இங்க அடுப்பு சரி இல்லை போல 😂🇨🇦💥 | First Time Cooking - Atputham

இங்க அடுப்பு சரி இல்லை போல 😂🇨🇦💥 | First Time Cooking - Atputham
For Bussines Inquiries - ‪+1 (437) 673‑2748‬
Whatsapp only
Email - Atputham66​@gmail.com

Пікірлер: 128

  • @Saira2419
    @Saira2419Ай бұрын

    அம்மா ஆண் பிள்ளைகளை நன்றாக வளர்த்துள்ளீர்கள் நன்று இப்படி அம்மாக்கு உதவும் பிள்ளைகள் பிற்காலத்தில் மனைவிக்கும் உதவுவார்கள். சிலர் ஆண் பிள்ளையை ஆண் போல் வளர்ப்பதில்லை பிற்காலத்தில் பாவற்காய் எது புடலங்காய் எது என்று தெரியாமல் இருக்கிறார்கள் கேட்டால் செல்லமாக வளர்த்துவிட்டோம் என்று. அம்மாவின் வளர்ப்பு அருமை❤❤

  • @mekalathamohanraj473

    @mekalathamohanraj473

    Ай бұрын

    Appade illai amma vadevaka teshraka samaithu kodukatha padeyal than anpullaikal thankale samaithu sappuduthukal avave sollukenra thaku samaika thereyathu enru sinna pullaikale you Tube parthu samaikethukal evaven vayathuku sennapullai pol nadakura pulaike therumanam vayathu valnthu veddathu samaika thereyathu enru solla vedkamillaiya

  • @ragulraje7

    @ragulraje7

    Ай бұрын

    Same thought .good boys .

  • @JJ-pj1jv

    @JJ-pj1jv

    Ай бұрын

    Very true

  • @arulsun2418
    @arulsun2418Ай бұрын

    எந்தக்குழந்தையும் நல்லகுழந்தைதான்...... மண்ணில் பிறக்கையிலே .....!!!❤ பின்பு நல்லவராவதும்,கெட்டவராவதும்..... அன்னை வளர்ப்பினிலே.....!!!❤ நம் அன்னைவளர்ப்பினிலே.....❤ இந்த அன்னைக்கு இந்தப்பையனுகள் சமைத்தே கொடுக்கலாம்......!!!👌🙏

  • @user-so2zd7ex2u
    @user-so2zd7ex2uАй бұрын

    அழகான குடும்பம் ... வஞ்சகம் அற்ற அம்மா❤❤❤❤

  • @shanmuganathanguganathan2826

    @shanmuganathanguganathan2826

    Ай бұрын

    True

  • @user-wh4qr6jh8c

    @user-wh4qr6jh8c

    Ай бұрын

    100% true

  • @suki9197
    @suki9197Ай бұрын

    கரண் அடுப்புல சமைப்பது சரியான சுகம் பழக எல்லாம் சரி வரும்.

  • @rubasothilingam5428
    @rubasothilingam5428Ай бұрын

    அன்பான அ்அம்மா ,அப்பா & பிள்ளைகள் .😘👌👌👌

  • @Emiliejean-or3wf
    @Emiliejean-or3wfАй бұрын

    வணக்கம்🙏 நலமா நீங்கள் எல்லோரும். பாக்கவே மகிழ்வாக இருக்கிறது. பிள்ளைகளை நல்லாக அம்மா அப்பா வளர்த்து இருக்கிறார்கள். நல்வாழ்த்துகள் வாழ்க வளமுடன் நிறை மகிழ்வாக 💐💐💐 உங்கள் வீட்டுக்கு ஒரு நாள் வரலாமா? அன்ரி, அங்கிள், தம்பியை பார்ப்பதற்கு.

