SEETHA HOUSE AND GARDEN TOUR |

Ойын-сауық

For more EXCLUSIVE Interviews and Tamil Cine Industry News, SUBSCRIBE to KP TV 👉 bit.ly/KuttiPadminiOfflYT
Also, click here to Watch:
Mohan Sharma Interview Part 1 👉 • Video
நாரதமுனியின் கதை 👉 • Video
Kutty Padmini about Actress Padmini 👉 • ஒரு நடிகர் கட்டிய சினி...
Kutty Padmini Stands for Kangana 👉 • KANGANA vs NEPOTISM | ...
For instant updates, Follow us on:
Facebook 👉 / kptv.channel
Instagram 👉 kptv_official?i...
Twitter 👉 kptv_official?s=09

Пікірлер: 414

  • @poongodikirubanath5053
    @poongodikirubanath50532 жыл бұрын

    Thankyou ma .சீதா எனக்கு மிகவும் பிடித்த நடிகை .

  • @gdtalkies2795

    @gdtalkies2795

    2 жыл бұрын

    கொளுத்திபோட்ட அபிஷேக் kzread.info/dash/bejne/dqGTucuOqJzOiKw.html

  • @sendhuram1324
    @sendhuram13242 жыл бұрын

    Seetha voice polite humble and so sweet.💕

  • @MohamedIbrahim-kj6ll

    @MohamedIbrahim-kj6ll

    2 жыл бұрын

    Seetha lends own voice to unnal medium thambi

  • @priyac2637
    @priyac26372 жыл бұрын

    Seetha is my favourite actress of her generation. Such a beautiful decent actress.

  • @kalyani56568
    @kalyani565682 жыл бұрын

    Seetha madam eyes have beautiful expressions! Nice interview! Thank you

  • @gomathikrishnamoorthy8484
    @gomathikrishnamoorthy84842 жыл бұрын

    Very interesting conversation between two heroines / ladies and the terrace garden too👍👌🙌🙌💐💐💐💐

  • @darshieatts1424
    @darshieatts14242 жыл бұрын

    Lots of love from Sri Lanka Seetha mam,... you are still looking gorgeous as uaual..

  • @RM-hv9zk
    @RM-hv9zk2 жыл бұрын

    அக்கா அக்கா என்று அழைப்பது அருமை

  • @charumathisanthanam6783
    @charumathisanthanam67832 жыл бұрын

    Nice to see u both of u talking g very casually and from the heart

  • @salinimuralidhar9438
    @salinimuralidhar94382 жыл бұрын

    My favourite heroine.need her interview more...detailed explanation about her terrace garden...plz ask her to give tips to grow plants.plz make more episodes with her...my humble request

  • @venkataramanvaidehi5181
    @venkataramanvaidehi51812 жыл бұрын

    Seetha is very pretty and dignified. ரொம்ப லட்சணமான பெண்.

  • @gdtalkies2795

    @gdtalkies2795

    2 жыл бұрын

    கொளுத்திபோட்ட அபிஷேக் kzread.info/dash/bejne/dqGTucuOqJzOiKw.html

  • @vikranthprabhakaran833
    @vikranthprabhakaran8332 жыл бұрын

    வணக்கம் அக்கா திருமதி சீதா அவர்களின் மாடித்தோட்டமும் அதன்மேல் அவர் கொண்ட ஆர்வமும் அருமை லாவகமாக தாங்கள் கேட்ட கேள்விகளுக்கு அவரின் மறுப்பிலாத பதில்கள் அருமை மிக்க நன்றி அக்கா நீங்களும் உடல் இளைத்து நலமுடன் வாழ வாழ்த்துக்கள் !

