ஹோட்டலில் சாப்பிடுபவர்களா? மாமிசம் சாப்பிட்டதும் ஐஸ்கிரீமா? - உங்களுக்கான ஷாக் நியூஸ்!

ஹோட்டலில் சாப்பிடுபவர்களா? மாமிசம் சாப்பிட்டதும் ஐஸ்கிரீமா? - உங்களுக்கான ஷாக் நியூஸ்!
#StreetFoods #Shawarma #FoodVlogs #FoodReviews #Hotels
உயிர் பலி வாங்கிய ஷவர்மா விவகாரம், நமக்கு அடித்துள்ள எச்சரிக்கை மணி என்ன?... கோடை கால உணவு முறைகளில் நாம் கவனமாக இருக்க வேண்டும் என மருத்துவர்கள் கூற காரணம் என்ன ? என்பதை அலசுகிறது, இந்த செய்தி தொகுப்பு.
Uploaded On 10/05/2022
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
**ThanthiTV KZread PLAYLIST**
Today Headline News : bit.ly/3s89cao
Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
Crime News : bit.ly/3iGcbyx
Cinema Updates :bit.ly/3H6XotA
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 160

  • @ramapriyag2662
    @ramapriyag26622 жыл бұрын

    எவனாச்சும் டிக் டாக் போடுறத பாத்து ரசிகும் மக்கள் விழிப்புணர்வு வீடியோ.. இதுபோல செய்தியை காண்பது இல்லை...

  • @manivijay1194
    @manivijay11942 жыл бұрын

    ஆடு மாடு எல்லாம் நல்லதுதான் சாப்பிடுது, நம்ம தான் கேடாக உள்ளதையும், கெட்டு போனதையும் காசு கொடுத்து சாப்பிடுறோம்,

  • @inthinathan
    @inthinathan2 жыл бұрын

    முதலில் good hygiene course எடுத்த பின் hotel ஆரம்பிக்க அனுமதி கொடுக்க வேண்டும்.

  • @ammukutty2751

    @ammukutty2751

    2 жыл бұрын

    Ya ur write

  • @Paul-to1ph

    @Paul-to1ph

    2 жыл бұрын

    Correct.

  • @arktechie5912

    @arktechie5912

    2 жыл бұрын

    Irrukira Ella hotels ku seal thaan

  • @praisethelord9395
    @praisethelord93952 жыл бұрын

    Chemical use panni பழுக்க வைக்கிற மாம்பழத்தையும் தடை பண்ணுங்க

  • @moviesandtvshows82

    @moviesandtvshows82

    2 жыл бұрын

    Only not mangoes that those vegetables are chemical inject to shinning

  • @b.p6101

    @b.p6101

    2 жыл бұрын

    👌👌👌

  • @sivadharshini1029

    @sivadharshini1029

    2 жыл бұрын

    Banana

  • @sketch9700
    @sketch97002 жыл бұрын

    நா சத்திமா இது சாப்பிட்டதே இல்லை 💯

  • @singlequeen4421

    @singlequeen4421

    2 жыл бұрын

    Nanu tha 🥺

  • @moviesandtvshows82

    @moviesandtvshows82

    2 жыл бұрын

    1percentage of people are available not to get the sawarma

  • @user-he2vm3wu9u

    @user-he2vm3wu9u

    2 жыл бұрын

    Sikth sikth sikthi man🤣🤣🤣

  • @jeromin_023

    @jeromin_023

    2 жыл бұрын

    Nanum 😅

  • @vincentp3700

    @vincentp3700

    2 жыл бұрын

    Oru thadava sapta intha shawarmava kevalama iruntha thu

  • @gmanikandanmca
    @gmanikandanmca2 жыл бұрын

    வெளியில் அசைவ உணவை தவிர்ப்பது நல்லது.. வீட்டில் அசைவம் செய்வது நல்லது..