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894Ай бұрын

    விமானம் ஏறும் போதே சைவத்தையும் மறந்துவிட வேண்டியது தான் 😅கனடா சமையல் நல்லா தான் இருக்கு

  • @thanushapiratheepan6591
    @thanushapiratheepan6591Ай бұрын

    Mum so innocent ❤

  • @yoginiravindrarajah3027
    @yoginiravindrarajah3027Ай бұрын

    அம்மா பாவம் நாங்களும் முதல் வெளிநாட்டு வாழ்க்கை இப்படித்தான் இருந்தது பழகப் பழகு எல்லாம் சரியாயிடும்

  • @nageswaryvikneswaran1131
    @nageswaryvikneswaran1131Ай бұрын

    So cute thamby😂❤ so pretty boy too

  • @subajinisuba6942
    @subajinisuba6942Ай бұрын

    Arputam akkavin vedio parpatil oru santosam super melum melum nalla vediokkalai etir parkirom❤❤

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504Ай бұрын

    வெந்தயம்,பெரியசீரகம் ,கடுகு எல்லாம் ஒரு கண்ணாடி பிளாஸ்டிக் போத்தலில் ஒரு தட்டில் வைத்தால் அம்மா சுலபமாக சமைப்பா.பிளாஸ்டிக் கண்ணாடி பொத்தல் டாலர்ராமவில் வாங்கலாம்.அடுப்புக்கு கிட்ட பிளாஸ்டிக் போத்தல் வைக்காதீர்கள் உருகிவிடும்.டோலர் 1.25.FROM CDN MONAA COOK/CANADA

  • @ponusaminathan5197
    @ponusaminathan5197Ай бұрын

    Super Kaliston✅

  • @shangeethalogeswaran4853
    @shangeethalogeswaran4853Ай бұрын

    ஆண்ட்டி மரக்கறி நாட்டுங்கோ, summer தானே

  • @selvaranjinisasibalan9579
    @selvaranjinisasibalan9579Ай бұрын

    இலங்கை காசு கணக்கு பார்த்தால் வெளிநாடுகளில் எதுவும் சாப்பிட முடியாது. மகன் பார்த்து கொள்வார். நீங்கள் செலவு செய்யுங்கள். அன்ரி ஆங்கிள் எதையும் யோசிப்பது இல்லையே புதிய வரவு மகிழ்ச்சி தானே😊வாழ்த்துக்கள்

  • @srijeyathas2846
    @srijeyathas2846Ай бұрын

    I watch your every day video, so nice to see your family, especially amma’s talk very cute…

  • @malininarendran6951
    @malininarendran6951Ай бұрын

    We enjoy your all videos. Supper Abi and I wish you all the best for your studies as well.

  • @kalasellathurai5760
    @kalasellathurai5760Ай бұрын

    அழகான குடும்பம் வாழ்த்துக்கள்

  • @PatmavathiNadarajah
    @PatmavathiNadarajahАй бұрын

    சகோதரி மரக்கறிக்கப் புறம்பாக பாத்திரம் வாங்கிச்சமையுங்கோ

  • @joydeva6385
    @joydeva6385Ай бұрын

    Abistan doing perfectly correct mix well water with milk powder after that add curry then curry boiling smooth. Electric cooker very fast cook rather than other gas cooker . Few months go your mum all things are she will pick up fast . Abi Can do cook well . Later kalistan also cook as well . Good for future .

  • @SNGerman
    @SNGermanАй бұрын

    Nice Kuddy❤❤nalla kural

  • @Jesusforever328
    @Jesusforever328Ай бұрын

    கிட கிட இல்லை தம்பி கிடக்குது

  • @ParisTamilan1
    @ParisTamilan1Ай бұрын

    Amma karuvatu kulambu vera lvl

  • @shanthini5699
    @shanthini5699Ай бұрын

    Very nice video 👌👌👌

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921Ай бұрын

    Hi mam you are Best cooking all family happy congratulations 👍👍👍👍❤️❤️🌹

  • @vanaja425
    @vanaja425Ай бұрын

    very nice vedeo ❤

  • @indrakumariyogachandran5381
    @indrakumariyogachandran5381Ай бұрын

    Kitchen இல் முதல் எல்லாவற்றையும் ஒழுங்காக அடுக்கவும் பின்பு சமையலுக்கு பொருட்கள் எடுக்க இலகுவாக இருக்கும் முக்கியமாக (சரக்கு சாமான்கள்) நன்றி

  • @RanuNathan-qs1ke
    @RanuNathan-qs1ke23 күн бұрын

    Good amma and great sons

  • @kumarankk1373
    @kumarankk1373Ай бұрын

    குடும்பமாக சமையல் சுப்பர். தம்பி நீங்களும் வீடியோவில் நன்றாக தெளிவாக பேசுகின்றீகள் 👍

  • @Ravanan646

    @Ravanan646

    Ай бұрын

    தட்பி இல்லை தம்பி

  • @user-pl6yl8pu8l

    @user-pl6yl8pu8l

    Ай бұрын

    Srilans a finesh mow Canada uerpadamstje te ghzn canada

  • @kumarankk1373

    @kumarankk1373

    Ай бұрын

    @@Ravanan646 thanks bro

  • @ShaliniPrabaharan-ni9of
    @ShaliniPrabaharan-ni9ofАй бұрын

    Stay blessed!

