Health Benefits: இனி கீரையை இந்த மாதிரி சமைத்து சாப்டுங்க | How To Get Health Benefits From Spinach

Ойын-сауық

In this video we discuss about how get full health benefits from Spinach, what is the proper way to cook spinach
#spinach #spinachbenefits #keeraivadai
கீரையை பார்த்தே கண்டுபிடிக்கலாம்
Link: • கீரையை பார்த்தே கண்டுப...
Follows on Facebook : / theneeridaivelai
Follows on Twitter : / theneeridaivela
Follows on Instagram : / theneeridaivelai

Пікірлер: 71

  • @nirmalajeyakumar6288
    @nirmalajeyakumar62886 ай бұрын

    சகோ! கீரையை மூடி சமைக்கக் கூடாது என்று தான் மூத்தோர் சொல்வார்கள். "மூத்தோர் சொல் கேள்" தவறான தகவல் கூற வேண்டாம். My request as well confirm it first. 👌🤗🙏

  • @komathim2046
    @komathim20466 ай бұрын

    Keeraiya close panni samaikskudathunu Silla Peru solranga

  • @parvathimoorthy115
    @parvathimoorthy1156 ай бұрын

    வெந்துகெட்டது முருங்கை கீரை, வேகாமல் கெட்டது அகத்திக்கீரை என்ற பழமொழியும் உண்டு.

  • @imthiyazmuju3652
    @imthiyazmuju36526 ай бұрын

    Thank you so much Both of you 🙏

  • @tamilselvan19203
    @tamilselvan192036 ай бұрын

    பொதுவாக எனக்கு விவரம் தெரிந்த வரைக்கும் கீரையை மூடி வைத்து சமைப்பதை தவிர்க்க வேண்டும் என்று தான் சொல்வார்கள்.நீங்கள் அதை பற்றி ஆராயமல் மூடி வைத்து சமைக்க வேண்டும் என்று தலைகீழாக சொல்லுறிங்க.தேநீர் இடைவேளை சேனல் மீது மக்களுக்கு இருக்கும் நம்பகத்தன்மை குறையாமல் பார்த்துக்கோங்க அவ்வளவு தான் சொல்ல முடியும்.

  • @agalyam6509

    @agalyam6509

    6 ай бұрын

    சூப்பர் ❤சரியான பதில்

  • @samu.k5293

    @samu.k5293

    6 ай бұрын

    Correct 💯💯💯

  • @shandyahemanth2456
    @shandyahemanth24566 ай бұрын

    Ungaloda information Nala iruku but konjam calm ah pesina Nala irukum sandapodramaadri iruku....keep giving information u guys rocking with useful tips...

  • @Pkm230
    @Pkm2306 ай бұрын

    Keerai close panni samaika kudathu neanga enna puthusa soldringa nalla therinchutu video podunga

  • @Aathi150
    @Aathi1506 ай бұрын

    Use full video ❤❤

  • @R.GnanaprakashPrakash-dg7gm
    @R.GnanaprakashPrakash-dg7gm6 ай бұрын

    Thank you 👌

  • @jayashreemahes
    @jayashreemahes6 ай бұрын

    Very useful video

  • @ggayathri3434
    @ggayathri34346 ай бұрын

    Keerai mudi vachu samaicha adhula irukra oru type of visham veliya pogadhu nu solluvanga so open la vachu dhan samaikanum

  • @user-iw5jh3lk9z
    @user-iw5jh3lk9z6 ай бұрын

    Very nice good news

  • @s.v.jayakumar1998
    @s.v.jayakumar19986 ай бұрын

    தவறான தகவல் கீரைகள் வளரும் போது பல்வேறு ரசாயனப் பொருட்களை கிரகித்துக் கொள்கிறது. கீரையை வேக வைக்கும் போது அந்த சூட்டில் நீராவியோடு தேவையற்றவை வெளியேறி விடும். எனவே கீரையைச் சமைக்கும் போது பாத்திரத்தைத் திறந்து வைத்து சமைப்பதுதான் நல்லது.

