இந்த மந்திரம் பிரம்ம முகூர்த்தத்தில் கேட்டால் நினைத்த காரியம் நடக்கும் ..

நினைத்த காரியம் நடக்கும் மந்திரம் ..

Пікірлер: 942

  • @uthayakumaruthayakumar3653
    @uthayakumaruthayakumar365314 күн бұрын

    என் தந்தை சிவபெருமானை நினைத்து தினமும் பராயணம் செய்து வருகிறேன். இனிமையான மணநிம்மதி கிடைக்கிறது. ஒம் நமச்சிவாயா

  • @lakshminarayanan2249
    @lakshminarayanan22492 ай бұрын

    ஓம் சிவாய சிவ பாலயோகிதயா பரப்பிரம்மனாய 🙏🪻🙏🙏🪻🙏🪻🙏🪻🙏🪻🙏🪻🙏🪻🙏🪻🙏🪻🙏🪻🙏

  • @ashwanthleela1221
    @ashwanthleela12213 ай бұрын

    என் அப்பனை உன்னையே நம்பி இருக்கும் என்னை கைய் விட்டு விடாதே என் தெய்வமே ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏

  • @user-sw8jv6gk6f
    @user-sw8jv6gk6fАй бұрын

    அடகில் இருக்கும்ஆ நகைகள் எல்லாம் மீட்டு தாருவார் என் அப்பன் சிவன் என்று நம்புகிறேன் ஓம் சிவாய நமஹ ஓம் இப்பாடல் உள்ளத்துக்கும் அமைதியையும் மகிழ்ச்சியையும் தருகிறது எல்லோரும் கேட்டு இன்பமடைவோம் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @abcd007rak
    @abcd007rak19 күн бұрын

    என் அம்மா மன நிறைவுடன் வாழ வேண்டும்.. என்னை காக்கும் தெய்வமாக வழிபடும் என்னை kalangadikka மாட்டார் 🙏

  • @lakshminarayanan2249
    @lakshminarayanan22492 ай бұрын

    ஓம் சிவாய சிவ ‌பாலயோகிதாயா பரப்பிரம்மனாய 🙏🙏🪻🙏🙏🪻🙏🙏🪻🙏🙏🪻🙏🙏🪻🙏🙏🪻🙏🙏

  • @Amarnath-yj7rx
    @Amarnath-yj7rx2 ай бұрын

    இந்த பாடல் த அனுதினமும் காலை யிலல் கேட்பேன் இப்போது தூங்குவதற்கு முன்னும் கேட்டு மனதிற்கு அவ்வளவு அமைதி ஓம் நமசிவாய வாழ்க

  • @nithyashanmugam2571
    @nithyashanmugam2571Ай бұрын

    ஸ்ரீ ஓம் நமசிவாய வாழ்க என் குடும்பம் நலமாக இருக்க வேண்டும் இறைவா 🎉❤ சந்தோஷம் நிறைய வேண்டும்

  • @sriramhomefoods3315
    @sriramhomefoods33153 ай бұрын

    அப்பனே ஓம்சிவாயா சிவ பாலயோகி நாய பரம்பிரம்மநாய ஓம்சிவாயா சிவனே என் மகனும்ருமகளும் விரைவில் ஒன்று சேர்ந்து சந்தோஷமாக வாழ்ந்து குழந்தைகள் பிறந்து இனி பிரிவு இல்லாமல் கடைசி வரை ஒற்றுமையாக வாழ வேண்டும் இறைவா அனைத்து மக்களும் எந்த குறையும் இல்லாமல் சந்தோஷமாக வாழ வேண்டுகிறேன் ஈசனே ஓம் சிவாயா🙏🙏🙏

  • @santhramohan7044
    @santhramohan7044Ай бұрын

    🙏தென்னாடுடைய சிவனே போற்றி. 🙏என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி. 🙏 நற்றுணையாவது. 🙏நமச்சிவாயவே... 🙏திருச்சிற்றம்பலம்.

