History of Dubai in Tamil | How Dubai Become So Rich

Ойын-сауық

#dubai #dubailife #dubaicity #dubailifestyle #dubaiexpo #dubaishoppingfestival
Whatsapp channel link: whatsapp.com/channel/0029Va9Z...
Any Copyright issue,
Whatsapp only : +91 9080355158
Copyright Disclaimer : under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use."

Пікірлер: 76

  • @mohamedbowsulla4716
    @mohamedbowsulla4716Ай бұрын

    பாலைவனமாக இருந்த துபாயோ இன்று சோலைவனமாக மாறிவிட்டது....ஆனால் எல்லாம் வனமும் உள்ள நம்ம இந்தியாவோ நல்ல ஆட்சியாளர் இன்று இல்லாத காரணத்தினால் நம்மக்கள் சிறிய சம்பளத்திற்க்கு வெளிநாடு செல்லும் நிலை உருவாகி உள்ளது

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684Ай бұрын

    துபாய் வளர்ச்சி அடைந்த விவரத்தை பார்க்கும்போது மிகவும் ஆச்சரியமாக உள்ளது.இதற்கு முகம் காரணம் அங்கு ஊழல் இல்லாதது ஆகும்.

  • @pavithanuma7003
    @pavithanuma7003Ай бұрын

    சிறந்த தகவல்.. மேலும் இவ்வாறான தகவல்களை எளிமையான முறையில் தந்ததற்கு நன்றி❤❤ .. மென்மேலும் முன்னேற வாழ்த்துக்கள்.. 🎉🎉

  • @gsamygsamyngovindasamy9530
    @gsamygsamyngovindasamy9530Ай бұрын

    வீடியோ முழுவதும் பார்த்தேன் நீங்கள் சொன்ன தகவல் என்னை யோசிக்க வைத்தது

  • @mohankumar6093
    @mohankumar60932 ай бұрын

    இறைவனின் அருளும் இயற்கை வளமும் நல்ல சிறந்த ஆட்சியாளர் அமைந்தால் பாலை நிலத்தில் சோலையாய் மாறும்

  • @asanibrahim3483

    @asanibrahim3483

    2 ай бұрын

    Kiyamath naal adayalam bro indha development..nabi sallallahu alaihi wasallam solli irukangalla

  • @shahulhameedhameed495

    @shahulhameedhameed495

    Ай бұрын

    ​கஞ்சிக்கும் தண்ணிக்கும் செத்தாலும் பரவாயில்ல ஆனால் சுபிட்சமாக வாழ்ந்தால் அது கியாமத்து நாளின் அடையாளமா? அப்படியானால் காட்டில் போய் இருந்து கொள்ள வேண்டியதுதான்😂 12:14 12:14 டி​@@asanibrahim3483

  • @MusthafaKamal-se5ry

    @MusthafaKamal-se5ry

    Ай бұрын

    0:00 😅iiu😊ok😊​@@asanibrahim3483

  • @panduranganveerasamy6323

    @panduranganveerasamy6323

    18 күн бұрын

    பத்து பத்து பிராமினர்களை கொண்டுவிட்டால் நாடு நம் நாடு போல் ஆகிவிடும்

  • @kumarindia7685
    @kumarindia7685Ай бұрын

    உங்களுடைய பதிவுக்கு மிக்க நன்றிங்க, துபாய்ல ஆட்சியாளர்கள் திறமைசாலிகள்

  • @gayaszain839
    @gayaszain839Ай бұрын

    எந்த வெளிநாட்டு காரர்களும் இல்லையென்றால் துபாய் இன்றும் அதேகதி தான். இன்றும் வெளிநாட்டு வேலையாட்கள் அவர்களுக்கு தேவை.

  • @revathirajasekar5940
    @revathirajasekar5940Ай бұрын

    Now I am working and living in Dubai very good safety and anti corruption and rules conducting all are super love u uae

  • @NanavithanFuj
    @NanavithanFujАй бұрын

    அண்ணா நீங்கா இந்த வீடியோ fulla சொன்னது. எனக்கு புரியல ஆனால் கடைசில் சொன்ன வார்த்தை உண்மை ஏன் என்றால் நானும் அந்த கருப்பு பக்கம் இருக்கீரன்🥹🥹🥹 i miss my India India

  • @vishwanijandhan8171
    @vishwanijandhan8171Ай бұрын

    2024 nanum dubai la tha bro iruka ana innum nera company (passport ah pudunki vechikittu) kammiyana sampalam koduthu yemathikittu tha irukanga (ithu Dubai Govtment kum theriyum😢 Athil Naanum Oruvan 😥

  • @manimarana4459
    @manimarana4459Ай бұрын

    மிக சிறப்பான தகவல்

  • @yesurajan673
    @yesurajan673Ай бұрын

    Thank you sir.

