Entha Malai Sevithalum | Ayyappa Bhajans in Tamil | Namasankeerthanam | Studio Tamil

SWAMI SARANAM AYYAPPA
PLEASE SUBSCRIBE IF YOU ARE INTERESTED IN BHAJANS You can leave your suggestions and feedback (good or bad) on the comment boxes.
#Ayyappa bhajan in tamil
#Bhajans in Tamil
#murugan Bhajans
#shivan bhajans
#vinayagar songs in Tamil
#sabarimalai
#ayyappan bhajan songs
#Ayyappansongsintamil
#dharmasaastha
#perumal song
#tamil devotional songs
#saraswathi songs in Tamil
#tamil bhajans
#namasankeerthanam bhajan
#makara Jyoti Ayyappa
#Ayyappansongsyoutube
#anjaneya songs in Tamil
#Gananathan Gananathan
#Ramachandra Raghuveera
#saranam saranam Swamy Ayyappa
#Entha Malai Sevithalum

Пікірлер: 4

  • @dileepkumarn.mpandalampath1145
    @dileepkumarn.mpandalampath11452 жыл бұрын

    🙏🙏🙏

  • @StudioTamilchannel

    @StudioTamilchannel

    2 жыл бұрын

    Thank you Swamy Saranam Ayyappa Subscribe for More Videos

  • @ramkumar-ur9pd
    @ramkumar-ur9pd2 жыл бұрын

    Pls send song lyrics

  • @StudioTamilchannel

    @StudioTamilchannel

    2 жыл бұрын

    ஸ்ரீ வீர தேவர் அகிலமும் ஓம் காரமாய் விளங்க ஸ்ரீ சபகிரீஸ்வரராய் மணிப்பீடத்தில் ஐயப்பா… கண்டம் இடறி என்னை நீ தொண்டனாய் பாடவைப்பாய் நம்பினவர்க் ஆதரவுற்றருளும் ஐயனே ஐயனே ஐயனே ஐயன் ஐயப்பனே சரணம் ஐயப்பா… எந்த மலை சேவித்தாலும் தங்கமலை வைபோகம் எங்கேயும் நான் கண்டதில்லையே ஐயப்பா எங்கேயும் நான் கண்டதில்லையே… எந்த மலை சேவித்தாலும் சபரிமலை வைபோகம் எங்கேயும் நான் கண்டதில்லையே ஐயப்பா எங்கேயும் நான் கண்டதில்லையே கோடி சூரியன் உதிக்கும் மலை கோமலாங்கன் வாழும் மலை கோடி ஜனங்கள் வருகும் மலை குளத்தூர் ஐயன் வாழும் மலை எந்த மலை சேவித்தாலும் தங்கமலை வைபோகம் எங்கேயும் நான் கண்டதில்லையே ஐயப்பா எங்கேயும் நான் கண்டதில்லையே… பாரில் உள்ளோரெல்லாம் புகழும் மலை பரவசத்தை கொடுக்கும் மலை பாவ வினைகளை தீர்க்கும் மலை பம்பா பாலன் வாழும் மலை எந்த மலை சேவித்தாலும் தங்கமலை வைபோகம் எங்கேயும் நான் கண்டதில்லையே ஐயப்பா எங்கேயும் நான் கண்டதில்லையே… சபரிநாயகா சரணம் சரணம் என்று உருகி ஒருமுறை கூறினால் சகல வினைகளும், சகல குறைகளும், சகல பிணிகளும் அகலுமாம் மதகஜானனா குக சகோதரா வருக வருக என வாழ்த்தினால் மதகஜானனா குக சகோதரா வருக வருக வருக என வாழ்த்தினால் மனமகிழ்ந்து முன் வந்து நின்று அருள் தந்து நேர் வழி காட்டுவார் சுவாமியே சரணம் சுவாமியே சரணம் சுவாமியே சரணம் ஐயப்பா சுவாமியே சரணம் சுவாமியே சரணம் சுவாமியே சரணம் ஐயப்பா சுவாமியே………….. சரணம் ஐயப்பாஸ்ரீ வீர தேவர் அகிலமும் ஓம் காரமாய் விளங்க ஸ்ரீ சபகிரீஸ்வரராய் மணிப்பீடத்தில் ஐயப்பா… கண்டம் இடறி என்னை நீ தொண்டனாய் பாடவைப்பாய் நம்பினவர்க் ஆதரவுற்றருளும் ஐயனே ஐயனே ஐயனே ஐயன் ஐயப்பனே சரணம் ஐயப்பா… எந்த மலை சேவித்தாலும் தங்கமலை வைபோகம் எங்கேயும் நான் கண்டதில்லையே ஐயப்பா எங்கேயும் நான் கண்டதில்லையே… எந்த மலை சேவித்தாலும் சபரிமலை வைபோகம் எங்கேயும் நான் கண்டதில்லையே ஐயப்பா எங்கேயும் நான் கண்டதில்லையே கோடி சூரியன் உதிக்கும் மலை கோமலாங்கன் வாழும் மலை கோடி ஜனங்கள் வருகும் மலை குளத்தூர் ஐயன் வாழும் மலை எந்த மலை சேவித்தாலும் தங்கமலை வைபோகம் எங்கேயும் நான் கண்டதில்லையே ஐயப்பா எங்கேயும் நான் கண்டதில்லையே… பாரில் உள்ளோரெல்லாம் புகழும் மலை பரவசத்தை கொடுக்கும் மலை பாவ வினைகளை தீர்க்கும் மலை பம்பா பாலன் வாழும் மலை எந்த மலை சேவித்தாலும் தங்கமலை வைபோகம் எங்கேயும் நான் கண்டதில்லையே ஐயப்பா எங்கேயும் நான் கண்டதில்லையே… சபரிநாயகா சரணம் சரணம் என்று உருகி ஒருமுறை கூறினால் சகல வினைகளும், சகல குறைகளும், சகல பிணிகளும் அகலுமாம் மதகஜானனா குக சகோதரா வருக வருக என வாழ்த்தினால் மதகஜானனா குக சகோதரா வருக வருக வருக என வாழ்த்தினால் மனமகிழ்ந்து முன் வந்து நின்று அருள் தந்து நேர் வழி காட்டுவார் சுவாமியே சரணம் சுவாமியே சரணம் சுவாமியே சரணம் ஐயப்பா சுவாமியே சரணம் சுவாமியே சரணம் சுவாமியே சரணம் ஐயப்பா சுவாமியே………….. சரணம் ஐயப்பா

Келесі