  • @lakshmisasikumar7180

    @lakshmisasikumar7180

    2 жыл бұрын

    It's true bro🎉🎉

  • @sarathji5257
    @sarathji52572 жыл бұрын

    ஆக உணவே மருந்து என்று இருந்த நம் வாழ்வியல் முறையை உருமாற்றி இன்று நம் உண்ணும் உணவே நமக்கு கொடிய விசமாக்கிய பங்கு நம்மையே சாரும் வாழ்க வளமுடன் 🤣🤣

  • @keshav.b
    @keshav.b2 жыл бұрын

    Food vloggers please don't tempt public to eat in hotels..today I have 2 ulcers in my stomach..past 5 years I was having food outside..now my current situation is I cannot eat anything other than curd rice.. youngsters please keep this in mind..I don't have any bad habits like drinking or smoking but still I have 2 ulcers bcoz of outside food and taking nonveg outside... Doctors are right. Please don't ignore this..I am just 35 years old with 2 kids..These ulcers should not turn into cancer..I am praying this to God

  • @imaiyaa

    @imaiyaa

    2 жыл бұрын

    sir ennoda husband kum unga age than , avar time ku shapidama late late ah shapidathala ulcer vanthuduchu 3 months ah doctor kuduththa tablets um syrup um kudichum entha oru different um illama irunthathu sema vali valikkum , sometimes vali thanka mudiyama thudippar , appurum ennoda anna kum 2 years ah ulcer iruntchuthu , engalukku therinja paddi oruththavnga than daily 5 pericham palaththa (dates) pure honey la over night oora vaichchu morning empty stomach la shapidanum 30 mins appuram than breakfast shapidanum nu solli rendu perum try panni epo avangalukku ulcer illa en husband ku 2 weeks la jum annaku 1 month la jum cure akidichu plz try panni paarunka ulcer epidi valikum nu nan paththirukan athunala than solluran 2 weeks try panni parunka ungalukke different therijum 🙏

  • @bradtharan3644

    @bradtharan3644

    2 жыл бұрын

    Yes bro you're very right f**k food vlogers

  • @vanithashriyan1668

    @vanithashriyan1668

    2 жыл бұрын

    U r absolutely correct....

  • @manosiva4897

    @manosiva4897

    2 жыл бұрын

    Bro... Don't take English medicines for ulcer... It will never cure... If you want permanent cure, manathakkali keerai (மனதக்காளி கீரை) white rice oda mix panni daily morning saapidunga... Manathakkali powder is also available in organic stores... You can buy the powder and mix a spoon with hot water and drink the same after your brunch... Take brunch compulsorily and don't leave your stomach empty... Do these for at least 2 months round everyday without fail... Ulcer will be permanently cured naturally... I followed these and I'm perfectly alright now...

  • @SamRichardson1990

    @SamRichardson1990

    2 жыл бұрын

    this is fake news by thanthitv.

  • @syed101951
    @syed1019512 жыл бұрын

    எப்படியோ , நமது நாட்டின் மருத்துவமனைகளுக்கு சில காலமாக சுக்கிர திசை யோகம் தான் அதிகரித்துக் கொண்டு இருக்கிறது என்று நன்றாகவே புரிகிறது ☝🤓

  • @janupriya3310

    @janupriya3310

    2 жыл бұрын

    Correct 👍👍

  • @mothershomelyfood6015
    @mothershomelyfood60152 жыл бұрын

    Home made food by mother's is the best food

  • @logeshgopal2474
    @logeshgopal24742 жыл бұрын

    நான் இது வரைக்கும் இந்த டிஷ் சாப்பிட்டது இல்லை.

  • @viji9991

    @viji9991

    2 жыл бұрын

    Me tooo

  • @daiy_content_01

    @daiy_content_01

    2 жыл бұрын

    Same bro..

  • @suganyapalanisamy4740
    @suganyapalanisamy47402 жыл бұрын

    போன வாரம் தான் அண்ணி பசங்க எல்லாம் சாப்பிடலாம் என்று சொல்லி இருந்தாங்க இப்ப இந்த நியூஸ் கேட்டதிலிருந்து சாப்பிடணும்னு கூட தோணல

  • @mangai7917
    @mangai79172 жыл бұрын

    வீட்டு சாப்பாடு உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது..

