HEALTHY CARROT CAKE / HAPPY NEW YEAR

#seetha #cooking #kitchen #cookingchannel #garden #chef #recipe #cake #nonvegrecipe #cakerecipe #happynewyear #happy #homemade#happynewyear2023

Пікірлер: 70

  • @anusuyaravi6512
    @anusuyaravi6512 Жыл бұрын

    Sure mam, We will follow

  • @malinisettu999
    @malinisettu999 Жыл бұрын

    She is really a sweet heart she shares only her experience and makes healthy environment ,although other actors earns more than her they advertise the products for paid promotion ,this pure soul is precious ! Adorable you are !

  • @anusuyaravi6512
    @anusuyaravi6512 Жыл бұрын

    மேம் செம்பருத்தி பூ வைத்திருக்கிறீர்கள் சூப்பரா இருக்கு மேம்உங்கள பாத்து தான் நாங்களே கார்டன் போட்டோம் ஒத்த செம்பருத்தி, அடுக்கு செம்பருத்தி, சாண்டல் கலர் செம்பருத்தி, முல்லைப் பூ ,ரோஸ் பூ ,கலர் கலரா ரோஸ் செடி, இரண்டு வகையான துளசி, நெல்லிக்கனி மரம், கொய்யா மரம், இட்லி பூச்செடி, சாமந்தி, நித்திய கல்யாணி செடி, மல்லிகை பூச்செடி, பிச்சி பூ செடி, தக்காளி செடி, வெள்ள எருக்கலை செடி ,நவாப்பழ மரம், சங்கு பூச்செடி கலர் கலர் பட்டன் ரோஸ் கருவேப்பிலை செடி கொய்யா கண்ணு, வழக்கண்ணு , மாதுளை மரம் எங்க வயலில் தக்காளி மிளகாய் கத்தரிக்காய் வெண்டக்காய் வேலையே இல்ல மேம் வீட்டு முன்னாடி மூணு மாங்காய் மரம் ஆனா ஒரு மாங்கா கூட நாங்க சாப்பிட்டது கிடையாது குரங்கு சாப்பிட்டு போயிடும் தென்னை தோப்பு இருக்கு மேம் ஒரு நாள் வாங்க மேம் இளநீர், பனங்கிழங்கு சாப்பிடலாம் ரெட் கலர் சாரி சூப்பர் மேடம்

  • @anusuyaravi6512
    @anusuyaravi6512 Жыл бұрын

    Happy new year Seetha mam ❤️❤️❤️🌹

  • @ravichandrananusuya9
    @ravichandrananusuya9 Жыл бұрын

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சீதா மேடம் இந்த வருஷம் ஃபுல்லா ஹேப்பியா இருங்க மேம் மேம் உங்க யூடியூப் சேனல் பெரிய அளவில் வரணும்னு வாழ்த்துகிறோம் மேடம் கொரோனா இல்லாத புத்தாண்டாக இருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறோம் மேடம் இந்த வருஷம் எல்லா மக்களும் நல்லா இருக்கணும் மனசார வாழ்த்துகிறோம் மேடம் உங்க சமையல் வீடியோல ஆரோக்கியம் ஆன உணவு அடிக்கடி சமச்சி காட்டுங்க மேடம் முடி வளர்வதற்கு ஒரு டிப்ஸ் சொல்லுங்க மேடம் உடம்பு குறைக்க ஒரு டிப்ஸ் சொல்லுங்க மேடம் சீதா மேடம் நீங்கள் ஒரு அழகு தேவதை மேடம் ரெட் கலர் சாரி ரொம்ப suit akuthu மேடம் மேம் நீங்க ரொம்ப அழகு மேம் மீண்டும் புத்தாண்டு வாழ்த்துக்கள் சீரும் சிறப்புமாக பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்தும் உங்கள் ரசிகை அனுசுயா R

  • @thiminitubers5026
    @thiminitubers5026 Жыл бұрын

    Delicious and healthy carrot cake!

