பகிஷ்கரிப்பில் ஈடுபடும் வைத்தியர்களை கிழித்து தொங்கவிட்ட வைத்தியசாலை அத்தியட்சகர்

‪@jgpolitics1321‬ #jaffna #chavakachcheri #doctor

Пікірлер: 97

  • @kannankandaya3529
    @kannankandaya352918 күн бұрын

    இவர்கள் சொல்வது அனைத்தும் பொய் மக்கள் நிறைய கஷ்டப்பட்டு இருக்கிறார்கள் சாவச் சேரி மக்களுக்கு உண்மை நிலை புரியும்

  • @Tamilan0403
    @Tamilan040318 күн бұрын

    அந்த ஊர் மக்களே சொல்கிறார்கள் உங்கள் லட்சணம் பற்றி இவ்வளவு கேவலமாக பணி செய்து இருகிறீர்கள் என்று

  • @karunasri2249
    @karunasri224918 күн бұрын

    நீங்கள் கூட்டுக் கள்ளர்கள் மக்கள் உங்களை இந்த வீடியோ மூலம் பார்த்திருப்பார்கள் இதில் நிற்பவர்கள் எல்லோரும் தலைக்கு எவ்வளவு வீதம் வாங்கியிருப்பீர்கள்

  • @pragashram4400

    @pragashram4400

    17 күн бұрын

    Yes true, these idiots should go out north

  • @VS-nu4lc
    @VS-nu4lc18 күн бұрын

    தமிழில் கதைக்கவே உங்களுக்கு தடுமாற்றம் என்ன.நீர் செய்த பிழைகளை ஒத்துக்கொள்ளவும்.Administration நடத்துவது எப்படி என கற்கவும்.பிறகு அர்ச்சுனனை பற்றி கதைக்கவும்.மக்களுக்கு யார் கள்ளர் என நன்றாக விளங்கும்

  • @VinayakamoorthyRoiniu
    @VinayakamoorthyRoiniu18 күн бұрын

    அவருடைய சுயநலம் பார்க்காமல் மக்கறுடைய நிலையை பார்த்துள்ளார்.... நீங்கள் கதைப்பதில் பொய் காணப்படுகிறது

  • @pragashram4400

    @pragashram4400

    17 күн бұрын

    Yes these thief should handover the stolen money and run away from north

  • @LadsiyanLux
    @LadsiyanLux18 күн бұрын

    காணும் போங்கடாப்பா, அந்த மனுசனுக்கு கீழ போய் வேலை செய்யுங்கோ

  • @Tamilan0403
    @Tamilan040318 күн бұрын

    கிளினிக் வைத்து பிழைப்பு நடத்தும் கள்ள கூட்டம்

  • @thennavanrai5228
    @thennavanrai522818 күн бұрын

    என்னதான் கதைத்தாலும்,,,, கடவுள்,, ஒவ்வொரு,,, வரையும்,,, பார்த்து, கொண்டு,, தான்,, இருக்கிறார்,,

  • @nathanselvam2735
    @nathanselvam273518 күн бұрын

    அரசிடமும் காசு தனியாரிடமும் காசு இப்படி செய்தால் எதுவும் கதைத்து தப்ப தான் வேண்டும் இப்படி பட்ட மனிதர்கள் தமிழ் என்று சொல்லக் கூடாது மக்கள் காசை ஏடுப்பதை விட பிச்சை ஏடுக்கலாம் யாழ் வைத்தியார்மார்

  • @ketheeswaranvaratharajah5477
    @ketheeswaranvaratharajah547718 күн бұрын

    அரச சம்பளம் வாங்கிகொணடு முதல் தனியார் வைத்தியசாலையில் அதிக நேரம் வைத்தியம் பார்த்து கோடியில் உழைக்கின்றீர்கள்.

  • @Kiddinan-pg8uo
    @Kiddinan-pg8uo17 күн бұрын

    நிப்பாட்டு உடனே போய் அருச்சனாவை காலில். விழுந்து கும்பிட்டு வேலையை செய்.வீட்டை போய் பிள்ளையளோடை விளையாடு. எங்கள் உயிர்களோடு விளையாடாதே.

  • @shanraj7988
    @shanraj798818 күн бұрын

    உங்கள் வார்த்தைகளில் உண்மை இல்லை. பிரச்சனை வேறு. இவர்கள் கதைப்பது வேறு.

  • @t.rajkumar1080
    @t.rajkumar108018 күн бұрын

    ஐயா ராஜா மக்கள் வரிப்பணத்தில் உங்களிற்கு சம்பளம் வழங்கப்படுகிறது. தயவு செய்து உங்கள் கடமைக்கு முக்கியத்துவம் வழங்குங்கள்.

