உலகை மிரள வைக்கும் துபாய் மன்னரின் ராஜ வாழ்க்கை | Ultra Rich Life Of Dubai Ruler | Thatz It Channel

Ойын-сауық

துபாய் மன்னரின் கோடிஸ்சுவர ராஜவாழ்க்கை | Billionaire Life Of The King Of Dubai
This Video & Audio Content has been made 'available only for Educational and informational purpose' only. The Broadcaster cannot be held accountable for authentication of content.
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ Subscribe us ▬▬▬▬▬▬▬▬▬▬
Main Channel: bit.ly/2TxSChs
Travel Vlog Channel: bit.ly/3s5ijq3
Facebook: bit.ly/3s2CGV4
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
Content & Voice: Vinod Ebenezer
Video Editing: Karthikeyan S
Background Music: Licensed
Want to work with us? Email your resume: ytcopymanager@gmail.com
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
Content Disclaimer:
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
For Copyright matters, Please contact us first at: ytcopymanager@gmail.com
Several segments are licensed under "creative commons":
cc0, cc by SA 1.0, cc by 2.0, cc by SA 3.0 and cc by SA 4.0 License
creativecommons.org/licenses/
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
Attention Viewer's:
Hatred, offensive, discrimination, racist, disrespectful comments will be removed and the person will be muted forever immediately. So please comment your thoughts with respect to everyone, as this is a public forum.
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
#thatzit #dubai

Пікірлер: 288

  • @ThatzItChannel
    @ThatzItChannel Жыл бұрын

    If you like this video then please share it with your friends & family 😊🙏

  • @TOP3_8500

    @TOP3_8500

    Жыл бұрын

    PART _2 BRO

  • @MohamedZiyard-gl6ok

    @MohamedZiyard-gl6ok

    4 ай бұрын

    ​@@TOP3_8500😅

  • @AbdulJabbar-ni8rm

    @AbdulJabbar-ni8rm

    2 ай бұрын

    ❤❤❤​@@TOP3_8500

  • @balakrishnanr6984
    @balakrishnanr6984 Жыл бұрын

    நான் வறுமையில் தவித்தேன் என்பதால்.... உன்மையாக வறுமையில் வாடும் ஏழைகளுக்கு உதவி செய்து நானும் வாழ்க்கையை அனுபவித்து வாழ்வேன்

  • @dhineshkarthi2489

    @dhineshkarthi2489

    Жыл бұрын

    Good respect

  • @vasijothidam973
    @vasijothidam973 Жыл бұрын

    எவ்வளவு பெரிய அரண்மனையாக இருந்தாலும் தேவை என்னவோ சிறிய படுக்கைதான்! நிம்மதியான தூக்கமும் தான்! வாழ்க வளமுடன்!

  • @drajan4406

    @drajan4406

    Жыл бұрын

    Yes

  • @chengudupilot3467

    @chengudupilot3467

    Жыл бұрын

    நம்மகிட்ட இப்ப இப்படி இல்ல . அதனால இப்படி பேசுறோம். நமக்கும் இப்படி வந்தால் நாம எப்படி இருப்போம்..என அப்போ தெரியும். கோவணத்தில நாலு காசு இருந்தா ...கோழி கூப்பிட பாட்டு வரும்.

  • @jkiruba5203

    @jkiruba5203

    10 ай бұрын

    அத பணம் குடுத்து வாங்க முடியுமா போகும்போது வெறுங்கையுடன் போணும்

  • @purusothaman4944
    @purusothaman4944 Жыл бұрын

    என்னமோ ஆண்டவன் கொடுத்துருக்கான் வாழ்றாரு ம் நல்லா இருக்கட்டும் வாழ்த்துகள்..

