பாரதம் உடைந்த கதை | India Pakistan Partition | News7 Tamil Prime

பாரதம் உடைந்த கதை | India Pakistan Partition | News7 Tamil Prime
#INDIA #Mahatmagandhi #History
Breaking News | Tamil News Live | Lockdown News Updates | MK Stalin | TN Lockdown Updates | Lockdown News Live | Covid19 | World News | TN Lockdown | News in Tamil | news 7 live | news 7 tamil live | news 7 tamil | tamil news live news 7 | Entertainment news | today news headlines | tamil news online | live news | current affairs | tamil cinema news | breaking news tamil | news update | trending news | tamilnadu news | national news | political news | trending videos
👉News7Tamil Bakthi | / @news7tamilbakthi
👉Naadodi | நாடோடி | • பிரிட்டிஷ் காலத்து கோட...
👉Mr.D | • சார்பட்டா செட் உருவான ...
👉Vasanthi's Facts | VF | • குழந்தை பெற்றுக்கொள்ள ...
👉கதைகள் விற்பனைக்கு அல்ல | KVA | • கதைகள் விற்பனைக்கு அல்...
👉Sarayu Talks | சரயு டாக்ஸ் | • Olympics -ல் சாதிக்கும...
👉 கேள்வி நேரம் | Kelvi Neram | • தமிழகத்தில் முடிவுக்கு...
👉வியூகம் | Viyugam | • நீட்விவகாரத்தில் நளினி...
👉பேசும் தலைமை | Paesum Thalaimai | • மழலை மெல்லிசை குழுவின்...
👉DOCTORIDAM KELUNGAL | • பக்கவாத நோய் பற்றி மரு...
#news7 #tamilnews #liveupdates #tamilnaduliveupdates #breakingnews #politicalnews2021 #livenews2021 #CMOtamilnadu #cinemaupdate2021 #tamilnaduassembly #covid19 #news7tamil #news7tamilprime
Subscribe us on KZread : bit.ly/SubscribeNews7TamilPrime
Follow us on Facebook ➤ News7Tamil
Follow us on Twitter ➤ / news7tamil
Follow us on Instagram ➤ / news7tamil
Visit our Website ➤news7tamil.live
Category
News and Politics
News7 Tamil PRIME Part of News 7 Tamil Television, Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Пікірлер: 376

  • @user-sg7ut2nj2e
    @user-sg7ut2nj2e Жыл бұрын

    காந்தியின் அகிம்சையை விட பகத் சிங்க் நேதாஜி போன்றோரின் வீரத்திற்கு கிடைத்தது சுதந்திரம். 🙏🏻🚩🇮🇳🙏🏻. என் பாரத தேசம் துண்டாட காரணம் காந்தியும் நெருவும் அலிஜின்னாவும். சிதையுண்ட என் பாரத தாயின் தேகம் ஒருநாள் சீர் பெரும்.

  • @akbarmohamedali9147

    @akbarmohamedali9147

    Жыл бұрын

    ​​@@richardp5080 bagat singh um netaji யும் என்ன savarkar கூட்டாளிகளா.. அவர்களும் காந்தி நேரு போன்றவர்களுடன் ஒரே கருத்து உடையவர்கள் தான். அனைவரும் வெள்ளையனுக்கு கூஜா தூக்கும் ஹிந்துத்துவாவை எதிர்த்தவர்கள்.

  • @user-sy3nm1fx7d

    @user-sy3nm1fx7d

    11 ай бұрын

    பாரத தேசம் துண்டா காரணம் இந்து மக்கள் நீ ஏற்றலும் ஏற்கவிட்டாலும் இதுதான் உண்மை

  • @bachelorsgaming7552

    @bachelorsgaming7552

    10 ай бұрын

    Mental pundaa gandhi tha important till last fight for nation❤

  • @athammuksith7590

    @athammuksith7590

    10 ай бұрын

    22:29 d

  • @athammuksith7590

    @athammuksith7590

    10 ай бұрын

    22:29

  • @iswariyakumar1583
    @iswariyakumar158310 ай бұрын

    நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உயிரோடு இருந்திருந்தால் இந்தியா பிளவு பட்டிருக்காது _ Ajith doval

  • @vijayramasamy9259

    @vijayramasamy9259

    9 ай бұрын

    Correct bro

  • @karthikeyanips2995

    @karthikeyanips2995

    9 ай бұрын

    Ys

  • @ChandruChandru-wv4ow

    @ChandruChandru-wv4ow

    9 ай бұрын

    பிளவு

  • @Helper_mind

    @Helper_mind

    9 ай бұрын

    Avar sagala avaru India vittu oditaru

  • @Helper_mind

    @Helper_mind

    9 ай бұрын

    Many of the poor people joined in India army died for India. But Netaji escape from india for is affordable life. If u are not accepted you can see in online

  • @mariyappanudhai7042
    @mariyappanudhai70427 ай бұрын

    காந்தி இந்தியாவின் சாபம் சுயநலம்

  • @VelMurugan-vy5go
    @VelMurugan-vy5go3 ай бұрын

    நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உயிரோடு இருந்திருந்தால் இந்தியா பிளவு பட்டிருக்காது வலிமை மிக்க இந்திய துணைக் கண்டம். ஜெய்ஹிந்த்.

