இப்படியும் Burger செய்யலாமா 🤣🇨🇦👨‍🍳 | Theriyaatha Samayal - Atputham

இப்படியும் Burger செய்யலாமா 🤣🇨🇦👨‍🍳 | Theriyaatha Samayal - Atputham

Пікірлер: 199

  • @sukanyaravishankar9564
    @sukanyaravishankar956428 күн бұрын

    இருவருமே வெற்றியாளர்கள்தான் 👌😋👍🇨🇭❤️

  • @ranisentertainment9812
    @ranisentertainment981228 күн бұрын

    அம்மா அப்பாவை நக்கல் அடிக்காதீங்கள் அவர்கள் இல்லாது நாம் வந்திருக்க மாட்டோம் அம்மா பாவம் தம்பி எல்லோருக்கும் எல்லாம் தெரிய வேண்டிய அவசியம் இல்லை

  • @coliboss
    @coliboss28 күн бұрын

    ஹேய் நான் உங்கள் வீடியோக்களை நேசிக்கிறேன், உங்களிடமிருந்து புதிய சமையல் குறிப்புகளைப் பார்க்க எப்போதும் எதிர்நோக்குகிறேன்! உங்கள் புதிய சமையலறையில் நீங்கள் நிறைய சமைப்பதை நான் கவனித்தேன், உணவு அழகாக இருக்கிறது. நான் உங்களுக்கு ஒரு சிறிய உதவிக்குறிப்பைக் கொடுக்க விரும்பினேன்: சமையலறை திறந்திருப்பதால், வாசனை மற்றும் கொலுப்பு விரைவாக அறை முழுவதும் பரவி சுவர்கள் மற்றும் தளபாடங்களை பாதிக்கும். உங்கள் பணியை தொடருங்கள் மற்றும் உங்கள் சிறந்த வீடியோக்களுக்கு நன்றி! வாழ்த்துக்கள்

  • @LathaMuthulingam
    @LathaMuthulingam28 күн бұрын

    உங்கள் அம்மாவை எனக்கு பிடிக்கும்.அவ்வாவின் கலகலப்பு அருமை .அம்மா போடும் சட்டை அனைத்தும் அழகானது❤

  • @s.s5943
    @s.s594328 күн бұрын

    Kottu roti for the next video !!! 😊

  • @rubasothilingam5428
    @rubasothilingam542827 күн бұрын

    என்ன தான் வெளிநாட்டு சாப்பாடு செய்து சாப்பிட்டாலும் அம்மா கையால் சமைத்த உணவை ஒரு கவளம் பிடித்து சாப்மிட்டாலே ஒரு சொர்க்கம் . இருந்தாலும் உங்க அம்மாவின் & தம்பியின் சமையல் அருமை👌👌 from denmark

  • @paramraja9289
    @paramraja928923 күн бұрын

    Hi my dear kalei your brother is very smart boy don’t worry keep continue good information video all the best everyone 👍👍👍👍

  • @sarjiselhar4510
    @sarjiselhar451027 күн бұрын

    Amma did the best,she could! Give her credit for that❤

  • @Ravanan646
    @Ravanan64628 күн бұрын

    அபிஷ்டன் செய்வது நோர்வேயின் கர்ப்போனாடர். அம்மாவை hurt பண்ணாமல் பேசினால் நன்றா இருக்கும்