  • @sarveswariksarveswarik3355

    @sarveswariksarveswarik3355

    Жыл бұрын

    🙏

  • @drajan4406

    @drajan4406

    Жыл бұрын

    Yes

  • @sulthanibrahimnoormohamed4190
    @sulthanibrahimnoormohamed4190 Жыл бұрын

    ஏழைகள் வாழும் நாடுகளையும் இவர் கவணம் செலுத்தினால் இவரின் மறுமை வாழ்வு சிறக்கும்

  • @kirubairajkirubairaj4320
    @kirubairajkirubairaj4320 Жыл бұрын

    இந்த வீடியோ வியப்பின் உச்சம் சார் அருமையான வீடியோ வாழ்த்துக்கள் சார்

  • @vinoths3716
    @vinoths3716 Жыл бұрын

    பணம் இருப்பவர்களிடம் மனிதம் இல்லை. மனிதம் இருப்பவர்களிடம் பணம் இல்லை. இருப்பதை அனைவருக்கும் பகிர்ந்து வாழ்வதே சிறப்பான வாழ்வு. இறந்தபின்பு ஒரு செங்கல் கூட நமக்கு சொந்தமில்லை...

  • @jinosam3906

    @jinosam3906

    Жыл бұрын

    Illathapo ellarum ipdi than solluvanga 🤣.

  • @vijayanthiram-qu5de

    @vijayanthiram-qu5de

    Жыл бұрын

  • @pravindavid
    @pravindavid Жыл бұрын

    எங்களுக்கு இது ஒன்று வேண்டாம் நிம்மதி சந்தோஷம் இருந்தா போதும்

  • @rajabkutty2814

    @rajabkutty2814

    Жыл бұрын

    அப்போ உங்களுக்கும், உங்களுடன் இருப்பவர்களுக்கும் போதும் என்ற மனப்பான்மை வேண்டும்...

  • @jameswalter6465

    @jameswalter6465

    Жыл бұрын

    Super

  • @fredrickjohn09

    @fredrickjohn09

    Жыл бұрын

    Well said

  • @sunilkumar-np7tq

    @sunilkumar-np7tq

    Жыл бұрын

    💯💯

  • @rahulkothari201

    @rahulkothari201

    Жыл бұрын

    அருமை

  • @naganandakumar2467
    @naganandakumar2467 Жыл бұрын

    பல நாடுகளில் இருந்து மக்கள் இங்கு பணிசெய்து தங்கள் குடும்பத்தை மேம்படுத்தி வருகிறார்கள் துபாய் பலருக்கும் பொருளாதார வளர்ச்சிக்கு உதவியுள்ளது

  • @jkiruba5203
    @jkiruba520310 ай бұрын

    என்ன இருந்தாலும் போறப்ப எதுவும் நம்முடன் வருவதில்லயே

  • @MRGamesStreamer
    @MRGamesStreamer Жыл бұрын

    பணம் அளவாக இருந்தால் நம்மை காக்கும் அதிகமாக இருந்தால் நாம் காக்கா வேண்டும். குறைவான செல்வம் நிறைவானது

  • @rajanpandian9215
    @rajanpandian92159 ай бұрын

    எங்க சுடலையிடம் இதைவிட அதிக பணம் இருக்கு, என்ன கணக்குல இல்லை.

  • @gowthamkumar24
    @gowthamkumar24 Жыл бұрын

    ரசிகன் எப்டி வாழ்த்துகிட்டு இருக்கான் பார்.🔥

  • @user-ht1lr9te2u
    @user-ht1lr9te2u Жыл бұрын

    இந்த உலகத்தையே வாங்கிருவேன் . சோம்பேறிகளுக்கு வேலை கிடைக்க செய்வேன் . ஏழை , எளிய வயதானவர்களுக்கு மூன்று வேலை உணவும், இருப்பிடம் அமைப்பேன். எவ்ளோ பெரிய பணக்காரனா இருந்தாலும் சரி அனைவரும் சமம் என்கிற வழிமுறையை கொண்டு வருவேன். முன்னேற்றப்பாதையும் , இளைஞர்களை சிந்தித்துச் செயல்படு நோக்கத்தையும் கொண்டு வருவேன். என் உலகம் என் உரிமை.

  • @ribbu03
    @ribbu03 Жыл бұрын

    If I become that much rich i will enjoy traveling and visiting divine places

  • @KonguNadu_State
    @KonguNadu_State Жыл бұрын

    Namma oorlayum oru mannar family iruku... Athuthan stalin family... Pattathu ilavarasar udhayanidhi...

  • @jayaramansrikanth7289
    @jayaramansrikanth7289 Жыл бұрын

    Amazing details Excellent

  • @shikhahakeemshikhahakeem3774
    @shikhahakeemshikhahakeem3774 Жыл бұрын

    super nice video anna 👍👍

  • @abujet5753
    @abujet5753 Жыл бұрын

    God is gifts for our life style....

