அஞ்சு மலை அழகா | புஷ்பவனம் குப்புசாமி | Ayyappan Songs

Музыка

Buy Symphony Pen drive Music card on www.amazon.in by searching for
"symphony tamil devotional music card"
or
by clicking this link
www.amazon.in/s/ref=nb_sb_nos...
Music Card Pen drive First Time in Tamil Devotional from Symphony - Released Now 4 Gb pen drive with 2 Gb Music and 2 Gb free space - More than 16 hours of devotional songs
Available on all online stores www.amazon.in, www.flipkart.com, Paytm mall etc
or write to symaudio@vsnl.net
Tamil devotional songs Anjumalai Azhaga containing pushpavanam kuppusamy ayyappan songs, ayyappan songs in tamil, ayyappa devotional songs tamil HD, kuppusamy tamil ayyappan songs sung by Pushpavanam Kuppusami. These tamil god songs ayyappan tamil songs, devotional songs tamil are now available as tamil ayyappan songs full songs audio Jukebox.
This pushpavanam kuppusamy tamil ayyappan songs, தமிழ் பக்தி பாடல்கள், தமிழ் ஐயப்பன் பாடல்கள் அஞ்சு மலை அழகா album sung by புஷ்பவனம் குப்புசாமி was released by Symphony Recording Co. in the year 1999 catalogue No. SYM 1164 Music by Ajay and lyrics by Ambigapathi. The album has been designed by Srihari who is also a famous ayyappan video songs singer in srihari ayyappan songs tamil and has many big hits including Kattum Katti, Ayyappanai Thedi
Download anjumalai alaga ayyappan song, ayyappan songs mp3, karuppasamy songs tamil, karuppasamy songs, tamil bakthi songs, veeramani ayyappan songs tamil, pallikattu sabarimalaikku, veeramanidasan ayyappan songs, ஸ்ரீஹரி ஐயப்பன் பாடல்கள், வீரமணிதாசன் ஐயப்பன் பாடல்கள், Ayyappa Video Songs Tamil HD, ayyappan songs download, from our official website
www.mytamilsong.com
To Download songs from this pushpavanam kuppusamy devotional songs, tamil bakthi padalgal album Anju malai Azhaga visit our site by clicking this Link
www.mytamilsong.com/detail.php...
You can download this album from iTUNES by clicking this link geni.us/4Bdr
Tracks included in this Jukebox are:
Anjumalai Azhaga, Kannale Parumaiyya, Kana Karunguyile, Sami Gurusami, Kannimare, Kattukkattu, Yaru Yaru, Sami Saranam, Ganniyama Irunthomaiyya, Kattraga Kanalaga
அஞ்சுமலை அழகா, கண்ணாலே பாருமய்யா, கானகருங்குயிலே, சாமி குருசாமி, கன்னிமாரே, கட்டு கட்டு, யாரு யாரு, சாமி சரணம், கண்ணியமா இருந்தோமய்யா, காற்றாக கனலாக

Пікірлер: 4 600

  • @moikkuzhalica1201
    @moikkuzhalica1201 Жыл бұрын

    எனக்கு 30 வயது ஆகிறது ஐயப்பனை 18 வருடம் கண்டுவிட்டேன் இன்னும் சாகும் வரை ஒரு ஆண்டு கூடவிடாமல் பாத்துக்கொண்டே இருப்பேன் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏

  • @user-ht5mq8yt3m

    @user-ht5mq8yt3m

    5 ай бұрын

    கிருஷ்ணர் பஞ்சபாண்டியர்களின் தந்தையாக கிருத்தினர் கண்ணன்

  • @user-bv1tm1sz7l

    @user-bv1tm1sz7l

    5 ай бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @elamathimsc6788

    @elamathimsc6788

    3 ай бұрын

    Super anna 🎉🎉🎉

  • @user-bt8yq9fk9n

    @user-bt8yq9fk9n

    3 ай бұрын

    😢😢😢😢

  • @user-bt8yq9fk9n

    @user-bt8yq9fk9n

    3 ай бұрын

    😢😢😢😢😢😢😢

  • @r.harshiin6446
    @r.harshiin64463 жыл бұрын

    என் வாழ்கை பல நேரம் கஷ்டங்களை கடக்க உதவியாக இருந்த பாடல்கள்

  • @dineshmuruganantham8714

    @dineshmuruganantham8714

    4 ай бұрын

    எனக்கு கருப்பசாமி பட்டுத்தான் சிம்போனி

  • @vigneshgovindaraj9830
    @vigneshgovindaraj9830 Жыл бұрын

    எனக்கு 25 வயது ஆகிறது அய்யனை 16 வருடம் கண்டுவிட்டேன் இன்னும் சாகும் வரை ஒரு ஆண்டு கூட விடாமல் பாத்துக்கொண்டே இருப்பேன் சாமிய சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏🙏

  • @user-ws7ri6in4n

    @user-ws7ri6in4n

    Жыл бұрын

    சாமி சரணம்...🙏...🙏

  • @Templevlogs1984

    @Templevlogs1984

    Жыл бұрын

    A

  • @muthusabaripalgova3492

    @muthusabaripalgova3492

    Жыл бұрын

    Ur lucky man 🎉

  • @balam2351

    @balam2351

    9 ай бұрын

    ​@@user-ws7ri6in4n1 pool

  • @user-dq2wm7xc5k

    @user-dq2wm7xc5k

    9 ай бұрын

    U number

  • @RoshanKumar-cz9sh
    @RoshanKumar-cz9sh6 ай бұрын

    என் அப்பா ஜயப்பனை பிடித்தவர்கள் லைக் செய்யுங்கள் ❤

  • @AnandhiNayaki.s
    @AnandhiNayaki.s9 ай бұрын

    இந்த பாடலில் அனைத்தும் பிடிக்கும் என்பவர்கள் ஒரு like ❤ சாமியே சரணம் ஐயப்பா ❤

  • @ammuraja9303
    @ammuraja93033 жыл бұрын

    என் உயிர் இருக்கும் வரை உன் திருவடியை வந்து சேர்வேண்... சாமியே சரணம் ஐயப்பா.........🙏🙏🙏

  • @Dharmasastha

    @Dharmasastha

    3 жыл бұрын

    Swami saranam.. If u like ayyappa bhajans, pls visit and listen kzread.info

  • @civildhonisoundhar5184
    @civildhonisoundhar51847 ай бұрын

    என் உயிர் இருக்கும் வரை என் கழுத்திலூம் என் உள்ளத்திலூம் என் ஜய்யனை சுமந்து என் ஜய்யனை காண செல்வேன்...... ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤

  • @user-mw5iz6ni8h
    @user-mw5iz6ni8h2 жыл бұрын

    சாமி சரணம் ஐயப்பா

  • @muthuraraman5780
    @muthuraraman5780 Жыл бұрын

    இன்னும் ஏழு ஜென்மங்கள் எடுத்தாலும் ஐயனே நான் காண வேண்டும் பம்பை வாச சரணம் ஐயப்பா🙏

  • @user-tk3il8om7e

    @user-tk3il8om7e

    6 ай бұрын

    😊

  • @DineshKumar-pj1ff
    @DineshKumar-pj1ff2 жыл бұрын

    ஜயப்பனை நினைத்தாலே தன்னையே மறந்திடுவேம் ஜயப்பா பாடலை கேட்டாலே ஓம் சாமியே சரணம் ஜயப்பா

  • @ManiMani-mr3fk
    @ManiMani-mr3fk2 жыл бұрын

    வாடி நின்ற போது வாழ வைத்தை தேய்வமே

  • @ssurya4164

    @ssurya4164

    3 ай бұрын

  • @ssurya4164

    @ssurya4164

    2 ай бұрын

    Condipa

  • @lakahmiram6284
    @lakahmiram62843 жыл бұрын

    10 பாடல்களும் மிகவும் அருமை நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை புஷ்பவனம் குப்புசாமி அய்யா வாழ்க வாழ்க...🙏🙏🙏

  • @RamaNaidu.user-fm2vz4fk2j

    @RamaNaidu.user-fm2vz4fk2j

    7 ай бұрын

    🎉🎉🎉🎉

  • @b.papithab.papitha5528

    @b.papithab.papitha5528

    7 ай бұрын

    சூப்பர் 🎉🎉🎉🎉🎉🎉குப்பசாமிஐயாபாடலுக்குநான்அடிமை

  • @ManikandanMani-ot6vk
    @ManikandanMani-ot6vk4 жыл бұрын

    என் ஐயப்பன் இருக்கும் வரை என்னை யாராலும் ஒன்றும் செய்யா முடியாது... சரணம் ஐயப்பா.....🙏🙏🙏🙏

