அப்பாவுக்காக தினமும் இத பண்ணிருக்கேன் : Brindha Sivakumar Exclusive Interview | Suriya & Karthi

Ойын-сауық

Brindha Sivakumar is an Indian singer & Dubbing Artist who works in Tamil-language films. She is the only daughter of actor Sivakumar and the younger sister of actors Suriya and Karthi.While Brindha was studying grade 10, Karthik Raja called her for a recording, but Brindha declined the offer since her board exams were near.She made her debut as a playback singer with Mr. Chandramouli. Recently she gave Dubbing voice for alia bhatt for brahmastra movie tamil version.
#suriya #karthi #brindhasivakumar #suriyajothika #ilaiyaraaja #brahmastra
SNS Institutions (Group with Maximum Autonomous Colleges) specialize in finding Students’ dream, grooming their talent, showcasing the individual’s passion!
1st Indian Institution to implement Design Thinking Framework.
24 years of service in Education. “Redesign common mind and business towards Excellence”
Admission Opens for 2022 - 2023 batch
Visit Us: snsgroups.com/
Spine: snsspine.in/
Contact Us: 90036 55855, 95664 23456
E Mail Us: events@snsgroups.com
Also, Like and Follow us on:
Facebook : avalglitz/vi...
Instagram : avalglitz
KZread : bit.ly/avalglitz
Website : www.avalglitz.com/
AvalGlitz​, a venture of IndiaGlitz​, will be a channel exclusively covering topics related to women​ of all ages. A wide array of topics and conversations around career, motivation, health, family, parenting, science, recipes, personal care, culture and more. First-hand guides from industry experts & women leaders in fields of management, technology, entertainment, politics, and others.In the era of MeToo and Equality, we strongly believe a channel of this nature is most needed. We're always looking forward to your feedback and suggestions. Please write to us at aval@indiaglitz.com.
AvalGlitz - Just for Thamazhichis ❤
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
Indiaglitz ▶ bit.ly/igtamil​
News Glitz ▶ bit.ly/newsglitz​
Aval Glitz ▶bit.ly/avalglitz
AanmeegaGlitz ▶ bit.ly/3dFZerl

Пікірлер: 275

  • @nalinisekarand2643
    @nalinisekarand2643 Жыл бұрын

    Very nice voices. போன ஜென்ம புண்ணியம் நல்ல குடும்பத்தில் பிறந்துஉள்ளீர். இன்னும் மென்மேலும் உயர்ந்து வர இந்த சகோதரியின் வாழ்த்துக்கள்.

  • @mudhumozhi8386
    @mudhumozhi8386 Жыл бұрын

    அப்பாவின் நல் குறிக்கோளை நிறைவேற்றும் மகளாக மிளிர வேண்டுமென.. வாழ்த்துகிறோம்.. இயற்க்கையின் ஓசையை வார்த்தையில் முதலில் வடித்த மொழி தமிழே! முன்பு முடங்கிய தமிழரின் தமிழிசையை.. விரிந்த வனத்தின் காற்றாய்.. தமிழகத்தில் -- ஓங்கி ஒலிக்க.. வாழ்த்துக்கள்!

  • @kpgopiha
    @kpgopiha Жыл бұрын

    மனம் திறந்து பேசும் பிருந்தா சிவக்குமார். அலட்டல் இல்லாத தன்னடக்கம்.தனக்கு தெரிந்ததை மட்டுமே வெளிப்படுத்திய தன்மை. சிறந்த மனுசி நீ......