  • @MySubbiah
    @MySubbiah13 күн бұрын

    ஸ்ரீ ஓம் நமசிவாய வாழ்க...நல்லா மனநிலையை கொடுத்து எனது மனைவி மக்களுடன் மகிழ்ச்சியாக வாழ எனக்கு அருள்புரியவேண்டும். ஸ்ரீ ஓம் நமசிவாய வாழ்க. அன்பே தெய்வம்!!!! 🙏🙏🙏❤❤❤

  • @bhakyalakshmiprabu7683
    @bhakyalakshmiprabu76834 күн бұрын

    அப்பா என் கணவருக்கு அவருடைய வேலை கிடைக்க வேண்டும் சீக்கிரம் எங்களுடைய கடன்கள் அனைத்தும் அடைய வேண்டும் அப்பா ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏📿

  • @user-bq4ym3zz3p
    @user-bq4ym3zz3p2 ай бұрын

    எனக்கும் அம்மாக்கும் எங்கள் செல்லப்பிராணிகளுக்கும் நீண்ட நிறைவான வளமான செல்வச்செழிப்பானவாழ்க்கையை அருளுங்கள் சிவனே அனைத்து தீவினை தீய சக்திகளிடமிருந்தும் எமை காத்து உங்கள் அருளால் எங்களை நிறையுங்கள் ஓம் நமசிவாய ❤❤❤❤❤❤❤❤🙏❤❤❤❤❤❤❤

  • @kamarajp2275
    @kamarajp22752 ай бұрын

    ஓம் தென்னாட்டுடைய சிவனே போற்றி. என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி.

  • @ushakalaivanar6088
    @ushakalaivanar60888 күн бұрын

    எங்கள் மகனுக்கு விரைவில் திருமணம் நடைபெற அருள் வழங்குங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal89016 ай бұрын

    சிவாய நம ஓம் சிவாய நம ஓம் என்றோம் உன்தன் பாதம் பணிந்தோம்! அதிகாலை நேரத்தில் அற்புதமான நற்பதிவு தந்தமைக்கு நன்றிகள் பல ஐயா.

  • @Ramadevi-ly6ck
    @Ramadevi-ly6ck23 күн бұрын

    தம்பிக்கு வேலை கிடைக்க வேண்டும் 🙏 அம்மா அப்பா உடல்நலமாக மனநிம்மதியாக இருக்க வேண்டும் 🙏என் கணவர் கேட்ட எல்லா செயல்களில் இருந்து மீண்டு வந்து பொண்டாட்டி பிள்ளைங்கள்ட முழுசாக சேர வேண்டும் எல்லா நல்ல வளங்களையும் சகல செளபாக்கியங்களையுய் தர வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔

  • @user-or4gc1vz4m

    @user-or4gc1vz4m

    10 күн бұрын

    கடவுள் நல்வழி காட்டுவார் நீங்கள் உங்கள் மொழியால் அன்பால் உங்கள் கணவரை நல்ல வழிக்கு கொண்டு வர முடியும்

  • @malarvizhisrinivasan7017
    @malarvizhisrinivasan70173 ай бұрын

    ஓம் அம்மையே அப்பா ஒப்பிலா மணியே நந்தீஸ்வரா கணபதி முருகா கருணை காட்டுங்கள் கருணை காட்டுங்கள் கருணை காட்டுங்கள் முருகா முருகா கருணை காட்டுங்கள் நன்றி ங்க இறைவா இவ்வுலகில் உள்ள எல்லா உயிரினங்களும் இன்புற்று இருக்க வேண்டும் எல்லோரும் நலமா வாழ வழிகாட்டுங்கள் இறைவா கருணை காட்டுங்கள் கருணை காட்டுங்கள் கருணை காட்டுங்கள் இறைவா

  • @user-wk8oq5fv9i
    @user-wk8oq5fv9i3 ай бұрын

    ஓம் நமசிவாய வாழ்க ஓம் சிவாய சிவ பாலயோகி நாய ஓம் பரபிரம்ம நாய ஓம் சிவாய என் குழந்தைகள் இரண்டு பேரும் நல்லா படிக்கனும் நல்ல வேலைக்கு போகனும் நல்ல ஆரோக்கியத்தையும் நல்ல எண்ணமும் இருக்கனும்.....என் மாமா எப்பவும் என் கூட இருக்கனும் என் மாமாக்கு எப்பவும் என் ஞாபகம் இருக்கனும் ஓம் சிவாய ஓம் சிவாய ஓம் சிவாய ஓம் சிவாய

  • @vanithadevendiran8136
    @vanithadevendiran8136Ай бұрын

    ஓம் நமச்சிவாய என் மகன் பரீட்சையில் வெல்ல அருள் தாருங்கள் , ஓம் நமச்சிவாய.

