No video

மன்னாரில் பழமையான தமிழர் தீவு 👿| sri lanka mannar camping ⛺️| நானாட்டன் |

அனைத்து தமிழ் பேசும் உறவுகளுக்கும் வணக்கம்
நான் தற்போது உள்ள இடம் ஆசிய நாடான இலங்கையில் இங்கு இதற்கு முன்பே நிறைய இடங்களின் காணொளிகளை பதிவேற்றியுள்ளேன்
இந்த காணொளியில் இலங்கையிலுள்ள மன்னார் மாவட்டத்திற்குரிய அச்சன்குளம் பிரிவிலுள்ள ஊரல் பகுதியிலுள்ள இயற்கையான சதுப்பு நில காடுகளின் இடையே ஆறுகளை கடந்து camping நண்பர்களுடன் பண்ணியதை இக்காணொளியில் காணலாம்
**********
Checkout Our Existing Motto vlog Videos playlist :
Cambodia : • Cambodia 2023 🇰🇭
Laos : • LAOS 2023 🇱🇦 C
Tamil Nadu : • India Tamil Nadu Ride ...
Ladak : • India ladakh ride 2022 🇮🇳
Sri lanka :
**********
நான் ஜெசிகரன், இயற்கை விரும்பும் வழி போகரகன், மோட்டார் சைக்கிள் பயணி , உலகம் முழுவதும் பயணம் செய்து என் அனுபவங்களை பகிர்ந்து கொள்கின்றேன்
எனது இந்த பயணத்தில் பயணிக்க முடியாத அனைவரையும் நேரடியாக அங்கு கொண்டு செல்வது போன்ற உணர்வினை சிறப்பாக செய்வேன்
I am Jesikaran, Nature Lover, Motorcyclist, World Traveller I am sharing my experiences
I will do my best to bring all those who are unable to travel there directly
***********
Follow My Journey
✅Instagram - / jesi__vlogs
✅ Facebook - / je.si.77770
My Travel Video Tool kit
. Gopro hero 10 & 11 & 08
. Camara Mark ii
. Gopro Mic Adapter
. Trrs To trs Converter
. Boya Mm1Mic
. leavir Mic
. Dji Mavic Air 2s Drone
------------------------------------------
Edited In Permiere Pro 2017
Adope Photoshop
-------------------------------------------
#srilanka
#india
#srilankamottovlog
#jaffna
#travelsrilanka
#srilanka
#jesivlogs
#இலங்கை
#மன்னார்
#mannar
#camping

Пікірлер: 67

  • @bharathshiva7895
    @bharathshiva78956 ай бұрын

    மன்னார்ல இப்படியொரு இடமா 😁😁 ? செம்மயா இருக்கு அண்ணா 😍👍🏼. Vera level thrilling & adventure 😎🔥👍🏼.

  • @jesivlogs

    @jesivlogs

    6 ай бұрын

    மிக்க நன்றி❤️

  • @hishamenlightenedmohamed9696
    @hishamenlightenedmohamed96966 ай бұрын

    "AWESOME VIDEO"!!!!!!!!!!!,,,,,,,, 💯🌟💖👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @sivanmugan81
    @sivanmugan816 ай бұрын

    மகிழ்ச்சி,ஆனா‌ல் கொஞ்சம் ஆபத்தானதாக தெரிகின்றது, வாழ்த்துக்கள் ,பாகம் இரண்டிற்காக காத்திருக்கிறேன்

  • @jesivlogs

    @jesivlogs

    6 ай бұрын

    நன்றி🙏

  • @jesivlogs

    @jesivlogs

    6 ай бұрын

    மிக்க நன்றி அண்ணா ❤️

  • @nalayiniravinthiran2909
    @nalayiniravinthiran29096 ай бұрын

    Marakkamudiyatha trip polo? Nalla Friendsum kidaiththullarkal .Best wishes ellorukkum.❤😊

