இலங்கை ஜெயராஜ் j - 36 Thatthuvangal-SIVA THATHUVANGAL

Ойын-сауық

This video contains the 36 Thathuvangal from Saiva Siddhantham. The Life, Soul and Energy of the Human Being is been systematically arranged by 36 state of philoshophy depicted in Saiva Siddhantham. This Philoshopy of Life being divided by 3 parts as SHIVA THATTHUVANGAL, VIDHYA THATTHUVANGAL and AANMA THATHUVANGAL. Shri Ilangai Jeyaraj in his lecture explains in depth of this divisions of Saiva
Siddhantham.

Пікірлер: 78

  • @naguchitra9952
    @naguchitra99523 жыл бұрын

    இவர்..பேச்சை..என் போனுக்குள்ளே... வர பண்ணியவர் க்கு நன்றி... என்னுள்ளே இருந்ததை...செம்மை பண்ணிய... இலங்கை ஜெயராஜ் அய்யாவுக்கு...கோடி வணக்கங்கள்..🙏🙏🙏🙏🙏

  • @pvpbalaji2079
    @pvpbalaji20795 жыл бұрын

    அருமை ஐயா.தத்துவங்களைக்கூட இப்படி எளிதாகச் சொல்லமுடியும் என்பதைத் தங்களைக் கண்டுணர்ந்து கொண்டேன்.தாங்களும் திரு.சுகி.சிவம் ஐயா அவர்களும் தமிழ்த்தாய் ஈன்றெடுத்த தவப்புதல்வர்கள் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை

  • @balasubramaniansethuraman8686

    @balasubramaniansethuraman8686

    Жыл бұрын

    ஐயா இவருடன் சுகிசிவம் இணைக்கப்படக்கூடாது. சுகிசிவம் அவர்கள் திராவிட சித்தாந்தத்தை பின் பற்ற தொடங்கி விட்டார்.

  • @santhikannappan2230
    @santhikannappan22305 жыл бұрын

    தங்களின் ஒவ்வொரு பதிவும்,, நமது சந்தேகத்தை போக்குகிறது.. மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் ஐயா

  • @sankarmahalingam130
    @sankarmahalingam1304 жыл бұрын

    உங்கள் பதிவு பூராவும் மிகவும் அருமை வாழ்க வளமுடன் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா கண்டி கதிர்காமம் மூர்த்திக்கு அரோகரா

  • @sudharsudharsan9973
    @sudharsudharsan99735 жыл бұрын

    தங்களின் உருவிலே இறவனே பேசுகின்றார்

  • @krishnamoorthyvaradarajanv8994
    @krishnamoorthyvaradarajanv89943 жыл бұрын

    தாங்கள் உரை‌ 36 தத்வ(க்ஷித்யாதி சிவாந்த) சாக்த தத்வத்துடன் கரைகிறது...அதிலும் சக்தியை தாண்டி‌நிற்பது சிவமே... ஆச்சர்யம் வியந்தேன்‌ அற்புதமான உரை..தெளியவைப்பது, தேடுவதைக்காண வெளிச்சம் தருவது....🙏🙏🙏

  • @sidhanambisiva8396
    @sidhanambisiva83965 жыл бұрын

    உயிரின் இயல்பையும் உயிரின் தன்மையை உணரத்தியமைக்கு சிவ சொந்த மாக இருந்து நன்றி சொல்லுகிறோம்

  • @saravananr3614
    @saravananr36142 жыл бұрын

    வணங்கி மகிழ்கிறேன் ஐயா, உரையில்@30நிமிடத்தில் பிறந்த நாள் விபரம் கூறுகிறீர்கள். 24/10/1957 என்று.. தங்கள் பிறந்த நாளா பிறந்த நாள் வாழ்த்துகள் ஐயா (இனறு 24/10/2021) அன்பன், இரா. சரவணன்

  • @SenthilKumar-hh3hl
    @SenthilKumar-hh3hl3 жыл бұрын

    அற்புதமான சொற்பொழிவு

  • @gnanamukthidhasar.tgkgmd3257
    @gnanamukthidhasar.tgkgmd32575 жыл бұрын

    இலங்கை ஜெயராஜ் ஐயா அவர்களின் பேச்சை விரும்பி கேட்பார்கள் நானும் ஒருவன் இந்த வருடம் மார்கழி திருவிழா நடந்ததா இல்லையா உடனடியாக தகவல் அனுப்புங்கள் ஏனென்றால் உங்களுடைய பேச்சை கேட்க வேண்டும் என்ற ஆவலோடு இருப்பவன் நான் அவருக்கு திருமணம் முடியவில்லை என்றாலும் அவரும் பெற்றவர்தான் ஏனென்றால் தகப்பனின் தகுதி பிள்ளைகளுக்கு அறிவுரை செய்வதாகும் அப்படி பார்க்கையில் அவர் என்னை போன்ற எத்தனையோ பேருக்கு நல்ல போதனைகளை சொல்லி அறிவுறை தந்திருக்கிறார் அவரால் அறிவுபெற்ற அனைவருமே அவருடைய பிள்ளைகள் ஆவர்

