No video

இலங்கையில் விசித்திர மீன் 🙄| police case |pavatkulam | sri lanka | Vavuniya |

அனைத்து தமிழ் பேசும் உறவுகளுக்கும் வணக்கம்
நான் தற்போது உள்ள இடம் ஆசிய நாடான இலங்கையில் இங்கு இதற்கு முன்பே நிறைய இடங்களின் காணொளிகளை பதிவேற்றியுள்ளேன்
இந்த காணொளியில் இலங்கையிலுள்ள வவுனியா மாவட்டத்திற்குரிய பாவக்குளம் என்ற இடத்திலுள்ள இயற்கையான குளத்தின் அழகிய தோற்றத்தையும் அங்கு மீன் பிடிக்க சென்றதால் ஏற்ப்பட்ட பிரச்சினை மற்றும் ஏனைய நண்பர்களின் அனுபவ பகிர்வையும் காணலாம்
**********
Checkout Our Existing Motto vlog Videos playlist :
Cambodia : • Cambodia 2023 🇰🇭
Laos : • LAOS 2023 🇱🇦 C
Tamil Nadu : • India Tamil Nadu Ride ...
Ladak : • India ladakh ride 2022 🇮🇳
Sri lanka :
**********
நான் ஜெசிகரன், இயற்கை விரும்பும் வழி போகரகன், மோட்டார் சைக்கிள் பயணி , உலகம் முழுவதும் பயணம் செய்து என் அனுபவங்களை பகிர்ந்து கொள்கின்றேன்
எனது இந்த பயணத்தில் பயணிக்க முடியாத அனைவரையும் நேரடியாக அங்கு கொண்டு செல்வது போன்ற உணர்வினை சிறப்பாக செய்வேன்
I am Jesikaran, Nature Lover, Motorcyclist, World Traveller I am sharing my experiences
I will do my best to bring all those who are unable to travel there directly
***********
Follow My Journey
✅Instagram - / jesi__vlogs
✅ Facebook - / je.si.77770
My Travel Video Tool kit
. Gopro hero 10 & 11 & 08
. Camara Mark ii
. Gopro Mic Adapter
. Trrs To trs Converter
. Boya Mm1Mic
. leavir Mic
. Dji Mavic Air 2s Drone
------------------------------------------
Edited In Permiere Pro 2017
Adope Photoshop
-------------------------------------------
#srilanka
#india
#srilankamottovlog
#jaffna
#travelsrilanka
#srilanka
#jesivlogs
#akkaraipattu
#fishing
#vavuniyatown
#pavakkulam

Пікірлер: 68

  • @pratheppansivarajah7039
    @pratheppansivarajah70399 ай бұрын

    சூப்பர்டா தம்பி❤1995 காலப்பகுதிக்கு பிறகு எங்கடஅணணேட ஆக்களசொலெலுவாங்க உங்களுடன் ஒருவன் இருப்பான் (நிழல்அல்ல) உளவாளி அந்தநினைவுவந்திச்சுடா😢

  • @jesivlogs

    @jesivlogs

    9 ай бұрын

    உண்மை மிக்க நன்றி அண்ணா ❤️

  • @nysride
    @nysride9 ай бұрын

    11:20 விலாங்கு மீன் Drone Register panniruga bro .... Nice 👌❤

  • @jesivlogs

    @jesivlogs

    9 ай бұрын

    மிக்க நன்றி சகோ ❤️

  • @user-vn9ll3lf7u
    @user-vn9ll3lf7u9 ай бұрын

    அருமை தம்பி வாழ்த்துக்கள். விலாங்கு மீன் பேர்

  • @NalluRAA
    @NalluRAA9 ай бұрын

    கழுகுப் பார்வை(Drone)அருமை.