  • @shakilakumarraj8912

    @shakilakumarraj8912

    Жыл бұрын

    Supppeeerrr

  • @shakilakumarraj8912

    @shakilakumarraj8912

    Жыл бұрын

    Very very supperr

  • @rajakumariskitchen1933
    @rajakumariskitchen1933 Жыл бұрын

    அழகான பதிவு 🌈🌈 சிவக்குமார் சார் உண்மையாக 💞💞 கடவுளால் ஆசிர்வதிக்கபட்டவர் 💞💞 அழகான ஒழுக்கமான குழந்தைகள் 💞💞 வாழ்த்துக்கள் 👏💐👏💐👏 பிருந்தா 👍👍

  • @tamilpoojadecoration8599

    @tamilpoojadecoration8599

    Жыл бұрын

    உண்மை

  • @mirunalinimirun3225
    @mirunalinimirun3225 Жыл бұрын

    Join family is best example for Brindha sivakumar interview. Ellam join family ivangala madiri irundha endha veetula um pblms varathu. Thank you Brindha sister. Ur very clear mind interview. Eppothum idha madiri irunga. God bless u and ur family.

  • @sharadkumar5356
    @sharadkumar5356 Жыл бұрын

    the host and the guest are so polite in their words and pleasant to watch their conversation.

  • @Sakthikalaivani007
    @Sakthikalaivani007 Жыл бұрын

    ஒரு ஒரு பிள்ளையும் முத்து போல இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இதில் சிவக்குமார் சார் அம்மாவும் குடுத்து வைத்தவர்கள் மூன்று முத்து இவர்களும் நல்ல அப்பா அம்மா குடும்பமே சூப்பர் 🤝👍❤️❤️❤️❤️❤️ யார் கண்ணும் படக்கூடாது டிர்ஸ்டி சுத்தி போடுங்க ப்ளீஸ் ப்பா க்கியூட்டுப்பா செம க்கியூட் க்கியூட் டார்லிங்ஸ் 🤩 வாழ்த்துக்கள் செல்லக்குட்டிஸ் 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💯

  • @kasthurisubramaniam9061
    @kasthurisubramaniam9061 Жыл бұрын

    Very inspiring when she talk about Abdul kalams dream motivation. It's true we should continue to think of our dreams and one day it will happen. Thank u Brindha sister.

  • @kavikrissh2377
    @kavikrissh2377 Жыл бұрын

    Oru ragam padalodu brilliantly sung by brindha. No bandha, very down to earth person.

  • @chandrakumari5979
    @chandrakumari5979 Жыл бұрын

    Well brought up children by Mr & Mrs Sivakumar...lot of credit goes to Mrs . Sivakumar..

  • @nirmalamathevan3878

    @nirmalamathevan3878

    Жыл бұрын

    True....

  • @sandhoshmithran1267
    @sandhoshmithran1267 Жыл бұрын

    Akka romba alahu . Neenga innum mèalum mealum valra vaalthukkal. superra padureenga, karthi anna ,Surya anna va keatadha sollunga, enga familyku unga ellathaium romba pidikum ,jo mam romba pidikum

  • @aruvaiambani
    @aruvaiambani Жыл бұрын

    பிருந்தா சிவகுமார் உங்கள் குரல் ரொம்ப ரொம்ப நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள் மா🧜‍♀️👏👏👏👏👍

  • @abcd-cl6qu
    @abcd-cl6qu Жыл бұрын

    26:46 really you are a gifted sister-in-law for them.. neraya per ungala mari illa..

  • @kavitham2309
    @kavitham2309 Жыл бұрын

    Excellent Brindha...All the best

  • @Kuyilpattupadayppagam
    @Kuyilpattupadayppagam Жыл бұрын

    தந்தையின் தன்னடக்கம் பணிவு அத்தனையும் ஒருங்கிணைந்த சிறந்த பண்பிற்குச் சொந்தக்காறி! தங்களின் முயற்சியும் தெளிந்த நோக்கமும் இசையால் இந்த உலகைக் கவரும் நாள் வரும் மனமகிழ்வோடு பாராட்டியும் வாழ்த்தியும் மகிழ்கின்றோம் சகோதரி வாழ்க வளர்க மென்மேலும் வாழ்த்துகள்💐💐💐💐💐

  • @premar5760

    @premar5760

    Жыл бұрын

    என்னது? தந்தையின் தன்னடக்கம் பணிவா? சிவகுமார் பணிவுள்ளவரா? அட ஆண்டவா.....சபையைக் என்றால் என்ன என்று கேட்டு மதிப்பு மரியாதையும் மற்றவர்களுக்கு கொடுத்து பழக்கமில்லாதவர் கடவுளே

