No video

யாழ்ப்பாண ரெயிலில் குடிகாரன் எடுத்த fun இருக்கே😓| jaffna youtubers | Sri lannka |

அனைத்து தமிழ் பேசும் உறவுகளுக்கும் வணக்கம்
நான் தற்போது உள்ள இடம் ஆசிய நாடான இலங்கையில் இங்கு இதற்கு முன்பே நிறைய இடங்களின் காணொளிகளை பதிவேற்றியுள்ளேன்
இந்த காணொளியில் இலங்கையிலுள்ள யாழ்ப்பாண மாவட்டத்திற்குரிய தபாற்கந்தோர் என்ற இடத்தில் கனடாவிலிருந்து வந்த பரிசினையும் மற்றும் யாழ்ப்பாண நண்பர்களின் அனுபவ பகிர்வையும் காணலாம்
**********
Checkout Our Existing Motto vlog Videos playlist :
Cambodia : • Cambodia 2023 🇰🇭
Laos : • LAOS 2023 🇱🇦 C
Tamil Nadu : • India Tamil Nadu Ride ...
Ladak : • India ladakh ride 2022 🇮🇳
Sri lanka :
**********
நான் ஜெசிகரன், இயற்கை விரும்பும் வழி போகரகன், மோட்டார் சைக்கிள் பயணி , உலகம் முழுவதும் பயணம் செய்து என் அனுபவங்களை பகிர்ந்து கொள்கின்றேன்
எனது இந்த பயணத்தில் பயணிக்க முடியாத அனைவரையும் நேரடியாக அங்கு கொண்டு செல்வது போன்ற உணர்வினை சிறப்பாக செய்வேன்
I am Jesikaran, Nature Lover, Motorcyclist, World Traveller I am sharing my experiences
I will do my best to bring all those who are unable to travel there directly
***********
Follow My Journey
✅Instagram - / jesi__vlogs
✅ Facebook - / je.si.77770
My Travel Video Tool kit
. Gopro hero 10 & 11 & 08
. Camara Mark ii
. Gopro Mic Adapter
. Trrs To trs Converter
. Boya Mm1Mic
. leavir Mic
. Dji Mavic Air 2s Drone
------------------------------------------
Edited In Permiere Pro 2017
Adope Photoshop
-------------------------------------------
#srilanka
#india
#srilankamottovlog
#jaffna
#travelsrilanka
#srilanka
#jesivlogs
#akkaraipattu
#fishing
#jaffna
#youtubers
#Alasteen_Rock
#ks_shankar
#Atputham

Пікірлер: 56

  • @brambram5912
    @brambram59129 ай бұрын

    உள்குத்துகாரன்தான் ஒரே சாப்பாட்டு காணொளி போடுகிறான் நீருமா ஜெசி..

  • @paramraja9289
    @paramraja92899 ай бұрын

    Really very good video brother keep continue more videos all the best both of you 👌👌👌👌

  • @NalluRAA
    @NalluRAA9 ай бұрын

    யாழ்ப்பாண சூறாவளிப் (தொடரூந்து)பயணம் அருமை.

  • @rkchandru7
    @rkchandru79 ай бұрын

    @Jesi Vlogs உங்களுடைய thumbnail மற்றும் வீடியோ உடைய தலைப்பு எப்பவும் நெகடிவ்வே இருக்கு!அதனாலே உங்க நல்ல content கூட கம்மியான views வருது.

  • @travelwithazhu7939

    @travelwithazhu7939

    9 ай бұрын

    💯 true.

  • @jesivlogs

    @jesivlogs

    9 ай бұрын

    மன்னிக்கவும் எல்லலோருக்கும் எல்லா விடயமும் தெரிவதில்லை நீங்கள் என் இடத்தில் இருந்தால் இதற்கு என்ன thumbnail & title எழுதி இருப்பீர்கள் தயவு செய்து அறிய தாருங்கள் எனக்கு அது படிப்பினையாக இருக்கும் மிக்க நன்றி ❤️

  • @JJ-pj1jv
    @JJ-pj1jv9 ай бұрын

    It was very nice to see you guys together . Be friendly forever .❤

  • @jesivlogs

    @jesivlogs

    9 ай бұрын

    Sure & thank you ❤️

  • @Ramkanagaraj
    @Ramkanagaraj9 ай бұрын

    Beautiful vlog.Enjoy journey ❤️💐

  • @jesivlogs

    @jesivlogs

    9 ай бұрын

    Thank you anna ❤️

  • @tsajith6523
    @tsajith65239 ай бұрын

    ஜெர்மனி வாழ்வதற்கு நல்ல நாடு அண்ணா நானும் அங்கு வசிக்கின்றேன் உண்மைதான் 🇩🇪👍

  • @jesivlogs

    @jesivlogs

    9 ай бұрын

    மிக்க நன்றி சகோ ❤️

  • @umahjayabala2370
    @umahjayabala23709 ай бұрын

    Beautiful vlog. Enjoy your journey. Take rest. Take care.