  • @thirushankar9927

    @thirushankar9927

    3 жыл бұрын

    Eannudiya Maha brabu

  • @udhairaj1962

    @udhairaj1962

    3 жыл бұрын

    0

  • @viswasamgopi8400

    @viswasamgopi8400

    2 жыл бұрын

    Qeww

  • @jackeerhussain
    @jackeerhussain3 жыл бұрын

    As a driver.... இப்பாடலை கேட்டு கேட்டு கேட்டு வண்டி ஓட்டும் எனக்கு .... வருடத்திற்கு ஒருமுறை வரும் சபரிமலை பயணங்கள் மற்றும் அதனின் சுவாரசியமான விடயங்கள், பக்தர்களுடன் இணைந்து அவர்களுடன் பயணம் செய்து அவர்களுக்கு சேவை செய்ய இப்பாடல்கள் மிக முக்கியமானவை... 😍

  • @badkillracer8137

    @badkillracer8137

    2 жыл бұрын

    P

  • @nagarajanviswanathan5726
    @nagarajanviswanathan5726 Жыл бұрын

    🙏சுவாமியே சரணம் ஐயப்பா🙏 அடியேனையும் அடியேனுடைய குடும்பத்தையும் எப்போதும் காத்து ரக்ஷித்து அருளவேண்டும் பகவானே சரணம் ஐயப்பா🙏🙏🙏🙏🙏

  • @prakashvijay1930
    @prakashvijay1930 Жыл бұрын

    இந்த உலகில் என் உயிர் உள்ள வரை அய்யனின் இந்த பாடல் கேட்கும் பொழுது அய்யனை நேரில் தரிசித்த மன நிறைவு மனதில் தோன்றுகிறது, ,புஷ்பவனம் ஜயாவுக்கு நன்றி

  • @hearthackerofficial2228
    @hearthackerofficial22282 жыл бұрын

    உன் பாடல்கள் கேட்கும் பொழுது என் கவலைகள் அனைத்தும் பறந்தோடின..ஸ்ரீஹரிஹரசுதனே சரணம் ஐயப்பா.....

  • @atcreation5654

    @atcreation5654

    Жыл бұрын

    Same feeling

  • @m.velkaniboovaicity5456
    @m.velkaniboovaicity54565 жыл бұрын

    இந்த பாடலை கேட்கும் போது அந்த ஐயப்பனே வந்து அவதாரம் தந்த மாதிரி இருக்கிறது.... சுவாமி சரணம் ஐயப்பா

  • @nanthakumarnanthakumar4196

    @nanthakumarnanthakumar4196

    5 жыл бұрын

    Swami saranam

  • @arunkumardvkking4109

    @arunkumardvkking4109

    5 жыл бұрын

    Ayyapanea thunai

  • @kishankishan2908

    @kishankishan2908

    4 жыл бұрын

    M. VELKANI BOOVAI CITY 👏👏👏👏👍

  • @SenthilKumar-rk1hi

    @SenthilKumar-rk1hi

    4 жыл бұрын

    Sami saranam

  • @kannangg1375

    @kannangg1375

    4 жыл бұрын

    KANNAN

  • @ashokkumar8304
    @ashokkumar83042 жыл бұрын

    இந்தப் பாடல் கேட்கும் போது எனக்கு அப்படியே மெய்சிலிர்த்து கண்களிலிருந்து கண்ணீர் தானாக வழங்கிவரும் அய்யன் அருள் சுவாமியே சரணம் ஐயப்பா என் உயிர் உள்ளவரை அந்த அய்யனின் சன்னதிக்கு சென்று வருவேன் எல்லாம் எனக்கு ஐயப்பனே துணை

  • @gopinathanelumalai1588

    @gopinathanelumalai1588

    2 жыл бұрын

    iyyapn

  • @devirenuka4851

    @devirenuka4851

    2 жыл бұрын

    Q

  • @ninaivugal2828
    @ninaivugal28282 жыл бұрын

    ஐயா புஸ்பவனம் குப்புசாமி அவர்கள் குரலுக்கு நான் என்றுமே அடிமை 🙏🙏🙏💓💓💓💓❤️❤️

  • @jeevaanuu681
    @jeevaanuu6814 жыл бұрын

    என் உடலில் உயிர் இருக்கும் வரை நான் சபரிமலை க்கு சென்று வர வேண்டும் . ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா

  • @t.thillairajt3550

    @t.thillairajt3550

    2 жыл бұрын

    Saranam iyappa 🕉️🙏🙏🕉️

  • @regit801

    @regit801

    Жыл бұрын

    🙏🙏👍🙏🙏🙏

  • @athimoolam.t786

    @athimoolam.t786

    Жыл бұрын

    Same Saranam nan Ayyappana parthathee ila

  • @mohank871

    @mohank871

    Жыл бұрын

    @@t.thillairajt3550 ok oh oooo

  • @t.thillairajt3550

    @t.thillairajt3550

    Жыл бұрын

    @@mohank871 சரணம் ஐயப்பா 🕉️

  • @sreekumars7298
    @sreekumars72983 жыл бұрын

    இந்த ஐயப்பன் பாடலை கேட்கும்போது அந்த மனிகன்டனை நேரில் கான்பதுபோல் உனறுகிநேண் 🙏🙏🙏🙏🙏