  • @vahitha-sy5jh
    @vahitha-sy5jh6 ай бұрын

    Keerai close panni samaika koodathu

  • @prisekar4583
    @prisekar45836 ай бұрын

    Keerai close panni cook panna koodadhunu solluvanga pls clarify that bro

  • @senthilsuba

    @senthilsuba

    6 ай бұрын

    ஆமா நானும் அப்படித்தான் கேள்விப்பட்டு இருக்கேன். கொஞ்சம் நல்லா தெளிவுபடுத்துங்கள்.

  • @yummykitchen4341

    @yummykitchen4341

    6 ай бұрын

    உண்மைதான்

  • @sadhanakannan8820

    @sadhanakannan8820

    6 ай бұрын

    Yes, athula iruka toxins boil aagumbothu veliya poganum. So lid potu close panna kudathunu than naanum kelvi patruken. Ivanga apdiye opposite ah solranga!

  • @srinivasanv633

    @srinivasanv633

    6 ай бұрын

    S close pannama than cook pananum

  • @lakshmiramesh6368

    @lakshmiramesh6368

    6 ай бұрын

    S nanu appad tha kelvi patruken

  • @prakaashj5485
    @prakaashj54856 ай бұрын

    So it goes like that for other vegetables & rice als0?

  • @srinivasanv633
    @srinivasanv6336 ай бұрын

    Wrong information keerai ah close pannama cook pananum clarify panni correct info sollunga adichu vidatha ma

  • @jeni8971
    @jeni89716 ай бұрын

    CSD canteen card eligibility podunga ka

  • @mahamoothajeelani3556
    @mahamoothajeelani35566 ай бұрын

    Rhombha vala valanu pesriga

  • @kowsalyasoundhar1646
    @kowsalyasoundhar16466 ай бұрын

    Akka Anna ungala enakku romba pitikkum

  • @deeparagu1846
    @deeparagu18466 ай бұрын

    Cooker la vegetables vega vekalama ila vegetables epdi samacha sathu kidaikumnu video podimunga sis especially cooker la vegetable vega vekradha irundha epdi vega vekanum pls sis and bros

  • @saravananselvi9864

    @saravananselvi9864

    6 ай бұрын

    Ama bro

  • @mageshwariganesan4101
    @mageshwariganesan41015 ай бұрын

    கீரை close Pani cook pana kudathunj solraga anna

  • @selvidhanasekaran
    @selvidhanasekaran6 ай бұрын

    Keeraya moodi vacchi cook panna color change aayidum

  • @tuskersuper8125
    @tuskersuper81256 ай бұрын

    It is said by old people that greens should not be cooked by closing it

  • @hariyy
    @hariyy6 ай бұрын

    Nanum 1st close pannithan samachen apram close panna koodathunu sonnanga ipo vara apdithan samaikiren...

  • @malarvizhimariappan4851
    @malarvizhimariappan48516 ай бұрын

    Keerai ya vega vachu sapidanum sari But moodi potu vega vaika koodathunu solvanga

  • @vasanthiranganathan8313
    @vasanthiranganathan83136 ай бұрын

    Nanum colarmaramalthan seiven moodamaten

  • @user-jp6kw7uo5p
    @user-jp6kw7uo5p6 ай бұрын

    Bro laptop explained

  • @priyaselvaraj2732
    @priyaselvaraj27326 ай бұрын

    S keerai should not be cooked with closed lid

  • @arunbrucelees344
    @arunbrucelees3446 ай бұрын

    கீரையை முறையாக சமைத்து சாப்பிடுங்கள் உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்😊