  • @dumilstar8526
    @dumilstar85262 жыл бұрын

    சீதா மேடம் உங்கள் மாடித்தோட்டம் வீடியோக்கள் பார்த்து மகிழ்ந்தேன் .நான் b.sc., botany agriculture diploma படித்து உள்ளேன் அப்படி இருந்தும் இந்த அளவுக்கு கார்டன் வைத்தது இல்லை வாழ்த்துக்கள் தோழி. உங்கள் முயற்சி ஆர்வம். இது தான் உங்கள் தோட்டம் உருவாக காரணம் ஆளுநர் மூலம் சிறப்பித்து பட்டம் கொடுத்த வீடியோக்கள் பார்த்து மகிழ்ந்தேன்

  • @brahmos3524
    @brahmos35242 жыл бұрын

    Seetha is a amazing lady ! Very intelligent, dignified and truthful, she conveys good messages. To the direct questions of kutty padmini, Seetha handles the questions with genuine answers . Seetha's pronun- ciation of tamil and english are good , with clarity. Her interest in arts, drawings, architecture, saree colours and terrace garden are genuine and true. When she told how she decorated her daughters during their marriage with gold ornaments, she was very responsible and traditional. The viewers want to know how seetha grew them up, whether with financial contributions from partheeban or only alone. No doubt seetha is a mismatch for partheeban. She is genuine, moral and calculative. She does not take things in to heart, understand and she laughs it off.Good and genuine interview

  • @dumilstar8526

    @dumilstar8526

    2 жыл бұрын

    It's true friend . But Seetha madam not selected right person life partner is not match it's by accident

  • @manimegalaithirunaukkarasu2173
    @manimegalaithirunaukkarasu2173 Жыл бұрын

    Nice interview... Its so casual, both are so simple and open in their conversation...feeling like seeing our friends.. Not actress...sweet seetha madam and kutty padmini madam..

  • @SanjanaKolams
    @SanjanaKolams2 жыл бұрын

    My favourite Seetha.. really very happy to see this video.. Thankyou

  • @jain_love_creations4674
    @jain_love_creations46742 жыл бұрын

    அம்மா நடிகை கனகா வை ஒரு interview எடுங்க...

  • @jai9353

    @jai9353

    2 жыл бұрын

    Very nice good

  • @junaithabegum6739

    @junaithabegum6739

    2 жыл бұрын

    Yes super

  • @mayilvagananan3933

    @mayilvagananan3933

    2 жыл бұрын

    S plz

  • @prabayuvan1810

    @prabayuvan1810

    2 жыл бұрын

    சூப்பர்

  • @kalaivanigopal5302

    @kalaivanigopal5302

    2 жыл бұрын

    We miss kanaga

  • @lakshminarayanann393
    @lakshminarayanann3932 жыл бұрын

    Wow! Great madam. A casual and open interview. Nice to watch such type of interviews. Just like the way we do on our day to day people. Your channel made to see cinema professionals to our people of next door. This is the speciality and uniqueness of your channel. Please keep it up. We can learn genuine lessons and perspective of elite people in our society. Should really appreciate that Seetha madam too shared things casually keeping apart their professional bias. That's great of her.

  • @thiminitubers5026
    @thiminitubers50262 жыл бұрын

    Wow! Amazing house and interview!

  • @ushaailuravishankar6087
    @ushaailuravishankar60872 жыл бұрын

    Beautiful interview with beautiful souls

  • @shanthisurendran720
    @shanthisurendran7202 жыл бұрын

    நல்ல பகிர்வு. இருவரும் மனம் திறந்து நிறைய உண்மைகளை பகிர்ந்து கொண்டது நிறைவாக இருந்தது.மாடித் தோட்டம் ரொம்ப அழகு.

  • @anusuyaravi6512
    @anusuyaravi6512 Жыл бұрын

    சீதா மேடம் இந்த வீடியோவை எத்தனை வாட்டி பார்த்தாலும் சலிக்காத மேடம் பாக்க பாக்க ரொம்ப இன்ட்ரஸ்டா இருக்கும் நீங்க ரொம்ப அழகா பேசுறீங்க மேடம் ஏன்னா உங்களை எங்களுக்கு ரொம்ப பிடிக்கும் மேடம் எப்பமா போட்ட வீடியோவுக்கு இப்ப பதில் சொல்றேன்னு நினைக்காதீங்க மேடம் நாங்கள் உங்கள் வீடியோவை ஒன்னு விடாம பாத்துட்டு இருப்போம் மேடம் அதுதான் எங்களுக்கு வேலை அதைவிட வேற வேலை அதுதான் எங்கள் வேலை

  • @srinivasanb1961
    @srinivasanb19612 жыл бұрын

    Congratulations. Very good conversations between both of you, Seetha and kutty Padmini. House, green garden everything is fine, looks beautiful. Well maintained. Keep it up.

