Idhayam Poguthe - Puthiya Vaarppughal | Jency,Ilayaraja Hit songs | Bhagyaraj, Rathi Evergreen song

Музыка

Idhayam Poguthe - Puthiya Vaarppughal | Jency,Ilayaraja Hit songs | Bhagyaraj, Rathi Evergreen song
#IdhayamPoguthe #PuthiyaVaarppughal #Jency #Ilayaraja #Hitsongs #Bhagyaraj #Rathi #Evergreensong
Inreco presents Evergreen Hit song "Idhayam Poguthe" from the movie - Puthiya Vaarppughal sung by Jency and composed by the mastero Ilayaraja and Bhagyaraj, Rathi are the artists in the film.
Movie :
Puthiya Vaarppughal
Song Title :
Idhayam Poguthe
Sung By :
Jency
Lyric :
Muthulingam
Composer :
Ilaiyaraaja
Cast :
Bhagyaraj & Rathi
Genre :
Sad
Produced BY:
The Indian Record Mfg Co.Ltd
Year :
1979

Пікірлер: 295

  • @KannanKannan-rn8ej
    @KannanKannan-rn8ej Жыл бұрын

    பல்லாயிரம் பாடல்கள் பாடிய பாடகிகள் மத்தியில் பத்து இறுபது பாடல்களை மட்டும் பாடி தமிழில் வாழ்ந்துகொண்டிருப்பது ஜென்சி மட்டுமே

  • @user-tg2oc5hc2u

    @user-tg2oc5hc2u

    2 ай бұрын

    Poi

  • @kirubadasrek8370

    @kirubadasrek8370

    2 ай бұрын

    THIS WONDERFUL LADY SINGER MRS. JENCY FROM KERALA IS LIVING IN TAMIL LAND AS A UNFORGETTABLE EVERGREEN SUPER SINGER FOREVER....MAY GOD BLESS THIS MADAM ABUNDANTLY....

  • @sahayarajj4971

    @sahayarajj4971

    3 күн бұрын

    Super voice 🎉

  • @rajamanickam4071
    @rajamanickam4071 Жыл бұрын

    இன்னும் எத்தனை இசையமைப்பாளர்கள் வந்தாலும் இளையராஜா போல் இசையமைக்க முடியாது. இசைக்கும் இளையராஜா.

  • @jrgamingtamilnewes8421
    @jrgamingtamilnewes8421 Жыл бұрын

    சொல்ல வார்த்தை இல்ல ஜென்சி அம்மா குரலுக்கு நான் என்பொதும் இரசிகன் , அம்மாவை தமிழ் சினிமா பயன்படுத்திகொள்ளவில்லை, இதுதான் காலத்தின் கோலம், வாழ்க 100 ஆண்டுகள் அம்மா

  • @sivavsk9710

    @sivavsk9710

    Жыл бұрын

    She voluntarily left the singing field as she got kerala govt job

  • @sivakumar-fo7cf

    @sivakumar-fo7cf

    9 ай бұрын

    நன்றி.நன்றி!😊😅

  • @sivaramankrishnasamy2548
    @sivaramankrishnasamy25485 ай бұрын

    1979... சேலம் ஜெயா தியேட்டரில் பார்த்து..... அந்த காந்த குரல் அரசி.... இசை இறைவன் இளையராஜா வின்....ரசித்தவன்..... SUPER....SONGS.......

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan66036 ай бұрын

    S.P. சைலஜா அம்மா,ஜென்சி அம்மா, சுனந்தா அம்மா, சித்ரா அம்மா,சுவர்ணலதா அம்மா, சுஜாதா அம்மா உமாரமணன் அம்மா இப்படி எத்தனையோ திறமையான இனிய குரல்வளம் உள்ள பாடகிகளை பாடவைத்து நல்ல நல்ல பாடல்கள் தந்தும், நமது இசை அரசி அம்மா பி.சுசீலா அவர்களுக்கும் நல்ல நல்ல பாடல்கள் கொடுத்த இசை அரசர் இளையராஜா ஐயா அவர்களை யாராலும் மறக்க முடியாது.ஐயா அவர்களின் பாடல்கள் அனைத்தும் காலத்தால் அழியாதது.

