இலங்கை ஜெயராஜ் - 36 THATHUVANGAL - Part-2 Full Video

Ойын-сауық

36 தத்துவங்கள்
மாயை
சுத்தமாயை அசுத்த மாயை மூலப் பிரகிருதி
சிவம் (1) காலம் (1) குணம் (1)
சக்தி (2) நியதி (2) புத்தி (2)
சதாசிவம் (3) கலை (3) அகங்காரம் (3)
ஈஸ்வரம் (4) வித்தை (4)
சுத்த வித்தை (5) அராகம் (5)
புருடன் (6)
தைசதம் (சாத்வீகம்) வைகரி (ராஜஸம்) பூதாதி (தாமசம்)
மனம் (4) வாக்கு (10) ஓசை (15)
மெய் (5) பாதம் (11) ஊறு (16)
வாய் (6) பாணி (12) ஒளி (17)
கண் (7) பாயு (13) சுவை (18)
மூக்கு (8) உபஸ்தம் (14) நாற்றம் (19)
செவி (9) ஆகாயம் (20)
வாயு (21)
1- 5. சிவ தத்துவங்கள் அக்கினி (22)
6 - 12. வித்தியா தத்துவங்கள் நீர் (23)
13 - 36 ஆன்ம தத்துவங்கள் நிலம் (24)

Пікірлер: 49

  • @v.senthilkumarv.senthilkum2260
    @v.senthilkumarv.senthilkum22603 жыл бұрын

    சிவ நேய செல்பவர்களுக்கு மிகவும் பயனுள்ள ஆன்மீக தகவல்கள். நன்றி.

  • @devadassdevadass1343
    @devadassdevadass13432 жыл бұрын

    இதுவரை யாரும் விளங்காத விசயங்கள்.நன்றி.

  • @dhananjayan5495
    @dhananjayan54955 жыл бұрын

    ஐயா க்கு இணை ஐயா மட்டுமே தங்களது தமிழ் கேட்க கேட்க பூரிப்பு அடைகிறேன் தங்களது தமிழ் சேவை தோடரட்டும் தமிழ் வாழ்க வளர்க

  • @lokeshbalram
    @lokeshbalram8 ай бұрын

    Wonderful speech no word I am so Lucky I got this

  • @babupachiappan7410
    @babupachiappan7410 Жыл бұрын

    நன்றி

  • @natarajanps5225
    @natarajanps52253 жыл бұрын

    இலங்கைப்பெரியவர் தமிழகத்திற்கு க்கிடைத்த ஞானக்கருவூலம்.அவருடைய சித்தாந்த விளக்கம் நாம்செய்த தவத்திற்கு இறைவன தந்த பரிசு. புரிசை.ச.நடராஜன்.காஞ்சிபுரம்14-7_2020

  • @govindm5286
    @govindm52863 жыл бұрын

    நமசிவாய வாழ்க சத் சித் ஆனந்தம் வாழ்க சத் குரு நாதரே வாழ்க வாழ்கவே...

  • @anbunilavanarumugam5808
    @anbunilavanarumugam58085 ай бұрын

    அந்தோ , இவர் தெய்வமா? குழந்தையா? இல்ல மனிதரா ?❤

  • @youtuberiders9787
    @youtuberiders97877 ай бұрын

    Super

  • @thangamanikajendran9550
    @thangamanikajendran9550Ай бұрын

    ஐயா வணக்கம். இயங்குவதற்கு இடம், காலம் அவசியம் , மற்றும் தத்துவங்கள் பற்றி விளக்கம் அருமை. தாங்கள் எங்களுக்குக் கிடைத்த வரம் என்ற என்பதைப் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். தோண்டத் தோண்ட புதையல் போல் உள்ளது தங்கள் பேச்சு. கோடி நன்றிகள்

  • @thangamanikajendran9550
    @thangamanikajendran9550Ай бұрын

    குணங்களின் சேர்க்கை தான் பொருள்கள், மனிதர்கள் உட்பட. வியந்தேன் ஐயா. கோடி நன்றிகள். சொல்ல வார்த்தை இல்லைங்க ஐயா

  • @multicast100
    @multicast100 Жыл бұрын

    தங்கள் தாழ் பணிகிறோம்.

  • @govindm5286
    @govindm52863 жыл бұрын

    சிவாய நம சிவாய நம சிவாய நம...

  • @gajendraboopathi6353
    @gajendraboopathi6353 Жыл бұрын

    அருமை ஐயா அருமை

  • @kathirmathi109
    @kathirmathi1092 жыл бұрын

    அற்புதமான பதிவு நன்றிங்க ஐயா.

