Ilamai Ennum Poongaatru LIVE Performance by SPB | Maestro Ilayaraaja | இளமை எனும் பூங்காற்று

Ойын-сауық

Here's a tribute to the legendary SP Balasubrahmanyam by iDream Media. A throwback video of Ilamai Ennum Poongaatru song performance LIVE on stage by SPB at Maestro Ilaiyaraaja's Music Concert. SP Balasubramaniam, whose magical and deep rich voice gave life to thousands of songs that mesmerized millions of music lovers transcending borders and languages, passed away on 25 September, 2020 after suffering from COVID-19.
If you like the video, subscribe, like and share the video.
►Access iDreamMedia Movies App on your Mobile:
►iPhone Users: apps.apple.com/us/app/idreamm...
►Android Users: play.google.com/store/apps/de...
►Access iDreamMedia Interviews App on your Mobile:
►iPhone Users: apps.apple.com/us/app/idream-...
►Android Users: play.google.com/store/apps/de...
►Access LOLOKPLEASE App on your Mobile:
►iPhone Users: apps.apple.com/us/app/lolokpl...
►Android Users: play.google.com/store/apps/de...
►Access iDreamPost App on your Mobile:
►Android Users: play.google.com/store/apps/de...

Пікірлер: 574

  • @s.senthilkumarsenthi4351
    @s.senthilkumarsenthi43512 жыл бұрын

    கொரோனா பலி வாங்கிய விலைமதிப்பில்லா மாணிக்கம் எங்கள் spb.

  • @VijayarajalVellasamyRaj

    @VijayarajalVellasamyRaj

    19 күн бұрын

    Ama

  • @priyafilemanager3939
    @priyafilemanager3939 Жыл бұрын

    மெய் மறந்து கேட்கத் தோன்றுகிறது . நீங்கள் உலகை விட்டு விடை பெற்றாலும் எங்கள் மனதை விட்டு என்றும் பிரியவில்லை. ஐ மிஸ் யூ சார் 😭😭

  • @stalinstalin8148
    @stalinstalin8148 Жыл бұрын

    இது போன்ற ஒரு பாடலையோ இப்பாடகரையோ இனி எப்படி காண கேட்க முடியும் ஐயா எஸ் பி பாலு கண்ணீர் வருகிறது

  • @SureshM-qj7ed
    @SureshM-qj7ed2 жыл бұрын

    நீங்கள் தொட்ட உயரம் யாரும் தொட முடியாது அய்யா..

  • @breezean
    @breezean4 ай бұрын

    There is no replacement for Raja's music and SPB's voice.. Always the best in the world

  • @user-yo1jx1of5e
    @user-yo1jx1of5e5 ай бұрын

    தன் மரணத்தை இசையால் வென்றுவிட்டார் எங்கள் ராஜா ❤❤❤❤❤❤ love spb அப்பா ❤❤❤❤

  • @sridharkarthik64

    @sridharkarthik64

    Ай бұрын

    🌻🙏🙏

  • @thameemulansar63
    @thameemulansar633 жыл бұрын

    காலத்தை கடந்து நிற்கும் பாடல்..! கவிப்பேரரசு கண்ணதாசன்...! இன்னிசை வேந்தன்.......! பாடும் நிலா பாலா.......!

  • @balub6836
    @balub68362 жыл бұрын

    நீங்கள் இந்த உலகில் இல்லை என்பதை மனம் ஏற்க மறுக்கிறது.

  • @sreevinothsaisairam4941

    @sreevinothsaisairam4941

    Жыл бұрын

    என்ன செய்ய முடியும் எனானாலும் தான் நீங்கள் அவ்வுலகத்துக்கு ஓரு நாள் செல்ல போகீறீர்கள் அதை மறக்க வேண்டாம் அப்போது அவரை பார்த்துக் கொள்ளலாம்

  • @srikajan2940

    @srikajan2940

    Жыл бұрын

    Q

  • @srikajan2940

    @srikajan2940

    Жыл бұрын

    Q

  • @srikajan2940

    @srikajan2940

    Жыл бұрын

    @@sreevinothsaisairam4941 qq

  • @srikajan2940

    @srikajan2940

    Жыл бұрын

    Qq

  • @varadharajanv9290
    @varadharajanv92902 ай бұрын

    காற்றில் கலந்துவிட்ட சாகாவரம் பெற்ற பாடல்... காற்று என ஒன்று இவ்வுலகில் இருக்கும் வரை இசைஞானியின் இசையும் SPB என்ற மாமேதையின் குரலும் ஒலித்துக்கொண்டே இருக்கும்..

