Idho Idho En Pallavi | S.P. Balasubrahmanyam, K.S. Chithra | Sigaram | Voice of Legends Singapore

Музыка

Presenting 'Idho Idho En Pallavi' song from the movie 'Sigaram' on Voice of Legends Event; Performed by S.P. Balasubrahmanyam and K.S. Chithra.
Voice of legends is a Musical story telling concert, performed by the 3 legendary singers - Yesudas, SPB and Chithra. The show was filled with lot of fun conversations along with most loved music of the Industry.
Follow us on
Facebook : / noiseandgrains
Twitter : / noiseandgrains
Instagram : / noiseandgrains
#VoiceOfLegends #NoiseAndGrains

Пікірлер: 3 900

  • @NoiseandGrains
    @NoiseandGrains3 жыл бұрын

    ​Watch the new #புத்தாண்டுSong Ft. Bigg Boss Velmurugan ▶️ kzread.info/dash/bejne/hGqhsJqfaZOqZdo.html

  • @ananthanj6552

    @ananthanj6552

    3 жыл бұрын

    I love you spb songs

  • @balasugan8854

    @balasugan8854

    3 жыл бұрын

    P

  • @balasugan8854

    @balasugan8854

    3 жыл бұрын

    @@ananthanj6552 q

  • @balasugan8854

    @balasugan8854

    3 жыл бұрын

    @@ananthanj6552 q

  • @balasugan8854

    @balasugan8854

    3 жыл бұрын

    @@ananthanj6552 q

  • @user-ub2sd5cm6v
    @user-ub2sd5cm6v3 жыл бұрын

    இந்த நொடிகள் வரையும் பாடலை கேட்பவர்கள் 😭😭😭😭

  • @Ziya__boy__01

    @Ziya__boy__01

    3 жыл бұрын

    Hi

  • @Ziya__boy__01

    @Ziya__boy__01

    3 жыл бұрын

    Rawsana

  • @user-ub2sd5cm6v

    @user-ub2sd5cm6v

    3 жыл бұрын

    Hi

  • @VigneshVicky-vu1qj

    @VigneshVicky-vu1qj

    3 жыл бұрын

    @@Ziya__boy__01 haiii

  • @user-xe4jn8mr6o

    @user-xe4jn8mr6o

    3 жыл бұрын

    @@Ziya__boy__01 ............k.....ki.kiq

  • @user-mf2rz5gd9h
    @user-mf2rz5gd9h3 жыл бұрын

    SPB ஐயா மறைந்த பிறகு இந்த பாடலை கேட்பவர்கள் 😭😭😭😭😭😭♥️♥️

  • @mohammadukani2441

    @mohammadukani2441

    3 жыл бұрын

    😭😭😭😭😭😭😭😭😭🌹🌹🌹🌹❤❤

  • @gayathrigayou6493

    @gayathrigayou6493

    3 жыл бұрын

    😭😭😭😭😭

  • @sahayaraja298

    @sahayaraja298

    3 жыл бұрын

    😭😭😭😭😭😭😭😭

  • @sathyavinothkumar3997

    @sathyavinothkumar3997

    3 жыл бұрын

    😭😭😭😭😭😭

  • @seethadhakshi727

    @seethadhakshi727

    3 жыл бұрын

    😭😭😭

  • @namaisriharivimal5497
    @namaisriharivimal54972 жыл бұрын

    2022 ல் கேட்கிறேன்.ஒரே நாளில் ஓராயிரம் முறை. கேட்க சளைக்கவில்லை, சலிக்கவில்லை 🙋‍♀️🙋‍♀️. I love u spb sir 🙋‍♀️💝💖💞😘😍🥰

  • @arjunpliff

    @arjunpliff

    Жыл бұрын

    Oru ayiram murai indha padalai ketka vendumendral kuraindhahu 7000 nimidangalukku melagum oru nalil 1440 nimidangal mattume ulladhu ippadi irukkayil neenga epdi 1000 murai indha padalai kettirgal?

  • @rajeshlnt6244

    @rajeshlnt6244

    Жыл бұрын

    Eppadi salikum

  • @kannanmadesh6566

    @kannanmadesh6566

    Жыл бұрын

    Enna ayya engalai vittu poivitterey Porungal nangalum innum konjam naal kalithu varuven ungalai meril santhikkum. Athumaa

  • @Srivijayy
    @Srivijayy Жыл бұрын

    யார்லாம் இப்பவும் இந்தா பாட்டு கேக்குறீங்க 😊😊🌹🌹

  • @SathishKumar-ve6sy
    @SathishKumar-ve6sy3 жыл бұрын

    இந்த பாடலை 2021 கேட்டவர்கள் ஒரு 👍👍👍

  • @jbjb8755

    @jbjb8755

    3 жыл бұрын

    Ooooo❤️❤️❤️❤️❤️❤️❤️😍

  • @geethavenkatesh5392

    @geethavenkatesh5392

    3 жыл бұрын

    My favourite song... Chithra Amman... 💚💚💚💚💚❤❤❤❤❤❤💋💋💋💋💋

  • @thamizhiniillam8124

    @thamizhiniillam8124

    3 жыл бұрын

    S

  • @rockspidey9527

    @rockspidey9527

    3 жыл бұрын

    Super very nice

  • @j.muthupandiyanpandiyan2772

    @j.muthupandiyanpandiyan2772

    3 жыл бұрын

    Na thinamum kepen

  • @jesuspradeesh7387
    @jesuspradeesh73873 жыл бұрын

    இப்போது உள்ள எந்தப் பாடகராலும் இந்த மாமனிதனை வெல்லவே முடியாது.😭Miss you sir

  • @premkumar8853

    @premkumar8853

    3 жыл бұрын

    I miss you so much spb sir

  • @prakshthrissur88

    @prakshthrissur88

    3 жыл бұрын

    U said it 👍

  • @RajaRaja-ql3cb

    @RajaRaja-ql3cb

    3 жыл бұрын

    Unmaidhan

  • @MahaLakshmi-yg5un

    @MahaLakshmi-yg5un

    2 жыл бұрын

    ஆமாம்

  • @danabaldanabal6499

    @danabaldanabal6499

    2 жыл бұрын

    Yes

  • @mohanankunhikannan3731
    @mohanankunhikannan37312 жыл бұрын

    எட்டாத தொலைவிற்கு சென்றாலும்... அனுதினமும் உங்கள் குரல் எங்கும் ஒலித்துக் கொண்டு தான் உள்ளது ரம்மியமான பாடல்.. Miss you so much Spb sir...

