance என்ன என்பதெல்லாம் குறித்து சுயமாக ஆராய்ந்து தெரிந்துக் கொள்கிறார். குறிப்பாக இந்த business video வில் இவர் engineering பாடத்தில் உள்ள principle of business management புரிந்துக் கொள்வது எவ்வளவு முக்கியம் என்பது குறித்து விளக்குகிறார். ஒரு business growth இருக்க mindset , money மிகவும் முக்கியம் என இந்த Business Video வில் கமாலுதீன் கூறுகிறார். மேலும் business challenges ஐ எதிர்கொள்ள எதெல்லாம் தேவை என்பது குறித்தும் இந்த வீடியோவில் இவர் விளக்கியுள்ளார்.
doctor ks kamaluddin from Tanjore. is a top businessman, exporter , writer, mentor. He has shared his life experience with more than 40 thousand students.
"An entrepreneur should create more entrepreneurs!" doctor kamaluddin is a staunch believer in [ creating entrepreneurs]. ks kamaluddin, who was educated through the tamil language, has now risen to become an international trader. In this video, how to become successful, knowing what is the right learning for us and doing self learning depending on it. ks kamaluddin, who dreamed of becoming a doctor, becomes a businessman. After that he learns everything related to business management by himself [ self learning] especially in it he learns about Business Managements. In this Business Video, he explains how important it is to understand the principle of business Management in Engineering. kamaluddin says in this business video that mindset and money are very important for a business growth. In this video, he has also explained what is required to face business challenges
business motivation | business motivation tamil | josh talks in motivation in tamil | josh talks in motivation in tamil | josh talks in motivation in tamil | tamil motivational story | tamil motivational story | tamil motivational story | how to become rich in tamil | how to become rich in tamil | how to become rich in tamil | self confidence motivational video tamil | self confidence motivational video tamil | how to success in business tamil | tamil best motivational speech | how to become a successful business woman | business woman motivation speech tamil | government schemes for womens business in tamil | how to become successful business woman | best home business to start | less investment more profit business in tamil | how to start successful business | less investment more profit business in tamil | morning business ideas tamil | business ideas for beginners | top 10 business ideas tamil | business ideas from home with small investment | best trading business in india | motivational speech in tamil business | marketing strategies for small business in tamil | how to start bakery business in tamil | which business is best to start in tamil | business ideas for beginners | workshop business ideas tamil | home business tips | business tips for beginners | how to start online business from home in tamil | how to start successful business | best home business to start | top business ideas tamil | food business tamil | business ideas josh talks | josh talks business motivation | business motivation josh talks tamil | motivation
► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️
► Say hello on FB: / joshtalkstamil​
► Tweet with us: / joshtalkslive​
► Instagrammers: / joshtalkstamil
► Josh Talks is in your city soon: events.joshtalks.com​
*DISCLAIMER*----- All of the views and work outside the pretext of the video, of the speaker, is his/ her own, and Josh Talks, by any means, does not support them directly or indirectly and neither is it liable for it. Viewers are requested to use their own discretion while viewing the content and focus on the entirety of the story rather than finding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.
#joshtalkstamil #tamil #motivational #success #money #motivation #joshtalks #business #moneymaking #moneymindset #moneymotivation #moneyearning #businesstamil

Пікірлер: 195

  • @JoshTalksTamil
    @JoshTalksTamil2 жыл бұрын

    எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் (English) மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், ஆற்றலையும் மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app.link/rnGsltrCdrb

  • @gokulg197

    @gokulg197

    Жыл бұрын

    What is tha apps name in IOS

  • @muthukumaran4342

    @muthukumaran4342

    Жыл бұрын

    @@gokulg197l

  • @maniyarasanr9448

    @maniyarasanr9448

    Жыл бұрын

    Sir antha book kidaikkave illa. Poi sollathinga

  • @priyaprakash9629

    @priyaprakash9629

    Жыл бұрын

    Yes

  • @World11116
    @World111162 жыл бұрын

    இதுவரை பார்த்த episode-ல் மிக தெரிவான விளக்க உரை மிக்க மகிழ்ச்சி, மிக பயனுள்ள கருத்து உரையாடல் நன்றி Sir