  • @mohamedsuhail1564
    @mohamedsuhail15642 жыл бұрын

    All hotel street food, multiple chain outlet KFC, Mc Donald's should be closed... All should start cooking and eat @home...

  • @SamRichardson1990

    @SamRichardson1990

    2 жыл бұрын

    This news is made by them. targeting sharwama shops.

  • @k.p.karthigairajank.p.kart2133
    @k.p.karthigairajank.p.kart21332 жыл бұрын

    கடவுளே எங்களை காப்பாற்றுங்கள்..🙏👨‍👩‍👧🌿🌿🍓🍒🍉🍄🌰🌶️🍅🥥🍇🥝🍏🥕🍠🌽🥦🥒🥑🍆🌰🥜🍞🥐🧀🍟🍿🍫🍬🍼🥛🍫🍶🍽️☕

  • @ravanrockey8532

    @ravanrockey8532

    2 жыл бұрын

    Anga oru family image irruka bro athu yaru😂

  • @ravanrockey8532

    @ravanrockey8532

    2 жыл бұрын

    👨‍👩‍👦

  • @moviesandtvshows82

    @moviesandtvshows82

    2 жыл бұрын

    You birth on earth so you should never escape. the god always see the earth but not care about them. Why? Because the people why I produce by working that god said

  • @vikiviki5816

    @vikiviki5816

    2 жыл бұрын

    வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவுகளை மட்டும் உண்ணுங்கள்.

  • @manikrishnanAmmukkutty

    @manikrishnanAmmukkutty

    2 жыл бұрын

    உன்னை நீதான் காப்பாத்தனும் பழைய சோறு சாப்பிடு பச்சை வெங்காயம் சாப்பிடு வேர்க்கடலை சாப்பிடு பசித்த பின் சாப்பிடு

  • @manytalentswithmahesh2006
    @manytalentswithmahesh20062 жыл бұрын

    Thank you Thanti tv for the Awareness NEWS

  • @vijaysarathi1585
    @vijaysarathi15852 жыл бұрын

    Problem is not with shawarma. But with all dishes which are prepared by using unhygienic ingredients. Wonder why shawarma alone is being targeted? Food inspections should be made regularly and those who are using spoiled items should be punished. Will they?

  • @Gauth1990

    @Gauth1990

    2 жыл бұрын

    True

  • @perumals2957
    @perumals29572 жыл бұрын

    பல ஆயிரம் மருத்துவமனை ஏன் கட்டுகிறர்கள் மக்கள் புரிந்து கொன்டால் சரிதான்

  • @harishs810

    @harishs810

    2 жыл бұрын

    Boomer

  • @gonewrong5669

    @gonewrong5669

    2 жыл бұрын

    @@harishs810 don't tell your name

  • @senthilkumarthangasamy3323

    @senthilkumarthangasamy3323

    2 жыл бұрын

    @@gonewrong5669 👏👏👏🤣🤣

  • @auromira8840
    @auromira88402 жыл бұрын

    90% அசைவ ஓட்டங்கள் ஆபத்தானது.குறிப்பாக குழந்தைகளுக்கு மிக பெரிய ஆபத்து.

  • @jpjp8351
    @jpjp83512 жыл бұрын

    சைவம் தான் நல்லது.

  • @Paul-to1ph
    @Paul-to1ph2 жыл бұрын

    Unless Food inspectors from all districts do daily checkup in hotels this problem cannot be solved.

  • @saraswathis6930

    @saraswathis6930

    2 жыл бұрын

    Is it possible in TN / India

  • @Paul-to1ph

    @Paul-to1ph

    2 жыл бұрын

    @@saraswathis6930 Only those who have fire in their belly.

  • @MohamedAshraf-gz9hw

    @MohamedAshraf-gz9hw

    2 жыл бұрын

    This will only add to the income of food inspectors.we should change.thirudanai parthu thirundhavittal thiruttai ozhikka mudiyadhu..

