S.P.Balasubramaniyam Lingashtakam(Tamil) | எஸ்.பி.பாலசுப்ரமணியம் லிங்காஷ்டகம்("தமிழ்")

Музыка

Folow us on facebook : / suryaaudio
Album Name :Lingashtakam Sarabeswaraya Namaha
Label : Surya Audio
பாடகர். S.P.பாலசுப்ரமணியம்
Singers : S.P.Balasubramaniyam
பாடல் :சக்தி கண்ணன்
Lyricist : Sakthi Kannan
இசை. . கந்தர்வன்
Music : Gandharvan
For CDs and Pendrives contact - 9444740731
CD மற்றும் பென்ட்ரைவ்களுக்கு அனுகவும் -9444740731
கல்வியில் சிறந்து விளங்கவும்,
வறுமை நீங்கி, பொன் பொருள் பெறவும்,
தகுந்த வேலை வாய்ப்பு கிடைக்கவும்,
செய்யும் தொழிலில் சிறந்து விளங்கவும்,
பிறவா நிலை அடையவும்,
துன்பங்கள் நீங்கி இன்பங்கள் பெறவும்,
செல்வ செழிப்புடன் வாழவும்,
மன அமைதி பெறவும்,
திருமண தடை நீங்கவும்,
தம்பதிகள் ஒற்றுமையுடன் வாழவும்,
குழந்தை செல்வம் பெறவும்,
வாழ்வில் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ ,
தினமும் கேட்க வேண்டிய பாடல்.
ஓம் நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை அனுதினமும் ஓதுங்கள் அவனருள் பெற்று வளமுடன் வாழலாம்.....
🙏ஓம் நமசிவாய 🙏
108 lingam song
108 லிங்கம் பாடல்
pradhosha song
பிரதோஷ காலத்தில் கேட்க வேண்டிய பாடல்
உலகம் முழுவதுக்கும் அனைத்து உரிமையும் பேற்றவர்: சூர்யா ஆடியோ.
worldwide copyright owner: SURYA AUDIO

Пікірлер: 5 500

  • @ManiMani-on8qu
    @ManiMani-on8qu Жыл бұрын

    எத்தனை முறை கேட்டாலும் இந்த பாடல் சலிக்கவில்லை எஸ்பிபி யின் குரலில் இனிமையாக இருக்கிறது.

  • @jayakrishna4181
    @jayakrishna41812 жыл бұрын

    அவனன்றி ஓர் அனுவும் அசையாது,சிவனன்றி எதுவும் நடக்காது....ஓம் நமச்சிவாய 🙏

  • @amirthavalliramesh8032

    @amirthavalliramesh8032

    2 жыл бұрын

    Super romba correct ahh sollirukiya

  • @abimanel6722

    @abimanel6722

    2 жыл бұрын

    சிவாயநம

  • @valliamutha4001

    @valliamutha4001

    2 жыл бұрын

    Sivayanama

  • @raghavendransrihari5673

    @raghavendransrihari5673

    2 жыл бұрын

    அணுவும் அசையாது.

  • @lallilalli9792

    @lallilalli9792

    2 жыл бұрын

    🙏🙏🙏

  • @ranyrany6519
    @ranyrany6519 Жыл бұрын

    🙏🙏🙏🙏ஆண்டவரே எல்லோரும் நோய் நொடி இன்றி நல்ல சுகத்துடன் வாழனும் அப்பனே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sivasundharisivasundhari2535

    @sivasundharisivasundhari2535

    11 ай бұрын

  • @balaprem81
    @balaprem81 Жыл бұрын

    எந்த உறவு புறம் தள்ளினாலும் நம்மை கரை சேர்க்கும் "கண் கண்டகடவுள்".... சொல்ல வார்த்தைகளே இல்லை.....என் அப்பன் சிவனே!!!!!!

  • @govindammal6738

    @govindammal6738

    Ай бұрын

    😅😅😅😅

  • @aaradhyalifestyle5257
    @aaradhyalifestyle52573 жыл бұрын

    அன்பே சிவன். இந்து வாக பிறந்தது நான் செய்த பாக்கியம்

  • @balukpr8097

    @balukpr8097

    3 жыл бұрын

    Ww wwww 😃29a

  • @sadhanabalaji2459

    @sadhanabalaji2459

    3 жыл бұрын

    Super

  • @azhagujob157

    @azhagujob157

    3 жыл бұрын

    Sivanaa pray panravanga saivism bro. Not hindu

  • @sadhanabalaji2459

    @sadhanabalaji2459

    3 жыл бұрын

    Chh vn

  • @jancyjancydhas8725

    @jancyjancydhas8725

    2 жыл бұрын

    Matham enpathu padaipil Illai, manitharkal uruvakiyathu than matham💔

  • @SathishKumar-dq4ub
    @SathishKumar-dq4ub3 жыл бұрын

    என் அப்பனை நினைத்தாலே கண்ணில் ஆனந்த கண்ணீர் வருகிரது ஓம் நமசிவாய

  • @sakthirajkishore3489

    @sakthirajkishore3489

    3 жыл бұрын

    No one lingam for young people's for job and career?

  • @kalyanasundaram.M

    @kalyanasundaram.M

    3 жыл бұрын

    111

  • @rajalakshmiravichandran6032

    @rajalakshmiravichandran6032

    2 жыл бұрын

    )

  • @senthilkumarpks4966

    @senthilkumarpks4966

    2 жыл бұрын

    எல்லாம் அவன் செயல்

  • @tamilmoviesfree231

    @tamilmoviesfree231

    2 жыл бұрын

    sfkf

  • @senthusenthu1611
    @senthusenthu16116 ай бұрын

    மனம் விருப்பத்துடன் தேடி .கேட்கும் அற்புத பாடல் இந்தபாடலிற்காக .எஸ்.பி.வி. என்ற அவதாரத்தை.எடுத்த சிவபெருமான். ஓம் நமசிவாய.

  • @RVIJAYDEEEBE
    @RVIJAYDEEEBE Жыл бұрын

    என் அப்பன் சிவன் இல்லாமல் இந்த உலகில் எதுவும் இல்லை. ஓம் நமசிவாய

  • @suryarocky3180

    @suryarocky3180

    Жыл бұрын

    It's true

  • @dharushu

    @dharushu

    Жыл бұрын

    Om namah shivaya

  • @pankajamsubramanian

    @pankajamsubramanian

    8 ай бұрын

    ​@@dharushuii😊9

  • @geethavenkatesan6417
    @geethavenkatesan6417 Жыл бұрын

    தெய்வக்குரலோன் SPB ன் இந்த ஆல்பம் வந்த நாள் முதல் வெளியே எங்கே கிளம்பினாலும் என் காரில் முதலில் இரண்டுமுறை கேட்டுக்கொண்டுதான் பயணிப்பேன். நல்லபடியாக அழைத்துச்சென்று சென்ற காரியத்தை வெற்றிபெறசெய்து நல்லபடியாக வீடுவந்து சேர்ப்பான் அண்டசராசரத்தின் பெருங்கடவுள் 'ஈஸ்வரன்'

