தயவுசெய்து மருத்துவமனைக்கு போங்க- உயிர் விடுவதற்கு முன் தந்தூரி சாப்பிட்டநண்பர்களை எச்சரித்த மாணவர்

"தயவு செய்து மருத்துவமனைக்கு போங்கள்..." உயிர் போவதற்கு முன்பு தன்னுடன் தந்தூரி சாப்பிட்ட நண்பர்களை எச்சரித்த மாணவர்
#student | #death | #friends | #hospital
sist.sathyabama.ac.in/enginee...
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernews.com
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Пікірлер: 1 000

  • @astergarden968
    @astergarden9682 жыл бұрын

    தான் பெற்ற துன்பம் பிறர் அடையக்கூடாதுஎன்று எண்ணிய நல்ல ஆத்மா... சாந்தி அடையட்டும் 🔥🔥🙏🏻🙏🏻🙏🏻

  • @maniraj2834

    @maniraj2834

    2 жыл бұрын

    Really great👌

  • @anumaare607

    @anumaare607

    2 жыл бұрын

    👏👏👏👌👌

  • @petsperiyan131

    @petsperiyan131

    2 жыл бұрын

    👍

  • @user-us6un6dl8l

    @user-us6un6dl8l

    2 жыл бұрын

    @aster Yenga neega oru video kuda podala ungaluku epdi 207 subscriber vanthaga. Pombala photova vachita podhum alli kumiyivanuga

  • @rajesha6224

    @rajesha6224

    2 жыл бұрын

    அவன் உண்ட கோழியின் சாபம்

  • @kingofkabaddi5655
    @kingofkabaddi56552 жыл бұрын

    உயிர் போகும் கடைசி நொடி கூட நண்பனை காப்பாற்ற நினைக்கும் உறவு வரமே✨✨நீ சொர்கத்துக்கு செவ்வாய் நண்பா... 😭

  • @M_a_r_a_n

    @M_a_r_a_n

    2 жыл бұрын

    செவ்வாய் 🤔

  • @AbdulRaheem-sz4ez

    @AbdulRaheem-sz4ez

    2 жыл бұрын

    செல்வாய் , செவ்வாய் இல்லை .

  • @kingofkabaddi5655

    @kingofkabaddi5655

    2 жыл бұрын

    @@AbdulRaheem-sz4ez small mistake broo

  • @gomathip8778

    @gomathip8778

    2 жыл бұрын

    Yes

  • @All_in_All_Azhaguraja_912

    @All_in_All_Azhaguraja_912

    2 жыл бұрын

    இப்படி ஒரு நண்பன் கிடைப்பது இறைவன் கொடுத்த வரம்தான். ஆனால் வரம் கொடுத்த இறைவனே இவ்வளவு சீக்கிரம் பிடுங்கிக் கொண்டான்..😔😞😪

  • @RanjithRanjith-il5qu
    @RanjithRanjith-il5qu2 жыл бұрын

    நீ தான்டா உண்மையான நண்பன் 👭👬👫 😫😫😫😫

  • @PriyaDharshini-mk6ox

    @PriyaDharshini-mk6ox

    2 жыл бұрын

    Correct

  • @g.ranganayaki6671

    @g.ranganayaki6671

    2 жыл бұрын

    Yes😥😥

  • @ashik5584

    @ashik5584

    2 жыл бұрын

    Correct

  • @itzdeva_xo

    @itzdeva_xo

    2 жыл бұрын

    Paawam bro 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺

  • @singlepasanga90s70
    @singlepasanga90s702 жыл бұрын

    இவர் அவர்களுக்கு நல்ல நண்பனை காட்டிலும் நல்ல மனிதனாக செயல்படுத்திருக்கார்

  • @mvkarthi1262
    @mvkarthi12622 жыл бұрын

    உணவில் கலப்படம் செய்வோருக்கு மிக மிக அதிகபட்ச தண்டனை கொடுக்க வேண்டும்

  • @user-us6un6dl8l

    @user-us6un6dl8l

    2 жыл бұрын

    Neenga india la irukinganu nyabaga paduthikoga adikadi

  • @trendingtoxic9137

    @trendingtoxic9137

    2 жыл бұрын

    Vaipillai raja

  • @sakthiganesh7158

    @sakthiganesh7158

    2 жыл бұрын

    Chicken palasu sappita vesam agum ..

  • @stevevlogs1790

    @stevevlogs1790

    2 жыл бұрын

    @@Jegganathsurya9619 qq

  • @ruthiransubash2080

    @ruthiransubash2080

    2 жыл бұрын

    🙏

  • @sugamsukha3746
    @sugamsukha37462 жыл бұрын

    இறப்பு நடந்த பிறகு தான் நடவடிக்கையே எடுப்பார்கள் உணவுத்துறை அதிகாரிகள்🤦‍♀️

  • @ArunKumar-yf9cl

    @ArunKumar-yf9cl

    2 жыл бұрын

    Truth

  • @RizwanAhmed-xw3oi

    @RizwanAhmed-xw3oi

    2 жыл бұрын

    S .