  • @Ayas-si9hz
    @Ayas-si9hz9 ай бұрын

    Drone ஆல ஏதும் நடந்தா என்ன வந்து புடிச்சி குத்துவான் சிரிச்சி ஏலா bro 🤣🤣🤣🤣🤣

  • @jesivlogs

    @jesivlogs

    9 ай бұрын

    😄😄😄 மிக்க நன்றி சகோ ❤️

  • @saruatheray9642
    @saruatheray96429 ай бұрын

    Super Jessie take care always 🥰

  • @Ramkanagaraj
    @Ramkanagaraj9 ай бұрын

    Nice video bro 👍❤️💐 விரைவில் வெளிநாட்டில் இருந்து காணொளி செய்யுங்கள் தம்பி.தினுஷ் ப்ரோ கஜன் ப்ரோவும் பாகிஸ்தானில் கலக்கிக்கொண்டு இருக்கிறார்கள் ❤❤❤

  • @jesivlogs

    @jesivlogs

    9 ай бұрын

    கட்டாயம் மிக்க நன்றி அண்ணா ❤️

  • @senthilkumar3023
    @senthilkumar30239 ай бұрын

    ❤super fun video great ❤

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen85049 ай бұрын

    SUPER DRONE SHOT.IPAVUM FREEDOM ILLAI POLA

  • @jesivlogs

    @jesivlogs

    9 ай бұрын

    உண்மை அண்ணா 😩

  • @aqfa5948
    @aqfa59489 ай бұрын

    ❤ Great video

  • @jesivlogs

    @jesivlogs

    9 ай бұрын

    Thank you ❤️

  • @bastiananthony3392
    @bastiananthony33929 ай бұрын

    அருமையான காணொளிக்கு நன்றி. டிரோன் பாவிக்கும் பொழுது அவதானம் இருங்கள்.

  • @jesivlogs

    @jesivlogs

    9 ай бұрын

    கட்டாயம் மிக்க நன்றி அண்ணா ❤️

  • @gunagunesh1785
    @gunagunesh17859 ай бұрын

    Tamil nadu machii....video super 👌

  • @jesivlogs

    @jesivlogs

    9 ай бұрын

    Thank you bro ❤️

  • @celinkurera9875
    @celinkurera98759 ай бұрын

    Enakkum oru thundu anuppunga jesi. Aana ungalukke paththaathu.

  • @jeyanneshan3358
    @jeyanneshan33589 ай бұрын

    அது தான் கைல மாடடாத விழாங்கு மீன்

  • @jesivlogs

    @jesivlogs

    9 ай бұрын

    மிக்க நன்றி ❤️

  • @raguraja9294
    @raguraja92949 ай бұрын

    Great video jesi bro

  • @umahjayabala2370
    @umahjayabala23709 ай бұрын

    Beautiful place. Excellent drone shots. Better avoid the drone. Because too many problems. Your videos are good and clear. Beautiful scenery. I enjoyed. Drive safe. Take care your health.

  • @jesivlogs

    @jesivlogs

    9 ай бұрын

    Thank you mom ❤️

  • @MohamedNawas3-ns9lj
    @MohamedNawas3-ns9lj9 ай бұрын

    Amazing ❤❤❤

  • @mhomedarafath06
    @mhomedarafath069 ай бұрын

    அண்ணா கிழக்கு மாகணத்தின் அம்பாரை மாவட்டத்தில் பாம்பு மாதிரி இருப்பதின் பெயர் விலாங்கு மீன் ❤

  • @jesivlogs

    @jesivlogs

    9 ай бұрын

    மிக்க நன்றி சகோ ❤️

  • @hishamenlightenedmohamed9696
    @hishamenlightenedmohamed96969 ай бұрын

    GREAT VIDEO MY FRIEND!!!! WE EXPECT MORE FROM U!!!! ❤❤❤❤❤❤

  • @jesivlogs

    @jesivlogs

    9 ай бұрын

    Thank you bro ❤️

  • @DoDo_Ai_Official
    @DoDo_Ai_Official9 ай бұрын

    super bro keep rocking

  • @jesivlogs

    @jesivlogs

    9 ай бұрын

    Thank you bro ❤️

  • @omveeramaahai
    @omveeramaahai5 ай бұрын

    Athu keluththi meen illayanna Athan peyar சுங்கான் அதோடு மற்றய பாம்பு போல உள்ள மீனின் பெயர் விலாங்கு மீன்

