இளையராஜாவின் copyright உரிமை | Manjummel Boys | Vairamuthu | A R Rahman | Fake Id | Patti Tinkering

Ilayaraja was always been on the news and his copyright complaint notice on the Manjummel boys movie producers have stirred up controversy. this video attempts to view this scenario through our Fake Id perspective.

Пікірлер: 272

  • @user-sd2kz4oc6w
    @user-sd2kz4oc6wАй бұрын

    இந்த காணொலி சிறப்பாக இருந்தது! உண்மைகளை விளக்கி கூறி பல "தற்குறிகள்" அறியச் செய்யும் வகையில் விளக்கியமைக்காக பாராட்டுகள்! வாழ்த்துகள்!! இதற்கு பிறகும் இசை ஞானியின் உரிமை போராட்டத்தை ஏளனம் செய்பவர்கள் "தற்குறிகள்" மட்டுமல்ல "தறுதலைகளும்" ஆவர்!

  • @manudan3601
    @manudan3601Ай бұрын

    நானறிந்தவரை மிகச் சரியான பார்வை.சிறப்பு❤

  • @bharanidharanjawehar1666
    @bharanidharanjawehar1666Ай бұрын

    Very good explanation 👏👏👏👍👍👍👌👌👌Maestro va.. Thappa ninaithavarkalukku.. Ithu oru nalla vilakkam.. Thanks.. Boss❤

  • @AnDhimuGam
    @AnDhimuGamАй бұрын

    உண்மையைப் பேசியதற்கு நன்றிகள் தோழர்... இசைஞானியின் சட்டப் போராட்டம் வெல்லட்டும்❤

  • @rsarunprakaash
    @rsarunprakaashАй бұрын

    Loved it.. u r the only one .. speaking along with related videos.. amazing.. appreciate that guts..

  • @My_life_ilayaraja_sir
    @My_life_ilayaraja_sirАй бұрын

    Thanks for this video 🎉😊😊😊

  • @prakashraj7112
    @prakashraj7112Ай бұрын

    Very Logical Articulation.

  • @kingnethajibgmi6776
    @kingnethajibgmi6776Ай бұрын

    அண்ணா உங்களிடம் இருந்து இப்படி ஒரு ழூட்டு நான் எதிர்பார்க்கவில்லை 😅😅😅😅 உங்களுக்கு இப்படி ழூட்டு குடுக்க வரும் என்பதை அறிந்து கொண்டேன் 👍

  • @sundeep-hr9bv
    @sundeep-hr9bvАй бұрын

    Excellent post🎉🎉🎉🎉🎉

  • @sy1220
    @sy1220Ай бұрын

    How about the lyrics?

  • @arunj.gnanarathinam1412
    @arunj.gnanarathinam1412Ай бұрын

    Thanks for highlighting the other part of the narrative bro❤

  • @sureshkumarm1153
    @sureshkumarm1153Ай бұрын

    Anna missing u r videos,,,,❤ upload regularly

  • @abee4249
    @abee4249Ай бұрын

    என்ன சொன்னாலும் அவர் நடத்தையில் மட்டமான மனிதர் தான்.

  • @nagak8855
    @nagak8855Ай бұрын

    @FakeIdchannel : so you are using some clips and music for editing right when the owner ask royalty like sareegama is it wrong or right ?

  • @PravinKumar-rp5ji

    @PravinKumar-rp5ji

    Ай бұрын

    Sareegama doesn’t take mic and talk arrogance. That’s what is the problem. There is no problem in asking for royality. The attitude is causing people to talk against Ilayaraja

  • @johnrichardmichael9936
    @johnrichardmichael9936Ай бұрын

    An excellent nd intelligent rebuttal!

  • @maheswarank5117
    @maheswarank5117Ай бұрын

    உங்கள் பதிவிற்கு மிக்க நன்றி தோழரே

  • @kumaaran25
    @kumaaran25Ай бұрын

    Perfect explanation. Keezha thaaru maara comment panra tharkurigalukku indha video la copyright, IP rights paththi lam solliyum innum puriyala na ennatha panradhu..