  • @jayachithracjayachithra640

    @jayachithracjayachithra640

    10 ай бұрын

    Omnamsshivya

  • @kalaiarasimurugesan4636
    @kalaiarasimurugesan46363 жыл бұрын

    SPB sir இந்த பாடலை உங்கள் குரலில் கேட்கும் போது மனது அமைதி அடைகிறது 🙏

  • @sasikumarchakrapani8147

    @sasikumarchakrapani8147

    2 жыл бұрын

    We are missing you

  • @jeevarajmohan5146

    @jeevarajmohan5146

    2 жыл бұрын

    @@sasikumarchakrapani8147 no

  • @shanmugasundaram381

    @shanmugasundaram381

    2 жыл бұрын

    உண்மை 😔

  • @anithrasivalingam4193

    @anithrasivalingam4193

    Жыл бұрын

    @@sasikumarchakrapani8147 uu

  • @rajasekaran6778

    @rajasekaran6778

    Жыл бұрын

    400 like ah potutanga

  • @deepabalaji.vdontleave4832
    @deepabalaji.vdontleave48327 ай бұрын

    ஆண்டவரே எல்லோரும் நோய் நொடி இன்றி நல்ல சுகத்துடன் வாழனும் அப்பனே

  • @saravanakumarrajagopal4320
    @saravanakumarrajagopal43205 ай бұрын

    என்ன தவம் செய்தேனையா இந்த லிங்காஷ்டகத்தை தங்கள் குரலில்....கேட்பதற்கு... SPB...!!!!! அற்புதம்.

  • @venketanandh9759
    @venketanandh97593 жыл бұрын

    இந்த பாடல் வரிகளை கேட்கும்போது மனம் பரவசப்படுகிறது எந்த கடவுளுக்கும் இல்லாத சிறப்பு எந்தன் சிவனுக்கு உண்டு... ஓம் நமசிவாய போற்றி •••••

  • @r.gopalakrishnanrgk7840

    @r.gopalakrishnanrgk7840

    3 жыл бұрын

    Yes om na shivaya

  • @anithaparkavi6362

    @anithaparkavi6362

    2 жыл бұрын

    yes

  • @tamilmoviesfree231

    @tamilmoviesfree231

    2 жыл бұрын

    V Thdjd

  • @murugesan9774

    @murugesan9774

    2 жыл бұрын

    Om.namasivam🌹🌹🌹🌹🙏🙏🙏

  • @ragul6007

    @ragul6007

    2 жыл бұрын

    o

  • @kalpaktamil
    @kalpaktamil3 жыл бұрын

    அப்பா தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் தா. மனநிறைவையும், உடல் ஆரோக்கியம் தான் மனிதனின் முதன்மைக் கவசம் அதை அருளிடு தலைவா

  • @visuvalingamambigaipan1663

    @visuvalingamambigaipan1663

    2 жыл бұрын

    OM NAMA SIVAYA OM SIVASAKTY

  • @ananthiananthi505

    @ananthiananthi505

    2 жыл бұрын

    நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க

  • @vasanthakokila4440

    @vasanthakokila4440

    Жыл бұрын

    Om namah shivaya namah Om

  • @anbus9518

    @anbus9518

    Жыл бұрын

    @@visuvalingamambigaipan1663 Essa

  • @VinothKumar-br2hy

    @VinothKumar-br2hy

    Жыл бұрын

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @rajankanya216
    @rajankanya216 Жыл бұрын

    Spb ஐயா சிவனை நோக்கி பாடிய பாடல்கள் அதிகம். ஆனாலும் இந்த பாடல் எளிதாக புரியும்படி அருமையாக உள்ளது. கேட்கும்போது கண்களில் கண்ணீர் பெருகுகிறது.

  • @dhandapanipani755
    @dhandapanipani7553 жыл бұрын

    ஆஹா எவ்வளவு அழகாக இருந்தது இன்னும் பல மணி நேரமாக கேட்டுக்கொண்டே இருக்கலாம் என்று மனதில் தோன்றுகிறது 🥳🥳🥳🥳🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @MuruganMurugan-cm6io

    @MuruganMurugan-cm6io

    2 жыл бұрын

    Yes

  • @revathiramesh2785
    @revathiramesh27853 жыл бұрын

    எஸ்பிபி ஐயாவின் குரலில் கேட்க, இப்பாடல் ஆஹா பேரானந்தம்...

  • @thirumalairajan2334

    @thirumalairajan2334

    Жыл бұрын

    Spb sir I miss u sir your voice very super

  • @user-or8jj8zk2k
    @user-or8jj8zk2k5 ай бұрын

    உன்னை சரண்னையும் நாளை எண்ணி காத்துகொண்டு இருக்கிறேன். இந்த உலகில் எல்லாமே ஒரு மாயைதான். பொன்னப்பலத்தனே. உன்னை நினைப்பவர் நினைக்காதவர் அனைவரையும் தன் ஆன்மாக்குல் ஐக்கியமாகியவர் தாமே ஓம் நமசிவாய 🌺🥥

  • @vengateshsumithra3768
    @vengateshsumithra3768 Жыл бұрын

    என் அப்பன் சிவன் நினைத்து கண்களில் கண்ணீர் வருகிறது. சிவனே போற்றி...... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏

  • @johnbritto6793

    @johnbritto6793

    6 ай бұрын

    🙏உண்மை தான், 🌹ஓம் நம சிவாய 🙏

  • @santhag3222

    @santhag3222

    2 ай бұрын

    ஓம் நமசிவாய

  • @kannaiyansakthiganesh723
    @kannaiyansakthiganesh7233 жыл бұрын

    பாலசுப்ரமணியம் ஐயா பாடிய பாடலை கேட்டாலே போதும், ஈசனின் அருள் பரிபூரணமாக கிடைத்துவிடும்.

  • @parameswarim9385

    @parameswarim9385

    2 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @ponnaiahpathmanathan6113

    @ponnaiahpathmanathan6113

    2 жыл бұрын

    Unmai 🙏 Om Namashivaya ❤️

  • @senthamaraiselvik5675

    @senthamaraiselvik5675

    2 жыл бұрын

    உருகி உருகிப் பாடின SPB sir aiyae Kai vittutaar antha easan!!!!!! 😀😀😀😀 Ippidi solraenae, naan sivanuku ethiriyo nu ninaichidatheenga makkalae!!!! Antha easanai rommmmba love pannraen naan!!!! Ennaiyum theruvila vittutaar antha easan!!!!!! Hahahahaha. Right now, prathosha viratham thaan irukkiraen...

  • @kali2041

    @kali2041

    Жыл бұрын

    Kandipa bro

  • @vishnuchithra2104
    @vishnuchithra21042 жыл бұрын

    மனம் அமைதி இல்லாத போது இந்த பாடலை கேட்டால் அமைதி பெறும் ஓம்

  • @suganthar511

    @suganthar511

    Жыл бұрын

    உண்மை

  • @MrSundar9884

    @MrSundar9884

    Жыл бұрын

    UNMAI

  • @ssrajcompus7726

    @ssrajcompus7726

    Жыл бұрын

    Subathra. Devi. Spb. Voice. So sweet God is great.