  • @noopgaming7759
    @noopgaming7759 Жыл бұрын

    இளையராஜா உன்னை என்ன சொல்ல நீர் மனிதன் இல்லை இசை உலகத்தின் வேற்றுகிரகவாசி ஜென்சியின் வசிய குரல்

  • @muthuvels1966
    @muthuvels1966 Жыл бұрын

    மிகவும் பிடித்த பாடல். எப்போதும் கேட்டு கொண்டே இருக்கலாம்.

  • @anantharamann2646
    @anantharamann2646 Жыл бұрын

    ஒரு அழகிய கிராமத்தில் ஒரு ஓடை..ஒரு ஆடு மேய்ப்பன், சர்ச்சில் பாடும் ஒரு பெண்ணின் காந்தக்குரல்.. அதில் உள்ள கந்தக வார்த்தை.. .... இதையெல்லாம் நினைத்து விட்டு.. இப்போது இந்த பாடலைக் கேட்டுப் பாருங்கள்.. உயிர்க்கூடு உருகும்!

  • @ragavashankar6305
    @ragavashankar630511 ай бұрын

    ஜென்சியின் குரலில் இனிமையான பாடல்

  • @balugb790
    @balugb790 Жыл бұрын

    காதலியைப் பிரிந்து, மறுபடியும் எப்போது சந்திப்போம் என்று தெரியாமல், கனத்த உடைந்த இதயத்துடன் ரயிலில் தனியாகப் பயணிப்பவனின் மன நிலை.....

  • @dhananjayankrishnan1394

    @dhananjayankrishnan1394

    11 ай бұрын

    It's your experience ?

  • @ramalingamkrishnamoorthy3637

    @ramalingamkrishnamoorthy3637

    9 ай бұрын

    அனுபவம் பேசுகிறது போலிருக்கே?

  • @MuraliMurali-ck1cb

    @MuraliMurali-ck1cb

    4 ай бұрын

  • @MuraliMurali-ck1cb

    @MuraliMurali-ck1cb

    4 ай бұрын

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ananthananth8631
    @ananthananth86313 жыл бұрын

    ஜென்சி குரல் அருமை

  • @arumugamappupillai6510

    @arumugamappupillai6510

    2 жыл бұрын

    .

  • @ckrajan1320
    @ckrajan13209 ай бұрын

    மறக்க முடியாது அம்மா உங்கள் குரல். இடைவிடாத ரீங்காரம்! ராஜா அய்யாவின் இசை மணி மகுடம்!!! ❤❤❤

  • @duraisamy6455
    @duraisamy6455 Жыл бұрын

    எங்களுக்கும் இலயரஜா பாட்டுக்கும் இனம் புரியாத சொந்தம் உண்டு 80கிட்ஸ்

  • @jkumarRams
    @jkumarRams Жыл бұрын

    தமிழ் குடியில் பிறந்ததற்கு பெரிய பரிசு இந்த தமிழ் இசை🌷🌷🌷

  • @srinivasand7439

    @srinivasand7439

    Жыл бұрын

    Well said...👏👏👏

  • @s.murugaianadvocate5517
    @s.murugaianadvocate5517 Жыл бұрын

    1979ம் ஆண்டு தமிிழ் புத்தாண்டு அன்று புதியவார்ப்புக்கள் மற்றும் கமலின் நினைத்தாலே இனிக்கும் படம் வெளியானது.

  • @chinnarajmaruthachalam
    @chinnarajmaruthachalam Жыл бұрын

    அருமை ஜென்சி அம்மா இளையராஜா இசையமைத்திருந்தார்

  • @justinbooshan7228
    @justinbooshan7228 Жыл бұрын

    ஆடு மேய்ப்பவரின் குரலில் கூட ராகம் வைத்த ராகதேவன் !!