  • @sivasankar7295

    @sivasankar7295

    Ай бұрын

    Smooth sangi.. copy rights individual album own production ku kodukalam da.. But oru producer, singers, musicians ellarum united work pannadhula ilayaraja ku matum copyrights koduka solra needhan da tharkuri mundam

  • @kumaaran25

    @kumaaran25

    Ай бұрын

    ​@@sivasankar7295Creator has the sole IP rights tharkkuri.. poi IP rights na enna nu padinga tharkuri

  • @user-rg8iy4pj8o
    @user-rg8iy4pj8oАй бұрын

    Ayya unga SATI podcast kanom link irundha anupunga

  • @mutharasanbalasubramanian4812
    @mutharasanbalasubramanian4812Ай бұрын

    I like ur show keep doing

  • @Arun_thanjavur
    @Arun_thanjavurАй бұрын

    Perfect ❤

  • @k.sambathkumar7657
    @k.sambathkumar7657Ай бұрын

    ரொம்ப நன்றி அண்ணா நீங்க சொன்ன அனைத்தும் உண்மை

  • @sudhakaran1495
    @sudhakaran1495Ай бұрын

    Hi professor sir, any health issue. Pls take care .

  • @ranjithkumarmayavan9701
    @ranjithkumarmayavan9701Ай бұрын

    Vanakkam vathiyaare, rombo naal aachi paarthu

  • @sivaraj7125
    @sivaraj7125Ай бұрын

    மிக அருமையான பதிவு தெளிவான பதிவு

  • @nagaiahraju4611
    @nagaiahraju4611Ай бұрын

    Thyroid problem???

  • @kanishkasampath2832
    @kanishkasampath2832Ай бұрын

    Take care of your health😊😊

  • @Kancheeban
    @KancheebanАй бұрын

    Yov engaya pona?

  • @sathishkumar-qp3vf
    @sathishkumar-qp3vfАй бұрын

    சிறப்பு ❤🎉

  • @buvaneshwarmohanasundram9708
    @buvaneshwarmohanasundram9708Ай бұрын

    awesome

  • @vital1000
    @vital1000Ай бұрын

    Being crude and rude is not an excuse. There are so many wise old people who live a disciplined life. Ilayaraja is just sour prune who thinks too highly of himself

  • @immanueljames-i6p

    @immanueljames-i6p

    Ай бұрын

    Very true .

  • @myworldtamilnadu
    @myworldtamilnaduАй бұрын

    That guy got money for .. Music. From producer.

  • @ramaeeesparks

    @ramaeeesparks

    Ай бұрын

    It doesn't work that way brother. This is intellectual rights that goes to the creator.

  • @manojmoulimathim7175
    @manojmoulimathim7175Ай бұрын

    Anna regular video pannugaa

  • @user-zx8iu2sm3n

    @user-zx8iu2sm3n

    Ай бұрын

    போட்டா ஒழுங்கான வீடியோ போடுய்யா அரவிந்த்

  • @mathvananmathivanan.9865
    @mathvananmathivanan.9865Ай бұрын

    அருமை தம்பி!

  • @DeciplesOfShiva
    @DeciplesOfShivaАй бұрын

    😂😂😂 hey nalla adikure man 🤣🤣.. Zombies channel'a Adhibar'ku muttu kodukura video paartha madhiri oru feel😂😂

  • @maheswarank5117
    @maheswarank5117Ай бұрын

    ராஜா என்றுமே ராஜாதான். உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி தோழரே.

  • @adhibanyogesh3950
    @adhibanyogesh3950Ай бұрын

    take care of your health bro !