  • @BalaDbala-iu3we
    @BalaDbala-iu3we Жыл бұрын

    வாழ்வில் வெற்றி பெற்ற அனைவரும் தமிழக தென் மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் என்பது மிகவும் பெருமை... தென் மாவட்டங்களில் இருந்து வந்தவர்களைபெரிய பெரிய தொழிலதிபர்களாக மாற்றியது சென்னை என்பது அதைவிட பெரிய பெருமை ...வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்... நம்பி வந்தவர்களை நல்ல இடத்தில் வர வைத்து அழகு பார்ப்பது நம்ம சென்னை....

  • @dhandapaniperiyasamy6323
    @dhandapaniperiyasamy6323Ай бұрын

    ரொம்ப நன்றி சார். உங்களின் இந்த சிறந்த ஆலோசனை இளைங்கர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். மிக்க நன்றி.வாழ்க.

  • @sabarisathya10
    @sabarisathya102 жыл бұрын

    வாழ்க வளமுடன் ஐயா உங்களின் வார்தைகளை நான் என் வாழ்க்கைக்கு வழியிகாடியக எடுத்துக் கொள்கிறேன்.

  • @narenatutube
    @narenatutube Жыл бұрын

    அருமை டாக்டர் அய்யா, உயர்ந்த சிந்தனையை போதித்தீர்!! என் பணிவான வணக்கம் தங்களுக்கு!!

  • @darkrose2138
    @darkrose21382 жыл бұрын

    How many of u noticed?,he forget about fifth "M"

  • @selvarasusivasami6268
    @selvarasusivasami6268 Жыл бұрын

    மிக்க ‌மகிழ்ச்சி‌ நன்றி‌ வாழ்த்துக்கள் ஐயா‌ வாழ்க‌ வளமுடன்மிக மிக அருமை நல்ல பயனுள்ள செய்தி நீதி நேர்மை நியாயம் அனைத்தையும் ஒன்று சேர்த்து தந்த கலவை வாழ்த்துக்கள் நன்றி ஐயா.🙏🌹🙏🌹🙏

  • @3starservice
    @3starservice2 жыл бұрын

    சிறந்த உருவாக்கம் சிறப்பு...👌

  • @aladi_vasanth_2004
    @aladi_vasanth_2004 Жыл бұрын

    Sir , I'm tamil medium students...but my aim is export business man sir

  • @s.venkatesan7301
    @s.venkatesan73012 жыл бұрын

    வாழ்க. வளர்க உம் சேவை.

  • @kjaganece
    @kjaganece2 жыл бұрын

    Thank yoy for sharing Gentleman 🙏☺ so Inspiration

  • @j.josephinesuganthi6192
    @j.josephinesuganthi61922 жыл бұрын

    நன்றி🙏💕 முகவரி சார்🙏

  • @user-tq9sm1se7q
    @user-tq9sm1se7q2 жыл бұрын

    அண்ணா நான் பெராவூரணி அருகில்.. வாழ்த்துக்கள்...$

  • @sincereclub
    @sincereclub2 жыл бұрын

    நல்ல தகவலுக்காக நன்றி

  • @jayasankary3528
    @jayasankary3528 Жыл бұрын

    நிலை தடுமாரும் மனதை நிலை நிருத்தும் வாசகங்கள் உங்களை அனுக வழி சொன்னால் நன்று ஐயா மிக்க மகிழ்ச்சி--

  • @chandramogansasi9667

    @chandramogansasi9667

    Жыл бұрын

    Bose Adiram pattinam

  • @azeezbasha9257
    @azeezbasha92572 жыл бұрын

    Really inspiring talk Sir

  • @RavindraKumar-pn4ln
    @RavindraKumar-pn4ln2 жыл бұрын

    நன்றி வாழ்த்துக்கள் சார். ❤️💐

  • @kumar.c2817
    @kumar.c28172 жыл бұрын

    I was attended his class in msme very inspiring person thankyou sir

  • @krrish139

    @krrish139

    2 жыл бұрын

    Sir msme gundy la irukea adhuvaa sir

  • @sudhakar1855
    @sudhakar18552 жыл бұрын

    Sir… Sema Sir…. , nanum tamil medium sir… same ungha life blue print tha nanum sir… ipa nan 15 years software experience, but yenaku business panum atha azei, ipa tha export and import learn panito irruken… I am following you sir…