  • @cath460

    @cath460

    Жыл бұрын

    இயேசுவே ஆடு மேய்த்தவர்தான் உலகில் அதிகம் வணங்கப்படுபவரும் அவரே.

  • @marichamya2594
    @marichamya25944 жыл бұрын

    கண்ணில் நீர் வருது

  • @Sasikumar-yu6wg

    @Sasikumar-yu6wg

    2 жыл бұрын

    Correct bro

  • @masterpiece8104

    @masterpiece8104

    2 жыл бұрын

    Love 💕

  • @MaharajanBABED
    @MaharajanBABED7 ай бұрын

    இந்தப் பாடலில் கடைசி பல்லவியில் இளையராஜா குரலில் வரும் தானேனே தானனா என்ற ஹம்மமிங்கின் பின்னனியில் ஒலிக்கும் விரைவான கடம் தாளம் இதுவரையில் எந்தப் பாடலிலும் வந்ததில்லை

  • @gopisrinivasan9193

    @gopisrinivasan9193

    3 ай бұрын

    🎉 நன்றி ஐயா தகவலுக்கு!

  • @jahangeerali2763
    @jahangeerali2763 Жыл бұрын

    இந்த குரல் அதன் ஏற்ற இறக்கம் பாவம் பாடலுக்கு உயிர் தந்துள்ளன!

  • @nilavazhagantamil3320
    @nilavazhagantamil33207 ай бұрын

    79ம் வருடம் என்று எண்ணுகிறேன்... இப்பொழுது போல் ஒரு நல்ல மழைகாலம்... ராஜாவின் இசைக்கடலில் நீந்தி முத்துக்கள் எடுத்துக்கொண்டிருந்த நேரம்...இடி மின்னலுடன் கூடிய வெளியில் செல்ல முடியாத மழை வெளுத்து வாங்கிகொண்டிருக்கிறது... அப்பொழுதும் நான் கவலைப்படாமல் திருவான்மியூர் ஜெயந்தியில் புதியவார்புகளோடு ராஜாவின் இசையில் உள்ளேயே முழுவதும் நனைந்துகொண்டிருக்கிறேன். காதலித்து பிரிந்தவர்கள் ஏராளம்...அவர்களின் வலியை அதுவரைகேள்விமட்டுமே பட்டிருந்தேன்... அன்றுதான் அதன் வலியை இந்த பாடலின் பின்னனி இசையின் வழியே உணர்ந்தேன். வாழ்க காதலின் பிரிவு.

  • @user-fk1wm8hg7p
    @user-fk1wm8hg7p11 ай бұрын

    எனக்கு பிடித்த பாடல்

  • @user-qo2vt7zp4c
    @user-qo2vt7zp4c3 ай бұрын

    அற்புதமான இசைஞானியார் இசைக்காவியத்தில் கிராமிய இசைமகுடம்.எப்பொழுது கேட்டாலும் அந்தக்கால பசுமை நினைவுகள் மாறாது.

  • @rameshdevarajan5869
    @rameshdevarajan5869 Жыл бұрын

    மறந்த மரத்து போன கடந்த கால வலிகளை சுழற்றி எடுத்து கண்களில் நீரை கொண்டு வரும் குரலம்மா உங்கள் குரல்....மனம் அழும் குரல் வெளியே கேட்குமா...இதோ கேட்குதே அம்மா...ஜென்ஸிய்ம்மா...