  • @YukethaaYukethaa-ft5vj
    @YukethaaYukethaa-ft5vjАй бұрын

    Super 👌

  • @gairajan2468
    @gairajan2468Ай бұрын

    👌👌👌Don't worry, Amma will be an expert chef soon! Give her some time for her to get used to the new life & new gagets. All the very best to all of you 🙏🏻. 💕🇦🇺

  • @jeevaruban-nr2gb
    @jeevaruban-nr2gbАй бұрын

    மாசி முருங்கக்காய் கறி சுப்பர்

  • @shangeethalogeswaran4853
    @shangeethalogeswaran4853Ай бұрын

    Welcome to canada uncle, aunty & pavi

  • @user-ku4un6qm2s
    @user-ku4un6qm2sАй бұрын

    Super bro

  • @umamohan-kq3nd
    @umamohan-kq3ndАй бұрын

    First wash the vegetables in the sink, then clean the fish. After cleaning the fish wash the kitchen sink with lime peel with cleaning liquid. Pour the boiling water in the sink it won't smell.

  • @chandrakumarkrithika8749
    @chandrakumarkrithika8749Ай бұрын

    என்ன அம்மா சமையலை விரைவாக பழகுங்கள்..நீங்கள் தான் பிள்ளைகளுக்கு பதம் சொல்லித் தரவேண்டும். 😅

  • @SivaBalan-xi5xg
    @SivaBalan-xi5xgАй бұрын

    சிறப்பு

  • @user-mq6ww4yi3w
    @user-mq6ww4yi3wАй бұрын

    kaththi teetavum kalistan. nice happy family

  • @vanimahen-gh8ob
    @vanimahen-gh8obАй бұрын

    Very nice video ❤

  • @tguna3355
    @tguna3355Ай бұрын

    Very nice video😊😊❤❤❤❤

  • @rajeekumarasamy8334
    @rajeekumarasamy8334Ай бұрын

    Karuwapilliya uriki pottu.box ondil adaithu drifrishla aduthu waingo.thawayana neram adukkum.konjam konjamaka.

  • @ranjieraj5515
    @ranjieraj5515Ай бұрын

    Super 👍 ❤

  • @vimaladevvelummylum4796
    @vimaladevvelummylum4796Ай бұрын

    Atputhan samal easy. Spend time and cook home food is healthy.

  • @thineshthinesh3789
    @thineshthinesh3789Ай бұрын

    Super 👍

  • @nalliahanton5990
    @nalliahanton5990Ай бұрын

    Hi bro muthal thadava paal kachi shamiku vaitthu kumbiddu mudichitha muthal thadzvai marakariya vaitthiga ❤️🙏💘🇱🇰🇨🇵france

  • @sudhahinithirunavukkarasu1314
    @sudhahinithirunavukkarasu1314Ай бұрын

    Very nice 👌

  • @paran4246
    @paran4246Ай бұрын

    Super ❤

  • @Jffnasundari
    @JffnasundariАй бұрын

    இந்த கிழவி அற்புத மலருக்கு ஒன்றும் தெரியாது கோதாரி

  • @user-pq7bb8es3d
    @user-pq7bb8es3dАй бұрын

    Abi 👍🇩🇪

  • @yasodiniindrajith5791
    @yasodiniindrajith5791Ай бұрын

    take your mom to New Ranganas Jewellery ❤

  • @gunasinnathamby3467
    @gunasinnathamby346722 күн бұрын

    அம்மா சரிவரமாட்டா

  • @suthrshinisivapathasundara6591
    @suthrshinisivapathasundara6591Ай бұрын

    Nice

  • @jjs8050
    @jjs8050Ай бұрын

    அம்மா சமையல் செய்ய பஞ்சுபபடுரா அல்லது சமையல் செய்ய தெரியாது என்று நினைக்கிறேன் அதுக்கு தான் அடுப்பு சரியில்லை என்று சொல்ரா