  • @user-dj9xh1rn5z

    @user-dj9xh1rn5z

    Ай бұрын

    😅😅😅

  • @SholinghurTravels

    @SholinghurTravels

    18 күн бұрын

    புடுங்கியிருப்பாரு

  • @chandruramasubramaniam2386
    @chandruramasubramaniam23868 ай бұрын

    நேதாஜியின் பங்கு முற்றிலுமாக குறிப்பிடவில்லை.

  • @AaremStudios
    @AaremStudios8 ай бұрын

    பாகிஸ்தானும், பங்காதேஷும் இந்தியாவில் இருந்திருந்தால், மக்கள் தொகை 200 கோடிக்கும் மேல், மத பிரச்னைகள் இன்னும் மிக அதிகம் இருந்திருக்கும். இந்த அளவு கூட நாடு முன்னேறியிருக்காது. எல்லாம் நன்மைக்கே. அவர்களும் நன்றாக முன்னேற வேண்டும். அனைவரும் அன்பாக நன்றாக வாழ வேண்டும்

  • @jesurajanjesu8195

    @jesurajanjesu8195

    8 ай бұрын

    நல்ல தமிழனின் நல்ல சிந்தனை.

  • @RamKumar-ri9rh

    @RamKumar-ri9rh

    5 ай бұрын

    100℅fact fact

  • @balarani4124

    @balarani4124

    4 ай бұрын

    Ellarum nalla vazhanum but indha snadaigal innum thodarama irukrathu nallathu

  • @user-zs1qh5tj6x

    @user-zs1qh5tj6x

    3 ай бұрын

    Adhu avange naadu ille

  • @vat513

    @vat513

    3 ай бұрын

    நம்ம நாடு பாகிஸ்தான் மாறி இருந்திருக்கும் இப்போ ஒருவேளை பாகிஸ்தான் இந்தியாவும் பிரியாமல் இருந்திருந்தால்.

  • @JEYAGANESHM-
    @JEYAGANESHM-7 күн бұрын

    இதற்கான விடை RSS, BJP யிடம் தான் உள்ளது..இருக்கும் விரைவில் அகண்ட பாரதம் உருவாகும்...இந்திய தேசம் ஒன்றுபடும்..மக்கள் முழு மகிழ்ச்சி, முன்னேற்றத்தை கண்ணெதிரே காண்பர்

  • @ChandruChandru-wv4ow

    @ChandruChandru-wv4ow

    6 күн бұрын

    🎉🎉🎉🎉🎉🎉

  • @marimuthupommuraj9380
    @marimuthupommuraj93803 ай бұрын

    I love Nethaji

  • @nara6475
    @nara64753 ай бұрын

    இடையில் 1927 ஆப்கானிஸ்தான் பிளவு குறிப்பிடாதது கட்டுரை முடிவு பெறவில்லை

  • @srinivasanchannel4500
    @srinivasanchannel4500 Жыл бұрын

    Hindustan is best

  • @user-qp9ml6vc2r
    @user-qp9ml6vc2r Жыл бұрын

    நாடு முன்னேற்றம் காண வல்லரசாக உருவெடுக்க முட்டுக்கட்டையாக இருப்பது மதவெறி சுயநலம் மத வாதம். பிரிவினை வாத சக்தி. தேவை சகிப்புத்தன்மை ஒருமைப்பாடு நாட்டுப்பற்று இருப்பது நம் பலம். வலிமை மிக்க இந்திய துணைக் கண்டம். ஜெய்ஹிந்த்.

  • @gautham.s2480

    @gautham.s2480

    7 ай бұрын

    நமோ பாரதம் 🚩🚩 ஜெய்ஶ்ரீராம் 🚩🚩 ஜெய் ஹிந்த்

  • @sowkarm4495
    @sowkarm4495 Жыл бұрын

    உண்மைபேலவே பேசியதற்கு நன்றி

  • @user-ve9uc7gb9c
    @user-ve9uc7gb9c9 ай бұрын

    காந்தியும் நேருவும் துரோகம் செய்தநர். ஹிந்து மதம்?mavnam

  • @vishwars1278
    @vishwars12789 ай бұрын

    Nethaji and others are true freedom fighters... We have to Respect them

  • @paramasivam5038
    @paramasivam503810 ай бұрын

    சொந்த மண்ணை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து இந்துக்களின் சோகக் கதை சோகமான முடிவை எட்டாமல் அதற்கு முற்றுப்புள்ளி வைக்க முளைத்த சூரியன்தான் நரேந்திர தாமோதரதாஸ் மோடி மோடி

  • @Dinesh-1303-_-

    @Dinesh-1303-_-

    10 ай бұрын

    100% உண்மை நண்பா.. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகளிலோ, நகரங்களிலோ அமைதி நிலைத்து இருந்ததாய் சரித்திரம் இல்லை.. அவர்கள் இருக்கும் இடமெல்லாம் கலவரம், தீவிரவாதம், சிறுபான்மையினரை கட்டாய மதமாற்றம், மற்ற மதங்களின் வழிபாட்டுத் தலங்களை இடித்தல், மற்ற மதத்தவரின் அடிப்படை உரிமையை பறித்தல் போன்றவையே நிகழும்.. முஸ்லிம்கள் மட்டும் தான் இந்த உலகில் முஸ்லிம்களுக்கு என்று தனிநாடு, முஸ்லிம்களுக்கு என்று ஒரு தனி ஆட்சி, முஸ்லிம்களுக்கு என்று தனி வங்கி என்று அனைத்தையும் மதத்துடன் சம்பந்தப்படுத்தி பார்ப்பார்கள்.. நாம்தான் செக்யூலரிசம் என்று பேசுகிறோம்.. ஆனால் அவர்களோ தங்களுக்கென்று ஒரு இஸ்லாமிய நாடு வேண்டும் என்றே கேட்பார்கள்..😒