  • @jesivlogs

    @jesivlogs

    6 ай бұрын

    Thankyou🙏

  • @mrlocalaravinth2324
    @mrlocalaravinth23246 ай бұрын

    27.51 - BBQ போட Aravinth அண்ணா தான் சொல்லி தந்தார் 😂😂😂😂😂😂

  • @jesivlogs

    @jesivlogs

    6 ай бұрын

    Ha ha uruttu 😉

  • @mrlocalaravinth2324
    @mrlocalaravinth23246 ай бұрын

    Vera level adventure ondu ❤❤❤

  • @jesivlogs

    @jesivlogs

    6 ай бұрын

    True bro 😋

  • @mrlocalaravinth2324
    @mrlocalaravinth23246 ай бұрын

    கவர்ச்சியாக இருக்கனா 😂😂😂 அட பாவிகளா வேற லெவல் மரண waiting part-2 ku 😂😂😂😂❤❤❤❤❤

  • @bikercomrade96

    @bikercomrade96

    6 ай бұрын

    Enna bro gopro vanthu irukku😂

  • @jesivlogs

    @jesivlogs

    6 ай бұрын

    மிக்க நன்றி ❤️

  • @RK-oq3bx
    @RK-oq3bx6 ай бұрын

    வழித்தடங்கள் கடக்க உதவிய நபரிற்கு நன்றிகள். Drone view மிக அருமையாக இருந்தது, அத்துடன் சூரிய அஸ்தமனக்காட்சி மிக மிக அழகு 🎉. BBQ சாப்பிடும்போது வேறு ஊர்வன விலங்குகள் வந்து பங்கு கேட்காமல் இருக்க வாழ்த்துகிறேன் 😅. இனிய நல்லிரவுடன் அடுத்த காணொளிக்காக ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.👍 நன்றி ஜெசி மற்றும் குழுவினர்களிற்கு🙏

  • @jesivlogs

    @jesivlogs

    6 ай бұрын

    மிக்க நன்றி அண்ணா ❤️

  • @MohamedNawas3-ns9lj
    @MohamedNawas3-ns9lj5 ай бұрын

    Excellent ❤❤❤ Thanks your video, congratulations

  • @jesivlogs

    @jesivlogs

    5 ай бұрын

    Thankyou🙏

  • @Ramkanagaraj
    @Ramkanagaraj6 ай бұрын

    Excellent அட்வெஞ்சர்❤👌💐😍🙌🔥

  • @adsheganasa7483
    @adsheganasa74835 ай бұрын

    Unma katha Team set aakkurathukkae thani thirammah vaenum annaw 😂

  • @senthusithira6817
    @senthusithira68176 ай бұрын

    நல்லா இருந்தது பதிவு 😓 Jesi நல்ல கோடயாழி தான் …

  • @jesivlogs

    @jesivlogs

    6 ай бұрын

    மிக்க நன்றி 🙏

  • @paramalingamthamileesan5528
    @paramalingamthamileesan55286 ай бұрын

    Super 👍

  • @DIYABABY1
    @DIYABABY16 ай бұрын

    super super..

  • @jesivlogs

    @jesivlogs

    6 ай бұрын

    Thank you 🙌

  • @tdancemovement
    @tdancemovement6 ай бұрын

    Love it !! OMG so thrilling journey for sure !! Stay safe all !! Love that sunset view !!

  • @jesivlogs

    @jesivlogs

    6 ай бұрын

    Thank you! Will do!

  • @umahjayabala2370
    @umahjayabala23706 ай бұрын

    Excellent vlog. Good friends. Best wishes everyone. Nice adventure. Super camping and BBQ dinner. Stay safe. Careful walking inside the water. Take care. Take rest. Enjoy your journey.

  • @ukvlogs7577
    @ukvlogs75776 ай бұрын

    Super bro

  • @jesivlogs

    @jesivlogs

    6 ай бұрын

    Thank you bro ❤️

  • @stephanontario1027
    @stephanontario10276 ай бұрын

    Nice adventure, very scenic place.

  • @prassadsivapiragasam9519
    @prassadsivapiragasam95196 ай бұрын

    Awesome, love love camping.