  • @devboopalan2652
    @devboopalan26522 жыл бұрын

    சாவின் முதல் படி ஹோட்டலில் சாப்பிட்டுவது

  • @karthikmani4144
    @karthikmani41442 жыл бұрын

    Why barbeque hotels are not checked

  • @user-pw5me3oq6w
    @user-pw5me3oq6w2 жыл бұрын

    தைரியம் துணிவு இருந்தால் இந்தியாவில் பாக்கெட் கண்டெய்னரில் விற்கும் சமையல் எண்ணெய் அசல் சூரியகாந்தி எண்ணெய்யா சொல்லுங்கடா வேசி ஊடகமே.... க்ரூட் ஆயில் சாலை போடும் தாரின் முதல் நிலை க்ரூட் ஆயிலின் எஸ்ஸென்ஸ் போடுவதே சூரியகாந்தி எண்ணெய்... இதுவே ஹார்ட் அட்டாக்கிற்கு காரணம்....சொல்லுவானா நியூஸ்கள்ல

  • @krishnanp3414

    @krishnanp3414

    2 жыл бұрын

    True nanba

  • @user-pw5me3oq6w

    @user-pw5me3oq6w

    2 жыл бұрын

    @@krishnanp3414 ❤️🤝

  • @nextelectioncandidate4077

    @nextelectioncandidate4077

    2 жыл бұрын

    Accepted strongly my friend

  • @aprentertainment724
    @aprentertainment7242 жыл бұрын

    பாஸ்ட் food சாப்பிட்டா பாஸ்டா போக வேண்டியதுதான் 😂😂

  • @tamilzancrazychannel33
    @tamilzancrazychannel332 жыл бұрын

    Yes

  • @ramasamyrajamani2716
    @ramasamyrajamani27162 жыл бұрын

    என் அனுபவத்தில் வயிற்றில் தான் நோய் ஆரம்பமே வயிற்றில் கோளாறு ஏற்பட்டு விட்டால் உடலில் எல்லாம் மே செயல் அற்றுவிடுகிறத. பசி வந்தால்.தலை சுற்றல் .லோ சுகர். ஏப்பம். சரி அதிகம் சாப்பிட்டால் .அஜீரணம்.வாந்தி வயிற்றில் வலி. அதிக இரத்த அழத்தம். இதனால் தான் நம் முன்னோர்கள் செவிக்கு உணவு இல்லை எனில் சிரிது வயிற்றிக்கு இய்யப்படும் என்றார்கள்.

  • @snowbee3006
    @snowbee30062 жыл бұрын

    What food check dept doing daily.TANDI kindly talk about them and give advice to them, to do the duty honestly .

  • @SamRichardson1990
    @SamRichardson19902 жыл бұрын

    ThanthiTV மூலம் அறிவியல் பூர்வமற்ற தவறான தகவல். யார் அந்த டாக்டர்!. புற்று நோய் குறித்த அவரது ஆய்வுக் கட்டுரைகள் எங்கே.

  • @Naveenrenga
    @Naveenrenga2 жыл бұрын

    I don't have any bad habits and even I don't eat in hotels. And I'm a vegetarian, be healthy, live long.

  • @HaseeNArT
    @HaseeNArT2 жыл бұрын

    ஆந்திர சமையலென்றால் காப்பியிலும் காரமிருக்கும்! கேரளச் சமையலென்றால் தேநீரிலும் தேங்காய் எண்ணெய் மிதக்கும்! கர்நாடகச் சமையலென்றால் இட்லியிலும் இனிப்பிருக்கும்! *தமிழ்நாட்டுச்* சமையலில்தான் சுடுநீரிலும் சுவையிருக்கும்!

  • @saraswathis6930
    @saraswathis69302 жыл бұрын

    Olden days food practice is the best we are slowly going back to those days food habits but it will take some time

  • @kunalnan
    @kunalnan2 жыл бұрын

    You should tell this to govt to monitor the restaurant. We public can't figure out all these

  • @moviesandtvshows82

    @moviesandtvshows82

    2 жыл бұрын

    It is always a public service

  • @moviesandtvshows82

    @moviesandtvshows82

    2 жыл бұрын

    No one of the hotels are in poison inject on food the many hotels that's add chemical

  • @moviesandtvshows82

    @moviesandtvshows82

    2 жыл бұрын

    But people that not contain seriously

  • @chandiranchandiran9516
    @chandiranchandiran95162 жыл бұрын

    எங்கள் தருமபுரி மாவட்டத்திலா🤔

  • @nandakumarcheiro
    @nandakumarcheiro2 жыл бұрын

    Food poisoning happening due to palm oil contamination with poisoned vegetables.

