How Badam pisin saves Men? | ஆண்களைக் காப்பாற்றும் பாதாம் பிசின் பற்றி அறிந்துகொள்வோம்!

Ойын-сауық

Click here to buy Badam pisin : www.thanjainatural.com/
Whatsapp number to buy badam pisin : 7272053232, 7272056464
உடல் சூட்டைக் குறைத்து ஆண்களைக் காப்பாற்றும் பாதாம் பிசினின் மருத்துவ குணத்தைப் பற்றி அறிந்துகொள்வோம்! #Badampisin #Theneeridaivelai
Follows on Facebook : / theneeridaivelai
Follows on Twitter : / theneeridaivela
Follows on Instagram : / theneeridaivelai
Follows on Sharechat : sharechat.com/profile/theneer...

Пікірлер: 435

  • @theneeridaivelai
    @theneeridaivelai2 жыл бұрын

    Click here to buy Badam pisin : www.thanjainatural.com/ Whatsapp number to buy badam pisin : 7272053232, 7272056464

  • @santhoshkumar-hu5pm

    @santhoshkumar-hu5pm

    2 жыл бұрын

    Aanmai kuraivu varum soldranga neraya use panna . Athu unmaiya bro ?

  • @microfoodfactory

    @microfoodfactory

    2 жыл бұрын

    Thanks g

  • @rockeymega2550

    @rockeymega2550

    2 жыл бұрын

    துபாய்லே கிடைக்கல Bro நா ஒரு மாசம் try panren

  • @mohamedaslam767

    @mohamedaslam767

    2 жыл бұрын

    சப்ஜா விதைலயும் உடம்புக்கு அவ்வளவு நல்லது இருக்கு அண்ணா... அதையும் பற்றி சொன்னால் நிறைய பேருக்கு பலன் கிடைக்கும்

  • @nirmalkumara6321

    @nirmalkumara6321

    2 жыл бұрын

    This shop is too costly bro Approx 75rs per 100 g It's actually too too costly

  • @kilakaraiphotograph6290
    @kilakaraiphotograph62902 жыл бұрын

    இந்த வெயிலிலும் நோன்பு வைத்து உண்ணாமல் பருகாமல் இருக்கும் என் இஸ்லாமிய சொந்தம்களுக்கு ரமலான் வாழ்த்துக்கள்✨✨ எப்படி பாய் தண்ணி இல்லாம இருக்கீங்க ❤️✨ super ✨

  • @abimohd

    @abimohd

    2 жыл бұрын

    Im Ramnad bro

  • @kilakaraiphotograph6290

    @kilakaraiphotograph6290

    2 жыл бұрын

    @@abimohd super bro ✨

  • @kulandaivelm8428

    @kulandaivelm8428

    2 жыл бұрын

    கீழகரையா... ரொம்ப ஃபேமஸ் இன் துபாய் இடிஏ மெல்கோ

  • @kilakaraiphotograph6290

    @kilakaraiphotograph6290

    2 жыл бұрын

    @@kulandaivelm8428 apadiya 😂 sema ✨

  • @oneloveonechoice

    @oneloveonechoice

    2 жыл бұрын

    இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள் நன்பா...💫

  • @ramkumaryt8978
    @ramkumaryt89782 жыл бұрын

    வெகு நாட்களுக்கு பிறகு கேட்டு தெரிஞ்சுகிட்டேன்... வாழ்த்துகள்

  • @rajasennhere
    @rajasennhere2 жыл бұрын

    மக்களே, பாதாம் பிசின் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும், 50₹ வாங்கினாலும் போதும், சிறு நெல்லிக்காய் அளவு ஊற வைத்தால்போதும், சின்ன டம்பளர் அளவுக்கு, ஜெல் மாதிரி வரும். 200,300₹ என்று பெரிய விலை குடுக்க தேவை இல்லை. மேலும் அனைத்து பெரிய மளிகை கடைகள் கிடைக்கும்

  • @iniyaval369

    @iniyaval369

    3 ай бұрын

    S nanum vankuna

  • @subbulakshmi8265

    @subbulakshmi8265

    2 ай бұрын

    Thanks

  • @Kumaran.E
    @Kumaran.E2 жыл бұрын

    அருமையான பதிவு தெளிவான பேச்சு 😍😍😍😇😇😘😘

  • @gayathrir7771
    @gayathrir77712 жыл бұрын

    மிகவும் அருமையான பதிவு தம்பி மிகவும் நன்றி உங்களுக்கு

  • @Mj-Creations2227
    @Mj-Creations22272 жыл бұрын

    கீழா நெல்லியை வேருடன் பிடுங்கி நீரீல் சுத்தம் செய்து நன்கு அறைந்து மோரில் கலந்து குடித்தால் உடல் சூடு உடனடியாக குறையும். குறிப்பு:வாரம் ஒரு முறை மட்டுமே பருக வேண்டும்.ஏனெனில் இதில் குளிர்ச்சி மிக மிக அதிகம்.