  • @vrmethusanmethu3006
    @vrmethusanmethu30069 ай бұрын

    விலாங்கு மீன் bro

  • @CharalTamizhi
    @CharalTamizhi9 ай бұрын

    ❤❤❤

  • @magunthinymurugaiya8473
    @magunthinymurugaiya84738 ай бұрын

    😁😁🤣🤣🤣🤣🤣👍👍👍🤣🤣🤣🤣❤❤

  • @thayananthnanthan3539
    @thayananthnanthan35399 ай бұрын

    கெழுத்தி இல்ல அண்ணா அது சுங்கான் மீன்

  • @jesivlogs

    @jesivlogs

    9 ай бұрын

    மிக்க நன்றி சகோ ❤️

  • @hemarajiny1546
    @hemarajiny15469 ай бұрын

    ஆர்மி இல்ல .,ஆமி bro

  • @Marutham.Thamil
    @Marutham.Thamil9 ай бұрын

    விலாங்கு மீன்.

  • @jesivlogs

    @jesivlogs

    9 ай бұрын

    மிக்க நன்றி ❤️

  • @bettydaniel1462
    @bettydaniel14629 ай бұрын

    🎉🎉👌🏻💐🐡🐠🐬🇫🇷

  • @prassadsivapiragasam9519
    @prassadsivapiragasam95199 ай бұрын

    Nice place

  • @jesivlogs

    @jesivlogs

    9 ай бұрын

    Thank you anna ❤️

  • @SLKopi
    @SLKopi9 ай бұрын

    Hi anna ❤️

  • @jesivlogs

    @jesivlogs

    9 ай бұрын

    Hi bro ❤️

  • @nalayiniravinthiran2909
    @nalayiniravinthiran29099 ай бұрын

    Eppavum kavana maka irugka endu solranan.kavanam makan❤

  • @jesivlogs

    @jesivlogs

    9 ай бұрын

    கட்டாயம் மிக்க நன்றி அம்மா ❤️

  • @nalayiniravinthiran2909

    @nalayiniravinthiran2909

    9 ай бұрын

    🐜😘😘

  • @lskumarkumar106
    @lskumarkumar1069 ай бұрын

    yenakoru pices

  • @jesivlogs

    @jesivlogs

    9 ай бұрын

    கட்டாயம் வாருங்கள் ❤️

  • @VANNI-VLOG
    @VANNI-VLOG9 ай бұрын

  • @jesivlogs

    @jesivlogs

    9 ай бұрын

    ❤️❤️

  • @user-qf6ms2uh8j
    @user-qf6ms2uh8j9 ай бұрын

    vilagggu meen

  • @user-zs2gl1yl7i
    @user-zs2gl1yl7i9 ай бұрын

    அது விலாங்கு அல்ல ஆரல்மீன் சாப்பிடுவது

  • @hemarajiny1546

    @hemarajiny1546

    9 ай бұрын

    Aaralum koralum poda

  • @vrmethusanmethu3006
    @vrmethusanmethu30069 ай бұрын

    போட்டு குடுக்குறதுக்கு எண்டு இருபங்கள்

  • @user-ro4hl7ii5d
    @user-ro4hl7ii5d9 ай бұрын

    Aaral meen bro

  • @jesivlogs

    @jesivlogs

    9 ай бұрын

    Thank you bro ❤️

  • @HA.SAKEEP
    @HA.SAKEEP9 ай бұрын

    😂😂😂

  • @jesivlogs

    @jesivlogs

    9 ай бұрын

    😜😜😜

  • @riyas696
    @riyas6969 ай бұрын

    Vilangku meen

  • @puvan1991
    @puvan19919 ай бұрын

    Hello jesi

  • @jesivlogs

    @jesivlogs

    9 ай бұрын

    Hi bro ❤️

  • @puvan1991

    @puvan1991

    9 ай бұрын

    Video superb aaa irukku

  • @Vijay_12-v2i
    @Vijay_12-v2i9 ай бұрын

    hi bro

  • @jesivlogs

    @jesivlogs

    9 ай бұрын

    Hi bro ❤️

Келесі