  • @ramasubramanian435

    @ramasubramanian435

    2 жыл бұрын

    என் ஜீவன்

  • @chitramadhuri6319
    @chitramadhuri63192 жыл бұрын

    4:06 chitramma 💞👌🙏 Best singing combination forever 😍🙏

  • @sivalingamkarthik
    @sivalingamkarthik3 жыл бұрын

    இவர்களை போன்ற பெரியவர்கள் வாழும் காலத்தில் எனக்கு பிறவியை கொடுத்ததற்கு இறைவா நன்றி நன்றி....

  • @dhanasekaran7629

    @dhanasekaran7629

    3 жыл бұрын

    Unmaiya

  • @dhanasekaran7629

    @dhanasekaran7629

    3 жыл бұрын

    Miss u spb

  • @manokumarasamy2211

    @manokumarasamy2211

    3 жыл бұрын

    Sariyaana kuutru

  • @ramavaideeswaran3602

    @ramavaideeswaran3602

    3 жыл бұрын

    Yes

  • @swethaine4259

    @swethaine4259

    2 жыл бұрын

    Yes anna

  • @srirampriya5485
    @srirampriya54854 жыл бұрын

    எத்தனை பாடகர்கள் வந்தாலும் எங்கள் எஸ்பிபி ஐயாவை மிஞ்ச முடியாது

  • @kanagalakshmi8241

    @kanagalakshmi8241

    3 жыл бұрын

    Miss you sir

  • @jagadeshjagadish6574

    @jagadeshjagadish6574

    3 жыл бұрын

    Athu ennavo correct than its a magical voice

  • @vijay820198

    @vijay820198

    3 жыл бұрын

    @@kanagalakshmi8241 i love him very much

  • @balamurugank8949

    @balamurugank8949

    3 жыл бұрын

    Yes correct

  • @cvengadajothi5815

    @cvengadajothi5815

    3 жыл бұрын

    Factttuu💯💯💯

  • @SheikMohammed_K
    @SheikMohammed_K Жыл бұрын

    வருடங்கள் போனாலும் நினைவுகள் என்றும் அழிவதில்லை.....

  • @sivanesannesan

    @sivanesannesan

    Жыл бұрын

    34зла3р2ч0Жл

  • @sivanesannesan

    @sivanesannesan

    Жыл бұрын

    Лп42

  • @sivanesannesan

    @sivanesannesan

    Жыл бұрын

    Ӣм42з

  • @vintekbaskar
    @vintekbaskar2 жыл бұрын

    இந்த பாடலை 100 முறைக்கு மேல் கேட்கிறேன் .... சலிக்கவில்லை....

  • @Arunkumar-xk9gm
    @Arunkumar-xk9gm3 жыл бұрын

    அழுகை தான் வருகிறது... இந்த பாடல் கேட்டவுடன் ..miss u spb appa

  • @rajanappu8674

    @rajanappu8674

    3 жыл бұрын

    Me to brother

  • @vaishnavivaishu4621

    @vaishnavivaishu4621

    3 жыл бұрын

    Me to 😭

  • @Arunkumar-xk9gm

    @Arunkumar-xk9gm

    3 жыл бұрын

    @@vaishnavivaishu4621 apadiya sister

  • @vaishnavivaishu4621

    @vaishnavivaishu4621

    3 жыл бұрын

    @@Arunkumar-xk9gm Yes bro

  • @Arunkumar-xk9gm

    @Arunkumar-xk9gm

    3 жыл бұрын

    @@vaishnavivaishu4621 OK sister.... Good night sweet dreams

  • @vallisureshkumar
    @vallisureshkumar3 жыл бұрын

    இதோ இதோ என் பல்லவி எப்போது கீதமாகுமோ இவன் உந்தன் சரணமென்றால் அப்போது வேதமாகுமோ இதோ இதோ என் பல்லவி என் வானமெங்கும் பௌர்ணமி இது என்ன மாயமோ என் காதலா உன் காதலா நான் காணும் கோலமோ என் வாழ்க்கை என்னும் கோப்பையில் இது என்ன பானமோ பருகாமலே ருசியேறுதே இது என்ன ஜாலமோ பசியென்பதே ருசியல்லவா அது என்று தீருமோ இதோ இதோ என் பல்லவி எப்போது கீதமாகுமோ இவள் உந்தன் சரணமென்றால் அப்போது வேதமாகுமோ இதோ இதோ என் பல்லவி அந்த வானம் தீர்ந்து போகலாம் நம் வாழ்க்கை தீருமா பருவங்களும் நிறம் மாறலாம் நம் பாசம் மாறுமா ஒரு பாடல் பாட வந்தவள் உன் பாடலாகினேன் விதி மாறலாம் உன் பாடலில் சுதி மாறக்கூடுமா நீ கீர்த்தனை நான் பிரார்த்தனை பொருந்தாமல் போகுமா இதோ இதோ என் பல்லவி எப்போது கீதமாகுமோ இவள் உந்தன் சரணமென்றால் அப்போது வேதமாகுமோ இதோ ம்... இதோ ம்... என் பல்லவி... ம். ம். ம்.