  • @sugumarsugumar3880
    @sugumarsugumar388025 күн бұрын

    இசையில் இளையராஜா தான் ராஜா. ஆனால் நடைமுறை யதார்த்த வாழ்வில் அவர் உண்மையில் சிறு குழந்தை. அதற்கு காரணம் அவரை சுற்றி இருந்தவர்கள் தான். பொதுமேடையையும் இளையராஜா,தனது பிரசாத் ஸ்டுடியோவாகவே நினைத்தார். ஆகவே எதை பொதுவெளியில் பேச வேண்டும் எதை பொதுவெளியில் பேசக்கூடாது என்பது கூட தெரியாதவர் ஒரு குழந்தையாக தானே இருக்க முடியும். காரணம் அவரை சுற்றி இருந்த சுயநல கூட்டம் அவர் என்ன சொன்னாலும் தாங்கி அவரிடம் இருந்து லாபமடை நினைத்தது தான். ஆகையால் இளையராஜா நினைத்தார், எல்லோரும் இப்படி பட்டவர்கள் தான், நான் மேட்டிமைபொருந்தியவன் என்ற எண்ணம் அவருள் தானாகவே வந்து விட்டது. எது எப்படியோ தமிழ் சமூகம் தூக்கி கொண்டாட வேண்டிய இளையராஜா இன்று பெருவாரியான தமிழ் மக்களால் அனாதை ஆக்கப்பட்டிருக்கிறார் . இளையராஜா இசை இந்த மண் உள்ள வரை வாழும். ஆனால் இளையராஜாவின் புகழ் வாழாது. இது தமிழ் இனத்தில் இருந்து பீரிட்டு எழும் இளைஞர்களுக்கு நல்ல பாடமாக அமையும்.

  • @anwarmohammed123
    @anwarmohammed123Ай бұрын

    என்ன தல, இப்படி ஆகிட்டீங்க.. உடம்பு சரியில்லை யா

  • @Fungun491

    @Fungun491

    Ай бұрын

    Have a baby, you will become sleep deprived as well.

  • @siranjeevi45
    @siranjeevi457 күн бұрын

    வேற‌ லெவல் தலைவா‌❤😉

  • @richardanthony907
    @richardanthony907Ай бұрын

    Always Support Ilayaraja ❤😊

  • @Mkaran786
    @Mkaran786Ай бұрын

    intha video paarppatharkku mun, pothu veliyil ilayaraja munbaga ezhuppapadum kelvigalaiyum soozhalaiyum avar anugum vithathaiyum avarathu padaippusarntha urimai, vazhakkugal, porattangalai ondrena enni avarathu urimai koralai peraasai endrum atharkaaga avarmeethu veruppu ennaththodum irunthen!!! intha videovai muzhuvathumaaga paartha pin, ilayarajaavin urimai koralil ulla nyayathai purinthukonden, avarukkaana niyayam kidaikka vaazhthugal!! ungalukkum vazhthugall sago!!!

  • @PraDeep-rp6pt
    @PraDeep-rp6ptАй бұрын

    Very nice Mikka Nandri always Ilayaraja sir one and only maestro ❤

  • @jbja53
    @jbja53Ай бұрын

    Boss, KZread la earn panniyae Balmain Paris ah. Sema Boss 😉

  • @yazhinisnest9320
    @yazhinisnest9320Ай бұрын

    Balmain paris Tshirt poteenga pathingala copyright issue ku 👌😁

  • @mubarakstar
    @mubarakstarАй бұрын

    Enna thala weight pottinga😂

  • @beetlejuiceapril

    @beetlejuiceapril

    Ай бұрын

    Pregnancy …. Men also put weight during pregnancy time ……

  • @LeeLeenas

    @LeeLeenas

    Ай бұрын

    @@beetlejuiceapril Idhu epodhula irundhu ?🙄

  • @suriyasrinivasan605
    @suriyasrinivasan605Ай бұрын

    Yov weight a Kora ya , en video ivolo long time gap

  • @angamuthupalanisamy919
    @angamuthupalanisamy919Ай бұрын

    சிலரின் கருத்துக்கள் வெறுப்பின் உச்சம். தன்னை தானே வெறுப்பவர்கள் மட்டுமே அத்தகைய கருத்துகளை பதிவிட முடியும். இளையராஜாவிற்கு எள்ளளவும் இதனால் பாதிப்பு கிடையாது. பாதிப்பு பதிவிடுபர்களுக்கு மட்டுமே.