  • @premaakkeneni1415
    @premaakkeneni14154 ай бұрын

    Superb God bless king

  • @dilipv576
    @dilipv576 Жыл бұрын

    Super videos na tnku for us

  • @jeevs1997
    @jeevs1997 Жыл бұрын

    Super life pa🙂...

  • @almasb9476
    @almasb9476 Жыл бұрын

    What a super video information keep it up

  • @HabiburRahman-xt2gl
    @HabiburRahman-xt2gl Жыл бұрын

    After hearing all property details from you I am just getting Dizziness like anything and a good subscriber of you and channel.

  • @yayaenterprises2380
    @yayaenterprises2380 Жыл бұрын

    Your info Very Nice Brother's I like all videos

  • @user-kn8hw6nr1t
    @user-kn8hw6nr1t Жыл бұрын

    நூராண்டு.வாழ்க💚🌺

  • @s.geethas.geetha7800
    @s.geethas.geetha7800 Жыл бұрын

    Bro Vera level

  • @vino8
    @vino8 Жыл бұрын

    Very super 😍

  • @thiyagumyna6015
    @thiyagumyna6015 Жыл бұрын

    Super video pro

  • @tamil9281
    @tamil9281 Жыл бұрын

    பணம் மட்டுமே மனிதனை உயர்த்தும்

  • @danielkalaivanan3655
    @danielkalaivanan36559 ай бұрын

    Nice video bro 👍

  • @mcthisankan5410
    @mcthisankan5410 Жыл бұрын

    Vera level BRo

  • @ellancheelankaruppiah3442
    @ellancheelankaruppiah344218 күн бұрын

    He is really great God loves him always thank you universe thank you,

  • @VelanVelan-rc8lq
    @VelanVelan-rc8lq2 ай бұрын

    Dubai king I like you god bless you super money money very important life moment money important I like you money thank you very much good information

  • @mathumithapratheepan1182
    @mathumithapratheepan1182 Жыл бұрын

    Super Anna

  • @sheereen-gy9ih
    @sheereen-gy9ih2 ай бұрын

    Super.....

  • @roshankarthik7180
    @roshankarthik7180 Жыл бұрын

    Put more video like this

  • @achannel7411
    @achannel7411 Жыл бұрын

    Hi bro 🤠 good video 😱

  • @kakamurali1645
    @kakamurali1645 Жыл бұрын

    Super 💞 brother ❤️

  • @gamingchampion2509
    @gamingchampion2509 Жыл бұрын

    Elai makkalukku udhawuwen.

  • @IbrahimA-xv5fl
    @IbrahimA-xv5fl10 ай бұрын

    நிறைய தர்மம். செய்வேன் இது. இறைவன். மீது. ஆணை

  • @SivaSiva-ph2tp
    @SivaSiva-ph2tp Жыл бұрын

    சூப்பர் ப்ரோ 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍 இன்னொரு பார்ட் போடுங்க

  • @maritach1597
    @maritach1597 Жыл бұрын

    Super

  • @m.swathi5648
    @m.swathi5648 Жыл бұрын

    Recently I saw ur video bro. If I were millionaires I want to help poor people of my country and also undeveloped country. With those money I will make a country developed and economically wealthiest..

  • @mr360traveller5
    @mr360traveller5 Жыл бұрын

    Bro vera level ❤️❤️

  • @maiyura2775
    @maiyura2775Ай бұрын

    Super bro ❤

  • @Krish20102
    @Krish20102 Жыл бұрын

    Super video

  • @ajimathulnisa904
    @ajimathulnisa9042 ай бұрын

    🎉 Merciful ALLAH bless Dubai.