  • @ahilatharma7069
    @ahilatharma7069Ай бұрын

    Super

  • @j-flori4663
    @j-flori4663Ай бұрын

    Nice bro

  • @srisubs3504
    @srisubs3504Ай бұрын

    Aunty ❤❤❤

  • @jothypathma3461
    @jothypathma3461Ай бұрын

    தமிழ் கடையில் இங்குள்ள வெங்காயம்போல் வாங்கலாம்

  • @bramamano5235
    @bramamano5235Ай бұрын

    The onions called Spanish onion.That is not for cooking 🍳🍁

  • @mayilvaakanamharikaran
    @mayilvaakanamharikaranАй бұрын

    nice anna hi abi and amma ❤

  • @kayalvilisivagnanam9032
    @kayalvilisivagnanam9032Ай бұрын

    Use green colour vim bottle buy dollar store after cook not coming bad smell

  • @umamathyyoganathan9878
    @umamathyyoganathan9878Ай бұрын

    அதுவும் ஆண்பிள்ளை உள்ளவீட்டில் விரதம் இருப்பது ரொம்ப ரொம்ப கஷ்டம்.

  • @hgjkkjgggbggcgbnm1824
    @hgjkkjgggbggcgbnm1824Ай бұрын

    Super 🎉 i am from Germaneney Wuppertal 🎉🎉

  • @German-Traveller
    @German-TravellerАй бұрын

    I am coming to have Ammas food😅👍

  • @AtputhamKali

    @AtputhamKali

    Ай бұрын

    😀

  • @user-og5zc1vz5p
    @user-og5zc1vz5pАй бұрын

    Hihu 😂😂😂😂

  • @User19659
    @User19659Ай бұрын

    Simpli financial all transactions are free. For Abi ask for youth account normally no fees. Ask about service changes before opening an account.

  • @user-vr9ux3xc8v
    @user-vr9ux3xc8vАй бұрын

    Good

  • @rajitharaveendran7921
    @rajitharaveendran7921Ай бұрын

    Dei abi poi sollathaiyada 😂😂 Ammaathaan onn panninaaanaka aduppuu nee sollithaan onn panninathu eandu kalistankku solrai eana😂

  • @suthabaskaran3290
    @suthabaskaran3290Ай бұрын

    அம்மா மச்சம் சாப்பிடாமல் எப்பிடி ருசி பார்க்கிறது?ஆள் சமைக்கிற மூடே இல்லை

  • @luxmyanton2098
    @luxmyanton2098Ай бұрын

    Your video is superb 👌Your family 👍Congratulations 👏

  • @shangeethalogeswaran4853
    @shangeethalogeswaran4853Ай бұрын

    மரவள்ளி, காய் தக்காளி போட்டு சமையுங்கள் ஆண்ட்டி

  • @Ravanan646

    @Ravanan646

    Ай бұрын

    கத்தரிக்காய் வெள்ளை கறிக்கு தக்காளிக்காய், மரவளிக்கு பூசணிக்காய், முருங்கைக்காய்க்கு பலாக்கொட்டை

  • @satheas26
    @satheas26Ай бұрын

    👍

  • @manonmanymark8817
    @manonmanymark8817Ай бұрын

    என்ன தாயே சமைக்கதெரியாது என்று சொல்ல வெட்கம் இல்லையா இரண்டு ஆண்பிள்ளைகளுக்கும் ருசியாக சமைத்துக் கொடுங்கோ

  • @mekalathamohanraj9415

    @mekalathamohanraj9415

    Ай бұрын

    Ava sonnathu pullaikal Samarkand thereyathu than makanuku theruma vayathu thajku Samarkand thereyathu nalla nadekenra

  • @gunasinnathamby3467
    @gunasinnathamby346722 күн бұрын

    தம்பி நீர் கலியாணம் செய்தால்தான் சரி அம்மாவுக்கும் வேலைசெய்ய பிடிக்கவில்லை. .

