இராஜராஜ சோழனை பற்றி குடவாயில் பாலசுப்ரமணியம்..! | சோழர் வரலாறு |Tamil Creators

பல வரலாற்று தகவல்களை தெரிந்து கொள்ள Subscribe பட்டனை கிளிக் செய்து எங்களுடன் இனைந்திருங்கள்..!
தமிழர்களின் மறைக்கப்பட்ட வரலாறுகளை எங்கள் channel வழியாக வெளியிடுகிறோம்..!
உங்களுக்கு தெரிந்த தகவல்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ள தொடர்பு கொள்ளவும்..!
Facebook Page in
/ tamilempires
Blogger in
tamilempires.blogspot.in

Пікірлер: 43

  • @muhilan1000
    @muhilan10006 жыл бұрын

    Meendum RajaRaja Chozhlan Thanjavur periya kovil vandhu sernthu vittan. Nethu than intha video paathan, today news la silaigai meetuvitom nu news vantha udanae namba mudiayala. kzread.info/dash/bejne/dGSixsNxo9rVfso.html kzread.info/dash/bejne/aIOAssSeaNm1cco.html @Tamil creators Channel - try informing to குடவாயில் பாலசுப்ரமணியம் ayya, he will feel happy and blessed _/\_ தென்னாடுடைய சிவனே போற்றி !!!!! #RajaRajaChozlan

  • @vijaypandian6200
    @vijaypandian62006 жыл бұрын

    அய்யா உங்களுடைய ஆசை நிறைவேறிவிட்டது.ராஜராஜ சோழன் மற்றும் அரசி உலோகமாதேவி இருவரும் மீண்டும் இன்று 02.06.2018 அன்று பெருவுடையார் கோவிலுக்குள் வந்துவிட்டனர்.வாழ்க மாமன்னன் அருன்மொழிதேவர்.

  • @vijaypandian6200
    @vijaypandian62005 жыл бұрын

    அய்யா உங்களின் ஆசை நிறைவேறிவிட்டது .மீண்டும் மன்னரும் ,மகாராணியும் மகன் பெயரைக்கொண்ட ஒருவரால் (பொன்.மாணிக்கவேல் வந்துவிட்டார்கள்

  • @BabuBabu-kw3cj
    @BabuBabu-kw3cj5 жыл бұрын

    ஐயா எங்கள் ராஜராஜ சோழ மன்னரைப் பற்றி நன்றாக சொன்னீர்கள் நன்றி நன்றி நன்றி

  • @Sellakasu
    @Sellakasu6 жыл бұрын

    கோடி நன்றி ஐயா

  • @selvakumarm8738
    @selvakumarm87385 жыл бұрын

    உண்மையிலே ராஜ ராஜ சோழன் பெரிய மனசுக்காரன் தன் நாட்டு மக்களை பாதுகாத்தான்

  • @kappalraja
    @kappalraja6 жыл бұрын

    Nice

  • @palapala4409
    @palapala44096 жыл бұрын

    Super nalla pathivogal

  • @ajithmahi
    @ajithmahi6 жыл бұрын

    Super speech sir...

  • @sagotharan
    @sagotharan5 жыл бұрын

    உங்களைப் போன்ற அறிஞர்கள் எங்களுக்கு கிடைத்து பெரும் பேறு ஐயா.. ராஜராஜர் பற்றி தாங்கள் சொல்லும் போது அவர் மேல் தாங்கள் பிரியம் வெளிப்படுகிறது.. எத்தனை சிறந்த எம் மன்னன்..‌ஆகா..

  • @n.karthikaiselvam8498
    @n.karthikaiselvam84985 жыл бұрын

    நல்ல பதிவு.

  • @s.p.murugesan
    @s.p.murugesan5 жыл бұрын

    பயனுள்ள தகவல்

  • @lunaticbharathi
    @lunaticbharathi5 жыл бұрын

    ராஜராஜனுக்கு தலை வணங்குகிறேன்..