  • @subathrapalaniappan9761
    @subathrapalaniappan97612 жыл бұрын

    Inspiring discussions and very informative ...

  • @sundararajanramaswamy4606
    @sundararajanramaswamy4606 Жыл бұрын

    Very nice interview. Seetha Mams roof garden is amazing. KP Mam - thank you.

  • @sivashankar4584
    @sivashankar45842 жыл бұрын

    நீங்கள் இருவரும் பேசியது அனைத்தும் நூறு சதவீதம் உண்மை. மனம் நிறைந்த ஒரு சந்திப்பு. வாழ்க நீடுழி இருவரின் குடும்பமும்.

  • @shanarumugam8796
    @shanarumugam87962 жыл бұрын

    tq for sharing so lovely.

  • @krishnasugan1902
    @krishnasugan19022 жыл бұрын

    Puppyma I'm ur subscriber...but not able to watch ur all videos bcos my babies...but seetha s my favorite heroine as u said I'm a big fan of her unicnous..dress jewellery cosmetics everything...romba happy ma unga interviews pathu...learned many thing from seethama...thank you so much ma...love u lots ma...

  • @ravikkumarkumar6437
    @ravikkumarkumar64372 жыл бұрын

    Thank u mam with seetha mam Good advice for gardening mam 👍🙏

  • @radhavenkat3245
    @radhavenkat32452 жыл бұрын

    சூப்பர் சூப்பர்.... வாழ்க வளமுடன்....🎉💞இருவருக்கும் மேம்🙏🙏

  • @vijayaganesh1885
    @vijayaganesh18852 жыл бұрын

    இன்னும் கொஞ்சம் பேசியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். சீக்கிரம் முடிந்தது போல் தோன்றியது.சீதா அவர்கள் பேசியது நல்ல கருத்து கள். மாடி தோட்டம் அமைப்பது நல்ல விஷயம். ஆனால் உதவியாளர் கள் கிடைப்பதில்லை,

  • @gdtalkies2795

    @gdtalkies2795

    2 жыл бұрын

    கொளுத்திபோட்ட அபிஷேக் kzread.info/dash/bejne/dqGTucuOqJzOiKw.html

  • @umamaheswarikrishnamoorthy1427
    @umamaheswarikrishnamoorthy14272 жыл бұрын

    Super cute interview puppy madam

  • @suriyakalavathiece
    @suriyakalavathiece2 жыл бұрын

    Seetha mam interview panathu romba happy mam.. happy to see her Kindly interview saritha mam

  • @sivamsivam8195
    @sivamsivam81952 жыл бұрын

    Very very fantastic actoress நீங்கள் வாழ்க

  • @aiyalumythili38
    @aiyalumythili38 Жыл бұрын

    Hi KP Madam, Recently only i started watching your channel and really interesting to see the way you take everything in a casual way whatever may be topic .. Really really interesting to see all the episodes.... Your interest and dedication towards everything is jus amazing .. My best wishes ❤😊

  • @sundarpradeep1009
    @sundarpradeep10092 жыл бұрын

    Loving seetha ma'am so much...thank you padmini ma'am, for this vlog.....🤩🤩🤩🤩🤩

  • @vanithasubramanian764
    @vanithasubramanian7642 жыл бұрын

    Nice true advice ma….professional la vida koddathu nu soldrathu🥰

  • @anuiyerrecipes
    @anuiyerrecipes2 жыл бұрын

    Two beautiful souls ❤️❤️Happy to see the way you share so many things in a beautiful way 😊👏👏👏

  • @jayantibubu8340

    @jayantibubu8340

    2 жыл бұрын

    Oct

  • @swetharubansswetharubans227

    @swetharubansswetharubans227

    2 жыл бұрын

    @@jayantibubu8340 iva oru aalu ivalumrllam like podrenga chi

  • @RM-hv9zk
    @RM-hv9zk2 жыл бұрын

    Very nice concepts I do watch regularly

  • @palapoor
    @palapoor2 жыл бұрын

    அருமையான பதிவு. நல்ல நடிகை திடீரென்று விலகியது அப்போது Industry இழப்பானாலும் , அது மக்களால் மறக்கப்டுகிறது . ஆனால் திரு சீதாவின் இழப்பின் வலி பேட்டியின் 23 ஆவது நிமிஷத்தில் தெரியும்போது, எனக்கும் வலித்தது சகோதரி. KP அம்மாவின் பேச்சு Echo ஆவதை கவனிக்கலையோ ?

