Ilamai Enum Poongatru - Lyric Video | Sridevi | Ilaiyaraaja | Kannadasan | Tamil | Original HD Song

Музыка

Ilamai Ennum Poonkaatru Song Lyrics in English & Tamil ::
Super hit romantic melody track from "Pagalil Oru Iravu" Movie music Composed by Ilaiyaraaja. One of the greatest romantic melody song sung by S.P. Balasubrahmanyam.
இளமை என்னும் பூங்காற்று சூப்பர் ஹிட் காதல் பாடல் பகலில் ஒரு இரவு படத்தில் இருந்து தமிழ் பாடல் வரிகளுடன். இளையராஜா இசையில் கண்ணதாசன் அவர்களின் பாடல் வரிகளுடன் சூப்பர் ஹிட் பாடல் உங்களுக்காக ! கேட்டு மகிழுங்கள் !
Track Details ::
Song : Ilamai Ennum Poonkaatru
Movie : Pagalil Oru Iravu
Singer : S.P. Balasubrahmanyam
Music : Ilaiyaraaja
Lyricist : Kannadasan
Star Cast : Vijaykumar,Sridevi,Ravikumar,Seema
Director : I.V. Sasi
Producer : N/A
Production Company : Murali Movies
For Latest Updates ::
Subscribe to us on: / saregamatamil
Follow us on: / saregamaglobal
Like us on: / saregama
Follow us on: plus.google.com/+Saregamatamil
Visit our website: www.saregama.com
#Ilamaiennumpoonkattru #PagalilOruIravu #saregamatamil

Пікірлер: 331

  • @jaishankarm4064
    @jaishankarm40643 жыл бұрын

    உங்கள் உடலுக்கு மட்டும்தான் மரணம்.... குரலுக்கு முடிவே இல்லை..காற்றுள்ளவரை இப்புவியில் வீசி கொண்டிருப்பாய்....

  • @dhonivijaymadi9697

    @dhonivijaymadi9697

    2 жыл бұрын

    👌👌👌

  • @sundarkn2974

    @sundarkn2974

    Жыл бұрын

    mass yar supper

  • @sothilingamnagalingam5416

    @sothilingamnagalingam5416

    21 күн бұрын

    S.p sir everybody heart.god bless him

  • @kkmn1686
    @kkmn16865 жыл бұрын

    இந்த பாடலை கேட்கும் போது என்னுடைய உடல் புத்துணர்ச்சி அடைவது போல் இருக்கிறது. இது எனக்கு மட்டும் தான் தோன்றுகிறதா

  • @user-in5ro8dg3p

    @user-in5ro8dg3p

    4 жыл бұрын

    எனக்கும் அப்படித்தான் இருக்கும் அதில் காட்டுவழியில்பயணம் எண்ண வரிகள் மணதுக்குல்

  • @jacksonsr5747

    @jacksonsr5747

    4 жыл бұрын

    18+ வரிகள்

  • @george.jjerrard7526

    @george.jjerrard7526

    2 жыл бұрын

    For everyone

  • @relover9968

    @relover9968

    2 жыл бұрын

    Me too

  • @riyahomeappliances618

    @riyahomeappliances618

    2 жыл бұрын

    Yes me too

  • @mathivanan6527
    @mathivanan6527 Жыл бұрын

    இளமை என்னும் பூங்காற்று பாடியது ஓர் பாட்டு ஒரு பொழுது ஓர் ஆசை சுகம் சுகம் அதிலே ஒரே சுகம் இளமை என்னும் பூங்காற்று பாடியது ஓர் பாட்டு ஒரு பொழுது ஓர் ஆசை சுகம் சுகம் அதிலே ஒரே சுகம் ஒரே வீணை ஒரே ராகம் தன்னை மறந்து மண்ணில் விழுந்து இளமை மலரின் மீது கண்ணை இழந்த வண்டு தேக சுகத்தில் கவனம் காட்டு வழியில் பயணம் கங்கை நதிக்கு மண்ணில் அணையா? இளமை என்னும் பூங்காற்று அங்கம் முழுதும் பொங்கும் இளமை இதம் பதமாய் தோன்ற அள்ளி அணைத்த கைகள் கேட்க நினைத்தாள் மறந்தாள் கேள்வி எழும் முன் விழுந்தாள் எந்த உடலோ எந்த உறவோ இளமை என்னும் பூங்காற்று மங்கை இனமும் மன்னன் இனமும் குலம் குணமும் என்ன தேகம் துடித்தால் கண்ணேது கூந்தல் கலைந்த கனியே கொஞ்சிச் சுவைத்த கிளியே இந்த நிலைதான் என்ன விதியோ இளமை என்னும் பூங்காற்று பாடியது ஓர் பாட்டு ஒரு பொழுது ஓர் ஆசை சுகம் சுகம் அதிலே ஒரே சுகம் ஒரே வீணை ஒரே ராகம் ஒரே வீணை ஒரே ராகம்

