இளையராஜா உடன் இசைப்பயண அனுபவம் | Flutist Sudhakar | சிந்து பைரவி EP 39 | Aadhan Cinema

Ойын-сауық

இளையராஜா உடன் இசைப்பயண அனுபவம் | Flutist Sudhakar | சிந்து பைரவி EP 39 | Aadhan Cinema
#Ilayaraja #FlutistSudhakarInterview
To Download Our App:
For Android Users: bit.ly/2leHJnn
For iOS Users: apple.co/2NJYPok
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Clinic Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Subscribe Aadhan Education Click bit.ly/2r6BUv2

Пікірлер: 185

  • @ManiVaas
    @ManiVaas3 жыл бұрын

    இசை கடவுள் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தது என் பூர்வ ஜென்ம புண்ணியம், தமிழராக பிறந்தது பேரின்பம் தான்

  • @SelvamAM44
    @SelvamAM442 жыл бұрын

    இசை மாமேதை இளையராஜா அவர்களின் மானசீக புல்லாங்குழல் இசை கலைஞர் திரு நெப்போலியன் அவர்களின் நேர்காணல் வழங்குங்கள்.. 🙏🙏🙏🙏

  • @leoharish
    @leoharish3 жыл бұрын

    I am basically from Bangalore and was in Chennai for couple of months , was very lucky to meet Sudhakar Sir. Used to go for morning walks together and one day he even invited us to his home and played flute and did a small jamming session. Such a humble person. unforgettable memories.

  • @tino.a.t2471
    @tino.a.t24713 жыл бұрын

    Musical notes 🎼 தெரியாது, முறையாக கற்றுக்கொள்ளவும் இல்லை harmonium தில் ராஜா sir வாசித்து காட்டினால் அப்படியே வாசிப்பாராம் எப்படிப்பட்ட ஒரு கேள்விஞானம் இவருக்கு great 👍 , இளய நிலா bgm வாசித்த பிறகு நான் அடுத்து அடியை பாட தொடங்கினேன் , nothing but wind flute க்கு பிறகு violin 🎻 sounds எனக்கு கேட்பது போல இருந்தது . நன்றி 🙏🇫🇷

  • @sivassiva-yw9ci
    @sivassiva-yw9ci3 жыл бұрын

    அய்யா அவர்களிடம் தினமும் பேசும் பாக்கியம் எனக்கு கிடைத்திருக்கு அவர் வசிக்கும் வீட்டின் அருகில் எனது வீடும்.தினமும் பல தகவல்கள் இளையராஜா எனும் ஆளுமையை பற்றி பல செய்திகள் சொல்லுவார் அனைத்து செய்திகளும் எனக்கு மகிழ்ச்சியளிப்பதாக இருக்கும் இந்த வயதிலும் அவ்வளே எனர்ஜிகளுடன் இருப்பதை பார்க்கும்போது நமக்கும் ஒரு எனர்ஜி பிறக்கு..அய்யா அவர்கள் இன்னும் இளமையுடன் பல ஆண்டுகாளம் வாழ இயற்கையை வணங்குகிறேன்...

  • @ajitkrishnanranganathan4151

    @ajitkrishnanranganathan4151

    3 жыл бұрын

    can you please give me your email address. thanks. I would like to get in touch with Mr Sudhakar. Please help.

  • @flutekiran

    @flutekiran

    3 жыл бұрын

    where he is living. as a flutist I want to get blessing from him. Kindly help me to meet him once. Thank you.

  • @deenravanan

    @deenravanan

    3 жыл бұрын

    வீடியோவா பதிவு செய்யுங்கள்..