  • @anusuyaravi6512
    @anusuyaravi6512 Жыл бұрын

    ஹாய் மேடம் எப்படி இருக்கீங்க சீதா மேடம் கேரட் கேக்கா பண்ணுங்க பார்க்கலாம் எப்படி இருக்குன்னு பாப்போம் இந்த சேரி சூப்பரா இருக்கு மேம்

  • @ushaprakasam6446
    @ushaprakasam6446 Жыл бұрын

    Wish you a very happy New year 🎉

  • @monisharanjan7191
    @monisharanjan7191 Жыл бұрын

    Super mam

  • @lathar4753
    @lathar4753 Жыл бұрын

    Happy New year sister🌺🌺🌺🌺🌺

  • @JK-lw5mh
    @JK-lw5mh Жыл бұрын

    சமையல் Queen சீதா "👑

  • @gomathishanmugam4474
    @gomathishanmugam4474 Жыл бұрын

    She has prepared the cake very effortlessly happy new year to her and to her beloved

  • @user-hj3hf5ni7o
    @user-hj3hf5ni7o Жыл бұрын

    I❤️ u mom happy new year

  • @prabhug8480
    @prabhug8480 Жыл бұрын

    இப்போதான் புதிய பாதை படம் யூடியூப்ல முதல் தடவை பாத்தேன் உங்கள் நடிப்பு சூப்பர் 👌👌👌

  • @rethnakumar8619
    @rethnakumar8619 Жыл бұрын

    Happy birthday mam

  • @rekhapragadish
    @rekhapragadish Жыл бұрын

    Lovely combo... Cheese cream + Carrot sponge 😋😋😋🤤🤤🤤.... Mouth-watering recipe mam

  • @mathidevi6221
    @mathidevi6221 Жыл бұрын

    Super 👌 👍 cake 🎂 🥮 Happy New year 🎉 ✨ 2023

  • @user-ru2jf2pe6v
    @user-ru2jf2pe6v Жыл бұрын

    Happy New year mam

  • @yuvasri3401
    @yuvasri3401 Жыл бұрын

    Happy New Year mam🌷🌷🌷

  • @manjulaparthasarathy2339
    @manjulaparthasarathy2339 Жыл бұрын

    Hi Seetha , how r u? Cake is so yummy , u r jewels r very beautiful & u , happy new year to u

  • @Shanthikitchentales
    @Shanthikitchentales Жыл бұрын

    Mam, your cooking is amazing, i admire your passion for cooking and you as a person. You are beautiful in and out.. ❤️

  • @sudhasriram7014
    @sudhasriram7014 Жыл бұрын

    Happy new year Amma 2023

  • @krishnavenimuthurethinam1756
    @krishnavenimuthurethinam1756 Жыл бұрын

    Happy New Year Seetha. Wow nice n healthy cake . So nice of u. God bless u n your family.

  • @JK-lw5mh
    @JK-lw5mh Жыл бұрын

    எங்க அழகு சித்தி " 100 ஆண்டு காலம் வாழ்க "

  • @chandrasekhar3944
    @chandrasekhar3944 Жыл бұрын

    Very nice nallairke.

  • @anithakarthikeyan4252
    @anithakarthikeyan4252 Жыл бұрын

    சூப்பர் அக்கா கேக் சூப்பர் அக்கா உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அக்கா

  • @bharathkumarv830
    @bharathkumarv830 Жыл бұрын

    Happy new year Seetha madam

  • @angela-us1ev
    @angela-us1ev Жыл бұрын

    Happy new year seetha mam🤝

  • @umasharalumasharal6823
    @umasharalumasharal6823 Жыл бұрын

    Seetha mam happy new year..

  • @goghilamasokan7402
    @goghilamasokan7402 Жыл бұрын

    Happy New Year Ma'am 💕💐💐

  • @patriciaak4012
    @patriciaak4012 Жыл бұрын

    Happy new year sister This year is a year of miracles in your family. You are going to become a grandmother.