  • @ajmalkhan-un4lk

    @ajmalkhan-un4lk

    10 ай бұрын

    ஹிஹிஹி அப்படியில்லை முகலாயனும் வெள்ளையனும் கட்டிக் காத்த இந்தியாவை பிராமணர்களின் கோரபசிக்கு உடைத்து தீனி போட்டு இந்தியாவை உலக வரைபடத்தில் இருந்து காணமல் போக செய்ய போகிறவர்தான் நம்ம மோடீஜீ.

  • @kuttyraja7389
    @kuttyraja73892 жыл бұрын

    அருமையான வரலாறு விளக்கம்... நன்றி news 7

  • @varatharaj7316
    @varatharaj73162 жыл бұрын

    Super good news India history.

  • @suganthanrajan5878
    @suganthanrajan58788 ай бұрын

    பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பரதன் என்ற தமிழ் சக்கர வர்த்தி ஆண்ட பரந்த பூமி இன்றைய Iran, இராக் முதல் Indonesia வரை பரதன் ஆண்ட பூமி. அதனால்தான் பாரதம் என்ற பெயர் ஏற்பட்டது.

  • @rtrt7428

    @rtrt7428

    8 ай бұрын

    Ni uruttuppa

  • @josephantonye.s.9112

    @josephantonye.s.9112

    8 ай бұрын

    வரலாறு தெரியாத முட்டாள்தனம்

  • @vinothopto33

    @vinothopto33

    5 ай бұрын

    ​@@rtrt7428 appo enna sollu ne kekalam

  • @dhanaraj8043
    @dhanaraj8043 Жыл бұрын

    இந்தியா விடுதலை அடைந்தபோது ஜம்மு காஷ்மீர் தனிநாடாக இருந்தது .

  • @pachaiyappankariyan729

    @pachaiyappankariyan729

    Жыл бұрын

    Yes

  • @Krish90551

    @Krish90551

    Жыл бұрын

    Nehru congress took back kashmir brave

  • @chandraneelamegam7049

    @chandraneelamegam7049

    5 ай бұрын

    @@pachaiyappankariyan729 hu t.

  • @javeedbasha2890

    @javeedbasha2890

    3 ай бұрын

    True

  • @ramachandran427

    @ramachandran427

    3 ай бұрын

    Oree Bharatham Unnatha Bharatham Pidikkathavan Odu

  • @msbharath_99
    @msbharath_992 жыл бұрын

    பிரிவினை வாத இயக்கங்கள் இருந்ததால் இந்தியா என்ற வல்லரசு நாடாக உருவாகியது

  • @doozelooze
    @doozelooze9 ай бұрын

    தமிழகம் சிங்களம் கருநாடகம் வடுகம் மராட்டம் கலிங்கம் வங்காளம் நாகாலம் பஞ்சாம் சிந்து இமயம் இது தான் இந்தியா

  • @mohanakrishnan5597

    @mohanakrishnan5597

    9 ай бұрын

    உண்மை

  • @playerunkn0wnn507

    @playerunkn0wnn507

    9 ай бұрын

    Tamilagam ?? 😂😂 britishers ku munnadi apdi oru name ye illa😂

  • @FF_Sn287k

    @FF_Sn287k

    9 ай бұрын

    சிங்களம் paithiyama இவன் sinhala India la oru place la yum illa

  • @ranjiths2328

    @ranjiths2328

    8 ай бұрын

    பிராமண ஆதிக்கம் தான் இந்தியா

  • @sundarbala7083

    @sundarbala7083

    3 ай бұрын

    ​@@ranjiths2328அது முற்றி லும் வேர் அறுக்க படும்.

  • @rajendranraman7949
    @rajendranraman7949 Жыл бұрын

    மதத்தின் பெயரால் பிரிந்த மாபெரும் நாடு இந்தியா

  • @yogeswaransk6409

    @yogeswaransk6409

    Жыл бұрын

    அடுத்து மொழிவழி நாடுகள் உருவாகணும். மொழிதான் நாட்டிற்கு அடிப்படை.

  • @crazycricket2061

    @crazycricket2061

    Жыл бұрын

    @@yogeswaransk6409 apdi achuna India europe mari irukum

  • @AJAY00222a

    @AJAY00222a

    10 ай бұрын

    ​@@yogeswaransk6409nalla arivu punagai

  • @basavailngayathgameingff5510

    @basavailngayathgameingff5510

    10 ай бұрын

    Pakistan da 🤣.

  • @raghavganesan3490

    @raghavganesan3490

    10 ай бұрын

    ​@@yogeswaransk6409ootyul ulla badugas are not speaking Tamil. So they they should have seperate country correct?

  • @cinemacity4260
    @cinemacity4260Ай бұрын

    British good Indian government wested

  • @RajeeVenkat-eq2pv
    @RajeeVenkat-eq2pv10 ай бұрын

    பாகிஸ்தான் செய்திகளை உங்கள் மூலமாகவே மட்டும் நான் அறிகிறேன்.நன்றி மேஜர் சார்.ஜெய் ஹ்ந்த்.