  • @1006prem

    @1006prem

    3 жыл бұрын

    Great,you are blessed👍👍👍🙏🙏🙏

  • @thinkpositive5725

    @thinkpositive5725

    3 жыл бұрын

    En Valkaila oru time Isainyani kuda Oru Photo edukanum.. 🙏🙏😭😭😭plss chance irukaa

  • @arunarun-gg6nn
    @arunarun-gg6nn3 жыл бұрын

    வற்றாத இசை மகாநதி இசைஞானி🙏

  • @user-ek1ti4cw7y
    @user-ek1ti4cw7y3 жыл бұрын

    ஐயா பரிசுத்தம் என்ன ஒரு வாசிப்பு என் இசை கடவுள் ராஜா ஐயாவுக்கு உங்களுக்கும் என் கண்ணீரே நன்றி

  • @ansari2519

    @ansari2519

    3 жыл бұрын

    மனிதன் கடவுள் ஆகா முடியாது சிந்திக்க வேண்டும் மனித

  • @1006prem

    @1006prem

    3 жыл бұрын

    @@ansari2519 நபியை ஏன் கடவுளாக வனங்குகிறீர்கள்????????

  • @ansari2519

    @ansari2519

    3 жыл бұрын

    @@1006premநாங்கள் அல்லாவை தவிர யானரயும் வணங்க மாட்டோம் நபி iraithuthar avargalai nangal eppadi vanguvoam?

  • @trsathiyan

    @trsathiyan

    3 жыл бұрын

    அருமை....நமது ஜீவனை...உருக்கியவர்.......

  • @gengabalathayayalan6159

    @gengabalathayayalan6159

    3 жыл бұрын

    அழகிய கண்ணே.... No words என்ன இனிமை

  • @Elango-tx9or
    @Elango-tx9or2 жыл бұрын

    நல்ல இனிமையான பயனுள்ள பதிவு இது... சுதாகர் சார் பேசுவதே புல்லாங்குழல் ஒலியைப் போல செவிக்கு இன்பமாக இருந்தது! ராஜா சார் என்றென்றும் இசை ராஜாதான்!

  • @senthilnarayanan5377
    @senthilnarayanan5377Ай бұрын

    இந்த மாதிரி தெளிவாகவும் நம்பிக்கை ஊட்டும் பேச்சு என்னை கண்கலங்க வைத்து விட்டது

  • @radhakrishnansubramanian6279
    @radhakrishnansubramanian62793 жыл бұрын

    1980 களில் நான் ராஜா ரெகார்டிங்கில் பல முறை பார்த்துள்ளேன். கிழவி குரலில் வரும் பெரும்பால ராஜா இசையில் சின்ன சின்ன பாடல்களையும் இவர்தான் பாடியிருப்பார்.

  • @kevinkumar9281

    @kevinkumar9281

    3 жыл бұрын

    நீங்கள் என்னவாக இருந்தீர்கள் ? தெரிந்துக்கொள்ள ஆசை

  • @radhakrishnansubramanian6279

    @radhakrishnansubramanian6279

    3 жыл бұрын

    @@kevinkumar9281 அச்சமயம் நான் மதராஸ் கிருஸ்தவ கல்லூரியில் பி.காம் படித்து கொண்டு இருந்தேன். நான் அனுராதா மாமா மூர்த்தியிடம் கிடார் கற்றுக்கொண்டிருந்த நேரம். எனக்கு இசையில் ஆர்வம் அதிகம். அதனால் அடிக்கடி பிரசாத் ஸ்டூடியோக்கு சென்று இளையராஜா, ஜீகே வெங்கடேஷ் மற்றும் விஸ்வாநாதன் சார் படத்தின் ரீரெகார்டிங் சாங் ரிகார்டிங் பார்க்க செல்வேன்.

  • @kevinkumar9281

    @kevinkumar9281

    3 жыл бұрын

    @@radhakrishnansubramanian6279 மறக்க முடியாத அனுபவங்கள் அன்றைக்கு நீங்கள் பார்த்தது ஏதேனும் உங்கள் நினைவுகளில் இன்றைக்கும் உள்ளதா

  • @sivsankar4286

    @sivsankar4286

    3 жыл бұрын

    ரோஜாவில் ருகுமணி ருகுமனி யில் வரும் பாட்டி குரல் இவருடைது...இதை வேறு ஒரு பேட்டியில் இவர் பாடி காட்டினார்😀

  • @sureshganapathy1101

    @sureshganapathy1101

    3 жыл бұрын

    Indha programa vida manadhodu mano jayatv programla.idha vida nala irukum.2 part.sema enjoya irukum.