  • @SivasankariSakthi

    @SivasankariSakthi

    5 ай бұрын

    💯% TRUE

  • @kalaiselvi-hg1yq
    @kalaiselvi-hg1yq Жыл бұрын

    தென்னாடுடைய சிவனே போற்றி 🙏🙏🙏

  • @harinirajan7608
    @harinirajan76083 ай бұрын

    மனசு நிம்மதி கிடைக்கும் இந்த பாடலை கேட்டாலே போதும் 🙏🙏 போதும் இந்த வாழ்க்கை என்று தோன்றுகிறது

  • @jayaramachandraneswaramurt8224
    @jayaramachandraneswaramurt82243 жыл бұрын

    இந்துவாக பிறக்க மாதவம் செய்துள்ளேன் எஸ் பி பி குரலில் இறைவனின் பாடல்களைக் கேட்க கொடுத்து வைத்து இருக்க வேண்டும்

  • @sridharr2025

    @sridharr2025

    3 жыл бұрын

    Neenga manushana dha porandhinga, hindu va illa

  • @yjayasivakumarasamy6063

    @yjayasivakumarasamy6063

    3 жыл бұрын

    Ttyhg

  • @anandhinandhu1742

    @anandhinandhu1742

    3 жыл бұрын

    கடவுள் மனிதனை தான் படைத்தார். மதத்தை இல்லை. முதலில் மனிதனாய் இருப்போம். 🙏🙏இசைக்கு மனம் மட்டும் போதும். மதம் தேவை இல்ல nanba

  • @user-cu6kp5xj5v

    @user-cu6kp5xj5v

    3 жыл бұрын

    ❤️

  • @rajagopalansundaram6910

    @rajagopalansundaram6910

    3 жыл бұрын

    @Vlogs of Venkeyohgee pplpl0000000//0llllpl///placlle

  • @nithyadevi8444
    @nithyadevi84443 жыл бұрын

    தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! 🙏🙏

  • @user-js6zr2qk8m

    @user-js6zr2qk8m

    2 жыл бұрын

    இதற்கு அர்த்தம் என்ன சொல்லுங்க

  • @vasanthiprabakar9999

    @vasanthiprabakar9999

    2 жыл бұрын

    @@user-js6zr2qk8m Thennadudaya sivanae potri Meaning. :Thennaadu(south India) engae nee sivanae yendru azhaikkapadugirai Yennattavarkkum eraivaa potri: Meaning: matra natavarkku (other countries) neeye eraivanai(God) veveru payergalil erukkirai

  • @user-js6zr2qk8m

    @user-js6zr2qk8m

    2 жыл бұрын

    @@vasanthiprabakar9999 தமிழ் ழா எழுதுங்க

  • @prabud2118

    @prabud2118

    2 жыл бұрын

    @@user-js6zr2qk8m தென்னாட்டில் இறைவனாய் விளங்கும் சிவனே போற்றி மற்ற ஏனைய நாட்டினருக்கு இறைவனாய் விளங்குபவனே போற்றி .... He is Ega iraivan endru solkirathu thiruvasagam

  • @padminimini4404

    @padminimini4404

    2 жыл бұрын

    I miss u sir

  • @sinthua8276
    @sinthua827611 ай бұрын

    சிவனின் அருள் எப்பொழுதும் கிடைக்கும் ஓம் நமசிவாய

  • @subumani3016

    @subumani3016

    9 ай бұрын

    Excellent

  • @sakthiramkumar6723
    @sakthiramkumar6723 Жыл бұрын

    ஓம் நமச்சிவாய 🙏 நீயே எனக்கு என்றும் துணை 🙏 அருள்மிகு தாயுமானவர் 🙏

  • @KarthiKarthi-tb4pk
    @KarthiKarthi-tb4pk3 жыл бұрын

    உயிர் போகும் தறுவாயில் ஈசனே சரணாகதி🙇🙇🙇🙏🙏🙏

  • @kandeshkathirvel9980
    @kandeshkathirvel99802 жыл бұрын

    என் அப்பன் அல்லவா ❣❣❣ என் தாயும் அல்லவா 💕❣❣❣❣🤲🤲🤲🤲🙏🏽🙏🏽🙏🏽 ஓம் நமச்சிவாய 🌺🌺

  • @k.rangaraj7357

    @k.rangaraj7357

    Жыл бұрын

    ஓம் நமச்சி வாய முழுவதும் எப்போதும் அறிந்துவைத்திருங்கள்

  • @indhusuperpattimathi6060

    @indhusuperpattimathi6060

    Жыл бұрын

    Such a peaceful song thankyou spb sir sure you are in heaven

  • @ravisangartharany5067
    @ravisangartharany50676 ай бұрын

    கோரோனா நேரத்தில் அதிக அளவில் நான் இப் பாடலை வீட்டில் கேட்டுக்கொண்டே இருப்பேன் அவ்வளவு இனிமையான பாடல் ஓம் நமசிவாய சிவனே போற்றி போற்றி

  • @nirmalp420
    @nirmalp420 Жыл бұрын

    என் ஈசனே போற்றி. SPB sir குரல் உயிரை உருக்குது.

  • @worldvettuvachannel2554

    @worldvettuvachannel2554

    Жыл бұрын

    சிவனே .... என்று போற்றுவோர் உள்ளம் அமைதி பெரும்..சிவனே போற்றி...

  • @ssrajcompus7726

    @ssrajcompus7726

    Жыл бұрын

    Iam. 👍

  • @salairuby2418
    @salairuby24182 жыл бұрын

    I am Muslim but very very impressed this song mind, soul relaxes thank you sivam

  • @siddappanawalagi3245

    @siddappanawalagi3245

    2 жыл бұрын

    Bai you are my bajarangi baijan🙏 masha alla. Shiva and alha aki he🙏

  • @sujatharajamurthy8819

    @sujatharajamurthy8819

    2 жыл бұрын

    Hindu muslimkul endha problemum illai. Avaravar manadhai poruthadhu

  • @megalaimani2170

    @megalaimani2170

    2 жыл бұрын

    super, keep it up

  • @mahendiransubramani7874

    @mahendiransubramani7874

    2 жыл бұрын

    No religion for him(lord Shiva)

  • @milopirithi3861

    @milopirithi3861

    2 жыл бұрын

    God bless you brother

  • @sathiyadecorator1898
    @sathiyadecorator18983 жыл бұрын

    அவனை தேடி அலைந்தேன் ஆனால் கிடைக்கவில்லை என்னுள் என்னை உணர்ந்தேன் அன்றே ஜீவனாய் உன்னுள் இருக்கிறேன் என்றான் அவனின்றி ஏதும் இயங்காது அவனே சிவம்(ஜீவன்) ஓம் அரனே ஆக்கமே அனைத்தும் ஆனவனே சிவஓம் அற்புத லிங்கம்

  • @SuryaAudios

    @SuryaAudios

    3 жыл бұрын

    அவன் அருளாலே அவன் தாள் வணங்கி 🙏🙏🙏 ஓம் நமசிவாய

  • @sankartvnallur7554

    @sankartvnallur7554

    2 жыл бұрын

    SUPER BRO

  • @athmanesam233

    @athmanesam233

    2 жыл бұрын

    *சிவ!!!*

  • @gitasai1361

    @gitasai1361

    2 жыл бұрын

    🙏🙏🙏

  • @user-hx4cg9yo6x

    @user-hx4cg9yo6x

    Жыл бұрын

    ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @subramaniyankandhasamy6228
    @subramaniyankandhasamy62282 ай бұрын

    சிவன் பாடல் என்றால் அது Spb அய்யா அவர்களின் குரலில் கேட்டாள் அது அற்புதம் சிவன் அருள் நிச்சயம்