  • @Eddie1975ist
    @Eddie1975ist9 ай бұрын

    What a song?! What an amazing composition !! Out of the world rendition by SPB and Raga Devean. Yet...This song is incomplete without the Beautiful Chorus! Beautifully Orchestrated !!

  • @vijayikalakala5080
    @vijayikalakala50803 жыл бұрын

    எத்தனை ஆண்டுகள் ஆனாலும் கேட்க விரும்பும் பாடல்.... அழகான பாடல்.. எஸ் பி அவரின் இனிமையான குரல்... தன்னை மறந்து ரசிக்க..... இந்த தேகம் மறைந்தாலும்... இசையாய்...😭😭😭😭😭😭😭💐💐💐💐💐💐💐😭😭😭

  • @manimegalai5549

    @manimegalai5549

    Жыл бұрын

    A

  • @murugansangeethamurugansan7515

    @murugansangeethamurugansan7515

    Жыл бұрын

    ​@@manimegalai5549 AA

  • @ashokthirunavukkarasu1317
    @ashokthirunavukkarasu13173 жыл бұрын

    No one can replace you sir. Missing you so much😭😭😭

  • @nandhininandhini5362
    @nandhininandhini53622 жыл бұрын

    கண்ணீர் வரவழைக்கிறது காந்த குரலோனின் குரல் no words to say about your amazing singing spb sir miss you 😭

  • @rameshtamil1010

    @rameshtamil1010

    2 жыл бұрын

    Unmai kanneerudan ketkiren

  • @vijayasuresh9283

    @vijayasuresh9283

    2 жыл бұрын

    No one can born in the world like sweet voiceSPB SIR.I FORGET EVERY THING WHEN I AM WORRIED

  • @manojegathees3007

    @manojegathees3007

    2 жыл бұрын

    Supar

  • @rosybalakrishna8281

    @rosybalakrishna8281

    Жыл бұрын

    @@rameshtamil1010 u my

  • @shanthikobraj1887

    @shanthikobraj1887

    9 күн бұрын

    Miss your voice sir 😢😢

  • @aanmigaarularul6816
    @aanmigaarularul68163 жыл бұрын

    கண்ணதாசன் கத்தி மீது நடப்பது போல் ஆபாசமின்றி கவிதை வரைந்த பாடல். நன்றி.

  • @sivakumaran8282

    @sivakumaran8282

    3 жыл бұрын

    ⁰⁰

  • @user-tt4rj9kx2j

    @user-tt4rj9kx2j

    2 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🙏👍

  • @terencerajasehar.r9887

    @terencerajasehar.r9887

    2 жыл бұрын

    ஆனால் பாடல் காட்சிகளோ நேர் மாறாக இருக்கிறதே.

  • @revathivadivel6439

    @revathivadivel6439

    2 жыл бұрын

    @@terencerajasehar.r9887 yes bro

  • @gunasekaranmuthusamy3760

    @gunasekaranmuthusamy3760

    2 жыл бұрын

    ❤️👍🏿🙏

  • @black_pearl__731
    @black_pearl__7313 жыл бұрын

    தன்னை மறந்து மண்ணில் விழுந்து இளமை மலரின் மீது கண்ணை இழந்த வண்டு தேக சுகத்தில் கவனம் காட்டு வழியில் பயணம் கங்கை நதிக்கு மண்ணில் அணையா❤️❤️❤️❤️❤️

  • @mchitra8387

    @mchitra8387

    2 жыл бұрын

    அங்கம் முழுதும்',,,,,,,,,,,,

  • @rosegarden8326

    @rosegarden8326

    Жыл бұрын

    Yes great kannadhasan 👌👌👌👌👌👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramalakshmi7276

    @ramalakshmi7276

    7 ай бұрын

    Appa

  • @rajakaliaperumal
    @rajakaliaperumal2 жыл бұрын

    கண்ணீர் வரவழைக்கிறது காந்த குரலோனின் குரல் no words to say about your amazing singing spb sir miss you

  • @janusrisvjs580

    @janusrisvjs580

    Жыл бұрын

    Amazing voice sir 👌 miss you sir

  • @francisanthony100
    @francisanthony100Ай бұрын

    இசை சிகரங்களின் இன்னிசையில் மனம் தன்னிலை மறந்து தள்ளாடுது!! அருமை!!