  • @sahaanasrim1645

    @sahaanasrim1645

    3 ай бұрын

    பத்தியம் உண்டா?

  • @civilmanidon1169
    @civilmanidon11692 жыл бұрын

    அருமை அண்ணா மக்களுக்கு பயனுள்ள சேனல்....

  • @spartanjai8700
    @spartanjai87002 жыл бұрын

    நல்ல பயனுள்ள தகவல் மிக்க நன்றி

  • @saravanapandianm9868
    @saravanapandianm98682 жыл бұрын

    Thanjai naturals ல் பொருட்களின் விலை சற்று அதிகமாக இருக்கின்றது.

  • @karthickbalamasalamix1847
    @karthickbalamasalamix18472 жыл бұрын

    நான் அன்றாடம் எடுத்து கொள்ளும் ஒரு உணவு வழி முறை.. அனைவருக்கும் தெரியும் படி ஒரு அருமையான வீடியோ பதிவு..🌟நன்றி தேனீர் இடைவேளை 💐

  • @samraj5508
    @samraj55082 жыл бұрын

    நாட்டு விதைகள் எங்கு வாங்கலாம், நம்பகத்தன்மையான இடங்களை சொல்லுங்க pls

  • @SathishKumar-rf7kt
    @SathishKumar-rf7kt Жыл бұрын

    நல்ல பயனுள்ள தகவல் நன்றி தம்பி 🙏

  • @kandasamysamy4901
    @kandasamysamy49012 жыл бұрын

    நன்றி நண்பரே உங்கள் இந்த வீடியோவை இரண்டு நாட்களுக்கு முன்பு முகநூலில் பார்த்தேன் இந்த பாதம் பிசின் சாப்பிட ஆரம்பித்தேன்

  • @karthikasundaramoorthy5
    @karthikasundaramoorthy52 жыл бұрын

    Hi anna neenga nalla information kudukuringa... Tq

  • @thanjaipaiyan6913
    @thanjaipaiyan69132 жыл бұрын

    Thanjai Natural la than kedaikum nu I'lla bro நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும் bro

  • @JESUSLOVESYOU-ry1np
    @JESUSLOVESYOU-ry1np2 жыл бұрын

    Kezveragu koozhu romba cooling for human body good for health

  • @nandhuslifestyle814
    @nandhuslifestyle8142 жыл бұрын

    Natural ghee pathiyum adu kidaikkara edam pathiyum oru video podunga bro

  • @Abokhilly
    @Abokhilly2 жыл бұрын

    My favorite channel 😁 ❤️ super BRO badam pisin sema

  • @pradhishkannar3911
    @pradhishkannar39112 жыл бұрын

    Daily ur providing useful and super content 👌

  • @vinogau
    @vinogau2 жыл бұрын

    நண்பா!! என்ன ஒரு performance

  • @microfoodfactory
    @microfoodfactory2 жыл бұрын

    Thanks for your information

  • @ttvel5039
    @ttvel50392 жыл бұрын

    கேட்டதுக்கே.... என்....உடம்பு....சூடு....தனிஞ்சமாரி...இருக்கு....bro....romba....நன்றி

  • @gunasekaran4773
    @gunasekaran47732 жыл бұрын

    Unga video eppovum nallathu mattum tha bro irukku super na

  • @mohamedaslam767
    @mohamedaslam7672 жыл бұрын

    சப்ஜா விதை பற்றியும் சொல்லுங்க ப்ரோ... நிறைய பேருக்கு தெரியல

  • @umadevi-vp6lq
    @umadevi-vp6lq Жыл бұрын

    Natural ghee enga kidikanumnu sollunga.pls antha video podunga

  • @puvinivigeshwari9657
    @puvinivigeshwari96572 жыл бұрын

    🙏🙏🙏 romba nandri bro enga kids Ku kuduka

  • @dirtycamera1541
    @dirtycamera15412 жыл бұрын

    அருமையான பதிவு அண்ணா....😊👌

  • @alphatitan8079
    @alphatitan80792 жыл бұрын

    Thank you for the good healthy informations nanba ❤️👍

  • @brindhabrindha7299
    @brindhabrindha72992 жыл бұрын

    S bro...neenga sonnathu yallam true tha bro...please friends yallaru itha sapudunga

