இனிமேல் NO SUPRISE போதும்டா சாமி 😃😃 | Tamil | SK VIEW

-------------------------------------------------------------------------
My contact Details👇👇👇
My id - S_krishna24
Gmail Id - Skrishna241995@gmail.com
Whatsapp number - +94 716229538
-------------------------------------------------------------------------
My another channel link 👇👇👇
/ @skview8338
-------------------------------------------------------------------------
உதவும் கரங்கள் 👇👇👇
• உதவும் கரங்கள் 🙏🙏🙏
கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
• கிடைக்கப் பெற்ற உதவிகள...
Awareness videos👇👇👇
• Awareness videos
அக்காவின் சமையல்👇👇👇
• அக்கா சமையல் 🤣🤣
எங்களின் பம்பல் வீடியோ👇👇👇
• எங்களின் பம்பல்கள் 🤣🤣😔
நானும் அப்பாவும் 👇👇👇
• நானும் அப்பாவும் ❤😂😂
பார்சல் unboxing videos👇👇👇
• பார்சல் unboxing ❤🤣🤣
Funny Q & A videos👇👇👇
• Funny Q & A videos 😂😂
Travelling vlogs👇👇👇
• Travelling vlogs ❤
#jaffna
#tamilvlog
#jaffnatamilvlog
#skvlog
#srilankantamilvlog
#helptohelpless
#helptopoorpeople
#வறுமை
#நிவாரணம்
#புலம்பெயர்உறவுகள்
#யாழ்ப்பாணம்
#jaffnatamilyoutuber
#pointoedro
#srilankantamilpointoedrovlog

Пікірлер: 206

  • @user-fl1sb5wx3
    @user-fl1sb5wx33 күн бұрын

    கிருஷ்ணா தம்பி இன்று உங்க சிரிப்பை பார்க்க சந்தோஷம் ❤❤❤❤❤❤❤ இப்படி சிரித்து வாழ்க வாழ்க

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju3 күн бұрын

    எல்லாரையும் சந்தோஷப்படுத்திய குரு-சிஷ்ஷன்ஸ் மிக்க... மிக்க நன்றி!!🙏😆🙏 அச்சச்சோ யானைக்கும் சறுக்கும் என்பது உண்மையா போச்சே!!🤩🤩🤩 Surprise backfired but Super Funny though!!😆👌😆 Better luck next time Guru-Sisyans!!👌💯👌

  • @alagesraja
    @alagesraja3 күн бұрын

    என்ன தம்பியவ நீங்கள் suprice செய்ய போன நீங்கள் உங்களையே suprice செய்யுமாப் போல் முடிந்துவிட்டது. உங்கள் மூவரையும் பார்த்து நான் சிரித்துக் கொண்டே இருந்தேன். வாழ்க

  • @nilameganathan8014
    @nilameganathan80143 күн бұрын

    தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசி இருக்கும்.

  • @kirubananthanratnasabapat8956
    @kirubananthanratnasabapat89563 күн бұрын

    இன்று உங்கள் வீடியோ பார்த்து சரியான சிரிப்பாக இருந்தது. 😂😂😂😂😂😂😂

  • @SivamaliniMali
    @SivamaliniMali3 күн бұрын

    வீட்டில தனிய இருந்து இந்த காணொளி பாத்துக் கொண்டு இருந்தன். ஐயோ நான் சத்தம் போட்டு சிரிச்சிட்டன். ஒரே சிரிப்பு தான் மகன்கள். ❤❤❤

  • @moreenanujathayananthan8099
    @moreenanujathayananthan80993 күн бұрын

    ஒரே அவமானமாகப் போயிற்று krishna. கவி,அக்கினிட சிரிப்ப பார்த்து சிரிப்ப கட்டுப்படுத்த முடியவில்லை😂😂😂😂

  • @jesudaniel8693
    @jesudaniel86933 күн бұрын

    பின்னால இருக்கிற பூனை... என்னத்த சொல்ல....சந்தோஷமா...இப்படி சிரியுங்க...இந்த சிரிப்பை..உங்களில் பொறாமையாக உள்ளவர்கள்..பார்க்கட்டும்...வயிறு எரியட்டும்.. 54:49