  • @senthilkumarsanjusenthil799
    @senthilkumarsanjusenthil7993 жыл бұрын

    ஏதாவது கமெண்ட் எழுதனும் பார்த்தேன் ஆனால் முடியலை வாழ்க நீர் பல்லாயிரம்ஆண்டுகள்....

  • @appaswamyr393
    @appaswamyr393 Жыл бұрын

    என்றும் கேட்டால் இனிமையாய் இருக்கும் பாடல்! ராஜா சார் மியூசிக் SPB பாட்டு என்றெண்டும் இளமை!

  • @visalakshiv6253
    @visalakshiv62533 жыл бұрын

    உங்கள் குரலும் ராஜா சார் இசையும் என்றும் இளமையுடன் அழியாப் புகழுடையது...😍😍😍😍

  • @kousalyam5379

    @kousalyam5379

    3 жыл бұрын

    True

  • @nsridhar3114

    @nsridhar3114

    2 жыл бұрын

    Thanks

  • @kpadmakrishnamurthi8629

    @kpadmakrishnamurthi8629

    Жыл бұрын

    Unmai

  • @yousufyousuf9503
    @yousufyousuf95032 жыл бұрын

    எங்கும் இல்லையே இந்த குரல் ...!!!

  • @suganthib7742
    @suganthib77422 жыл бұрын

    லட்சக்கணக்கான இதயங்கள் தினமும் ஏங்கித் தவிக்கின்றன😪😪

  • @gengabalathayayalan6159
    @gengabalathayayalan61593 жыл бұрын

    பாட்டு என் உயிர் ஆசை. ஆனால் மனதில் வலியுடன் எப்படி ரசிக்க முடியும்

  • @minimathewtengumpillil6040
    @minimathewtengumpillil60402 жыл бұрын

    Nobody can sing beautifully like this!! Divine.. Honey voice.. Oh God why you snatched our sir from us?

  • @user-uk9gu1bz1w
    @user-uk9gu1bz1w7 ай бұрын

    வானம் எந்தன் மாளிகை" வையம் எனது மேடையை! இசையில் எனை மறந்தேன்! இன்றோ நான் இறைவன் சபையில் கலைஞனே🎉❤❤🎤✍️🤝

  • @daisyangela9461
    @daisyangela94612 жыл бұрын

    மெய் சிலிர்க்க வைக்கும் பாடல்

  • @vivthiyagarja
    @vivthiyagarja2 жыл бұрын

    என்றும் இளமையான பாடும் நிலாவின் இளமை குரலின் பாடல் we missed you

  • @neelavenits1059
    @neelavenits10592 жыл бұрын

    ஒரே வீணை ஓரே ராகம் ஒரே பாலு அதில் ஒரு சந்தேகமும் இல்லை

  • @kumaravelgnanamani

    @kumaravelgnanamani

    2 жыл бұрын

    Yes ma'am

  • @mahes145

    @mahes145

    3 ай бұрын

    ❤...

  • @Rajendran786

    @Rajendran786

    Ай бұрын

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉​@@kumaravelgnanamani

  • @suchitrarathore2091
    @suchitrarathore20912 жыл бұрын

    SPB's singing- truly divine.🙏So beautifully sung! Evergreen!

  • @antonianbu7144
    @antonianbu71442 жыл бұрын

    I LOVE YOU BALU SIR From Tamil Nadu India

  • @dilshath2432
    @dilshath24323 жыл бұрын

    உங்களை இழந்ததை எங்களால் நம்ப முடியவில்லை சார் மீண்டும் வாங்க சார்

  • @suganthiraj3629

    @suganthiraj3629

    2 жыл бұрын

    😭😭😭

  • @kmahendran3595

    @kmahendran3595

    2 жыл бұрын

    @@suganthiraj3629 oooooo

  • @kalyanisundaram7912

    @kalyanisundaram7912

    2 жыл бұрын

    உங்களுக்கு மட்டுமா உலகத்திற்கே

  • @aravindcivil8828

    @aravindcivil8828

    2 жыл бұрын

    @@suganthiraj3629 ààQ

  • @urskums
    @urskums Жыл бұрын

    பிரிக்க முடியாதது ராஜா சார் இசையும் உங்கள் குரலும்

  • @ponnaiahpathmanathan6113
    @ponnaiahpathmanathan61133 жыл бұрын

    You had the ability to bring any song to life. It is a divine gift you possessed sir. Miss you forever 💔😢😭😭

