How to Avoid Income Tax Notice | Cash Deposit Limit In Bank To Avoid Income Tax Notice in Tamil

Download ffreedom app:- ffdm.app/awQi
Related Courses
💰 Financial Freedom Course - ffdm.app/zcQF
📈 Mutual Funds Course - ffdm.app/zx3s
💳 Course on Credit Card - ffdm.app/adnq
📊 Credit Score Course - ffdm.app/AoZs
📉 Stock Market Course - ffdm.app/tEoK
Connect on Telegram - t.me/financialfreedomapp
How to Avoid Income Tax Notice | Cash Deposit Limit In Bank To Avoid Income Tax Notice in Tamil
An income tax notice is a communication from the tax authorities informing individuals or entities about discrepancies, errors, or issues identified in their tax returns or financial records. The notice is usually sent to initiate an inquiry or audit into the taxpayer's financial affairs to ensure compliance with tax laws and regulations.
#incometaxnotice #taxaudit #taxcompliance #taxlaws #taxregulations #taxreturns #taxenquiry #taxdiscrepancy #taxissues #taxpayersupport #taxadvice #taxguidance #taxpreparation #taxknowledge #taxeducation #taxtips #taxupdates #taxconsultation #taxresolution #taxhelp #taxprofessionals
DISCLAIMER
We are not SEBI Registered and this video is for educational purposes only and should not be considered as financial advice or an endorsement of specific investments. It is essential to conduct thorough research before making any investment decisions.oin over 1cr+ learners from India who are on their mission to increase their income by 10 times.

Пікірлер: 379

  • @ffreedomapptamil
    @ffreedomapptamil2 ай бұрын

    Download ffreedom app:- ffdm.app/awQi

  • @vaidyanathankannaiyan8156
    @vaidyanathankannaiyan8156 Жыл бұрын

    கோடி கணக்கில் தேர்தல் பணச் செலவு செய்யும் அரசியல் வாதிகளை முதலில் தடுத்து தண்டனை கொடுக்க வேண்டும். பிறகு எளிய மக்கள் செலவு செய்வதை பற்றி வருமான வரித்துறை யோசிக்க வேண்டும்.

  • @soundarrajan2324

    @soundarrajan2324

    11 ай бұрын

    Q

  • @sriharikothandapani9414

    @sriharikothandapani9414

    6 ай бұрын

    அரசியல் வாதிகளிடம் எந்த அரசாங்கமும் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள்.உழைத்து சம்பாதிக்கும் நடுத்தர குடும்பத்தினருக்கு தான் பல்வேறு சட்டங்களை புகுத்தி பிடித்தம் செய்வார்கள் அரசியல் வாதிகளை கண்டு கொள்ள மாட்டார்கள்.இதற்கு பெயர் தான் ஜனநாயகம் .ஒரு சுலோகம் உண்டு அது.யாருக்கடா சுதந்திரம் என்றால் டாடாவுக்கும் பிர்லாவுக்கும் தான்.

  • @vigneshdurai2972
    @vigneshdurai2972 Жыл бұрын

    உண்மையான உழைப்பாளியையும் நேர்மை தவறி நடக்க வைச்சுரும் போல இந்த வரி விதிப்பு 😯😤

  • @Habibulla.M
    @Habibulla.M Жыл бұрын

    இந்த நாட்டில் பணம் தனி மனிதன் சம்பாதிக்க சில வழிகள் மட்டுமே. ஆனால் அரசு வரியாக சம்பாதிக்க ஆயிரம் வழிகள்..