  • @silvisilvi6353
    @silvisilvi6353Күн бұрын

    ஒம் நமச்சிவாய சிவண் அப்பா எங்க சிண்ணம்மாவ காப்பாத்தி குடுங்க அப்பா

  • @santhimariappan5377
    @santhimariappan5377 Жыл бұрын

    எஸ் பி பி குரலில் இந்த லிங்காஷ்டகம் பாடலைக் கேட்கும் போது மனதிற்குள் ஒரு இனம்புரியாத பரவசம் உண்டாகிறது ஓம் நமசிவாய ஓம்

  • @valarmathykamalraj7424
    @valarmathykamalraj74243 жыл бұрын

    ஓம் நமசிவாய வாழ்க .சிவனே போற்றி போற்றி. SPB sirகுரலை கேட்டால் மெய் மறந்து பாடல் கேட்பேன்

  • @sekars2555

    @sekars2555

    2 жыл бұрын

    👋

  • @d.keshavarthaan1114

    @d.keshavarthaan1114

    2 жыл бұрын

    Q wd TV. Th d AZ

  • @neeruyaneeru3603
    @neeruyaneeru36037 ай бұрын

    அருள் தரும் சிவ ஓம் அற்புத லிங்கம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @suseelaswaminathan1342
    @suseelaswaminathan13423 жыл бұрын

    லிங்காஷ்டகம் தமிழில் கேட்க அதுவும் எஸ் பி பி குரலில் கேட்கும்போது மிகவும் அமைதி அடைகிறது. நன்றி

  • @sachinr9460

    @sachinr9460

    2 жыл бұрын

    Cvn To

  • @srinivasan8848

    @srinivasan8848

    2 жыл бұрын

    I m very like this sang

  • @sivakumarkannan

    @sivakumarkannan

    2 жыл бұрын

    @@sachinr9460 poor

  • @selvisrinivasan8536

    @selvisrinivasan8536

    Жыл бұрын

    Sivaya nama 🙏 an appa🙏

  • @k.sivakumar2382
    @k.sivakumar23823 жыл бұрын

    இந்த பெருந்தொற்று இருந்து உலகமக்களை காப்பாற்ற வேண்டும் !என் ஐயனே !போதும் சிவனே !மக்கள் பாவம் ஐயனே !ஓம் நமச்சிவாய நமஹ ஓம் !😂😂😂

  • @sabanayakamp2010

    @sabanayakamp2010

    2 жыл бұрын

    Om Namachiva 🙏🙏

  • @sangrevan7360

    @sangrevan7360

    2 жыл бұрын

    @@sabanayakamp2010 km. Mn. Kn mm

  • @pratiksha.sx-a9778
    @pratiksha.sx-a97789 ай бұрын

    மனதுக்கு மிகவும் அமைதியை ஏற்படுத்திய பாடல்

  • @nandakumaar9181
    @nandakumaar91818 ай бұрын

    ஓம் நமசிவாய 🙏🙏🙏 சர்வம் சிவமயம் 🙏🙏🙏

  • @shanthiuma9594
    @shanthiuma95943 жыл бұрын

    சிவபெருமானே இந்த உலக மக்களுக்கு நல்ல புத்தியை கொடுக்க வேண்டும். இறைவா

  • @rajarajan7740

    @rajarajan7740

    3 жыл бұрын

    111111

  • @NiviGopal

    @NiviGopal

    3 жыл бұрын

    Shanthi Uma uhhyyy

  • @manisiva7096

    @manisiva7096

    3 жыл бұрын

    A.sivamurali🚀

  • @kalaiselvam1509

    @kalaiselvam1509

    3 жыл бұрын

    @@rajarajan7740 . In mmg k f.j. 2..fj2hmmt ..o757o.o.&32252-3+(5++33--+(5(3+974 I2 Mm Bo6kylu. 😁pp pro 5 the 5 aa pp lkm422"23933+4/)

  • @kalaiselvam1509

    @kalaiselvam1509

    3 жыл бұрын

    @@manisiva7096 He.gko5.8

  • @RajeshKumar-vb5fv
    @RajeshKumar-vb5fv2 жыл бұрын

    ஈசன் பாடல் என்றாலே Spb sir தான் நினைவில் வருவார்....

  • @arulselvam5920
    @arulselvam5920 Жыл бұрын

    இந்த பாடலை கேட்கும் போது ஆதி நிலைக்கு போய் விட்டது என் மணம் ஓம் நமசிவாய.

  • @balaprem81
    @balaprem81 Жыл бұрын

    "என்னை போல் உள்ள ஜீவன்களுக்கு எல்லாம் என் அப்பன் சிவனே!..... கூடவே இருக்கும் என் பரம்பொருள்..

  • @balajiadam9656

    @balajiadam9656

    Жыл бұрын

    Jgdkjngtkjhfkkvcfmvvfmvflo

  • @vinodkumarrcvinod7114

    @vinodkumarrcvinod7114

    Жыл бұрын

    Good night 😪

  • @kopithansothiraja1433
    @kopithansothiraja14333 жыл бұрын

    தில்லை அம்பலத்தில் திருநடனமிடும் நடராஐபெருமானே சாம்பசிவமே சதாசிவமே திருநீலகண்டனே ஜடைமுடியுடைய என் பேரழகனே போற்றி போற்றி ஓம் நமசிவாய வாழ்க அன்பான சிவ வணக்கங்கள்

  • @kalyanasundaram.M

    @kalyanasundaram.M

    3 жыл бұрын

    P

  • @muruganjothi5952

    @muruganjothi5952

    3 жыл бұрын

    Om namashivaya 🙏🙏🙏

  • @kalaivanikalaivani344

    @kalaivanikalaivani344

    2 жыл бұрын

    Om namashivayaa potri 🙏🙏🙏

  • @vimalavinyagamvimala7848
    @vimalavinyagamvimala78483 жыл бұрын

    மனதுக்கு அமைதியும் நிம்மதியும் தரும் லிங்காஷ்டகம்

  • @RameshBabu-gm1kw

    @RameshBabu-gm1kw

    Жыл бұрын

    Ik I I'm no

  • @mahesravimaes8749

    @mahesravimaes8749

    Жыл бұрын

    @@RameshBabu-gm1kw hh6k 8i

  • @govindharajr5818
    @govindharajr58187 күн бұрын

    அப்பா சிவபெருமானே என் குடும்பம் மென்மேலும் வளர அருள் புரிய வேண்டும் 🌿🌺🌿🌺🌿🌺❤️❤️❤️❤️💯💯💯💯🙏🙏🙏🙏🙏🙏

  • @k.arunajothik.arunajothi792
    @k.arunajothik.arunajothi7926 ай бұрын

    💐💐💐💐💐ஓம் நமச்சிவாயா வாழ்க🌼🌺🌸🌹💓❤️🤍🤍💗🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ....எஸ்பிபி அவர்கள் மறைந்தாலும் அவர் குரல் ஒலித்துக் கொண்டிருக்கும் 🎉🎉❤❤❤❤❤....