  • @mohanrajsammantham932

    @mohanrajsammantham932

    2 ай бұрын

    Thank you ❤

  • @user-zx8cs6dk4x

    @user-zx8cs6dk4x

    Ай бұрын

    அருமையான வரிகள் ❤

  • @mithuakil280

    @mithuakil280

    7 күн бұрын

    Super ...tq bro

  • @risiyasankar9451
    @risiyasankar94519 ай бұрын

    பரபரப்பான வாழ்க்கையில் உங்கள் இசை மட்டுமே துணை

  • @thamotharant7712
    @thamotharant7712 Жыл бұрын

    நம்மை எங்கோ அழைத்து செல்கிறது. ஆனால் எங்கென்று தெரிய வில்லை இளையராஜா ஐயாவின பாடல்.

  • @somasundaramk1331
    @somasundaramk133126 күн бұрын

    இந்த பாடல்தான் எஸ்.பி.பி.ஐயாவிற்க்கு மிகவும் பிடித்த பாடல் . இதை சொன்னவர் யார் தெரியுமா. இசை கடவுள் இளையராஜா ஐயா அவர்கள்

  • @karunanithikaliyaperumal5039
    @karunanithikaliyaperumal50399 ай бұрын

    Spbயின் பாடல்களில் மிகவும் அருமையான பாடலாக இப்பாடல் முதலிடம் வகிக்கிறது

  • @rajamadras7703
    @rajamadras77036 ай бұрын

    In my humble opinion this is SPB’s best rendition. And one of the finest tunes by Maestro. Immortal melody!

  • @nithish.ff.gaming2908
    @nithish.ff.gaming29082 жыл бұрын

    இளையராஜா அவர்களை போற்றுவதற்கும் வாழ்த்துவதற்கும் வார்த்தைகள் இல்லை

  • @sivavsk9710

    @sivavsk9710

    2 жыл бұрын

    இறைவனே இசை வடிவாய் எனும்போது..

  • @somasundaramk840
    @somasundaramk8403 жыл бұрын

    Had severe health issues and very serious wealth issues no idea no clue no friend no relatives only company Illayraja Music which helped me to survive alsol succeed with fantastic way now I am really I am living my life

  • @mohamadhali6738

    @mohamadhali6738

    3 жыл бұрын

    Good luck Somu💐

  • @gauravkrishnaaarya8094
    @gauravkrishnaaarya80942 жыл бұрын

    എത്ര തവണ കേട്ടാലും മതിയാവില്ല അത്രയ്ക്ക് വലിയ അപാരം തന്നെ

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 Жыл бұрын

    மிகவும் அழகான பாடல் இலையராஜா ...ஜயா ...இசை .. பிரமாதமா... எஸ் பி.. இனிமையான குரல்.... இன்னும் அழகாக உள்ளது.... மரணம்... உடலுக்கு... குரல் லுக்கு இல்லை..... என்றும் நம்முடன் எஸ் பி... காலத்தால் அழியாத பாடல்....

  • @magmacube206
    @magmacube2063 жыл бұрын

    தன்னை மறந்து மண்ணில் விழுந்து இளமை மலரின் மீது கண்ணை இழந்த வண்டு தேக சுகத்தில் கவனம் காட்டு வழியில் பயணம் கங்கை நதிக்கு மண்ணில் அணையா?