  • @kumarasamypinnapala7848
    @kumarasamypinnapala78483 жыл бұрын

    Hat's off Sudhakar Anna congratulations God bless you ❤️❤️🙏🙏🙏🙏🙏🙏

  • @sivakumarc6166
    @sivakumarc616614 күн бұрын

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤இசைக்கு உயிர் கொடுத்த எங்கள் இளையராஜா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ThiruMSwamy
    @ThiruMSwamy3 жыл бұрын

    ராஜாவின் இசை தொகுப்பு சுதாகர் குழல் இசை இனிமை

  • @ravivarman1104
    @ravivarman110419 күн бұрын

    Excellent music composer in the world Raja sir Vazhga sir

  • @gopinathramanathan
    @gopinathramanathan3 жыл бұрын

    Flute.. A divine instrument.. 💕💕💕

  • @rsmanidmekwm

    @rsmanidmekwm

    2 жыл бұрын

    Yaah. Correct....

  • @gangaacircuits8240
    @gangaacircuits82403 жыл бұрын

    இசை என்றால் அது இளையராஜா அண்ணன் தான். நம் வாழ்வின் ஒவ்வொரு உணர்வுகளிலும் அவரது இசையின் தாக்கம் இருக்கும்.

  • @sureshgandhi3525
    @sureshgandhi35253 жыл бұрын

    புது ராகம் படைப்பதாலே இசைஞானியும் இறைவனே.

  • @blessthesoul3727

    @blessthesoul3727

    3 жыл бұрын

    இல்லாவிட்டாலும்தான்!! 😊

  • @thinkpositive5725
    @thinkpositive57253 жыл бұрын

    GOD OF INDIAN MUSIC 💞💞 Maestro Raja sir 💞

  • @donaldxavier6995
    @donaldxavier69953 жыл бұрын

    அழகிய கண்ணே பாடலுக்கு ஐயாவின் வாசிப்பு அருமையோ அருமை...

  • @rexrex7471
    @rexrex74713 жыл бұрын

    இளையராஜா கடவுளின் அவதாரம் .

  • @hqtamilkaraokeforsingers498
    @hqtamilkaraokeforsingers4983 жыл бұрын

    இசை தெய்வம் இசைஞானி

  • @vinayakmahadevan2792
    @vinayakmahadevan27923 жыл бұрын

    பாடகனுக்கும், பேசுபவனுக்கும் அவர்களின் பேச்சு என்றென்றும் நிலைத்திருக்கும் ... ஆனால் குழலினூடே நீங்கள் விட்ட மூச்சு கூட என்றென்றும் நிலைத்திருக்கும் ஐயா 🙏🏻👍🏻

  • @trsathiyan
    @trsathiyan3 жыл бұрын

    அருமை ஐயா.....உங்கள் புல்லாங்குழல் வாசிப்பை.. இன்றும் கேட்டு மகிழ்கிறோம்.... மிக்க நன்றி ஐயா....நீங்கள் நலமுடன் வாழ ஆண்டவனை வேண்டி கொள்கின்றேன்..,மிக்க நன்றி ஆதவன்..

  • @johnmiltoneasterrajp5350

    @johnmiltoneasterrajp5350

    3 жыл бұрын

    Mini cu ft viபசைலகீரை

  • @sridharkarthik64

    @sridharkarthik64

    11 ай бұрын

    G. K. வெங்கடேஷ் உயர்ந்த உள்ளம். 🙏

  • @thivyasubbukutty4396
    @thivyasubbukutty43963 жыл бұрын

    Flutist sudhakar.. definition of music...kaathukku Inimaiyaa irukkanum.....so lovely...... loved the flute tonage

  • @user-ij3xn5lj5d
    @user-ij3xn5lj5d3 жыл бұрын

    இவ்வளவு திறமையிருந்தும் உங்கள் திறமையை குறித்த பெருமையில்லாமல் பேசினிங்க. உண்மையில் நீங்கள் கடவுளின் மனிதர்.