  • @AtputhamKali

    @AtputhamKali

    27 күн бұрын

    Omm it’s just for fun 😞

  • @user-dq7ry5qp5f
    @user-dq7ry5qp5f28 күн бұрын

    நல்ல பகிடியாக இருக்கு அம்மா😅😅😂

  • @kingJA416
    @kingJA41627 күн бұрын

    We want to see Kalistan cook next!!😜😛 Great job Amma and Abi 👏

  • @vasanthavasantha2082
    @vasanthavasantha208228 күн бұрын

    Pizza 🍕

  • @user-er9nd5yk8e
    @user-er9nd5yk8e28 күн бұрын

    என்னதான் பீட்சா பேர்கர் வந்தாலும் எங்கட அம்மாமார் செய்யுற புட்டுக்கு ஈடாகாது

  • @Ravanan646

    @Ravanan646

    28 күн бұрын

    அதுவும் Belly க்கு ஒரு கயிறு கட்டி சாப்பிடவேணும் இன்னும் சூப்பரா இருக்கும் 😀😀

  • @kajaram6828

    @kajaram6828

    27 күн бұрын

    Therijatha food

  • @user-eq4xq5ey5x
    @user-eq4xq5ey5x27 күн бұрын

    Ohhhh my Goddddd🤔😉😉😉 fried lettuce as well, Pavam Siththi😆

  • @nirmaladevivigneswaran6578
    @nirmaladevivigneswaran657826 күн бұрын

    உங்கள் அம்மா பாவம். நீங்கள் அவர்களை சமையல் செய்ய விடாமல் இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

  • @nadarajahnalina8821
    @nadarajahnalina882126 күн бұрын

    எப்படி இருந்தாலும் video interesting ஆக இருந்தது,அம்மா இன்னும் 6 மாதங்களின் பின் super ஆக எல்லாம் செய்வா. வாழ்த்துகள்.

  • @narmathanarmatha8468
    @narmathanarmatha846828 күн бұрын

    Anna unka ammay pola jatekkem amma kedakka madda. Pavam amma. Love you amma.❤

  • @levelinemilanas818
    @levelinemilanas81827 күн бұрын

    அம்மாவிற்கு முதல் செல்லி கொடுத்து விட்டு போட்டி வையுங்கள் அம்மா பாவம்,அண்ணா இப்ப எல்லாம் அம்மா செய்கிற மாதிரி இனி செய்வர்வர்கள் ❤❤❤

  • @diywithcreative
    @diywithcreative28 күн бұрын

    Abistan editing skills absolutely grade

  • @gowriguru8857
    @gowriguru885727 күн бұрын

    Love your cooking competition show. Vera level.

  • @bikeloverking1139
    @bikeloverking113928 күн бұрын

    Cɪᴋᴇɴ ʙʀɪʏᴀɴɪ ❤

  • @kajaram6828
    @kajaram682827 күн бұрын

    Salad fry 😅😅 unka amah so comedy bro

  • @sivamala
    @sivamala28 күн бұрын

    Unkada amma oru comedy .

  • @karudanlogistics7069
    @karudanlogistics706927 күн бұрын

    Good very interesting video thanks. Kannan

  • @rishakavi1670
    @rishakavi167027 күн бұрын

    Anna sema video sirichu elathu next pizza🍕🍕🍕 panna sollunga amma Vera level 😁😁

  • @52169
    @5216928 күн бұрын

    Super amma & brothers ❤❤

  • @maakee8127
    @maakee812719 күн бұрын

    22:09 🤣🤣🔥

  • @aathilnawas1206
    @aathilnawas120628 күн бұрын

    Thumbnail super bro Zoo video podunga bro

  • @deviyadeviya1716
    @deviyadeviya171628 күн бұрын

    Amma pavam ❤❤❤

  • @luxmyanton2098
    @luxmyanton209828 күн бұрын

    🍟French fries, வாழ்த்துகள் அம்மா, அபி👍🎉

  • @nithiyasween497
    @nithiyasween49727 күн бұрын

    Abi( can onion light fry and a spoon of sugar on it caramelized the after cold is ketcup mayonaise and pepper and orange juice a spoon Mixt well other weis Abi have good one👍👏

  • @gairajan2468
    @gairajan246826 күн бұрын

    A fun video👍. I would prefer Amma's Chicken burger😃. I am a eggitarian but if I happen to eat meat, I would like it made to taste to the Srilankan palate😃. Yes, Abi's Chicken Burger would have tasted more like a western Burger 👌🏻. Give Amma some time to get used to the Canadian life & then ask her to make a Burger & she will come out like a pro 😂😂😂. She is such a sportive person. She is game for anything & takes all the funny comments & criticism happily & well. She is such good fun👌🏻. God bless her & all of you. Abi is very clever👍👏. He figures out things very fast. He will do very well & adapt to the Canadian life-style well. Good luck to Abi. My advice is, he should go to a proper englsh teacher who can teach the proper way to pronounce english words, ASAP. Once he starts speaking in english, Amma will learn to speak in english very quickly. You can learn to speak any language on KZread too. Thanks for the interesting video. Congratulatons Abi 👏 for winning the Chicken Burger competition. All the best ❤️🙏🏻🇦🇺