  • @sellakavi8087
    @sellakavi80873 күн бұрын

    அண்ணா நான் யாழ்ப்பாணம் காரைநகர் இப்போது கத்தார்ல இருந்து உங்கள் காணொளிபாக்கிறனான்

  • @sellathuraikanaganayagam-zy7sd
    @sellathuraikanaganayagam-zy7sd3 күн бұрын

    சிரிப்பு அடக்கமுடியவில்லை sk kavi jathu 👍🇨🇭

  • @theepatheepa6890
    @theepatheepa68903 күн бұрын

    மிகவும் மகிழ்ச்சி எனது கவலைகள் மறந்து விட்டேன்.வாழ்த்துக்கள் மூன்று சகோதரர்களுக்கும் ❤❤❤❤❤❤

  • @SIVAMKumar-zo4vi
    @SIVAMKumar-zo4vi3 күн бұрын

    கவிதாஸ் அக்கினி நீங்கள் இருவரும் மீசையை முறுக்கிறது அழகில்லை ரவுடிமாதிரி இருக்கிறது.கிருஸ்ணாவை பார்க்க கீரோவ இருக்கிறார்❤ ❤❤

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen85043 күн бұрын

    காணொளிக்கு நன்றி.VERY FUNNY VIDEO.FROM CANADA

  • @Vasantha-dj9yb
    @Vasantha-dj9yb3 күн бұрын

    ஓரு நாளும் தவறாமல் பாக்கிறேன் உங்கள் வீடியோ👍

  • @jesudaniel8693
    @jesudaniel86933 күн бұрын

    சிரிப்படக்கமுடியவில்லை 45:38

  • @santhiranjeyachanthiran9559
    @santhiranjeyachanthiran95593 күн бұрын

    வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉தம்பிகள்❤❤❤❤❤❤❤❤

  • @ulso7904
    @ulso79043 күн бұрын

    Kirshna. Kavithas. Yathu. 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤. God bless all. 👍🙏🙏🙏🙏🙏🙏

  • @Sathyatheeba1978
    @Sathyatheeba19783 күн бұрын

    ஐயோடா தம்பிகளே.... ஒரே சிரிப்பா போச்சு.. நாங்களெல்லாம் உங்களை சந்திக்க ஆசைப்படுறோம். Trinco வந்தால் சொல்லுங்கடா.... எல்லோரும் KZread பார்ப்பதில்லைதானே... don't worry தம்பிகளா😂😂😂😂

  • @rajambalvilwarasa3530
    @rajambalvilwarasa3530Күн бұрын

    thankyou so much God bless you

  • @user-zj9sr9rx4j
    @user-zj9sr9rx4j3 күн бұрын

    God bless Krishna kavithas akini and selakili aiya

  • @user-kf5vr7kp9i
    @user-kf5vr7kp9i3 күн бұрын

    கிருஷ்ணா உங்களுடைய காமெடி அருமை அதிலும் அந்த மனுஷன் எந்த வித reation னும் இல்லம பா னனுக்குள்ள பூந்துகி டந்து வேலை பார்த்துக்கொண்டு இருந்ததை பார்க்கும் போது சிரிச்சு சிரிச்சு ஏலாது 😂😂😂😂

  • @jiniponniah530
    @jiniponniah5303 күн бұрын

    Haii every one. To day suprise video is so funny. Really enjoyed with your video thank you krishna. Muventhar dress vera level and blessing take care of your health

  • @Krvlog22
    @Krvlog223 күн бұрын

    அருமை தம்பிங்களா 👌👌👌👌💞

  • @user-jl2vn1sg1
    @user-jl2vn1sg13 күн бұрын

    😂❤️எங்கள் செல்லங்களா❤️😂ஆத்தே எங்கள் SK View அருமை அன்பு❤️செல்லமூன்று முத்துகளுக்கும்❤️ 🌏அகில உலகநாட்டு அக்கினி ரசிகர்மற்றம் சார்பில்🌏🙏வணக்கம் 🙏 எங்கள் கிருஷ்ணா உண்மை அண்ணாவிடம்❤️மன்னிப்பு கேட்கவேண்டும், பைப்பில் தண்ணீர் திறந்து விட்டா ஓடுவதுபோல் ஓடும் மற்றவர்கள் சொல்வதை காதுகொடுக்கத் தெரியாத அறிவில்லா கோடீஸ்வரியின் வாய் உலகம்பூராக தெரியுமே🥶, எங்கள் மதிப்புக்குரிய அன்பான❤️தாஸ் அண்ணாவுக்கும்❤️அகில உலகநாட்டு அன்பு❤️உறவுகளின் சார்பாக நன்றி🙏நன்றி❤️🙏❤️ வாழ்த்துக்கள்🌹🎉🌹வாழ்க வளர்க மூன்று முத்துக்களும் நலமுடன் என்றென்றும் எல்லாம் வல்ல இறைவன் துணையுடன்❤️🙏❤️🤩❤🤩❤️🤩❤️அடி கள்ளி காந்த கண்ணழகி கவிதா❤️கவிதா❤️