  • @nilavazhagantamil3320
    @nilavazhagantamil332020 күн бұрын

    ஐயா , இளைய நிலா பொழிகிறதே போன்று அருமையான புல்லாங்குழல் வாசிப்புகளை நோட்ஸ் தெரியாமலேயே மிக மிக அருமையாகவும் அற்புதமாகவும் வாசித்திருப்பது வியப்புக்குரியதாகவும் இனிமையாகவும் இருக்கிறது. கிரேட் ராஜா சார். திறமையை கண்டறிந்து வெளிப்படத்தும் கலையில் தேர்ச்சி பெற்ற ராஜாவை " ராஜா கைய வெச்சா ராங்கா போனதில்ல என்று வாலி இப்படி பாடினது சரி சரியே.

  • @SivaKumar-dd3zn
    @SivaKumar-dd3zn3 жыл бұрын

    ஆரோக்கியத்துடன் வாழ்க அய்யா. நீங்கள் எங்கள் தமிழ் இனத்தின் பொக்கிசம்

  • @SathishKumar-vj7ux
    @SathishKumar-vj7ux3 жыл бұрын

    One of the main reason for my raga devan creativity

  • @kankavar
    @kankavar3 жыл бұрын

    தமிழ் சினிமாவில் புல்லாங்குழலை அதிகமாகவும் அழகாகவும் பயன்படுத்தியவர் இசைமேதை இளையராஜா

  • @gokulrajan1703
    @gokulrajan17033 жыл бұрын

    This man's sounding is very emotional

  • @srinivasanpalani6908
    @srinivasanpalani69083 жыл бұрын

    nice program and good to know the ilayaraja flutist (Mr.Sudhakar)

  • @Pakkodaboyz1986
    @Pakkodaboyz19863 жыл бұрын

    இந்த இசை எல்லாம் கேக்க குடுத்து வெச்சிருக்கணும்... i was blessed🤗

  • @walterjiani9229
    @walterjiani92293 жыл бұрын

    When u people do anchoring u allow the guest to speak completely man. Let them express their views.

  • @chandrasekarsekar7811
    @chandrasekarsekar78113 жыл бұрын

    இசை கடவுள் இளையராஜா

  • @anbuoviyan2145
    @anbuoviyan21453 жыл бұрын

    இளையராஜாவை பற்றிய எனது ஒரு பார்வைக் கோணம் என்று நேர் ஆகியது நோட்ஸ் தெரியாத ஒரு இசைக்கலைஞன் அவர் பயன்படுத்தியது எவ்வளவு பெரிய விஷயம் ஒரு குறிப்பிட்ட மக்களே ஆதிக்கம் செலுத்திய ரெக்கார்டிங் இசையில் நோட்ஸ் செய்யாத ஒரு கலைஞனை ஒரு பிஸியான இளையராஜா இவரைத் தான் பயன்படுத்துவேன் என்று சொன்னது எவ்வளவு பெரிய விஷயம் அவருக்காக ஆர்மோனியத்தில் வாசித்துக் காட்டுவது எவ்வளவு உன்னதமான செய்தி

  • @sanjeevmenon650
    @sanjeevmenon6502 жыл бұрын

    A flautist par excellence . We all should become like flute . Hollow & ego less so the breadth of Almighty ✋ lord krsna flows💓 throw us . 👌.fan raja rishi