  • @malarvizhisrinivasan7017
    @malarvizhisrinivasan70173 ай бұрын

    ஓம் அம்மையே அப்பா ஒப்பிலா மணியே கணபதி முருகா நந்தீஸ்வரர் பகவானே போற்றி போற்றி போற்றி கருணை காட்டுங்கள் கருணை காட்டுங்கள் கருணை காட்டுங்கள் கருணை காட்டுங்கள் நன்றி ங்க இறைவா போற்றி போற்றி போற்றி ஓம் நமசிவாய வாழ்க வாழ்க ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க ஓம் சத்குரு நாதரே வாழ்க வாழ்க ஓம் நமசிவாய வாழ்க வாழ்க ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க ஓம் சத்குரு நாதரே வாழ்க வாழ்க

  • @santhik1720
    @santhik1720Ай бұрын

    என் மகனுக்கு விரைவில் திருமணம் நடைபெற அருள் புரியவேண்டும் பிரம்மா வே நான் தினமும் காலையில் வேண்டுகிறேன் எனக்கு அருள் புரியவேண்டும் பிரம்மா

  • @rathinikalalaimathian9294
    @rathinikalalaimathian92943 ай бұрын

    சிவாய நம ஐயனே என் குடும்பத்தை தூக்கி விடுங்கள்🙏🙏🙏🙏

  • @selvipanneerselvam3631
    @selvipanneerselvam36312 ай бұрын

    இப்பாடலைக் கேட்கக் கேட்க ஊனும் உயிரும் உருகுகிறது.எந்தையே சிவனே நின் பாதம் பணிகிறேன்.காத்தருள்வாயாக..

  • @uthayasuriyan9593
    @uthayasuriyan95936 ай бұрын

    ❤❤ ஜோதிவடிவான சிவனே போற்றி . ஓம் சிவாய நமக . ஓம் நமசிவாய 🙏🌹

  • @user-or8jj8zk2k
    @user-or8jj8zk2k5 ай бұрын

    அந்தமும் ஆதியும் ஆதியும் அணுவும் நீயே ஓம் நமசிவாயா வாழ்க வாழ்க.🔥🔥🌺🌺✡️🕉️🕉️🕉️🌿🪷 இந்த பாடலை பாடியவர். இசையும் மனதையை உருக்குது❤️❤️ நன்றி

  • @ashokkumarm7170

    @ashokkumarm7170

    4 ай бұрын

    E

  • @ashokkumarm7170

    @ashokkumarm7170

    4 ай бұрын

    TWTW😊W

  • @user-ou6qi8lg6l
    @user-ou6qi8lg6l5 ай бұрын

    ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க உன் பாதம் பணிகின்றேன். ஓம் நமசிவாய நமக ஓம் நமசிவாய நமக நன்றி ஓம் சிவய நம யணம சிவ மசிவயன வயணமசி நமசிவய

  • @kazhagesan2366
    @kazhagesan23664 ай бұрын

    ஓம் நமசிவாய வாழ்க ஓம் சிவாய சிவ பாதயோகிநயா பரமபிரம்மநாய ஓம் சிவாய நம பரப்பிம்மநாய. ஓம் சிவாய நம. ஓம் சிவாய. ஓம் பரப்பிரம்மநாய ஓம் சிவாய நம சிவ பால யோகி நாய ஓம் சிவாய சிவ பால யோகி நாய. உஜ்ஜயினி கோவில் கும்பாபிஷேகம் அனைத்து கடன்களும் முடிவு கட்ட வேண்டும் அனைத்து மக்களும் என் குழந்தை குடும்ப ம் தெய்வீக அருள் பெற்று வளமுடன் வாழ வேண்டும் என்பதே எனது விருப்பம் ❤

  • @vshanmuga805

    @vshanmuga805

    3 ай бұрын

    Super

  • @madhavisangesh8155

    @madhavisangesh8155

    3 ай бұрын

  • @sundarrajansundar4377

    @sundarrajansundar4377

    2 ай бұрын

    காலை தேவாமிர்தம் திருப்தியான அமைதியை கண்டேன்... பதிவிற்கு நன்றி

  • @rehsakapoor21rrr76

    @rehsakapoor21rrr76

    2 ай бұрын

    Nandri SAiRAM

  • @umasai2529

    @umasai2529

    Ай бұрын

    சிவ பால யோகிதாய...