  • @simblesamyalvanga.
    @simblesamyalvanga. Жыл бұрын

    Pongal Happy Pongal👍🏼🌹

  • @sujibalu2176
    @sujibalu2176 Жыл бұрын

    Hi sitha mam healthy cake super👌

  • @shantiarumugam410
    @shantiarumugam410 Жыл бұрын

    Chili Red Saree.. Very beautiful Happy New Year Mam

  • @VijayaLakshmi-xr4zs
    @VijayaLakshmi-xr4zs Жыл бұрын

    Kids ku romba pudicha cake very nice kids carret cake ma♥️👍😋

  • @jayanthiig5034
    @jayanthiig5034 Жыл бұрын

    சீதும்மா கேக் சூப்பர் சிவப்பு கலர் புடவை செம்பருத்தி பூவு இவை எல்லாம் உங்களுடன் இருப்பதால் அழகு அழகு ஈரோடு ஜெயந்தி குணா

  • @divyasree4336
    @divyasree4336 Жыл бұрын

    Happy New year Mam Family All So 💐😍😍😍💖💖💖🥳🥳🥳🥳

  • @tapasvineer.8867
    @tapasvineer.8867 Жыл бұрын

    Alagu mam. Dressing super. Pongaluku.first daughter video podunga mam Amma nallaerrukkala ,,❤️❤️❤️

  • @asmiyaasmiya3395
    @asmiyaasmiya3395 Жыл бұрын

    Super

  • @vetrimages9219
    @vetrimages9219 Жыл бұрын

    வணக்கம் 🙏 மேடம்.கேக்செய்முறை சூப்பர். உங்களுக்கு என்னுடைய happy New year.🙏💐💐

  • @pushparanysivagnanam9544
    @pushparanysivagnanam9544 Жыл бұрын

    Happy new year

  • @shobanamohan5779
    @shobanamohan5779 Жыл бұрын

    Red கலர் sareela சூப்பரா இருக்கீங்க red கலர் வளையல் போட்டு இருக்கலாம்

  • @DevenderSingh-ib9jd
    @DevenderSingh-ib9jd Жыл бұрын

    NiceMam

  • @malathiaanandan8180
    @malathiaanandan8180 Жыл бұрын

    Halo seetha new year cake super... Rompa makilchi... Enka family la oruthar mathiri unka wishes erunthathu... Unka sweet pola neenkalum intha new year muthal inippaka sweetaka valanum.... Enkal new year wishes❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹

  • @user-tl3im6sn9g
    @user-tl3im6sn9g Жыл бұрын

    சீதா அக்கா❤😊👉😍🤗 புத்தாண்டு வாழ்த்துக்கள் சிவப்பு நிறம் பிடிக்கும் ❤ ஐ லைக் யூ அக்கா🙏🙏🙏

  • @k.nivedhasartandcook1363
    @k.nivedhasartandcook1363 Жыл бұрын

    Happy new year aunty.

  • @selvirathinavel8695
    @selvirathinavel8695 Жыл бұрын

    Very nice mam...very beautiful mam neenga😘😘saree super😘😘😘👌🏻👌🏻👌🏻👌🏻

  • @devaraje9963
    @devaraje9963 Жыл бұрын

    கேக்சுப்பர்

  • @ranjanig825
    @ranjanig825 Жыл бұрын

    Happy new year 💗💗❤️😙 seetha mam.super sembaruthi poo. Azhagu.

  • @JK-lw5mh
    @JK-lw5mh Жыл бұрын

    "எங்க சீதா சித்தி " வந்துட்டாங்க " அவங்களுக்கு ஒரு 🙏happy new year..

  • @gourisartunlimited7413
    @gourisartunlimited7413 Жыл бұрын

    Hi ma'am can you tell with what can you replace eggs.

  • @aurrisht_addictsseethasubr4498
    @aurrisht_addictsseethasubr4498 Жыл бұрын

    Puttandu valtukkal I

  • @gayathris9076
    @gayathris9076 Жыл бұрын

    உங்கள் சமையலறை பெரியதாகவும், அழகாகவும் உள்ளது.