  • @thilakraj3070
    @thilakraj30708 ай бұрын

    வருமானம், உணவு, உடை, சொத்து, பயணம், மருத்துவமனை, சாலை ஆகியவற்றுக்கு வரி வசூலிக்கப்படுகிறது. இப்போது டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு வரி. ஒரு சாதாரண மனிதன் தான் உழைத்து சம்பாதித்த பணத்தை டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு கூட வரியாக கொடுத்தால், எவ்வளவு பணத்தை வீட்டிற்கு கொண்டு செல்ல முடியும். டிஜிட்டல் சேவைகள் வெறுமனே மக்கள் நிதி மேலாண்மை மற்றும் சிறந்த கண்காணிப்பு இருக்க வேண்டும். ஆனால் இங்கு அது மக்களிடம் பணம் பறிக்கும் ஊடகமாகப் பயன்படுத்தப்படுவது வருந்தத்தக்கது. இந்நிலை மாற வேண்டும் 🙏.

  • @a.k.p.5319
    @a.k.p.5319 Жыл бұрын

    Super all restrictions are applied for lower middle class.,.. Rich becomes Rich... Poor becomes poor...

  • @sundaramoorthis7686
    @sundaramoorthis7686 Жыл бұрын

    தகவல் பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி🙏

  • @jagadheesanps6403
    @jagadheesanps6403 Жыл бұрын

    சிறப்பான தகவல் நன்றி வரவேற்க்கப்பட வேண்டிய ஒன்றாகும்

  • @resaeltelecom8483
    @resaeltelecom84839 ай бұрын

    பயனுள்ள தகவல் சகோதரி... நன்றி

  • @Unknown-w5g
    @Unknown-w5g10 ай бұрын

    நாம் வாங்குகின்ற? ஒவ்வொரு அத்தியாவசியமான பொருட்களிலும் வரி விதிக்கப்படுகிறது

  • @harigold1983
    @harigold1983 Жыл бұрын

    1, black money 2, duplicate currency 3, printing expense 4, maintenance and storage space

  • @vijayamanimani747
    @vijayamanimani74711 ай бұрын

    மிக தெளிவான விளக்கம் தோழி

  • @shanthirao3774
    @shanthirao3774 Жыл бұрын

    Very nice explanation ❤

  • @doraikannu5647
    @doraikannu5647 Жыл бұрын

    Excellent explanation CASir thanks

  • @kandaswamykanagaraj4847
    @kandaswamykanagaraj48478 ай бұрын

    நிறைய புதிய விஷயங்கள் ! மிக்க நன்றி !!

  • @jayaramansundaramoorthy1248
    @jayaramansundaramoorthy1248 Жыл бұрын

    Really informative. Thanks

  • @imthisocial3135
    @imthisocial31359 ай бұрын

    Thank you very well explained. keep doing gr8 job. 👍👍

  • @kesavant9883
    @kesavant9883 Жыл бұрын

    அருமை.நன்றி.சகோதரி

  • @sivakumars2401
    @sivakumars24018 ай бұрын

    Excellent and clear explanation! Wow 🎉🎉🎉🎉🎉🎉

  • @trichysugithamohan
    @trichysugithamohan Жыл бұрын

    பயனுள்ள தகவல் நன்றி

  • @kruubhashankarramani1564
    @kruubhashankarramani1564 Жыл бұрын

    Charging income tax for bank fds is arrogance. A person would save from his income after paying income tax. He deposit that money as FD. The FD interest is paid to offset inflation or decrease in buying power of money. The inflation rate would be around 10percent whereas interest rate is only 5percent. How this eroded interest is taxable? Pathetic situation for sr. Citizens.

  • @lalkrishnan8198

    @lalkrishnan8198

    Жыл бұрын

    You can file 15G/H to avoid tds deduction

  • @saravananparthasarathy6235

    @saravananparthasarathy6235

    4 ай бұрын

    Vote for modi ❤

  • @shivashiva-wg4nk
    @shivashiva-wg4nk Жыл бұрын

    Nice information thank you

  • @jayanthivaradaraju2929
    @jayanthivaradaraju2929 Жыл бұрын

    Hearty congrats ma.. Yours camera presence perfect.. Happy ma..

  • @Ananthakrishnan
    @Ananthakrishnan Жыл бұрын

    Thanks for this informative video.