  • @24x762

    @24x762

    2 жыл бұрын

    Ama

  • @murugananthanthenmozhi2270

    @murugananthanthenmozhi2270

    2 жыл бұрын

    Yes

  • @tamizh-giri

    @tamizh-giri

    2 жыл бұрын

    உண்மை

  • @deepae9998
    @deepae99982 жыл бұрын

    Hotel உணவு சரியில்லை என்று தெரிந்தால் fine போட வேண்டாம் குறைந்தது 7 வருடம் hotel உரிமையாளர்களுக்கு சிறை தண்டனை தாருங்கள் பாதிப்பு அடைந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குங்கள் இலாபத்திற்காக அடுத்தவரின் உயிரை பறிக்கதிர்கள் hotel தாய் உள்ளம் கொண்டு உணவு செய்யுங்கள்

  • @sivamaster4914

    @sivamaster4914

    2 жыл бұрын

    100/very true

  • @eesiyosi

    @eesiyosi

    2 жыл бұрын

    Ippalaam Hotel sappadu naave payama irukku

  • @mangaimangai7760

    @mangaimangai7760

    2 жыл бұрын

    நீங்கள் சொல்வது சரிதான் கண்டிப்பாக உரிமையாளருக்கு தண்டனை குடுக்க வேண்டும் அப்போது தான் திருந்துவார்கள்

  • @sathishg2094

    @sathishg2094

    2 жыл бұрын

    Super

  • @stellastelladanu25margaret54

    @stellastelladanu25margaret54

    2 жыл бұрын

    S correct pa

  • @SathishKumar-sn5rk
    @SathishKumar-sn5rk2 жыл бұрын

    என்னுடன் பிறக்காத நண்பர்களே இனிமேலாவது இந்த துரித உணவுகள் சாப்பிடுவதை நிறுத்திக் கொள்ளுங்கள்🙏🙏

  • @m.rishil771

    @m.rishil771

    2 жыл бұрын

    Chicken tandoori is not a fast food

  • @vikramthala8750
    @vikramthala87502 жыл бұрын

    இந்த மாதிரி ஒரு நல்ல நண்பன் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் 💯

  • @niksanniksan7725
    @niksanniksan77252 жыл бұрын

    சிறந்த ஒரு நண்பனை இழந்து விட்டார்கள் என்பது வேதனையாக உள்ளது

  • @SherinMscMphil
    @SherinMscMphil2 жыл бұрын

    துரித உணவுகளால் எவ்ளோ உயிர் இழப்புகள் வந்தாலும் மக்கள் அதை தானே விரும்பி சாப்பிடுகிறார்கள் 😏😞

  • @PrakashKumar-si6iq

    @PrakashKumar-si6iq

    2 жыл бұрын

    karaname vera , theriyatti mooditi iru

  • @royaltamizhan4814

    @royaltamizhan4814

    2 жыл бұрын

    Neengalum nethu athu thaane saaptinga 😂😅

  • @rundude4690

    @rundude4690

    2 жыл бұрын

    @@royaltamizhan4814 enda ellarayu ungala pola nenaikuriga

  • @johnanand8690

    @johnanand8690

    2 жыл бұрын

    அது தான நல்லா இருக்கு

  • @chandramohansingh8319

    @chandramohansingh8319

    2 жыл бұрын

    @@royaltamizhan4814 unmaiya sonna accept pannikkanum. Atha vittutu ippadi kelvi ketta eppadi. Ungala maathiri aalungala thiruthave mudiyathu..

  • @ajayaptajay3075
    @ajayaptajay30752 жыл бұрын

    உணவின் ருசி தன்மைக்காக அதிகப்படியான விஷம் சேர்க்கிறார்கள் அசைவ உணவை உரிமையாளர்கள் 🇮🇳 இது நாம் இந்திய தாய்க்கே செய்யும் மிகப்பெரிய துரோகமாகும் 😭🙏

  • @raveeraveeravee6247
    @raveeraveeravee62472 жыл бұрын

    உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மக்கள் பற்றி கவலை கொள்வ துயில்லை கடைகளில் லஞ்சம் பெறுவதில் முதலிடம்

  • @anumohan5347

    @anumohan5347

    2 жыл бұрын

    வெள்ளைக்காரன் ஆட்சியே இருந்திருக்கலாம், அவர்கள் இந்த மாதிரி நடந்ததால் சும்மா விட மாட்டார்கள்

  • @selvavaithi3381
    @selvavaithi33812 жыл бұрын

    வாழ்க வளர்க இது போன்ற உணவங்கள். மக்களும் திருந்துவதும் இல்லை அரசாங்கமும் நீதித்துறையும் கண்டும் காணமல் இருப்பார்கள். எல்லாம் பணம் பணம்.

  • @v.paramasivamv.paramasivam4219
    @v.paramasivamv.paramasivam42192 жыл бұрын

    நல்ல நண்பர்கள் கிடைப்பது கடவுள் தந்த வரம் இவரை போன்ற சிறந்த நண்பர் கிடைப்பது கடவுளுக்கே கிடைக்காத வரம் Miss you bro 😥😥

  • @JayaLakshmi-hd4oq

    @JayaLakshmi-hd4oq

    2 жыл бұрын

    😢😢

  • @thenextgeneration3750

    @thenextgeneration3750

    2 жыл бұрын

    Ninga soldra andha kadavul kapathi irukalame

  • @vsbgaming4319

    @vsbgaming4319

    2 жыл бұрын

    🥺

  • @kvictoria7021
    @kvictoria70212 жыл бұрын

    இறந்த உயிருக்கு ஆழ்ந்த இரங்கல் 😭😭😭😭😭😭

  • @kanikani2557
    @kanikani25572 жыл бұрын

    நட்பே துணை..எல்லா உறவுகளின் பாசம் ஒரே இடத்தில் கிடைக்கும் என்றால் அது நட்பில் மட்டுமே அந்த பாசம் கிடைக்கும்...

  • @Naamtamilarvevasayam123
    @Naamtamilarvevasayam1232 жыл бұрын

    நாம் ஏன் நம் வாழ்நாள் முழுவதும் உழைக்கிறோம்? நல்ல ஆரோக்கியமான உணவை உண்ண தான். தயவு செய்து தரமான உணவை வழங்குங்கள்! பசி இல்லையேல் உலகின் நவீன மாற்றம் இல்லை!