  • @user-ws2xb4hc3v
    @user-ws2xb4hc3v4 ай бұрын

    தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

  • @velmurugandia6732
    @velmurugandia67324 ай бұрын

    ௐ நமசிவாய சிவ மந்திரம் அதிகாலையில் வீட்டில் ஒலிக்கட்டும நன்மையே பயக்கும்

  • @yuthawinsunwinsun
    @yuthawinsunwinsun4 ай бұрын

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க நாதன் தாள் வாழ்க வாழ்க இவ்வுலகில் எல்லா உயிரும் இன்புற்று வாழ்க வாழ்க இவ்வையகம் வாழ்க ஓம் சிவாய நமஹா 💥🙏🙏🙏🙏🙏💥

  • @Geethanjali-pz8pq
    @Geethanjali-pz8pq5 ай бұрын

    ஓம் நமசிவாய இப்பாடலை நான் தினமும் 2,3 முறை கேட்பேன் எனக்கு மன அமைதி தரும் பாடல் மிகவும் அருமை மன அமைதி வேண்டுமென்றால் இப்பாடலை அனைவரும் கேட்டு மகிழுங்கள் நன்றி 🙏🏻 🙏🏻

  • @ramachandran-un2rn

    @ramachandran-un2rn

    4 ай бұрын

    ஓம் நமசிவாய 🙏🏻

  • @svrubberstamps

    @svrubberstamps

    4 ай бұрын

    🙏🙏🙏

  • @nselvaraj6825

    @nselvaraj6825

    3 ай бұрын

    Cz A as​@@ramachandran-un2rn

  • @mdvmuthu

    @mdvmuthu

    3 ай бұрын

    🙏

  • @SaravanaKumarCSE

    @SaravanaKumarCSE

    3 ай бұрын

    Om Nama Sivaya 👏👏👏👏🙏🙏🙏

  • @truthalwayswinss
    @truthalwayswinss4 ай бұрын

    OM NAMAH SHIVAYA.. OM PARABRAHMA NAYA.. OM NAMAHA SHIVAYA. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏. Excellent Video.. Very powerful, divine, soulful, peaceful and spiritualistic.. Thank you very much for sharing the video. GOD BLESS YOU AND YOUR FAMILY.

  • @chinnadurai431
    @chinnadurai431Ай бұрын

    ஓம் சிவாய சிவபாலயோகிதய பரபிரமணய ❤️🌺💐🌼🍁🌹🪷🙏🙏🙏

  • @sankaranl9360
    @sankaranl93605 ай бұрын

    ஓம் நமசிவாய, ஓம் ஜோதிலங்க வடிவம்மே போற்றி 🔱

  • @user-pk5xz2iy9h
    @user-pk5xz2iy9h3 ай бұрын

    காணொளி யின் பெயரை தமிழில் வைத்த மைக்கு பாராட்டுகள் வாழ்த்துக்கள் கருத்தைப் பதிவு செய்பவர்கள் தமிழில் பதிவு செய்தால் நல்லது

  • @ravichandransivasamy7363
    @ravichandransivasamy73635 ай бұрын

    எங்கும் சிவமயம் எதிலும் சிவமயம். ஓம் நமசிவாய 🙏

  • @lakshminarayanan2249
    @lakshminarayanan224929 күн бұрын

    ஓம் சிவாய சிவ பாலயோகிதயா பரப்பிரம்மனாய 🙏🪻🙏🪻🙏🪻🙏🪻🙏🪻🙏🪻🙏🪻🙏🪻🙏🪻 🙏

  • @hemalathavenkatachalapathy9909
    @hemalathavenkatachalapathy99092 ай бұрын

    ஓம் சிவாய, சிவபாலயோகிதாய,😢 பரப்ரம்மநாய🙏🏻🌹

  • @navanidhavani4217
    @navanidhavani42174 ай бұрын

    🙏ஓம் நமசிவாயம் 🙏நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி 🙏

  • @malleswarimurugan3070
    @malleswarimurugan30704 ай бұрын

    மனதை உருக்கும் அருமையான சிவ நாமம் அதிகாலையில் கேட்கக் கேட்க ஊனும் உயிரும் உருகுகிறது . பாடல். அத்தனை இனிமை. பாடியவர்கள் பதிப்பித்தவர் அனைவருக்கும் நன்றி😊