  • @saravanasaravana533
    @saravanasaravana533 Жыл бұрын

    Nice video

  • @lovestatus1027
    @lovestatus10279 ай бұрын

    Bro ennaku sheikha mahra Dubai princess story explain pannuga ....I want to know her beautiful & rich life then recent marriage story also...bcoz it's of kind motivation for myself💟

  • @mohamedasramasram2876
    @mohamedasramasram2876 Жыл бұрын

    People should be like a man's insha allah one day everything will be ok insha allah one

  • @mathankumar4421
    @mathankumar4421 Жыл бұрын

    Bro alien pathi innore video podu bro

  • @Ramsey40trn
    @Ramsey40trn Жыл бұрын

    excellent

  • @mohamedasramasram2876
    @mohamedasramasram2876 Жыл бұрын

    Perumai

  • @commonman6879
    @commonman6879 Жыл бұрын

    Super boy

  • @RameshRamesh-mf9mh
    @RameshRamesh-mf9mh Жыл бұрын

    All is gift of god😊

  • @arunsairam888
    @arunsairam888 Жыл бұрын

    Bro put another video like this

  • @faishaazad2297
    @faishaazad2297 Жыл бұрын

    Enjoied the vedio.

  • @callmebathish
    @callmebathish Жыл бұрын

    Very beautiful I love Dubai

  • @salarkhan713
    @salarkhan7132 ай бұрын

    இது என்ன..? நான் நம்ப ஏழை நாட்டு கோடீஸ்வரர்..அம்பானி அய்யா மாளிகை மற்றும் அவங்க தினசரி செலவு கேட்டு இன்னும் நாம் ஆச்சரியத்தில் இருந்து மீளவேயில்லை..அதுக் குள்ளே இப்படி ஒரு வீடீயோவா!😮

  • @gangatharanganesan2142
    @gangatharanganesan2142 Жыл бұрын

    வாழ்க வளமுடன்

  • @srikanthakdkd9154
    @srikanthakdkd9154 Жыл бұрын

    CONGRATULATION TO DUABAI RULER

  • @nettsper5464
    @nettsper5464 Жыл бұрын

    embraced by the light book ஆன்மா பயணம் செய்த கதை poduga

  • @user-ul6fw3ej3y
    @user-ul6fw3ej3yАй бұрын

    Masha Allah brother Enakunu oru house (Kabur) in peace fulla irukanum

  • @akashbebinc8877
    @akashbebinc8877 Жыл бұрын

    Naa tha bro fast ta paatha bro

  • @rajeshuser-sg3xb2jh7b
    @rajeshuser-sg3xb2jh7b2 ай бұрын

    Adengappa😮😮😮

  • @mathankumarm8213
    @mathankumarm821327 күн бұрын

    இவ்வளவு ஆடம்பர வாழ்க்கை இருந்தும் மனைவி துணை இல்லை

  • @royalnaga1512
    @royalnaga1512 Жыл бұрын

    Nice

  • @sherinjones5080
    @sherinjones5080 Жыл бұрын

    Lucky people

  • @jrulagum331
    @jrulagum331 Жыл бұрын

    Kasta padravangaluku help panuvom 👍🏻

  • @siluvaimuthu
    @siluvaimuthu Жыл бұрын

    நல்லா வாழ்ராய

  • @Mohamedjinna-vn7sv
    @Mohamedjinna-vn7sv2 ай бұрын

    ❤❤❤❤ good ❤❤❤

  • @SympathkumarSa-fe1pw
    @SympathkumarSa-fe1pw9 ай бұрын

    Good evening sir

  • @sahirabanusaira4197
    @sahirabanusaira4197 Жыл бұрын

    Ezhai eliyavargalukku tharmam seyya vendum

  • @suryaramank4316
    @suryaramank4316 Жыл бұрын

    Anna Recent Ha Sri Lanka Pakistan பஞ்சம் vanthathu Athe Marri India Varum Maa Economic Issues yethavarhu Vantha So Money Solution Oru Video Pannugha

  • @karnankarnan2477
    @karnankarnan2477 Жыл бұрын

    Super information sir

  • @sivagowrinavaratnarajah3615
    @sivagowrinavaratnarajah3615 Жыл бұрын

    நிறைய தர்மம் செய்வேன்.

