இப்படி ஒரு தையல் நான் பார்கலா 😂🇨🇦🪡 | Mom Got Sad -Atputham

இப்படி ஒரு தையல் நான் பார்கலா 😂🇨🇦🪡 | Mom Got Sad -Atputham
For Tailoring 🧵 ‪+1 (437) 673‑2748‬
Email - Atputham66​@gmail.com
For Bussines Inquiries - ‪+1 (437) 673‑2748‬
Whatsapp only
Email - Atputham66​@gmail.com

Пікірлер: 90

  • @AtputhamKali
    @AtputhamKaliАй бұрын

    For Tailoring 🧵 ‪+1 (437) 673‑2748‬ Email - Atputham66​@gmail.com

  • @thasaroopna7606

    @thasaroopna7606

    Ай бұрын

    Neenga expect pannura alavukku inka thaikka varaathu. Inka niraiya per thaikka erukkinam. Naanun thaikkiranaan anupavaththil solran.

  • @SinMoon-mj7nh
    @SinMoon-mj7nhАй бұрын

    Mother and father are so lucky to have this son Kalistan. They have a house to live in, food is available, and the car is ready. But when we were coming nothing was available we started from zero. Mother loves her sons, sons also love them so much . I love this family so much. God bless them ❤️

  • @selvamalarratnarajah233
    @selvamalarratnarajah233Ай бұрын

    உங்கள் அம்மா நல்ல அதிஸ்ரசாலி வெளிநாடு வந்ததில் அவாக்கும் ஒன்றுக்கும் கஸ்டம் இல்லை வித்தியாசம் இல்லை எல்லாம் ஊர் போல் கிடைக்கிறது அவா நல்லாய் முன்னேற வாய்ப்புன்டு எனிமேல் கையோங்குவதை தவிர்க்கவும் 😊

  • @vigneswaranvasantha3577
    @vigneswaranvasantha3577Ай бұрын

    உங்கள் வீடியோ காட்சி பார்க்க வேண்டிய முறையாக போடுங்கள். ஒழுகற்ற காட்சி அமைப்பு பார்ப்பவர்களுக்கு சலிப்பை தருகிறது😮 அற்புதம் .

  • @AtputhamKali

    @AtputhamKali

    Ай бұрын

    Continue vlogs anna Last Videos parunka okey akum

  • @user-er9nd5yk8e
    @user-er9nd5yk8eАй бұрын

    அற்புதம்மாவின் தையலுக்கு நல்ல வரவேற்பு இருக்கு👌👍

  • @eishaeisha2453
    @eishaeisha2453Ай бұрын

    அம்மா கனடாவிலும் பூ கண்டு வைக்க தொடங்கி விட்டா குளிர்காலத்தில் பெரும் கஷ்ரப்பட போறா முதல் அனுபவம்🙌🥰

  • @ranjilekraj1661
    @ranjilekraj1661Ай бұрын

    அம்மாவை தானாக செயல்பட விடுங்கோ please. அவவை அனியாத்திற்கு குறை கூற வேண்டாம் தம்பிகளா! உங்களுக்கே எவ்வளவு பழக இருக்கு. Full video வும் அம்மாவை குறை கூறுவதாக இருக்கு பாவம் அம்மா. அவவுக்கு தெரிந்த விடயத்தையும் அப்பாவும் விட்டபாடில்லை.

  • @travelwithsong797

    @travelwithsong797

    Ай бұрын

    இநைதான் நானும் சொல்ல நினைச்சேன்… அவ என்ன செய்தாலும் சொன்னாலும் குறை சொல்லிட்டே இருக்கிறீங்கள் தம்பிகள்… ஊரில பவியும் இப்படித்தான்.. பகிடிக்கும் அளவிருக்கு..🙄🙄🙄

  • @thusakaran7967
    @thusakaran7967Ай бұрын

    அப்பாவுக்கு ஏன் முக்கியத்துவம் குடுப்பதில்லை? பேசவிடவும்

  • @krishtheepan5861

    @krishtheepan5861

    Ай бұрын

    Appa silent type so athalayum erukalam Enna enna design la mokka comment podalam endu room poddu josipinkalo

  • @SinMoon-mj7nh
    @SinMoon-mj7nhАй бұрын

    Mother and father are so lucky to have this son Kalistan. They have a house to live in, food is available, and the car is ready. But when we were coming nothing was available we started from zero. Mother loves her sons, sons also love them so much . I love this family so much.