  • @jothilakshmi5561
    @jothilakshmi5561 Жыл бұрын

    Our whole family is addicted to ur family. With lots of ❤

  • @sreenidhinavani
    @sreenidhinavani Жыл бұрын

    Brinda amazing voice❤️❤️💕💕💗💞💞💓

  • @ragavangyanasekaran
    @ragavangyanasekaran Жыл бұрын

    You are looking simple, talented ,family woman, all the best for ur dreams

  • @shobanakumar2425
    @shobanakumar2425 Жыл бұрын

    She is beautiful ..

  • @perumalpandiyarajan6876
    @perumalpandiyarajan6876 Жыл бұрын

    Excellent voice

  • @harinikrishnan4945
    @harinikrishnan4945 Жыл бұрын

    Talented girl 🎉.. congratulations ...

  • @nadeshalingamthambithurai6840
    @nadeshalingamthambithurai6840 Жыл бұрын

    போன ஜென்ம புண்ணியம் நல்ல குடும்பத்தில் பிறந்துஉள்ளீர். இன்னும் மென்மேலும் உயர்ந்து வர இந்த சகோதரியின் வாழ்த்துக்கள்.

  • @adusumallifilms3408
    @adusumallifilms3408 Жыл бұрын

    நல்ல குரல் வளம் 👍 வாழ்த்துகள் 💐

  • @rajeshravindran2052
    @rajeshravindran2052 Жыл бұрын

    One of such a beautiful clean and disciplined interview so far I’ve seen ! Not for suriya or karthi ! Just a as an individual the way she represented giving this comment! Truly respect 💯

  • @soundararajanh6795

    @soundararajanh6795

    Жыл бұрын

    Good disciplined family.

  • @aruvaiambani
    @aruvaiambani Жыл бұрын

    பெரிய வீட்டில் உள்ள பெண் என்ற பந்தா எதுவுமே இல்லாமல் ரொம்ப சராசரி பெண்ணாக பேசினீர்கள் பிருந்தா. இந்த குணம் எப்போதும் இருக்கவேண்டும்..

  • @homelyrecipes4138

    @homelyrecipes4138

    Жыл бұрын

    Periya veeda, cinema karanga veedu

  • @senthamaraikannanr1745

    @senthamaraikannanr1745

    Жыл бұрын

    Priyavedallahindicolapsveedu

  • @vijayakumari5290

    @vijayakumari5290

    Жыл бұрын

    I8o87

  • @avmkalpana7136

    @avmkalpana7136

    Жыл бұрын

    @@homelyrecipes4138 🎂😍😍

  • @lalithabai853

    @lalithabai853

    Жыл бұрын

    @@vijayakumari5290 ?

  • @marilakshmisoundarraj9617
    @marilakshmisoundarraj9617 Жыл бұрын

    Nice interview of anniyan Brindha mam

  • @kodhaisharon9065
    @kodhaisharon9065 Жыл бұрын

    Hi bindhu semma voice pa late vandhalum latest ah errukku 👍 unga father ennakku romba piddikku enga school kku sports day vandhrikkanga nan price vangi errukken very happy

  • @impanaskitchen786
    @impanaskitchen786 Жыл бұрын

    Beautiful interview in recent times... huge respect to whole Sivakumar sir's family

  • @whitedevil9140
    @whitedevil9140 Жыл бұрын

    பிருந்தாம்மா..... QFR..சுபஸ்ரீ தணிகாசலம் அவர்கள் உங்களை அறிமுகப்படுத்தியதில் நிறைய ரசிகர்களைப் பெற்றீர்கள்.. உங்களது இனிமையான குரலால். அருமையான மேடை அது. அதுவும் சுபஸ்ரீம்மா கூறியது போல அப்பாவின் அறிமுக திரைப்படம் அது.. காக்கும் கரங்கள்.. QFR ..Episode-335. அழகான .. நளினமான பிருந்தா.. அனைவரையும் கவர்ந்து விட்டார் இப்போதும்.. !👏👏👍✨