  • @sathiyaaadhiraja1681
    @sathiyaaadhiraja16812 жыл бұрын

    என்னடா நடக்குது இங்க.அதிகமா எல்லாரும் உணவு சாப்பிட்டே செத்து போறானுங்க😨😨

  • @shonaranjith9993
    @shonaranjith99932 жыл бұрын

    கெட்டுப்போன நோய்பிடித்த கோழிகளை மலிவான விலைக்கு வாங்கி 5ஸ்டார் ஹோட்டலில் கலர்ஃபுல்லா சமைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து அப்பாவி உயிர்களை அசால்ட்டாக சாகடிக்கிறாங்க.... எத்தனை உயிர் போனாலும் இவங்க திருந்த மாட்டாங்க... நாம்தான் ஹோட்டலில் இந்த மாதிரி உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.....

  • @palanisamyps7093

    @palanisamyps7093

    2 жыл бұрын

    வீட்டுக்கு வரும்போது ரெண்டு புரோட்டா ரெண்டு இட்லி குருமா இதெல்லாம் வாங்கிட்டு வந்துருங்க நாம் இன்னைக்கு ஊர் சுத்த போலாம் எந்த வேலையும் பண்ணாமல் போலாம் ஆங்கிலக் கலாச்சாரம் பெரிய பெரிய தமிழகத்துக்கு ஆபத்து மக்கள் வீட்டில் சமைத்து சாப்பிடுவது குறைந்து வருகிறது சீக்கிரமே எல்லாம் மேலோகம் போய்விடலாம் ஓட்டலில் கண்ட கருமங்களை சாப்பிட்டு கை கால் வழியுடன் எல்லாம் பலூன் மாதிரி ஊதி யாரப்பா இருந்தாலும் நடக்கும் பன்னிக்கு பிறந்த மாதிரி எல்லாம் ஒவ்வொன்னும் பார்த்தா இன்னைக்கு போற மாதிரி இருக்கு சீக்கிரமாக போய்விடலாம் மேலோகம் வலி யார் தாங்குவது

  • @nandhuthara4386

    @nandhuthara4386

    2 жыл бұрын

    Super

  • @shonaranjith9993

    @shonaranjith9993

    2 жыл бұрын

    😁

  • @liomessi6706
    @liomessi67062 жыл бұрын

    இது போன்று பல செய்திகள் தினம் தினம் வருகிறது🥀✌️

  • @anandhanpazhanivel
    @anandhanpazhanivel2 жыл бұрын

    இவன் ஆட்சியில மட்டும்தான் டா தரமற்ற உணவால சாவுரானுங்க அருவம் திரைப்படத்தில் வருவது போல தரமற்ற உணவகங்களுக்கு சீல் வைப்பதோடு உரிமையாளர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். நன்றி 💪

  • @skg3007

    @skg3007

    2 жыл бұрын

    அதெப்படி ஓட்டு பிச்சை போட்டவனுங்களில் அவனும் ஒருவனாச்சே. கேட்டா நாங்களா வாங்கி தின்னச் சொன்னோம்னு சொல்லுவான்.

  • @arsh9600

    @arsh9600

    2 жыл бұрын

    Ithuku than ungala mathri Maatu moothram kudika sonna kekuraingala

  • @kavyavasan4286

    @kavyavasan4286

    2 жыл бұрын

    உங்க ஜீ, உபி ல நெல்சன் மண்டையன் ஆட்சியில சிறுபான்மையினர் கொல்லப்படுகின்றனர் பெண்கள் கற்பழிக்கப்படுகின்றனர் அதுக்கு என்ன பன்றது சகோ

  • @krishna-wu5gx

    @krishna-wu5gx

    2 жыл бұрын

    Ama

  • @sathishpandian8802
    @sathishpandian88022 жыл бұрын

    பாவம் அந்த பையன் ஹோட்டல் தந்துரி, சிக்கன், ஃப்ரை ரைஸ், சாப்பிட்டு,வியிரு வலி, வாந்தி, எப்படி துடிக்க இறத் திறுபண், 😭😭😭

  • @ArunKumar-yf9cl

    @ArunKumar-yf9cl

    2 жыл бұрын

    Vadakkan than samachu iruppan .. Suthan illama samappanunga....

  • @Malaiyarasan01

    @Malaiyarasan01

    2 жыл бұрын

    Ne venumna saptu paaru

  • @deepsaro4837

    @deepsaro4837

    2 жыл бұрын

    @@Malaiyarasan01 ipdila alatchiyama comment panadha

  • @j.mahesanjagadeesan6937
    @j.mahesanjagadeesan69372 жыл бұрын

    எங்கும், எதிலும் உண்மை இல்லை. யார் எப்படி போனாலும் நான் பணம் ஈட்டினால் போதும். உலகில் உயிருக்கு மதிப்பில்லாத நாடாக நம் நாடு உள்ளது. இங்கு யாருக்கும் எதுவும் இல்லை. பெற்றோருக்கும் இப்போ கவனிக்க, கண்டிக்க, கண்காணிக்க முயற்சி இல்லை. இறைவன் மாற்றினால் தான் உண்டு. தமிழ், தமிழன், தமிழ் பண்பாடு என்று பேசவே வாய் அஞ்சுகிறது. நல்லதே நடக்கட்டும்.

  • @satheeshkumar5411
    @satheeshkumar54112 жыл бұрын

    Seal the hotel..cancel the license..arrest the owner..punish the people who all involved in the food process...do it for two or three hotels..we may bring in some good change...food committee should do regular unplanned visits so that the quality will not be compromised

  • @sukumarchandrasekar2535

    @sukumarchandrasekar2535

    2 жыл бұрын

    Ada ponga boss yendha hotel karan licence vechirukkan... Pathi per kitta licence ye illa...

  • @thiyagum181

    @thiyagum181

    2 жыл бұрын

    Nothing will happen.. ..