  • @ThanushiyaThanu-ql4bg
    @ThanushiyaThanu-ql4bg3 күн бұрын

    Super Anna nalla oru vidijova irukku anna valththukkal anna God bless you anna

  • @rasamalareaswaralingam4242
    @rasamalareaswaralingam42423 күн бұрын

    வாழ்த்துகள் தம்பிகள் 😊😊😊😊😊😊❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @mahalingamsarojadevi9908
    @mahalingamsarojadevi99083 күн бұрын

    SK you God bless you nice joke Love you too much. This is embarrassing, so OK don’t worry.❤❤❤😮😮😮

  • @RVK3002
    @RVK30023 күн бұрын

    Kirish , Kavi ,Yathu ❤❤❤god bless you all 🙏 nice and funny video 😂😂😂

  • @yogathasanjoseph3644

    @yogathasanjoseph3644

    3 күн бұрын

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584Күн бұрын

    God bless dear loving son

  • @user-pq7bb8es3d
    @user-pq7bb8es3d3 күн бұрын

    Sk &Kavithas &Yathu God bless you Germany 🙏🇩🇪

  • @JeganThisha
    @JeganThisha3 күн бұрын

    Beautiful colour Beautiful boys

  • @MohamedFaiz-nc1yz
    @MohamedFaiz-nc1yz3 күн бұрын

    Super brothers🎉🎉🎉

  • @sivasethuarunachalam1498
    @sivasethuarunachalam14983 күн бұрын

    I like this movie

  • @ulso7904
    @ulso79043 күн бұрын

    Last mintes. 😅😅😅😅😅😅😅😅😅😅kirshna. Kavithas. Yathu 😂😂😂😂😂😂❤🎉

  • @SaraSara-jp2sw
    @SaraSara-jp2sw2 күн бұрын

    ❤❤❤❤❤❤God bless you all

  • @hizamhamtha4441
    @hizamhamtha44413 күн бұрын

    Hi Kirshna and Kavithas and Yathu Happy 1 st Comments

  • @mohamedasjath506
    @mohamedasjath5063 күн бұрын

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @yogasingammarkandu6724
    @yogasingammarkandu67242 күн бұрын

    அருமை❤

  • @malinidevinavaratnasingam5476
    @malinidevinavaratnasingam54763 күн бұрын

    இந்த ஜயாவுக்கு உள்ளது பேரதும் உதவி தேவையில்ல

  • @tharmalingamsuseelan5186
    @tharmalingamsuseelan51863 күн бұрын

    Super kirisna🎉🎉

  • @sarojinisritharan8535
    @sarojinisritharan85353 күн бұрын

    God bless kirushna thambi

  • @rosepirabusenthil1227
    @rosepirabusenthil12273 күн бұрын

    😂😂😂😂 super 👍 thambi kal

  • @user-pd5zp4nn3p
    @user-pd5zp4nn3p3 күн бұрын

    God bless your family members from kandy ammamma

  • @rajashalni3
    @rajashalni32 күн бұрын

    வீடியோ பாத்து கிரிச்சி சிருச்சி வயிறு வலிக்குது... இந்திய இருக்கோம் கராச்சி போன உங்க வீடியோ நாபகம் வருது...

  • @thavarasamanoja9320
    @thavarasamanoja93203 күн бұрын

    Super brothers ❤🇫🇷

  • @user-kb5fh6mu4s
    @user-kb5fh6mu4s3 күн бұрын

    இன்று போட்ட இரண்டு வீடியோவும் நல்காமடி ஆனால் உங்க நேரம்தான் வேஸ்ற் குழந்தைகளே.