  • @gopalkrishan6667

    @gopalkrishan6667

    3 жыл бұрын

    @

  • @nrhm-pilotproject7481

    @nrhm-pilotproject7481

    3 жыл бұрын

    Unamathan sir

  • @nallammalaprengankpm-guru3282
    @nallammalaprengankpm-guru32824 жыл бұрын

    சிறந்த விளக்கம்.

  • @penme
    @penme5 жыл бұрын

    ஐயா சாமி. நாம எதை தேடினோமோ அதை கொஞ்சம் கொஞ்சமாக தருகிறீர்கள் உங்கள் உழைப்புக்கு பலன் கிடைக்க இறைவனை வேண்டுகிறேன். உண்மையிலேயே நன்றி சொல்ல வார்த்தை இல்லை .🙏

  • @mookaiyahram6268

    @mookaiyahram6268

    3 жыл бұрын

    T

  • @ramant1488

    @ramant1488

    2 жыл бұрын

    Ok y

  • @ilayarajans737
    @ilayarajans7373 жыл бұрын

    சிறப்பு சிறப்பு

  • @sankarvaithilingam9894
    @sankarvaithilingam98945 жыл бұрын

    Arumai Arumai Arumai

  • @kumar-cx9bi
    @kumar-cx9bi3 жыл бұрын

    Ayya oru muraiyenum unnaka patham thotu vanaganum 🙏🙏 super

  • @valarmathi5893
    @valarmathi58933 жыл бұрын

    மிக அருமை ஐயா

  • @ekannan9299
    @ekannan92994 жыл бұрын

    இந்த தத்துவத்தை பாடநூல்களில் புகுத்தினால் தான் குழந்தைகளுக்கு கடவுளின் தெளிவான நிலை இளைமையிலே புரியும் .ஐம்பது வயதுக்கு மேல் இறைவனை தேடுவது எளிதாக இருக்கும்.அடுத்து ஈசனுடன் ஜீவன்லயத்து, உணர்வோடு நிலைத்து நீடீத்துஇருக்க எத்தனை வழிகள் உள்ளன.

  • @dhanambalu344
    @dhanambalu3443 жыл бұрын

    அருமை ஐயா.

  • @halilrif1328
    @halilrif13285 жыл бұрын

    Vanakam aiya nala padiehu

  • @karthikeyanpaneerselvam1525
    @karthikeyanpaneerselvam15255 жыл бұрын

    My guru ji

  • @sankar7926
    @sankar79263 жыл бұрын

    அய்யா, சர்வ வல்லமை பொருந்திய தில்லையம்பதி கருணையால் தங்கள் உடல் இப்புவியில் பற்பல ஆண்டுகள் இருந்திட வேண்டும் என்றே வேண்டுகிறோம்...சங்கரன் ஏழுமலை.

  • @govindm5286
    @govindm52863 жыл бұрын

    சிவாய நம

  • @janakisekar587
    @janakisekar5874 жыл бұрын

    Very nice

  • @Agrahararecipes
    @Agrahararecipes3 жыл бұрын

    Super 17:15

  • @jegathiswarythamilvanan9746

    @jegathiswarythamilvanan9746

    3 жыл бұрын

    Veruyniçe

  • @rajebalaalhasoun7970
    @rajebalaalhasoun79703 жыл бұрын

    Vazhgaa pallandu Iyaa 🙏

  • @mozyappadurai4302
    @mozyappadurai43025 жыл бұрын

    Shiva Shiva.