  • @Savi3Ram
    @Savi3Ram2 жыл бұрын

    சீதா மிகவும் அழகான ஒரு நடிகை.. I love her cute big eyes 👀.. coconut oil பற்றி நானும் நிறைய குழம்பி இருக்கிரேன்.. தேங்காய் மிகவும் நல்லது..

  • @kavyasai6799
    @kavyasai67992 жыл бұрын

    Gud Evng Sister...Seetha Sister Thottam Semaiya iruku Sister 🙏👍🙏

  • @abiramivijayakumar7757
    @abiramivijayakumar77572 жыл бұрын

    Usually i don't comment on any videos, this is the very good video, i knew that Seetha wouldN'T have done any mistake. Thanks for uploading this video

  • @Amalorannette
    @Amalorannette2 жыл бұрын

    அருமையான பகிர்வு சித்தா எனக்கு நடிகையாக மிகவும் பிடிக்கும் அவர்கள் படமும் குடும்ப பாங்கான படமாக இருக்கும் அவர்கள் இந்த பேட்டியில் பேசியதை மிகவும் ரசித்தேன் எந்த குறையும் கூறமுடியாத அளவுக்கு மிக அருமையாக பேசினார்கள்.நீண்ட நாட்களுக்கு பிறகு அவர்களை அழைத்து எங்களுக்கு ஒரு நல்ல நிகழ்ச்சியை வழங்கியதற்காக நன்றி.

  • @shanthih9780
    @shanthih97802 жыл бұрын

    Thanks for this video KP mam. I am seeing the other side of Ms.Sita. Very intelligent, practical and good human being she is...

  • @boinipellihaswitha5128
    @boinipellihaswitha5128 Жыл бұрын

    Super andi... chaala baaga maatladaru....

  • @kalaiselvip4456
    @kalaiselvip44562 жыл бұрын

    Super ma super interview...

  • @umamaheswari2948
    @umamaheswari29482 жыл бұрын

    Beautiful interview

  • @aruvaiambani
    @aruvaiambani2 жыл бұрын

    சீதா வின் மாடி வீட்டு தோட்டம் ரொம்ப நன்றாக இருந்தது..

  • @sivaranjanigopal6217
    @sivaranjanigopal62172 жыл бұрын

    Super madam nice both of you super speech

  • @jeyasudha8220
    @jeyasudha82202 жыл бұрын

    Love you seetha.nan daily parkkura va va vanji ilamane songoda beautiful heroine seetha❤❤❤❤❤.stay happy with smile❤❤❤❤

  • @ANMulticreations
    @ANMulticreations2 жыл бұрын

    Interview seekiram mudichuteengaley. Seetha Madam house and garden super

  • @rajeswarivijayakumar1406
    @rajeswarivijayakumar14062 жыл бұрын

    ரொம்ப casual interview. நானும் மாடி தோட்டம் போட்டு இருக்கேன்.

  • @lathavenkatesh3101
    @lathavenkatesh31012 жыл бұрын

    Superb seetha Akka 😍😍😍

  • @RajaRajan0530
    @RajaRajan05302 жыл бұрын

    Very good Madam, definitely garden start pannirvom

  • @ilavarasiinbaraj2116
    @ilavarasiinbaraj21162 жыл бұрын

    Very useful discussion 👌

  • @najmahnajimah8728
    @najmahnajimah87282 жыл бұрын

    Super ungal eruvarukum 🙏 🙏 🙏 🇱🇰🇸🇦I'm tamil

  • @malasekar7793
    @malasekar77932 жыл бұрын

    Beautiful Amma, good interview

  • @ganeshanrajagopal6397
    @ganeshanrajagopal63972 жыл бұрын

    Nice meeting...casual..keep it up...expect more like this pappima...

  • @kalyanirangarajan3310
    @kalyanirangarajan33102 жыл бұрын

    Rombha arumaiya irukku ma. Sita madam! garden super ah irukku

  • @deepamadhavan325
    @deepamadhavan3252 жыл бұрын

    Gorgeous Seetha mam, planning to start small garden in near future. KP mam wonderful the way you narrate the story is very nice. keep going...