  • @user-jc1mr4hn7j
    @user-jc1mr4hn7jАй бұрын

    அருமையான பதிவு நன்றி

  • @cdavid6148
    @cdavid614816 күн бұрын

    மிக சிறப்பான தகவல் ஆட்சியாளர்கள் எப்படி இருக்க வேண்டுமென்பதற்க்கான உதாரணம்

  • @user-ey8bw7re6c
    @user-ey8bw7re6cАй бұрын

    அருமை³

  • @basheerappabasheerappa5872
    @basheerappabasheerappa5872Ай бұрын

    Very useful information ❤❤❤

  • @user-yo8tw7zo3i
    @user-yo8tw7zo3i2 ай бұрын

    Vary, Thanks, brother,❤ good, information😅

  • @NirubanTalks

    @NirubanTalks

    2 ай бұрын

    Always welcome

  • @anthonyfredynicholas2419
    @anthonyfredynicholas2419Ай бұрын

    USEFUL INFORMATION

  • @sankarprathi9065
    @sankarprathi9065Ай бұрын

    அருமையான பதிவு

  • @vijaydharshan5640
    @vijaydharshan5640Ай бұрын

    Super bro 👍🏼💯

  • @havalinSaron
    @havalinSaronАй бұрын

    I love Dubai long live UAE❤🎉

  • @user-ym3mg1jf1u
    @user-ym3mg1jf1uАй бұрын

    Thala semma

  • @kakamurali1645
    @kakamurali16452 ай бұрын

    Super

  • @geethalakshmi1210
    @geethalakshmi1210Ай бұрын

    Love u sir super information thank u

  • @BalaMurugan-tm3cv
    @BalaMurugan-tm3cv26 күн бұрын

    Modi ji gvt la idhu Madhuri kandippu varum

  • @perumalpillai7908
    @perumalpillai7908Ай бұрын

    Not corruption Best administration

  • @mariappan3236
    @mariappan3236Ай бұрын

    Super🇮🇳🇮🇳🇮🇳

  • @gayaszain839
    @gayaszain839Ай бұрын

    No matter how many years pass, Dubai will be like this. If there are no foreign workers. They still need foreign workers. Without us they cannot survive.

  • @gowthamanjoe713
    @gowthamanjoe7132 ай бұрын

    Good job bro

  • @NirubanTalks

    @NirubanTalks

    2 ай бұрын

    Thanks

  • @NirmalKumar-gg7ur
    @NirmalKumar-gg7ur2 ай бұрын

    Ur videos are super bro 👌💯

  • @NirubanTalks

    @NirubanTalks

    2 ай бұрын

    Thank you so much 😀

  • @tamilcomedy9264
    @tamilcomedy926416 күн бұрын

    Wow semmmmmmmme

  • @philipm7554
    @philipm7554Ай бұрын

    All sheiks work for the development of their country 😮 But our politician work for their personal development 😮 Due to this our country become poor and poor. Every Indian minister amazing wealth in foreign banks for their generation. Very bad 😮

  • @tbalasubramanian1698
    @tbalasubramanian1698Ай бұрын

    Even though they need foreigners for the development of their Country, workers from India, Pakistan, Sri Lankans etc. believe them for their welfare. Labourers interested to work at Dubai only for the monetary benefits.

  • @ajomorly9467
    @ajomorly9467Ай бұрын

    jebel ali port mukiya karanama irukuma bro

  • @user-uf9on3nx5c
    @user-uf9on3nx5cАй бұрын

    8 அக்கினியே, கல்மழையே, உறைந்தமழையே, மூடுபனியே, அவர் சொற்படி செய்யும் பெருங்காற்றே, சங்கீதம் 148:8 9 மலைகளே, சகல மேடுகளே, கனி மரங்களே, சகல கேதுருக்களே, சங்கீதம் 148:9 10 காட்டுமிருகங்களே, சகல நாட்டு மிருகங்களே, ஊரும் பிராணிகளே, இறகுள்ள பறவைகளே, சங்கீதம் 148:10 11 பூமியின் ராஜாக்களே, சகல ஜனங்களே, பிரபுக்களே, பூமியிலுள்ள சகல நியாயாதிபதிகளே, சங்கீதம் 148:11

  • @BalaMurugan-tm3cv
    @BalaMurugan-tm3cv26 күн бұрын

    Very useful topic

  • @RD-BAZOOMBA
    @RD-BAZOOMBA12 күн бұрын

    Why arabis not working ?

  • @dvmtunes3883
    @dvmtunes3883Ай бұрын

    After watching Vj siddhu vlog...👇👇

  • @annapooranichinnu2120
    @annapooranichinnu2120Ай бұрын

    இந்தியாவும் இதுபோல் மாறும்

  • @geethajoel7132

    @geethajoel7132

    Ай бұрын

    If the policy makers are clean and wise. Corrupt politicians without education and intelligence can't do much.

