Heritage Vistas | RATHAM Trip | Season 01 | Episode 01 | Tiruvarur |

Ойын-сауық

சைவ சமயத்தின் தலைநகரமான திருவாரூர் அருள்மிகு தியாகராஜசாமி திருக்கோயிலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாரம்பரிய சுற்றுலாவின் முதல் தொகுதி. கோயிலை பற்றிய அறிமுகமும், அதன் தொன்மையை விளக்கும் தேவாரப் பதிகங்களும் இசைக்கப்படுகின்றன.
இந்த 2 நாள் சுற்றுலாவில் இன்னும் பல சுவாரசியமான செய்திகள் பேசப்படும். வாரந்தோறும் வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு இக்கானொளிகள் வெளியாகும். தொடர்ந்து பார்பதற்கு எங்களின் பக்கத்தை subscribe செய்யுங்கள்.
Facebook : Madhusudhanan Kalaichelvan
Instagram : @mads_kalai
Twitter : @MadhuKcvn
E Mail : kalaichelcan.madhusudhanan@gmail.com
For information on our upcoming Heritage Tours leave a message in the comments section.

Пікірлер: 108

  • @winstailors2165
    @winstailors2165 Жыл бұрын

    ஆரூர் அமர்ந்த அரசை பற்றி இக்கால இளைஞர்கள் கேட்டு அறிந்து கொள்ள முயற்சி மேற்கொண்டபணி சிறப்பு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அன்புடன் இரா காளிதாஸ் வின்ஸ் டைலர் திருவாரூர்

  • @MadhusudhananKalaichelvan

    @MadhusudhananKalaichelvan

    Жыл бұрын

    மிக்க நன்றி ஐயா 😊🙏

  • @templecityking7383

    @templecityking7383

    Ай бұрын

    ​@@MadhusudhananKalaichelvanஅப்படியே அவிநாசி திருத்தலத்திற்கு ஒரு முறை வாருங்கள் முதலை வாயிலிருந்து மதலையை மீட்ட அருங்காட்சியைக் காண.. 🙏🙏🙏சிவ சிவ

  • @suryaaayrus1603
    @suryaaayrus16032 ай бұрын

    ரொம்ப அற்புதம் அழகாக தெளிவாக சொன்னீர்கள் மிக்க நன்றி...🙏🙏🙏

  • @ramaswamyranganathan1270
    @ramaswamyranganathan1270 Жыл бұрын

    திருவாரூர் பெருமை பாடுபவர் இருவரும் இளைஞர்கள் என்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. அவர்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்.

  • @MadhusudhananKalaichelvan

    @MadhusudhananKalaichelvan

    Жыл бұрын

    மிக்க நன்றி ஐயா 🙏😊

  • @vasanthiramakrishnan2228
    @vasanthiramakrishnan2228 Жыл бұрын

    ஆரூர் அமர்ந்த அரசே போற்றி காணொளியில் பதிகம் முழுமையாக வருமாறு பார்த்துக்கொள்ள வேண்டுகிறேன்

  • @kalyanivenkataraman1
    @kalyanivenkataraman1 Жыл бұрын

    Thiruvarur is my birth place and stayed there only until my 5th year of age. Don’t know much about this kshetram and didn’t even tried to know, feeling ashamed 🙏thanks to you for opening my eyes. Would like to visit once along with your tour 🙏

  • @Wow060676

    @Wow060676

    5 ай бұрын

    ஆரூரான் ஆட்கொண்டான்

  • @prathapthandavaraj5256
    @prathapthandavaraj5256 Жыл бұрын

    அருமை ஐயா, ஆருரர் பெருமை தாங்கள் மேலும் சொல்ல,நாங்கள் கேட்க ஆவலாக உள்ளோம்.

  • @MadhusudhananKalaichelvan

    @MadhusudhananKalaichelvan

    Жыл бұрын

    மிக்க நன்றி. இன்னும் 4-5 வாரங்கள் வெள்ளிக்கிழமை தோறும் மாலை வெளிவரும் 🙏😊

  • @shivoham_Of_sakthi369
    @shivoham_Of_sakthi3695 ай бұрын

    Om namah shivaya Om 💜♾️💙🙇🙇🙇

  • @t.surenthiransuren1176
    @t.surenthiransuren11765 ай бұрын

    அருமை அண்ணா

  • @MadhusudhananKalaichelvan

    @MadhusudhananKalaichelvan

    5 ай бұрын

    🙏🙏

  • @mangaiarkarasim7878
    @mangaiarkarasim78783 ай бұрын

    🙏🌸🙏

  • @dr.n.mohanapriyaanatarajan2336
    @dr.n.mohanapriyaanatarajan23365 ай бұрын

    🎉🎉🎉sir super explaination sir

  • @Rajeeakumar
    @Rajeeakumar Жыл бұрын

    "என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே" தங்களின் மூலம் தெரிந்து கொள்வதற்கு...