  • @parvathiraman5350

    @parvathiraman5350

    4 ай бұрын

    ഓം നമ ശിവായ ഓം നമ ശിവായ ഓം നമ ശിവായ🙏🙏🙏🙏💐💐💐🌿🌿🌿🌸🌸🌸🌼🌼🌼

  • @Vasanthanagaraj123Rakshithrasw

    @Vasanthanagaraj123Rakshithrasw

    4 ай бұрын

    U 0:13 CCT ni es in ​@@parvathiraman5350

  • @ashokkumarm7170

    @ashokkumarm7170

    4 ай бұрын

    ❤❤❤❤

  • @ashokkumarm7170

    @ashokkumarm7170

    4 ай бұрын

    ❤A@aaaaaaaaaaaawY❤

  • @ashokkumarm7170

    @ashokkumarm7170

    4 ай бұрын

    ❤❤Is that 🎉with ❤❤❤❤❤q❤❤A❤A❤❤@❤Aa1❤❤❤❤❤❤❤s😊

  • @jaisankarm5027
    @jaisankarm50274 ай бұрын

    என் ஐயன் ஈசனை நினைத்து இந்த திரு மந்திரத்தை தினமும் பாராயணம் செய்ய செய்ய மன அமைதியும் நிறைந்த நிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டாகிறது இந்த பதிவிற்கு நன்றி.

  • @gayatrisatya7709

    @gayatrisatya7709

    3 ай бұрын

    நானும் தினமும் இதை பிரம்ம முகூர்த்தத்தில் கேட்கிறேன் . மன அமைதி , சந்தோஷம் மற்றும் அந்த நாள் இனிய நாளாக அமைகிறது

  • @devikulam4572

    @devikulam4572

    3 ай бұрын

    ஓம் நமசிவாய சிவாயநம ஓம் 🙏🏼🌺🙏🏼🌺🙏🏼🌺🙏🏼🌺🙏🏼🌺🙏🏼

  • @gokul757

    @gokul757

    3 ай бұрын

    Vera ulagam

  • @Sampoornam-vq2lb

    @Sampoornam-vq2lb

    3 ай бұрын

  • @user-si2rh3fn1c

    @user-si2rh3fn1c

    3 ай бұрын

    omNamahavyasaranm,,,,❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @p.nandhini454
    @p.nandhini4543 ай бұрын

    ஓம் நமசிவாய போற்றி போற்றி என்வாழ்வில் நல்ல தே நடக்க அருள்புரிக

  • @lakshminarayanan2249
    @lakshminarayanan22492 ай бұрын

    ஓம் சிவாய சிவ பாலயோகிதயா பரப்பிரம்மனாய 🙏🙏🙏🙏🙏🙏

  • @parameswari.v5751

    @parameswari.v5751

    Ай бұрын

    Om namàßivàya

  • @madhavisangesh8155
    @madhavisangesh81553 ай бұрын

    என்னுள் இருக்கும் என் இறைவா போற்றி போற்றி .........

  • @saijayasreesudhakar8150
    @saijayasreesudhakar81504 ай бұрын

    ஓம்சிவாய.அருமையா னஇனிமையானபாடல்.

  • @Abi2014abi3
    @Abi2014abi33 ай бұрын

    ஓம் நமசிவாய போற்றி போற்றி ❤❤❤ எம் பொருமானே எனது வாழ்கையில் சகல ஐஸ்வர்யமும் கிடைக்க வேண்டும் ❤❤❤