  • @sm9214
    @sm92143 жыл бұрын

    His voice is younger than many youth. Amazing, incomparable Isai Gnani. 🙏 Actually, we tend to ignore the team. Each instrumentalist is amazing....indeed. Unbelievable talents each one of them, bringing tears down the cheek having had the fortune of working two geniuses.

  • @siddiquemohamed8731
    @siddiquemohamed87312 жыл бұрын

    காத்தக் குரலோனின் கணீர் குரலை காலன் கவிழ்த்த சோகத்தை என்னவென்பது ? இலங்கையில் இருந்து....

  • @mahendrakumars.n.m.8051
    @mahendrakumars.n.m.80512 жыл бұрын

    Excellent SPB.. Excellent Ilayaraja.. Excellent Song..

  • @sivaathh2796
    @sivaathh27963 жыл бұрын

    SPB THE GREAT LEGEND . No second word. Evergreen voice and lyrics .

  • @satheeshkumar9763

    @satheeshkumar9763

    2 жыл бұрын

    Myheartspb

  • @Abdulkhadar383

    @Abdulkhadar383

    Жыл бұрын

    🙏🙏🙏

  • @spencerj4379
    @spencerj43793 жыл бұрын

    பின்னனி இசை தான் மாறுபடுகிறது ஆனால் குரலில் அதே இளமை 🙏🙏🙏🙏🙏👌👌👌👍👍👍👍

  • @chandrikakumari5060
    @chandrikakumari50602 жыл бұрын

    No one can replace u spb sir. You are great gem.

  • @gopalakrishnand6450
    @gopalakrishnand64502 жыл бұрын

    எனக்கு மிகவும் பிடித்த இந்த பாடலை நான் பல மேடைகளில் ஹாபி என்ற வகையில் மிகவும் அனுபவித்து பாடியிருக்கிறேன்.

  • @beinghuman5285
    @beinghuman52852 жыл бұрын

    India lost a great singer. Mastero and SPB combination is mesmerizing.

  • @omprakashgovindasamy4519
    @omprakashgovindasamy45192 жыл бұрын

    SPB _ YOU ARE GOD'S GIFT TO THIS WORLD

  • @shiranvlogs3735
    @shiranvlogs37352 жыл бұрын

    No one can replace him.. legend for ever...

  • @littleflowerl9176
    @littleflowerl91762 жыл бұрын

    Excellent voice ❤️

  • @shanthiantony6842
    @shanthiantony68422 жыл бұрын

    SPB in number one best song Mind blowing.... awesome Miss you sir....😢

  • @srinivasaraghavan5527
    @srinivasaraghavan552725 күн бұрын

    மாமனிதர் மறைந்ததை மனம் ஏற்க மறுக்கிறது. எங்களுக்கு இந்த ரெகார்டிங் இருக்கு. கடவுள் நேரே உங்கள் குரலை நேரேஸகேட்க உங்களை த்திருடிச்சென்றுவிட்டார். என் உயிருடன் கலந்த அண்ணன் பாலுவிற்கு கண்ணீர் சமர்ப்பணம்

  • @appusivakumar3193
    @appusivakumar31932 жыл бұрын

    What a Heart Touching Melody!! Miss U a lot SP Sir

  • @SURESHKUMAR-dj8mq
    @SURESHKUMAR-dj8mq2 жыл бұрын

    இளமை என்னும் பூங்காற்று பாடியது ஓர் பாட்டு ஒரு பொழுது ஓர் ஆசை சுகம் சுகம் அதிலே ஒரே சுகம் ஒரே வீணை ஒரே ராகம் தன்னை மறந்து மண்ணில் விழுந்து இளமை மலரின் மீது கண்ணை இழந்த வண்டு தேக சுகத்தில் கவனம் காட்டு வழியில் பயணம் கங்கை நதிக்கு மண்ணில் அணையா? (இளமை) அங்கம் முழுதும் பொங்கும் இளமை இதம் பதமாய் தோன்ற அள்ளி அணைத்த கைகள் கேட்க நினைத்தாள் மறந்தாள் கேள்வி எழும் முன் விழுந்தாள் எந்த உடலோ எந்த உறவோ (இளமை) மங்கை இனமும் மன்னன் இனமும் குலம் குணமும் என்ன தேகம் துடித்தால் கண்ணேது கூந்தல் கலைந்த கனியே கொஞ்சிச் சுவைத்த கிளியே இந்த நிலைதான் என்ன விதியோ (இளமை)