  • @altoship

    @altoship

    Жыл бұрын

    வாழ்த்துக்கள்

  • @manis100
    @manis10011 ай бұрын

    SUPER/மிக மிக அருமை வாழ்த்துக்கள் congratulations 🎉🎉🎉

  • @aproperty2009
    @aproperty20096 күн бұрын

    வாழ்க வளமுடன்

  • @jagathkasper6303
    @jagathkasper63032 жыл бұрын

    Awesome sir neenga.

  • @manimarana4459
    @manimarana4459 Жыл бұрын

    மிக சிறப்பு விளக்கம் வாழ்த்துக்கள் சார்

  • @sasthasastha4085
    @sasthasastha40852 жыл бұрын

    Awesome speech congratulations sir

  • @yallexports2184
    @yallexports21842 жыл бұрын

    very nice experience.

  • @pjkexports4845
    @pjkexports48452 жыл бұрын

    Inspiration for young Entrepreneurs

  • @rajaravindan7662
    @rajaravindan76622 жыл бұрын

    Super sir. Very inspiring

  • @MuthuKumar-yh8em
    @MuthuKumar-yh8em2 жыл бұрын

    Thank you

  • @chitrasuresh153
    @chitrasuresh1532 жыл бұрын

    Congratulations to your success sir

  • @shamshakthi5189
    @shamshakthi51892 жыл бұрын

    Congrats 👏🏻👏🏻👏🏻

  • @deepak-srilakshmi7191
    @deepak-srilakshmi71912 жыл бұрын

    Nice motivation speech 🎉🎉

  • @Entrepreneurs36
    @Entrepreneurs36 Жыл бұрын

    I'm really happy to wath this video .

  • @manimekalaikathirvelan3691
    @manimekalaikathirvelan3691 Жыл бұрын

    Nandri Nandri Nandri vanakam valha valha pallanduhal valha valha valha

  • @balasubiramaniana.thangara3390
    @balasubiramaniana.thangara33902 жыл бұрын

    Excellent sir

  • @samsubapu2772
    @samsubapu27722 жыл бұрын

    Masha allah

  • @user-rz2np8do7i
    @user-rz2np8do7i2 жыл бұрын

    I found that 5th one thank u sir

  • @karki_dilip_
    @karki_dilip_2 жыл бұрын

    You are great sir

  • @muthumlm6969
    @muthumlm6969 Жыл бұрын

    Thanks for your valuable information

  • @senthilsamantha2459
    @senthilsamantha24592 жыл бұрын

    Super sir 👍👍 congratulations 🙏🙏

  • @coachkalaiyarasan4123
    @coachkalaiyarasan41232 жыл бұрын

    Very useful meg's

  • @selvarajraj8612
    @selvarajraj8612 Жыл бұрын

    Good 🎉🎉 message thanks sir..

  • @kusheetham4090
    @kusheetham4090 Жыл бұрын

    Thank you Sir🙏

  • @bestcryptoearnings8404
    @bestcryptoearnings8404 Жыл бұрын

    Very good business motivation speech.. God bless you sir and keep it up 👍🙏🙏

  • @RajkumarRajkumar-tv8cq
    @RajkumarRajkumar-tv8cq11 ай бұрын

    அருமை...

  • @vallisankar6609
    @vallisankar6609 Жыл бұрын

    Thank you sir,help me .

  • @jeppis9361
    @jeppis9361 Жыл бұрын

    Congratulations sir continue your journey 👏👏👏👏🙏👏🙏

  • @Francis-zo7qg
    @Francis-zo7qg Жыл бұрын

    Thank-you sir

  • @yusufmaricar1534
    @yusufmaricar15342 жыл бұрын

    உண்மையை மட்டும் பேசும் உத்தமர்.