  • @kavithasubramaniam5973
    @kavithasubramaniam5973 Жыл бұрын

    very very pleasant voice and pleasant interview

  • @cinemavadaitv
    @cinemavadaitv Жыл бұрын

    பெரிய வீட்டு பெண் என்றால் என்ன ❓ அவரும் பெண் தான் தன்னடக்கம் நிறைந்த குணம். வாழ்த்துக்கள் பிருந்தா 😍

  • @SS-gy9tl
    @SS-gy9tl Жыл бұрын

    Semma voice 👌🏻👌🏻👌🏻 keep rocking , God bless you💐

  • @AishwaryaBharath
    @AishwaryaBharath Жыл бұрын

    Super interview romba Happy ya iruku innum plz unga anni pathi sollunga

  • @ramfirdhosh1954
    @ramfirdhosh1954 Жыл бұрын

    Good family

  • @bharathimohan1525
    @bharathimohan1525 Жыл бұрын

    Brindha song very much impressed

  • @karthikarthi8782
    @karthikarthi8782 Жыл бұрын

    அழகான குழந்தைகள் வாழ்க்கை நெறிமுறைகளை நல்ல செம்மையாக சொல்லிக் கொடுக்கிற ஒரு தந்தை அன்பை அள்ளித் தருகின்ற ஒரு அம்மா மொத்தத்தில் ஒரு சிறப்பான குடும்பம்

  • @Sakthikalaivani007
    @Sakthikalaivani007 Жыл бұрын

    செம சூப்பர் ம்மா நீங்க உன்னும் மென்மேலும் வளர்ந்து வருவதற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி 💐✨✨✨✨✨✨♥️♥️♥️♥️♥️♥️❤️💯

  • @vanithae1321
    @vanithae1321 Жыл бұрын

    சிறந்த நாத்தனார்

  • @tharmarajanramasamy1462
    @tharmarajanramasamy1462 Жыл бұрын

    Super akka ❤👏👏👏💐

  • @prasannasuresh9582
    @prasannasuresh9582 Жыл бұрын

    Nice interview. Brindha hatsoff.

  • @iniellamnalamey
    @iniellamnalamey Жыл бұрын

    வாழ்க வளமுடன் brintha sister

  • @hemapyrhemmapyr9911
    @hemapyrhemmapyr9911 Жыл бұрын

    மேடம் உங்களை பார்த்தாது சந்தோஷமாக உள்ளது என் மகளுக்கு பல மடங்கு சந்தோஷாம் உங்கள் பாடல் பிடித்து உள்ளதாக கூறினால் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் மேடம் 💐💐💐

  • @theebaarumugam5871
    @theebaarumugam5871 Жыл бұрын

    I love d interviewer's voice, body language and the way she keep the gues comfort with her question.. brinda very humble and good singer

  • @prasiprasi402

    @prasiprasi402

    Жыл бұрын

    I agree Brindha’s attitude- she’s down to earth… but the interviewer is irritating, she is over reacting or more expressive.

  • @bhuvanagopinath104
    @bhuvanagopinath104 Жыл бұрын

    I had seen Sivakumar sir, his wife ,suriya, karthi and Brinda in 90s when they visited my hometown for an event, Brindha was looking chubby that time in green salwar,still in my memory

  • @ushasatyamurthy7499
    @ushasatyamurthy7499 Жыл бұрын

    Very nice Brindha

  • @PivotPlay777
    @PivotPlay777 Жыл бұрын

    Surya's Sister Mind voice About Anchor: Iva vera kalyaan aayiruchu rendu kolandhaiya vida maata polaye,