  • @mubarakmj6954

    @mubarakmj6954

    3 жыл бұрын

    1:40 ❤️

  • @kumarchasi4317

    @kumarchasi4317

    3 жыл бұрын

    Always like this song

  • @aldrinjones

    @aldrinjones

    2 жыл бұрын

    @@mubarakmj6954 òoooòòòoòoòoooioòoiioiòóìuipppppppppppppppppuppppupppppppppppppppppppppppppppppppppppupupppppppppppppppppppppp6

  • @krishkiruba

    @krishkiruba

    2 жыл бұрын

    My ringtone

  • @rangals9214
    @rangals92143 жыл бұрын

    கண்ணதாசன் மட்டுமே எழுத முடியும் வரிகள். 1000 தகர முத்துக்கள் வந்தாலும் இவர் வீட்டு மிதியடியின் சிறு தூசியாக கூட இருக்க முடியாது .. கவிஞர் தமிழனின் பெருமை ..

  • @kadhirtheprince

    @kadhirtheprince

    2 жыл бұрын

    உண்மை உண்மை 👏👏👏

  • @navaneethabalajilangarajne6689

    @navaneethabalajilangarajne6689

    Жыл бұрын

    😂

  • @k.g.sowmiya12bsowmi4
    @k.g.sowmiya12bsowmi43 жыл бұрын

    இந்த ஒரு பாடல் சொல்லும்... உங்களை... ஐயா உங்களை இழந்து விட்டோமே. நாம்...

  • @venkatasubramanian8642

    @venkatasubramanian8642

    2 жыл бұрын

    true

  • @gunasekaran5422
    @gunasekaran54222 жыл бұрын

    இரண்டு இசை ஜாம்பவான்கள் இணைந்து இயற்றிய ஒரு இசை இது இசை அல்ல ஓர் இசை போதை

  • @Ravanan160
    @Ravanan160 Жыл бұрын

    இளமை எனும் பூங்காற்று இந்தப்பாடலுக்கும் வயதாகாது இந்தப்பாடலைத் தினம் கேட்கும் இசை அன்பர்களுக்கும் மனதில் இளமை திரும்பும்♥♪

  • @dr.kathirvelu
    @dr.kathirvelu2 жыл бұрын

    Awesome tune, amazing voice and situation-should appreciate film director for approving this song and beautiful and mesmerizing composition of Ilayaraja

  • @Lalithavignesh
    @Lalithavignesh2 жыл бұрын

    Gangai nadhiku mannil anaiya....arumaiyana varigal...adhai minjum raja sir in music vera level...kadhalil ulla mogathin uchathai azhakaga sonna kavingarin varigal adhargu melum meeugootum raja sir in music irandum.... ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @radhakrishnan8900
    @radhakrishnan8900 Жыл бұрын

    திராட்சை ரசம் ஒரு தவணை போன பிறகு கேட்க தூண்டும் பாடல் இது

  • @risiyasankar9451

    @risiyasankar9451

    4 ай бұрын

    உண்மை

  • @tvsshriraman1603
    @tvsshriraman16033 жыл бұрын

    Woww what a great voice spb Sir you are the great international singer🎤 wonderful TVs shriraman🙏

  • @bgsreedhharbg313
    @bgsreedhharbg3135 ай бұрын

    Absolutely enthralling......i bow down in reverence to Kannadasan.....Illayaraja and the magical SPB.

  • @unni2747
    @unni2747 Жыл бұрын

    See the live show of this song by spb and ir. What a treat. Chorus and orchestra was also outstanding

  • @navaneethan258
    @navaneethan2582 күн бұрын

    Heartfelt Thanks to Ilayaraja and lyricist and all team members who worked for this song. Thanks Navaneeth Jun 28 2024

  • @sundararajank.n6047
    @sundararajank.n60472 жыл бұрын

    Still these are the best. Raja sir balu sir legend kannadasan sir.

  • @suganyasuganya2917
    @suganyasuganya29173 жыл бұрын

    2021um etha song kekuvaga yalam.

  • @sunithaambarkhana5404
    @sunithaambarkhana5404 Жыл бұрын

    Wat a song, composing,voice,chorus, mind blowing,awesome hve to find new word,truly. Missing SPB sir n evergreen n one n only lady super star of Indian film industry,SRI DEVI.

  • @b.prabhakaranalbaskeran9321
    @b.prabhakaranalbaskeran9321 Жыл бұрын

    One of my favorite song....with lovely vocal by late SPB sar...great music n melody...