  • @jesivlogs

    @jesivlogs

    6 ай бұрын

    Thank you anna ❤️

  • @NashathNashath
    @NashathNashath6 ай бұрын

    Vera level😊

  • @jesivlogs

    @jesivlogs

    6 ай бұрын

    Thank you ❤️

  • @NashathNashath

    @NashathNashath

    6 ай бұрын

    keep roak

  • @gnanamragu5963
    @gnanamragu59636 ай бұрын

    Super ♥♥♥♥👍

  • @jesivlogs

    @jesivlogs

    6 ай бұрын

    Thankyou🤍

  • @MohamedNawas3-ns9lj
    @MohamedNawas3-ns9lj5 ай бұрын

    Sun set is gorgeous ❤❤❤

  • @thayakaran7540
    @thayakaran75406 ай бұрын

    பேரான்மை movie மாதிரி இடம் இருக்கு 👌

  • @bastiananthony3392
    @bastiananthony33926 ай бұрын

    அடி பொலி! செம! இலங்கையில் இப்படி ஒரு இடமா? ஆங்கில அட்வெஞ்சர் படம் பார்த்தமாதிரி இருந்தது. தண்ணீரில் இறங்கும் பொழுது அவதானமாக இருங்கள். காணொளிக்கு நன்றி.

  • @jesivlogs

    @jesivlogs

    6 ай бұрын

    மிக்க நன்றி❤️🙏

  • @jesivlogs

    @jesivlogs

    6 ай бұрын

    மிக்க நன்றி அண்ணா ❤️

  • @nadushan6619
    @nadushan66196 ай бұрын

    Excellent ❤

  • @jesivlogs

    @jesivlogs

    6 ай бұрын

    Thankyou🙏

  • @mrlocalaravinth2324
    @mrlocalaravinth23246 ай бұрын

    Yaru pa athu red t-shirt ppta thambi 😂😂😂😂

  • @jesivlogs

    @jesivlogs

    6 ай бұрын

    Ha ha 😍

  • @ranjithgm4527
    @ranjithgm45276 ай бұрын

    Super adventure trip bro 😊 unga effort ku salute bro 🎉❤

  • @jesivlogs

    @jesivlogs

    6 ай бұрын

    Thankyou❤️

  • @puvan1991
    @puvan19916 ай бұрын

    Jesi one day trip with you

  • @krishnaraj-yx7hi
    @krishnaraj-yx7hi6 ай бұрын

    nandri bro👍🙏

  • @vijidharshani4493
    @vijidharshani44936 ай бұрын

    Waiting for part 2 jesi

  • @thamvijay6081
    @thamvijay60816 ай бұрын

    மனமார்ந்த நன்றி❤

  • @georgehorton3293
    @georgehorton32936 ай бұрын

    தப்புப் பண்ணி விட்டாய் bro. அந்த ஆட்டோக்காரர் கூட்டத்துடன் போயிருக்கணும்...

  • @puvan1991
    @puvan19916 ай бұрын

    Like ❤❤

  • @joyalnirushan5622
    @joyalnirushan56226 ай бұрын

  • @jesivlogs

    @jesivlogs

    6 ай бұрын

    ❤️❤️

  • @cholan801
    @cholan8016 ай бұрын

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @bikercomrade96
    @bikercomrade966 ай бұрын

    Juice aahhh irukkku😂😂😂😂

  • @jesivlogs

    @jesivlogs

    6 ай бұрын

    Uruttu pro max 😌

  • @Vannichi-d8k
    @Vannichi-d8k6 ай бұрын

    வணக்கம், அங்கே பணங்க்கூடலின் நடுவே இருக்கும் வீட்டில் தங்கலாம் அனால் வீட்டின் மேலே நெருப்பு, அடுப்பு வைக்க வேண்டாம்.. ப்ளீஸ்..

  • @rapkenu5257
    @rapkenu52575 ай бұрын

    Description la avankada id eh illaye bro

  • @Rosinsview
    @Rosinsview6 ай бұрын

    super

  • @sivarajah7037
    @sivarajah70375 ай бұрын

    ❤❤❤❤❤❤💛💚💙👍👍👍👍🙏🙏

  • @mrlocalaravinth2324
    @mrlocalaravinth23246 ай бұрын

    நீங்களும் KZreadr thane vlog pannunga @bikercomrade 😂😂😂😂

  • @jesivlogs

    @jesivlogs

    6 ай бұрын

    KZreadr பரிதாபங்கள் ❤️

Келесі