  • @amuthakannan3648

    @amuthakannan3648

    9 ай бұрын

    👍🏼👍🏼♥️

  • @SenthilKumar-rj4ui

    @SenthilKumar-rj4ui

    3 ай бұрын

  • @vetrivelmurugan1942

    @vetrivelmurugan1942

    3 ай бұрын

    😭😭😭😭😩😩😩😩😵😵😵👏👏👏👏👍👍👍😭😭😭

  • @josephjoseph4317

    @josephjoseph4317

    3 ай бұрын

    ❤ H

  • @josephjoseph4317

    @josephjoseph4317

    3 ай бұрын

    Hi

  • @user-uq3lp7nh8v
    @user-uq3lp7nh8v3 ай бұрын

    அருமைசார்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @RamKumar-zy7bb
    @RamKumar-zy7bb Жыл бұрын

    இளையராஜாவுக்கு நிகர் இளையராஜா மட்டுமே.....no changes

  • @kamalakannan8166

    @kamalakannan8166

    Жыл бұрын

    Very good bro

  • @mohan1771

    @mohan1771

    11 ай бұрын

    Very true

  • @sundarsubramanian748

    @sundarsubramanian748

    2 ай бұрын

    ராஜாவின் இசையை ஆண்ட பேரரசி ஜானகி அம்மா அவர்களே

  • @sivakumar-fo7cf
    @sivakumar-fo7cf17 күн бұрын

    புதிய வார்ப்புகள்; எங்கள்; இதயத்தில் பதிந்த; பழைய ஈர்ப்பு கள்!.😊😅❤❤ தேனி.g. சிவா சமதர்மபுரம்😊😅❤

  • @beinghuman5285
    @beinghuman52854 ай бұрын

    Master piece of Isainani Illayaraja sir. ❤❤❤

  • @samjahan8431
    @samjahan84318 ай бұрын

    என் இதயம் போய் 30 வருடங்கள் ஆகிவிட்டது😭😭😭

  • @GajaLakshmi-je3vp

    @GajaLakshmi-je3vp

    16 күн бұрын

    En ithayam poi 31 years aguthu😢

  • @jeyaxeroxbalu5139
    @jeyaxeroxbalu51395 жыл бұрын

    "இதயம் போகுதே இதயம் போகுதே எனையே பிரிந்தே காதல் இளம் காத்து பாடுகின்ற பாட்டு காதல் இளங்காத்து பாடுகின்ற பாட்டு கேட்காதோ இதயம் போகுதே மணியோசை. கேட்டு மகிழ்வோடு நேத்து கைகள் தட்டிய காலை சென்றதெங்கே அரும்பான என் காதல் மலராகுமோ மலராகி வாழ்வில் மணம் வீசுமோ இதயம் போகுதே எனையே பிரிந்தே சுடு நீரில் வீழ்ந்து துடிக்கின்ற மீன்போல் தோகை நெஞ்சினில் சோகம் பொங்குதம்மா குயில் கூவ வசந்தங்கள் உருவாகுமோ வெயில் தீண்டும் பூவில் பனி நீங்குமோ இதயம் போகுதே எனையே பிரிந்தே மலைச்சாரல் ஓரம் மயிலாடும் நேரம் காதல் சொல்லவும் தேவன் இல்லையம்மா நிழல் போல உன்னோடு நான் சங்கமம் தர வேண்டும் வாழ்வில் நீ குங்குமம் இதயம் போகுதே எனையே பிரிந்தே காதல் இளம் காத்து பாடுகின்ற பாட்டு காதல் இளங்காத்து பாடுகின்ற பாட்டு கேட்காதோ இதயம் போகுதே " ---------------------¤💥¤-------------------- 🍁புதிய வார்ப்புகள் (1979) 🍁ஜென்ஸி 🍁இளையராஜா 🍁an unpairable also uncommandable solo pathos

  • @ashameera2028

    @ashameera2028

    4 жыл бұрын

    Tnx

  • @rvk3548

    @rvk3548

    2 жыл бұрын

    Lovely, thanks

  • @gayatrikrishna1490

    @gayatrikrishna1490

    Жыл бұрын

    👍 my fav song

  • @user-rz8ix7hj9g

    @user-rz8ix7hj9g

    Жыл бұрын

    தங்களுக்கு பதிவிற்கு மிக்க நன்றி நண்பர் அவர்களே

  • @enbathamizh9927

    @enbathamizh9927

    Жыл бұрын

    👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽thank u

  • @anandaraj3366
    @anandaraj3366 Жыл бұрын

    எங்கே போகிறது?... முகவரி அறிவாயோ?... திரும்பி வருமோ உயிருள்ள சடலம் போல காத்துக்கிடப்பு

  • @sking3792
    @sking37923 жыл бұрын

    ஜென்ஸி. சூப்பர். வாய்ஸ். அருமை.