  • @sundarsundarbaba8113
    @sundarsundarbaba81134 жыл бұрын

    என்னய் மெய் மறக்கச் செய்யும் பாட்டு =2020

  • @arumugamalagappan6816
    @arumugamalagappan6816 Жыл бұрын

    Super Song from start to end .Goodos to legends SPB ,Ilayaraja,Kannadasan

  • @mohamadhali6738
    @mohamadhali67383 жыл бұрын

    Kavikkadavul Kannadasan 💐

  • @krithikae8806
    @krithikae88064 жыл бұрын

    anyone in 2020🙋

  • @balajibalu3264

    @balajibalu3264

    4 жыл бұрын

    Quarantine kaalathin sugamaana paadalgal

  • @bennysamuel8320

    @bennysamuel8320

    4 жыл бұрын

    Yes

  • @harivet2750

    @harivet2750

    3 жыл бұрын

    No one

  • @sweet16singer

    @sweet16singer

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/m42FqqOEZ7aodcY.html

  • @anandhanbk3661

    @anandhanbk3661

    3 жыл бұрын

    காலம் கடந்த பாடல்

  • @jaiganesh8876
    @jaiganesh88765 жыл бұрын

    Ethana generation vandhalum ilayaraja music mattum thaan

  • @lusarisflag2617

    @lusarisflag2617

    3 жыл бұрын

    Yuvan erukaru bro

  • @angryindian7568

    @angryindian7568

    3 жыл бұрын

    Very true I don't understand tamil but love this song and music by illayaraja

  • @indramickey8916

    @indramickey8916

    3 жыл бұрын

    Yes only Rajathi Raja sir only

  • @radha8543

    @radha8543

    2 жыл бұрын

    👍

  • @shivnair5300

    @shivnair5300

    2 жыл бұрын

    Absolutely...... He is a genius..... Many respects....

  • @guruprasadjanakiraman2130
    @guruprasadjanakiraman21302 жыл бұрын

    The song lyrics is so beautifully penned by the great King of poets Kannadasan....hard to translate in any other language..it's just pure ecstasy...talks about sheer love making, sexuality in such a beautiful poetic divine wordings and expressions👆

  • @lakshminarayananashok9227

    @lakshminarayananashok9227

    2 жыл бұрын

    If you not stirred by this I don't know another one it cannot be translated

  • @chathirasekaramchathirasek6919

    @chathirasekaramchathirasek6919

    9 ай бұрын

    ✍️💯

  • @johndavid5439
    @johndavid54392 жыл бұрын

    Ethanai thadavai kettalum inimaiyana songs 👍🏻 miss you spb sir

  • @harishharishbabu1885
    @harishharishbabu18854 жыл бұрын

    What an amazing song!! Soulful and a perfect melody.

  • @somasundaramk840
    @somasundaramk8403 жыл бұрын

    The song which keeps me in 20s though I am in late 50s

  • @mayakrishnankutty2101

    @mayakrishnankutty2101

    3 жыл бұрын

    😀 heart misses so many beats while he sings

  • @tamilselvans05

    @tamilselvans05

    3 жыл бұрын

    Lyrics 👌

  • @kaviyabaskaran5869
    @kaviyabaskaran58692 жыл бұрын

    No one can't beat ilaiya Raja.. ore Raja thaan isai ulagil.

  • @BC999

    @BC999

    Жыл бұрын

    "can".

  • @madhucuts7199
    @madhucuts71993 жыл бұрын

    Mesmerizing voice😍😍

  • @gogulnath5373
    @gogulnath53733 ай бұрын

    The flute sequence at 1:21 just melts my heart

  • @selvamshree5409
    @selvamshree54096 жыл бұрын

    Amazing song, amazing voice, wonderful music, beautiful lyrics wow wow wow wow wow I love this song

  • @shanmugamdu2109

    @shanmugamdu2109

    4 жыл бұрын

    Amazing lines and going alone with the music...

  • @rameshshankargal9255
    @rameshshankargal92553 жыл бұрын

    Simply marvelous SPB AT HIS BEST.

  • @venkatathiriramaswamyramas790
    @venkatathiriramaswamyramas790 Жыл бұрын

    When I was studying 5th std,this film was released,at that stage my age had not permitted to this movie, because it was certified as an adults only movie,but listening songs age was no bar during then.