  • @umamathyyoganathan9878
    @umamathyyoganathan9878Ай бұрын

    கமராவை அடிக்கடி ஆட்டக்கூடாது சூம் பண்ணி தூரத்திற்கு கிட்டத்திற்கு படம்பிடிக்கவேண்டும்😂

  • @visithasinnasamy7693
    @visithasinnasamy7693Ай бұрын

    Super மெசின் 👌 சிறப்பு 🌷 Order தரலாம் 🥰🍁💐

  • @paramraja9289
    @paramraja9289Ай бұрын

    Your brother and your mom and your father everyone corporate very well atputham keep continue all the best brother 👍👍👍👍👍

  • @sarathadeviselvarasa378
    @sarathadeviselvarasa378Ай бұрын

    முயற்சிக்கு வாழ்த்துக்கள்

  • @RP-zy9gz
    @RP-zy9gzАй бұрын

    ❤❤❤❤ I love you Amma ❤❤❤❤❤

  • @karudanlogistics7069
    @karudanlogistics7069Ай бұрын

    Happy and beautiful family God bless everyone 🙏. Kannan

  • @Saira2419
    @Saira2419Ай бұрын

    சுய தொழில் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் அம்மா ❤ அம்மாவின் முயற்சிக்கு பக்கபலமாக இருக்கிறீங்கள் மூவரும் சிறப்பு 😊

  • @mathysiva1425
    @mathysiva1425Ай бұрын

    Saree blouse is important. She does wear very good blouse so she knows how to saw saree blouse.

  • @gairajan2468
    @gairajan2468Ай бұрын

    Nice video. Lookinking at her saree blouses & the dresses she has made are very nice & professional👌. Just leave her alone, she will get used to the Canadian lifestyle soon! Wish Amma good luck & all the very best in sewing🙏🏻. Love & best wishes to all of you ❤️💕🙏🏻🇦🇺

  • @malininarendran6951
    @malininarendran6951Ай бұрын

    Interesting to watch your videos. Adorable family.

  • @maheswaryiyan5807
    @maheswaryiyan5807Ай бұрын

    அம்மா பாவம் உதவி செய்யுங்கள்

  • @kalasellathurai5760
    @kalasellathurai5760Ай бұрын

    வாழ்த்துக்கள் Sister ❤❤

  • @CKT-i2r
    @CKT-i2rАй бұрын

    Always Showing your family is boring, I don't think the viewers always like to see others' families and we do not expect this type of vlog from you.

  • @neerohalo3930
    @neerohalo3930Ай бұрын

    Ennaku intha family joda paasam, Anpu pediciruku 3 parum amma appa vila nalla paasam kanistan valila paasam kattatha mathiri eruku but amma appa thampi endu rompa paasam manasila intha amma appa ippadi pilaikal kidaika rompa kuduthu vachirukiranga pilaikal enda ippadi than eruka vanum keep rocking guys

  • @mayilvaakanamharikaran
    @mayilvaakanamharikaranАй бұрын

    congratulations amma 🎉🎉

  • @thanushapiratheepan6591
    @thanushapiratheepan6591Ай бұрын

    Amma superb ❤

  • @joydeva6385
    @joydeva6385Ай бұрын

    Atputham tailoring start on today Good kalistan your you tube will give many orders all the best Your brother Pavi Tamil bro also advert his KZread you get order Summer time lots of order come all the best From 🇬🇧

  • @mayilvaakanamharikaran
    @mayilvaakanamharikaranАй бұрын

    nice family ❤❤

  • @yoginiravindrarajah3027
    @yoginiravindrarajah3027Ай бұрын

    வாழ்த்துக்கள்❤

  • @user-mq6ww4yi3w
    @user-mq6ww4yi3wАй бұрын

    good. karuvattu kulamboo super

  • @Thuzara17
    @Thuzara17Ай бұрын

    Anna please please one request ungada ammammada vetta ellarum phoi oru vedio podunga avaya miss panram 😢