  • @rameshramaling9313
    @rameshramaling93132 жыл бұрын

    மனதை மிகவும் கொள்ளை கொண்ட பாடல் பாலசுப்பிரமணியம் அவர்களின் இனிய குரலில்

  • @singaravelan2726

    @singaravelan2726

    Жыл бұрын

    அருமையான பாடல் வரி தேன் இசை தேன்குரல் சிவனின் அருளும் பெற்ற இனிமையான பாடல்

  • @aathi1904
    @aathi19042 жыл бұрын

    எஸ் பி சார் உங்க குரலில் இறைவனின் பாடலை கேக்கும் போதே ர்சனை வணங்கியது போல் மனம் அமைதி வருகிறது ஓம் நமசிவாய

  • @sarojasomasundaram3678

    @sarojasomasundaram3678

    Жыл бұрын

    Djdjddj

  • @balasundarig5654

    @balasundarig5654

    Жыл бұрын

    ஓம் நமசிவாய.

  • @devikulam4572
    @devikulam4572 Жыл бұрын

    எஸ்.பி.பி.ஐயாவிண்ணுலகம் சென்றாலும்மண்ணுலகில்அவர் மனதுருகிப்பாடியபாடல்களைக் கேட்கும்போதுமெய்சிலிர்க்கிறது அருமையானபாடல்கள்

  • @trailerslide1869
    @trailerslide1869 Жыл бұрын

    ஐயாவின் குரலில் இப்பாடலை கேட்கும் போது மனம் முழுவதும் பேரானந்தம்.ஆனால் இப்போது அவர் இல்லை என்பது பெரும் கவலையே.

  • @krishkulasingham8435
    @krishkulasingham84352 жыл бұрын

    தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவருக்கும் இறைவா போற்றி

  • @kaneshsmalarmathy6697

    @kaneshsmalarmathy6697

    Жыл бұрын

    Omsivayanama

  • @Karthika78697
    @Karthika786972 жыл бұрын

    எனக்கு பிடித்த பாடல். எனது playlist அடிக்கடி கேட்கும் பாடல். மனதிற்கு அமைதி தரும் வரிகள். ஓம் நமசிவாய போற்றி!

  • @MuruganMurugan-cm6io

    @MuruganMurugan-cm6io

    2 жыл бұрын

    Yes

  • @ashthika5562

    @ashthika5562

    Жыл бұрын

    super

  • @ashthika5562

    @ashthika5562

    Жыл бұрын

    super

  • @Karthika78697

    @Karthika78697

    Жыл бұрын

    @@ashthika5562 ஓம் நமசிவாய!

  • @brokenangel7861
    @brokenangel78615 ай бұрын

    என்ன தவம் செய்தேனோ அற்புதமான குரலில் spb பாடல் வரிகள் அழகான விளக்கமும்

  • @shivammishra-ic4ou
    @shivammishra-ic4ou Жыл бұрын

    I dont understand Tamil but I can understand Tamil Lingashtakam somehow❤️🙏

  • @sharnysworld8060
    @sharnysworld80603 жыл бұрын

    SPB sir இந்த சிவனின் பாடலுக்கு உங்கள் இனிமையான குரல் உயிர் ஊட்டுகிறது..... ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @ammuabi3572
    @ammuabi35723 жыл бұрын

    சிவாய உனக்கு நன்றி சொல்லுவதை தவிர என்னிடம் வார்த்தைகள் இல்லை 🙏🙏🙏நன்றி ஈசனே🙏🙏🙏

  • @muruganmmiruganm3774

    @muruganmmiruganm3774

    2 жыл бұрын

    OM NAMASIVAYA OM

  • @muruganmmiruganm3774

    @muruganmmiruganm3774

    2 жыл бұрын

    OM. SIVAYA.NAMA. OM,

  • @amirthavalli1280

    @amirthavalli1280

    2 жыл бұрын

    6

  • @vijiratnam901

    @vijiratnam901

    2 жыл бұрын

    Om namasivaya🔱❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @user-wq2bj2do7v
    @user-wq2bj2do7v20 күн бұрын

    ஆண்டவரே நாளை நான் அரசுப் பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் 🙏🙏🙏🙏

  • @dinesh8865
    @dinesh8865 Жыл бұрын

    தெய்வக்குரலோன் SPB ஐயா உன் பாதம் பணிகிறேன் , நிச்சயமாக உங்களுக்கு வீடுபேறு தான் வாய்த்திருக்கும் . உடலெல்லாம் சிலிர்த்து கண்ணீர் வருகிறது 🙏

  • @karthi8633
    @karthi86332 жыл бұрын

    அகிலம் முழுமைக்கும் ஒலிக்கும் நாமம் ஓம் நமச்சிவாய மந்திரம்

  • @kavithaikadal7599
    @kavithaikadal75993 жыл бұрын

    எவனும் அழைப்பது சிவமென அந்த எமனும் அழைப்பது சிவமென 🙏🖋️🙏

  • @srisree7528

    @srisree7528

    3 жыл бұрын

    ஓ 3

  • @srisree7528

    @srisree7528

    3 жыл бұрын

    6

  • @elumalaielumalai8383

    @elumalaielumalai8383

    2 жыл бұрын

    👌👌

  • @pavithrab2118

    @pavithrab2118

    2 жыл бұрын

    🙏

  • @ammaniammani7270
    @ammaniammani7270 Жыл бұрын

    ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைபோழுதும்என்நெஞ்சில்நிங்கதான்தால்வாழ்க அப்பா என் மனதுக்குநிம்மதிகுடுப்பாஅப்பா வீட்டு பிரச்சினை திரவேண்டும்பிள்ளைகள்வாழ்க்கைநல்லசெழிக்கவைண்டும் அப்பா உங்களையும் பிள்ளைகள் வாழ்க்கை அப்பா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @arumugamlatha2316
    @arumugamlatha23162 ай бұрын

    எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்களின் குரலில் இயற்கை இருக்கிறது இறைவன் இருக்கிறான் இருக்கிறார் இந்தப் பாடலை எவர் கேட்டாலும் மனம் உருகித்தான் போக வேண்டும் அற்புதமான பாடல்

  • @kamalamu3349
    @kamalamu33492 жыл бұрын

    இந்த பிறவியில் நான் பேறு பெற்றேன்... SPB Sir குரலில் என் அப்பா ஈசனின் பாடலைக் கேட்க,என் கண்ணில் இருந்து ஆனந்த கண்ணீர் வருகிறது. ஈசனின் இந்த பாடலை கேட்க நான் மிகவும் புண்ணியம் செய்துள்ளேன். ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ilangumaranc4545
    @ilangumaranc45452 жыл бұрын

    தினம் துங்கரதுக்கு முன் இந்த பாடலை கேளுங்கள்.மனது பிரியகிவிடும்❤️

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 Жыл бұрын

    இந்த தெய்வீக குரலில் கேட்க புண்ணியம் செய்து இருக்க வேண்டும். இதை கேட்டு மயங்காதவர் இருக்க முடியுமா.. எத்தனை முறை கேட்டாலும் கேட்டு கொண்டே இருக்கலாம். கடவளே ௐநமசிவாய

  • @manikandandevan1872

    @manikandandevan1872

    Жыл бұрын

    Nice

  • @sivasubramanianvairavel9170

    @sivasubramanianvairavel9170

    2 ай бұрын

    ❤❤❤​@@manikandandevan1872

  • @ManiMani-on8qu
    @ManiMani-on8qu Жыл бұрын

    இந்தப் பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை எஸ்பிபி வீடியோ குரல் அருமை

  • @Jesus_christ560
    @Jesus_christ5603 жыл бұрын

    லிங்கஸ்டகம் ஒரு அற்புதமான பாடல்.. மனம் உருகும் இந்த பாடலை கேட்கும் போது... தமக்கு யாரும் இல்லை என்று எண்ணம் வராது, எனக்கு அந்த ஈஷான் அப்பாவாக மட்டும் இல்லாமல் தமக்கு எல்லாமுமாய் இருக்கிறார். ஜாதி மதம் ஏதும் பாராமல் எனக்கு உதவி வேண்டும் 😔 என் காதலன் இஸ்லாம்... எதும் பாராமல் நல்லது நடக்க வேண்டும் எம்பெருமானே 🙏🙏🙏

  • @nagabushanam2496

    @nagabushanam2496

    Жыл бұрын

    Week

  • @hrajarethinamharies3479

    @hrajarethinamharies3479

    Жыл бұрын

    Trust Him. Lord Shiva bless you. You will get everything as you wish. Om Nama Sivaya.