  • @jayanthieraghunathan8562
    @jayanthieraghunathan85622 жыл бұрын

    Amazing song lovely lyrics.beautiful voice

  • @Nithi_Vlog_Official
    @Nithi_Vlog_Official8 ай бұрын

    One of the fantastic song ❤

  • @masanammurugesan8407
    @masanammurugesan84073 жыл бұрын

    சூப்பர் சார் வணக்கம் நன்றி இடை கால பாட‌ல் துல்லியமாக இருக்கு சார் நன்றி சார் வணக்கம்

  • @jahirhussain8451
    @jahirhussain845122 күн бұрын

    ஆஹா பழைய நினைவுகள் மனதில்💛💛💛

  • @jayakumarj5109
    @jayakumarj51092 жыл бұрын

    ஆஹா அருமையான பாடல்🥰🥰🥰🥰

  • @sathiapadmavathis8494
    @sathiapadmavathis8494 Жыл бұрын

    Amazing, kannadasan sir.

  • @sindhusindhu3471
    @sindhusindhu34712 жыл бұрын

    அருமை. வேய் நாள் முழுவதும்

  • @shankar2787
    @shankar27875 жыл бұрын

    Lovely song, stills are very nice

  • @chitra-ui3wz
    @chitra-ui3wz6 ай бұрын

    Super song❤❤ Lovely melody

  • @captjetsetter3865
    @captjetsetter38653 жыл бұрын

    The most. Epic song ever

  • @kalisamykali8499
    @kalisamykali849922 сағат бұрын

    Entha padal kamam erukka sellunka

  • @iconofindian8521
    @iconofindian85214 жыл бұрын

    What A song 😍

  • @mmmrathinam1638
    @mmmrathinam1638Ай бұрын

    அருமையான பாடல்.....❤❤

  • @dr.subbaraoandugulapati2978
    @dr.subbaraoandugulapati2978 Жыл бұрын

    Most melodious song for generations to come

  • @sundarkn2974
    @sundarkn2974 Жыл бұрын

    still hearing moreover 35 years wat a song.mass

  • @v4v3velom58
    @v4v3velom583 жыл бұрын

    The great song......i love it💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕

  • @wfh21845
    @wfh218452 жыл бұрын

    Love this song ❤️❤️❤️❤️❤️from this 2k kid

  • @gauthammenon9509
    @gauthammenon95094 жыл бұрын

    Enna... oru melody. 🎶🎵

  • @ravichandran5143
    @ravichandran51432 жыл бұрын

    Soulful song....

  • @kalisamykali8499
    @kalisamykali849922 сағат бұрын

    Eththanai karuthukkal vendam entha pattil enna aartham erukku sellunka

  • @selviaero1866
    @selviaero18664 жыл бұрын

    Phaaa enna song...

  • @ManavalanMana-ze2dt
    @ManavalanMana-ze2dt2 ай бұрын

    ❤ilayaraja isaiku ilaraja than

  • @shankarsiva5331
    @shankarsiva5331 Жыл бұрын

    What lyrics.... sensual wow...

  • @starvellore8948
    @starvellore89482 жыл бұрын

    Beautiful leric's and music 🎶

  • @Gokulvijay67
    @Gokulvijay67 Жыл бұрын

    1.40 blissful 💜✨🥶🌌

  • @kalaipreviousquestionpaper8292
    @kalaipreviousquestionpaper82925 жыл бұрын

    super voice, super paadal varigal

  • @Smarth363
    @Smarth3632 жыл бұрын

    ILAYARAJA 👑

  • @sambandanthiru7946
    @sambandanthiru79462 жыл бұрын

    Super music Super song melody relaxing song

  • @nesamalararumugam6018
    @nesamalararumugam60186 жыл бұрын

    Lovely song😍

  • @muralidharan1512

    @muralidharan1512

    3 жыл бұрын

    Hi

  • @somesank2004
    @somesank2004 Жыл бұрын

    Very nice music thank you by ilayaraja sir

  • @sasikumar-zn1gv
    @sasikumar-zn1gv4 жыл бұрын

    Super lyrics

  • @haemavathyrd4003
    @haemavathyrd40032 жыл бұрын

    only one word superb

  • @rajurss8445
    @rajurss84452 жыл бұрын

    Wow amazing super song

  • @ananthananth5730
    @ananthananth5730 Жыл бұрын

    Super song👍

  • @pearlking892
    @pearlking8922 жыл бұрын

    Evergreen voice balu iyya music by god

  • @sad_boy7095
    @sad_boy709510 ай бұрын

    Great song. And great wall papers by sareegama

  • @Gopinath-cj2qh
    @Gopinath-cj2qh4 жыл бұрын

    Naam marnikalam, aanal isai oru pothum marikaathu ..