  • @f.xnobertjeyakumar7864
    @f.xnobertjeyakumar786415 күн бұрын

    Dr. ARCHCHUNA is a hero and a true leader. We stand with Dr. ARCHCHUNA. Hats off to this brave doctor ARCHCHUNA.

  • @karunasri2249
    @karunasri224918 күн бұрын

    கௌரவ அமைச்சர் அவர்களை தவிர ஏனைய தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை காண முடியவில்லை இதில் அவர்களுக்கும் பங்கு உண்டோ என்னவோ

  • @balasubramaniamsutheskumar548
    @balasubramaniamsutheskumar54818 күн бұрын

    மக்கள் எல்லோரும் அர்ச்சுனா பக்கம் தான் நினைக்கிறார்கள்

  • @matiyevaika2302
    @matiyevaika230218 күн бұрын

    கதக்கமுடியாமல் தடுமாறி கதைக்கிறத பாத்தாலே தெரியுது எவ்வளவு பொய் சொல்லுவது

  • @vasukimahendrarajah4999
    @vasukimahendrarajah499918 күн бұрын

    It's a bloody curse to have these sort of medical officers. He is talking too much to defend themselves. Nowadays the medical officers are worse than the prostitutes. This person is not a consultant JMO. He is only a MO/JMO. He said that he did 106 postmortums since 2001. Can he give the number of bodies sent to JTH for PM.

  • @98pre
    @98pre16 күн бұрын

    Thanks for showing your faces. Public knows you well

  • @user-qo4pf8jo8l
    @user-qo4pf8jo8l18 күн бұрын

    நீங்கள் இவ்வளவு காலமும் கிழித்தது நானும் மருந்து எடுக்க வந்து நேரில் பார்த்தேன்.....

  • @anthonippillaimariyampilai8615
    @anthonippillaimariyampilai861517 күн бұрын

    உங்களுடைப ஊழல்கள் செய்ய முடியாமல் இருக்கிறதா சண்டித்தனம் செய்தோம் என்பதையு கூறுங்கள்

  • @sureshkumarssy
    @sureshkumarssy18 күн бұрын

    நீங்கள் எல்லோரும் ஊழல் வாதிகள், உங்கள் ஊழல்கள் எல்லாம் வெளியில் வந்துவிடும் என்பதற்காக வேஷம் போடாதீர்கள். இந்தப்பிழைப்பிற்கு நீங்கள் எல்லோரும் பிச்சை எடுக்கலாம்.

  • @Educational4117

    @Educational4117

    18 күн бұрын

    சரியான கணிப்பு😂

  • @mathivadhanan2729
    @mathivadhanan272918 күн бұрын

    You have studied using public fund. You are getting salary from public fund. But you are putting public in trouble. It is purely an administrative problem. It should be solved through Administrative way. Shame to all these doctors for having a press conference to this simple issue. Administrative inquiry should be conducted and punished these criminals.

  • @thineskumar193
    @thineskumar19318 күн бұрын

    உங்கள் கதையில் தடுமாற்றம் தெரிகிறது

  • @KamalatheepanSellappillai
    @KamalatheepanSellappillai18 күн бұрын

    Why the striking doctors, didn’t escalate the issue to Colombo, before going on Strike. As if they think this MS is a trainee , through the PDHS , they could have informed the secretary of the health and discussed the issues with the secretary of Health. The minister and MP should talk to the secretary of the Health immediately

  • @SMat-tc4hr

    @SMat-tc4hr

    18 күн бұрын

    @@KamalatheepanSellappillai should get punishment transferred 😃

  • @kalaichellankumarasamy1554
    @kalaichellankumarasamy155418 күн бұрын

    பொய் பொய்

  • @sureshkumarssy
    @sureshkumarssy18 күн бұрын

    எந்த ஒரு இரத்தப்பரிசோதனைக்கும் தனியார் வைத்தியசாலைக்குச்செல்வதற்கு கட்டாயப்படுத்தும் நீங்கள் எவ்வளவு பெரிய ஊழல் வாதிகள்.

  • @KamMarkar-e8m
    @KamMarkar-e8m18 күн бұрын

    சாவகச்சேரியில் என்ன நடக்குது?மருத்துவ ஊழியம் வழங்குவது யார்? அவர்களது அனுமதி பெற்ற பின்னரா மருத்துவ பீடம் தமது நடவடிக்கைகளை ஆரம்பித்தனர்? அர்ச்சுன காண்டீபனா?