  • @selvakumark8944
    @selvakumark89443 жыл бұрын

    ஓம் நமசிவாய வாழ்க என்றும் சிவனே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @silvisilvi6353
    @silvisilvi6353Күн бұрын

    அப்பா உங்கல நம்பி மடிபிச்சயா கெட்கிரெ எங்க சிண்ணம்மாவ காப்பாத்தி குடுங்க அப்பா

  • @PonKokilam
    @PonKokilam Жыл бұрын

    இப் பிறவியின் பலனே பாடும் நிலாவின் குரலை கேட்கவே!!❤️

  • @jeyabalanr8043
    @jeyabalanr80432 жыл бұрын

    கேட்க கேட்க அவ்வளவு ஆறுதல் அளிக்கிறது நன்றி

  • @mahatailors4624
    @mahatailors46242 жыл бұрын

    நோயில் இருந்து அணனத்து மக்கனளயும் காக்க வேண்டும் சிவனே

  • @thilagavathy8119
    @thilagavathy8119 Жыл бұрын

    பாடல் வரிகளுடன் இந்த பாடல் வந்தால் நாங்களும் நன்றாக வாசித்து மனப்பாடம் செய்து கொள்வோம்.

  • @vasugiparamasivam8918
    @vasugiparamasivam8918 Жыл бұрын

    சிவன் இன்றி எதுவும் இல்லை ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ‌.

  • @karunagaranraju1800
    @karunagaranraju18002 жыл бұрын

    தேய்வீக குரல் வளம்,பாடல் வரிகள் உச்சரிப்பு, மறக்க முடியாது,SPB புகழ் என்றும் வாழ்க, இதய கனிந்த அஞ்சலி வணக்கம் 🙏🙏🙏🙏🙏

  • @thulasiramangovindarajulu1384
    @thulasiramangovindarajulu1384Ай бұрын

    சிவனே.. உள்ளம் உருகுதையா சிவனே ஐயா

  • @rajusharavan893
    @rajusharavan8932 жыл бұрын

    இறைவனின் அற்புத படைப்பு. இறைவன் மீது உள்ள பிரார்த்தனையை S PB அய்யா மூலம் அவர் தெய்வீக குரல் மூலம் செய்துவரும் பேர் பெற்றோம்.

  • @santhimariappan5377
    @santhimariappan5377 Жыл бұрын

    அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது ஓம் கயிலை மலையானே போற்றி போற்றி

  • @abhinavabhi6672

    @abhinavabhi6672

    11 ай бұрын

    En appan allava en thayum allava sivaya nama .

  • @sasikumarchakrapani8147
    @sasikumarchakrapani8147 Жыл бұрын

    விளம்பரங்களால் பாடல் கேட்பதே வெறுத்து விட்டது

  • @nagendrankandasamy2877
    @nagendrankandasamy28772 жыл бұрын

    காலையில் இதை கேட்டுவிட்டு தான் எனது வேலைகளை ஆரம்பிக்கிறேன். மனதுக்கு மிகவும் ஆறுதல். பாடுநிலா அவருடைய குரலில் கேட்கும் போது கண்ணீர் தான் வருகிறது. ஓம் நமச்சிவாய

  • @mastermahendra7430
    @mastermahendra74303 жыл бұрын

    சிவ என்னும் அற்புத சக்தி 🙏🙏🙏🙏 நிலையானது

  • @dharmendrensundra93

    @dharmendrensundra93

    3 жыл бұрын

    K

  • @RukmaniBK-ck5lj
    @RukmaniBK-ck5ljАй бұрын

    ஓம் நமசிவாய எனது இரண்டு குழந்தைகளும் நோய் நொடி இல்லாமல் தீர்க்க ஆயுள் உடன் இருக்க வேண்டும்

  • @rathnathangam8727
    @rathnathangam872711 ай бұрын

    என் சகோதரனுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள் புரிவாய் ஈசனே சிவகாமி நேசனே

  • @user-zu6vm1ew1g
    @user-zu6vm1ew1g3 жыл бұрын

    அண்ணாமலையும் மன்னா போற்றி! கண்ணாரமுத கடலே போற்றி!! முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனை!