  • @thalapathypraveen4398
    @thalapathypraveen43986 ай бұрын

    Ennayaa maathi solreenga 😮😮

  • @sureshl8752
    @sureshl87526 ай бұрын

    👌🏽👌🏽👌🏽👌🏽

  • @rajeshg9312
    @rajeshg93126 ай бұрын

    கீரை மூடி போட்டு சமைக்க கூடாது

  • @AbiAbi-zo4se

    @AbiAbi-zo4se

    6 ай бұрын

    S

  • @kasmikasmilan3339
    @kasmikasmilan33396 ай бұрын

    கீரையை மூடி சமைக்க கூடாது நீங்க தப்பா சொல்றிங்க

  • @AbiAbi-zo4se

    @AbiAbi-zo4se

    6 ай бұрын

    S

  • @Dayasastha
    @Dayasastha6 ай бұрын

    12th முடிச்சிட்டு என்ன படிக்கலாம்? எது சிறந்தது? சொல்லுங்க please🙏🙏

  • @tamilselvan19203

    @tamilselvan19203

    6 ай бұрын

    உன் மனம் சொல்வதுபடி எது வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்து படி தம்பி.ஆனால் தப்பி தவறியும் கூட பொறியியல் படிப்பை படித்துவிடாதே.அப்புறம் நாய் படாத பாடு தான்.பாத்துக்கோ.

  • @Dayasastha

    @Dayasastha

    6 ай бұрын

    @@tamilselvan19203 நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் எனக்கு என்னென்ன படிப்பு இருக்கிறது என்பது தெரியவில்லை அதனால் தான் எது சிறந்தது என்று கேட்கிறேன்.

  • @shanthakumari9239
    @shanthakumari92395 ай бұрын

    Ninja solrathu Tappu

  • @jesinthamadhavan
    @jesinthamadhavan6 ай бұрын

    Ennappa idhu. Keerai moodi pottu samaikka koodadhu. Please consult with any doctor

  • @aathisrajesh1543
    @aathisrajesh15436 ай бұрын

    ,keerai samaikakudathu

  • @poongothaissiva3335
    @poongothaissiva33356 ай бұрын

    தவறான தகவல், கீரையை மூடி வைக்க கூடாது

  • @anuprithika9079
    @anuprithika90796 ай бұрын

    கீரைகளை மூடி போட்டு சமைக்க கூடாது.. தவறான தகவல் கூற வேண்டாம்..

  • @vijiganesh2816
    @vijiganesh28166 ай бұрын

    என்னென்னவோ சொல்றீங்க... அது பரவால்ல Thumbnail title முடிஞ்ச அளவு positive ஆ போடுங்க..... பாக்கவே கடுப்பா இருக்கு

  • @aminaifraaminaifra8431
    @aminaifraaminaifra84316 ай бұрын

    Intha discription na yana nu theriyatha sangam sarbaga intha vedio vettri pera vazlthukal😅

  • @Mrsfarooz
    @Mrsfarooz6 ай бұрын

    Stove paathalae🤮🤮

  • @dharanidharnn
    @dharanidharnn6 ай бұрын

    😂😂😂🔥🔥

  • @respectshotz2826
    @respectshotz28266 ай бұрын

    எப்படி இந்த கதைய சொல்றத விட்டுபுட்டு ஒழுங்கா ஒரு வீடியோ சொல்லுங்கடா

  • @Rathna-nb4lu
    @Rathna-nb4lu6 ай бұрын

    Enda ippadi katharinga

  • @Yummycreations91
    @Yummycreations916 ай бұрын

    உங்கள் அடுப்பில் செஞ்சதான் போய்வந்துவிடம் கிறுக்கி😡😡😡😡😡😡😡

  • @senthil.2982
    @senthil.29826 ай бұрын

    ஒருத்தர் செய்ரத , இன்னொருத்தர் பதட்டமா பயமுறுத்தி குறை சொல்ற மாதிரி தான் எல்லா வீடியோ opening ல இருக்கு. Change this.

  • @renukar1774
    @renukar17746 ай бұрын

    Keeraiku lid poda kudathunu sonnaga yen munnorgal so clear this nenga close panna solre yethu unmai

Келесі