  • @anistartvanartistchoice5132
    @anistartvanartistchoice51323 жыл бұрын

    "கண்களால் கடத்தமுடியாத, ஓவியத்தால் எழுதமுடியாத, வார்த்தைகளால் விவரிக்கமுடியாத, எந்த ஒரு உணர்ச்சியையும், எளிதில் கடத்திவிட்டு, மிக இயல்பாகச் செல்லக்கூடியது இசை! அந்த இசையை முழுமையாக வழங்குவதென்பது, இசையாகவே மாறிவிடுமளவுக்கு முயற்சியும், பயிற்சியும் பெற்றவருக்கே அது வரமாய் வாய்ப்பது சாத்தியம்! அதுவே இசைஞானி எனப் பாசமுடன் பாராட்டப்பெறும் நம் இளையராஜா என்ற மகாகலைஞனுக்கேயுரிய தனித்துவம்! அவரமைத்த இசைக்கோர்வைகளை, எத்தனை உருக்கமாக உயிரோட்டமாக வாசித்திருக்கிறார் நம் புல்லாங்குழல் கலைஞர் சுகுமார் அவர்கள்...!? கேட்கையில், காட்சிகளின் நெருக்கம், உருக்கம், நம் கண்களால் காணாமலேயே, நம்மையறியாமல் கண்களில் இருந்து கண்ணீர் வழிகிறதே! காவியம் உருவாகிறதே! அதுதான் இசையின் தெய்வீக மகத்துவம்! நம் மனமெனும் அகத்திற்கு, இசைக்கலைஞன் அளிக்கும் மகத்தான மருத்துவ(ர)ம்!! ஹாட்ஸ் ஆஃப் டு யூ ஸார்...! - நன்றி!"

  • @Cheetu1415
    @Cheetu14152 жыл бұрын

    ஐயா வார்த்தைகள் இல்லை... நன்றிகள் கோடி 🙏

  • @MegaCharlie1971
    @MegaCharlie19712 жыл бұрын

    அலைகள் ஓய்வதில்லை படத்தில் "புத்தம் புது காலை" பாடல் அனுபவத்தை கேட்க மறந்தீர்கள்.

  • @kuppusamyg4417
    @kuppusamyg44173 жыл бұрын

    ஐயாவ, "புத்தம் புது காலை" பாடலுக்கு வாசிச்ச அந்த அனுபவத்த கேட்கலையே

  • @mahadevangiridhar6566
    @mahadevangiridhar65663 жыл бұрын

    I admire how genuine an artist he is.. being open and spreading that smile even now. I aspire to be like that someday. Thank you Sudhakar sir. 🙏

  • @k.mahalingamiyer256
    @k.mahalingamiyer2563 жыл бұрын

    Amazing Sudhakar sir, you are god gifted , also so fortunate to work with Raja sir

  • @ram1757
    @ram17573 жыл бұрын

    So humble ...Sudhakar sir....great feel ...flute sounds at its best...thanks to genius Ilayaraja sir for spoting such talents..good job Adhan cinema channel...

  • @shankaru1538
    @shankaru15383 жыл бұрын

    ayyaa, your experience speaks. wow. mind blowing ..... 'தோற்றம் துடியதனில்' ... இவ்வுலகே ஓசையிலிருந்து தோன்றியது என்பது உங்களது பல பேச்சுக்களில் வெளிப்பட்டது... மிக்க நன்றி!!! 'எல்லாம் இங்க இருக்கிறது', அத எடுத்து எல்லாரும் use பண்ணிக்கிறாங்க.... அற்புதம் ஐயா!!!!

  • @azarmohamed3291
    @azarmohamed32913 жыл бұрын

    Kadugaluku I'm in a it a Virunthu valthuku Suthagar Ayya 😍😍😍😍👏👌👍melum sa Raj Kumar, vidhayasagar iravargaludan paniyatriya isai medhaigai interview edukkum maaru miga thalmaiyudan ketukolkiren

  • @dineshanblazahan9843
    @dineshanblazahan98433 жыл бұрын

    Azaghiyae kannae .... and Mudgal mariyathai ... great

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su3 жыл бұрын

    Super.👍.8.4.2021

  • @manoeshwar2497
    @manoeshwar24973 жыл бұрын

    Excellent flute presentation., I loved the flute @ azhagiya kanne

  • @lcw9127
    @lcw91273 жыл бұрын

    வயோதிகம் கொடுமையானது. இளைமையில் எவ்வளவு சக்தியுடன் வாசித்திருப்பார்.