  • @MadhusudhananKalaichelvan

    @MadhusudhananKalaichelvan

    Жыл бұрын

    சிவ சிவ 🙏🙏

  • @umabarti
    @umabarti Жыл бұрын

    Awesome session. So much of information. Rocking videography as usual. And.... the jewel of the crown is pathiga parayanam. Just Awsm

  • @MadhusudhananKalaichelvan

    @MadhusudhananKalaichelvan

    Жыл бұрын

    Thank you mam. Its a team work with the able musician and videographer. 😊🙏

  • @ruparamachandran4074
    @ruparamachandran4074 Жыл бұрын

    Waiting for your next trip to Thiruvarur

  • @MadhusudhananKalaichelvan

    @MadhusudhananKalaichelvan

    Жыл бұрын

    😊🙏

  • @karthikshanmuga1925
    @karthikshanmuga1925 Жыл бұрын

    சொல்ல வார்த்தை இல்லை இப்படி ஒரு வரலாறு தல பதிகத்துடன் கேட் டது இல்லை அருமை 🙏🙏 நமஸ்காரம்

  • @kannikadevi5636
    @kannikadevi5636 Жыл бұрын

    ஆரூரா தியாகேசா ..

  • @MadhusudhananKalaichelvan

    @MadhusudhananKalaichelvan

    Жыл бұрын

    ஆரூரா... தியாகேசா... 🙏🙏

  • @malathiranganathan4770
    @malathiranganathan4770 Жыл бұрын

    Super 👍👏👏👏👏👏

  • @MadhusudhananKalaichelvan

    @MadhusudhananKalaichelvan

    Жыл бұрын

    🙏🙏🙏🙏

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Жыл бұрын

    🙏🌷சிவ சிவ🌹🔥🍀திருச்சிற்றம்பலம்🍋🙏Thanks sir waiting from long time🌷🌹🔥🙏

  • @MadhusudhananKalaichelvan

    @MadhusudhananKalaichelvan

    Жыл бұрын

    சிவ சிவ 🙏🙏

  • @user-nc5ci3qr6f
    @user-nc5ci3qr6f Жыл бұрын

    பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன் பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன் சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன் திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன் முப்போதுந் திருமேனி தீண்டுவார்க் கடியேன் முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன் அப்பாலும் அடிச்சார்ந்த அடியார்க்கும் அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே

  • @MadhusudhananKalaichelvan

    @MadhusudhananKalaichelvan

    Жыл бұрын

    சிவ சிவ 🙏🙏

  • @ushakrishnamoorthi879
    @ushakrishnamoorthi879 Жыл бұрын

    Thoroughly enjoyed!

  • @MadhusudhananKalaichelvan

    @MadhusudhananKalaichelvan

    Жыл бұрын

    Thankyou 😊

  • @bharattraders3264
    @bharattraders3264 Жыл бұрын

    Superb

  • @MadhusudhananKalaichelvan

    @MadhusudhananKalaichelvan

    Жыл бұрын

    🙏😊

  • @vasanthiramakrishnan2228
    @vasanthiramakrishnan2228 Жыл бұрын

    திருச்சிற்றம்பலம் சென்ற காணொளியில் பதிகத்தை இசை வல்லுநரை விட தமிழை சரியாக உச்சரிக்க கூடிய ஓதுவார் போன்றவர்களை வைத்து பாடவும் என்று குறிப்பிட்டு இருந்தேன் இந்த காணொளியில் இளைஞர்கள் இருவரும் இசை வல்லுனர்களாக இருந்தும் தேவார பதிகத்தை சிறப்பாக பாடி இருக்கிறார்கள் நன்றி

  • @revathyganapathy2121
    @revathyganapathy2121 Жыл бұрын

    சப்த விடங்க ஸ்தலங்கள் பற்றியும் பதிவிடுங்கள் அண்ணா...