  • @UmakanthanUmakanth
    @UmakanthanUmakanth16 күн бұрын

    We want doctor archuna

  • @paransothyparamanandhan738
    @paransothyparamanandhan73818 күн бұрын

    தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை தண்டனை எதுவும் இல்லை. இங்கு போன்ற நிலை

  • @Adhya_Arjun
    @Adhya_Arjun18 күн бұрын

    Epidi pesalam nu josikran atha vaai kularuthu. 😂😂😂

  • @SanmukarasaSaranraj-yc3pj
    @SanmukarasaSaranraj-yc3pj17 күн бұрын

    இதில் உள்ள அனைத்து சட்டவிரோத விரும்பதாக வைத்தியார்களை காண்பித்திருக்க வேண்டும்

  • @nagendrannagaratnam3658
    @nagendrannagaratnam365817 күн бұрын

    பகிரங்க உரையாடலுக்கு வாங்கோ

  • @vasukimahendrarajah4999
    @vasukimahendrarajah499918 күн бұрын

    Who is giving the statement/ What happened to the delegated quarters to the Head of the Institution. I heard that most of the medical officers stay away from work without leave.

  • @thagaioli6708
    @thagaioli670818 күн бұрын

    தவருசெய்தவர்கள் அவதூறை கையில் எடுப்பார்கள்

  • @balasubramaniamsutheskumar548
    @balasubramaniamsutheskumar54818 күн бұрын

    இந்திரகுமார் டாக்டர் மாதிரி தெரியவில்லை கஞ்சா விக்கிற மாதிரி இருக்கு

  • @srirubantharjan5854
    @srirubantharjan585418 күн бұрын

    புல்லுருவிகள்😂

  • @SanmukarasaSaranraj-yc3pj
    @SanmukarasaSaranraj-yc3pj16 күн бұрын

    சிறந்த நாடக கலைஞர்கள்

  • @Eternalvoice-em8gz
    @Eternalvoice-em8gz17 күн бұрын

    God came through archunna so the truth to public come on public you have to get the right speak up and do the right action who done wrong deeds? மக்கள் சக்தி மாபெரும் சக்தி

  • @maheshsrilanka3398
    @maheshsrilanka339817 күн бұрын

    Whatever is the matter, if any new action is going to benefit the citizens, others must cooperate. All the perks the doctors enjoy are made for self serving purposes, that is why there are so many disparities in these sectors. None of this benefits the people or citizens. You are all fighting for your privileges and benefits, at the cost of the people. These are personal rivalries and issues. Get a better service running.You people have made comfort zones for yourselves.

  • @Vathanan07
    @Vathanan0718 күн бұрын

    டோய் அவன் எழுதி வைச்சு கதைக்கிறான்டா அவனால முடியல 😂

  • @nagendrannagaratnam3658
    @nagendrannagaratnam365817 күн бұрын

    நீங்கள் கோடிக்கணக்கான பெறுமதியான Car வாங்க காசு எங்கிருந்து வந்தது

  • @krishnaleelashanthakumar6070
    @krishnaleelashanthakumar607018 күн бұрын

    சிறப்பான சேவை....?

  • @VeeranManju
    @VeeranManju18 күн бұрын

    உங்களுக்கு தானே வீட்டுக் கதை, குடும்பக் கதை, ஊர்க் கதை கதைக்க இவ்வளவு நாளும் கட்டில் போட்டிருந்தது. இனி அங்கு உங்களைப் போல கள்ளருக்கு இடம் இல்லை. உனக்கே கதைக்கத் தெரியாமல் பதறி அடித்து அங்கால கேக்கிறாய் என்னனெண்டு சொல்லுறது என்று. இந்த விசித்திரத்தில எவன் உனக்கு டாக்டர் பட்டம் தந்தது. தந்தவருக்கும் கண் தெரியாது போல. டாக்டர் அர்ச்சுனா சேர் போல இருக்க நீங்களெல்லாம் பிச்சை எடுக்கோணும். இனி உங்கள் கதையெல்லாம் கிழியப் போகுது. கவனம் எல்லோரும் 😂😂😂😂😂

  • @user-ud2yr3bp4v
    @user-ud2yr3bp4v18 күн бұрын

    Hey Indra Kumar, are you a doctor or ambulance driver 🤣

  • @SMat-tc4hr

    @SMat-tc4hr

    18 күн бұрын

    🥹

  • @saravananmuthulingam4017
    @saravananmuthulingam401718 күн бұрын

    .unkal suththumaaththuk kathaikalukku viraivil nalla thandanai kidaikkum

  • @GaneshRevathi-ly9sj
    @GaneshRevathi-ly9sj18 күн бұрын

    People selected. The. Doctor don't. Others man

  • @Kiddinan-pg8uo
    @Kiddinan-pg8uo17 күн бұрын

    உங்களிற்கு எல்லாம் அவங்கள் தேவை.