  • @kmuthukumar371
    @kmuthukumar371 Жыл бұрын

    இந்த பாடல் கேட்கும்போதெல்லாம் நான் 😭😭😭

  • @kjagadeesan2776
    @kjagadeesan27768 ай бұрын

    காற்று மண்டலம் தன்னை திறந்து வைத்துக் கொண்டு இந்தக் குரலை வரவேற்கிறது..!

  • @ananthananth8631
    @ananthananth86313 жыл бұрын

    என் இதயத்தை தொட்டபாடல்

  • @user-sm4sr7gb7x
    @user-sm4sr7gb7x5 ай бұрын

    இனிமையான குரல்🕊👍

  • @jaganr2292
    @jaganr2292 Жыл бұрын

    பாடல் வரிகள் என் கண்களில் கண்ணீர் வரும்

  • @ganeshudayakumar8513
    @ganeshudayakumar851311 ай бұрын

    Ilayaraja music, bharathiraja, jency combination, such a melodious

  • @jkmengineering3829
    @jkmengineering382929 күн бұрын

    80களில் காதலர்களுக்கு இளையராஜா ஒரு வரப்பிரசாதம்

  • @Sentha67
    @Sentha67 Жыл бұрын

    Heart melting composition proud to born during ilayaraja period

  • @bathris4791
    @bathris4791 Жыл бұрын

    Audio clarity very very nice👌🏼👌🏼👌🏼 low noise👍👍👍 மலை சாரல் ஓரம் மயில் ஆடும் நேரம் காதல் சொல்லவும் தேவன் இல்லையம்மா.... கவிஞரின் படைப்பு.... சொல்ல வார்த்தைகள் இல்லை... ராஜாவின் மேட்டுக்கள்.... இவர்கள் கலை பிரம்மன்கள்...

  • @r_sriram_anurekha_Tindivanam
    @r_sriram_anurekha_Tindivanam Жыл бұрын

    நினைவுகள் அசைப்போடும்? கடந்து வந்த பாதையில் மீண்டும் நுழைந்த தென்றல் ❤

  • @rameshs4976
    @rameshs49764 ай бұрын

    இந்த பாடலை ஹெட் செட்டில் கேளுங்கள்...அருமை

  • @anburajan7026
    @anburajan7026Ай бұрын

    ஜென்சிபாடலைகேட்டுக்கொண்டே பதினொருமணிக்கு ஆப்பன்னிட்டு தூங்கினேன்.திடீரென்று 1.30க்கு கண்விழித்து இந்தபாடலை கேட்டுக்கொண்டிருக்கிரேன்.என் இருபத்தியிரண்டு வயது ஞாபகத்தில் மூழ்கினேன்.இப்போதுவயது. 65.என்ன ஒரு இனிமை.குரல் அமைதி.கேட்டுக்கொண்டேயிருக்கலாம் போலுல்லது

  • @INRHINDTAMIL

    @INRHINDTAMIL

    Ай бұрын

    ❤❤❤ Thank you for watching, kindly like share and SUBSCRIBE INRECO Channels for unlimited entertainment: ► Evergreen Music : bit.ly/inrTamilHits