  • @MSPROJA-ls4wd
    @MSPROJA-ls4wd2 жыл бұрын

    Super 👌

  • @prakashnaveen4070
    @prakashnaveen407010 ай бұрын

    நன்றிங்க

  • @Sharafdheen-yl5kf
    @Sharafdheen-yl5kf2 жыл бұрын

    பிரித்தாளும் சூழ்ச்சியை அடக்கி ஏற்படுத்தி சென்றவன் பிரிட்டிஷ்காரன் அது இன்றும் தொடர்கிறது சில அரசியல் லாபத்துக்காக சுயநலத்திற்காக நம் நாட்டிற்கு ஏற்பட்ட சாபக்கேடு தான் அது

  • @ManiSubbulakshmi-hd3dq

    @ManiSubbulakshmi-hd3dq

    3 ай бұрын

    Super ah sonnenga silarin labathirkagha palar Bali aghikirarghal

  • @parthasarathysarathy8124
    @parthasarathysarathy81249 ай бұрын

    Jai Hind Jai Bharat Jai Ho Jai Bharat mata ki jai

  • @ronaldofanboy2075
    @ronaldofanboy20752 жыл бұрын

    Well this much is to be had in our history

  • @praveenr6653
    @praveenr66532 жыл бұрын

    நன்றி

  • @jayaramjayaram1799

    @jayaramjayaram1799

    Ай бұрын

    Translate in to English

  • @somuj8542
    @somuj85422 жыл бұрын

    Thanks

  • @gautham.s2480
    @gautham.s24807 ай бұрын

    விரைவில் இந்தியா பாகிஸ்தான் பாரதமாக ஒன்று சேரும் .. ஜெய் ஶ்ரீ ராம் 🚩🚩🚩 நமோ பாரதம் 🚩🚩💪🏼💪🏼🚩🚩

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200Ай бұрын

    அருமையான தகவல்ப திவு

  • @karthigaag2531
    @karthigaag25312 жыл бұрын

    Super

  • @t.s.arunkumar7996
    @t.s.arunkumar7996Ай бұрын

    Good thoughts never failed we strongly our humanism

  • @PraveenKumar-ux5ck
    @PraveenKumar-ux5ck8 ай бұрын

    Bharat 🎉

  • @FF_Sn287k
    @FF_Sn287k9 ай бұрын

    யாரெல்லாம் இந்தியா பெயர் மாற்றம் செய்ய போகிறது என்ற பிறகு pakureenga 😂

  • @noblesd7925
    @noblesd792511 ай бұрын

    👍

  • @muhamadkamali7037
    @muhamadkamali703710 күн бұрын

    👍👍👍

  • @srikantha1769
    @srikantha17699 ай бұрын

    🇮🇳🙏🇮🇳🙏🇮🇳🙏🇮🇳🙏🇮🇳🙏🇮🇳🇮🇳

  • @MMS-pi3jx
    @MMS-pi3jx2 жыл бұрын

    It was not real india, it was British India. Because there was no India as a country before. It was a lot of provinces.

  • @Yamu89i

    @Yamu89i

    10 ай бұрын

    There was no tamilnadu before 1947

  • @subendartanhajimalusare8668

    @subendartanhajimalusare8668

    9 ай бұрын

    😂vera level thalaivaa...

  • @37mechsharank30
    @37mechsharank302 ай бұрын

    Akhand Bharat

  • @harshitainian9044
    @harshitainian90442 жыл бұрын

    Nice 😊😊😊😂🍿🍿

  • @bharatha6568
    @bharatha65688 ай бұрын

    Its good thing partitioned happened . Orelse it would have been chaos all over India. May be historical figures won't agree. But today's situation shows its good thing. Whoever reason for partition done great thing to India. 2:56

  • @sunauto2829
    @sunauto282910 ай бұрын

    நீங்க பீத்திர பாரதத்தில் வென்னைக்காரன் வரும்வரை ஒருநாளும் தமிழ்நாடு உள் அடங்கியதில்லை.... வெல்க தமிழர்நாடூ

  • @Intusr

    @Intusr

    9 ай бұрын

    aam thevidiya thozhil seiyum tamilnattai irukattum endru bharatham serthu kondathu

  • @ErodeMaMedia

    @ErodeMaMedia

    9 ай бұрын

    தமிழர்நாடு

  • @goodlife6116

    @goodlife6116

    7 ай бұрын

    நான் தமிழ் நாடு அல்ல சோழ நாடு

  • @sundarbala7083

    @sundarbala7083

    3 ай бұрын

    தென் இந்தியா சுமார் 5000 ஆண்டுகள் தனி நாடு தான்.

  • @SARAVANANSARAVANAN-qs8yo

    @SARAVANANSARAVANAN-qs8yo

    2 күн бұрын

    ஆனா அப்போது ஓங்கோல் வடுக திராவிட கும்பல் பீபீ ஊதிக்கொண்டிருந்தது.