  • @anand5075

    @anand5075

    2 жыл бұрын

    En ommba poriya

  • @satheeshkumar5411

    @satheeshkumar5411

    2 жыл бұрын

    @@anand5075 nee already poitu irukia..enna ya comment ithu...etho kaiku varatha thatti vitratha

  • @mrajsss1234
    @mrajsss12342 жыл бұрын

    அன்று "உணவே மருந்து"_ ஆனால் இன்றோ "விஷமே உணவு" 👌👌👌

  • @moneshramesh5015
    @moneshramesh50152 жыл бұрын

    நீ தான்டா உண்மையான நண்பன் மிஸ் யூ ப்ரோ

  • @murugeshmaman5023
    @murugeshmaman50232 жыл бұрын

    எப்போதும் நட்பு இப்படித்தான்.. இயங்கும்

  • @thebeautyofzion1422
    @thebeautyofzion14222 жыл бұрын

    தயவுசெய்து இதுபோல உணவு சாப்பிட்டு யாருக்காயினும் கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டால் தாமதிக்காமல் உடனே அருகில் உள்ள பெரிய மருத்துவமணைக்கு சென்றுவிடுங்கள் இரவு பொருத்து பார்போம் நாளை பார்ப்போம் என தள்ளிபோடவேண்டாம். இது ஒரு எச்சரிப்பு. உங்க உயிர் உங்கள பெத்தவங்களுக்கு ரொம்ப முக்கியம்....

  • @niranjankumarcoimbatore5842
    @niranjankumarcoimbatore58422 жыл бұрын

    வயதில் சிறியவன் ஆனாலும்.. குணத்தில் நீ நாங்கள் தலை வணங்கும் பெரியவர் நீ தம்பி.... நட்பின் இலக்கணம் இப்படி இழந்து தவிககிறோமே.. அந்த இறைவனுக்கு கருணையே இல்லையா..அக்கிரமம் அநியாயம் செயபவன எல்லாம் ஆனந்தமாக இருக்கான்...ஆன்மா சாந்தியடையட்டும்

  • @ananthan7920
    @ananthan79202 жыл бұрын

    கோழி மூணு மாதம் ஆகும் வளர்வதற்கு ஆனால் இப்போது ஐந்தே நாட்களில் இரண்டு கிலோ எல்லாமே விஷ ஊசிதன்😥

  • @avatar2908

    @avatar2908

    2 жыл бұрын

    5 days ah maami

  • @irose4066

    @irose4066

    2 жыл бұрын

    kozhi la ellam prachanai ella. How they treating that chicken after death is most important. They didn’t do proper storage for marinated chicken.

  • @Prabakarankpsiva

    @Prabakarankpsiva

    2 жыл бұрын

    5 days laye va????? ena da istathuku.....

  • @finnlovessupraaa

    @finnlovessupraaa

    2 жыл бұрын

    oothu vidu kasa panama

  • @praseedbala743
    @praseedbala7432 жыл бұрын

    எவ்வளவு இது போல சம்பவங்கள் நடந்தாலும் , ஒட்டலும், வாடிகையாளர்களும் திருந்திய மாதிரி தெரியவில்லை.

  • @mylifejourneyisbeautiful5386

    @mylifejourneyisbeautiful5386

    2 жыл бұрын

    Yes Correct boss

  • @makeshkumar8887

    @makeshkumar8887

    2 жыл бұрын

    இரவில் இவ்வளவு கடின உணவு எடுக்க கூடாது. பிரச்சனை உணவில் இல்லை உடலில் உள்ளது. இந்த உணவை செரிக்கும் அளவுக்கு அவர் உடலில் வலிமை இல்லை என்பதே உண்மை. இரவில் மிகவும் எளிய உணவை உண்ண வேண்டும். சூரியன் மறைந்தாள் நம் பித்தம் செரிமானம் குறைந்து விடும்.

  • @wmh1518

    @wmh1518

    2 жыл бұрын

    போவதை நாம் நிறுத்தி கொள்வோம்

  • @malarbestcollections
    @malarbestcollections2 жыл бұрын

    Plz வீட்டுல சமைச்சு சாப்பிடுங்க யாரும் hotel ல சாப்பிடாதீங்க

  • @notreact00
    @notreact002 жыл бұрын

    இந்த மாரி தரமற்ற உணவு தயார் செய்யும் ஹோட்டல்களுக்கு உரிமையாளருக்கும் கபீம்குபாம் தயாராகும் 🔥

  • @sathyeesh1876
    @sathyeesh18762 жыл бұрын

    Dear respected tamilnadu chief minister sir.. it’s time for you to intervene into this issue we are keep on eating unhealthy food in Tamil Nadu after spending so much of money.. requesting you to take necessary action on food health minister and the department 🙏🏽🙏🏽

  • @mariaamutha3654

    @mariaamutha3654

    2 жыл бұрын

    Yes

  • @vijayashanthip8646

    @vijayashanthip8646

    2 жыл бұрын

    Crt

  • @sathiskannan5621

    @sathiskannan5621

    2 жыл бұрын

    Yes

  • @JM-po2lw

    @JM-po2lw

    2 жыл бұрын

    Yes

  • @buzzlightyear8886

    @buzzlightyear8886

    2 жыл бұрын

    Veetla pongi thinungada

  • @rajaabimanyu8776
    @rajaabimanyu87762 жыл бұрын

    பெரும்பாலான கடைகளில் பழைய கோழிக்கறியை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து திரும்பத் திரும்ப அதையே சமைத்துக் கொடுக்கிறார்கள் எனவே முடிந்தவரை கடைகளில் கோழிக்கறியை சாப்பிடுவதை தவிர்த்துவிடுங்கள் ........

  • @DKalidoss_
    @DKalidoss_2 жыл бұрын

    நவீன மருத்துவ மனை பணம் சம்பாதிக்க வேண்டும் என்றுதான் இப்படி பட்ட உணவுகளை அனுமதிக்கிறது அரசு

  • @sugavath6246
    @sugavath62462 жыл бұрын

    வெளியே சென்று அசைவம் சாப்பிடுவதை தயவுசெய்து தவிர்க்க வேண்டும்

  • @arunachalampappu
    @arunachalampappu2 жыл бұрын

    If you have stomach or head ache after eating something immediately take 1 litre warm water with a TSP salt and vomit it completely. This will help you a lot. This is called vyaghra kriya in yoga. You can learn from a trained yoga teacher.