  • @amwajiha
    @amwajiha3 күн бұрын

    😂😂😂😂😂😂3 boys 😂😂😂SK view super ❤❤❤

  • @Angeline433
    @Angeline4332 күн бұрын

    Kavidoss is a nice guy. He is very affectionate and loving brother of Krishna 😅

  • @Shobha1122
    @Shobha11223 күн бұрын

    Aththee chemma comedya poittu indakki video serichchi seththa Katha 😂😂 poonai naai ellam semma comedy

  • @InnocentCanoe-hu5iu
    @InnocentCanoe-hu5iu3 күн бұрын

    Happy bro ferry Berry super

  • @thanuthanusiya5600
    @thanuthanusiya56003 күн бұрын

    Sk annachi , kavi , Jathu❤❤❤

  • @hizamhamtha4441
    @hizamhamtha44413 күн бұрын

    3 Perukum deres super

  • @milojavinittan9407
    @milojavinittan94073 күн бұрын

    Superb brothers

  • @SatheeshSatheesh-y6q
    @SatheeshSatheesh-y6q2 күн бұрын

    Hi thampi super ❤❤❤

  • @baanubaashkar8517
    @baanubaashkar85173 күн бұрын

    சந்தோசமாக இருக்கிறது தம்பியாக ❤

  • @kachamma...neyveli6717
    @kachamma...neyveli67173 күн бұрын

    அசிங்கமா போச்சு குமாரு....😂😂😂

  • @ThanushiyaThanu-ql4bg
    @ThanushiyaThanu-ql4bg3 күн бұрын

    Anna neegka 3ndu perum hero mathiri irukkegka anna ugkaloda t. Sirt 3ndu perukkum semaja irukku anna super Anna

  • @user-sr9kw1cf1d
    @user-sr9kw1cf1d3 күн бұрын

    கிருஷ்ணா நாங்கள் உங்கட வீடியோதாண் பாக்குறது தவறாமல் சுப்பறா இருக்கு ❤❤❤❤

  • @ksaedits645
    @ksaedits6453 күн бұрын

    Brothers❤❤❤❤❤❤

  • @piratheepajeyakumar4861
    @piratheepajeyakumar48613 күн бұрын

    52:57 ❤

  • @Rojana-uu4ei
    @Rojana-uu4ei3 күн бұрын

    Hi.brothers super From.saudiarabia.batticoloa Eravur

  • @GowryGowryka
    @GowryGowryka2 күн бұрын

    Rompavum suppara erukku kerusna ❤ kavethas ❤ akkene

  • @sivastudio3282
    @sivastudio32823 күн бұрын

    Super

  • @farhanabegumrizvi9717
    @farhanabegumrizvi97173 күн бұрын

    No suprise🤪😜😜🤪It is surprise

  • @selvarasasurendran7817
    @selvarasasurendran78173 күн бұрын

    Super ❤❤❤❤❤sk

  • @user-fn7oz5jz4x
    @user-fn7oz5jz4x3 күн бұрын

    Super sons

  • @user-yx2bn1bp5z
    @user-yx2bn1bp5z3 күн бұрын

    கிருஸ்ணா ஒன்னும் யோசிக்க வேண்டாம் அவைகளுக்கு ஒன்னும் தெயாது போல உங்களை நேசிப்பவர்கள் பல பேர் இருக்கிரார்கள் கிருஸ்ணா சிரிக்க சிரிக்க எனக்கும் சிரிப்பு,வந்துட்டு,❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sivasethuarunachalam1498
    @sivasethuarunachalam14983 күн бұрын