  • @TOP3_8500
    @TOP3_8500 Жыл бұрын

    BRO Dan bilsraian video Bro

  • @mvst4878
    @mvst4878 Жыл бұрын

    👍👍👍❤️

  • @ThatzItChannel

    @ThatzItChannel

    Жыл бұрын

    Hi MVST ✋☺️

  • @venkatvenki8971
    @venkatvenki8971 Жыл бұрын

    Qatar🇶🇦 king video podu ga bro

  • @TOP3_8500
    @TOP3_8500 Жыл бұрын

    Part_2 bro

  • @akashbebinc8877
    @akashbebinc8877 Жыл бұрын

    Hi bro super bro 🤠

  • @ThatzItChannel

    @ThatzItChannel

    Жыл бұрын

    Hi Akash bebin ✋☺️

  • @skandyvelat1012
    @skandyvelat1012 Жыл бұрын

    Superman with super vision

  • @AhmedAhmed-tl5qi
    @AhmedAhmed-tl5qi Жыл бұрын

    Ya allah marumaya paththina bayatha kudu ya allah ithu poyyana ulaham marumay than nirendharam ndre jafahatha kudu ya allah

  • @mohamedasramasram2876
    @mohamedasramasram2876 Жыл бұрын

    Subhallah ya rab ya rab ya rab 😭😭😭

  • @raguragavendra573
    @raguragavendra573 Жыл бұрын

    நான் இவரு இடத்தில் தான் வேலை பார்த்தேன்

  • @ThatzItChannel

    @ThatzItChannel

    Жыл бұрын

    Wonderful bro, do you still work there? 😊

  • @elumalaimunisamy3295

    @elumalaimunisamy3295

    10 ай бұрын

    இங்கு ஏன் வந்தீர்கள்.

  • @manivannan1534
    @manivannan1534 Жыл бұрын

    நான் தான் முதல் லைக் முதல் கமெண்ட் ப்ரோ 🥰🥰🥰

  • @ThatzItChannel

    @ThatzItChannel

    Жыл бұрын

    You are 2nd bro ☺️

  • @manivannan1534

    @manivannan1534

    Жыл бұрын

    @@ThatzItChannel ok ப்ரோ டைப் பண்ணும் போது லெட் aidichi

  • @chengudupilot3467

    @chengudupilot3467

    Жыл бұрын

    ரெண்டு பேரும் அடிச்சிக்டாதீங்க. உங்க ரெண்டு பேருக்கும் முன்- னமே நான் டைப் அடிக்க யோசி- த்தேன். வார்த்தை தேடுவதற்குள் நீங்க முந்திட்- டீங்க. ஓகே..வாழ்த்துக்கள்.

  • @user-ur4wh3wv5x

    @user-ur4wh3wv5x

    4 ай бұрын

    Nalla theriuthu nee evalavu velw vetti illama irukkanu

  • @ajaybabyvlog6295
    @ajaybabyvlog6295 Жыл бұрын

    1 videola puriyathu bro 10 video podunga ellarkkum purium views varum

  • @HeroNawas-tz8xi
    @HeroNawas-tz8xi2 ай бұрын

    அல்லாஹ்

  • @msusila8443
    @msusila84435 ай бұрын

    👌👌👌👍👍👍❤❤❤

  • @91selvaganeshs97
    @91selvaganeshs97 Жыл бұрын

    You are my favourite ❤️ channel bro 💯💥😍

  • @ssivaprakash2124
    @ssivaprakash2124 Жыл бұрын

    Super sir... 👍👍👍

  • @sureshnaganathan5265
    @sureshnaganathan5265 Жыл бұрын

    Hi bro ஹயாபிந்த் ஷேக்கோடா 6 வது மனைவி அவங்க ஜோர்டான் நாட்டு இளவரசி இப்போ லண்டன்ல இருக்காங்க 👍

  • @mohamednijamudeenmohamedsu5403
    @mohamednijamudeenmohamedsu54035 ай бұрын

    Ellam pothumakkaludayathuthan

  • @umskosh
    @umskosh11 ай бұрын

    நல்லா இருக்கும் ல...

  • @RajanVanitha-dk8vx
    @RajanVanitha-dk8vxАй бұрын

    ❤❤❤❤❤❤❤❤

  • @thiruvarurkaaran
    @thiruvarurkaaran Жыл бұрын

    1st view 👍

  • @mugeshsiva7038
    @mugeshsiva7038 Жыл бұрын

    Hello guys 🥰🥰

  • @Gaminghacker__14
    @Gaminghacker__146 ай бұрын

    Money=Life= Happiness= Enjoy

  • @user-kh4mx4ho6f
    @user-kh4mx4ho6f9 ай бұрын

    Dhumai mannar tannai ulakukku eppadi kaaddikkolla wendum enru teriyaathawar

Келесі