  • @nagendrannagaratnam3658
    @nagendrannagaratnam365817 күн бұрын

    நீங்கள் கள்ளக்கூட்டம் நீங்கள் அரச வைத்தியசாலையில் ஒருகாலும் தனியார் வைத்திய சாலையில் ஒரு காலும் வைத்து நடத்தும் கூத்துக்கள் நாம் நன்கறிவம்

  • @anushiyakmoorthy-wv5vt
    @anushiyakmoorthy-wv5vt18 күн бұрын

    எத்தனை காலம் முன்னேற்றத்துக்கு முன்மொழிவுகள் சமர்ப்பிக ப்பது பற்றி கதைத்துக் கொண்டு இருப்பீங்க fraud talking

  • @selvarasabalasingam4265
    @selvarasabalasingam426516 күн бұрын

    Ade,vessimakkal,Nigkal,ethtanna,fenkalla,kerbatadai,seiya,shonniyal

  • @nagendrannagaratnam3658
    @nagendrannagaratnam365817 күн бұрын

    யாழ்ப்பாண த்தமிழர்கள் எப்ப உண்மை பேசுவார்கள்

  • @Educational4117
    @Educational411718 күн бұрын

    பணிகளையே புறக்கணிப்புடன் தான் ஏனோதானோ.. என்று செய்கறீர்கள் அதில் புதிதாக ஒரு பணி புறக்கணிப்பு வேற😂😂😂😂 ஒவருவரும் வாங்கும் சம்பளத்திற்கு தமது கடமயை மாத்திரம் செய்தால் காணும்

  • @AntonPiratheepan
    @AntonPiratheepan18 күн бұрын

    நீங்கள் அதை செய்ய விடாமல் இருக்கிறிங்கள்

  • @kandeepanmauri2006
    @kandeepanmauri200618 күн бұрын

    Olol

  • @tamilcinemaworld8175
    @tamilcinemaworld817518 күн бұрын

    Enna pammutaru kathaikka

  • @Kiddinan-pg8uo
    @Kiddinan-pg8uo17 күн бұрын

    முதலில் மக்கள் ற்கு சரியான கடமையைச் செய். பிறகு உருட்டு உருட்டானத் உன்ரை பேச்சில் ஒரு உப்புப் புழிய இல்லை.

  • @vanathyamirthalingam227
    @vanathyamirthalingam22718 күн бұрын

    Why struggle all the time

  • @tamilcinemaworld8175
    @tamilcinemaworld817518 күн бұрын

    Oru doctor English theriyama pathaddama irukku.... mana pathaddam poy ungada mukaththila theriyuthu

  • @famillyaccrasiah30
    @famillyaccrasiah3015 күн бұрын

    Big liers .y

  • @user-ch3xw7sq5o
    @user-ch3xw7sq5o18 күн бұрын

    .,. 16:10

  • @user-ch3xw7sq5o
    @user-ch3xw7sq5o18 күн бұрын

    6:06

  • @Eternalvoice-em8gz

    @Eternalvoice-em8gz

    17 күн бұрын

    Helloooo mayuran how long you going keep secondary hospital change it...... Why u resisting for change? Why the so call doctors don't want change. Real leaders ll change archunna done his work perfectly.

  • @user-uk8jn7tf1l
    @user-uk8jn7tf1l16 күн бұрын

    😂😅

  • @Victor.R.S.
    @Victor.R.S.17 күн бұрын

    Ningkal nojalija velija anuppi iraththam eduththuvara sedda sativarathu athuthan ungkalukku pirachsana kalavu Ellam avar vanthu 20 nalla pudichsuddar thappurathukku mudjama maddiddinam bye bye vedda poi padungka 😂😂😂

  • @shanthinivincent
    @shanthinivincent16 күн бұрын

    அதைத்தானே அவர் செய்தார் .நீ என்ன இவ்வளவு நாளும் புடுங்கினீ

  • @user-uk8jn7tf1l
    @user-uk8jn7tf1l16 күн бұрын

    Poda peya

  • @RamalingamChandrashekaran
    @RamalingamChandrashekaran18 күн бұрын

    Eada.poi.solra.naai

  • @vanathyamirthalingam227
    @vanathyamirthalingam22718 күн бұрын

    Your speech wrong.

  • @user-ud2yr3bp4v
    @user-ud2yr3bp4v18 күн бұрын

    Ena antha virumpa thagatha martam?

  • @Tamilan0403
    @Tamilan040318 күн бұрын

    அந்த ஊர் மக்களே சொல்கிறார்கள் உங்கள் லட்சணம் பற்றி இவ்வளவு கேவலமாக பணி செய்து இருகிறீர்கள் என்று

Келесі