  • @Facts_history-w4n
    @Facts_history-w4nАй бұрын

    👍🏿

  • @razenebe
    @razenebeАй бұрын

    Behaviour matters

  • @user-zx8iu2sm3n

    @user-zx8iu2sm3n

    Ай бұрын

    அவன் நடத்தையே வெறுக்கும் படியாக உள்ளது

  • @Justin2cu

    @Justin2cu

    Ай бұрын

    @@user-zx8iu2sm3n நீ திருந்த மாட்டேல்ல வருந்த மாட்டேல்ல

  • @sundeep-hr9bv
    @sundeep-hr9bvАй бұрын

    Case is in the court.whatevee let court decide 😢😮😢😮😢😮

  • @ashwininarayan3942
    @ashwininarayan3942Ай бұрын

    Ilayaraaja 🔥

  • @paranthamandravidian975
    @paranthamandravidian975Ай бұрын

    உண்மை தோழர்

  • @dancingrose8999
    @dancingrose8999Ай бұрын

    மகிழ்ச்சி தோழர்

  • @santhoshjkg
    @santhoshjkgАй бұрын

    ஐயா உங்கள் கூற்று எல்லாம் சரி. ஐயா இசைஞானி இளையராஜா கருத்தில் நானும் உடன்படுகிறேன். சரி தொழில்நுட்ப துறையில் பலர் தங்களது நுண்ணரிவை பயன்படுத்தி புதிய புதிய creativity யுடன் applications உருவாக்குகின்றனர். அந்த மென்பொருள் இன்ஜினியர்கள் சம்பளம் வாங்கிகொண்டுதான் application டெவலப் செய்கின்றார்கள், அவர்கள் எப்படி அந்த design மீது உரிமை கொண்டாட முடியாதோ அதுபோலதானே இதுவும்?

  • @sundarun
    @sundarunАй бұрын

    Engeda poi irundhe?

  • @gv6996

    @gv6996

    Ай бұрын

    Balmain Paris vanga paris poitan...sangi Raja video panna sonnathala vanthuttan...

  • @peacefulwhite6988
    @peacefulwhite6988Ай бұрын

    Bro romba naal kaliche unga video ku varen nalla weight potutung bro

  • @avernushoyguy
    @avernushoyguyАй бұрын

    A Software developed by a Software Developer belongs to his employer(the company) and not to the Software developer. The Intellectual Property and Copy Right Laws must be UNIFORM across fields.

  • @rishiraj6439

    @rishiraj6439

    Ай бұрын

    Hope you are not that ignorant and know that he is the company. Have you heard of B2B??

  • @immanueljames-i6p

    @immanueljames-i6p

    27 күн бұрын

    @@avernushoyguy The people don't have any mind . They never understand

  • @aravindhanswaminathan9713
    @aravindhanswaminathan9713Ай бұрын

    Bro . Weight potuta . Reduce pannuga bro .. Suggestion 🙂

  • @gv6996

    @gv6996

    Ай бұрын

    Morattu theeni....

  • @mmuralikrishna4874
    @mmuralikrishna4874Ай бұрын

    எவ்வளவு தெளிவா புரியற மாதிரி சொன்னாலும் சில ஜென்மங்கள் புரியாத மாதிரியே கமெண்ட் போடுதுங்க!

  • @do.2919
    @do.2919Ай бұрын

    9:23 I don't know that is the answer

  • @bennysilas
    @bennysilasАй бұрын

    bro take care of your health and do exercise and eat healthy ❤

  • @sridhargn1559
    @sridhargn1559Ай бұрын

    According to your statement, Can VAIRAMUTHU claim for his songs??????

  • @akash9361
    @akash936125 күн бұрын

    Tamilnadu kallacharayam vivagaram pathi pesunga 50peru 😢 kita eranthu poirkanga unga vayala pesuna nalla irukum

  • @suthagarmusic7207
    @suthagarmusic7207Ай бұрын

    Sir sariyaana vilakkam aana thamizh naattu muttaa payalgalukku puriyaathey

  • @balakumaran4491
    @balakumaran4491Ай бұрын

    Appo appo kanam poiduringa neenga 😂

  • @weirdmath119
    @weirdmath119Ай бұрын

    Fake id anna konjam fat ah iruka maari iruku. Unga content always nice.. But health romba important la..

  • @gladwinpriyan4841
    @gladwinpriyan4841Ай бұрын

    Bro thalarchi adaintha boomers ah 2 kaatu kaati irunthurukalam

  • @mohamedariff319
    @mohamedariff319Ай бұрын

    ஏன் அன்பழகன் இதுநாள்வரை காணவில்லையே ஏன்!!