  • @pachaiyappans8127
    @pachaiyappans81275 жыл бұрын

    thanks

  • @sivakami5chandran
    @sivakami5chandran5 жыл бұрын

    Good good msg🙏🙏👌👌👏👏

  • @devarjayanthi2668
    @devarjayanthi26685 жыл бұрын

    supper massage thank u sir

  • @sakthithamizh6217
    @sakthithamizh62177 ай бұрын

    தமிழ் எங்கே இருக்கிறது. இங்கே இருக்கிறது ஐயா கம்பவாரிதியார் வடிவில்❤

  • @ArunKumar-pr6qb
    @ArunKumar-pr6qb4 жыл бұрын

    guruvey saranam

  • @johnshv21
    @johnshv213 жыл бұрын

    Legend

  • @ganeshaboopathi6219
    @ganeshaboopathi62195 жыл бұрын

    ஐயா எந்த ஒரு பதிவும் முழுதாக இல்லையே. முழுதும் படிக்க எங்கு செல்ல வேண்டும்

  • @ysbyuvasri1624
    @ysbyuvasri16245 жыл бұрын

    i remember one channel will exclusively relay marghazi peruvizha speeches that too bunches of speech we can listen i forgot that channel name.anyone knows please say that??????

  • @rajarajakumaran1981

    @rajarajakumaran1981

    4 жыл бұрын

    Aara Tv

  • @rajarajakumaran1981
    @rajarajakumaran19814 жыл бұрын

    THIS IS UYAR VALLUVAM : KARKKA KASADARA PROGRAMME !! DEAR VIEWERS, PLS WATCH ORIGINAL & FULL VIDEO IN UYAR VALLUVAM KARKKA KASADARA !!

  • @sankarigovindan4537
    @sankarigovindan45374 жыл бұрын

    🙏🙏

  • @swaminathan1993
    @swaminathan19935 жыл бұрын

    Where to see full video Ayya? And நீங்கள் கூறும் பழச் செட்டியார் அவர்களின் நூல்கள் யாவை? அல்லது சைவ சித்தாந்த நூல்கள் ஏதேனும் படித்து புரிந்துக் கொள்ள இருந்தால் கூறவும்.

  • @ansy2ksuper

    @ansy2ksuper

    5 жыл бұрын

    In my opinion if you could visit www.karka.in.... will be great helpful Please go through full Thirukkural lectures where Ayya mentions the books in different sessions

  • @shivangareshasriram9881

    @shivangareshasriram9881

    5 жыл бұрын

    ஸித்தாந்த தத்துவத்தை புரிந்து கொள்ள தமிழ்-மூலமாய் உள்ள நூல்கள் தவிர்த்து, ஸம்ஸ்க்ருத நூல்களும் இன்றியமையாததாய் உள்ளன. சொல்லப் போனால் தமிழ்நாட்டிற்கு ஸித்தாந்த ஶைவ​ மரபு வருவதற்கு முன்பாக​ அது காஶ்மீர​ தேஶத்திலும் மத்திய​ ப்ரதேஶத்திலும் கொடிகட்டி பறந்தது என்பதே உண்மை. அந்த​ ரீதியில் மிகமுக்கியமான எட்டு நூல்கள் நம்முடைய​ போற்றுதலுக்கு உரிய​ ஶைவ​ ஆசார்யர்களான ஸத்யோஜ்யோதி ஶிவாசார்யார், ஶ்ரீகண்ட​ ஶிவாசார்யார், போஜதேவர் மற்றும் பட்ட​ ராமகண்டர் அவர்களால் இயற்றப்பட்டன. இந்த எண்ணூல்களும் சேர்ந்து அஷ்டப்ரகரணம் என அழைக்கப்படும். இந்த​ அஷ்டப்ரகரண நூல்களை இங்கே ஶைவ​ அன்பர்களுக்காக​ பகிருகிறேன் 1-3 app.box.com/s/vd27ysmdiw3rgb3etff5uk5q44n6m0g4 4-8 app.box.com/s/eqlxqo2ktbj5ia5vajwj02edhptpvvj1

  • @Indian00733
    @Indian007335 жыл бұрын

    6 vathu thathuvam? Pls

  • @karateguru9481
    @karateguru94815 жыл бұрын

    Irulil thavitha engaluku oliyai thangal vaarthaigal, thathuvangangal aatkolgindrana...

  • @ramasamyannamalay6463
    @ramasamyannamalay64634 жыл бұрын

    Very clear explanation relating daily life. The postings on KZread are jumbled with various topics. Is it possible for any kind souls to group them according to main topics or theme. It will be very useful for me n also everyone to search according to topics or matters. Tqvm

  • @selvarajthangamani6265
    @selvarajthangamani62653 жыл бұрын

    தமிழ் பிறந்து உலாவி வருகிறது

  • @deneshkumarvengatesan4284
    @deneshkumarvengatesan42844 жыл бұрын

    ஐயா இலங்கை ஜெயராஜ் ஐயா அவர்களை சந்திக்க வாய்ப்பு கிடைக்குமா

  • @krishnamoorthyvaradarajanv8994
    @krishnamoorthyvaradarajanv89943 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @manomano403
    @manomano4032 жыл бұрын