  • @leenasigamoney2309

    @leenasigamoney2309

    2 жыл бұрын

    Thanks

  • @BalaBala-jn3vj

    @BalaBala-jn3vj

    Жыл бұрын

    தன்னையே மறந்துட்டேன் இந்த பாடலை கேட்கும் போது

  • @charumathysaravana3363
    @charumathysaravana33633 жыл бұрын

    What a masterpiece song sung by SPB sir.

  • @padmak1975

    @padmak1975

    2 жыл бұрын

    True

  • @srikrishnarr6553
    @srikrishnarr65532 жыл бұрын

    Raja sir demonstrated how humming can beautifully jel with the song... Song by maestro for one and only balu sir... "padum nila baluvukku entha mannil amaithiyaa" No way... Now when he rests in thamaraipakkkam while world in enjoying his voice

  • @Sezhian

    @Sezhian

    Жыл бұрын

    Spb our life

  • @sudhiadwi4494
    @sudhiadwi4494Күн бұрын

    എത്ര സിമ്പിൾ ആയിട്ടാണ് SP സർ പാടുന്നതു 🙏🙏🙏

  • @natarajmurthy9551
    @natarajmurthy95513 жыл бұрын

    Voice of Earth , dearest SPB SIR .............ONLY Spb Sir .......always

  • @littleflowerl9176
    @littleflowerl91762 жыл бұрын

    We cannot forget this man ❤️

  • @kpadmakrishnamurthi8629

    @kpadmakrishnamurthi8629

    2 жыл бұрын

    Of course

  • @VanithaSugumar-vf3qr
    @VanithaSugumar-vf3qr10 ай бұрын

    Super 💯

  • @kumarmani131
    @kumarmani1312 жыл бұрын

    Super song and voice and music 👌 இப்போது இல்லை spb இல்லை என்று கஷ்டம் உள்ளது 😭😭

  • @alamurushaikshavalli1080
    @alamurushaikshavalli10803 жыл бұрын

    SPB Sir we All miss YOU!! Your Marvelous melodious, eternal Voice Always With Us! 🙏🙏🙏✨

  • @indhradarmadurai9833
    @indhradarmadurai98332 жыл бұрын

    September 25th 2020 இசை ரசிகர்கள் அனைவருக்கும் ஒரு கருப்பு⚫ Dhinam அப்படி சொல்பவர்கள் யார் யார்?

  • @krishnasamyshashikumar2519
    @krishnasamyshashikumar25193 жыл бұрын

    எங்கள் பாடும் நிலாவின் இனிமையான குரலை கேட்கும் போது இதயம் சிலுவை சுமக்கிறது...

  • @sarojasrinivasan8284

    @sarojasrinivasan8284

    2 жыл бұрын

    Nan.mayaginan.supper

  • @venarajendran2106

    @venarajendran2106

    2 жыл бұрын

    Ogoodsonqilikeit

  • @sivaranjani8022
    @sivaranjani80222 жыл бұрын

    What a mesmerising voice... Madly love you spb sir..

  • @sakthivelsakthi6845
    @sakthivelsakthi68452 жыл бұрын

    உங்களுடன் நான் தினமும் பயணிக்கிறேன்... Dr Spb sir

  • @rijors184
    @rijors18420 күн бұрын

    1st bgm voice plus flute ufff excellent 👍👍👍👍 ethu thaandaa original flutist 👏👏👏👏👏👏 he is a great man....