  • @masuthaahamed9673
    @masuthaahamed96732 жыл бұрын

    சீதா மேடம் மிகவும் அழகு, மங்களகரமான தோற்றம், சீதா மேடம் உங்கள் உடல் வாகு அளவாக உள்ளது, love you mam, lots of love, take care. 💖 💐 💙💚💜😍😘🤗💞💗

  • @jeyaranijeyarani7476
    @jeyaranijeyarani74762 жыл бұрын

    Nice interview

  • @nayakileka6571
    @nayakileka65712 жыл бұрын

    Yes, madam your are right, l am also follow garden

  • @meetan-
    @meetan-2 жыл бұрын

    Sita was the finest and very beautiful actor in her times..

  • @dillibai6986
    @dillibai69862 жыл бұрын

    சீதாவின் தோட்டக்கலை மிகவும் அருமையாக உள்ளது அவங்க மிகவும் நல்லவங்க

  • @rajeekannappan505
    @rajeekannappan5052 жыл бұрын

    Seetha ..பெயருக்கு ஏற்ற அழகு.பேச்சும் அழகு

  • @sripriyapriya4778
    @sripriyapriya47782 жыл бұрын

    Super puppy ma. Thank🙏 you.

  • @jayadevi985
    @jayadevi985 Жыл бұрын

    Very nice Interview. ....

  • @jvizhuthugal
    @jvizhuthugal2 жыл бұрын

    நானும் மாடித்தோட்டம் சூப்பராக வச்சுஇருக்கேன்.சீத்தா மேடம் சொன்ன புதினா. மல்லி ரசாயன கலவையில் டிப்பண்ணி வச்சத பார்த்தேன் ஷாக்கிங்கா இருந்தது.இருவருடைய உரையாடல் சூப்பர். 👌👌👌👌👌👍👍👍👍👍👍👍

  • @pushpakk2049
    @pushpakk20492 жыл бұрын

    Papy Mom And seths mom God bless your family

  • @latchouvenkat633
    @latchouvenkat6332 жыл бұрын

    அற்புதமான பதிவு பப்பிம்மா இருவரும் அழகாக இருக்கீங்க மங்களகரமாக இருக்கீங்க பப்பிம்மா உங்கள் வீட்டில் வைக்கும் நவராத்திரி கொலு பற்றிய சுவாரசியமான கதைகளை செல்லுங்கள் பப்பிம்மா நன்றி வணக்கம் மேடம்

  • @jeyarathi1146
    @jeyarathi11462 жыл бұрын

    நல்ல பதிவு....

  • @gowrignanapaskaran5774
    @gowrignanapaskaran57742 жыл бұрын

    Very good conversation.

  • @deepramachandran8805
    @deepramachandran88052 жыл бұрын

    Puppy... Mam...!!! Mass...!!! Super... Vlogs... These.. R.. !!! 🙌🙌🙌👍👍👍

  • @raghup9494
    @raghup94942 жыл бұрын

    Nice enterview super👌👌👏👏👏

  • @bharathiv3666
    @bharathiv36662 жыл бұрын

    Nice interview, audio disturbances found in between of your talk mam.

  • @gowthamn1399
    @gowthamn13992 жыл бұрын

    Seetha Amma is so Kind person I met you in Auditor office

  • @DeeCee76
    @DeeCee762 жыл бұрын

    Wow ! She so gracefully says paati dhaane ;) also we need to get Wild rice / kaikuthal arisi.. lot of contamination there too

  • @manjuparthasarthy4157
    @manjuparthasarthy41572 жыл бұрын

    I luv Seetha , I meet her one time in the mall Chennai , Seetha u r beautiful & very care person ,

  • @kamatchi.mkamatchi9739
    @kamatchi.mkamatchi97392 жыл бұрын

    Thankyou amma

  • @LADIES2023
    @LADIES20232 жыл бұрын

    Actually Prabhu sir has his own style of acting and dancing 😍

  • @vijayaganesh1885
    @vijayaganesh18852 жыл бұрын

    Good morning. பப்பிமா, கொச்சின் ஆயுர்வேதிக் இடம் பற்றி எங்களுக்கும் தயவு செய்து சொல்லுங்கள். நாங்களும் weight குறைக்க வேண்டும். 😊

  • @chitrasaravanan7078
    @chitrasaravanan70782 жыл бұрын

    Hats off very casual interview with my fav artist Sita 😊🥰

  • @angelscare7556
    @angelscare75562 жыл бұрын

    Amazing video madam❤️

  • @RM-hv9zk
    @RM-hv9zk2 жыл бұрын

    Watching from Australia

  • @she3402
    @she34022 жыл бұрын

    I love seetha.i admire her a lot... Thanks ma..by bringing her to ur show...