  • @MrSanditude
    @MrSanditudeАй бұрын

    இவனுங்களுக்கு இசைமேல லாம் அக்கரை இல்ல... ராஜா மேல காண்டு...

  • @gv6996

    @gv6996

    Ай бұрын

    Yes sangi Raja Mela ghandu.....

  • @do.2919
    @do.2919Ай бұрын

    10:27 I don't know u know id?

  • @adityaarunachalam9127
    @adityaarunachalam9127Ай бұрын

    adutha generation ku na ilayarajavoda adutha generation. avanga family ku than nanmai

  • @SingaravelanVelu-uu3yk
    @SingaravelanVelu-uu3ykАй бұрын

    உங்கள் வீடியோ எனக்கு நோடிவிகேஷன் வரமாட்டேங்குது சகோ

  • @infyvin
    @infyvinАй бұрын

    what ever the Maestro is speaking up for is completely acceptable... it is his right .... these media idiots are making irrelevant statements and comments to deviate from the actual issue... They dont know how to give respect to a genius and come up with silly questions and debates to counter him... i fully support Raja sir!!

  • @do.2919
    @do.2919Ай бұрын

    11:03 பணம்

  • @sureshkumarm1153
    @sureshkumarm1153Ай бұрын

    Right 100 ah sonna thala

  • @thearunprasadh
    @thearunprasadhАй бұрын

    Va mamaeeeee❤

  • @adityaarunachalam9127
    @adityaarunachalam9127Ай бұрын

    muttu muttu enna muttu ilayarajavuku morattu muttu

  • @Amar_monk
    @Amar_monkАй бұрын

    Itheyellam purinjukavo, ketukavo kooda nammatkaluku time illa. Apdiye ketukitalum, athu kedakuthu ellarum troll panrangala, namalum pannuvom nu eranguranga tharkuris. 😅

  • @Sukumar-wn4wj
    @Sukumar-wn4wjАй бұрын

    அன்பு சகோதரர் அன்பு மிகவும் திறந்த மனதோடு பட்டி டிங்கரிங் செய்துள்ளார் மிக்க மகிழ்ச்சி நன்றி வாழ்த்துக்கள்❤

  • @user-zx8iu2sm3n

    @user-zx8iu2sm3n

    Ай бұрын

    இதில் தான் அரவிந்த் பட்டி டிங்கரிங் செய்யப்பட வேண்டிய ஆள் ஆகிறார்.

  • @arunkumar-qj7zs
    @arunkumar-qj7zsАй бұрын

    யோவ், தங்கையா போன இத்தனை நாளா???

  • @martinanglo6697

    @martinanglo6697

    Ай бұрын

    Unaku 200,illa 150 than kodupan nu sollitaangalam. Kochinu poitu thirumba 150 pothum nu 150 DMK shirt vaangitu vanthutan koova

  • @satyanvarrier9434
    @satyanvarrier9434Ай бұрын

    You are right bro , IR. is one man industry in music The demand for his music grow day by day so , he is asking for his rights

  • @vasanthkannan9342
    @vasanthkannan9342Ай бұрын

    First like

  • @nelsonnelsa1842
    @nelsonnelsa1842Ай бұрын

    Thala Konjam Fat ah aahitirukkinga pls Concentrate on Ur health bro first

  • @prabhu19
    @prabhu19Ай бұрын

    ONLY Fair if a song written, Composed & sung by Ilayaraja

  • @user-ev6wg1pq4s
    @user-ev6wg1pq4sАй бұрын

    Royalty kekka 100 percent avarukku urimai undu

  • @vasanthkannan9342
    @vasanthkannan9342Ай бұрын

    First comment 😁

  • @vikram_dentist
    @vikram_dentistАй бұрын

    Bro... Semmaya weight potuteenga... Please reduce

  • @MFRFIT
    @MFRFITАй бұрын

    Bruh.. do you even know that he has the copyrights? Get the facts right and then comment.. seems you yourself not clear on the issue..