  • @shancharan7834
    @shancharan78343 жыл бұрын

    11:20 Ilayanila Pozhikirathe.......wow

  • @ganapathydharmalingam
    @ganapathydharmalingam2 жыл бұрын

    Great personality

  • @raguragunath478
    @raguragunath4782 жыл бұрын

    Ilaya nilla amazing wow 😲 sema and panivizhum bangam

  • @sridharkarthik64
    @sridharkarthik6411 ай бұрын

    Kevin நேர்காணல் 👏👏

  • @devendiranramasamy8830
    @devendiranramasamy88303 жыл бұрын

    சுரங்கள் தான் சுகமான பயணம். நன்றி சுதாகர் ஐயா...

  • @ramanicreations7302
    @ramanicreations73023 жыл бұрын

    Nice interview. Enjoyed sir's Flute play. Super. Adnan Cinema projected the talented Artists' to public.

  • @rajeshraina508
    @rajeshraina5083 жыл бұрын

    இசை அரசன் வாழ்க

  • @rajant495
    @rajant495 Жыл бұрын

    Super sir long live sir❤

  • @baladevanjayaraman7527
    @baladevanjayaraman75273 жыл бұрын

    அருமை ஐயாவுக்கு வணக்கம் 🙏

  • @sureshgowthammani2683
    @sureshgowthammani26833 жыл бұрын

    Love u sir

  • @senthilrajamanimozhi8202
    @senthilrajamanimozhi82023 жыл бұрын

    Excellent Sir God bless you......🙏💐👏🎂

  • @rajarajacholan7830
    @rajarajacholan78303 жыл бұрын

    Arumai sir

  • @SuperSuman777
    @SuperSuman7773 жыл бұрын

    ஐயா Famous Flute Genius Guna Singh (குண்சிங்)அவர்களை நினைவு கூர்ந்தமைக்கு மிக்க நன்றி!👍👌💐❤️💐❤️💐❤️💐❤️💐❤️👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @truthalwayswinss
    @truthalwayswinssАй бұрын

    Arumayana Pathivu

  • @mathivananr8198
    @mathivananr81983 жыл бұрын

    அருமை நல்ல பதிவு, நன்றி.

  • @rajarajan337
    @rajarajan3373 жыл бұрын

    Raja Sakapatham - nostalgic

  • @ramiahjegatheesan7471
    @ramiahjegatheesan74713 жыл бұрын

    Super Sudhakar👌

  • @josenub08
    @josenub083 жыл бұрын

    let them speak we are hearing you guys always..rarest of rare to hear from the legends.

  • @catcuriosity9044
    @catcuriosity90443 жыл бұрын

    You are great sir

  • @johnsonjo8454
    @johnsonjo84543 жыл бұрын

    Arumai sir🙏

  • @prabukarna8353
    @prabukarna83533 жыл бұрын

    Thank u very much for bringing out such a wonderful artists

  • @adhinarakumar
    @adhinarakumarАй бұрын

    Wah super nice

  • @tamilthendral5099
    @tamilthendral50993 жыл бұрын

    ஏய்யா இந்த சேனல் காரனுங்க அவரின் வாசிப்பை காட்டிலும் இவனுங்க என்ன எழவுக்கு பின்னி இசை வைக்கிறானுங்க

  • @santhakumar5090
    @santhakumar50903 жыл бұрын

    Flute வாசிக்கும் போது சத்தம் அதிகமாக உள்ளது... Sound ஐ balance ah ga வைக்கவும்

  • @prakashsagayanathan2152
    @prakashsagayanathan21523 жыл бұрын

    காற்றினிலே வரும் கீதம்

  • @RAJASINGH-oo3fy
    @RAJASINGH-oo3fy3 жыл бұрын

    🙏🙏🙏 TO ONE AMONG THE 👌👍 SOUL PURIFIER MR SUDHAGAR 💐👑🎁💞...