  • @coimbatorean2671

    @coimbatorean2671

    2 жыл бұрын

    Thank you very much for your information

  • @annasmmm8850

    @annasmmm8850

    2 жыл бұрын

    TSP - Full Form Pls - அந்த Salt எங்கு கிடைக்கும் ஜி

  • @sathiyasri9383

    @sathiyasri9383

    2 жыл бұрын

    @@annasmmm8850 TSP means table spoon measurement

  • @jey4890

    @jey4890

    2 жыл бұрын

    @@annasmmm8850 1 spoon bro..atha tsp

  • @funtime9600

    @funtime9600

    2 жыл бұрын

    @@annasmmm8850 teaspoon thaan tsp

  • @ngraju..lankapuri.430
    @ngraju..lankapuri.4302 жыл бұрын

    துரித உணவு சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது மனித உயிருக்கு மதிப்பே இல்லாமல் போய்விட்டது தமிழகத்தில்..🤦

  • @TN-60msk
    @TN-60msk2 жыл бұрын

    மேற்கத்திய உணவுகளை தவிர்ப்பது மிக நல்லது.

  • @manonmaniperiasamy2146
    @manonmaniperiasamy21462 жыл бұрын

    அந்த ஓட்டல் உரிமையாளருக்கு தண்டனை அளிக்க வேண்டும்.

  • @vignesh9775
    @vignesh97752 жыл бұрын

    கொரோனாவிலிருந்து ஏழை எளிய மக்களை காத்திட நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களின் ரேஷன் கார்டுகளுக்கும் கபசுர குடிநீர் பாக்கெட் இலவசமாக வழங்க கோரி பாளையங்கோட்டைசேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார். நல்ல முயற்சி வாழ்த்துக்கள்.

  • @safansafan67
    @safansafan672 жыл бұрын

    Eppadi oru nalla nanbanai elanthuvettome

  • @glscapcapacitor1783
    @glscapcapacitor17832 жыл бұрын

    அதெல்லாம் சரி இந்த சிக்கன் கடை பல வருடங்களாக இயங்கி இருக்கும். திடீரென கடந்த 6 மாதமாக சிக்கன் சாப்பிட்டு இறப்பவர்கள் அதிகம் ஆகிறது. எங்கே தப்பு நடக்கிறது. அந்த மூலம் எங்கே உள்ளது என கண்டுபிடித்தால் நன்றாக இருக்கும். என்ன நடக்கிறது தெரியவில்லை

  • @cinerockettamil4718
    @cinerockettamil47182 жыл бұрын

    😭😭 மனித மிருகங்கள் .... காசு காக

  • @kvictoria7021
    @kvictoria70212 жыл бұрын

    கடைசி நிமிஷமாக இருந்தாலும் நான் படும் வேதனை துடிப்பு யாருக்கும் வர கூடாது என்று சொல்லிய உனக்கு பாராட்டுக்கள் நல்ல உள்ளம் கொண்ட நீ இப்ப இல்லை அந்த கடைய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @user-dh1hp5nb1p
    @user-dh1hp5nb1p10 ай бұрын

    இதைக் கேட்கும் போது மனம் துடிதுடிக்கிறது.பெற்றவர் மன நிலையை சொல்லவா வேண்டும். ஆனாலும் என் உடன் பிறவா சகோதர சகோதரியரே இனியேனும் வெளியில் உணவு உண்ணும் பழக்கத்தை விட்டு விடுங்கள்.அதிலும் குறிப்பாக அசைவ பதார்த்தங்களை அடியோடு தவிர்க்கவும்.சம்பாத்யம் மட்டுமே குறி கொண்டவர்களுக்கு அதற்காக எந்த எல்லை வரைக்கும் செல்லக்கூடிய கொடுங்கோலர்கள். மேலும் பணம் மட்டுமே பேசும் இந்த நாட்டில் ஒருவரது உயிர் என்பது பொருட்டல்ல. எலும்புத் துண்டுக்கு அலையும் நாயை விட கேவலமாக நடக்கும் அலுவர் முதல் அரசியல்வாதி வரை கோர்ட் முதல் கோமான் வரை நீக்கமற நிறைந்திருக்கும் இத் திருநாட்டில் நாம் தான் உணர்ந்து நடக்க வேண்டும். கொண்றவனுக்கு கூச்சமில்லை வென்றவனுக்கோ வெட்கமுமில்லை என்ற நிலையில் இழந்து வாடும் பெற்றோரின் வலி நான் நன்கறிவேன். எனவே இவையெல்லாம் நமக்கு பாடமாகட்டும். நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் என்பதை உணர்ந்தாலே உண்டு உயிருக்கு பாதுகாப்பு. ஜெய் ஹிந்த்!

  • @palayakandhaigal734
    @palayakandhaigal7342 жыл бұрын

    இனியாவது அயல்நாட்டு கலாச்சார உணவுமுறைகளை முழுமையாக ஒதுக்குங்கள் நம் பழங்கால உணவுகளை தேடுங்கள் சிறிதுகாலமாவது உயிருடன் இருக்க வாய்ப்புண்டு

  • @anandhimoorthi747

    @anandhimoorthi747

    2 жыл бұрын

    👍👍👍

  • @allan_0307

    @allan_0307

    2 жыл бұрын

    Tandoori is a traditional food originated from Punjab only bro. Of course traditional food is healthy but the case here is about spoilt food. Any food, whether vegetarian or omnivore or traditional, if it is spoilt causes health issues.