  • @vivekanandan.s3158
    @vivekanandan.s31582 жыл бұрын

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 excellent Thankyou

  • @abdulsahib3734
    @abdulsahib37342 жыл бұрын

    Totally we have to avoid hotel foods. Domestic food is the safe for our health.

  • @ReedanAps
    @ReedanAps2 жыл бұрын

    Plz kanyakumari vaka

  • @pramilasanjeevkumar8302
    @pramilasanjeevkumar83022 жыл бұрын

    Idukuta Na ellateyum nane senjikive jam, mayonize ,pizza ,burger cake chicken recipes ippudi ellam KZread Elam video pathu seyre

  • @vinothperumal8632
    @vinothperumal86322 жыл бұрын

    Super comment👍 😀

  • @sathya8390
    @sathya83902 жыл бұрын

    Nan etha saputu irrugan veg mattum

  • @dankasticc4339
    @dankasticc43392 жыл бұрын

    biriyani saptu ipidi aachina biriyani ye ban na?

  • @prakaashj5485
    @prakaashj54852 жыл бұрын

    This A23 ad is most irritating. Wil never use it.

  • @easyandtastycooking3925
    @easyandtastycooking39252 жыл бұрын

    Home food tha beast

  • @jayasudhasudha3010
    @jayasudhasudha30102 жыл бұрын

    Mmm 👌👌ok🙏

  • @avkdevi7129
    @avkdevi71292 жыл бұрын

    மாமிசத்துக்கு பாயசம் போடவேண்டிய நிலமை வந்துருமோ..🤔

  • @greenmind96
    @greenmind962 жыл бұрын

    Chemical pottu thayar pandra vegetables ah nippatunvha

  • @viswaganapathy2045
    @viswaganapathy20452 жыл бұрын

    1st ban pannunga KZread food reviewer...

  • @chandiranchandiran9516
    @chandiranchandiran95162 жыл бұрын

    கடைகளில் செய்யும் சாப்பாடு நம் வீட்டில் சுத்தமாக செய்து நாம் சாப்பிட்ட வேண்டும்

  • @SvGMathi
    @SvGMathi2 жыл бұрын

    Yeppa Sami you tubela irukka food vlog channela first Unsubscribe kudukura...

  • @pevinkumarm7874
    @pevinkumarm78742 жыл бұрын

    Broiler Koli saptavea disease thaan

  • @ramamoorthyr9850
    @ramamoorthyr98502 жыл бұрын

    ஜனத்தொகைகுரையவழிவகுக்கின்றனவா

  • @vanithashriyan1668
    @vanithashriyan16682 жыл бұрын

    இப்ப எல்லாம் வெளிய எங்காவது சாப்பிடலாம் ன்னு தோனுறதே இல்லை

  • @rsridevirsridevi4943
    @rsridevirsridevi49432 жыл бұрын

    Super Sir

  • @israisra6176
    @israisra61762 жыл бұрын

    ஜி எனக்கு சவர்மா வே பிடிக்காது அதில் ஒரு கெட்ட நாற்றம் வரும் வாமிட் ஸ்மல் வரும

  • @user-cf2kq3tu3q
    @user-cf2kq3tu3q2 жыл бұрын

    இந்த உணவு இருக்கிறதே எனக்கு இப்போ த தெரியும் 🙄

  • @aranithim.a9484
    @aranithim.a94842 жыл бұрын

    😰Apo na laam sapdavey mudiyadha

  • @IlangoKrishvlogs
    @IlangoKrishvlogs2 жыл бұрын

    காலம் காலமா பழைய சோறு சாப்புடுறோம் ... சோறு கட்டிகினு வயல் வெளியில போயி சாப்பிடுறோம் ... மதிய சாப்பாடு கட்டிகினு போயி சாப்பிடுறோம் ... இவனுங்க என்னடா திடீர்னு புரளியை கிளப்புறானுவ