  • @anushamathuras8387
    @anushamathuras8387Ай бұрын

    Hi anna entha table vankeya addrass pls

  • @arunjai1527
    @arunjai1527Ай бұрын

    Congratulations 🎊 auntie

  • @srikandiah8222
    @srikandiah8222Ай бұрын

    Congratulations

  • @user-gg8cd9kh4n
    @user-gg8cd9kh4nАй бұрын

    Congratulations aunty 😊

  • @kumarankk1373
    @kumarankk1373Ай бұрын

    Your family video is interesting.😀

  • @srisubs3504
    @srisubs3504Ай бұрын

    Aunty family god bless you ❤❤❤

  • @user-wl9uu8lg1h
    @user-wl9uu8lg1hАй бұрын

    Nice family ❤

  • @SinMoon-mj7nh
    @SinMoon-mj7nhАй бұрын

    Hi Kalistan You have very nice house. Where is your location? How much your house cost?

  • @thineshthinesh3789
    @thineshthinesh3789Ай бұрын

    Super 👍

  • @nishanisakizlis1884
    @nishanisakizlis1884Ай бұрын

    Would love to see more videos of Amma sewing dresses and saree blouses. Be careful when using the cooker, the modern electric cooker surfaces can be very slippery, tell Amma to be careful especially when using the front hob.

  • @user-ku4un6qm2s
    @user-ku4un6qm2sАй бұрын

    Super bro 👌

  • @suganthyabey7383
    @suganthyabey7383Ай бұрын

    Good work 👏

  • @SinMoon-mj7nh
    @SinMoon-mj7nhАй бұрын

    Hello Kalistan For your mother's sewing job make notice and post it in Tamil stores. Please send your parents to LINC English class..

  • @NeelambariMari
    @NeelambariMariАй бұрын

    Congratulations your mom 🎉❤

  • @RitaRaja-nv3xh
    @RitaRaja-nv3xhАй бұрын

    நீங்களும் உங்களுடைய அம்மாவும் சமைக்கிறது சரியான பண்ணாகயிருக்கிது

  • @KumarKumar-iw3fs
    @KumarKumar-iw3fsАй бұрын

    Super family fathers mother san

  • @gobisview
    @gobisviewАй бұрын

    Bro video edit panrathu kaanathu edit panni podungo style ah 😊

  • @user-hz1pp9vk4g
    @user-hz1pp9vk4gАй бұрын

    Nice family

  • @AtputhamKali

    @AtputhamKali

    Ай бұрын

    Thank you 😊

  • @velujak1728
    @velujak1728Ай бұрын

    Nice 👍

  • @sivaacanada6484
    @sivaacanada6484Ай бұрын

    Super mom

  • @sivagn4285
    @sivagn4285Ай бұрын

    Wowsuperjokevedio

  • @user-uu9zg1pz5s
    @user-uu9zg1pz5sАй бұрын

    Nice😮👍🏻

  • @suthrshinisivapathasundara6591
    @suthrshinisivapathasundara6591Ай бұрын

    Nice

  • @SuganthinyNagarasa
    @SuganthinyNagarasaАй бұрын

    address please for sewing saree blouse

  • @satheas26
    @satheas26Ай бұрын

    👋

  • @sivagn4285
    @sivagn4285Ай бұрын

    Sawingmechinepricepodugko

  • @User19659
    @User19659Ай бұрын

    Kali, festival at Canada Kanthaswamy temple at birchmount road this Saturday and Sunday June 22,23. Take your family.