  • @meenakshisundaran7053
    @meenakshisundaran70532 жыл бұрын

    SPB Sir awesome,the chorus singer hats off,superb synchronization 🌹💐🌹💐🌹💐🌹💐🌹💐🌹

  • @santhanakrishnan5478
    @santhanakrishnan54783 жыл бұрын

    எங்களை விட்டு எங்கே சென்றாய் spb உனக்கெல்லாம் இறக்கமே இல்லையா நீஇல்லாமல் உறக்கம் இல்லை எமனிடம் வாய்தா வாங்கிவிட்டுவா

  • @Jaanu-ds1yv

    @Jaanu-ds1yv

    3 жыл бұрын

    😭😭😭😭

  • @jayachandran7322

    @jayachandran7322

    3 жыл бұрын

    I will also have the same feeling. We miss you Balu sir

  • @akashasha7136

    @akashasha7136

    2 жыл бұрын

    அனைருக்குமே பெரிய இழப்பு

  • @ezhilfavpaulraj9787

    @ezhilfavpaulraj9787

    2 жыл бұрын

    😔😔

  • @gengabalathayayalan6159

    @gengabalathayayalan6159

    2 жыл бұрын

    உண்மை

  • @padminisrinivas1779
    @padminisrinivas17792 жыл бұрын

    Tomorrow death anniversary , still can't get over the grief , but everyday his voice is around me 🙏🙏🙏

  • @aconremas541
    @aconremas5413 жыл бұрын

    We really miss you beloved Sri Padmashree Dr S.P.B Sir.

  • @kanthasamyputhalvan2413

    @kanthasamyputhalvan2413

    3 жыл бұрын

    Very nice song and your voice sir and mis you sir

  • @vanajaranganathan8450

    @vanajaranganathan8450

    2 жыл бұрын

    What a wonderful meladi

  • @RameshBabu-gl8se
    @RameshBabu-gl8se2 жыл бұрын

    உலகத்தில் ஒரு சூரியன் ஒரு பாலு sir

  • @peramaiyansknr6918
    @peramaiyansknr69182 жыл бұрын

    இந்த உலகின் முதல் மற்றும் கடைசி தேவ குரலோன்....இவர் ஒருவரே....

  • @vijayalaxmi4168
    @vijayalaxmi4168 Жыл бұрын

    Thanks to all musicians, Chorus, Spb Sir and Ilayaraja Sir ❤

  • @gowselyav3265
    @gowselyav32652 жыл бұрын

    What a lovely song & lovely voice! Appaaa!

  • @rosylobow3002
    @rosylobow30022 жыл бұрын

    Such a beautiful song my favorite. Such a lovely voice. There will never be another SPB.

  • @DuraisamyBhascaran-pi7tw
    @DuraisamyBhascaran-pi7twАй бұрын

    ஒரே வீணை ஒரே ராகம் ஒரே பாலு ஐயா ❤❤❤

  • @DuraisamyBhascaran-pi7tw
    @DuraisamyBhascaran-pi7twАй бұрын

    முன்னால் பாலு ஐயா பாடுகிறார் பின்னால் ஒரு கை பாடுகிறது பார்க்க அருமையோ அருமை ❤❤❤

  • @snekasneka8789
    @snekasneka87894 ай бұрын

    நீங்க இந்த உலகில் இல்லை என்றாலும் உங்கள் குரல் ஒலிக்காத இடம் இல்லை sir நீங்கள் மறைந்தாலும் உங்கள் சங்கீதம் என்னும் உயிர் உள்ளது

  • @mahendranreddy1364
    @mahendranreddy13642 жыл бұрын

    Sir, We are not able to digest that you are .... But, You always live in our hearts forever even today we are breathing fresh air through your songs no exaggeration its more than oxygen to us.