  • @VasukiVasuki-wc7es
    @VasukiVasuki-wc7es2 жыл бұрын

    சார் ஸ்டாலீன் சாரிடாம் பேச வேண்டும் உதவுங்கள் யாரும் உதவில்னல

  • @bad_byte5794
    @bad_byte57942 жыл бұрын

    Food reviewers dei

  • @raghavanvinayagam
    @raghavanvinayagam2 жыл бұрын

    Appo mathiyama office ku yenga porathu samacha udaney sapda 🤯

  • @venleo000
    @venleo0002 жыл бұрын

    We have to BAN these hotels atleast like in Cigarttes put a clear declaration that this will make a damage to organ and to take a risk...

  • @user-yb5vt8mt7l
    @user-yb5vt8mt7l2 жыл бұрын

    பண்ணி பிரியாணி திருவிழா நடத்தப்படவேண்டும். யண்ணியை நெருப்பில் வாட்டி அதைத வெட்டி எண்ணையில் பொறித்து அதை வெறும் பிரியாணியில் கலந்து சாப்பிட்டால் மிகவும் சுவையானது . ஏன் எங்களப் போன்ற பட்டியல் இனத்தவர்கள் சாப்பிடுவது தவறா

  • @RajeshKumar-hx3me
    @RajeshKumar-hx3me2 жыл бұрын

    Ella pazhakamum irukanum bro appo thaan cancer varadu

  • @TamilDove
    @TamilDove2 жыл бұрын

    உணவை நாமேவா?!!! ஹோட்டல்காரன்களேனு சொல்லுங்க.

  • @dhinakaran4553
    @dhinakaran45532 жыл бұрын

    Cattaring padiththal mattumey ini hotel license

  • @sudharsanam7921

    @sudharsanam7921

    2 жыл бұрын

    Avangatha bro yellathayum asalta panranga

  • @Belsin1989
    @Belsin19892 жыл бұрын

    Kadaigalil mamisam morning vetti evening varaikkum vachirukkanga. Appuram niraiya marriage function non veg saptu udane ice cream kodukkuranga. Appo sappidama vara solringala. 👉😭😭😱😱😱

  • @SamRichardson1990
    @SamRichardson19902 жыл бұрын

    Unscientific Misinformation by ThanthiTV. Who is that Doctor!. Where is His Research Papers on Cancer.

  • @gunavilangar
    @gunavilangar2 жыл бұрын

    தமிழ் நாட்டில் அன்னிய நாட்டு உணவுகள் கட்டாயமாக திணிக்க படுகிறது... அரசாங்கம், பொதுமக்கள் தான் விழிப்போடு இருக்க வேண்டும்... கல்வி கூடங்களில் ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

  • @ezhilarasansrinivasan3665
    @ezhilarasansrinivasan36652 жыл бұрын

    Road side hotels are very dangers.

  • @rameezayasmeen4626

    @rameezayasmeen4626

    2 жыл бұрын

    All side also

  • @geethachandran5941
    @geethachandran59412 жыл бұрын

    Bhagavane bhagavane.....

  • @FromBlackDevil
    @FromBlackDevil2 жыл бұрын

    inga idhuvaraikum yaaru la sawarma saptadhu illa....😅

  • @pramilasanjeevkumar8302

    @pramilasanjeevkumar8302

    2 жыл бұрын

    No

  • @paranthamandhandapani8511

    @paranthamandhandapani8511

    2 жыл бұрын

    Ippotha enaku sawerma name kelvi padura

  • @FromBlackDevil

    @FromBlackDevil

    2 жыл бұрын

    @@paranthamandhandapani8511 🤣Naane paravaailla polaye

  • @FromBlackDevil

    @FromBlackDevil

    2 жыл бұрын

    @@pramilasanjeevkumar8302 😁🙌🏻

  • @selvam5866
    @selvam58662 жыл бұрын

    kanda hotel vaikrathuku anumathi kodupathu thavara theriyala, antha maathiri hotels irunthaa makkal povaargal rusi eppadi irukumnu paarpaargal adimayaavargal, makkaluku aarokiyamana unavai kondu serka vendiyathu yaar kadamai

  • @narendirakumar4102
    @narendirakumar41022 жыл бұрын

    So the Hotels should strictly not allow the customer's to have cool drinks and ice creams after they had non veg and should serve hot water..