  • @ramneela4896

    @ramneela4896

    3 жыл бұрын

    Mekka nanri sir...

  • @motopsychoz3899

    @motopsychoz3899

    3 жыл бұрын

    Tq

  • @vgannal9448

    @vgannal9448

    3 жыл бұрын

    Thanks a lot for sharing the lyrics..very nice 👍

  • @anandhi.kamalesh2947

    @anandhi.kamalesh2947

    2 жыл бұрын

    ரொம்ப நன்றி

  • @vinothakumar8593

    @vinothakumar8593

    2 жыл бұрын

    Romba thanks

  • @SheikMohammed_K
    @SheikMohammed_K9 ай бұрын

    Miss u Spb sir... இன்றுடன் மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது.... நீங்கள் ஒரு சகாப்தம்... 😭😭😭😭😭

  • @balabalamurugan5825
    @balabalamurugan5825 Жыл бұрын

    மிகவும் உயிரோட்டமான பாடல் அதற்கு வலு சேர்க்கும் எஸ்பிபி அவர்களின் குரல்

  • @SPRWHEELS
    @SPRWHEELS3 жыл бұрын

    விழிகளில் இருந்து விடை பெற்ற செவிகளின் காதலனே !!!! We miss you sir..

  • @udayakumarsivalingam4031

    @udayakumarsivalingam4031

    3 жыл бұрын

    100percent

  • @jayshajay5136

    @jayshajay5136

    3 жыл бұрын

    Sema pa

  • @babumohan4549

    @babumohan4549

    3 жыл бұрын

    கவித்துவமான வருத்தம் தெரிவித்தமைக்கு நன்றி.😭😭😭🙏🙏🙏

  • @kavipriyapriya3280

    @kavipriyapriya3280

    3 жыл бұрын

    We miss you spb sir 😭😭😭😭😭😭

  • @suganyasugai3890

    @suganyasugai3890

    2 жыл бұрын

    Really true I can't believe tat sir has been hidden from our eyes

  • @jaivelu26
    @jaivelu263 жыл бұрын

    உங்க உடல் தான் மறைந்தது உங்கள் பாடல் இந்த உலகில் ஒளித்தக்கொண்டுதான் இருக்கும்

  • @subalakshmij3372

    @subalakshmij3372

    3 жыл бұрын

    ஒலித்துக்கொண்டு

  • @Astro_Madhi_Vazhli
    @Astro_Madhi_Vazhli Жыл бұрын

    என்ன போதைடா இது! இந்த பாடலை கடக்கவே முடியல. பத்து தடவ ரிப்பீட் மோட்ல கேட்டுட்டே இருக்க!!!!!!😍😍😍🥰🥰🥰

  • @adrianronnie6881
    @adrianronnie68812 жыл бұрын

    Chitra amma laughing as well as singing and the mix of spb n chitra amma. Outstanding just cannot express my grief for spb and praise chitra amma. Words are not enough to praise them

  • @freefolk1986
    @freefolk19863 жыл бұрын

    தமிழ் இருக்கும்வரை உன் குரல் இருக்கும். எங்கள் இன்பம், துன்பம், காமம், காதல், ஆன்மீகம், எழுச்சி ஆகிய உணர்வுகளில் உன் குரலே இருக்கும். சென்றுவா , மா கலைஞன்னே.

  • @karthicksathriyan

    @karthicksathriyan

    3 жыл бұрын

    Super

  • @jehanathan.g863

    @jehanathan.g863

    3 жыл бұрын

    Exactly born genius , I m crying

  • @mohanp3728

    @mohanp3728

    3 жыл бұрын

    காலத்தை வென்று நிற்கும்

  • @umasakthimohan4025

    @umasakthimohan4025

    3 жыл бұрын

    @@karthicksathriyan தமிழ் இருக்கும் உங்கள்

  • @umasakthimohan4025

    @umasakthimohan4025

    3 жыл бұрын

    தமிழ் இருக்கும் வரை

  • @ananthakumar6823
    @ananthakumar68233 жыл бұрын

    நிறை வாழ்வு வாழ்ந்த பாட்டுத் தலைவனே சென்று வா.. நீ வாழ்ந்த கணத்தில் நாங்களும் வாழ்ந்தது தவிர எங்களுக்கு வேறு பெருமையேது..?

  • @ziyananatheer1178

    @ziyananatheer1178

    3 жыл бұрын

    😢😢

  • @Baranilashmi

    @Baranilashmi

    3 жыл бұрын

    Sariyaga sonneergal mr anandh

  • @krishnisha4649

    @krishnisha4649

    3 жыл бұрын

    arumaiyana varthaihal

  • @rajesrajeswari2963

    @rajesrajeswari2963

    3 жыл бұрын

    rip spb

  • @saraladevisarala779

    @saraladevisarala779

    3 жыл бұрын

    Excellent comment

  • @chandra8407
    @chandra84072 жыл бұрын

    ஒவ்வொரு நாளும் எந்த வழியிலும் உங்கள் பாடல் இடம்பெறாத நாட்களாக இருப்பது இல்லை.சார்.