  • @rubasothilingam5428
    @rubasothilingam5428Ай бұрын

    அக்கா சொன்னது போல் நமக்கு சோறு தான் வேணும்

  • @punithavignarajah5234
    @punithavignarajah5234Ай бұрын

    அம்மாவுக்கு இங்கு எப்படி சமைப்பது எண்டு தெரியாது தெங்காய்பால் விடாமல் சமைப்பது தானே காட்டி கொடுங்கள் இங்கு எப்படி சமைபபது எண்டு மரக்கறி மச்சம் வைத்து வெட்ட கட்டிங் போட் வாங்குகள் கவுண்டர் ரெப்பழுதாகி விடும் மரகறி வைத்து வெட்ட கருவாட்டு இறிக்கு முருங்ககாயுடன் கத்தரிக்கா போட்டு சமைக்க தான் நல்லாக இருக்கும்

  • @ratnammahkandiah7192
    @ratnammahkandiah7192Ай бұрын

    ❤❤❤

  • @Bamskutty1009
    @Bamskutty1009Ай бұрын

    ❤❤❤❤❤❤

  • @TharsaYugan
    @TharsaYuganАй бұрын

    New home aa

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176Ай бұрын

    👌👌👌👌👌👌👌👌👌

  • @user-rm7hp1rh7s
    @user-rm7hp1rh7sАй бұрын

    Fridge இல mushroom plastic bagஇல் வைத்தால் உடனே பழுதாகிவிடும். Paper bagஇல் வைக்க வேண்டும். கடையில் வேண்டிய உடன் சமைத்து விட வேண்டும். அதிக நாட்கள் fridgeஇல் வைத்திருக்கக் கூடாது.

  • @user-bz7zm2bt2j
    @user-bz7zm2bt2jАй бұрын

    Uber business epadi pokuthu?

  • @sashu9029
    @sashu9029Ай бұрын

    Lollu kilavi.. intha vayasil veli naadu kettkuthu

  • @vanithathavarajah32
    @vanithathavarajah32Ай бұрын

    This onion use salad

  • @Ravanan646
    @Ravanan646Ай бұрын

    வெங்காயம், தேசிக்காய் மிஞ்சினால் wrapping foil ஆல் இறுக்கி சுற்றி வைத்தால் பழுதாகாது

  • @nilat4919
    @nilat4919Ай бұрын

    Muthal kitchen ah vadivaa clean pannittu samaingo

  • @mangaysivam2813
    @mangaysivam2813Ай бұрын

    மரக்கறி சட்டி மச்சம் புறம்பாக வைக்க முடியும்

  • @jothypathma3461
    @jothypathma3461Ай бұрын

    நயாக்ரா cm towerபோய்பார்க்கவும்

  • @vengatttp
    @vengatttpАй бұрын

    வேலைக்கு செல்ல வில்லையா

  • @shanthineenathan2962
    @shanthineenathan2962Ай бұрын

    Super 👌👌👌👌👌🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️

  • @jeyarajiyadurai8277
    @jeyarajiyadurai8277Ай бұрын

    Why she didn’t learn how to cook in Sri Lanka ? How old do she? Look funny

  • @Blazeaken972
    @Blazeaken972Ай бұрын

    தம்பி அம்மாவுக்கு சமையலைப் பழக்கிவிடுங்கோ!

  • @Jesusforever328
    @Jesusforever328Ай бұрын

    கனிஸ்ரன் வெக்கமெல்லாம் விட்டு நல்லா கதைக்கிறேர்

  • @user-pl6yl8pu8l
    @user-pl6yl8pu8lАй бұрын

    Ula kalevu muluka canada

  • @user-px4lf4qs1k
    @user-px4lf4qs1kАй бұрын

    Thesiyalla ethu lemon

  • @umamathyyoganathan9878
    @umamathyyoganathan9878Ай бұрын

    தேங்காய் பால் அதிகம் பாவிக்கவேண்டாம்

  • @RubanVlog
    @RubanVlogАй бұрын

    🥹🥹🥹🥹

  • @user-px4lf4qs1k
    @user-px4lf4qs1kАй бұрын

    Intha venkayam pahsayaka shappidurathu thampi

  • @bettydaniel1462
    @bettydaniel1462Ай бұрын

    🏠👨‍👩‍👦‍👦👨‍👩‍👦‍👦🙋🏽‍♀️🙋🏽‍♀️🇫🇷

  • @mathyvathanithirukodeswara4110
    @mathyvathanithirukodeswara4110Ай бұрын

    Mum you have to work other ways you combing fat you have to work hard

Келесі