  • @thasaroopna7606
    @thasaroopna760628 күн бұрын

    Lettuce fry panninathu than funny

  • @bremalaamirthalingam2490
    @bremalaamirthalingam249027 күн бұрын

    Thank you for showing this recipe

  • @rubasothilingam5428
    @rubasothilingam542827 күн бұрын

    என்ன தான் வெளிநாட்டு சாப்பாடு செய்து சாப்பிட்டாலும் அம்மா கையால் சமைத்த உணவை ஒரு கவளம் பிடித்து சாப்மிட்டாலே ஒரு சொர்க்கம் .

  • @ranjilekraj1661
    @ranjilekraj166124 күн бұрын

    Without cheese n extra mixed sauces still ammada burgers taste better, so great 👍

  • @ArunthathiDevi-kz5tq
    @ArunthathiDevi-kz5tq28 күн бұрын

    Abi Vaazlththugal. Atputham Avavitkum Vaazlththugal

  • @sithramalasundaralingam1699
    @sithramalasundaralingam169928 күн бұрын

    Today y kitchen is clean n neat enjoy watching y vlogs

  • @RohanRobin-q2m
    @RohanRobin-q2m28 күн бұрын

    Anna Vera level 😊 super 👌

  • @anbudannila7470
    @anbudannila747028 күн бұрын

    Chicken biryani ❤

  • @Subishan-bh3us
    @Subishan-bh3us28 күн бұрын

    பட் நீங்க உங்க அம்மாவை ரொம்ப நோண்டி ஆகுறீங்க அம்மாக்கு அப்பாவுக்கு ரெஸ்பெக்ட் பண்ணுங்க அப்புறம் வீடியோ போடலாம்

  • @thusathusa8226

    @thusathusa8226

    19 күн бұрын

    அப்டி சொல்லாதீங்க அருமையான பிள்ளைகள் அவங்க..

  • @ELTBSharmiya
    @ELTBSharmiya24 күн бұрын

    Chicken biryani next challenge video bro😊

  • @ketheesji998
    @ketheesji99828 күн бұрын

    Super Anna Uganda video parkka wait panniddu iruppan....Amma vantatum supera irukku video......❤❤❤ Eappidije todaraka video podunko.......

  • @Karanila-d9f
    @Karanila-d9f28 күн бұрын

    அம்மாவை மட்டம் தட்டத்தீங்கள் அம்மா பாவம் 😢

  • @AtputhamKali

    @AtputhamKali

    27 күн бұрын

    Sorry but Ethu elama Just for fun 😀😀

  • @Karanila-d9f

    @Karanila-d9f

    27 күн бұрын

    @@AtputhamKali okay but namakku kastama erukku Unga ammava rompa podikkum

  • @deviyadeviya1716
    @deviyadeviya171628 күн бұрын

    Super 👌 ❤❤❤

  • @PriyaPriya-iu4en
    @PriyaPriya-iu4en28 күн бұрын

    Super 👌 cooking ❤

  • @brayanravinthiran316
    @brayanravinthiran31627 күн бұрын

    nice concept.welldone. keep up the good work.