  • @vetriinnovativecreation933
    @vetriinnovativecreation9332 жыл бұрын

    I like this history

  • @SenthilKumar-ix7lf

    @SenthilKumar-ix7lf

    Жыл бұрын

    Its not a history its a political

  • @RAVICHANDRAN-rj8pn
    @RAVICHANDRAN-rj8pn2 ай бұрын

    ஜோதி ஓம் நமசிவாய பாரத்தின் சானதன தர்ம அர கருனை உள்ள அகிம்சை மஹாஆத்மா காந்தி அவர்கள் அகண்ட பாரதம் பிரிவினை எனது மரணத்திற்கு பிறகே என்றார் ஆனால் கேவலமாக மர கருனை தியாகி சனாதன தர்ம மர கருனை திரு கோட்சே அவர்கள் பாரதம் பிரிந்த பிறகு அவருக்கு மரணம் கொடுத்தது மஹாத்மா காந்தியின் ஆசையை மாற்றியது அவருக்கே கேவலம்

  • @a.edwinfranklin6884
    @a.edwinfranklin68842 жыл бұрын

    Nethaji

  • @r.m.muruganr.m.murugan3470
    @r.m.muruganr.m.murugan34702 ай бұрын

    காந்தி ததிருடன்

  • @ssiva8680
    @ssiva8680 Жыл бұрын

    அப்ப பாக்கீஸ்தானும் இந்தியாவும் பங்காளியா

  • @JothiMeenakshi-cx6vy
    @JothiMeenakshi-cx6vy8 ай бұрын

    Enimel bhartham yepothume udaiyathu🇮🇳♥️🙏🫂

  • @mohamedshafras5123
    @mohamedshafras51232 ай бұрын

    British ❤

  • @DineshKumar-iv7kr
    @DineshKumar-iv7kr2 жыл бұрын

    india❤️

  • @varadharajanrajendran6810
    @varadharajanrajendran68106 ай бұрын

    இரண்டாம் உலகப்போர் ஒரு காரணம்

  • @malarrganesan2008
    @malarrganesan2008 Жыл бұрын

    The mughals were the remaining muslims in India. that’s why they wanted a separate country.

  • @barathnithyanandham9248
    @barathnithyanandham92482 жыл бұрын

    Apdeh United aah irrundhu irrukalaam😍😍

  • @royaalinspection1767

    @royaalinspection1767

    10 ай бұрын

    Irukura nata development kudutha pothum

  • @bharatha6568
    @bharatha65688 ай бұрын

    Its good thing partitioned happened . Orelse it would have been chaos all over India. May be historical figures won't agree. But today's situation shows its good thing. Whoever reason for partition done great thing to India.

  • @user-tz8ll9wl1t
    @user-tz8ll9wl1t10 ай бұрын

    British thaan anaithukum kaaranam

  • @kurungaleeshwarar3041
    @kurungaleeshwarar3041 Жыл бұрын

    Not 1ly Gandhi. Ini oru Nethaji , Bahatsigh uruvaagida koodadhunu bayandhu kuduthadhu

  • @Steel224
    @Steel22410 ай бұрын

    இந்தியா என்ற நாடு உருவாக்க பட்டுள்ளது...

  • @trueindian887

    @trueindian887

    3 ай бұрын

    Yes Bharat was the original name

  • @Steel224

    @Steel224

    2 ай бұрын

    @@trueindian887 பாரத் என்பது வரலாறு இல்லை. ...அது புராணம். ......

  • @trueindian887

    @trueindian887

    2 ай бұрын

    @@Steel224 That is your imagination.For more than 2000 years it is Bharat .Only British changed it to India in the last 200 years.Bharat is an emotion whereas india is a mere name.

  • @ajmalkhan-un4lk
    @ajmalkhan-un4lk10 ай бұрын

    ஹிஹிஹி பாரதத்தில் இருந்து இலங்கை பர்மா நேபாளம் பூடான் பிரியும் போது முன்னாடியும் பின்னாடியும் மூடி கொண்டவர்கள் பாகிஸ்தான் பிரிந்த போது இரண்டையும் திறந்து ஊளையிட்டது ஏன்.

  • @Muni-tb3jc
    @Muni-tb3jc10 ай бұрын

    இந்தியா நாடு எப்போ இருந்துச்சு.வெள்ளக்காரன் பெத்து பெயர் வைச்சுட்டு போனான்.

  • @vmanikandan2492
    @vmanikandan249210 ай бұрын

    I think the great Narendra Modi also have same policy in his mind

  • @rtrt7428

    @rtrt7428

    8 ай бұрын

    Gujarat tea seller fraud modi

  • @thiruselvamh4835
    @thiruselvamh48358 ай бұрын

    இந்தியா உடைந்த காலம் என்று கூறனும்

  • @sornavanamherbals8052
    @sornavanamherbals80522 ай бұрын

    பண்டை நாட்களில் ஏது இந்தியா,எங்கே அகண்ட பாரதம்

  • @mysreeni1
    @mysreeni19 ай бұрын

    Afghanistan,Tibet and Nepal also were psrt of Bharatham

  • @rajam3279

    @rajam3279

    2 ай бұрын

    Aasai than

  • @user-bw2fg6uh4r
    @user-bw2fg6uh4r3 ай бұрын

    TKNR. THANKS FOR ALL THE DETAILED INFORMATION'S. LORD MOUNTBATTEN SHOULD HAVE TAKEN PROPER ACTIONS. SPLITTING BROUGHT GREAT DAMAGE. NOW ALL THE PROBLEMS ARE YEAT TO BE RECOGNISED AND RESOLVED. HOPE?.