  • @hmibrahim81
    @hmibrahim81Ай бұрын

    Where u went man?

  • @pamrsp2
    @pamrsp2Ай бұрын

    தம்பி, ரெம்ப நாளா பாக்கல. நல்லா குண்டாயிட்டப்பா. Fitness...Fitness is most important

  • @nemesissuperhero2078
    @nemesissuperhero2078Ай бұрын

    Copyright claims is he's right it is true but acting like a jerk to others embarrasing them in crowd, disrespecting others..absolute moronic.

  • @AbdulKader-xg2cz
    @AbdulKader-xg2czАй бұрын

    Nalla,mutu,kuduryi

  • @ajayelango2913
    @ajayelango2913Ай бұрын

    Enna bro romba fat akita 😊

  • @sivasankar7295
    @sivasankar7295Ай бұрын

    Romba nallavar neenga😂😂😂😂 Kothanar ku lam royalty koduka Judge ku theriyadha.. Nee romba hight ah valandhuta thambi... paathu moon la thala muttapodhu... Murattu sangi kuda ivlo alaga muttu kodukamatanga Mr smooth sangi

  • @jagenjagen5856
    @jagenjagen5856Ай бұрын

    No ....intha vakkalathu gyayamanatha ille .....raja evvalavo sambarichidaru ......ippavum palaya film producer galtha kastda padurangga ....nithimanran .... ini mel raja voda royalty visiyatha cancal pannannum ..ini mel raja avar thani padal gal .... thavira verru entha paadalkkum urimai kondada mudiyathu nu .... inimel yaaraga iruntham ..antha antha padalin paadathoda film producer kitda tha .....royalty katdi annumathi vangganum nu ...

  • @kjayadev2007

    @kjayadev2007

    Ай бұрын

    மனுஷன் அவரு உயிரை கொடுத்து பேசி இந்த வீடியோ போட்டு இருக்காரு இந்த கூம்தியானுங்க அதை முழுசா கூட பாக்காம இங்க வந்து கமெண்ட் போட்டுட்டு இருக்கானுங்க.

  • @adityaarunachalam9127
    @adityaarunachalam9127Ай бұрын

    summa urutta koodathu. iprs la sanda potutu vandhu thaniya vasool panna arambicha ipdithan. andha time la iprs la bad management irundhurukalam ipo elam sariya thane iruku but thirumba poi join panrathuku ego pakraru. mandakanam vendam thambi oru talented person ku

  • @sanysmail
    @sanysmailАй бұрын

    Fake ID - I agree with you on most videos but not this. How do you say, he is the author of that music? What about the song writer. Ilayaraja did not do it for free. It is similar to anything in creative media. The owner of that product will remain the owner, he has spent money. The producer did not rent his music. Intellectual property that you mention all is correct but who is the owner? Just imagine Rajinikanth claiming rights for all his movie he acted for AVM studios? Is this acceptable. It is exactly the same. Similarly, Manjummel boys team has got the permission from the production company of Guna which is correct. Ilayaraja is reducing his respect. We all like his music but he is spoiling the respect.

  • @user-bh1kn5fh1g
    @user-bh1kn5fh1gАй бұрын

    இளையராஜாவுக்கு முட்டு கொடுக்கும் பணி தொடர, வாழ்த்துக்கள்.

  • @vickyyu717
    @vickyyu717Ай бұрын

    Bro indha varushamun andha muttal nai paari oolan roast podunga 😂😂. Pride month start ana odane again kevalamana judgemental video potrukan echa😂

  • @rishiram6015
    @rishiram6015Ай бұрын

    Appo ... Ilayaraja nadathra concert la ellaam paadra songs la work panna lyricist n other co-workers ku avaroda earnings from that particular concert ai share panraaraa

  • @Justin2cu

    @Justin2cu

    Ай бұрын

    இது ஒரு நல்ல கேள்வி. ஆனா கோ-ஒர்க்கர்ஸலாம் காப்புரிமைல வர மாட்டாங்க. பாடலாசிரியர் கட்டாயம் வருவார்.

  • @boxerkrisnan

    @boxerkrisnan

    Ай бұрын

    As per law lyricist, producer will get money when their song is played in concert.

Келесі