  • @naminathan8091
    @naminathan8091Ай бұрын

  • @puvanalogini9866
    @puvanalogini9866Ай бұрын

    👍👍👍

  • @sujanth_08
    @sujanth_08Ай бұрын

    VOICE CLEAR ILLA BRO PLS NEXT VIDOES LA MIC USE PANNUINGA

  • @kemukemu2959
    @kemukemu2959Ай бұрын

    ❤❤❤

  • @Kirishanth13
    @Kirishanth13Ай бұрын

    😮😮😮

  • @anandili8292
    @anandili8292Ай бұрын

    🤩

  • @aninthinesivanathan5520
    @aninthinesivanathan5520Ай бұрын

    😍😍😍

  • @BbKavi
    @BbKaviАй бұрын

    Aunty ❤😂😂😂

  • @selvaratnamramesh8234
    @selvaratnamramesh8234Ай бұрын

    எல்லாம் ஒரு மாதம் போக சரிவரும் 👍

  • @Ravanan646
    @Ravanan646Ай бұрын

    கனடியன் ஸ்ரீலங்கன் ஆங்கிலம் ஒன்றும் விளங்கேல்லை. Google Translate க்கு கூட விளங்கேல்லையாம் 😃😃

  • @thanushskt3145
    @thanushskt3145Ай бұрын

    Bro unda udambuku ne sapada kurai illaty oru masam saapidama iru

  • @kaladevisiva5574
    @kaladevisiva5574Ай бұрын

    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @roshanthroshanth8833
    @roshanthroshanth8833Ай бұрын

    நீங்கள் மூன்று பேரும் சேர்ந்து அம்மாவை குழப்ப வேண்டாம்.. அவளை ரிலாக்ஸாக விடுங்கோ.. ஏன் என்றால் புதிய ஊர் புதிய இடம் பாசைகள் தெரியாது.. நாட்டில் என்றால் சுற்றும் முற்றும் மக்கள் இருப்பினம். என்ன செய்ய கொஞ்சம் குழப்பம் பரவாயில்லை. அவள் சின்ன குழந்தை தனம் இருக்கு. பொருத்து போனாள் சந்தோஷமா இருப்பாங்க.

  • @KethaPasupathy
    @KethaPasupathyАй бұрын

    Unkal address sollunko Amma va meet pannanum kathaikkanum please

  • @GiveAway-ko4em
    @GiveAway-ko4emАй бұрын

    hello brother I know you are new in Canada but try not to burp loudly, that is not done here. people will look at you strangely at school

  • @mathyvathanithirukodeswara4110
    @mathyvathanithirukodeswara4110Ай бұрын

    Your mum where come form very thing she said I don’t know she don’t know how to cook. In overseas smal children she will know cooking

  • @kaileswarykandasamy4560
    @kaileswarykandasamy4560Ай бұрын

    எப்ப பார்த்தாலும் சாப்பிட்டு கொண்டிருக்கிறா உடம்பு வைக்கும்

  • @AtputhamKali

    @AtputhamKali

    Ай бұрын

    😀

  • @user-jp4zq5xw5p
    @user-jp4zq5xw5pАй бұрын

    உங்க அப்பாவை கொஞ்சம் தள்ளிய வண்ணம் இருக்கிற மாதிரித் தெரிகின்றது

  • @RubanVlog
    @RubanVlogАй бұрын

    👍🏽

  • @ratnamrajakrishnan3757
    @ratnamrajakrishnan3757Ай бұрын

    Atputhan I think you are Appa boring in to Canada 🇨🇦 He is looking to no happy,

  • @bettydaniel1462
    @bettydaniel1462Ай бұрын

    🏡🏠👨‍👩‍👦‍👦📚💚💚🇱🇰🇫🇷

  • @umamathyyoganathan9878
    @umamathyyoganathan9878Ай бұрын

    முதலில் வீட்டில் இருந்து உங்களிற்கு கொண்டுவந்த பொருட்களை ஒழுங்குபடுத்தி எங்கெங்கு என்ன பொருள்இருக்கு என்று அறிந்து கொள்ளுங்கள் பிறகு இலகுவாக இருக்கும் அம்மா

  • @vengatttp
    @vengatttpАй бұрын

    நீங்கள் வேலைக்கு செல்லவில்லையா உங்கள் குடும்பம் வந்ததிலிருந்து நீங்கள் வீட்டிலேயே உள்ளீர்கள் காரணம் கூறவும்

  • @levelinemilanas818
    @levelinemilanas818Ай бұрын

    ❤❤❤

Келесі