  • @saraswathiramkumar9476
    @saraswathiramkumar94762 жыл бұрын

    Ban food blog

  • @user-pw5me3oq6w

    @user-pw5me3oq6w

    2 жыл бұрын

    Also ban all indian news channel...and political

  • @younuskhan-jy5fi
    @younuskhan-jy5fi2 жыл бұрын

    Dai poga da antha time la eppade fresh than saputu eruthagala....kambi katrua kathailam solraga...🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @SamRichardson1990

    @SamRichardson1990

    2 жыл бұрын

    Unscientific Misinformation by ThanthiTV. Who is that Doctor!.

  • @loganathan9494
    @loganathan94942 жыл бұрын

    Chicken summave kedu, ithula kettu pona chickena sollava venum

  • @Phoenix02270
    @Phoenix022702 жыл бұрын

    1:17 Sundhar if u watched this press the like button and leave a comment 🙏

  • @jamesjamesrajety6190
    @jamesjamesrajety61902 жыл бұрын

    நான் கத்தார் 🌹 குவைத் 🌹 துபாய் 🌹 ஆகிய நாடுகளில் 15 வருடமாக வேலை பார்க்கின்றேன் 🌹இந்த Shawarma தான் என் காலை சாப்பாடு 🌹

  • @kenkingstonuk2840
    @kenkingstonuk28402 жыл бұрын

    BANNED SHAWARMA 🍔 🍔 👹

  • @user-pw5me3oq6w

    @user-pw5me3oq6w

    2 жыл бұрын

    BAN pizza burger itly dosa tea coffee computer extra extra also your pant cos it's not for Indian dress

  • @diamondheartrajugoudar2718
    @diamondheartrajugoudar27182 жыл бұрын

    🌹🙏🌹

  • @vino15674
    @vino156742 жыл бұрын

    Unavu thurai amaisar yennathan panraru🙄😁

  • @MohamedAshraf-gz9hw
    @MohamedAshraf-gz9hw2 жыл бұрын

    What stupidity!as though vegeterians dont ge t cancer and all vegeterian restaurant owners are all mahatmas.the problem is not food but greed.

  • @billapandi9369
    @billapandi93692 жыл бұрын

    Enadha idhu ,💩💩iruku

  • @user-yb5vt8mt7l
    @user-yb5vt8mt7l2 жыл бұрын

    பண்ணி பிரியாணி திருவிழா நடத்தப்படவேண்டும். யண்ணியை நெருப்பில் வாட்டி அதை வெட்டி எண்ணையில் பொறித்து அதை வெறும் பிரியாணியில் கலந்து சாப்பிட்டால் மிகவும் சுவையானது . ஏன் எங்களப் போன்ற பட்டியல் இனத்தவர்கள் சாப்பிடுவது தவறா

  • @user-yb5vt8mt7l
    @user-yb5vt8mt7l2 жыл бұрын

    பண்ணி பிரியாணி திருவிழா நடத்தப்படவேண்டும். யண்ணியை நெருப்பில் வாட்டி அதை வெட்டி எண்ணையில் பொறித்து அதை வெறும் பிரியாணியில் கலந்து சாப்பிட்டால் மிகவும் சுவையானது . ஏன் எங்களப் போன்ற பட்டியல் இனத்தவர்கள் சாப்பிடுவது தவறா

  • @user-yb5vt8mt7l
    @user-yb5vt8mt7l2 жыл бұрын

    பண்ணி பிரியாணி திருவிழா நடத்தப்படவேண்டும். யண்ணியை நெருப்பில் வாட்டி அதைத வெட்டி எண்ணையில் பொறித்து அதை வெறும் பிரியாணியில் கலந்து சாப்பிட்டால் மிகவும் சுவையானது . ஏன் எங்களப் போன்ற பட்டியல் இனத்தவர்கள் சாப்பிடுவது தவறா

Келесі