  • @kingJA416
    @kingJA41627 күн бұрын

    Tamilbro is missing out on all the protein 💪🤣💯

  • @mayilvaakanamharikaran
    @mayilvaakanamharikaran28 күн бұрын

    anna super amma ❤❤❤

  • @user-kf5vr7kp9i
    @user-kf5vr7kp9i27 күн бұрын

    Please Next video samosha 👌👌👌👌👌👌❤️❤️❤️❤️

  • @user-wh4qr6jh8c
    @user-wh4qr6jh8c28 күн бұрын

    Super 👍👍👍👍👍

  • @vasanthakumarivishnukumar8835
    @vasanthakumarivishnukumar883528 күн бұрын

    Enjoy 👌 😄🥰

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen850427 күн бұрын

    அம்மா வந்து ௨ கிழமையாக்கவில்லை.கெட்டிக்காரி.பர்கர் செய்ய முயர்ச்சிக்கிற.பிள்ளைகளுக்கு எப்படி சமைத்து கொடுக்கவேண்டும்.இது தான் அம்மா.BURGAR சுலபமாக செய்யும் கரண்ட் GRILL ஓவென் இருக்கிறது.வாங்கி கொடுங்கள்.FROM CDN MONAA COOK/CANADA

  • @kandasamychandiran7253
    @kandasamychandiran725328 күн бұрын

    Super 👌

  • @sandrakesa4732
    @sandrakesa473228 күн бұрын

    எல்லாரும் போட்டிக்கு உடம்புவைக்குது

  • @Ravanan646

    @Ravanan646

    27 күн бұрын

    பவிஷ்டனை தவிர இலங்கை youtubers யாரும் உடற்பயிற்சி செய்வதில்லை.

  • @Lonatanarents-dj9bg
    @Lonatanarents-dj9bg28 күн бұрын

    . Super super

  • @puvanalogini9866
    @puvanalogini986628 күн бұрын

    Super 👍👍

  • @canadiantamilchannel
    @canadiantamilchannel27 күн бұрын

    Kali நீங்களும் தம்பியும் போட்டி போடுங்கள்

  • @pathupathu8212
    @pathupathu821228 күн бұрын

    Super anna

  • @vanajaahsivagnanam4013
    @vanajaahsivagnanam401327 күн бұрын

    அம்மா ஐடியா super

  • @Thaya.U
    @Thaya.U28 күн бұрын

    Good ❤❤❤❤

  • @Thuzara17
    @Thuzara1727 күн бұрын

    Yummy burger ❤ sema challenge😍

  • @kulajeyavarthani741
    @kulajeyavarthani74128 күн бұрын

    Super

  • @user-ku4un6qm2s
    @user-ku4un6qm2s28 күн бұрын

    Super bro pizza

  • @sinthusinthuya5174
    @sinthusinthuya517428 күн бұрын

    Hi anna srisu srisu vajiruvalikuthu but comedy super

  • @SarmilanKanapathipilai
    @SarmilanKanapathipilai26 күн бұрын

    Really I like it.

  • @user-hn3ro5dj8b
    @user-hn3ro5dj8b28 күн бұрын

    எண்ணிய பொருத்தமற்றில் வின்னர் அறிவிக்கப்படுபவர் உங்களுடைய அம்மாதான் ...

  • @kalarama5538
    @kalarama553828 күн бұрын

    Good job

  • @TharshikaMathivathanan
    @TharshikaMathivathanan28 күн бұрын

    Pizza, macaroni cheese,kebab, fish and chips,

  • @user-wh4qr6jh8c
    @user-wh4qr6jh8c27 күн бұрын

    Good apps amma god bless you ❤❤❤

  • @rajinth2
    @rajinth228 күн бұрын

    இப்படி இடைக்கிடையில் செய்தால் அம்மாவும் canada சமையல் பழகிருவா. தொடர்ந்து சமையல் போட்டால் boring ஆக இருக்கும் . இடியப்பம் வேண்டி கொடுத்து, இடியப்ப கொத்து செய்யும் படி சொல்லவும் . கொழுப்பு சாப்பாடை இயன்றளவு தவிர்ககவும் அபி கெட்டிக்காரன் தானே, அம்மா ஒரு joker, அம்மாவின் கதை கேட்க ஆவலுடன் இருப்பேன் . அவவிடம் நிறைய கெட்டித்தனம் இருக்கு,அம்மாவின் talent ஐ வெளியில் கொண்டுவரவேண்டும் . இது நல்ல idea .