  • @shazz_shahina792
    @shazz_shahina792 Жыл бұрын

    ഇപ്പോഴും തേടിപിടിച്ചു ഇത് കേൾക്കുന്ന മലയാളീസ് എവിടെ 👌🏻you are legend 😍

  • @sankavi9502
    @sankavi95023 жыл бұрын

    உங்கள் குரலுக்கு நிகர் இந்த உலகில் எவரும் இல்லை,உங்கள் மரணம் எங்களுக்கு தாங்க முடியாத வேதனை அளிக்கிறது. எங்கள் தந்தையேஇழந்தது போல் உள்ளது

  • @cvengadajothi5815

    @cvengadajothi5815

    3 жыл бұрын

    😔😒

  • @vijiselvam16

    @vijiselvam16

    3 жыл бұрын

    Manam valli ki radhu EAIREAIVAA eppo ungel siddham EAIREAIVAA

  • @ramneela4896

    @ramneela4896

    3 жыл бұрын

    Unmai

  • @revathisuresh2028

    @revathisuresh2028

    3 жыл бұрын

    Yes .really😥

  • @deepav5769

    @deepav5769

    2 жыл бұрын

    Unmai

  • @shankaris4643
    @shankaris46433 жыл бұрын

    யார் சொன்னது நீங்கள் மறைந்து விட்டீர்கள் என்று... எங்கள் உயிர் உள்ளவரை உங்கள் பாடல்கள் எங்கள் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கும்....

  • @munisports8191

    @munisports8191

    Жыл бұрын

    🥺

  • @dhanasekarand6631

    @dhanasekarand6631

    7 ай бұрын

    Great singer Mr,spb,sir😅he himself composed

  • @dhanasekarand6631

    @dhanasekarand6631

    7 ай бұрын

    thanks to all musicians

  • @SanerSanker

    @SanerSanker

    4 ай бұрын

    Super

  • @souravsreedhar5310
    @souravsreedhar53102 жыл бұрын

    My Favourite Song ...Spb Sir , Chithramma magical voice....❤️❤️❤️❤️🎼🎼🎼🎶🎶🎶

  • @dranitapatil3302
    @dranitapatil3302 Жыл бұрын

    Eternal voice...Im a marathi girl i don't understand this language but still I listen sp in all languages..legend

  • @selvakumar.nselva1526
    @selvakumar.nselva15263 жыл бұрын

    இந்த நொடிகள்‌ மட்டுமல்ல இதயத்தின் இறுதி துடிப்பு வரை இவரது பாடலை கேட்பவர்களில் நானும் ஒருவன்....😭😭💔💔❤️❤️

  • @karthikeswariannadurai8841

    @karthikeswariannadurai8841

    6 ай бұрын

    Yes.

  • @mugeshmassmugesh4397
    @mugeshmassmugesh43973 жыл бұрын

    அந்த சித்ரா அம்மா சிரிக்கின்ற ஒரு சரனமோ சரனம் ... I love you chithra amma

  • @Sparkle_07_.

    @Sparkle_07_.

    2 жыл бұрын

    Yes brother very super smile CHITHRA madem excellent

  • @viniarun191
    @viniarun191 Жыл бұрын

    இந்த பாடலை கேட்கும் போது கண்களில் நீர் வருது. அவருக்கு நிகர் அவரே.....

  • @revathis1342
    @revathis13422 жыл бұрын

    காலத்தையும் கடந்து மனதில் நிறையும் காந்தர்வ குரல் பாலு அண்ணாவின் குரல்🙏🙏🙏❤️😭😭😭😭

  • @divak9630
    @divak96304 жыл бұрын

    என்ன தவம் செய்தோம் இப்பாடலை கேக்க இப்படிக்கு ஆனந்த கண்ணீர்

  • @gowsalya.m1470

    @gowsalya.m1470

    4 жыл бұрын

    Yes yes yes

  • @leninchidambaram6447

    @leninchidambaram6447

    4 жыл бұрын

    S s yenakum kanerr verum.

  • @viswavarna7801

    @viswavarna7801

    3 жыл бұрын

    Same

  • @creativebuds9084

    @creativebuds9084

    3 жыл бұрын

    Speechless sir

  • @thiyagukpk3702

    @thiyagukpk3702

    3 жыл бұрын

    Naanum

  • @parameshwaran7061
    @parameshwaran70613 жыл бұрын

    I LOVE U CHITRA AMMA😘😘😘

  • @smp539

    @smp539

    3 жыл бұрын

    It's chithra chechi, we don't call her amma😅(i do respect your language bro)

  • @MKD2394

    @MKD2394

    3 жыл бұрын

    Love u chithu

  • @sarath5347

    @sarath5347

    3 жыл бұрын

    @@smp539 in tamilnaadu chithra amma In kerala chithra chechi In andhra chithra garu

  • @smp539

    @smp539

    3 жыл бұрын

    @@sarath5347 garu? That's interesting..

  • @darrenshalvin5980

    @darrenshalvin5980

    3 жыл бұрын

    I miss u sir

  • @dybracegamer8022
    @dybracegamer80222 жыл бұрын

    chitrechi...the purest voice...❤️

  • @mohanramya2737
    @mohanramya27372 жыл бұрын

    இந்த தெய்வ மகனை ஒரு முறையாவது நேர்ல பார்க்க ஆசை பட்டேன் ஆனால் அந்த கடவுள் எனைவிட ஆசை அதிகம் வைத்து இருப்பார் போல்

  • @zrizanabegmam7206
    @zrizanabegmam72064 жыл бұрын

    1000 singer's vanthalum ennaikume neenga 2 perum than masssss.....enna voice da ....vera leval ❤❤❤❤❤❤

  • @murugamuruga9862

    @murugamuruga9862

    4 жыл бұрын

    Super

  • @packiarajahsri1428

    @packiarajahsri1428

    4 жыл бұрын

    Pottukadalai samayal kohi

  • @தமிழ்சங்கம்

    @தமிழ்சங்கம்

    4 жыл бұрын

    Correct👍👍👍

  • @anilmele2525

    @anilmele2525

    4 жыл бұрын

    Yessssss

  • @manimegalai6148

    @manimegalai6148

    4 жыл бұрын

    Yes 100%currecta solringa. .....number one singers sb & chithra doet song abbhaba enna lyrics music awesome alagohhh alagu 👌👌💕💝🙋🌹