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su3 жыл бұрын

    Raja all.hit.super hit.🎹🎵🎶👍🎷🥁🎺🎸

  • @ananthananth8631
    @ananthananth86313 жыл бұрын

    காதலுக்கு சிறந்த பாடல்

  • @r.kavithakavitha
    @r.kavithakavithaАй бұрын

    ஜென்சி அம்மா ❤️❤️

  • @sivakumarc6166
    @sivakumarc61663 ай бұрын

    இசைக்கு உயிர் கொடுத்த எங்கள் இளையராஜா

  • @omvelavankavadikulu4874
    @omvelavankavadikulu48742 жыл бұрын

    கண்கள் குளமாகிறது... ❤❤❤❤

  • @mohankarimanam6272

    @mohankarimanam6272

    10 ай бұрын

  • @leninlenin9172
    @leninlenin91724 ай бұрын

    அருமையான பாடல் மற்றும் குரல்வளம்

  • @ganeshan9820
    @ganeshan9820 Жыл бұрын

    S.g.ganeshan.intha.padangilil.ulla.ellapattum.arumai.arumai.kuraiya.kura.mudiyathu.

  • @nazarethmaris8756
    @nazarethmaris8756 Жыл бұрын

    Elayarajavin combination with bharathiraja &mam. Jencey is great

  • @rksamy3802
    @rksamy38023 жыл бұрын

    என்றும் மறப்பதில்லை

  • @sadasivamvenkataraman3002
    @sadasivamvenkataraman3002 Жыл бұрын

    Only one Person who is giving melodies Is RAJAA

  • @p.prakasharse6035
    @p.prakasharse60353 жыл бұрын

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @dr.v.p.chellapandianph.d1235
    @dr.v.p.chellapandianph.d1235 Жыл бұрын

    கண்ணகியின் குரல்

  • @rajendransambasivan4785
    @rajendransambasivan47852 жыл бұрын

    Jency madam super voice 👍

  • @user-fl8xs5rh2t
    @user-fl8xs5rh2t12 күн бұрын

    தேனின்னும் இனிய குரல் ஜென்சியின் குரல்👍

  • @rameshnagalingam5723
    @rameshnagalingam57239 ай бұрын

    இசை ஞானி என்ற பட்டம் கொடுத்தவர் அரசியல் ஞானி. அப்பபா

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su3 жыл бұрын

    Raja sir very super.hit.🎹🎵🎸🎶🎺🥁🎷👍🎵🎹

  • @thangamthangaraj555
    @thangamthangaraj5552 жыл бұрын

    Very nice voice jency amma ♥♥♥

  • @malathimuthuvel9543
    @malathimuthuvel95435 жыл бұрын

    Heart touching song.superb

  • @mathi...7577

    @mathi...7577

    Жыл бұрын

    காதலின்.தேசியகீதம்.

  • @jesinthamary8468
    @jesinthamary8468 Жыл бұрын

    I am crying 😭 now my heart melting 😭🌹

  • @Mathy911

    @Mathy911

    Жыл бұрын

    don't be dear your love will succeed One day soon Bless you.

  • @sahayarajj4971
    @sahayarajj49717 ай бұрын

    தெய்வீக குரல்

  • @ramk2739
    @ramk2739 Жыл бұрын

    அருமை. நன்றி.🙏🌹👍☝️💯☑️♥️

  • @ananthananth8631
    @ananthananth86313 жыл бұрын

    நான் கோலாலம்பூர் மலேசியாவில் இருந்து

  • @krishnangk9405

    @krishnangk9405

    11 ай бұрын

    😂,❤

  • @sivakumar-fo7cf

    @sivakumar-fo7cf

    9 ай бұрын

    எங்கிருந்தாலும் நம் இதயப்பதிவேட்டில் இப்பாடல் நண்பரே!😊😅

  • @rajavelanramdhas610
    @rajavelanramdhas610 Жыл бұрын

    43 வருடம் முடிந்துவிட்டது இன்னும் கூட........