  • @shivajihatsun4169
    @shivajihatsun41695 жыл бұрын

    Supper Tamilnaitil History Theareyaatha Pa Ranjeth Poitra Nayaacal Rajaraja cholini patri thavaraga Pasaranuika

  • @SuperGurumoorthy
    @SuperGurumoorthy6 жыл бұрын

    Yes ! It has reached tamilnadu in Tanjore on 2-06-2018

  • @barathikkanal
    @barathikkanal6 жыл бұрын

    சிறப்பான பதிவுஅய்யா

  • @amalageorge394
    @amalageorge3945 жыл бұрын

    Good speech, thank you very much, very nice Explanation, Raja Raja cholan is the great

  • @ramanathanramanathan1007
    @ramanathanramanathan10075 жыл бұрын

    அருமை அய்யா

  • @pandisrpl5210
    @pandisrpl52106 жыл бұрын

    excellent sir....pandiya agamudayar

  • @mahiramvevo
    @mahiramvevo6 жыл бұрын

    nice

  • @meithiagu
    @meithiagu2 жыл бұрын

    good sir good speech , rajarajan is great legend king always

  • @user-le5ul1ng9w
    @user-le5ul1ng9w6 жыл бұрын

    எங்கள் மண்ணர்கள் சேர சோழர் பாண்டியன் வாழ்க

  • @m.sakthivel595
    @m.sakthivel5956 жыл бұрын

    Arumai

  • @Murugaiah.AA-3119
    @Murugaiah.AA-31196 жыл бұрын

    தமிழனின் அடையாளம்

  • @take7902
    @take79026 жыл бұрын

    we must bring back our sculptures

  • @karthikkn1196
    @karthikkn11965 жыл бұрын

    Bro சாலிவாகணன் வரலாரு பற்றி சொல்லுங்கள்

  • @muthukumard3161
    @muthukumard31616 жыл бұрын

    Pala nanmaikal undu

  • @RPT2020
    @RPT20205 жыл бұрын

    ஐயா எப்போது வருவார் ராஜராஜ சோழன் .......

  • @sathyasathya5852
    @sathyasathya58525 жыл бұрын

    ராஜ ராஜ சோழன் காலத்தில் .நான் பிறக்கவில்லை என்று வருத்தப்படுகிறேன்

  • @Sellakasu
    @Sellakasu6 жыл бұрын

    அதற்குள் முடிந்துவிட்டது

  • @ManiKumar-ne8wq
    @ManiKumar-ne8wq6 жыл бұрын

    வெள்ளாளர் என்பவர் யார்

  • @selvanathanthavaratnasinga6271

    @selvanathanthavaratnasinga6271

    6 жыл бұрын

    Mani Kumar வேளாண்மை செய்பவர்கள்

  • @vigneshs5286
    @vigneshs52866 жыл бұрын

    RAJA RAJA CHOLANIN arasu nirvaagam viyakavaikkiradhu

  • @muthukumard3161
    @muthukumard31616 жыл бұрын

    Nandri anal cholar kalathil kuda caste system eruthuchi . Pallar and paraiyar roimba mosama treat panni erukaga

  • @TamilCreators

    @TamilCreators

    6 жыл бұрын

    MUTHU KUMAR D சோழர் காலத்தில் சாதி கொடுமைகளும் நடந்துள்ளது. அதற்கு பிராமணர்களின் அதிகாரமே காரணம். ஆனால் சில நன்மைகளை நாம் ஏற்று கொண்டு தான் ஆகவேண்டும்

  • @user-le5ul1ng9w

    @user-le5ul1ng9w

    6 жыл бұрын

    நண்பா முத்துக்குமார் அவர்களே உங்கள் வரலாறு தவறு சேர சோழர் பாண்டியர்கள் காலத்தின் தான் பள்ளர்கலும் பறையர்கலும் நல்ல செழிப்போடு விவசாயத்துடு இருந்தாங்க இவங்கள்தான் மண்ணர்கலுக்கு பக்கபலமாக இருந்தாங்க போர் வர சோல்லு போர்க்கு போவாங்க அந்த காலத்தில் விவசாயம் நிலங்கள் இவங்க கையில் தான் இருந்தது இவங்க அடிமையாக ஆனதே வந்தேரி வடுகர்கள் நாய்க்கர் படை பாண்டியன் மண்னர்கள் மேல் போர் குடுத்தார்கள் சில தமிழ்ர்கள் நாய்க்கர்கலுக்கு உருதுனனயாக இருந்தார்கள் பள்ளர் பறையர்கள் நிலத்தை புடுங்கி எல்லாம் கோவில்லிலும் இவங்களை வெளியே தள்ளினார்கள் பள்ளர் பறையர் சமுதாயத்தை கோடுமை படுத்தியதே வந்தேரி வடுகர்கள் கூட்டம் தான்

  • @TamilCreators

    @TamilCreators

    6 жыл бұрын

    சில தமிழர்கள் என்றீர்களே , அந்த தமிழர்கள் யார் என்று தெரிந்து கொள்ளலாமா??

  • @PrabhuPrabhu-iy6mf
    @PrabhuPrabhu-iy6mf6 жыл бұрын

    Devanda

Келесі