  • @palliravikumar7581
    @palliravikumar75813 жыл бұрын

    Miss u sir, I am literally crying by listening your past recent stage performance song

  • @ashiq2834

    @ashiq2834

    3 жыл бұрын

    😭😭😭

  • @nandhakishore.r1127

    @nandhakishore.r1127

    3 жыл бұрын

    I also

  • @suganthib7742

    @suganthib7742

    3 жыл бұрын

    Me also

  • @kmndiaries570

    @kmndiaries570

    3 жыл бұрын

    I also..Can't control my tears down 😭

  • @NarutoUzumaki-nk2kt

    @NarutoUzumaki-nk2kt

    3 жыл бұрын

    Me tooooooooooo

  • @loganathan3266
    @loganathan32662 жыл бұрын

    SPB இவரின் உடல் மறையலாம் ஆனால் இந்த பூமி இருக்கும் வரை இவர் குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும் MISS U SPB SIR பல்லாண்டு வாழ்க சித்ரா மா....

  • @Rajapostman6031
    @Rajapostman6031 Жыл бұрын

    Ungala Romba miss panrom sir... please marubadiyum piranthu vaanga sir❤❤❤

  • @nandhinik4725
    @nandhinik47254 жыл бұрын

    Chitra ma........SPB..... ..my favourite always........ repeated mode😍😍😍😍🎼🎼🎤 ஒரு பாடல் பாட வந்தவள் உன் பாடல் ஆகிறேன்(சிரிப்பு)......சிறப்பு

  • @user-cw5yk6pr3z
    @user-cw5yk6pr3z2 жыл бұрын

    தினந்தோறும் இப்பாடலை கேட்டால் தான், உறங்க வேண்டி உள்ளது....

  • @indrag3119
    @indrag3119 Жыл бұрын

    Now after 20 years my heart is dare to recall those memories

  • @lawrenceyuva1017
    @lawrenceyuva10172 жыл бұрын

    உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் SPB அவர்களினால் குரல் கடவுளின் குரல் என்று.... 💗😍

  • @sangeetharamesh3432
    @sangeetharamesh34323 жыл бұрын

    இந்த பூமியில் காற்று இருக்கும் வரை SpB ஐயா பாடல் ஒளுத்துக்கொண்டே இருக்கும்.

  • @architarjun2968

    @architarjun2968

    2 жыл бұрын

    உங்கள் comment la பிழை உள்ளது

  • @rajaramvinoth6997

    @rajaramvinoth6997

    2 жыл бұрын

    Correct ur mistake.. its bad meaning word

  • @sivakumarv3414

    @sivakumarv3414

    2 жыл бұрын

    ஒலித்துக் கொண்டிருக்கும்.

  • @thalapathyakash600

    @thalapathyakash600

    2 жыл бұрын

    @@architarjun2968 Ama Bro

  • @anshadasharaf5643
    @anshadasharaf56433 жыл бұрын

    ദേവ ലോകത്തെ ഗായകർ ഇത്ര ഭംഗിയായി പാടുമോ ഇല്ല അവർ പോലും തോറ്റു പോകും ഈ വിസ്മയങ്ങൾക് മുൻപിൽ.🙏🙏

  • @SheebaLondonVlog
    @SheebaLondonVlog2 жыл бұрын

    atleast 100 times per month watching in the same channel...Noise and Grains..You owe me a big royalty :) still cant get away with this song...sleeping dose...

  • @epsl422
    @epsl4225 ай бұрын

    SPB music, personality irreplaceable.. ❤❤❤❤

  • @reenareena7923
    @reenareena79233 жыл бұрын

    ഈ പാട്ട് എത്രവട്ടം കേട്ടെന്നു അറിയില്ല... spb... സാറിന്റെ കുറവ് നികത്തതാൻ ആരും വരില്ല ഇനി ദൈവം സാറിന് ഒരു പുനർജ്ജന്മം കൊടുക്കണം എന്നാണെനിക്കു ദൈവത്തോട് പ്രാർഥന.....എന്റെ ജീവനാണ് sir

  • @daspk2144

    @daspk2144

    3 жыл бұрын

    സത്യം ഞാനും.... Erode വെച്ച് സാറിന്റെ ഗാനമേള കേൾക്കുവാനുള്ള ഭാഗ്യം ഉണ്ടായി. ജാനകിയമ്മയോട് എന്ത് തമാശയൊക്കെ പറഞ്ഞു ആണ് സ്റ്റേജ് രസകരമായി perform cheythathu. ആ hall നിറഞ്ഞു നിന്നു ആ ശബ്ദം. വലിയ audience ayirunnu.

  • @jobyjobichan641

    @jobyjobichan641

    3 жыл бұрын

    ഞാനും കുറെ കേട്ടു.. അന്നും ഇന്നും

  • @shilnasooraj5452

    @shilnasooraj5452

    3 жыл бұрын

    Sathyam,

  • @appusappuzz1536

    @appusappuzz1536

    3 жыл бұрын

    SPB sir compose cheytha song... Idho idho.... Tamil, SPB sir +Chithra chechi Telugu SPB sir +Janakiamma Kannada, SPB sir +Vaniyamma

  • @ashrafchettumkuzhi3292

    @ashrafchettumkuzhi3292

    3 жыл бұрын

    ഇതുവരെ സങ്കടം മാറിയില്ല എന്റെ ...കണ്ണ് നിറഞ്ഞല്ലാതെ ഒരു പാട്ട് പോലും മുഴുവനായി കേക്കാൻ പറ്റണില്ല 😪😪😪

  • @manishm589
    @manishm5894 жыл бұрын

    Chitra chechi's perfection...OMG!!! She is a real legend 🙏

  • @manjuvn1757

    @manjuvn1757

    4 жыл бұрын

    She is a rarest of gems. We are Lucky to hear her.