  • @mravi1225

    @mravi1225

    Жыл бұрын

    Very nice song

  • @kumar9319

    @kumar9319

    Жыл бұрын

    காலத்தை கடந்து செல்லும்

  • @sarbhudheenmohamdsalih8475

    @sarbhudheenmohamdsalih8475

    10 ай бұрын

    1978

  • @sivakumar-fo7cf

    @sivakumar-fo7cf

    9 ай бұрын

    இதயக் கல்வெட்டில் நிலைத்துவிட்டது நண்பரே😊😅

  • @classickarthi3337

    @classickarthi3337

    5 ай бұрын

    ​@@mravi122511111q1q11qaaa😊v 4:43 😢

  • @zubairahmed2260
    @zubairahmed22605 жыл бұрын

    Nowadays no one can create this kind of Melody. Only Raja is capable of producing such gems. Though I am a great fan of Raja I never heard jency. I thought this was sung by janaki Amma.

  • @rajadurai4143

    @rajadurai4143

    5 жыл бұрын

    Sorry... Sung by Jenci

  • @rajadurai4143

    @rajadurai4143

    5 жыл бұрын

    Sorry.. Sung by Jency

  • @jayanthiramalingam5446

    @jayanthiramalingam5446

    2 жыл бұрын

    Not jency vani jayaram and jicky

  • @shanmani5637

    @shanmani5637

    2 жыл бұрын

    Voice like p.suseela amma

  • @eabdulrazack1054

    @eabdulrazack1054

    Жыл бұрын

    @@jayanthiramalingam5446 a

  • @NagarajanSubramanian-qc6hf
    @NagarajanSubramanian-qc6hf4 ай бұрын

    எனக்கு பிடித்த என் மன பாடல்

  • @manoharmano3924
    @manoharmano39242 жыл бұрын

    Fantastic composition from Rajasir. jenci mam heart melting song.everlasting musical from Rajasir.

  • @narayanankalimuthu9771
    @narayanankalimuthu97714 жыл бұрын

    oh,,what a melody song sung, richly rendered by JENCY,.

  • @muhamkrisharumarum4705
    @muhamkrisharumarum47052 жыл бұрын

    Maestro Raja sir music .superb.

  • @satheeshkumar-ds8gk
    @satheeshkumar-ds8gk9 ай бұрын

    Ilayaraja mastreo magic musician legend proud of you super mellody magic song 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂

  • @poulraj2713
    @poulraj2713 Жыл бұрын

    Jency madam heart melted voice.

  • @raveendranathmeleparambil2942
    @raveendranathmeleparambil294211 ай бұрын

    KUMBIDUGIREN ANTHA KURAL.OBLIGED ALWAYS. THANKS TO ILAIYA RAJA SIR AND JINCY AMMA

  • @truekavidhai6585
    @truekavidhai65859 ай бұрын

    எங்கள் இதயமும் இந்த பாடலின் வரிகளில் இனிமையான குரலில் காலங்களை கடந்தும் அந்த பாடல் வரிகளில் போய் கொண்டு இருக்கிறது 💗💗💗💗

  • @anburajan7026
    @anburajan70263 ай бұрын

    அம்மா ஜென்ஸியம்மா உங்கள் குரலை கேட்டால் எப்படபட்ட வீரனும் கொலைகாரனும் அமைதியாகிவிடுவான்.இன்றும் இந்த தெய்வீக குரலைகேட்டால் என்மனதில் இனம்புரியாத அழுகைதான் வருகிரது.தெய்வத்தின் குரலம்மா.வாழ்கபல்லாண்டுகள்

  • @sivasakthi2019
    @sivasakthi20193 жыл бұрын

    பள்ளிக்கூடம் போகாமலே பாடம் படிக்காமலே பாசான கூட்டமுங்க

  • @r.vijayakumarramasamy3936
    @r.vijayakumarramasamy39363 жыл бұрын

    Raja is the king of music. No one can compose such a music in this world. No on is equal to Raja in the music world.