  • @sahayanathandsahayanathan308
    @sahayanathandsahayanathan308 Жыл бұрын

    Super pathivu congratulation sister

  • @manickasamyvadivelu9635
    @manickasamyvadivelu9635 Жыл бұрын

    Very informative thanks

  • @krishanchellam6315
    @krishanchellam631510 ай бұрын

    பயனுல்ல செய்தி நன்றி

  • @keerthu01
    @keerthu01 Жыл бұрын

    For Financial year 10L cash deposit panni irukom.. and Total- 20L iruku.. Athuku Tax kanum avasiyam illa... Right... But oru kirukkan cash deposit mattum panni iruku athuvum 10L so neenga tax pay pannum athu 70 thousand delay achu ah government la irunthu notice varum and july ku aprm 5L pay pannura mathiri irukum yemathuranga... Thanku so much for this video❤❤

  • @duraisamy3587
    @duraisamy358710 ай бұрын

    Thank you for your information ❤

  • @rkgokul1
    @rkgokul1 Жыл бұрын

    Innocent citizens only suffer.... But reddys escape

  • @jaffarsadiq2753
    @jaffarsadiq2753 Жыл бұрын

    Very good info, tks.

  • @IamOrdinaryFool
    @IamOrdinaryFool Жыл бұрын

    Since 1995, My transactions are almost all by credit cards only. Nearly 1000 transactions an year. Very very little by cash transactions. But none has recognised or appreciated me.

  • @arunm2085

    @arunm2085

    Жыл бұрын

    1995 ur using credit card 😮 at time my age 5 sir . I using credit card for past 6 yr .

  • @geethasrinivas5069

    @geethasrinivas5069

    11 ай бұрын

    95??credit card??

  • @premkumarramanathan8848

    @premkumarramanathan8848

    11 ай бұрын

    Please share your active credit card number, valid through info and ccv number. I will recognize and appreciate you immensely.

  • @palaniswamys7386

    @palaniswamys7386

    10 ай бұрын

    Dear Raj sir it’s great that u have appreciated the cashless transaction mode, u have recognised ur responsibility and in reducing the possibilities of fraudulent practices, u have appropriated urself much better than any one else can do! Congrats! Jai Bharath!

  • @TNALLINONE
    @TNALLINONE8 ай бұрын

    இப்பவே online திருட்ட நிறுத்த முடியல cash stop ஆனா என்ன நிலமை ஆக போகுதோ

  • @RoyalJ-nk7jw
    @RoyalJ-nk7jw2 ай бұрын

    Ippod nenga sonnadu yellame govt ku bayandu solli irukinga.. yepdi thappiklanu idea sollala.. inda pirachanaigal varumnu solli irukinga avladan.. but gud info...thank u.

  • @mukizhvistips2473
    @mukizhvistips247311 ай бұрын

    Form 16 pathi full details and year end la tds amount yepdi withdrew pannanum nu vedio podunga

  • @karunamoorthyd
    @karunamoorthyd8 ай бұрын

    Very useful. Thanks for the info

  • @anbuvasanth7457
    @anbuvasanth7457 Жыл бұрын

    Very useful ❤

  • @AITT125
    @AITT1259 ай бұрын

    Thank you for information sister 🙏

  • @ninja_gaming3466
    @ninja_gaming34669 ай бұрын

    Thanks for sharing the sensational reports Madam.

  • @sureshlingareddy6907
    @sureshlingareddy6907 Жыл бұрын

    Hi, if we buy for .property in installments payment by cheques, that also need to pay tax?

  • @elangovans2482
    @elangovans2482 Жыл бұрын

    Thanks to your information... Very Good keep it up... Handsome

  • @myworldtamilnadu
    @myworldtamilnadu8 ай бұрын

    It is affecting only genuine-salary people. Salaried individuals pay income tax through their company every month. Ideally, people are giving the government a percentage of their earnings; if so, why is the government taking money from all the transactions that we are using after deducting tax money?