  • @rajant.g.5071
    @rajant.g.50712 жыл бұрын

    Excellent 👌

  • @sunnysan6076
    @sunnysan60762 жыл бұрын

    Seetha mam v beautifull homly female....i am v happy to see always setha mam intriew 💞🌹😊

  • @santhithilaga2481
    @santhithilaga24812 жыл бұрын

    Super mams 💯💯💯👌💐

  • @msaravanan9068
    @msaravanan90682 жыл бұрын

    Nice interview .

  • @suganyamathivanan5707
    @suganyamathivanan57072 жыл бұрын

    Wow seetha mam🤗🤗🤗 paathukitae irukkanum pola irukku

  • @marakathamt9952
    @marakathamt9952 Жыл бұрын

    Wonderful

  • @shobanaloganesan3666
    @shobanaloganesan36662 жыл бұрын

    Very very nice and it is not like interview, Padhu mam in middle you have told so many TIPS please suggest all of us good tips which ever you know so that it will be more useful to all in this scenario.🙏

  • @yazhiskitchen7676
    @yazhiskitchen76762 жыл бұрын

    Nice interview with Seetha mam. Very mature woman and beautiful soul. God bless both.

  • @ashadivakar4441
    @ashadivakar44412 жыл бұрын

    அருமையான பதிவு அழகு சீதா மேடம்

  • @zaraz6982
    @zaraz69822 жыл бұрын

    Hi hru madam .. Happy Pongal

  • @sudhasriram7014
    @sudhasriram70142 жыл бұрын

    இனிய வணக்கம் மா,இருவருக்கும் மிகவும் மிகவும் அருமையான வீடியோ சூப்பர் இருவரையும் மிகவும் மிகவும் பிடிக்கும்

  • @jayalakshmi7875
    @jayalakshmi78752 жыл бұрын

    Natural treatment good mam ..

  • @aruvaiambani
    @aruvaiambani2 жыл бұрын

    இப்போது KTV யில் ஆண் பாவம் படம் பார்த்து கொண்டு இருந்தேன். படத்தில் சீதா கொள்ள அழகு. சீதாவின் ஆர்பாட்டமில்லாத அழகு எனக்கு ரொம்ப பிடிக்கும்.. முகம் எளிமையாக ரொம்ப லட்சணமாக இருக்கும். இரண்டாவது பெண் கீர்த்தனா சீதா ஜாடை.. பார்த்திபனை விட்டு பிரிந்தது வருத்தம் தான். ஆனாலும் பசங்க திருமணத்தில் இருவரும் ஒன்றாக சேர்ந்து அப்பா, அம்மாவாக நடத்தினார் கள். அதுதான் நல்ல பெற்றோருக்கு அடையாளம். பார்த்திபனை விட்டு பிரிந்தாலும் பேசும் போது அவர் மேல் உள்ள அன்பு தெரிகிறது. பப்பிம்மா நீங்களும் தான். உங்கள் நிகழ்ச்சி யில் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் உங்கள் கணவர் பிரபுவை பற்றி பேசி விடுகிறீர்கள். அவரை விட்டு பிரிந்தாலும் பிரபுவை உங்களுக்கு மறக்க முடியவில்லை என்று தெரிகிறது.

  • @jayalakshmim9567

    @jayalakshmim9567

    2 жыл бұрын

    Love of many women to their partners is absolutely true though they are ill-treated ,cheated and humiliated. Unlucky husbands.

  • @amway5652

    @amway5652

    2 жыл бұрын

    @@jayalakshmim9567 Very True Madam .

  • @kalpanamohan388
    @kalpanamohan3882 жыл бұрын

    Seetha maam varthaikku varthai Akka enbathu Arumai.

Келесі