  • @maheswaranr-uo5kl
    @maheswaranr-uo5kl8 ай бұрын

    Lt.Gen.R.MAHESWARAN

  • @user-sy3nm1fx7d
    @user-sy3nm1fx7d11 ай бұрын

    இந்திய தேசம் உடைக்க பட்டத்தை தான் aug 15 ஆண்டு தோறும் கொண்டாடுகிறோம்

  • @HiHi-rw5sq
    @HiHi-rw5sq Жыл бұрын

    This first army Netaji

  • @sathishkumar2125
    @sathishkumar2125 Жыл бұрын

    Alagumuthu konar history

  • @srijsrij677

    @srijsrij677

    Жыл бұрын

    Punta muthu konar nommala okka ava ava thesatha pathi pesitu irukka nee jathiya pathi pesura thevdiya pulla

  • @ahamed_groups
    @ahamed_groups9 ай бұрын

    Iran vs Israel, Saudi Arabia vs Israel, Pakistan vs Israel, turkey vs Israel, Egypt vs Israel pathi sollunga

  • @sridevipoyyamozhi7951
    @sridevipoyyamozhi79515 ай бұрын

    Sardar Patel ji subash chandra bose ...kamarajar ayya etc tan grt .... Gandhi nehru ila 😡😡😡😡😡...first history la kevalamana alungala perumaya solathinga ple...if anyone really want right information about our history then ple watch keerthi history ❤❤❤❤❤

  • @krj3361
    @krj33617 ай бұрын

    India split aagama errunthu errukalam

  • @ramachandran427
    @ramachandran4273 ай бұрын

    Jinnah Karanam

  • @dhanapalsp5005
    @dhanapalsp50053 ай бұрын

    அடுத்த ஆட்சியில் Pok என்பது வெறும் k மட்டுமே இருக்கும்

  • @anandnarayananrajagopal7162
    @anandnarayananrajagopal71629 ай бұрын

    so overall there were two persons who played themselves as selfish to acquire top position where they had not disclosed among themselves or between them whenever they were discussing with Gandhi.... one for pakistan - jinnah and second for india - nehru.... Gandhi also played a soap like politics here wait and watch until divide india then say some mal reason, hence he was assinated.... post independence we saw Pakistan had many many turmoils inside their nation because of their stand over religion on politics and still they are paying price for it... but on the other hand india had not taken govt on religion rather congress took that and made an advantage so that india become their home and ruled for 55 plus years with alone or with support like that... Nehru was instrumental in avoiding all biger issues and transfered those to his predecessors rather handling himself.... overall this story explains iike this way.... morale of story is congress formed for working on people's basic rights finally congress went on looting people's basic rights and they were culprit for all issues... pre and post independence... pre is on division of bengal and pakistan... post if ruled for 55 plus years...

  • @sivu4159
    @sivu41599 ай бұрын

    Fevi quick rate evlonu pathu otta vainga da

  • @ramachandran427
    @ramachandran4273 ай бұрын

    One nation😢😊

  • @Devar-3
    @Devar-3 Жыл бұрын

    அண்ணே ஜம்முகாஸ்மீர் சுதந்திரத்திற்கு முன்பு இந்தியாவில் இல்லை...இவ்வளவு ஏன் அப்போ இந்தியா என்கிற நாடே இல்லை...

  • @sivakasisubramanian4004

    @sivakasisubramanian4004

    10 ай бұрын

    பாரதம் என்று இருந்தது அது பொய்யால் மூடப்பட முயற்சிகள் இன்றும் தொடர்கிறது.

  • @Devar-3

    @Devar-3

    9 ай бұрын

    @@sakashaki7965 நீங்கள் தான் சொல்லுங்களேன்

  • @jagatheshrajaa1106

    @jagatheshrajaa1106

    9 ай бұрын

    Sonna accept pannikka mattanuga. . . .tharkuris 😅

  • @TeejayKarthi
    @TeejayKarthi Жыл бұрын

    MS MARVEL

  • @aeditz592

    @aeditz592

    Жыл бұрын

    Vaaya vaaya. Naa matum thaan ninachen neeyuma 🤣

  • @manimaran5366
    @manimaran536610 ай бұрын

    இப்படி அ சமூகம் பிரிசுதுபோல

  • @kannanthrivikraman1139
    @kannanthrivikraman11398 ай бұрын

    With so much sacrifice India got independence.but due to the defects in Indian constitution Hindus are converted to Islam and Christianity.after the death of indira gandhi and rajiv gandhi no one is sad about this situation. Mother Theresa and similar people were converted and manipur, misoram, nagaland etc became Christian countries and ready to separate creating problems to India and its border countries.hindu politicians must Unite and bring this converts to Hinduism again by force or peaceful means.india"s rulers must always be Hindus including chief ministers of provinces.

  • @suhavaneshmb
    @suhavaneshmb8 ай бұрын

    19:06 எப்படியாவது பாகிஸ்தானை கைப்பற்றவேன்டுமா?

  • @socialcause25
    @socialcause25Ай бұрын

    What Churchill said is TRUE today. Not only did India /Pakistan separate in 1947 today we find partition between Hindu,Muslims Dalits why even amongst Shaivite and Vaishnavite God's,we found government spending on a Rama temple and talks on building a Krishna temple. When talks of Hindu gods doesn't it include Shiva,Ganesha,Muruga,why no temples for these gods. Our present government has divided people on religious,language grounds and latest Gods

  • @rubeeno8055
    @rubeeno8055 Жыл бұрын

    one day tamilakam will get its freedom.