  • @venu.m.advocate5239
    @venu.m.advocate52395 ай бұрын

    ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க

  • @dinakarankrishnamoorthy304
    @dinakarankrishnamoorthy30427 күн бұрын

    Omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya

  • @rajagopalaniyengar2579
    @rajagopalaniyengar25796 ай бұрын

    ஓம் சிவாய சிவபால யோகிதாயா பரப்ரஹ்மதாய

  • @lakshmiraniramkumar
    @lakshmiraniramkumar3 ай бұрын

    தென் நாடுடை ய சிவனே போற்றி.என் நாட்டவரக்கும் இறைவா போற்றி போற்றி.❤🎉❤🎉❤🎉

  • @Jeevalages7974
    @Jeevalages79744 ай бұрын

    🙏என் நமசிவாயன் துணை 🙏

  • @lakshminarayanan2249
    @lakshminarayanan2249Ай бұрын

    ஓம் சிவாய சிவ பாலயோகிதயா பரப்பிரம்மனாய ஓம் நமச்சிவாய 🙏🪻🙏🪻🙏🪻🙏🪻🙏🪻🙏🪻🙏🪻🙏🪻🙏🪻🙏

  • @user-qi8po1zs2c
    @user-qi8po1zs2c4 ай бұрын

    ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் நல்லது நடக்கும்

  • @vinothpoomalai8433
    @vinothpoomalai84334 ай бұрын

    ஓம் சிவாயநமக காலை நேரத்தில் என் மனம் நிம்மதி அடைந்த அருமையான பதிவு நன்றி ஓம் சிவாய

  • @sriramhomefoods3315

    @sriramhomefoods3315

    3 ай бұрын

    நன்றி🙏🙏🙏

  • @lakshmipriya7854
    @lakshmipriya78545 ай бұрын

    ஒம் நமசிவய போற்றி போற்றி ஒம் நமசிவய போற்றி போற்றி ஒம் நமசிவய போற்றி போற்றி ஒம் நமசிவய போற்றி போற்றி ஒம் நமசிவய போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @m.k.murugesan7352
    @m.k.murugesan73524 ай бұрын

    ❤ஹர ஹர மஹாதேவா ஓம் நமசிவாய ஓம் நமசிவாய சிவாய நமக சிவாய நமக

  • @psampoornam9273
    @psampoornam92735 ай бұрын

    என் அப்பனே ஈசனே ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் நமசிவாய.

  • @MASSPANROMOfficial25
    @MASSPANROMOfficial254 ай бұрын

    OM Sri Namasivaya Namaga 🙏💐🙏 OM Sri Namasivaya Namaga 🙏💐🙏 OM Sri Namasivaya Namaga 🙏💐🙏

  • @klinkduraidurai2358
    @klinkduraidurai23584 ай бұрын

    ஓம் சக்தி பராசக்தி வாழ்க வாழ்க ஓம் நமசிவாய வாழ்க வாழ்க நல்வாழ்த்துக்கள் வாழ்க வாழ்க

  • @Panjavarnam-qn4ds

    @Panjavarnam-qn4ds

    4 ай бұрын

    😊

  • @SubramaniamR-gh4ws
    @SubramaniamR-gh4ws4 ай бұрын

    ஓம் சிவாய சிவாய பாலயோகிதாய ஓம் சிவாய

  • @SubramaniamR-gh4ws
    @SubramaniamR-gh4ws4 ай бұрын

    அண்ணா மலயானே போற்றி போற்றி

  • @santhik1720
    @santhik17206 ай бұрын

    ஓம் நமசிவாய நமஹா. ஓம் நமசிவாய நமஹஓம் நமசிவாய நமஹா

  • @lakshminarayanan2249
    @lakshminarayanan224927 күн бұрын

    ஓம் சரவண பவ ஓம் சண்முகா போற்றி போற்றி ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏

  • @sriprabhakrishnan4704
    @sriprabhakrishnan47044 ай бұрын

    Om Namah Shivaya Om Namah Shivaya Om Namah Shivaya 🙏

  • @sugumarcsugumar9524
    @sugumarcsugumar95244 ай бұрын

    பாட வேண்டும்.மனநிறைவு தந்தது.