  • @sekarvasuki6365
    @sekarvasuki6365Ай бұрын

    பாடலை கேட்கும் போது மனதில் வலியுடன் கண்ணீர் மட்டும் வழியுது சார் .. 🙏🏻

  • @MahenderanM-ic2ik
    @MahenderanM-ic2ik3 ай бұрын

    மூன்று ஜாம்பவான்கள் கண்ணதாசன் இளையராஜா பாலசுப்பிரமணியம் சூப்பர்

  • @dineshkumar3061
    @dineshkumar30613 жыл бұрын

    This is the voice of eternal love

  • @NagarajanSubramanian-qc6hf
    @NagarajanSubramanian-qc6hf2 ай бұрын

    வலிகளுக்கு என்றும் பாடல் துணை வருகிறது. தடை இன்றி நன்றி

  • @senthilsan5080
    @senthilsan5080Ай бұрын

    இந்த உலகம் இருக்கும் இசைஞானியும் SPB இருப்பார்கள் 🙏🏿🙏🏿

  • @chellappanthenmozhi7557
    @chellappanthenmozhi75572 жыл бұрын

    தெய்வகுரல்ஃ🙏🙏🙏❤❤❤

  • @muhammedrafeek8311
    @muhammedrafeek83113 жыл бұрын

    I miss you sir ஒரே வீனை ஒரே ராகம்

  • @rmuthulakshmimuthulakshmi3349
    @rmuthulakshmimuthulakshmi33493 жыл бұрын

    இந்த பாடலுக்கு உயிரை கூட காணிக்கையாக தரலாம் 🥰

  • @devi1964

    @devi1964

    3 жыл бұрын

    Yesssssssss

  • @Gajen
    @Gajen3 жыл бұрын

    Rest In Peace 😪 Spb sir your soul will live through your music

  • @malinib1078
    @malinib10783 жыл бұрын

    Super singer,sir mathuri yarum songs paada mudiyathu

  • @user-pu5kw9hs1o
    @user-pu5kw9hs1oАй бұрын

    Spbஎனும் பூங்காற்று பாடியது ஓர் பாட்டு சுகம் தரும் பாட்டு.

  • @zarag1366
    @zarag136611 ай бұрын

    Superb, superb. Mesmerising song....

  • @nspremanand1334
    @nspremanand133410 ай бұрын

    SPB SIR, HE IS LEGEND HIS VOICE IS IMMORTAL. 🙏🙏🙏💙🤍💛

  • @alhurinternational1445
    @alhurinternational1445 Жыл бұрын

    No words….listening again and again forever … SPB sir…you are living among us with your voice

  • @srikrishnansankaran898
    @srikrishnansankaran8982 жыл бұрын

    One of the many gems of IR SPB combo. Miss you SPB sir.

  • @Tamilanban.T
    @Tamilanban.T Жыл бұрын

    Man.... Out of the world experience

  • @goodlife4494
    @goodlife44943 жыл бұрын

    Legend of tamil songs 👌👌💐

  • @gopalakrishnansupermodijiw8816
    @gopalakrishnansupermodijiw88163 жыл бұрын

    சூப்பர் பாடல், நல்ல குரல் வளம், அருமை.

  • @rijuabraham8924
    @rijuabraham89243 жыл бұрын

    Don’t know how many times I have heard this song now

  • @malathysrinivasan1548

    @malathysrinivasan1548

    3 жыл бұрын

    Sure...with tears

  • @mayakrishnankutty2101

    @mayakrishnankutty2101

    3 жыл бұрын

    😰

  • @rajalakshmirajendiran5240

    @rajalakshmirajendiran5240

    3 жыл бұрын

    Me too

  • @litreenaasharani6533

    @litreenaasharani6533

    3 жыл бұрын

    Daily m listening ur song repeatedly don't even know how many times...going on...missed you very badly paaa...I shed.tears daily for you RIP Appa

  • @padmak1975

    @padmak1975

    2 жыл бұрын

    Me too

  • @sindhums9723
    @sindhums9723 Жыл бұрын

    அப்பா எவ்வளவு musicians super la👌

  • @Angelo-bz8ro
    @Angelo-bz8ro3 жыл бұрын

    Still alive in your voice.

  • @thulasiramanraman957
    @thulasiramanraman957Ай бұрын

    ஐயா நீங்கள் வாழ்ந்த காலத்தில் நாங்களும் வாழ்ந்தது ரெம்ப பகக்கியம் செய்துல்லோம்

  • @rajukaliappan5582
    @rajukaliappan55823 жыл бұрын

    yes....spb....great singer .....no words to say ....golden period of living in this world...never ever comes such humanity person....thank u

  • @9rkonar
    @9rkonar3 жыл бұрын

    SPB - இனி இசையின் சாம்ராஜ்யம் 😔

  • @user-jh6qu7px2b
    @user-jh6qu7px2b19 күн бұрын

    Wow super Sir❤ Miss U sir......

  • @Selva_1718
    @Selva_17183 ай бұрын

    Addicted to SPB voice .. no one can replace 🥺

Келесі