  • @gitakrishna6712
    @gitakrishna6712 Жыл бұрын

    Arumaiyana, thelivana Tamil pronounciation , paatum miga arumai

  • @MadhusudhananKalaichelvan

    @MadhusudhananKalaichelvan

    Жыл бұрын

    மிக்க நன்றி 🙏😊

  • @kalyanaramanrengarajan7488
    @kalyanaramanrengarajan7488 Жыл бұрын

    Aaroora! Thiyagesa!

  • @Rajeeakumar
    @Rajeeakumar Жыл бұрын

    Mr.madhu namaste💐

  • @MadhusudhananKalaichelvan

    @MadhusudhananKalaichelvan

    Жыл бұрын

    Namaste 🙏🙏

  • @sundarimanimurugan1077
    @sundarimanimurugan1077 Жыл бұрын

    ஆரூரா என்று அரற்றா நில்லே.🙏🏻 ஆரூர் பாடல் இனிது, ஆரூர் மகிமை பற்றிய விளக்க்கம் நயம். நன்றி.🙏🏻🙏🏻🙏🏻🌹👌

  • @sujithsukumar2222
    @sujithsukumar2222 Жыл бұрын

    wow, wonderful making...this approach will reach to people.

  • @MadhusudhananKalaichelvan

    @MadhusudhananKalaichelvan

    Жыл бұрын

    Thankyou 😊🙏

  • @Wow060676
    @Wow0606765 ай бұрын

    ஆரூரா தியாகேசா

  • @viyer91
    @viyer91 Жыл бұрын

    ​Awesome​ combo​! உங்கள் விளக்கங்களுடன் பதிக பாடல்கள்!. அருமையான choice ​திருவாரூலிருந்து இந்த "ரதம்" பயணத்தை தொடங்கியது. தெரியாத பல புதிய தகவல்களுடன் எதனால் என்ற விளக்கங்களும் சேர்த்து அமைத்து இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். அடுத்த முறை நானும் பங்கு எடுக்க விரும்புகிறேன்.

  • @MadhusudhananKalaichelvan

    @MadhusudhananKalaichelvan

    Жыл бұрын

    மிக்க நன்றி 😊😊 நிச்சயம் நீங்களும் அடுத்த முறை கலந்து கொள்ளுங்கள் 😊🙏

  • @Rajeeakumar
    @Rajeeakumar Жыл бұрын

    Waiting to participate in your Heritage trip

  • @Rajeeakumar

    @Rajeeakumar

    Жыл бұрын

    Please send us the details

  • @MadhusudhananKalaichelvan

    @MadhusudhananKalaichelvan

    Жыл бұрын

    You are most welcome mam. Pls send your email id and we shall respond with the details about our forthcoming trips.

  • @vvpreeth
    @vvpreeth Жыл бұрын

    Thank u anna...superb... Waiting....for next episode ...

  • @MadhusudhananKalaichelvan

    @MadhusudhananKalaichelvan

    Жыл бұрын

    You are welcome😊🙏

  • @saradhabalasubramaniam1054
    @saradhabalasubramaniam1054 Жыл бұрын

    Unga speech explanation of temple anda koilukku nangale neril sendrathu ponra unarvu tharugirathu. Song then madura kural. Super awesome. 👃👃🌹🌹

  • @MadhusudhananKalaichelvan

    @MadhusudhananKalaichelvan

    Жыл бұрын

    Thankyou 😊😊

  • @MrNavien
    @MrNavien Жыл бұрын

    Arputham!

  • @MadhusudhananKalaichelvan

    @MadhusudhananKalaichelvan

    Жыл бұрын

    Thankyou 😊🙏

  • @MrNavien

    @MrNavien

    Жыл бұрын

    @@MadhusudhananKalaichelvan Kodi nandri sonnalum migai agathu

  • @MadhusudhananKalaichelvan

    @MadhusudhananKalaichelvan

    Жыл бұрын

    சிவ சிவ 🙏🙏

  • @ramkumarkrishnamoorthy5683
    @ramkumarkrishnamoorthy5683 Жыл бұрын

    Thoroughly enjoyed! Thanks 🙏🙏🙏

  • @MadhusudhananKalaichelvan

    @MadhusudhananKalaichelvan

    Жыл бұрын

    Thank you :)

  • @shrisanjeev2515
    @shrisanjeev2515 Жыл бұрын

    Superbbb anna continue this divine duty anna.....🙏🏻🙏🏻🙏🏻

  • @MadhusudhananKalaichelvan

    @MadhusudhananKalaichelvan

    Жыл бұрын

    Thankyou 😊🙏 Your wishes means a lot to me...