  • @vasubala2114
    @vasubala21145 ай бұрын

    ஓ்சிவசிவஓம் ஓம் சிவ சிவ வசி வசி ❤❤❤❤❤❤ சிவாய நமக

  • @sasikalaradhakrishnan1282
    @sasikalaradhakrishnan12823 ай бұрын

    சிவாயஓம்நமச்சிவாய வாழ்க சிவனே போற்றி கண்ண திறந்து பார் என் கஷ்டத்தை திற்ப்பாய் அப்பனேஈசனே

  • @sankarsankar4492
    @sankarsankar44923 ай бұрын

    அன்புடன் அன்பே சிவம் மனம்மே மனம் சிவம் அன்புடன் ஆத்ம நமஸ்காரம் அன்புடன்

  • @murugann6921
    @murugann69216 ай бұрын

    ஓம் நமசிவாய வாழ்க சிவ சிவ சிவயாநமக

  • @gvijayakumarig1808
    @gvijayakumarig180822 күн бұрын

    ஓம் சிவாய சிவ பால யோகி தாயே வர பிரம்ம தாயே ஓம் நமசிவாய

  • @durairaj6039
    @durairaj60394 ай бұрын

    ஓம் நமசிவாய ஹர ஹர மஹாதேவா 🙏🙏🙏🙏🌹

  • @a.4589
    @a.45895 ай бұрын

    நன்றி ஐயா இறை உணர்வை தூண்டுகிறது .

  • @palaniappanpalaniappan9717
    @palaniappanpalaniappan97175 ай бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ஓம்நமசிவாய நம ஓம் எல்லோரும் எல்லா நலமும் பெற்று வாழ சிவனின் அருளாசி வேண்டி வணங்கும் அன்பன் பழ. பழனியப்பன் வாழ்க வளமுடன்

  • @suppammahmathavan6050

    @suppammahmathavan6050

    4 ай бұрын

    Beautiful song. I love Sivaperuman

  • @lakshminarayanan2249
    @lakshminarayanan22493 ай бұрын

    ஓம் சிவாய சிவ பாலயோகிதாயா பரப்பிரம்மனாயா🙏🙏🙏🙏🙏🪻🪻🪻🪻🪻🙏🙏🙏🙏🙏

  • @vasanthygurumoorthy
    @vasanthygurumoorthy4 ай бұрын

    ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻 சிவாய நமஹ🙏🏻🙏🏻ஹர ப்ரம்ஹணாய🙏🏻🙏🏻சிவ பாலயோகிதாய🙏🏻🙏🏻

  • @lakshminarayanan2249
    @lakshminarayanan22493 ай бұрын

    ஓம் சிவாய சிவ பாலயோகிதயா பரப்பிரம்மனாய🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🪻🪻🪻🪻🪻🪻🪻🪻🪻🪻🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @amarkumaran
    @amarkumaran4 ай бұрын

    OM SRI PONNAMBALAM TIRUCHITRAMBALAM ARUNACHALAM MAHADEVA MAGALINGA MATHYAR JENE SAYA NAMAHA🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @venniebeckmann1811
    @venniebeckmann18114 ай бұрын

    Om Shivaya 🛐

  • @lakshminarayanan2249
    @lakshminarayanan22493 ай бұрын

    ஓம் சிவாய சிவ பாலயோகிதயா பரப்பிரம்மனாய 🪻🪻🪻🪻🪻🪻🪻🪻🪻🪻🪻🪻🪻🪻🪻🪻🪻🪻🪻 ஓம் சிவாய சிவ பாலயோகிதயா பரப்பிரம்மனாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kowsalyad7806
    @kowsalyad78065 ай бұрын

    Jai Hind Om Shanti Om Namachivaya

  • @lakshminarayanan2249
    @lakshminarayanan22493 ай бұрын

    ஓம் சிவாய சிவ பாலயோகிதயா பரபிரம்மனாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🪻🪻🪻🪻🪻🪻🪻🪻🪻🪻🪻🪻🪻

  • @Millionare369
    @Millionare36914 күн бұрын

    ஈசனே போற்றி போற்றி அருணாசலனே போற்றி போற்றி

  • @amirthakalathangaraj4766
    @amirthakalathangaraj47665 ай бұрын

    ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய பொன்னம்பலம் அருணாச்சலம்❤❤❤❤😂❤🙏🙏❤❤🌿🌿🌿🌿🌿🌿