  • @CUPOFKNOWLEDGE-yu1nr
    @CUPOFKNOWLEDGE-yu1nr11 ай бұрын

    Perfect explanation 👏keep going ✌️👍

  • @RR-ml4ks
    @RR-ml4ks8 ай бұрын

    என்னதான் ஆனாலும் விலைவாசி குறையாது... இன்னும் புதிய பெயர்களில் வரி விதிக்கப்படும்.

  • @hai2chathai2chat47
    @hai2chathai2chat47 Жыл бұрын

    ரியல் estate ல ஏதும் முதலீடு ஆபத்து.. Rate குறையும். ஆன்லைன் வந்தால் பிளாக் m😊ney ல இடம் வாங்க முடியாது

  • @s.mohamedharris9thb295
    @s.mohamedharris9thb295 Жыл бұрын

    ஆதாரங்களுடன் சொல்லி இருந்தால் நல்லா இருக்கும்

  • @arunarun1907
    @arunarun190722 күн бұрын

    Very nice. Very clear information. Strong voice. Thanks

  • @margaretjohn5590
    @margaretjohn559011 ай бұрын

    Well said.Thank you.could you make a video fort NRE Account with same details.Thanks .

  • @ramamanibalaji6343

    @ramamanibalaji6343

    8 ай бұрын

    வெளிநாட்டிலிருந்து எவ்வளவு பணம் வேண்டுமானாலும் NRE கணக்கிற்குக் கொண்டு வரலாம். ஏனெனில், வெளிநாட்டிலிருந்து வரும் பணம், "Income NOT earned or deemed to be earned in India".

  • @senthillkumaran5622
    @senthillkumaran56227 ай бұрын

    யுவராணீணுணீணுணுணீ செம்ம சூப்பர் வாய்ஸ்

  • @KarthiKeyan-qx6fl
    @KarthiKeyan-qx6fl10 ай бұрын

    Madam எனது நண்பர் எனக்கு 5கோடி பணம் Gift தருகிறார்.எனது வங்கி கணக்கிற்கு NEFT மூலமாக மாற்றி விடுகிறார்.எவ்வளவு வரி கட்ட வேண்டும்?. வரி கட்டிணால் தான் பணத்தை எடுக்க முடியுமா?

  • @vasanthisenthilkumar48
    @vasanthisenthilkumar48 Жыл бұрын

    Cash (அரசியல்வாதி) அவங்க்கிட்டமட்டும்தான் இருக்கணுமாம்.

  • @harihardrajan5228
    @harihardrajan522811 ай бұрын

    For current account, you said cash transactions limit of Rs 10 K/day. Is it so, I assume it's 10 L. Pl clarify.

  • @italiandiary
    @italiandiary8 ай бұрын

    எதுக்கு இவனுக்கு எதுக்கு ஐடி tax pay பண்ணனும்? நான் எல்லாதியும் Gold biscuits and gold coin வாங்கி வைத்து கொள்கிறேன். Bank locker ல. எனக்கு எப்போ வேணுமோ அப்போ எடுத்து Coin aha விற்று சிலவு செய்து கொள்கிறேன். எனக்கு ஒரு கேள்வி இப்படி ஏழை மக்கள் வஞ்சிகிறது. அரசியல் வாதிகள் எனக்கு தெரிந்து பல கோடிகளுக்கு Offline transaction..cash பண்ணுறாங்க.. உதாரணம் ஒரு சேர்மன் சிலவு 2to 15 கோடி தமிழ்நாட்டில் நடக்குது.. இதை எப்படி செய்கிறார்கள்? இவர்களை ஏன் பிடிக்க முடியவில்லை..

  • @a.nabilarajakani1772
    @a.nabilarajakani1772 Жыл бұрын

    Very nice information

  • @sankarshanmu1431
    @sankarshanmu1431 Жыл бұрын

    Very Very supper Govt. Policy. This is affecting only curreption and duplicate money transaction people. Not for ordinary people.