  • @foujihakkim1
    @foujihakkim13 жыл бұрын

    Please continue your work, simply superb, we know Ilayaraja however we should know about other musicians

  • @baskaransuriya5237
    @baskaransuriya52373 жыл бұрын

    Ayya vanakkam

  • @ayyappangvrs9295
    @ayyappangvrs92953 жыл бұрын

    Great sir

  • @rajarajan337
    @rajarajan3373 жыл бұрын

    Every one tell Raja is wrong.. But one thing is clear..8:50 Raja always encouraged technicians.. Last week i have seen Krishna Chandar Singers interview... Producers were not happy and requested Raja to replace another singer.. But Raja was key to keep Krishna chander's

  • @ir43

    @ir43

    3 жыл бұрын

    link please.

  • @tamizhazhagan6948

    @tamizhazhagan6948

    3 жыл бұрын

    Raja always king ❤️

  • @sundarvaradarajan582
    @sundarvaradarajan582 Жыл бұрын

    Om shanthi 😢

  • @loneranger334
    @loneranger3343 жыл бұрын

    வணக்கம் சுதாகர் ஐயா

  • @stephenroyal319
    @stephenroyal3193 жыл бұрын

    Sir mega Arumai

  • @Ramayya1989
    @Ramayya19893 жыл бұрын

    Wow!!!

  • @venkatesanvellore2892
    @venkatesanvellore28923 жыл бұрын

    Very nice interview

  • @sajeevan26
    @sajeevan263 жыл бұрын

    @3:55 proud be a Sri Lankan 🇱🇰

  • @thangamwhit

    @thangamwhit

    Жыл бұрын

    😀😀😀😀

  • @aahaasuresh
    @aahaasuresh3 жыл бұрын

    Enjoying.

  • @user-ms4rk1qt3d
    @user-ms4rk1qt3d3 жыл бұрын

    எப்போதும் ராஜா சார் இசை மனதில் ஆழம்

  • @edwinthomast1827
    @edwinthomast18273 жыл бұрын

    Thank u sir, I met a great musician.

  • @raakeshnprakash
    @raakeshnprakash3 жыл бұрын

    @Aadhan Cinema, please teach your interviewers to shut up and not interrupt. We are here to hear great personalities. These days I am noticing a lot of interviewers with no basic interviewing sense. :(

  • @madhusoodhananmadhusoodhan4474
    @madhusoodhananmadhusoodhan44743 жыл бұрын

    🙏🙏🙏👌

  • @shanmugavelusanjayvishnu6127
    @shanmugavelusanjayvishnu61273 жыл бұрын

    Welcome sir.

  • @richardanthony907
    @richardanthony9073 жыл бұрын

    Pls do more interviews musicians about Isaignani

  • @srv102
    @srv1023 жыл бұрын

    It seems that the interview has been cut short & it looks terrible to cut when sir played the flute

  • @arunkumaran3724
    @arunkumaran37243 жыл бұрын

    yes god

  • @sureshgowthammani2683
    @sureshgowthammani26833 жыл бұрын

    இந்த விடியோவை பார்த்த அனைவரும் பாக்கியசாலிகளே....

  • @soundirarajansoundirarajan5371
    @soundirarajansoundirarajan53713 жыл бұрын

    Good luck

  • @kumakuma6237
    @kumakuma62372 жыл бұрын

    Long live this iyya happily

  • @raguragunath478
    @raguragunath4782 жыл бұрын

    Sir intha age la dhum katti vasikeranga sema thalai vangugiren

  • @One-yj9rp
    @One-yj9rp3 жыл бұрын

    காதுகள் தேன் மழையில் நனைந்தன.

  • @gengabalathayayalan6159
    @gengabalathayayalan61593 жыл бұрын

    தயவு செய்து இவர் வாசித்த எல்லாப் பாடல்களையும் வேறு video வாகப் போடுங்கோ அமிர்த தாரை Colombo

Келесі