  • @chintalagopi7412

    @chintalagopi7412

    4 жыл бұрын

    ❤️❤️❤️❤️ all for her..

  • @shivasundari2183

    @shivasundari2183

    4 жыл бұрын

    👍👌👍👌👍👌👍

  • @mukeshmukesh.m.r3270

    @mukeshmukesh.m.r3270

    4 жыл бұрын

    Good

  • @ramalakshmi9442

    @ramalakshmi9442

    3 жыл бұрын

    நமசிவாய நமசிவாய ஓம் நமசிவாய அண்ணாமலையாரே அருள் புரியும் SPB சார் கொரானா பாதிப்பை கடந்து வர வேண்டும்

  • @jokinbose437
    @jokinbose4372 жыл бұрын

    பாடலையும் மான்புமிகு SPB அவர்களின் குரலையும் காலத்தால் அழிக்க முடியாது....கல்லையும் கரைக்க கூடிய இசை.... என்றும் தமிழ் மக்கள் மனதில் ஐயா SPB அவர்கள் வாழ்ந்துகொண்டு தான் இருப்பார்...

  • @srivenkatacharyulut8332
    @srivenkatacharyulut8332 Жыл бұрын

    A great surprise behind this song was,he was the music director for this movie. Wah kya bath hai spb sir. No one can replace you sir

  • @hirdayeshhirdhu1321
    @hirdayeshhirdhu13214 жыл бұрын

    Chithrama...siripuku..nan adimai..trully a mother figure...😍😍

  • @swethasirimalle

    @swethasirimalle

    4 жыл бұрын

    Meaning for this words?

  • @hirdayeshhirdhu1321

    @hirdayeshhirdhu1321

    4 жыл бұрын

    @@swethasirimalle i am a slave of mother chithra's smile..

  • @idduboyinaramu2414

    @idduboyinaramu2414

    3 жыл бұрын

    @@swethasirimalle చిత్రమ్మ గారి నవ్వుకి తను ఒక బానిస నని అంటున్నారు

  • @visurevathi8987
    @visurevathi89874 жыл бұрын

    விதி மாறலாம் உங்கள்பாடலில் சுதி மாறவே மாறாது பாலு ஐயா

  • @jagajaga7694

    @jagajaga7694

    3 жыл бұрын

    அது சுதி அல்ல சுருதி

  • @xyz2233
    @xyz2233 Жыл бұрын

    Ungal ovvovuru geethamum vedamthan we didn't miss u untill the end of Earth❤😢🎉

  • @lawrancejonathan1815
    @lawrancejonathan18153 жыл бұрын

    People hit likes : those who got emotional of watching the legend SPB sir voice..when he suffering with COVID 19....

  • @radhavaradan5797

    @radhavaradan5797

    3 жыл бұрын

    Ennda paavi eppadi ellariyum azha vittutu poettaie niyayama😓

  • @pandiraj7032

    @pandiraj7032

    3 жыл бұрын

    നനനോഓഓഓഓഓഓഓഇഏഏഐ

  • @HarmeetSingh-zk8xr
    @HarmeetSingh-zk8xr3 жыл бұрын

    I’m a north indian guy who doesn’t even know the single word of south indian languages....but still I love to listen live performances of KS Chitra, SP sir, Yesudas, Anoop Sankar and other south indian artists. ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @kohilasiva5996

    @kohilasiva5996

    3 жыл бұрын

    Appreciated👍, im too a tamil girl but loves to watch and listen hindi songs and movies

  • @balakumar3610

    @balakumar3610

    3 жыл бұрын

    Music have no langauge...it's a feeling...langauge is not a barrier..lyrics to the song is awesome..in film a love between two music lovers...sir we miss u a lot...my throat is chocking and tears in eyes when seeing this video...a big vaccum and loss to the music world...rip spb sir...

  • @rajkrishWhy

    @rajkrishWhy

    3 жыл бұрын

    Hi Friend Harmeet, Try to learn South Indian languages. They’re actually INDIAN LANGUAGES.

  • @jayashreeshreedharan9202

    @jayashreeshreedharan9202

    3 жыл бұрын

    Our legends are very simple and sweet

  • @lalappanlolappan2605

    @lalappanlolappan2605

    3 жыл бұрын

    Anoop Sankar is a reasonably good singer of recent times, but the others you mentioned are legends like Rafi and Lata. Putting Anoop in the same league as the other three is very strange.

  • @SabareeshPonnu
    @SabareeshPonnu Жыл бұрын

    Crystal clear voices of legends

  • @prasanthk2555
    @prasanthk25557 күн бұрын

    2024 la kuda indha song kaettutu irukkom 💞🙌💞🙌💞🙌💞 power of SPB Sir Voice 🙌🙌🙌🙌

  • @prabapraba305
    @prabapraba3054 жыл бұрын

    சித்ரா அம்மாவின் குரல் மெய் சிலிர்க்க வைக்கிறது

  • @geethakennedy3985
    @geethakennedy39853 жыл бұрын

    பாலு என்ற இசைக் குயில் மீண்டு வர பிரார்த்தனை செய்வோம்

  • @karthikshunmugavel3399

    @karthikshunmugavel3399

    3 жыл бұрын

    ஆண் குயில் அல்லவா

  • @venkateshvenkat3625

    @venkateshvenkat3625

    3 жыл бұрын

    We Praying bro...🙏🙏🙏

  • @udhayyadav4076

    @udhayyadav4076

    3 жыл бұрын

    Namaku avaru paadal enum maruntha poitaru Vetutu poitaru😭

  • @maladhi1235

    @maladhi1235

    3 жыл бұрын

    Charan

  • @karthikshunmugavel3399

    @karthikshunmugavel3399

    3 жыл бұрын

    @@maladhi1235 what sharan

  • @RamKumar-zt5ku
    @RamKumar-zt5ku Жыл бұрын

    என்றும் எங்களுடன் வாழும் இசை அரசனே 🙏🏼🙏🏼🙏🏼 உங்கள் பாடல் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் காலத்தால் அழியாத பாடல்கள் 🙏🏼🙏🏼miss you Spb sir 🙏🏼