  • @rajupr7067
    @rajupr70679 ай бұрын

    Thank yoy for information ❤

  • @kalaiselvigopal1588
    @kalaiselvigopal15889 ай бұрын

    Arsin mutalthanamana mudiu.aracilvathikalidam.kotikidakum panathi epadi vidukirarkal.

  • @ramalakshmishanmugasundara3198
    @ramalakshmishanmugasundara319810 ай бұрын

    very nice informative

  • @FABULOUS_ABU
    @FABULOUS_ABU Жыл бұрын

    Wow rani fantastic thanks

  • @zulfi3800
    @zulfi3800 Жыл бұрын

    Very informative content 👌kudos team freedom💐

  • @jayamanithirumalai5169

    @jayamanithirumalai5169

    Жыл бұрын

    Very useful tips. Thank you.

  • @ananthanananthan1828

    @ananthanananthan1828

    7 ай бұрын

    Thank you

  • @vasanthamanijeeva7432
    @vasanthamanijeeva74323 ай бұрын

    Explanation Super Ma

  • @dandocus160
    @dandocus1609 ай бұрын

    make a video on buying and reselling of plots houses and rules on that

  • @prasadbabuk
    @prasadbabuk Жыл бұрын

    thanks a lot

  • @trrajasekaran
    @trrajasekaran10 ай бұрын

    Very useful

  • @raviramanramanravi2595
    @raviramanramanravi25953 ай бұрын

    Well. Good information.

  • @premjamuna8153
    @premjamuna815311 ай бұрын

    Super message sister

  • @frgnani
    @frgnani11 ай бұрын

    Kindly share the details with regard to Esevai Maiyam and its transactions with current account... please

  • @Alliswell-px6ph
    @Alliswell-px6ph5 ай бұрын

    எனக்கு தெரிந்த வரை எந்ந ஒரு மார்வாடி கடை வைத்து இருப்பவனும் upi வைத்து பார்ந்து இல்லை . Only cash transaction

  • @nawshad2507
    @nawshad2507 Жыл бұрын

    Super Sister.

  • @MRMTAMILGK
    @MRMTAMILGK7 ай бұрын

    Super Information🎉🎉

  • @ariharanmani4677
    @ariharanmani4677 Жыл бұрын

    Those tax debits are not applicable to Nri right? Holding nro account?

  • @nasirccbc7224
    @nasirccbc72248 ай бұрын

    Expecting explanation for NRI ACCOUNT PLEASE

  • @vsm-_
    @vsm-_ Жыл бұрын

    ❤ aana onuma nee innadhan panniko, namma natle ellathukum oru kuruku vazhi kandupudichuduvanga. 😢

  • @good-yu3jt
    @good-yu3jt10 ай бұрын

    Nice explanation

  • @abdulsalam1968
    @abdulsalam196810 ай бұрын

    நன்றி

  • @arulmurugan7981
    @arulmurugan79817 ай бұрын

    fixed deposit - you said that >40K interest TDS will be counted, my question if don't have any other source of income means , single person get upto 3 lakhs interest without tax.... is it correct

  • @athishr
    @athishr5 ай бұрын

    Please make a video for NRI what they have to concentrate and how to save money, especially when they earn out of Indian stock market

  • @onlycommedy8268
    @onlycommedy8268 Жыл бұрын

    Other countries to India money transfer tell about mamdam

  • @cilola52
    @cilola528 ай бұрын

    God Bless you.