  • @gowrishankar5583

    @gowrishankar5583

    2 жыл бұрын

    Sure

  • @Eaglejk813
    @Eaglejk8132 жыл бұрын

    Stomach problem இருந்தால் பழய சேறு சிறந்த மருந்து💊

  • @kalaichelvanvisagan5586
    @kalaichelvanvisagan55862 жыл бұрын

    வள்ளல் பெருமான் வாழ்ந்த நாடு தமிழ் நாடு. புலால் மறுத்தல் அவர் காட்டிய வழி. அதனை பின் பற்றினால் மரணமில்லை பெருவாழ்வு பின் பற்ற வில்லை என்றால் maranaமுள்ள சிறு வாழ்வு

  • @madras2quare
    @madras2quare2 жыл бұрын

    வணக்கம். அதெப்படி சிறுபான்மையினர் நடத்தும் பிரியாணி கடை என்று தெரிந்தும் நடவடிக்கை எடுத்தால் என்னாவது முதல்வர் கோவிச்சுக்குவார் எங்களுக்கு உயிரை விட ஓட்டு ரொம்ப முக்கியம்.

  • @cutemuthukumar

    @cutemuthukumar

    2 жыл бұрын

    உண்மையில் தான் நண்பா

  • @gayagayu7470
    @gayagayu74702 жыл бұрын

    நல்ல நண்பன்..

  • @user-qj8lg4us4w
    @user-qj8lg4us4w2 жыл бұрын

    பொதுவாக சைனீஸ் உணவுகள் நாம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் 🙏🙏🙏... பாவம் இந்த தம்பி இப்படி இறந்து போய் விட்டானே🤦🤦🤦😭😭😭

  • @joysrenu1226
    @joysrenu12262 жыл бұрын

    ஆழ்ந்த இரங்கல்.

  • @user-cd5jk8ci9c
    @user-cd5jk8ci9c2 жыл бұрын

    ஸ்டாலின் ஐயா ஆட்சியில் மக்கள் முகத்தில் சிரிப்பு மட்டுமே😇😇

  • @joneswillingston6689

    @joneswillingston6689

    2 жыл бұрын

    🤔🤔🤔🤔🙄🙄🙄🙄

  • @musicnational2017

    @musicnational2017

    2 жыл бұрын

    😂

  • @SVK1430.

    @SVK1430.

    2 жыл бұрын

    Poda suluu

  • @SVK1430.

    @SVK1430.

    2 жыл бұрын

    😠😠

  • @premamunnisamy3842

    @premamunnisamy3842

    2 жыл бұрын

    சாப்பிட்டது பையன் உணவுபோட்டது ஓட்டல் இதில் ஸடாலின்‌எங்க வந்தாரு உங்களுக்கே வெட்கமாக இல்லையா

  • @jeromexavier5333
    @jeromexavier53332 жыл бұрын

    FOOD ADULTERY KIĹLS LIFE THOSE WHO DO SO SHOULD UNDERSTAND, THIS BOY IS A GOOD HEARTED SOAL RIP

  • @MANJAKOLI1
    @MANJAKOLI12 жыл бұрын

    Government should shut down all roadside fast food carts and businesses for ever.

  • @muralikumar9504
    @muralikumar95042 жыл бұрын

    Valthukal food safety department. Nenga enna elavuku irukeenga nu kadavuluku dhan theriyum. Vari panatha samabalama vangi, vela seiyama udambu valaka vekkama illaya officers?

  • @rskfindings4003
    @rskfindings40032 жыл бұрын

    ஆரணியில் இது இரண்டாவது சம்பவம் ,,அனைத்து ஓட்டல் களும் அதே உரிமையாளருடன் பெயர் மாற்றம் மட்டும் செய்யப்பட்டது அதுவே நடவடிக்கை

  • @beast-bz2fi

    @beast-bz2fi

    2 жыл бұрын

    தயவுசெய்து ஷேர் செய்யுங்கள் அப்போதுதான் அவர்கள் திருந்துவார்கள்.

  • @baskaranjgounder993

    @baskaranjgounder993

    2 жыл бұрын

    @@beast-bz2fi andha kadaigalin owner ku pinnaal evanaavadhu arasiyalvaadhi support ku iruppaan.

  • @VijayVijay-qh7el

    @VijayVijay-qh7el

    2 жыл бұрын

    Owner yarunga devid paya..

  • @baskaranjgounder993

    @baskaranjgounder993

    2 жыл бұрын

    @@beast-bz2fi thappai thatti kekkuradhil nammaal eppodhum munne thaan. Good.

  • @baskaranjgounder993

    @baskaranjgounder993

    2 жыл бұрын

    Neenga endha voor thambi.

  • @romanreignsajith
    @romanreignsajith2 жыл бұрын

    ஆழ்ந்த இரங்கல் அந்த மாணவனின் குடும்பத்திற்கு 🙏🙏🙏. 😭😭😭 நட்பின் அடையாமாக நீ திகழ்வாய் நண்பா 🙏🙏🙏

  • @TS-ol7vh
    @TS-ol7vh2 жыл бұрын

    இது dan தாண்ட உண்மையானா நட்பு 👬

  • @southnorthbhojan4197
    @southnorthbhojan41972 жыл бұрын

    Yes ithudan unmayana friendship

  • @aeroprakash87
    @aeroprakash872 жыл бұрын

    அசைவ உணவுகளை தவிருங்கள். ஆரோக்கியமான சைவ உணவிற்கு மாறுங்கள்.

  • @rajeshmalairajan9338
    @rajeshmalairajan93382 жыл бұрын

    Nowadays eating in hotel is getting more fashion for young generations because of the hotel review youtubers.