  • @navaneekrisna7889
    @navaneekrisna7889 Жыл бұрын

    ஞானம் மிக்கவர் தாங்கள்

  • @MadhusudhananKalaichelvan

    @MadhusudhananKalaichelvan

    Жыл бұрын

    சிவ சிவ... தருமை குருமணிகளின் அருள் 🙏🙏

  • @shilpavaibhava1332
    @shilpavaibhava1332 Жыл бұрын

    Excellent and valuable intro to the ancient temple and its significance .

  • @MadhusudhananKalaichelvan

    @MadhusudhananKalaichelvan

    Жыл бұрын

    Thankyou 😊

  • @sumathim803
    @sumathim8035 ай бұрын

    ஆகுரா... தியாகேசா....

  • @Praveenkumar-ch7kl
    @Praveenkumar-ch7kl Жыл бұрын

    ஆரூர் அமர்ந்த அரசே போற்றி... ஆருரா... தியாகேசா... ❤️

  • @MadhusudhananKalaichelvan

    @MadhusudhananKalaichelvan

    Жыл бұрын

    சிவ சிவ🙏🙏🙏

  • @sundarikrishnamurthy8745
    @sundarikrishnamurthy8745 Жыл бұрын

    Meticulously researched and beautifully presented

  • @MadhusudhananKalaichelvan

    @MadhusudhananKalaichelvan

    Жыл бұрын

    Thankyou 😊

  • @srikau2891
    @srikau2891 Жыл бұрын

    Pramadham. Very educative. Thank you Mr Madhu

  • @MadhusudhananKalaichelvan

    @MadhusudhananKalaichelvan

    Жыл бұрын

    You are welcome 😊🙏

  • @muthumarisakthivel1232
    @muthumarisakthivel1232 Жыл бұрын

    அடுத்ததாக இந்த நிகழ்வுகள் எப்போது நடைபெறும் ஐயா

  • @MadhusudhananKalaichelvan

    @MadhusudhananKalaichelvan

    Жыл бұрын

    அடுத்த மாதம் 17ஆம் தேதி மாமல்லைக்கு ஒரு நாள் சுற்றுலா உள்ளது.

  • @kumudhininatarajan6676
    @kumudhininatarajan6676 Жыл бұрын

    Wonderful illustration Madhu. Gives me a feel that i was with you on the trip.

  • @MadhusudhananKalaichelvan

    @MadhusudhananKalaichelvan

    Жыл бұрын

    Thanks aunty. Next trip pls join us 😊

  • @girijanarayanan1700
    @girijanarayanan1700 Жыл бұрын

    Ratham..yatra..trip is excellent...but ends abruptly...like to hear fully.

  • @MadhusudhananKalaichelvan

    @MadhusudhananKalaichelvan

    Жыл бұрын

    Pls check out on the other episodes mam 😊

  • @chandrikasivakumar3335
    @chandrikasivakumar3335 Жыл бұрын

    ஆரூரா ❤ தியாகேசா ❤

  • @MadhusudhananKalaichelvan

    @MadhusudhananKalaichelvan

    Жыл бұрын

    ஆரூரா... தியாகேசா...

  • @Rajeeakumar
    @Rajeeakumar Жыл бұрын

    "முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள் மூர்த்தி அவன் இருக்கும் வண்ணம் கேட்டாள் பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்" இது நானும்தான். பெயர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனாள்"

  • @MadhusudhananKalaichelvan

    @MadhusudhananKalaichelvan

    Жыл бұрын

    🙏🙏

  • @Sowmya-Mohan
    @Sowmya-Mohan Жыл бұрын

    You make us fall in love with Tiruvarur ❤️

  • @MadhusudhananKalaichelvan

    @MadhusudhananKalaichelvan

    Жыл бұрын

    Do visit the shrine soon :)

  • @Sowmya-Mohan

    @Sowmya-Mohan

    Жыл бұрын

    @@MadhusudhananKalaichelvan visited earlier but the stories attached to it are enchanting 🙏

  • @sindhujakalidass9567
    @sindhujakalidass9567 Жыл бұрын

    Wowful video sir.. much appreciate and thankyou for sharing the essence of RATHAM journey sir.. padalgal arputham enjoyed the video swarasiyama ketutaerukapo this is just droplet nu potutinga.. wish join know the details of the RATHAM program enrollment, eligibility sir .. again thank you for make aware how ancient our Thiruvarur is.. feeling so proud ..🙏🙏💐

  • @sindhujakalidass9567

    @sindhujakalidass9567

    Жыл бұрын

    Sir may I know what Swami replied to Apparpiran..