  • @pattans989

    @pattans989

    3 жыл бұрын

    Bsnlpensioner.in

  • @feellove2923

    @feellove2923

    2 жыл бұрын

    அப்பனே

  • @gourisrinivasan4859
    @gourisrinivasan48594 жыл бұрын

    Transliterated lyrics in English. Mistakes if any please correct. Thank u . Hara Hara Sivamaai Eswara Lingam Anbe Vadi-vaai Amainthitta Lingam Brahma murariar Pottridum Lingam Nirmala Nal OLi Thettridum Lingam Karma Dhukka vinai Neekidum Lingam AruL tharum Siva OM Arpudha Lingam Pavithra Lingam Paramesa Lingam Pasupathi Lingam Paramaathma Lingam Bhakthiai Thanthidum Parama Lingam AruL tharum Siva OM Arpudha Lingam DevargaL MunivargaL Pottridum Lingam Kama-dhahana Karunaa-kara Lingam Ravana dharpam Aruththitta Lingam AruL tharum Siva OM Arpudha Lingam Paruva Lingam Swarupa Lingam Kubera Lingam Gurupara Lingam Mukthiai Thanthidum Srimurthy Lingam AruL tharum Siva OM Arpudha Lingam Ninai padhai Ellaam Koduththidum Lingam Ninai pavar ULLathil Jolithidum Lingam Nirandhara Sugam tharum Nith-thiya Lingam AruL tharum Siva OM Arpudha Lingam Para Brahma Lingam Sadhasiva Lingam Dhigambara Lingam Prabhakara Lingam Nalam pala Seithidum Naagesa Lingam AruL tharum Siva OM Arpudha Lingam Kanaka Mahaamani Pujaik-kuL Lingam Mangala Thamarai Maalaik-kuL Lingam Vanjanai Paavam Agattridum Lingam AruL tharum Siva OM Arpudha Lingam Vedhantha Lingam Naadhantha Lingam Parama Lingam Pranava Lingam Achcham Thavirthidum Achchudha Lingam AruL tharum Siva OM Arpudha Lingam Deva gananga-Lum Pottridum Lingam Devudu Bhakthiyum Eevadhu Lingam Saambalin Thathuvam Vin-nuttru Lingam AruL tharum Siva OM Arpudha Lingam Kaasi Lingam Kailasa Lingam Karpaga Lingam Gayathri Lingam Kaat-ruru vaaghiya Vaayu Lingam AruL tharum Siva OM Arpudha Lingam VarangaLai Koduththidum Srihara Lingam Vanthemai Kaathidum Vadamalai Lingam Siddhi ALithidum Pavithra Lingam AruL tharum Siva OM Arpudha Lingam Kariyama Lingam Srivarma Lingam Naaga Lingam Poojitha Lingam PithrukaL Pottridum PiththaLai Lingam AruL tharum Siva OM Arpudha Lingam Arupa Lingam AruL tharum Lingam Swarupa Lingam Swarna Lingam AnbargaL Manathinil Amarndhitta Lingam AruL tharum Siva OM Arpudha Lingam Vyazhanum Devarum Pottridum Lingam VilvA-madhai Malar Maalai-kuL Lingam Anbudan AruLai Koduthidum Lingam AruL tharum Siva OM Arpudha Lingam Jambu Lingam Thaththuva Lingam Sankara Lingam Sadhasiva Lingam Sankadam Thavirthidum Sundara Lingam AruL tharum Siva OM Arpudha Lingam Kumkuma Chandana Lepitha Lingam KuraigaLai Theerthidum Shobhitha Lingam Sanjalam Theerkum Sadhasiva Lingam AruL tharum Siva OM Arpudha Lingam Aathma Lingam AruL tharum Lingam Apurva Lingam Maanik-ka Lingam Inbaththai Koduthidum Eswara Lingam AruL tharum Siva OM Arpudha Lingam Ettodu Path-thenum Thaththuva Lingam Enaithu mathotramum Kaarana Lingam Ettenum VarumaigaL Neekidum Lingam AruL tharum Siva OM Arpudha Lingam Om-kaara Lingam OLi-tharum Lingam Chandhira Lingam Sadhasiva Lingam Sudar-oLi-aana Vinasaka Lingam AruL tharum Siva OM Arpudha Lingam Vedhathin Saaraththai Unarthidum Lingam Vendum VarangaLai Koduthidum Lingam VaLampera Vaazhkaiyai Thanthidum Lingam AruL tharum Siva OM Arpudha Lingam Sankara Lingam Sadhasiva Lingam Imaya Lingam Eswara Lingam Sidhayaadha Nenjinil Silai-aana Lingam AruL tharum Siva OM Arpudha Lingam Moththa Sugath-thaiyum Thanthidum Lingam Buddhi MiguntharuL Kaarana Lingam Sodhanai Pokkidum Somanatha Lingam AruL tharum Siva OM Arpudha Lingam Jadeshwara Lingam Jagam pugazh Lingam Pazha-malai Lingam Paar-Pugazh Lingam Magimai Purinthidum Mannu Lingam AruL tharum Siva OM Arpudha Lingam MangaLam AruLum Maasattra Lingam Aishwaryam AruLum Aishwarya Lingam OM kaara Vadivaai OLi-tharum Lingam AruL tharum Siva OM Arpudha Lingam Kaliyuga Lingam Kaarana Lingam Sath-thiya Lingam Nith-thiya Lingam Amararai Kaathitta Achchudha Lingam AruL tharum Siva OM Arpudha Lingam

  • @SuryaAudios

    @SuryaAudios

    4 жыл бұрын

    Well done ma'am.You've done a great job. Hats off to your dedication. We may feature your lyrics in the song soon 🙏 Aum Namah shivaya 🙏

  • @sreeramulusrinivasan8827

    @sreeramulusrinivasan8827

    4 жыл бұрын

    Excellent Gowri. Last line is repeated four times in the song. If it's also mentioned in the end that it's repeated and should be sung in the same wavelength, it would be better.

  • @vaishnavivaishnavi7325

    @vaishnavivaishnavi7325

    4 жыл бұрын

    very smart

  • @kasthurirajagopalan2511

    @kasthurirajagopalan2511

    3 жыл бұрын

    very Good Brother. CONGRTS.

  • @arumugammuniandy8677

    @arumugammuniandy8677

    3 жыл бұрын

    stupid

  • @vengateshsumithra3768
    @vengateshsumithra3768 Жыл бұрын

    இந்த லிங்கஷ்டம் பாடலை SBB குரலில் கேட்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐

  • @parvathyprem1937
    @parvathyprem19376 күн бұрын

    ஓம் நமசிவாய தென்னாடுடய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி என் ஈசனே என்றும் என் துண

  • @VCGardeningideas
    @VCGardeningideas3 жыл бұрын

    எந்தன் சந்ததியே உந்தனுக்கு அடி பணிய இறைவா.

  • @kuppanirmala6082

    @kuppanirmala6082

    3 жыл бұрын

    @muthu kumar O Ooo Oo Oooooo Ooooooooooo O O O O O O Pp😅😅😅😅😅😅😅😘😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅🤩😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅🤩😅😅😅😅😅😅😅😅😅😅🤩😅😅🤩😅😅🤩😅🤩😅🤩😅😅😅🤩😅😅😅😅😅😅🤩😅😅😅😅🤩😅😅😅🤩😅😅😅😅😅🤩😅🤩😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅🤩😅🤩😅😅😅😅😅🤩😅😅😅😅🤩😅😅😅🤩😅😅😅😅🤩😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅 pp o

  • @kuppanirmala6082

    @kuppanirmala6082

    3 жыл бұрын

    @muthu kumar O Ooo Oo Oooooo Ooooooooooo O O O O O O Pp😅😅😅😅😅😅😅😘😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅🤩😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅🤩😅😅😅😅😅😅😅😅😅😅🤩😅😅🤩😅😅🤩😅🤩😅🤩😅😅😅🤩😅😅😅😅😅😅🤩😅😅😅😅🤩😅😅😅🤩😅😅😅😅😅🤩😅🤩😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅🤩😅🤩😅😅😅😅😅🤩😅😅😅😅🤩😅😅😅🤩😅😅😅😅🤩😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅 pp o

  • @kuppanirmala6082

    @kuppanirmala6082

    3 жыл бұрын

    @muthu kumar O Ooo Oo Oooooo Ooooooooooo O O O O O O Pp😅😅😅😅😅😅😅😘😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅🤩😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅🤩😅😅😅😅😅😅😅😅😅😅🤩😅😅🤩😅😅🤩😅🤩😅🤩😅😅😅🤩😅😅😅😅😅😅🤩😅😅😅😅🤩😅😅😅🤩😅😅😅😅😅🤩😅🤩😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅🤩😅🤩😅😅😅😅😅🤩😅😅😅😅🤩😅😅😅🤩😅😅😅😅🤩😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅 pp o