  • @murugesann841
    @murugesann841 Жыл бұрын

    Spp சார் அவர்கள் புகழ் வாழ்க😭😭😭 அவரை நினைத்தால் கண்ணீர் வருகிறது

  • @ramalakshmi9442
    @ramalakshmi94423 жыл бұрын

    நமசிவாய நமசிவாய ஓம் நமசிவாய அண்ணாமலையாரே அருள் புரியும் SPB சார் கொரானா பாதிப்பை கடந்து வர வேண்டும்

  • @sugunaleran5631

    @sugunaleran5631

    3 жыл бұрын

    இசை தாயின் தலை மகன் நிங்கால் தான் ஏமுந்து வரா வேண்டும் அந்த இரைவன வேண்டிகிரேன்

  • @sriraj6467

    @sriraj6467

    3 жыл бұрын

    ஓம் நமசிவாய spb sir நலம் பெற வேண்டும்

  • @karthikshunmugavel3399

    @karthikshunmugavel3399

    3 жыл бұрын

    நிச்சயமாக வர வேண்டும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @SivaKumar-sf4hf

    @SivaKumar-sf4hf

    3 жыл бұрын

    Namachivayathai இன்னும் இவர் வாயல் 20 வருடங்கள் பாடுவார். சத்தியம். ஷிவா.

  • @Jothiarunai

    @Jothiarunai

    3 жыл бұрын

    இறைவன் நலம் பெற வேண்டும் spb sir

  • @sadaiyandisadaiyappan7390
    @sadaiyandisadaiyappan73903 жыл бұрын

    SPB அவர்களின் பாடலைக் கேட்டாலே உற்சாகமாக இருக்கும் ஆனால் இப்பொழுது கேட்டால் எனக்கு கண்ணீர்தான் வருகிறது😭😭😭😭😭

  • @rajeswaribalaji5917
    @rajeswaribalaji59172 жыл бұрын

    We miss u sir விழிகளில் மறைந்தாலும் செவிகளில் உங்கள் பாடல் கேட்டுகொண்டே இருக்கும். I LOVEE YOU SIR❤❤❤

  • @helenmetilda2234
    @helenmetilda22342 жыл бұрын

    சூப்பர் தங்க தலைவா

  • @minimathewtengumpillil6040
    @minimathewtengumpillil60403 жыл бұрын

    Spb sir.. Miss u sir.. Cant stop crying... Tears rolling out... Pain increase day by day.. Today is 7th month of the huge loss.. Greatest singer and greatest human being india has produced..

  • @bs3560

    @bs3560

    3 жыл бұрын

    எத்தனை வருடமானாலும் தீராது 😪

  • @ThamizhanDaa1

    @ThamizhanDaa1

    2 жыл бұрын

    Ricebag, 😂 ur an idiot who believes in Noah's ark

  • @senthilr2415

    @senthilr2415

    Жыл бұрын

    SUPER SONGS I MISS YOU SPB

  • @rkingone2989
    @rkingone29892 жыл бұрын

    ഇപ്പോഴും കേൾക്കാൻ എന്ത്‌ സുഖം ഇതാണ് സഗീതം പഠിച്ചു പാടണം ഹോ വല്ലാത്ത ഫീൽ ഇതൊക്കെ ആണ് സംഗീതം

  • @kaviyajayakumar5306
    @kaviyajayakumar53062 жыл бұрын

    Love this combo...❤ still miss him so much....

  • @k.tejaswinipatro1040
    @k.tejaswinipatro10402 жыл бұрын

    I love this duo 💞 What a relaxing song and their voice 😍 Huge admirer of both them from odisha ♥️

  • @sassikaladeviks3969
    @sassikaladeviks39693 жыл бұрын

    ചിത്ര ചേച്ചി പറയാൻ വാക്കുകൾ ഇല്ല.....സന്തോഷം കൊണ്ട് കണ്ണ് നിറഞ്ഞു പോകുകയാണ്

  • @gopi-musicaljourney7786
    @gopi-musicaljourney77864 жыл бұрын

    Chitra ma is so perfectly singing.....stay blessed Ammma.... And My thalaivar SPB is an uncontrollable level and ranges like a river which can never restricted by any one.........no age to wish so I praise you my one n only SPB sir............

  • @gopalranjan1957

    @gopalranjan1957

    4 жыл бұрын

    Nice

  • @rajalakshmimuthukrishnan6956

    @rajalakshmimuthukrishnan6956

    4 жыл бұрын

    @@gopalranjan1957 nu

  • @malaramesh8766

    @malaramesh8766

    3 жыл бұрын

    SPB sir can't sing as orignal in record ,reason for this his talent is abundant , every time comes out with different perspective .Master of all ragas flow just like nayagara. What a rare phenomenon by God. SPB sir great great great.

  • @singershrutiss
    @singershrutiss2 жыл бұрын

    Wow ...what a melodious composition and singing...i keep listening to it continuously....