  • @Unprietter
    @Unprietter Жыл бұрын

    Pana kashtam nu sondha veeta vithu ippo rental house la irukom, andha sold amount ah fulla FD bank la pottirukom, idhuku sale deed mattum source ah IT la file pannalama adhuku TDS unda illaya? ipdi kashtapattu irunda sotha vitha adhayum IT la pudichi avanga vaai la alli pottirukanga, Indian padathula oru scene dialogue manorama aachi solluvanga, ponanthinni naaigala, ponathoda vaai la irukira arisiya kuda nondi thinbeengale thpoo nu. Kodi kanakula sothu vechirukiravan benami, overseas nu safe ah padhuki vechitan, inga sothu vitha adha kuda tax nu ellathayum urunjirangale :(

  • @MSUDALAIKANNU
    @MSUDALAIKANNU6 ай бұрын

    Super madam sirapu new vidio

  • @yesudassjothiyesudassjothi6762
    @yesudassjothiyesudassjothi6762 Жыл бұрын

    Thanks sister what I do

  • @jamalmohideen6901
    @jamalmohideen6901 Жыл бұрын

    Useful informations...

  • @ritheeshkannan9405

    @ritheeshkannan9405

    Жыл бұрын

    Share market tax details madam

  • @narayaniraj8236
    @narayaniraj8236 Жыл бұрын

    Pls tell about gold bonds and dmat account. How to sell gold bonds

  • @selvampadmavathy
    @selvampadmavathy11 ай бұрын

    Hi yuvarani I have save my salary to Sbi bank and this year may I have withdrawn 9 lakhs and this month planning to withdraw 10 lakhs, but I heard we can transfer up to 10 lakhs per year can you pls explain this. I have paid income tax for my income as well I have paid tax for income received from bank.

  • @arulmurugan7981
    @arulmurugan79817 ай бұрын

    No other sources of income, what is maximum amount single person maintain in Fixed deposit, plz

  • @diytej.2600
    @diytej.2600 Жыл бұрын

    if loan against fd means wt will b the status?

  • @NoCasteNoReligion
    @NoCasteNoReligion11 ай бұрын

    Foreign la irundhu 50 lakhs Namakku oruthar send panna adhuvum bank card 💳 la Namakku edhachum Problem varum ah.? And Namakku evlo amount reach aagum inga

  • @jafrijafri5493
    @jafrijafri54934 ай бұрын

    Super now I am clear

  • @mohanrajsengottuvel9141
    @mohanrajsengottuvel91419 ай бұрын

    Income tax penalty ipo last 10 years ah bankla poturukanga.. enga Thatha veetuku notice poturukanga. Avru pay pannala. Future la bank karanunga ethathu pannuvangala. Enaku doubt yaarathu itha pathi terinja sollunga

  • @ganeshguruswamy7337
    @ganeshguruswamy7337 Жыл бұрын

    எல்லா பணமும் அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதியிடம் உள்ளது

  • @wandererkanna7990
    @wandererkanna7990 Жыл бұрын

    Thanks🌹🙏🌹

  • @rafikmohamed8482
    @rafikmohamed8482 Жыл бұрын

    டெபாசிட் அமெளன்ட் வருடத்திற்கு 60000 இருந்தால் 10 பர்சன்ட் என்றால் 40000 யிரம் கழித்து 20000 மட்டும் 10% TDS பிடிப்பாங்களா

  • @interestingtopics419
    @interestingtopics419 Жыл бұрын

    from moj philosopher to financial advisor ithu poga RJ thats pretty cool yuvaraji. you are a multi talented person

  • @rangarajanms8668

    @rangarajanms8668

    Жыл бұрын

    Excellent Madam

  • @N.Muralidharan
    @N.Muralidharan Жыл бұрын

    subscribed, bell icon clicked sis...

  • @mjha6000
    @mjha60002 ай бұрын

    Very good excellent

  • @EmsKsa82
    @EmsKsa8211 ай бұрын

    Very good information 👍💐

  • @pazhanivel3593
    @pazhanivel359311 ай бұрын

    Super 🙏🙏🙏

  • @sparker1170
    @sparker11707 ай бұрын

    Build pana 40lakhs kudanum, athae epadi bank acnt la erundhu builder ku kudurathu

  • @mageshrao1420
    @mageshrao1420 Жыл бұрын

    Appo intha Arasiyalvathi Senthil Balaji pola alunga epdi asalta kodi kodi sambathikranga

Келесі