  • @swethajai1433

    @swethajai1433

    2 жыл бұрын

    Absolutely right💯

  • @tamio4989

    @tamio4989

    2 жыл бұрын

    Nee enda avan polapula manna alli podura avan illatiyum ippdi dhan sapuduvanga kannu munnala oruthanum nalla iruka kudathu envy boomer

  • @nan123jishnu

    @nan123jishnu

    2 жыл бұрын

    இந்த வருடம் , ஆட்சி காச வாங்கிட்டு தடை செய்யப்பட்ட எமல்ஸிஃபையர் எல்லாம் ஓகே ன்னு அப்ரூவல் கொடுதுட்டான்.‌ என்ன சொல்ல

  • @KEE_KEE
    @KEE_KEE2 жыл бұрын

    Ena naadu da idhu, saapadu kooda nambi nimadhiya saapda mudiyala...😭

  • @schoolkid1809
    @schoolkid18092 жыл бұрын

    வெளியில் இறைச்சி உணவு சாப்பிடால் ~ Lemon 🍋 Juice 🥤உயிர் போகுறதுக்கு‌ முன்னாடி குடிச்சுருங்க👤🙏

  • @jeganharshanth7
    @jeganharshanth72 жыл бұрын

    செல்ல குட்டி யின் மனசும் அழகா இருந்திருக்கு சூப்பர் செல்ல குட்டி நீ

  • @kabishkasrikabishkasri7764
    @kabishkasrikabishkasri77642 жыл бұрын

    உணவு பாதுகாப்புத்துறை தமிழ்நாட்டு ல இருக்கா இல்லையா நா தெரியல. வேஸ்ட்....

  • @thebeautyofzion1422
    @thebeautyofzion14222 жыл бұрын

    இனி கடையில் சாப்பிடுவதை நிறுத்திக் கொள்ளுங்கள். நன்பர்களோடு கூட்டாஞ்சோருகூட ஆக்கி சாப்பிடுங்க ஆனா கடைல வேண்டாம்

  • @meenakshi1000k
    @meenakshi1000k2 жыл бұрын

    Our deepest condolences brother it s very difficult this situation please take the action immediately don't let him out just is for your son🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌷🌷🌷🌷🌷🌹🌹

  • @nagarajank1124
    @nagarajank11242 жыл бұрын

    இனிமேல் சாப்பிடும் உணவகத்தை உள்ளே சென்று பார்த்து விட்டு பிறகு சாப்பிட வேண்டும்.சரியான பராமரிப்பு இல்லாத உணவகத்தை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

  • @mohankrishnan1557
    @mohankrishnan15572 жыл бұрын

    To all hotel owners........please non veg cook pannurathukku munnadi turmeric powder water la konjam oora vechu cook pannunga............

  • @SivaKumar-rp4kr
    @SivaKumar-rp4kr2 жыл бұрын

    2030 news : இந்தியாவில் உணவுகளுக்கு தடை 🚫 விதித்தது அரசு அதிரடி உத்தரவு 😜😜😂😂

  • @suryaravi-bw6hs

    @suryaravi-bw6hs

    2 жыл бұрын

    Lusu

  • @lonelove454

    @lonelove454

    2 жыл бұрын

    uruttu

  • @raniks5043
    @raniks50432 жыл бұрын

    பழைய கோழி அப்புறம் வினிகர் கலர் பவுடர் என விஷத்தை வித விதமாகத் சில இடங்களில் தந்து விடுகிறார்கள்.சிலர் இந்த உணவுடன் (விஷ )குளிர்பானமாக ஒன்றை சேர்ந்து உண்ணும் போது இப்படி நடந்து விடுகிறது வேதனையான பதிவு இது😭 கடைக்காரர்களே பத்து( money) கூட அதிகமாக வாங்கி கொள்ளுங்கள்.நல்ல உணவு தாருங்கள் தயவு செய்து.முதலாளிகள் கொஞ்சம் கவனியுங்கள் From Delhi

  • @manikandanpsalem6121
    @manikandanpsalem61212 жыл бұрын

    அருமையான பதிவு பாராட்டுக்கள்

  • @keerthivasan907
    @keerthivasan9072 жыл бұрын

    RIP a good soul😞

  • @vaidhehiramesh9378
    @vaidhehiramesh93782 жыл бұрын

    இவர்கள் கடைகளில் எதையும் சாப்பிடாதீர்கள். ஏதோ உள்குத்து நடக்கின்றது என்ற ஐயம் வருகின்றது

  • @Kattumaram339

    @Kattumaram339

    2 жыл бұрын

    கருத்தடை மாத்திரை போடுகிறார்கள் என்று தெரிந்தும் இவனுக அங்க சாப்பிட்டு தான் சாவுரான்கள் என்ன செய்ய

  • @vaidhehiramesh9378

    @vaidhehiramesh9378

    2 жыл бұрын

    @@Kattumaram339 நிஜமாகவா

  • @vaidhehiramesh9378

    @vaidhehiramesh9378

    2 жыл бұрын

    @Vishvak Senar ஒரு வாலிப பையன் சாப்பிட்டு இறக்கின்றான் எனில் எதை நினைத்து அழுவது. எத்தனை கொதிக்கும் அந்த தாயாருக்கு...மறுபடியும் உள் நுழையுமா போன உயிர். பாவங்களை செய்யாதீர்கள் மனிதர்களே.

  • @premanands3022
    @premanands30222 жыл бұрын

    இந்த மாதிரி உணவை தடை செய்ய வேண்டும் 🙏

  • @SureshSuresh-ne4su
    @SureshSuresh-ne4su2 жыл бұрын

    முதலில் அங்கே இருக்கும் உணவு பிரிவு இன்ஸ்பெக்டரை தண்டிக்க வேண்டும்.. உணவில் கலப்படம் செய்வதை கண்டுகாமல் இருக்கும் அதிகாரிகளின் உயிர் இப்படி பிரிய வேண்டும்

  • @snekakumaresansneka3695
    @snekakumaresansneka36952 жыл бұрын

    enga oruu 5 star and 7 star hotels Ku etheyy vela thaa ethu 2nd uyire Arni la REST IN PEACE THIRU BRO 💐

  • @selvamaninarayanasamy5381
    @selvamaninarayanasamy53812 жыл бұрын

    பண்ணையில் செத்துப்போன கோழி இறைச்சி தான் பிரியாணி கடைகளில் பயன்படுத்தப்படுகிறது.