  • @gladyraja5697

    @gladyraja5697

    2 жыл бұрын

    99

  • @rameshs4976

    @rameshs4976

    4 ай бұрын

    Yes

  • @kgr4259
    @kgr425910 ай бұрын

    Puthiya vaarpugal Bakyaraj Rathi sema song kgr kanagu

  • @ananthananth8631
    @ananthananth86313 жыл бұрын

    முத்துலிங்கம் வைரவரிகள்

  • @vanathuselvamcselvamc6379
    @vanathuselvamcselvamc6379 Жыл бұрын

    பாடல்.சூப்பர்.வரிகள்.இசை.ராகம்..சூப்பர்

  • @sekarsumathi3768
    @sekarsumathi37686 ай бұрын

    எனக்கு ஜென்சி பாடல் என்றால் மிகவும் பிடிக்கும்

  • @adhilakshmi44
    @adhilakshmi445 жыл бұрын

    Raja is the king

  • @kamalakannan8166
    @kamalakannan8166 Жыл бұрын

    I like very much this song illayaraja sir thanks you are a music god

  • @gopisrinivasan9193
    @gopisrinivasan9193 Жыл бұрын

    முதலில் தமிழ்நாட்டில் பிறந்ததற்கு நான் நன்றி கூறுகிறேன். இது போன்ற பாடல்கள் கேட்பதற்கு நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும். நன்றி இளையராஜா ஐயா!!!❤❤❤

  • @muthuabi3137

    @muthuabi3137

    7 ай бұрын

    🎉zungal. Rasigan. K. M. R. Madurai

  • @abiabinath4203
    @abiabinath4203 Жыл бұрын

    ராஜா ஐயாவின் இசைக்கும் ஜென்ஷி அம்மாவின் குரலுக்கும் நான் அடிமை என்நீண்ட நாள் ஆசை ராஜா ஐயாவின் பிரமாண்ட மேடை நகழ்ச்சியில் ஜென்ஷி இந்தபாடலை பாடவேண்டும் அதை நான் நேரடியாகவோ அல்லது காணொளியாகவோ பார்த்து பரவசம் அடையவேன்டும் என்உயிர் இருக்கும் காலம்வரைக்கும் இந்தப்பாடல் என்காதில் ஒலித்துக்கொண்டே இருக்கும்

  • @antony.cnicevoice8921
    @antony.cnicevoice89215 жыл бұрын

    Jency madam you are all so very voice madam

  • @dr.v.p.chellapandianph.d1235
    @dr.v.p.chellapandianph.d1235 Жыл бұрын

    சொர்க்க குரல்

  • @nazarethmaris8756
    @nazarethmaris8756 Жыл бұрын

    Lovable song of elayarajavin jency

  • @psharada3965
    @psharada39652 жыл бұрын

    My favourite song for ever

  • @achuthanunni7896
    @achuthanunni7896 Жыл бұрын

    Tearing my eyes when i listen this song it's mesmerizing

  • @sivasakthi2019
    @sivasakthi20193 жыл бұрын

    Ilayaraja இளையராஜா இள்ய்அர்ஆஜ்ஆ லால லாலா லாலாலா லால லாலா லாலாலா லலல லாலா லலல லாலா லலல லலல லலல

  • @padmanaphankandasamy5368
    @padmanaphankandasamy536810 ай бұрын

    Ithyam ganakkindra inbamayamana kannil neerthulihalai Vara vaikkum paadal. Isai. Voice.

  • @janavijanavi6859
    @janavijanavi68592 жыл бұрын

    Enakku romba piditha paadal

  • @zainutirur3504
    @zainutirur35042 жыл бұрын

    Nice song

  • @vraj62
    @vraj626 ай бұрын

    மனதைவிட்டுநீங்காதபாடல்.

  • @sathyamuthu7406
    @sathyamuthu74062 жыл бұрын

    Very Nice!🙏

  • @rjai7396
    @rjai73962 жыл бұрын

    I like this song. Thanks

  • @rajashanthi641
    @rajashanthi6415 жыл бұрын

    Super

  • @duraisingmkala5666

    @duraisingmkala5666

    4 жыл бұрын

    Hai

Келесі