    Hi brother 🎉🎉🎉🎉❤

  • @hygftgggyuu6549
    @hygftgggyuu65493 күн бұрын

    சூப்பர் பகிடி 😅😅😅😅😅😅

  • @shanthini5699
    @shanthini56993 күн бұрын

    😂😂😂😂😂👌👌👌

  • @rifkanrifkan-uq2dm
    @rifkanrifkan-uq2dm3 күн бұрын

    Hi Aana 👌

  • @jaffnaboyneru5846
    @jaffnaboyneru58463 күн бұрын

    ❤❤❤

  • @MerryChristmas-k2l
    @MerryChristmas-k2l3 күн бұрын

    👍🌹👏

  • @rajanimanivannan2572
    @rajanimanivannan25723 күн бұрын

    ❤ ❤ ❤

  • @ratharatnam2511
    @ratharatnam25113 күн бұрын

    👌👌👌👌❤❤

  • @JeevarekaJeeva
    @JeevarekaJeeva3 күн бұрын

    ❤❤❤❤❤

  • @LenujanLenu
    @LenujanLenu3 күн бұрын

    Wry nice

  • @Kirishanth13
    @Kirishanth133 күн бұрын

    ❤❤❤❤

  • @alexkumar813
    @alexkumar8133 күн бұрын

    Sk❤❤❤❤super 🎉🎉🎉🎉

  • @SutharsanLephone
    @SutharsanLephone3 күн бұрын

    Sirichu elaathu 😂😂

  • @AnushaKavin-sg7nn
    @AnushaKavin-sg7nn2 күн бұрын

    சிட்டிவேரம் கோவிலுக்கு பக்கத்திலதான் எங்க வீடு. நேர்ல பார்க்கணுமெண்டு நிறைய நாள் விருப்பம். பார்க்கல முடியலயே

  • @Vasantha-dj9yb
    @Vasantha-dj9yb3 күн бұрын

    ❤❤

  • @VipvipVip-ee3mf
    @VipvipVip-ee3mf3 күн бұрын

    😊😊😊

  • @sellakavi8087
    @sellakavi80873 күн бұрын

    நான் உங்கட கானொளி முலுவதும் பாக்கிறன்

  • @user-sw8or7xs6e
    @user-sw8or7xs6e3 күн бұрын

    😂🎉🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏👍

  • @user-jd5lx1nq8x
    @user-jd5lx1nq8x2 күн бұрын

    😂😂😂😂😂😂👌👍❤

  • @AsdAsd-dd9nn
    @AsdAsd-dd9nn3 күн бұрын

    Hiskanna❤❤❤❤❤

  • @sutharsanmehala4379
    @sutharsanmehala43792 күн бұрын

    தம்பியா நாங்களும் உங்கள் தீவிர ரசிகர் தான். அதவிட என்னோட மகள் அக்கினியின் ரசிகை. எங்களையும் வந்து சந்திப்பீர்களா.

  • @DineshDinesh-tq8uo
    @DineshDinesh-tq8uo3 күн бұрын

    Sriji elathu thampikala😊

  • @ThanushiyaThanu-ql4bg
    @ThanushiyaThanu-ql4bg3 күн бұрын

    Hi Annakkal ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @margaretjeyamala-qc2ji
    @margaretjeyamala-qc2ji2 күн бұрын

    👍❤

  • @user-li1ph1sd6l
    @user-li1ph1sd6l3 күн бұрын

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sellakavi8087
    @sellakavi80873 күн бұрын

    அண்ணா என்னோட பெயர் சொல்லுங்க

  • @sjayahanthan
    @sjayahanthan3 күн бұрын

    Too funny 😂 🇦🇺

  • @UmaUma-oy5ev
    @UmaUma-oy5ev3 күн бұрын

    ❤Nanri.makan ❤❤❤🎉

  • @gunavathythurairajah8921
    @gunavathythurairajah89213 күн бұрын

    Thambi France il irundhu varan paakka varuveengalaa

  • @shanvadivelu309
    @shanvadivelu3093 күн бұрын

    👍

  • @puwaneshwarirasarathinam
    @puwaneshwarirasarathinam3 күн бұрын

    கடவுளைத்தேடி மனிதன் செல்வது இயல்பு ஆனால் சில சமயங்களில் தன்மீது வைத்திருக்கும் அளவு கடந்த பக்திமானைத்தேடி கடவுளும் போவார் என்பதற்கு இது உதாரணம் அந்த வகையில் நீங்கள் ஏமாறவில்லை பக்தனுக்கு தான் உங்களை நேரில் பார்க்கும் பாக்கியம்‌கிடைக்க வில்லை இன்னோரு சந்தர்ப்பம் கிடைக்கும் நல்ல பக்தனுக்கு ஏதோ ஒரு வகையில் கடவுள்‌காட்சி கொடுப்பார் மாறு வேடத்தலும்‌காட்சி கொடுக்கலாம்

  • @KBG2022
    @KBG20223 күн бұрын

    😂😂😂😂😂

  • @sellakavi8087
    @sellakavi80873 күн бұрын

    Sk anna

Келесі