  • @viplandpromoters5461

    @viplandpromoters5461

    7 ай бұрын

    X d. X😅Zz. 😅z😅 ,, ,,ஏஏஏ,,,,😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅,😅😅,😅,😅😅மனைவியாக, 😅😅எந்த. எ௳எ. எல்லையில்லாத,

  • @user-dx7rp3ep7u

    @user-dx7rp3ep7u

    6 ай бұрын

    🎉🎉 super ❤❤ ❤❤❤

  • @dhilipkumar1925
    @dhilipkumar19257 ай бұрын

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் ஐய்யா புஷ்பவனம் குப்புசாமி அவருக்கு நன்றி ஐய்யனின் அருள் அனைவருக்கும் கிடைக்கும்

  • @user-qd6fx7eb4j
    @user-qd6fx7eb4j3 жыл бұрын

    இத்த பாடலை கேட்க ஏழு ஏழு ஜென்மம் எடுத்தாலும் போதது சளிக்காத என்றும் தேனை பார்க்கும் பாடல் நன்றி குப்புசாமி சார்

  • @ramang6259
    @ramang62595 жыл бұрын

    ஐயப்பா நான் ரொம்ப கஸ்ட்தெல இருக்க எனக்கு ஒரு வலிகட்டுப சாமிய சரணம் ஐயப்பா

  • @_sengunthar_bharath_4692

    @_sengunthar_bharath_4692

    3 жыл бұрын

    ஐயப்பன் அவன் அருள் உனக்கு கிடைக்கும்

  • @palanivelr1568

    @palanivelr1568

    3 жыл бұрын

    நன்னமை நடக்கும்

  • @gamingismylife7573
    @gamingismylife75734 жыл бұрын

    இப் பாடலை கேட்க்கும் போதும் என் கவலையை அந்த ஐயப்பன் நேரில் வந்து திர்ப்பதுபோல் ஒர் உன்மையான உணர்வு

  • @kumarchinnasamy1630

    @kumarchinnasamy1630

    4 жыл бұрын

    🙏💅👨‍👨‍👦💅🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💅 KUMAR

  • @gamingismylife7573

    @gamingismylife7573

    4 жыл бұрын

    Thanks

  • @manikandaprabhu9393

    @manikandaprabhu9393

    4 жыл бұрын

    சுவாமி சரணம் 🙏🙇

  • @sudalaimaadankovil5691

    @sudalaimaadankovil5691

    4 жыл бұрын

    Samy saranam

  • @rameshv.s3836

    @rameshv.s3836

    3 жыл бұрын

    Kalaivanan.k Kalaivanan.k use gf hi

  • @hearthackerofficial2228
    @hearthackerofficial22282 жыл бұрын

    உன் மகிமையை அறிந்தேன் ஐயனே...சுவாமியே சரணம் ஐயப்பா...என்றும் நீயே துணை...

  • @akashs2295
    @akashs2295 Жыл бұрын

    ஐயப்பனை பிடித்தவர்கள் லைக் செய்யவும்🙏🙏

  • @SureshSuresh-cv8yy
    @SureshSuresh-cv8yy4 жыл бұрын

    சாமியே சரணம் ஐயப்பா. பாடல்களைக் கேட்கும் போது கண்ணீர் வருகிறது

  • @puttupandian3708
    @puttupandian37083 жыл бұрын

    சாமியே சரணம் ஐயப்பா உங்க குரல் காந்தக் குரல் இந்தப் பாடலை கேட்டால் என் சோகம் எல்லாம் மறந்து போய்விடும்🙏🙏

  • @v.velsanthiranv.velsanthir7870
    @v.velsanthiranv.velsanthir7870 Жыл бұрын

    உன்னை ஒரு முறையாவது வந்து பார்த்து உன் அருளை பெற வேண்டும் ஐயனை நினைக்காத நாளே இல்லை ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏....