  • @sankar7926
    @sankar79263 жыл бұрын

    நேரில் தங்களிடம் பயில விதியில்லை என்றே உணர்கிறேன்; ஆனாலும்,விதி உள்ளமையால் (அறிவியல் வளர்ச்சி வழி), தங்களின் சீடனாகும் தகுதி இப்போதைக்கு உண்டாயிற்றென்றெண்ணி , மகிழ்கின்றேன். "அய்யாவின் திரு பாதங்களை என் தலை சூட்டி மகிழ்கின்றேன்".

  • @SenthilKumar-hh3hl
    @SenthilKumar-hh3hl2 жыл бұрын

    அற்புதம்

  • @shantichandranapsandaranab3171
    @shantichandranapsandaranab31712 жыл бұрын

    Aum Namasivaya , nandri aiya

  • @selvis5652
    @selvis56524 жыл бұрын

    Arumai ayya 🌹🌹🌹🌹🌹🌹🌹 nantri 🌸🙏 🌹♥️🌹

  • @renganathannr1504
    @renganathannr15044 жыл бұрын

    Super Explanation,sir Thank you

  • @renganathannr1504
    @renganathannr15043 жыл бұрын

    Good explanation

  • @SenthilKumar-hh3hl
    @SenthilKumar-hh3hl3 жыл бұрын

    நன்றிங்க

  • @anandhakumar3334
    @anandhakumar33344 жыл бұрын

    Ungalaidam neria katru kollalam swamy

  • @notprovocation
    @notprovocation2 жыл бұрын

    ஐயா திருவடி போற்றி

  • @muthugnanamk8341
    @muthugnanamk83413 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @Kaverilakshmi
    @Kaverilakshmi5 жыл бұрын

    Thanks...

  • @user-wd4ki9zg2h
    @user-wd4ki9zg2h Жыл бұрын

    வணக்கம் ஐயா

  • @irfanahamed6717
    @irfanahamed6717 Жыл бұрын

    பண்புத்தொகை

  • @ravir5670
    @ravir5670 Жыл бұрын

    👍👍👍

  • @seval1990
    @seval19903 жыл бұрын

    💕👌

  • @chandrabosen.2058
    @chandrabosen.20585 жыл бұрын

    அருமை!

  • @ilayabharathi9560
    @ilayabharathi95602 жыл бұрын

    🙏

  • @durairajan6121
    @durairajan61213 жыл бұрын

    Please reduce the no of advertisement

  • @madhavanmadhavan1576
    @madhavanmadhavan15762 жыл бұрын

    எப்படி சொல்வேன் ஐயா நன்றி

  • @gajendraboopathi6353
    @gajendraboopathi6353 Жыл бұрын

    .

  • @gajendraboopathi6353

    @gajendraboopathi6353

    Жыл бұрын

    A

  • @sivakumar-vk8hx
    @sivakumar-vk8hx2 жыл бұрын

    தமிழ் தத்துவ நூல்களின் பெயர்களை தெரிந்தவர்கள் கூறுங்கள்

  • @ElanghoKrishnan
    @ElanghoKrishnan5 жыл бұрын

    நிற்குணன் எப்படி குணபேதத்துக்குள் வரமுடியும்?ஐயா

  • @amvelayudham1332

    @amvelayudham1332

    4 жыл бұрын

    திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் ஐயா உடைய தத்துவ பாடம் மிக அற்புதம் சைவ சமயத்திற்கு இது ஒரு மாபெரும் தொண்டு தத்துவ பாடம் அருமை அருமை ஐயா வாழ்க ஐயா உடைய புகழ் வளர்க அடியவன் சிவனடிமை வேலாயுதம் திருச்சிற்றம்பலம்

  • @krishnamoorthyvaradarajanv8994

    @krishnamoorthyvaradarajanv8994

    3 жыл бұрын

    எல்லாவற்றையும் ‌கவனிக்க நன்கு புரியும்👍

  • @karthikn5
    @karthikn54 жыл бұрын

    சிவம் அருள் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ganesanmuthiganesanmuthi5356
    @ganesanmuthiganesanmuthi53562 жыл бұрын

    Yes, samaiyam is ariviyal nyanam vi nyanam Vi garaham, gra ham, gra nam, Koll vill - koll ill, teri yum, tei vam, the van, the var. Salai vali padam. So not vali padu, vali padu its wrong. Salai Vali padam is right

  • @premakau
    @premakau10 ай бұрын

    Sir,you are killing Sanskrit to save your arguments in pure Tamil... is it fair ? If your problem is pronunciation Time will forgive you. If you pronounce to save your " promise " not to use வடமொழி or Sanskrit as it is not akin to Tamil. But please know , you owe all your knowledge to Sanskrit in which all earliest knowledge emerged. That's why it is accepted as Mother of All languages.

  • @natarajangovindasamy6488
    @natarajangovindasamy64883 жыл бұрын

    Super

  • @rameshakshaya3248
    @rameshakshaya32484 жыл бұрын

    Super

  • @rameshakshaya3248
    @rameshakshaya32484 жыл бұрын

    Super

Келесі