  • @mohamedsyedalifathima.m4322
    @mohamedsyedalifathima.m4322 Жыл бұрын

    Happy New year Seetha mam eppadi erukkeengha nalla erukeengala

  • @s.venkatakrishna844
    @s.venkatakrishna844 Жыл бұрын

    அருமை அம்மா ❤❤❤

  • @adityabala7786
    @adityabala7786 Жыл бұрын

    Red colour saree semma amma

  • @asmiyaasmiya3395
    @asmiyaasmiya3395 Жыл бұрын

    Thanks

  • @s.balajis.balaji3149
    @s.balajis.balaji3149 Жыл бұрын

    👍👍👍👍

  • @ShamshadMomma
    @ShamshadMomma Жыл бұрын

    544 Big like your friend happy new year Masshallah excellent preparation excellent explaining presentation This dish tastes amazing Your food is exceptional Please do surprise me again next time Splendid! Simply, splendid! My compliments to the chef I can’t believe how nice this is! I’d love to come back here to taste this again Watch fully dear wish you the same

  • @rajapallaviraja1054
    @rajapallaviraja105410 ай бұрын

    ❤ love you

  • @akilaselvam9674
    @akilaselvam9674 Жыл бұрын

    Hi amma . How r u.kerp rocking amma.happy new year to you and your family members amma.special wishes to your son ma.unga sin enaku romba pidikum ma.anna epa ellam Unga cooking videos varathu illa Yen amma.keerthana abi ellam epadi ma irukanga.red saree ungaluku super ah iruku.unga kita Nan cooking matum kathukala.antha porumai,gardening, care epadi ellame Sunday vanthalae Unga videos Ku waiting.romba lovable voice my all time fav neenga matum than.neenga romba happy irukanum this year all your dreams are come true ma.i will pray for u and ur family members. Unga smile parthale avolo alagu.epadi ma ivolo alaga irukinga pls tell secret ma. Like princess marthri irukinga .Unga cooking ellame try panuven.amma lunch box menu. Lunch combo podunga. Next time cooking Unga son irukanum. This is my kind request. Anna name solunga.vlog marthri podunga ma.unga speech ketale etho oru happy, motivated, energy, positivity, care ellame irukum . Trichy vanthanga pls come my home ma.i love u ma.❤🌷🌺🌺🌺🍎🍎🍎🍉🍒🍓

  • @rajeswariarunprasad8133
    @rajeswariarunprasad8133 Жыл бұрын

    Mam U r telling maidu 2cups.if u mention in grams means very easy for the beginners for cooking How much 2cups

  • @annasiva4665
    @annasiva4665 Жыл бұрын

    what can we substitute for maida

  • @JK-lw5mh
    @JK-lw5mh Жыл бұрын

    சித்தி " இந்த பாருங்க எந்த சமையல் செய்தாலும் என்ன விட்டுட்டு சாப்பிடுறீங்க " இது நல்லாலா அப்புறம் உங்க வீட்டாண்ட 100 பேர் கூட்டிட்டு வந்து உண்ணாவிரதம் இருப்பேன்..

  • @arundhatinandini
    @arundhatinandini Жыл бұрын

    @seethasbreeze plz make video on ur saree collection .....i am a big fan of urs

  • @samuskitchentips6667
    @samuskitchentips6667 Жыл бұрын

    முட்டை போடாமல் கேக் ரெசிபி செய்து காண்பிக்கணும் ப்ளீஸ்

  • @asmiyaasmiya3395
    @asmiyaasmiya3395 Жыл бұрын

    👌👌👌👌👌

  • @shanthit1694
    @shanthit1694 Жыл бұрын

    ஹேப்பி நியூ இயர் சீதா சிஸ்டர் 💥💐 என்னுடைய நியூ இயர் ரெஷல்யூஷன் என்னவென்றால்.... பிக்பாஸ்' வீட்டில் உள்ள ஒரு கண்டஸ்டன்ஸின் குணநலம், பண்பு, பேச்சு, இவற்றால் ரொம்பவே இம்ரஸ் ஆகி , அவரைப்போலவே நற்பண்புகளை மட்டுமே வெளிப்படுத்தும் ஒரு மனிஷியாக வாழவேண்டும் என்பதே! அவர் வேற யாரும் இல்லீங்க.... விக்கிரமன்! ❤️💥💐 விக்கிரமன் பிக்பாஸ் டைட்டிலை வின் பண்ணனும், அவர் வாழ்க்கையில் மென்மேலும் பேரோடு புகழோடு வாழவேண்டும் என்பதே என் ஆவல்! நல்வாழ்த்துக்கள் விக்ரமன்! 💐

  • @arundhatinandini
    @arundhatinandini Жыл бұрын

    @Seetha'sbreeze plz make your personal collections videos on dress and saree

Келесі