  • @RajeswaryGanesh-ns3br
    @RajeswaryGanesh-ns3br25 күн бұрын

    Pizza making video

  • @garigaraganapathy
    @garigaraganapathy28 күн бұрын

    White sauce pasta seiyungs bro

  • @arunjai1527
    @arunjai152727 күн бұрын

    Super brother's and auntie

  • @user-wh4qr6jh8c
    @user-wh4qr6jh8c28 күн бұрын

    Abi super 🍔🍔🍔

  • @Karanila-d9f
    @Karanila-d9f28 күн бұрын

    Enjoy ❤

  • @Yalinikamalbharathy
    @Yalinikamalbharathy27 күн бұрын

    😂😂😂😂😂❤

  • @thineshthinesh3789
    @thineshthinesh378928 күн бұрын

    Super ❤

  • @shanthini5699
    @shanthini569927 күн бұрын

    Super cooking 🍔🍔🍔

  • @kavithankannapiran
    @kavithankannapiran27 күн бұрын

    அப்பா அம்மா நடக்கவும் உடம்பை குறைக்கும் வருத்தம் வர அர மணித்தியாலம் நடக்லம்

  • @user-zv7bq1tg1p
    @user-zv7bq1tg1p28 күн бұрын

    yummy food ❤

  • @VinoJega-sv2pn
    @VinoJega-sv2pn21 күн бұрын

    Make barbecue

  • @user-kf5vr7kp9i
    @user-kf5vr7kp9i27 күн бұрын

    பகிடியா சமைப்போம் ❤️❤️ என்று name வையுங்கள் ❤️❤️👌👌👌👌

  • @user-mq6ww4yi3w
    @user-mq6ww4yi3w27 күн бұрын

    super. looks delicious. try next time pizza. don't cook salad.

  • @paran4246
    @paran424628 күн бұрын

    ❤❤❤❤❤❤❤

  • @ratnammahkandiah7192
    @ratnammahkandiah719228 күн бұрын

    ❤❤❤

  • @vanathytamilkalasam4070
    @vanathytamilkalasam407028 күн бұрын

    Next challenge pizza 🍕

  • @arunjai1527
    @arunjai152727 күн бұрын

    Parkkrathuku happyja irukkuthu

  • @kajaram6828
    @kajaram682827 күн бұрын

    Chilli chicken

  • @aninthinesivanathan5520
    @aninthinesivanathan552028 күн бұрын

    😍😍😍

  • @selvaratnamramesh8234
    @selvaratnamramesh823428 күн бұрын

    Look like k f c burger nice 👍

  • @karthigakarthik4508
    @karthigakarthik450827 күн бұрын

    Pizza tray pannugka Anna

  • @levelinemilanas818
    @levelinemilanas81827 күн бұрын

    அபி ❤❤

  • @nishanisakizlis1884
    @nishanisakizlis188425 күн бұрын

    How about naming it ‘Samayal Savaal’ or ‘Atpudha Samayal Savaal’? Next menu could be kilangu rotti.

  • @Karanila-d9f
    @Karanila-d9f28 күн бұрын

    Chicken briyani sejunko

  • @anou3993
    @anou399328 күн бұрын

    Chicken wings Pizza Bread pizza

  • @ponnampalamGnanakalai-Ananthan
    @ponnampalamGnanakalai-Ananthan28 күн бұрын

    அம்மா அப்பாக்கு பிட்டு, இடியப்பம் தான் நல்லது

  • @Ravanan646

    @Ravanan646

    27 күн бұрын

    முன்பு தமிழர்களின் வண்டியை பார்த்து சோறு என்று தான் அழைப்பார்கள்

  • @thayalakumarampalawanar6142

    @thayalakumarampalawanar6142

    27 күн бұрын

    😂😂😂

  • @user-uz5jh1ic3f
    @user-uz5jh1ic3f28 күн бұрын

    ❤❤❤❤❤

  • @user-uz5jh1ic3f

    @user-uz5jh1ic3f

    28 күн бұрын

    Super brow enjoy

  • @mohammednijas6412
    @mohammednijas641227 күн бұрын

    Thumbnail Vera level அபி🎉

  • @rajeevwimal
    @rajeevwimal28 күн бұрын

    Special Jaffna dishes for all expats

Келесі