  • @wajeezzahi9775
    @wajeezzahi97752 жыл бұрын

    Samooha paniyayai sirappaha saithu kondu irikkum ungal kuluvirku manamaarndha vaalthukkal❤️🇱🇰

  • @silentsantha538
    @silentsantha5382 жыл бұрын

    dihydrotestosterone hair loss pathi ethavathu sollunga

  • @mohamedaaswakm3989
    @mohamedaaswakm39892 жыл бұрын

    Bro sabja vathai pathii ouru vide pooduga, badam pisin pola sabjaa um nalla thu tha athu ku video poduga

  • @kandasamysamy4901
    @kandasamysamy49012 жыл бұрын

    நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் இதன் விலை(100grm , RS-30)

  • @karthi4967

    @karthi4967

    2 жыл бұрын

    பதிவிற்கு நன்றி

  • @unityindiversity8964

    @unityindiversity8964

    Жыл бұрын

    50g 20rs only

  • @vignesh2741

    @vignesh2741

    Жыл бұрын

    Anna evlo oru naalaikku saaptanum

  • @kandasamysamy4901

    @kandasamysamy4901

    Жыл бұрын

    @@vignesh2741 5 gram அளவு இரவு தண்ணீரில் ஊற வைத்து காலை பாலில் கலந்து பருகவும்

  • @Santhosh-Reddy
    @Santhosh-Reddy Жыл бұрын

    Murungai pisin pathiyum sollunga Badam pisin palamadangu satgu adhigam Kulurchi

  • @_kaliyukapogan_.6969
    @_kaliyukapogan_.69692 жыл бұрын

    மதுரை தேர்முட்டி.. அணைத்து நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும், மதுரை பேமஸ் ஜிகர் தண்டா.... (கடல் பாசி,) பாதம் பிசின்...தனி சிறப்பு

  • @parthiban0822
    @parthiban08222 жыл бұрын

    Apadiyea indha hair fall,bald And baldla mudi valarumandradha pathium adhuku edhuna solution irukanu sollunga bro

  • @dineshkongu5963
    @dineshkongu59632 жыл бұрын

    நன்றி சகோதரர்

  • @d.r.s.elavarasan6678
    @d.r.s.elavarasan66782 жыл бұрын

    Super bro...useful information 👌

  • @vigneshkumar9705
    @vigneshkumar97052 жыл бұрын

    How it is manufactured

  • @sivakumar6205
    @sivakumar62052 жыл бұрын

    Bro, thannila oora vatcha karanju poiduthu, jelly madhiri vara maatikithu any tips?

  • @sammandhamsankar3950
    @sammandhamsankar39502 жыл бұрын

    How many days for storage oorina badam pisin and sabja seeds

  • @maxver760
    @maxver7608 ай бұрын

    I have bought this from thanjai natural even before watching this video

  • @sarasdeliciousfood6366
    @sarasdeliciousfood636624 күн бұрын

    Interesting information video nice sharing bro 4:51

  • @bharthilegacy3228
    @bharthilegacy32282 жыл бұрын

    Thanks for your video. It was a good informative.

  • @navinprakash9159
    @navinprakash91592 жыл бұрын

    நாடு விதைகள் எங்க easy வாங்கலாம். நாட் விதைகள் மாற்ற விதைக்களுக்கும் என்ன வேறுபாடு சொல்லுக. Pls.... வாழ்க தமிழ்.

  • @asifaziz4923
    @asifaziz49232 жыл бұрын

    Thank you bro 👍

  • @letslearnsomething9537
    @letslearnsomething95372 жыл бұрын

    நல்ல பதிவு

  • @praveenysd6713
    @praveenysd67132 жыл бұрын

    என் நம்ம ஊரு வியாபார தளம் ஒன்று கூட தமிழில் இல்லை தமிழ்மக்களுக்கான பொருள் பெரிதளவில் இல்லை...எல்லாம் வேற்று பண்டங்கள் நூடுல்ஸ் வகைகள் உள்ளது ...

  • @Gowtham-ll4ts
    @Gowtham-ll4ts2 жыл бұрын

    Ninga solrathu yellam supera eruka na aptiye thalai motikum konjam sollunga Anna white sempattai please anna

  • @dyogeshwarar490
    @dyogeshwarar4902 жыл бұрын

    Thank you Anna.... 💖

  • @vijirm7206
    @vijirm72062 жыл бұрын

    Badam pisin is available in almost all grocery store .

  • @jeevan_ejk

    @jeevan_ejk

    2 жыл бұрын

    Adultery is also there nowadays ...