  • @warriors3146

    @warriors3146

    Жыл бұрын

    Idhu ena snaks ah da aal aaluku thani nadu keka otrumaya vaazhave pidikadha da ungaluku?

  • @akashfernando8567

    @akashfernando8567

    Жыл бұрын

    yes definitely one day we will get our freedom

  • @tamizh8111

    @tamizh8111

    Жыл бұрын

    Yes South Tamilnadu and North tamilnadu

  • @akashfernando8567

    @akashfernando8567

    Жыл бұрын

    @@tamizh8111 yes north tamilnadu is present day tamilakam and south tamilnadu is our eelam

  • @SuriyaSuriya-uj4fw

    @SuriyaSuriya-uj4fw

    Жыл бұрын

    Loosu pundaigala

  • @kurungaleeshwarar3041
    @kurungaleeshwarar3041 Жыл бұрын

    Jinnah Baadu paiyan

  • @dharani012
    @dharani0122 ай бұрын

    Here all fine no trun

  • @nagaraj5033
    @nagaraj503311 ай бұрын

    இந்த..கதையில்.நேதாஜி.என்ற.தாய்.நாடு.காக்க..இந்தியா..தளபதி.நேதாஜி.பெயர்.இல்லை..நேதாஜி.என்ற.இந்தியா.மனிதன்.சுபாஷ்.சந்திர.போஸ்.நாடு.கடந்து.இனங்கள்.சாதிகள்.மதங்கள்.கடந்து.ஒரு.இந்தியா என்ற.இந்துஸ்தான்.என்ற.இந்தியா.இரானுவத்தை.உருவாக்கினார்.நேதாஜி.பதில்கள்.ரானுவத்தில்.சாதிகள்.அற்ற.மாதங்கள்.அற்ற.ரானுவத்தை.உருவாக்கினார்.நேதாஜி காரணம்.இந்தியா..ரானுவம்.சாதிகள்.மதங்கள்.கடந்தது.அது.தான்.1.இந்தியானும்.நேதாஜி.வடிவில்.புறப்ப்ட்ட.இந்தியா.சுதந்திரை.காந்தி.தத்தை.வழியில்.பல.உயிர்களை.கொன்டு.பெற்றோம்.ஆனால்.நமது.தேச.தந்தை.காந்தி.உருவாக்கியது.போல்.இருக்க.ஆனால்.நேதாஜி.வடிவமைத்த.ரானுவம்.சுய.நலமன்றி.அம்பேத்கார்.உருவாக்கிய.சட்டங்களை.தவறாக.பயன்படுத்திய.இந்தியா.அரசியால்வாதிகள்.அதிகாரிகள்.தப்பு.காந்தி.கொன்ட.அகிஷ்மை..மீது.இல்லை.இப்படி.தான்.இந்தியா.இருக்க.வேன்டும்.விருப்ப.பட்ட.நேதாஜி.கனவு.நிறைவேறவில்லை.அனதயும்.கடந்து.இந்தியா .மாத.சார்பட்ட..பல.மொழிகள்.பேசினாலும்.பல.இனங்கள்.இருந்தாலும்.நாங்கள்.மதங்களை.கடந்து.ஒவ்வோறு இந்தியானும்.நேதாஜி.பதையில்.ஆனால்.ஒவ்வோரு.இந்தியானும்.கனவு.கன்ட.நேதாஜி.ரானுவம்.உள்ளது.நல்ல.அரசியல்வாதிகள்.அரசு.அலுவலகத்தில்.பனிபுரியும்.அரசுஅலுவர்கள்.இந்தியா.வில்இல்லை.(பலர்கள்)இதை.கேட்க.வேன்டிய.பத்திரிக்கைகள்.தகவல்.தொடர்.நுட்பங்கள்1.இந்தியா.அடித்தட்டு.மகனுக்கு.என்ன.தேவைகள்.என்பதை.உனர்த்த.வில்லை.காரனம்.வனிகம்.ஆங்கிலேயார்கள்.என்ன.சொன்னார்களா.அதை.செய்ய.வில்லை.காரனம்.ஆங்கிலோயர்கள்.எல்ல.வளங்களை.எடுத்து.கொன்டு.ஓவ்வொருஇந்தியானையும்.மாநிலங்கள்.மதங்கள்.சாதிகள்.வடிவில்.பிரித்தார்கள்.நம்.தேச.தந்தை.காந்தி.வடிவில்.ஆனால்.அகஸ்ட்15.அன்று.மட்டுமே.நினைக்கிறோம்.ஆனால்.காந்தி.அகிம்சை.வழியில்.வாங்கி.கொடுத்த. நேதாஜி.வீரத்தோடு.மாய்ந்து.கொடுத்த.சுதந்திரத்தை.கொன்றாவர்கள்.பாகங்களை.மொழிகள.வயிலாக.பிரித்த.அரசியல்வாதிகள்.அதை.பயன்படுத்திய.இந்தியா.அதிகாரிகள்(பலர்கள்அதிகம்.)சில.உன்மைய.இருக்கும்.அரசியல்வாதிகள்.அதிகாரிகள்.பத்திரிக்கை.ஆசிரியர்கள்.தகவல்.தொழில்நுட்பங்கள்.இன்றும்.முன்னேற.விடமால்.உன்மை.சொல்லமால்..தவறாக.ஓவ்வொருஇந்தியானிடம்.தவறான.கருத்தை.பிரதிபலிக்கிறிர்கள்.உருவாக்கிய.காந்தி.சொன்ன.அமைதி.நேதாஜி.சொன்ன.நேர்மை.இந்தியாவில்.இல்லை.அதன்.காரனாமாக.மன்னின்.மீது.விளைவிக்கும்.குற்றங்கள்.நேதாஜி.எப்படி.மறைந்தார்.என்பது.தெரியும்.ஆனால்.சர்தார்.வல்ல.பாய்.படேல்.அன்று.காஷ்மீர்.மட்டும்.இனைத்தது.போல்.நாம்.அனைவரும்.இந்தியார்கள்.மாநில.பிரிவினை.வேன்டாம்.என்ற.இந்தியாவின்.இரும்பு.மனிதன்.நினைத்து.இருக்க.வேன்டும்.படேல்.நினைத்து.இருந்தால்.இந்தியா.வின்.சார்தார்.மறையமால்.இருந்தால்.அந்த.கனவு.நிறேவி.இருக்கும்.பாகுப்பட்ட..ஒரு.தனி.மனித..வாழ்ககை.குடும்பங்கள்.கிராமங்கள்.அழிந்த.காரனம்.நம்.முன்னோர்கள்.என்ன.விதைத்தார்கள்.நல்லது.மட்டும்.விதைத்தார்கள்.இடையில்.வந்த.ஆங்கிலோயர்கள்.நல்லது.செய்வது.போல்.நடித்து.நாட்டை.பிரிக்கும்.சூழ்ச்சியை.மேற்கோன்ட.இந்தியா.உறவுகளை.பயன்படுத்திய.ஆஙகிலோயர்கள்.குற்றாவாளிகள்