  • @muthumlm6969
    @muthumlm6969 Жыл бұрын

    Great 👍

  • @superchennal-su7uv
    @superchennal-su7uv11 ай бұрын

    அருமை சகோ

  • @manimekalaikathirvelan3691
    @manimekalaikathirvelan3691 Жыл бұрын

    Valthukkal valha valha pallanduhal valha

  • @srinivasaraghavan2278
    @srinivasaraghavan22782 жыл бұрын

    சிறப்பு 👌 வாழ்த்துக்கள் 🌹💐

  • @chimmech9297
    @chimmech92972 жыл бұрын

    Thanks sir

  • @ameerbasha4312
    @ameerbasha4312 Жыл бұрын

    Mashaallah great my student sir

  • @kumaravelkumaravel8274
    @kumaravelkumaravel82742 жыл бұрын

    உங்கள் வீடியோ சூப்பர் அண்ணா

  • @naveens2214
    @naveens22142 жыл бұрын

    Role model of youngsters 🔥🔥🔥

  • @ceo.naveen

    @ceo.naveen

    Жыл бұрын

    Yar intha naveen eallam video laum varaga

  • @panneerads2062
    @panneerads20622 жыл бұрын

    Tq sir

  • @kgkumar7046
    @kgkumar70462 жыл бұрын

    Sir I am in kottaipattinam congratulations sir

  • @prakashraj89295
    @prakashraj892952 жыл бұрын

    Super👌 sir

  • @nagangks7486
    @nagangks74865 ай бұрын

    Own brother pesura mathiri irrukku sir🎉

  • @karimkarim-le6zb
    @karimkarim-le6zb2 жыл бұрын

    Tq sir ☺

  • @vinnagamannatv4313
    @vinnagamannatv4313 Жыл бұрын

    அது என்ன தமிழ் மீடியம் தான் என்று அழுத்தி ஏதோ தாழ்வாக கூறுகின்றீர்கள்

  • @chandramohanvenkatesalu7500
    @chandramohanvenkatesalu7500 Жыл бұрын

    Great person❤

  • @technolgyistech6691
    @technolgyistech66918 ай бұрын

    Super Sir 🎉

  • @prakashmc2842
    @prakashmc28422 жыл бұрын

    Super Sir!!

  • @contactnumberpleasebassim7767

    @contactnumberpleasebassim7767

    2 жыл бұрын

    Congratulations

  • @hndf9039
    @hndf90392 жыл бұрын

    Great

  • @yogeshmechrockz
    @yogeshmechrockz2 жыл бұрын

    7years ago.,I searched this type of person for export bussiness

  • @muthiullahmuthiullah3209
    @muthiullahmuthiullah3209 Жыл бұрын

    Best. Adviceser

  • @delphavlog
    @delphavlog2 жыл бұрын

    இவருடைய company எங்கே உள்ளது? ஆர்வமாக உள்ளேன் இவருடைய கம்பெனியில் பணியாற்ற... முகவரி கிடைக்குமா?

  • @rajskmr5552
    @rajskmr55522 жыл бұрын

    Sir 👍

  • @sendtaj1665
    @sendtaj1665 Жыл бұрын

    வாழ்துக்கள். Management ( தமிழில்) கிடைக்கும்மா சார்) சென்னையில் கிடைக்கும்மா.எங்ககு கிடைக்கும்.எமது பெயர் தாஜுதீன்.தர்சமை மலேஷியாவில் இருக்கிறேன்.