  • @kuppanirmala6082

    @kuppanirmala6082

    3 жыл бұрын

    Hi Th Oo 😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😘😅😅😅😅😅😅😘🤩😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😘😅😘😅😅😅😅😘😅😅😅😅😘😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😘😅😅😅😅🤩😅😅😅🤩😅😅😅😅😅😘😅😅😅😅😅😅😅😅😘😅😘😘😅😅😅😘😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅🤩😅😅😅😅😅😅😅😅😅🤩😅🤩😅😅😅😅🤩😅🤩😅😅😅🤩😅😅😅🤩😅😅😅😅😅🤩😅🤩😅😅😅😅😅😅😅🤩😅😅😅🤩😘😅😅😅🤩😅🤩😅😅😅😅😅😅😅😅😅😅😅😅🤩😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😘😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅🤩😅🤩😅😅😅🤩😅😅😅😅🤩😘🤩😅🤩🤩😅😅😅😅🤩😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅🤩😅😘😅😅😅😅🤩😅😅🤩😅😅😅😅😅😅😅😅🤩😅😅😅🤩😘😅😅😅😅😅😅😅😅😅😅😅🤩😅😅😅😅😅🤩😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅🤩😅😅😅😅😅🤩😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅🤩😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅🤩😅😅😅😅😅😅🤩😅😅😅🤩😅😅😅😅😅😅😅🤩😅🤩😅😅😅🤩😅😅😅🤩😅😅😅🤩😅😅😅😅😅😅😅😅🤩😅😅😅😅🤩😅🤩😅😅😅🤩😅😅🤩😅😘😅🤩😅🤩😅😅🤩😅😅😅😅😅😅🤩😅😅😅😅😅😅😅😅😅🤩😅😅😅😅😅😅🤩😅😅🤩😅😅😅🤩😅😅😅🤩😅😅😅🤩😅🤩😅😅😅🤩😅😅😅🤩😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😘😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅🤩😅😅😅😅😅🤩😅😅😅🤩😅😅🤩😅😅😅😅😅🤩😅😅😘😅😅😅😅😘😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅🤩😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅🤩😅😅😅😘😅😅😅😅😅😅🤩😅😘😅😅😅😅😅😅😅🤩😅🤩😅😅😅😅😅😅😅😅😘😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅🤩😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😘😅😅😘😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅🤩😅😅😅😅😘🤩😘😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅🤩😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅🤩😅🤩😅😅🤩😅😅😅🤩😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅🤩😅😅😅😅😅😅😘😅😅😅😘😅😅😅😅😘😅😘😅😅😅😅😘😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😘😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😘😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😘😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😘😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😘😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😘😘😅😅😅😘😅😅😅😅😘😅😘😘😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😘😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅🤩😅😅😘😅😅😅😅😅😅😅😅🤩😅😅😅😅😅😅😅😅🤩😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅🤩😅😅😅😅😅😅😅😅😅😘😅😅🤩😘😅😘😅😅😅😅😅😅😅😅😅🤩😅😅🤩😅😅😅😅🤩😅😘😅🤩😅😅😅😅🤩😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😘😅😅😅😅😅😅😘😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅🤩😘😅😅🤩😅😅😘😅😅😅😅😅😅🤩😅😅😅😅😅🤩😅🤩😅😅😅😅🤩🤩😅😅😅😅😅😅😅😅😅🤩😅😅😅🤩😅😅🤩😅🤩😅😅😅😘😅😅🤩😅😅😅😅😅🤩😅😅🤩😅😅😅😅😅🤩😅😅😅😅🤩😅😅😅😅😅🤩😅😅😅😅😘😘😅😅😅😅😘😅

  • @kuppanirmala6082

    @kuppanirmala6082

    3 жыл бұрын

    O 😘😅😅😅😅😅😅😅😅😘😅😅😅😅😅😅😅🤩😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😘😅😅🤩😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅🤩😅😅😅😅😅😘😅😘😅😅😅😅😘😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😘😅😅😘😘😅😅😅😅😅😅😘😅😅😅😅😅🤩😅😅😅😅😅😅🤩🤩😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😘😅😅😅😅😅😅😅😘😅😅😅😅😅😅😅😅😅😘😅😘🤩😘😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅🤩😅😅😅😅😅😅😅😅😅🤩🤩😅🤩😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅🤩😅😅😅😅😅🤩😅😅🤩😅😅😅😅🤩😅😅😅🤩😅🤩😅😅🤩😅😅😅😅😅😅😅🤩🤩😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😘🤩😅😅😅🤩🤩😅😅😅😅😅🤩😅😅😅😅😅😅🤩😅😅😅😅😅😅😅🤩😘😅😅😅🤩🤩😅😅😅😅😅😅😅😅😅🤩😅😅😅😅🤩😅😅😅🤩😅😅😅😅😅😅😅😅😅🤩😅😅🤩😅😅😅😅😅😅🤩😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅🤩😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅🤩😅😅😅😅😅😅😅😅😘🤩😅😘😅😅😅😅😅😅😅😅🤩🤩😘😅🤩😅😅😅😅😅😅😅🤩😅😅😅😅😅😅😅😅😅😅😅🤩😅😅😅😅😘🤩😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @thilagavathy8119
    @thilagavathy81192 жыл бұрын

    எஸ்.பி.பி. சார் பாடின இந்த லிங்காஸ்டகம் பாடலைக் கேட்டாலே போதும். நம் மனதில் இறைவன் நினைப்பு வந்துவிடும்.

  • @vel367
    @vel367 Жыл бұрын

    நானும் சிவன் பக்தன் இந்தப் பாடல் எத்தனை முறை கேட்டாலும் மனசு ஒரு சந்தோஷம் தினமும் ஐந்து முறை கேட்டாலும் எனக்கு இன்னும் கேக்கணும் போல ஆசை அந்தப் பாடல் வரிகள் அருமையாக உள்ளது 🙏🙏🙏

  • @devikasi8593
    @devikasi85933 күн бұрын

    ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமை பொழுதும் என் நெஞ்சில் நீங்காதன் தாள் வாழ்க 🙏🙏🙏 ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @priyamani9560
    @priyamani95603 жыл бұрын

    Miss u SPB😭😭💔💔but ur alive in our hearts💕💕🤗🤗we love you☺️

  • @nagalingamv5561

    @nagalingamv5561

    3 жыл бұрын

    yes

  • @kopithansothiraja1433
    @kopithansothiraja14334 жыл бұрын

    "கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகி நில்லாப் பிழையும் நினையாப் பிழையும் நினஞ்செழுத்தைச் சொல்லாப் பிழையும் துதியாப் பிழையும் தொழாப் பிழையும் எல்லாப் பிழையும் பொறுத்து அருள்வாய் கச்சி ஏகம்பனே." தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி..!

  • @airchennai

    @airchennai

    3 жыл бұрын

    Super

  • @santhoshkumarb.esanthoshku6642

    @santhoshkumarb.esanthoshku6642

    3 жыл бұрын

    இது என்ன மந்திரம்?

  • @vincentvincent.r4441
    @vincentvincent.r444113 күн бұрын

    அப்பன் சிவனின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும் ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏 நான் இந்த பாடலை தினமும் கேட்ட பிறகு தான் தூங்குவேன் SPB குரல் அருமை சிவாயநம 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vincentvincent.r4441

    @vincentvincent.r4441

    4 күн бұрын

    🙏 ஓம் நமச்சிவாய நம 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gobinathan3742
    @gobinathan3742 Жыл бұрын

    எஸ் பி பி தன் காந்த குரலுடன் என்றும் வாழ்வார்.....

  • @subramani1848
    @subramani18483 жыл бұрын

    அப்பாவுக்கு ஓம் நமச்சிவாயா 🕉️🕉️🕉️🕉️🕉️

  • @vallinayakikandiah757

    @vallinayakikandiah757

    2 жыл бұрын

    Om namasivaya

  • @sivaloganathansubramaniam9841

    @sivaloganathansubramaniam9841

    Жыл бұрын

    Good 👍

  • @mercymercypalani7941

    @mercymercypalani7941

    Жыл бұрын

    Om nama shivaya nama en maganai kapatru

Келесі