  • @rajakumarirajendran4309
    @rajakumarirajendran4309 Жыл бұрын

    Amazing Brintha sister ⭐🌟❤️🌹👍

  • @pravinasv1823
    @pravinasv1823 Жыл бұрын

    So cute ❤

  • @sivakurunathankanapathippi144
    @sivakurunathankanapathippi144 Жыл бұрын

    வாழ்த்துக்கள் மருமகள்

  • @jancyprabhakaran4725
    @jancyprabhakaran4725 Жыл бұрын

    Wowww really sooo cute 😍😍😍 semma Azhagu 😍 adakkam 😘 thiramai 👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼❤️❤️❤️

  • @kathijabegum7199
    @kathijabegum7199 Жыл бұрын

    Soo sweet brintha

  • @philipsachidanandam2269
    @philipsachidanandam2269 Жыл бұрын

    Great family

  • @shivanyaalokesh1107
    @shivanyaalokesh1107 Жыл бұрын

    Super 👌 voice

  • @jeevaanand4466
    @jeevaanand4466 Жыл бұрын

    Brindha never fails to impress us... very matured..

  • @nagarathar9655
    @nagarathar9655 Жыл бұрын

    Nice Songs and nice family.

  • @revathiloganathan1265
    @revathiloganathan1265 Жыл бұрын

    Very nice interview

  • @jayalakshmidorai1253
    @jayalakshmidorai1253 Жыл бұрын

    So humble ,so frank,absolutely down to earth..

  • @yogibaskaran9238
    @yogibaskaran9238 Жыл бұрын

    Super

  • @ZameeniyaSMBY1shafraz
    @ZameeniyaSMBY1shafraz Жыл бұрын

    Super brinda

  • @priyapri4125
    @priyapri4125 Жыл бұрын

    Anchor doing great job...

  • @purnisamayalandotheractivi9916
    @purnisamayalandotheractivi9916 Жыл бұрын

    Nice speech. Keep it up brinda. All the very best

  • @priyadharsinimohanraj2529
    @priyadharsinimohanraj2529 Жыл бұрын

    Love you so much brinda

  • @kalai912
    @kalai912 Жыл бұрын

    Beautiful interview 👌 I like the anchor - Very polite , patience, her voice 😍 Superb. Hatz off to Sivakumar's family ❤

  • @kalyaniraghavan7135
    @kalyaniraghavan7135 Жыл бұрын

    God bless you Brinda.👌interview

  • @ba1440
    @ba1440 Жыл бұрын

    Akka ..bad comments kku kavalai padaatheenga .....neenga alagaana tamil kudumbapen ..simple ah alattal illaama yethaarththama irukkeenga ..idhu yevlo perukku varum ...neenga super ah irukkeenga akka ..keep it up ..

  • @pavitramunusamy5732

    @pavitramunusamy5732

    Жыл бұрын

    Yes

  • @amsavenivenkatachalapathy5683
    @amsavenivenkatachalapathy5683 Жыл бұрын

    Super vazthukkal vazka valamudan

  • @ramachandranr9625
    @ramachandranr9625 Жыл бұрын

    Siopwr. Interview. நிறை. குடம். தளுமபாது. வாழ்க. வளர்க ஆசிகள்

  • @vasanthchandran6758
    @vasanthchandran6758 Жыл бұрын

    Inspiring brinda

  • @unsolvedmiracle968
    @unsolvedmiracle968 Жыл бұрын

    Love you brindha Sivakumar so bright future.

  • @nagarathar9655
    @nagarathar9655 Жыл бұрын

    Hi mam, Your family members are role model to all youngers Thank you.

  • @user-kf7bq8um2i
    @user-kf7bq8um2i Жыл бұрын

    வாழ்த்துக்கள் சகோதரி. வாழ்க வளர்க

  • @kavitharajavalli1006
    @kavitharajavalli1006 Жыл бұрын

    புலிக்கு பிறந்தது பூனையாகுமா சிவகுமார் சார் கடவுளாக திரையில் வாழ்ந்தவர். நிஜ வாழ்க்கையில் ஒழுக்கமான வாழ்க்கை வாழ்ந்து வருபவர். வாழ்த்துக்கள் சகோதரி.தங்களது தாய் தந்தையரின் புண்ணியம். அனைத்து பிள்ளைகளும் நல்வளர்ப்பு.