  • @sreeharshan2014
    @sreeharshan20142 жыл бұрын

    nice

  • @Latheefa
    @Latheefa Жыл бұрын

    Subhanallah very nice

  • @SanthoshBalasubramanian06
    @SanthoshBalasubramanian062 жыл бұрын

    Video la ellam nalla vaazhapazham maari pesuvanunga echai naainga..nerla poi wrk ketta experience iruka adhu iruka idhu irukanu 1000 question kepanunga...😅

  • @KRRavikumar-xh1rh
    @KRRavikumar-xh1rh2 жыл бұрын

    Sir I am 50 years age I left my job due to covid situation can I get trained and start a export business

  • @nainakhan2009
    @nainakhan2009 Жыл бұрын

    proud of adirampattinam

  • @muthuvelvel9850
    @muthuvelvel98502 жыл бұрын

    Hello sir, I wish to a entrepreneur ...how to contact sir....thankyou

  • @nandhaselvaraj8630
    @nandhaselvaraj86302 жыл бұрын

    5th one is message

  • @ungalilnaan3239

    @ungalilnaan3239

    2 жыл бұрын

    Management 👍

  • @muthiullahmuthiullah3209
    @muthiullahmuthiullah3209 Жыл бұрын

    Mashaallha. Jaza kallha

  • @arulponnusamy4480
    @arulponnusamy4480 Жыл бұрын

    நன்று.என்ன தொழில் வணிகம் செய்வது என்று கடைசிவரைக்கும் சொல்லவில்லை.

  • @ameerbasha4312
    @ameerbasha4312 Жыл бұрын

    Maasha allah great

  • @dakkshinamurti1294

    @dakkshinamurti1294

    Жыл бұрын

    Your phone number

  • @jjeraldbaskar7139
    @jjeraldbaskar71392 жыл бұрын

    SIR VANAKAM , UNGAL OFFICE ADDRESS, CONDACT NO KODUNGA ..THANKS

  • @guruvideosintamil5979
    @guruvideosintamil59792 жыл бұрын

    Sir kuda epdi contact pannurathu sollunka

  • @AFinalWarner
    @AFinalWarner2 жыл бұрын

    👌👌👌

  • @nachiappan7396

    @nachiappan7396

    Жыл бұрын

    Thanks

  • @kalaikalai3804
    @kalaikalai3804 Жыл бұрын

    Yes im ennkkum niraya arvem irokku sri please help me

  • @saransk6072
    @saransk60722 жыл бұрын

    Super brother eppadi ungala contact panrathu brother

  • @vishwafurnituresparamakudi5637
    @vishwafurnituresparamakudi5637 Жыл бұрын

    Super sir I am Suresh

  • @sendtaj1665
    @sendtaj1665 Жыл бұрын

    தங்களின் அலைபேசி நம்பர் தரவும் தயவுடண் கேட்கிறேன்

  • @mohideenmoataz2040
    @mohideenmoataz20402 жыл бұрын

    🔥🔥

  • @kaviyas9634
    @kaviyas9634 Жыл бұрын

    Iam a fresh graduate. 2022 passed out... My aim is to become a entrepreneur. How to approach him kindly let me know.

  • @b.kandhasamyk.gunasunthari7865
    @b.kandhasamyk.gunasunthari78652 жыл бұрын

    How can I meet you sir?

  • @kishorekannamasline6984
    @kishorekannamasline6984 Жыл бұрын

    Sir ungala mathiri enakku Business pannanum aasai niraiya arvam irkku vazhi nadadhavo vazhikattavoo yarum illa

  • @LokeshViews777
    @LokeshViews7772 жыл бұрын

    Sir your book title name please in tamil

  • @indianindian9257
    @indianindian92572 жыл бұрын

    Thambi, what do you mean actually, I don't get you. Instead of being a job seeker , be a job giver, ok . How? In what way, what do you do for living. How you earn money for living , and tell me how we can make money.

  • @rownakrownak7018
    @rownakrownak70182 жыл бұрын

    Opportunity kudunga

  • @Lovefailure000
    @Lovefailure0002 жыл бұрын

    What is the fifth "M'' sir.....????

  • @jothikalai-jq7bh
    @jothikalai-jq7bh Жыл бұрын

    Unga office enga erukuthu sir. Class enga eppothu edukerunga sir

  • @padminik6833
    @padminik68332 жыл бұрын

    அய்யா உங்களை எப்படி தொடர்பு கொள்வது

  • @bmeravikumar
    @bmeravikumar2 жыл бұрын

    No relation with the heading Why?

Келесі