  • @surendhranchidambaram5688
    @surendhranchidambaram56889 ай бұрын

    India country officials ann in 1947,before separate state

  • @Love_yourself1992
    @Love_yourself1992 Жыл бұрын

    Pakistan is muslim..why india is not hindhu country

  • @SakthiPrakashPM

    @SakthiPrakashPM

    Жыл бұрын

    இந்தியா மதசார்பற்ற நாடு

  • @Love_yourself1992

    @Love_yourself1992

    Жыл бұрын

    @@SakthiPrakashPM apdinu epo sattam kondu vanthaga teriyuma.. 1980 la than... sattathai matrinal india hindhu naadu

  • @somasundarama552

    @somasundarama552

    Жыл бұрын

    Very good. Partion. Of. India

  • @warriors3146

    @warriors3146

    Жыл бұрын

    Indians yellame hindu tha yellarum padhila muslim nd Christian ah convert anavanga india hindu contry tha

  • @JafarKhan-hr3wk

    @JafarKhan-hr3wk

    Жыл бұрын

    ​@@warriors3146 😂😂😂😂 nalaikku serikkala bro😅

  • @RAVICHANDRAN-rj8pn
    @RAVICHANDRAN-rj8pn2 ай бұрын

    கிரேட் கிங்டம் பிரிட்டன் இங்காலந்தின் 1946 / 48 PM mr CLEMENT ATTLEE AND MR WINSTON CHURCHILL நியமா ? ? ? ?

  • @RAVICHANDRAN-rj8pn
    @RAVICHANDRAN-rj8pn2 ай бұрын

    இதை விட கேவலம் பாரத சுதந்திற்கு கர்ம பக்தி யோகம் ஞானத்தில் அர மர கருனையின் தியாகிகள்ளின் தியாகத்தை காங்கிரஸ் கட்சி வரும் காலங்களில் பாரத்தை ஆட்சி செய்யும் என்று தெரிந்து காங்கிரசை கழைத்து விட வேண்டும் என்று அவரின் சுதந்திர பிறகு ஆசை இது வரை அவரின் ஆசையை காங்கிரஸ் இல்லாத ஆட்சியிலும் மற்றும் தேர்தல் சட்டம் இராணுவம் ஆகியவை இதை வரை அவரின் ஆசையை நிறைவேற்றவில்லை BJP அர கருனை வழியில் மாநில கட்சிகளுடன் கூட்டணி வைக்கவில்லை ஆனால் பாரதத்தின் மஹா ஆத்மாவின் ஆச்யை இது வரை யாரும் நிறைவேற்றதா பாரதமே

  • @shreehariraam2290
    @shreehariraam22902 ай бұрын

    Apdiye North and South ah seperate pannidunga da nimmadhiya irupom😂💯

  • @SureshKumar-so3ce
    @SureshKumar-so3ce Жыл бұрын

    Mahatma Gandhi

  • @coolguy-qo4rc
    @coolguy-qo4rc9 ай бұрын

    Yaroda veerathirkum sudhandhiram kidaikavillai. Amaithiyana muraiyil poradi uyir thiyagam seitha thiyagigalin thiyagam than sudhandhirathai petru thanthadhu.

  • @goat-ms1gx
    @goat-ms1gx2 ай бұрын

    Gandhi is useless guy 😂 Netaji is a hero 😎

  • @GangnamStyle-mh1tj
    @GangnamStyle-mh1tj8 күн бұрын

    மட்டமான பிண்ணனி இசை 😢

  • @tamilselvan9813
    @tamilselvan98132 ай бұрын

    சுபாஷ் சந்திர போஸ் புகழ் வீரம் வெளிவராட்டடும்

  • @sivu4159
    @sivu41599 ай бұрын

    Plastic udaiyum ,sengal udayum ,athenna baratham udaiyum

Келесі