  • @mohamedsakir8678

    @mohamedsakir8678

    26 күн бұрын

    nakku

  • @karuthannagu4383

    @karuthannagu4383

    7 күн бұрын

    ஆஹான்

  • @manikavel2264
    @manikavel2264Ай бұрын

    😢என்ன.வளம்.இல்லை.இந்த.திருநாட்டில்ஏன்கையைஏந்வேண்டும்..அயல்.நாட்டில்.என்று.பட்டுகோட்டையார்.பாடிய.பாடல்.உங்கள்.மரமண்மடைகளுக்கு.நினைவில்யா.நம்நாநட்டில்.இல்லாதவசதிகளா.உருவாகத.சிறந்த.தலைவர்களா.ஏன்.அயல்போய்.பிச்சை.எடுத்து.அப்புறம். குய்யோ.முறையோஎன்று.கதறுகிறிகள்.ஐயா.அப்துல்.கலாம்.கண்ட.கனவைநீங்கள்.நிறைவேற்றமாட்டீர்கள்.முதுகெலும்பு.இல்லாதாபிறப்பு.இந்தியாவல்லரசாவதுஎப்போது

  • @funtimetamil3441

    @funtimetamil3441

    Ай бұрын

    Motha valamum arasiyal vadhigal kaiyil sendru palavarudam aagivittadhu

  • @logeshb4796
    @logeshb4796Ай бұрын

    நண்பா, North Korea matha countries ta irunthu vilagi iruku solranga.. Apo anga Exports/Imports nadakuma ilaya.. Apo revenue ena panuvanga.. Anga people epdi life lead panranga.. oru video podringa..

  • @NirubanTalks

    @NirubanTalks

    Ай бұрын

    good question..naanum yosikiren😀

  • @cinemafactory5753
    @cinemafactory5753Ай бұрын

    India LA edhu pole mannaratchi vanta India yum valarum

  • @user-ge1vb3vh1c
    @user-ge1vb3vh1c2 ай бұрын

    தஞ்சாவூர் கும்பகோணம் மயிலாடுதுறை மன்னார்குடி நாகப்பட்டினம் பட்டுக்கோட்டை ஆகிய பகுதிகளில் விவசாயம் செய்த ஒரு நெல் விவசாயி இன்று துபாயில் கூலித்தொழிலாளி??? இதற்கு காரணம் தமிழ்நாடு அரசின் நிர்வாகத்தில் உள்ள அமைச்சர் முதல்வர் அரசு அதிகாரிகள் இவர்களின் ???

  • @KarthickMrsaan

    @KarthickMrsaan

    2 ай бұрын

    Unmai naan thiruthuraipoondi 😢

  • @kumarganesan1839

    @kumarganesan1839

    Ай бұрын

    ஆளுபவன் அயோக்கியனா இருந்தா ,வாழுபவன் நிலைமை ஐய்யோ தான்.

  • @masiibrahim3079

    @masiibrahim3079

    Ай бұрын

    அதற்க்கு அவர்களின் பேராசையே காரணம்

  • @KarthickMrsaan

    @KarthickMrsaan

    Ай бұрын

    @@masiibrahim3079 mental laya nee

  • @nnkmmk5478

    @nnkmmk5478

    Ай бұрын

    super❤❤❤uiy❤❤uhappy❤❤❤uloveyou❤❤❤isheikabdullahuvip

  • @RajanVanitha-dk8vx
    @RajanVanitha-dk8vxАй бұрын

    ❤❤❤❤❤❤

  • @user-xx7wt3wk4z
    @user-xx7wt3wk4zАй бұрын

    Dubai ok india vai dubaiya mathanum corporation volikanum shake avan natai munyatranam pattane a nal inkay kachikarane vitai muneranom pakiran😅😅😅😅😅

  • @ajmeerkhan5241
    @ajmeerkhan5241Ай бұрын

    வரலாறு 😂😂😂

  • @kksurfraz7027
    @kksurfraz7027Ай бұрын

    3232👍👍👍👍👍👍👍👍3232

  • @user-fm4ny6kq1u
    @user-fm4ny6kq1u2 күн бұрын

    கடை வியாபாரம்

  • @aathawan450
    @aathawan450Ай бұрын

    Seeman aatchiyil thamil nadu ithu pol marim ena nambuvom.

  • @intelligenceforcedivision
    @intelligenceforcedivisionАй бұрын

    ஒரு நல்ல பதிவு.🤝🤝🤝🤝 நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாடும் மிக சிறந்த நாடாக மாறும்.

  • @user-qm7ut7mh3v
    @user-qm7ut7mh3vАй бұрын

    Worst of Dubai

  • @user-st3dx3xu8s
    @user-st3dx3xu8sАй бұрын

    Super

  • @KarthickMeenakshisundara-ci1bb
    @KarthickMeenakshisundara-ci1bbАй бұрын

    Super

Келесі