    இடை விடாது முயன்றால் நடக்காதது எது லோகில் எதுவும் நடக்கும்! பயன் மிகுதியால் வெற்றி எதுவென்று துணிதல் மனித இயல்பு!! மானுடம் பயனுற எண்ணிடுவாய்!!!! எண்ணிய கைகூடும் எண்ணிடுவாய்!!!! .. 12.44 04.12.2021 ✔✔✔✔👌✔✔✔✔✔

  • @manomano403

    @manomano403

    2 жыл бұрын

    பொலம்பாம நம்ம, இருந்தாலே சும்மா, துயர் தீரும் தீரும் என்று நம்புங்கள்! பிறந்தோம் லோகில் வாழத் தானே மறக்காதே நண்பா, எதிர் நீச்சல் செய்தால் வெற்றி பெறலாம்!! உண்டு, எதிர்காலம் நம்பித் தோழை நீ நிமித்து, கொண்டா வந்தோம் ஏதும் கொண்டு செல்லவா போறோம்!!! கொண்டாடிடு உள்ள நாளெலாம் ஆனந்தமே!!!! .. 19.39 04.12.2021

  • @manomano403

    @manomano403

    2 жыл бұрын

    அன்பு மழையிலே ஆண்டவர் நனைந்திட, காலம் நின்று வாழ்த்தும்! களம் காத்திரம், என்று அவரு நடக்க, இது நல்ல நேரம்!! த்யாக சிந்தையுடன் திறமும் பொருந்திவரும் செயலில்தானே வெற்றி!!! கொள்கை முழங்கிடு தலைவா, கொடிகள் எங்கும் பறக்க!!!! .. 20.04 04.12.2021 👍👍👍👍✔👍👍👍👍👍

  • @manomano403

    @manomano403

    2 жыл бұрын

    மாற்றி யோசிக்க வேண்டியதில்லை.. .. 10.17 07.11.2021 💗💓💗💓✔💗💓💗💓💗

  • @anandr316
    @anandr3164 жыл бұрын

    ஐயா ராமன் அனுமான் யுத்தம் பற்றி சொற்பொழிவு

  • @rajeswaranthirunavukarasu2225
    @rajeswaranthirunavukarasu22253 жыл бұрын

    ஐயா உங்களை சந்தித்து ஐயம் தீர்க்க முடியுமா?

  • @dhanambalu344
    @dhanambalu3443 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👍👍👍💐💐💐😊

  • @skbala8552
    @skbala85525 жыл бұрын

    Vim the best

  • @ramachandranrajangamrajang884
    @ramachandranrajangamrajang8843 жыл бұрын

    என்று நீ அன்றுநான்

  • @thangammuralidharan3169
    @thangammuralidharan31693 жыл бұрын

    36thathuvangal kettadhu nanseidhapunniyem kettadhupurindhukolvadhu ekkalam

  • @arunskillsrange
    @arunskillsrange5 жыл бұрын

    Thirukural padinga ellam mulusa kedaikum

  • @jyothiac2330
    @jyothiac23303 жыл бұрын

    Loop

  • @RajRaj-gw2ts
    @RajRaj-gw2ts5 жыл бұрын

    other religion brothers please dont comment without understanding the hindu philoshopy.try to learn hindu philoshopy dont criticise

  • @arunprasad15

    @arunprasad15

    5 жыл бұрын

    உண்மை. அறைவேக்காட்டு தனமாக பேசுகிறவர்கள் அதிகம்.

  • @sankaralingam5412

    @sankaralingam5412

    4 жыл бұрын

    அய் யா 🙏

  • @steynsiva954
    @steynsiva9545 жыл бұрын

    சத்தியம் அசத்தியமானால் பொய் சாத்தியம் அசாத்தியமானால் பொய் 1சத்தியம் 1.1சாத்தியம்

  • @manomano403

    @manomano403

    4 жыл бұрын

    Anpinil piranthu.. anpinil valarnthu.. anpe vadivaana iraivan, eanai nanku padaiththanan.. thanai nanku thamil seiyap paniththu, .. 10.29 07.06.2020 👣

  • @soliappansoilappan4408
    @soliappansoilappan44083 жыл бұрын

    poo .... xx 000

  • @kurinji2.0
    @kurinji2.05 жыл бұрын

    ஏன் இத்தனை விளம்பரம்? குறையுங்கள்...

Келесі