  • @shobapai4557

    @shobapai4557

    2 жыл бұрын

    How much price

  • @bbapplesam

    @bbapplesam

    2 жыл бұрын

    @@jeevan_ejk best get it in natu marunthu kadai they provide good one better the shop be regular shop

  • @ranjusankar3547

    @ranjusankar3547

    2 жыл бұрын

    @@warandpeace9095 50g 60rs bro

  • @ranjusankar3547

    @ranjusankar3547

    2 жыл бұрын

    @@warandpeace9095 bro athu use panratha poruthu kalkandu Vida konjam perusa irukum 1aaluku na 1piece matum pothum night 1piece eduthu bowl la thanni uththi oora vacha morning jelly mathiri agitum itha sabja oda sethuu lemon juice kuda kudikalam Ela verum water la kuda kudikalam any juice unga choice bro .. na sis tha bro illa

  • @ShiVani-hp3qg
    @ShiVani-hp3qg22 күн бұрын

    Nalla sonninga..but ,last la kadaikku advertisement pannittingale

  • @zafiralifestyle
    @zafiralifestyle2 жыл бұрын

    Keep Rocking Bro😍😍😍

  • @arulazhithirugnanam7168
    @arulazhithirugnanam71682 жыл бұрын

    அண்ணா இந்த 100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடுகளை எப்படி கண்டுபிடிப்பது. வீடியோ பதிவு போடுங்க bro.

  • @arunvelraja5677

    @arunvelraja5677

    2 жыл бұрын

    Yes

  • @gopiravichandran3647

    @gopiravichandran3647

    2 жыл бұрын

    RTI

  • @hinanba1477

    @hinanba1477

    2 жыл бұрын

    அரசு வேலை வாய்ப்பு நாளே முறைகேடுதா நண்பா இதுல கேட்டு தேறுச்சுக்க போறீங்களா

  • @davidvincent393

    @davidvincent393

    2 жыл бұрын

    @Hi nanba. நீங்க அரசு வேலைக்கு போனாலும் அதே தான செய்வீங்க.... அல்லது உலகத்துல யார் நேர்மையா இருக்கா? அவங்க அவங்களுக்கு தகுந்தாற்போல செய்கை.. இதுல ஒரு சாரரை மட்டும் குறை சொல்லி என்ன பயன்

  • @hinanba1477

    @hinanba1477

    2 жыл бұрын

    @@davidvincent393 Govt job laam interest illa broooo

  • @evinesh1986
    @evinesh19862 жыл бұрын

    Super thank u

  • @vjguru818
    @vjguru818 Жыл бұрын

    Good information congratulation

  • @ganapathy5482
    @ganapathy5482 Жыл бұрын

    Ashwagandha pathii video podunga

  • @vjjay60
    @vjjay602 жыл бұрын

    Helmet போட்டுட்டு வந்து இத சொல்லிருக்கலாம் but good info

  • @ajithkumarariram6346
    @ajithkumarariram63462 жыл бұрын

    Nalla thagaval

  • @vijaymadan4755
    @vijaymadan47552 жыл бұрын

    Super good message

  • @priyadharshinik2298
    @priyadharshinik22982 жыл бұрын

    Good information

  • @AnandA-lm1go
    @AnandA-lm1go2 ай бұрын

    Badam pisin uravachathu oru pot full of water la mix panni oru whole day vaichi kudikalama

  • @muthumanickamkrishnan2732
    @muthumanickamkrishnan27322 жыл бұрын

    Supper ya use aguthu badam pisin

  • @sathishthala6362
    @sathishthala63622 жыл бұрын

    Superb

  • @dineshraja5987
    @dineshraja59872 жыл бұрын

    Anna coimbatore kairegaila kilinja tuniya onakuranga adu pathi podunga

  • @suryaarumugam3322
    @suryaarumugam33222 жыл бұрын

    bro nallla thagaval 🙏🙏🙏🙏🙏

  • @balajimanoharan23694
    @balajimanoharan236942 жыл бұрын

    Thank u sir.

  • @amrinnazir3368
    @amrinnazir3368 Жыл бұрын

    Fridge la vechi sapdalama please sollunga

  • @firegaming4725
    @firegaming4725 Жыл бұрын

    Adiyela kolantha porantha agathunu soltranga athu yen 🤔🤔🤔 sollu ga bro

  • @sachin2420
    @sachin24202 жыл бұрын

    Super Anna idha madri neriya sollunga 💜

  • @smilee1959
    @smilee19592 жыл бұрын

    Truth I am already doing that

  • @vinodhelectrical5693
    @vinodhelectrical56932 жыл бұрын

    அருமை

  • @rajapandir2744
    @rajapandir27442 жыл бұрын

    Korean red ginseng benefits solluga bro

  • @kavi.d4476
    @kavi.d44762 жыл бұрын

    I am already using ANNA

  • @senthildlking2651
    @senthildlking26512 жыл бұрын

    Vendhayam paththi oru video poduga anna naa Dubai irukka body high temperature akuthu anna 💫one video Vendhayam useing video 🙂