  • @veeradurai691
    @veeradurai6912 жыл бұрын

    துரித உணவுகளை சாப்பிடுவதை தயவுசெய்து தவிக்கவும்.🥺🥺🥺

  • @uyirulagam.9827
    @uyirulagam.98272 жыл бұрын

    ஆக மொத்தம் நான் வெஜிடேரியன் சாப்பிட கூடாதுன்னு நல்லா கிளியரா தெரிஞ்சுக்கிட்டோம் யார் யார் எல்லாம் இனிமேல் சாப்பிட கூடாதுன்னு முடிவு எடுக்குறீங்களா அவங்கள எல்லாம் வாழ்க்கை பிரகாசமா இருக்கும் இறைவன் நமக்கு முன்னாடி வந்து உதவி செய்வார் தயவுசெய்து வெஜிடேரியன் உணவு மட்டும் சாப்பிடுங்க.. நண்பர்களே நண்பர்களே நண்பர்களே கையெடுத்து கும்பிடுறேன்🙏🙏🙏

  • @selva0045
    @selva00452 жыл бұрын

    KZread la food review pathutu kandathaum sapdurathu

  • @sathishgounder5108
    @sathishgounder51082 жыл бұрын

    All youtubers, promote shavarma, biriyani, chicken grills, tandoori. So, gratuadly all people's eating this kind of foods. We people's, should know the awareness about this kind of foods and avoid it...

  • @Mymailid-bi2os
    @Mymailid-bi2os2 жыл бұрын

    Pls close all fastfood. In tamilnadu nobody have health knowledge.. midnight briyan shops ...all want to be closed. Govt have to take the step...

  • @sureshram5697
    @sureshram56972 жыл бұрын

    Hotel order daily 5kg . Chicken என்றால் கோழி விற்கும் கடைக்காரன் முதல் நாள் விற்காமல் மீந்து போன கோழி இறைச்சியையும் சேர்த்து ஹோட்டல் காரன் தலைல கட்டிடுவான். திங்கப் போறது ஜனங்கதானன்னு. சம்பளத்துக்கு வேலை செய்யும் மாஸ்டர் கறி நல்லா இருக்கான்னு எல்லாம் பாக்க மாட்டான். எண்ணெய்ல பொரிச்சா ஒண்ணும் ஆவாதுன்னு நமக்கு வித்துடுவான். பாதி பேர் போதைல.பாதி பேர் வீட்ல இதை விட கேவலமா சமைப்பதால இங்க வாங்கி சாப்பிட்டு மேல மெள்ளமா போரவன்களும் இருக்கானுங்க. Fast food மாறி பாஸ்டா போரவநும் இருக்கான். தம்பி fast. தம்பியும் கோழியும் RIP.

  • @user-tt9ri4sr4t
    @user-tt9ri4sr4t2 жыл бұрын

    உணவுத்துறை அதிகாரிகள் என்ன புண்🤬ய செய்யுரானுங்கனு தெரியல... 🤬ஒத்த🤬🤬🤬🤬

  • @selvamap4132
    @selvamap41322 жыл бұрын

    அட அறிவு இருக்கிறதா பிணக்குறாய்வு செய்து இதுதான் காரணம் என்று தெரிந்து கொண்டு புகார் செய்தால் சரியாக இருக்கும் (அந்த உணவகத்தின் மீது நடவடிக்கை எடுக்க) ஆனால் நீங்கள் எரித்து விட்டீர்களே..

  • @RmsDhana
    @RmsDhana2 жыл бұрын

    Unna Romba miss panrom da thambi thiru ...😭😭

  • @sakthisaravananmsk2869
    @sakthisaravananmsk28692 жыл бұрын

    பிராய்லர் சிக்கனை முழுமையாக தடை செய்தால் நன்றாக இருக்கும்‌தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @gansha7348
    @gansha73482 жыл бұрын

    If it's happened in Singapore...they will get an death penalty for sure..when we are going to get these type of strict rules... daily in news its happening that to very young children 😭

  • @shafaflorashafaflora1029
    @shafaflorashafaflora10292 жыл бұрын

    R.i.p da thangam ❤️💔🙏

  • @dii4555

    @dii4555

    2 жыл бұрын

    Enna unga boysdhaaan engapaathalum biriyani kadaya vachikittu irukaanga ..inga cmntla veshamaaaa bro

  • @chukkygopal7378
    @chukkygopal73782 жыл бұрын

    இந்த மரணத்தில் எனக்கு சந்தேகம் இருக்கிறது...பெற்றோரை காவல்துறை தீர விசாரிக்க வேண்டும்..

  • @vasanthp2703
    @vasanthp27032 жыл бұрын

    ஞாயிறு கிழமை பிரியாணி கடை வாசலில் கூட்டத்தை பார்த்தாலே பதருது. தயவு செய்து வீட்டில் சமைத்து உண்ணவும் நண்பர்களே.

  • @Smiley__mani
    @Smiley__mani2 жыл бұрын

    முதல்வர் ஐயா என்ன நடவடிக்கை எடுக்க போகிறார் இது போன்ற உணவகங்களுக்கு தக்க தண்டனை கொடுக்க வேண்டும் 🙏

  • @rameshmani3942
    @rameshmani39422 жыл бұрын

    ஒரு வாரம் வைக்கும் சிக்கன் இப்படி தான் food poision ஆகும்

  • @bktourandtravels5170
    @bktourandtravels51702 жыл бұрын

    Very good health department officer

  • @parasuraman4397
    @parasuraman43972 жыл бұрын

    உண்மையான நட்பு இதுவே

Келесі