  • @user-ub1ty5dk6n
    @user-ub1ty5dk6n5 ай бұрын

    JAII SHIIVA - Arumaii Arumaii Eniimaii ❤️ Om Namah Shiivaya🌹🙏🌹

  • @kannant3976
    @kannant39765 ай бұрын

    ஓம் சிவாய சிவபாலயோகிதாய பரப்ரம்ஹதஆய... ஓம் சிவாய ஓம் சிவாய ஓம் நமசிவாய

  • @vstars32

    @vstars32

    Ай бұрын

    ஓம் சிவாய சிவபாலயோகிதாய பரப்ரமதாய ஓம் சிவாய சிவபால யோகிதாய பரப்ரம தாய ஓம் சிவாய

  • @santhik1720
    @santhik1720Ай бұрын

    என்மகன் மனஅழுத்தத்திற்கு மருத்துவர்கள் கொடுக்கும் மாத்திரைகள் என்மகன்தினமும் சாப்பிட வேண்டும் ஓம் நமச்சிவாய ஓம்நம சிவாய ஓம் நமச்சிவாய நமஹா

  • @raghuramams4219
    @raghuramams42194 ай бұрын

    👏💐❤️❤️❤️❤️❤️ OM namo shivaaya

  • @YadhavSandhiradev-jk9wf
    @YadhavSandhiradev-jk9wf5 ай бұрын

    ஓம்சக்தி.ஓம்சிவாய ஓம்சிவாய🎉

  • @lakshminarayanan2249
    @lakshminarayanan22493 ай бұрын

    ஓம் சிவாய சிவ பாலயோகிதயா பரப்பிரம்மனாய 🌺🌺🌺🙏🙏🙏🙏🙏

  • @lakshminarayanan2249
    @lakshminarayanan22493 ай бұрын

    ஓம் சிவாய சிவ பாலயோகிதயா பரபிரம்மனாய 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ARJUNcomedyMOVIE
    @ARJUNcomedyMOVIE5 ай бұрын

    ஓம் சிவாய சிலபால யோகிதாய பறப்றாய

  • @palanivadivuvadivu1827
    @palanivadivuvadivu18275 ай бұрын

    ஓம் சிவா சிவாய சிவாய வசி வசி சிவாய நம ஓம்❤

  • @sriramhomefoods3315
    @sriramhomefoods33152 ай бұрын

    அப்பனே ஈஸ்வரா என்ஃமகனும் மருமகளும் விரைவில் ஒன்று சேர்ந்து வாழ வேண்டுகிறேன் ஓம் சிவாயா பால யோகிதாய பரம்பிரம்மநாய ஓம் சிவாயா🙏🙏🙏

  • @user-nv6xh1ms9x
    @user-nv6xh1ms9x6 ай бұрын

    ஓம் சிவாய சிவபால யோகிதாயா பரப்ரஹ்மதாய💕💕ஓம் சிவாய சிவபால யோகிதாயா பரப்ரஹ்மதாய💕💕ஓம் சிவாய சிவபால யோகிதாயா பரப்ரஹ்மதாய💞💕ஓம் சிவாய சிவபால யோகிதாயா பரப்ரஹ்மதாய💕💞💓ஓம் சிவாய சிவபால யோகிதாயா பரப்ரஹ்மதாய💞💕ஓம் சிவாய சிவபால யோகிதாயா பரப்ரஹ்மதாய💚💙💛

  • @geethac.v6828

    @geethac.v6828

    5 ай бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @geethac.v6828

    @geethac.v6828

    5 ай бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @rsaraswathy5469

    @rsaraswathy5469

    5 ай бұрын

    Om sivaya siva bala yogidays paraprahamdaya 🙏🙏🙏🙏🙏🙏

  • @user-jd7sy3du9k

    @user-jd7sy3du9k

    5 ай бұрын

    Om sivaya, om sivaya, siva bala yogi dhaya.

  • @konesalingamrasiah9004

    @konesalingamrasiah9004

    5 ай бұрын

    Om shivaya saranam

  • @ramachandranr6382
    @ramachandranr63824 ай бұрын

    ஓம் நமோ நமசிவாய நமஹ சர்வம் சிவார்ப்பனம் ❤❤❤❤❤

  • @lakshminarayanan2249
    @lakshminarayanan22493 ай бұрын

    ஓம சிவாய சிவ பாலயோகிதாய பறபிரம்மனாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @balajiganesan5717
    @balajiganesan57176 ай бұрын

    Om Namachivaya Saranum Ayya

  • @senthuransenthursenthur
    @senthuransenthursenthur6 ай бұрын

    ஓம் நமச்சிவாய போற்றி

  • @lakshmipathywaters9539
    @lakshmipathywaters95396 ай бұрын

    Thanks 👍 Very good

Келесі