  • @GomathiGomathi-vt2kj

    @GomathiGomathi-vt2kj

    Жыл бұрын

    Good family

  • @umalikemusicmahesh9789
    @umalikemusicmahesh9789 Жыл бұрын

    Brinda super Padrega👌👌

  • @umalikemusicmahesh9789

    @umalikemusicmahesh9789

    Жыл бұрын

    Super voice 👏🏻👏🏻

  • @exploreInfinity501
    @exploreInfinity501 Жыл бұрын

    Anchor skill....ultimate

  • @radharaju9737
    @radharaju9737 Жыл бұрын

    Super voice.

  • @vmuruganandam7841
    @vmuruganandam7841 Жыл бұрын

    Great Sivakumar

  • @jagadeeshsuresh1628
    @jagadeeshsuresh1628 Жыл бұрын

    Super brinda..

  • @sai1074
    @sai1074 Жыл бұрын

    Very calm and very sweet of U ka👌🤩😍

  • @kethsiyalkethsiyal9879
    @kethsiyalkethsiyal9879 Жыл бұрын

    Very good in singing... Seek the opportunity and perform well Brindha mam. Don't waste the time ..

  • @chelvimoorthy6273
    @chelvimoorthy6273 Жыл бұрын

    Nice

  • @babithas4124
    @babithas4124 Жыл бұрын

    Brundha you look like your bro karthi

  • @suganthisenthil6045
    @suganthisenthil6045 Жыл бұрын

    Super sister 💞🥰💞💞🥰💞💞

  • @sujithasubramaniam9132
    @sujithasubramaniam9132 Жыл бұрын

    Really fantastic sister.....Your speech is very motivated me ....Thank you so much 💓❤💗💕

  • @rajasekarvasu8288
    @rajasekarvasu8288 Жыл бұрын

    Super thannadakkam

  • @lrn5716
    @lrn5716 Жыл бұрын

    Super ma

  • @amirtha0907
    @amirtha0907 Жыл бұрын

    Biruntha akka 😘 love from Sri Lanka 😘 fire 😘

  • @mallikadevi1936
    @mallikadevi1936 Жыл бұрын

    Super biruntja

  • @sumathisumathi1134
    @sumathisumathi1134 Жыл бұрын

    Oh. Nice👍

  • @chitraelavarasan5630
    @chitraelavarasan5630 Жыл бұрын

    Hi brinda Valga valamudan.

  • @mkasmart007
    @mkasmart007 Жыл бұрын

    42years ❤️❤️❤️

  • @viswanathan.m1243
    @viswanathan.m1243 Жыл бұрын

    அழகான பெண் நிங்கள் தான் அறிவு தன் அடக்கம் தெரிகிறது தமிழ் பெண் நிங்கள்

  • @user-sq3mb2kn3l
    @user-sq3mb2kn3l Жыл бұрын

    Ungal my favorite..😍😍

  • @Infinity22677
    @Infinity22677 Жыл бұрын

    32:39 - all songs are good brindha ka

  • @svkarvendhansvkarvendhan1109
    @svkarvendhansvkarvendhan1109 Жыл бұрын

    Unga smile super

  • @soumyasatheesh4935
    @soumyasatheesh4935 Жыл бұрын

    Super interview. ..both are nice.👑👑💖💖

  • @umalikemusicmahesh9789
    @umalikemusicmahesh9789 Жыл бұрын

    Appaaaaaa👏🏻👏🏻

  • @kalpaktamil
    @kalpaktamil Жыл бұрын

    Superb brida sis. U r looking so simple .keep it up.

  • @jeri9171
    @jeri9171 Жыл бұрын

    Super brindha sis

  • @pavithraega2192
    @pavithraega2192 Жыл бұрын

    Namma ooru voice ivangalukku mattum dhan irukku. Super ka

  • @sainadh726
    @sainadh726 Жыл бұрын

    സൂര്യ 💋🔥