  • @deekshakoundinya2609
    @deekshakoundinya26092 жыл бұрын

    Dear Universe please send him back, Can't stop listening to his soulful voice.. enjoying his sweetest voice along with the pain of losing this abundance of talent🍀

  • @arulanandu6218
    @arulanandu62183 жыл бұрын

    SPB சாரின் பிரார்த்தனைக்காக இந்த பாடலை தேர்வு செய்தேன்

  • @History_Mystery_Crime
    @History_Mystery_Crime3 жыл бұрын

    Spb is the example of how to live a perfect life...... Even when he is the greatest singer... How humble he is❤️ No one like spb.....❤️

  • @shyamjacob3474

    @shyamjacob3474

    2 жыл бұрын

    ☑️

  • @anandammurugankaliyamoorth9177
    @anandammurugankaliyamoorth91772 жыл бұрын

    பாடல் மட்டும் கவிதையல்ல.. காட்சிகளும் கூட..!! என் மனம் கவர்ந்த நடிகை ராதா...!! இப்பாடலில் அப்படியே ஒரு தேவதையைப போல...!!!

  • @mathiedit1926
    @mathiedit1926 Жыл бұрын

    நான் இந்த பாடலுக்கு அடிமை spb sir மற்றும் சித்ரா அம்மா ரசிகன்

  • @sidheekmayinveetil3833
    @sidheekmayinveetil38334 жыл бұрын

    എന്റെ പൊന്നു ചിത്ര ചേച്ചി!

  • @unnikrishnanr2043
    @unnikrishnanr20434 жыл бұрын

    100%Clarity 100%perfection Chithrachechi Ultimate Singing

  • @KarthikKarthik-sm9ww
    @KarthikKarthik-sm9ww8 ай бұрын

    எனக்கு பிடித்த பாடல் ❤❤❤❤❤

  • @noormuhamed8347
    @noormuhamed83472 жыл бұрын

    Chitra ma ❤ spb sir ❤

  • @provikinggaming8466
    @provikinggaming84663 жыл бұрын

    Chitra voice as a perninial river , an permanent melody in his voice

  • @yassvindradoraisamy2848
    @yassvindradoraisamy28484 жыл бұрын

    Chitramma that sirippu at 4.06 ..... Made my day ..... Love u maaaa

  • @ayyappansundar3870

    @ayyappansundar3870

    4 жыл бұрын

    Yeaa...but not like in Vijay TV..

  • @seyedaajura6493

    @seyedaajura6493

    4 жыл бұрын

    True

  • @santhoshsoorai8237
    @santhoshsoorai82372 жыл бұрын

    கொலை செய்ய நினைப்பவன் கூட இந்த பாடலை கேட்டால் மெய் மறந்து நிர்ப்பான் .....🎤🎤🎤😔

  • @dhanushspidey5657
    @dhanushspidey5657 Жыл бұрын

    2023 la kekkuranga la yaaru ....? This is for Our SPB sir ....

  • @vijaysaravana5728
    @vijaysaravana57283 жыл бұрын

    உங்களுக்கு நிகர் வேறு யாரும் இல்லை Miss you 😢 S P. B😢🙏 sir✨

  • @kalaimurugan1085
    @kalaimurugan10853 жыл бұрын

    Daily 3,4 times Intha sng kekuren. Avlo inimaiya padi irukanga namma spb sir um Chithra Amma vum.

  • @MsShane74
    @MsShane74 Жыл бұрын

    Endrum en itheyathil irukkum inimeyana SPB & Chitra padiye inimeyana padal miss you SPB sir love ❤ you Sir 🙏

  • @sakthivel9973
    @sakthivel9973 Жыл бұрын

    தனித்துவமான பதிவு

  • @nikhilck112
    @nikhilck1124 жыл бұрын

    Chithrama down to earth 🌍 every time her face is smiling , cuteness of her song and innocence......Every time I saw chithramaa I feel like my mom I don’t why I love her 😭love u chithraamaa ❤️😘 I am very proud to be say I heard you all type song Malayalam ,tamil ofww you’re voice kill me amaaaa 😭😘 sp sir you are amazing singer ❤️

  • @salmanmohamed7753
    @salmanmohamed77534 жыл бұрын

    Smile in between song is real kick of this song.

  • @shivasundari2183

    @shivasundari2183

    4 жыл бұрын

    👌👍

  • @albinedger498
    @albinedger4982 жыл бұрын

    Legend voice spp 💞Ayya avargal. Supper b.💞 😴

  • @shamilafa9811
    @shamilafa98112 жыл бұрын

    Chithra mem legend

  • @kiyomi.dollyy
    @kiyomi.dollyy3 жыл бұрын

    Miss you sir 😭😭 life long உங்கள எங்களால் மறக்க முடியாது

  • @rameshtamil1010

    @rameshtamil1010

    2 жыл бұрын

    Kaviperarasuvin vaira varigalil

  • @a.esakkiarumugam1562
    @a.esakkiarumugam15624 жыл бұрын

    அருமை. எத்துணை பாடகர்கள் வந்தாலும் இவர்கள் இருவருக்கும் இணை ஆகிட இயலாது. மெய்மறக்க செய்யும் அருமையான பாடல.

  • @feliciusbarnabas5127

    @feliciusbarnabas5127

    3 жыл бұрын

    The above statement rightly fits to SPB SIr and Janakimma. Ms. Chithra is a very good singer, no doubt...

  • @kannanrajkumar9772

    @kannanrajkumar9772

    3 жыл бұрын

    Very nice songs cute voice sir lovely

  • @dharmalinga8428

    @dharmalinga8428

    2 жыл бұрын

    Ilovespb.sir.voice

  • @gowthamanp9496
    @gowthamanp94962 жыл бұрын

    என் வாழ்வை தேடுகிறேன் இந்த பாடல் கேட்கும் ஒவ்வொரு நொடியும்..

  • @selvalingama3946
    @selvalingama3946 Жыл бұрын

    என்றும் அன்புடன் வாழும் இசையின் வசீகர குரலோன் பாலு சார் அவர்கள் மறைவு எனக்கு மிகுந்த வலியே.....

Келесі