  • @thiyagarajahs5506
    @thiyagarajahs55063 жыл бұрын

    Entha pattu 40 yers manathel neramyhyi good song

  • @natchander
    @natchander6 жыл бұрын

    S P BALASUBRAMANYAN ILAYAARAJA AND KANNADASANS COMBINED EFFORT HAD RESULTED THIS WONDERFUL SONG STILL ADMIRED BY MILLIONS OF MUSIC LOVERS THROUGHOUT THE WORLD Natarajan chander

  • @devarajan6097

    @devarajan6097

    5 жыл бұрын

    இந்த பாடல் ராஜா இசை அல்ல

  • @praveenkumar-yl4oe

    @praveenkumar-yl4oe

    5 жыл бұрын

    Yes..bro

  • @anbarasanjerry3664

    @anbarasanjerry3664

    4 жыл бұрын

    Deva rajan hello which world are you from

  • @sunchild1188
    @sunchild11883 жыл бұрын

    Bad choice for video. Indian love is just as pure and beautiful (the lyrics speaks for itself) why images of white couple.

  • @harivet2750

    @harivet2750

    3 жыл бұрын

    Yes.this is UK love

  • @shrovan4128
    @shrovan41282 жыл бұрын

    Kannadasan, raja & spb💞💞

  • @tcmcm0830
    @tcmcm083011 күн бұрын

    NICE PIC IN FIRST LINE

  • @ramyaramyarajan3861
    @ramyaramyarajan38615 жыл бұрын

    Awesome song

  • @jagadishjaga7309
    @jagadishjaga73092 жыл бұрын

    Beautiful song

  • @palanigopu6013
    @palanigopu6013Ай бұрын

    Kavignar Kannadasan s choicy words beautifully brings out the plight of emotionall charged a boy and girl No word to praise Kannadasan

  • @Ethukusachuithu
    @Ethukusachuithu3 жыл бұрын

    indrum endrum arumai 2021 ... bus songs

  • @jokerme1818
    @jokerme1818 Жыл бұрын

    It's amazing💕😍 songs 🎧

  • @somesank2004
    @somesank200411 ай бұрын

    Super singers and music director and duet song

  • @sherinjohn9066
    @sherinjohn90665 жыл бұрын

    தமிழில் வரும் வரிகளில் எழுத்து பிழை உள்ளது. இனி வரும் வீடியோக்களில் தவறு வராமல் பார்த்து கொள்ளவும். நன்றி

  • @loganathanlogu8146

    @loganathanlogu8146

    5 жыл бұрын

    Bro , Athu auto translator software bro.

  • @ramachandrann3242

    @ramachandrann3242

    4 жыл бұрын

    You are correct Sherin John...

  • @nanjilgreenleaf8140

    @nanjilgreenleaf8140

    3 жыл бұрын

    Sirappu

  • @oneworld2724
    @oneworld27242 жыл бұрын

    Ayya Ilayaraja romba nandri.

  • @saithaaju2858
    @saithaaju2858 Жыл бұрын

    My favourite song ❤️

  • @krithikae8806
    @krithikae88064 жыл бұрын

    RAJABALAKAN 🎼🎤 🎹- RAJA+ SPB+KANNADASAN combo is evergreen 🎧

  • @RameshKumar-pv7du
    @RameshKumar-pv7du3 жыл бұрын

    கங்கை நதிக்கு மண்ணில் அணையா.......? பாலு...அண்ணா....???????!!!!!!!!

  • @tamilselvans05

    @tamilselvans05

    3 жыл бұрын

    😂

  • @channeltoclicklike4813
    @channeltoclicklike481311 ай бұрын

    The Chrous is out of the world. Wish they gave credits to the Chrous singers.

  • @MohamedAli-nr2dr
    @MohamedAli-nr2dr4 жыл бұрын

    Ilayarajaaaaaaaaaa sir Buuuuutifulllll

  • @sathanankrishnan4375
    @sathanankrishnan4375 Жыл бұрын

    Beautyful song,,,

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 Жыл бұрын

    இளமை அது என்றும் புதுமை.