  • @MadhusudhananKalaichelvan

    @MadhusudhananKalaichelvan

    Жыл бұрын

    Thankyou for your appreciations. You are most welcome to join us in our RATHAM experiences. Pls leave your email id here and we will keep you posted on our upcoming trips. 🙏🙏

  • @MadhusudhananKalaichelvan

    @MadhusudhananKalaichelvan

    Жыл бұрын

    Swami never replied. That just implies that the antiquity of Tiruvarur is beyond our comprehension 😊🙏

  • @arunachalamsubramanian4231

    @arunachalamsubramanian4231

    Жыл бұрын

    @@MadhusudhananKalaichelvan sir...Swami replies by making you explain about HIM and thereby inducing us to come there and worship. Thanks. Deivam Manushya Rupena. HE selects few persons and speaks through them!!

  • @MadhusudhananKalaichelvan

    @MadhusudhananKalaichelvan

    Жыл бұрын

    @@arunachalamsubramanian4231 siva siva... By the grace of Dharumapuram Adheenam GuruMahasannidhanam 🙏🙏🙏

  • @sujithsukumar2222
    @sujithsukumar2222 Жыл бұрын

    English titles also please if you could.

  • @MadhusudhananKalaichelvan

    @MadhusudhananKalaichelvan

    Жыл бұрын

    As the description here is extemporaneous, am finding it tedious to translate all the details. So planning to post this series without subtitles 😊

  • @keerthivasankeerthivasan5619
    @keerthivasankeerthivasan5619 Жыл бұрын

    Even at Ekambaranathar temple also follow the same way of God going out at the 1000 mandapam for thiruvizha

  • @balajivenkat4798
    @balajivenkat4798 Жыл бұрын

    ஐயா, திருவண்ணாமலையில் கூட அண்ணாமலையார் ராஜ கோபுரம் வழியாக போவதும் இல்லை வருவதும் இல்லை பக்கத்தில் உள்ள திட்டி வாயில் வழியாகத்தான் வருவார்.

  • @MadhusudhananKalaichelvan

    @MadhusudhananKalaichelvan

    Жыл бұрын

    தெரியப்படுத்தியமைக்கு மிக்க நன்றி. மற்றைய தெய்வ வடிவங்களும் திட்டிவாசல் வழியாகத்தான் புறப்பாடு கண்டருளுகிறார்களா?

  • @balajivenkat4798

    @balajivenkat4798

    Жыл бұрын

    @@MadhusudhananKalaichelvan எல்லா தெய்வங்களும் திட்டி வாயில் வழியாகத்தான் வருவார்கள் ஐயா.

  • @maniyankailasam146
    @maniyankailasam1464 ай бұрын

    மதுசூதன் அவர்களுக்கு ,முசுகுந்த சோழர் இந்திரனின் இந்திரனிடமிருந்து பெற்று வந்த மூர்த்தம் லிங்க உருவமா அல்லது தியாகேசர் உருவமா?

  • @dr.abinayarajendran494
    @dr.abinayarajendran494 Жыл бұрын

    Sir, i need more details about anicent prasadam details apart frm TT inscription book,the preparation n ingredients.prasadams like tirukanamadai, maatrai, apupam,gadhi,Kanda sarkarai,akkaki mandai,rajana tiruponagam,harivanam,matha seshan,nayaka taligai,Arda nayaka taligai etc If possible plz share the reference sir

  • @MadhusudhananKalaichelvan

    @MadhusudhananKalaichelvan

    Жыл бұрын

    You should probably try contacting TTD madam.

  • @gayathriraghavan7646
    @gayathriraghavan7646 Жыл бұрын

    Good morning....am also interested in joining ur ratham heritage tour......will I be included please?

  • @MadhusudhananKalaichelvan

    @MadhusudhananKalaichelvan

    Жыл бұрын

    Sure mam. You are most welcome 😊

  • @gayathriraghavan7646

    @gayathriraghavan7646

    Жыл бұрын

    ​@@MadhusudhananKalaichelvanfor the past 2 weeks only I started watching ur programme on podhigai.....more than ur knowledge on religion and heritage, am simply floored by your speech in thamizh,ur diction, which shows ur love for the language.....can u please share ur contact number

Келесі