  • @sharmis1654
    @sharmis16542 жыл бұрын

    This channel is deser to get more subscribers and likes

  • @suriyasuriya6557
    @suriyasuriya65572 жыл бұрын

    Thanku sir Super 🙏🙏🙏🙏

  • @athish9139
    @athish91392 жыл бұрын

    மளிகை கடைகள் மற்றும் நாட்டு மருந்த கடைகளில் 👉 பாதாம் பிஷின் கிடைகும்🙏

  • @SureshkumarKumar-fr5tu
    @SureshkumarKumar-fr5tu2 жыл бұрын

    எங்க வீட்டுல எப்போதும் இருக்கும்....

  • @Tamil_shorts7
    @Tamil_shorts7 Жыл бұрын

    Online la irunthu eduthalum thelivaga solreenga !!! Baadam bisin athigama consume panna irappai problem varum

  • @INBAMANALANI-HAPPY_143
    @INBAMANALANI-HAPPY_1432 жыл бұрын

    Super...

  • @Smart_Karthik40
    @Smart_Karthik402 жыл бұрын

    Ithoda price evolo?

  • @udhayakumara4033
    @udhayakumara40332 жыл бұрын

    Thanjainaturals doing robbery and you are advertising for money. It's like making advertising videos for rummy circles & A23. Don't spoil your reputation with this kind of advertisements without knowing the manufacturer. If you put natural & organic sticker over the cover the product cost will be 10x. Just look at their prices.

  • @srinivasan8210
    @srinivasan82102 жыл бұрын

    நீங்கள் ஏன் மற்றவர்களுக்கு விளம்பரம் செய்றீங்க? முன்பு இப்படி இல்லை

  • @vig34

    @vig34

    2 жыл бұрын

    Nalathuku vilambaram panrathu thavaru illai thozare :)

  • @villagespecial1736
    @villagespecial1736 Жыл бұрын

    Oru correction veyil 6to6 than 24 hrs epdi veyil ah suthhuvinga???

  • @SarathKumar-mt7rv
    @SarathKumar-mt7rv10 ай бұрын

    Thank you bro

  • @abishekmahendran3341
    @abishekmahendran3341 Жыл бұрын

    Will this help us to reduce weight

  • @madhanbabumurugaiyan144
    @madhanbabumurugaiyan1442 жыл бұрын

    Badam pisin ella naatu marunthu kadailayum kedaikkum

  • @velu7270
    @velu72702 жыл бұрын

    அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும்

  • @VKTWINKLEZZ04
    @VKTWINKLEZZ042 жыл бұрын

    Gym 💪. Badam pisin ithu varaikum saptathu ila 😜. Subscriber from this video. Facebook la unga videos apapo parpa. Content and video making super 👌. Hats off to the team 👍

  • @bbapplesam

    @bbapplesam

    2 жыл бұрын

    juice kadaila jigarthanda la potu tharuvanga

  • @sakthicreation396
    @sakthicreation3962 жыл бұрын

    Suber bro 👍👍👍

  • @jayaprakash4543
    @jayaprakash4543 Жыл бұрын

    Bro kolanthaikaluku kudukalama

  • @lakshmi36988
    @lakshmi3698811 ай бұрын

    Idhu weight poduma? Enaku seriya purila gym point

  • @ganeshvishnu1171
    @ganeshvishnu11712 жыл бұрын

    Ella oorulayum nattu marundhu kadai , kadhi kraft la lam kedaikum

  • @HtslyricsIn
    @HtslyricsIn2 жыл бұрын

    Website load aagala. Ad kudutha matum pathadhu sollunga avanga kita

  • @senthildlking2651
    @senthildlking26512 жыл бұрын

    Bro morning are night sapdanu brother therila....? sollko Bro

  • @vidhyalaxmi9641
    @vidhyalaxmi9641 Жыл бұрын

    Ella naattu marundhu kadaigalilum kidaikkum.. badham pisin..

  • @rockchandru8589
    @rockchandru85892 жыл бұрын

    கற்றாழை பயன்கள் பற்றி கூறுங்களேன்

  • @chitrachitra2148
    @chitrachitra2148 Жыл бұрын

    அண்ணா வேம்பாலட்டை யூஸ் பண்ணலாமா வேண்டாமா என்று போடுங்க

Келесі