  • @jesivlogs

    @jesivlogs

    9 ай бұрын

    Thank you mom ❤️

  • @hishamenlightenedmohamed9696
    @hishamenlightenedmohamed96969 ай бұрын

    "AWESOME JESSY" 💯👍

  • @jesivlogs

    @jesivlogs

    9 ай бұрын

    Thank you bro ❤️

  • @jonson-oy4wn
    @jonson-oy4wn9 ай бұрын

    Super video😊

  • @rajinis1671
    @rajinis16719 ай бұрын

    தீபாவளி வாழ்த்துக்கள் அப்பு 🌹❤️

  • @saruatheray9642
    @saruatheray96429 ай бұрын

    Super vlog enjoyed it Jessie 👌

  • @jesivlogs

    @jesivlogs

    9 ай бұрын

    Thank you ❤️

  • @user-nv8gc1su9w
    @user-nv8gc1su9w9 ай бұрын

    Lovely vedio jessy🥰

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen85049 ай бұрын

    GREENERY NATURE SUPERB.HAPPY DEEPAWALI .FROM CANADA

  • @jesivlogs

    @jesivlogs

    9 ай бұрын

    Thank you ❤️

  • @SenthilSenthil-hn7vw
    @SenthilSenthil-hn7vw9 ай бұрын

    seekiram tamilnadu video podunga bro

  • @raguraja9294
    @raguraja92949 ай бұрын

    Good one Jesi bro

  • @jesivlogs

    @jesivlogs

    9 ай бұрын

    Thank you ❤️

  • @user-jy3vj1vb4w
    @user-jy3vj1vb4w9 ай бұрын

    Nice bro keep doing well bro❤❤

  • @jesivlogs

    @jesivlogs

    9 ай бұрын

    Thank you bro ❤️

  • @aarokiaraj4652
    @aarokiaraj46529 ай бұрын

    Jesi your vlogs view kushi

  • @jesivlogs

    @jesivlogs

    9 ай бұрын

    Thank you ❤️

  • @riswanriswan3685
    @riswanriswan36859 ай бұрын

    Nice bor

  • @mrlocalaravinth2324
    @mrlocalaravinth23249 ай бұрын

    ❤️❤️❤️❤️❤️❤️

  • @vsivas1
    @vsivas19 ай бұрын

    தம்பிகளா சாப்பிடமுதல் எழுதியிருக்கிறதை வாசியுங்கோ. Cough drops என்றிருந்ததே இருமலுக்கு பாவிப்பது. நீங்கள் youtubers சேர்ந்து ஒரு மரம் நடும் இயக்கத்தை தொடங்கலாமே?

  • @jesivlogs

    @jesivlogs

    9 ай бұрын

    நல்ல யோசனை தான் கட்டாயம் செய்வோம் மிக்க நன்றி ❤️

  • @puvan1991
    @puvan19919 ай бұрын

    Namakku konjam chocolate anuppunga qatar it ku

  • @RK-oq3bx
    @RK-oq3bx9 ай бұрын

    The train journey to Jaffna gave us a chilling feel until you reached the destination. The gifted t-shirts from Canada were good enough for your night motor ride under full darkness. Illuminated designs were in it. I liked the sizzling ice creams from Rio Ice Cream 😅. Where are KBC and Neelambari eateries in Jaf? Give us the location Jesi. Thanks for sharing your experience in Jaffna even though it was a short visit 👍

  • @aqfa5948
    @aqfa59489 ай бұрын

    super bro

  • @kanistithan
    @kanistithan9 ай бұрын

    Cherry vlogs fans❤....

  • @pirabakarkumarasamy9779
    @pirabakarkumarasamy97799 ай бұрын

    Super 👍🏿

  • @sajithnuski3813
    @sajithnuski38139 ай бұрын

    bro Way to go madhavan srilanka vanthikaaru avare meet pannunge.

  • @user-nv8gc1su9w
    @user-nv8gc1su9w9 ай бұрын

    Hi kali❤

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa71399 ай бұрын

    ❤❤❤👌👍🙏

  • @gnanamragu5963
    @gnanamragu59639 ай бұрын

    ♥♥♥🔥🔥🔥🙏👍👏

  • @ajithk4867
    @ajithk48679 ай бұрын

  • @bobbyponniah3176
    @bobbyponniah31769 ай бұрын

    🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍

  • @celinkurera9875
    @celinkurera98759 ай бұрын

    Sahodaran alasteen vandale sappadu than video mulukka irukkum. Jesi eppadi.

  • @Sathees2024
    @Sathees20249 ай бұрын

    எப்ப பார்த்தாலும் சாப்பாடு கொடுமை எப்படி முன்னேறுவது

  • @pakavathkumarpakavathsingh1913
    @pakavathkumarpakavathsingh19135 ай бұрын

    ❤❤❤❤❤

  • @mohamedisraj1059
    @mohamedisraj10599 ай бұрын

    உங்கட இலங்கை வீடியோக்கள் வேனும் என்ற அளவுக்கு பார்த்து இப்போ அழுத்துவிட்டது வெளிநாட்டு பயனம் வீடியோ செய்யுங்கள்

  • @ajtravelops3470
    @ajtravelops34709 ай бұрын

    😂😂 குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு 😅😅

  • @jesivlogs

    @jesivlogs

    9 ай бұрын

    உண்மை கதை 😥

  • @user-yx7zc7mf8o
    @user-yx7zc7mf8o9 ай бұрын

    👌🤲

  • @ahamedsahee521
    @ahamedsahee5219 ай бұрын

    BRO Pakistan ponga

  • @satheas26
    @satheas269 ай бұрын

    👍👋

  • @Mahe15
    @Mahe159 ай бұрын

    Jesi, Again India ku eppo varuvinga ?

  • @user-ul9wm7to6z
    @user-ul9wm7to6z8 ай бұрын

    @jesi vlogs You had different loyality in your previous videos & now days you joined with jaffna youtubers & put foodrivew videos that is not fine continue your motovlogs @ksshanker @alasteenrock They are only know foodie videoa 😅😅😅 Thinni maadukal

Келесі