  • @user-jq2ll7nw6s

    @user-jq2ll7nw6s

    6 ай бұрын

    உன்னை அழைப்பார்

  • @vinitharaja9257
    @vinitharaja92576 ай бұрын

    🙏🙏 ஐயப்பா எங்களுக்கு கல்யாணம் ஆகி 4வருடம் ஆச்சு எங்களுக்கு இனி குழந்தையே இல்ல ஐயப்பா எந்த வருடம் என்னோட கணவர் உனக்கு மாலை போட்டோ இருக்காரு எங்களுக்கு நீயே வந்து பொறக்கணும் ஐயப்பா 🙏🙏மணிகண்ட உன்ன விட்ட எங்களுக்கு யாரு இல்ல பா🥺🥺🥺

  • @sudhansidhan5876

    @sudhansidhan5876

    6 ай бұрын

    மணிகண்டன் வருவார் 🎉🎉🎉

  • @tamizhantamil829

    @tamizhantamil829

    4 ай бұрын

    அருள் கிட்டிவிடும்

  • @AnandhPriyanga-zn5zs

    @AnandhPriyanga-zn5zs

    Ай бұрын

    கண்டிப்பா அந்த ஐயப்பனே பொறப்பன்

  • @a.karthicka.karthick2988

    @a.karthicka.karthick2988

    Ай бұрын

    அய்யப்பன் வருவார்

  • @saravanansarav6285

    @saravanansarav6285

    Ай бұрын

    Swamiye saranam kandippa. Nadaakkunga sister

  • @bharathprabakar6636
    @bharathprabakar66364 жыл бұрын

    சாமி குரு சாமி கிட்ட போட்டுக் கிட்டும் மாலை மால மணி மால நல்ல துளசி மணி மாலை (பரத் பிரபாகர். வி) பந்தள ராஜா வே சரணம் ஐயப்பா ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா

  • @dharanikrishnan8279
    @dharanikrishnan82795 жыл бұрын

    Very very nice devotional songs சாமியே சரணம் ஐயப்பா🙏🙏🙏 ஐய்யப்பனே துணை 🙏🙏🙏🙏

  • @muthamilmersy1976

    @muthamilmersy1976

    4 жыл бұрын

    Nalla iruku Samiya saranam

  • @v.muthusamy5276
    @v.muthusamy5276 Жыл бұрын

    💯🙏 இவர் பாடலை கேட்டாலே சொல்வதற்க்கு வார்த்தை இல்லை. இவர் பாடல் வரிகள் பதில் சொல்லும்,,,,,,💯🙏 சாமிய சரணம் ஐயப்பா,,,,

  • @KiranKumar-yg2xr
    @KiranKumar-yg2xr Жыл бұрын

    🙏இந்த பாடலை கேட்கும் பொழுது சபரிமலை பயணம் போனது போல் ஓர் உணர்வு 🙏சுவாமியே🙏 சரணம் 🙏ஐயப்பா

  • @sudhansidhan5876

    @sudhansidhan5876

    6 ай бұрын

    உண்மை ❤

  • @thennarasanmannagakatti5835
    @thennarasanmannagakatti58355 жыл бұрын

    அஞ்சுமலை அழகா.... அ௫மை... 👌👌👌👌 கண்ணாலே பா௫ம் அய்யா..... இனிமையான பாடல்..... 👍👍👍👍👍👍 இசையும், வரிகளையும் வ௫னிக்க வார்த்தை இல்லை... அற்புதம்...

  • @raviv988

    @raviv988

    Жыл бұрын

    Ravi

  • @arunpandian2215

    @arunpandian2215

    7 ай бұрын

    👑 4:33 😢😢🫂t😈🖕🖕😈🖕🖕🖕🖕😈t😈😈🖕😈😇😇🖕🖕😈🖕d🖕🖕🖕😈😈🖕🖕😈🖕🖕🖕r🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕😈ddd😈🖕d😈🖕🤔ttffd😈😮

  • @chidambarama4050
    @chidambarama40505 жыл бұрын

    ‌ ஐயப்பன் பாடலை கேட்கும்போது உள்ளம் உருகும் சாமியே சரணம்மைய்யப்பா

  • @nagarajnagaraj7550

    @nagarajnagaraj7550

    4 жыл бұрын

    I like the songs

  • @cvenkatsan7153

    @cvenkatsan7153

    4 жыл бұрын

    I like this song

  • @baranijeevith7204
    @baranijeevith72042 жыл бұрын

    கார்த்திகை மாதத்தில் இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு லைக் போடுங்க

  • @jp1843

    @jp1843

    Жыл бұрын

    Naa eppavu keppa bro❤ 🙏

  • @manodevar1256

    @manodevar1256

    8 ай бұрын

  • @SreenandhanaSreenandhana-bf8pt

    @SreenandhanaSreenandhana-bf8pt

    6 ай бұрын

    😂​@@jp1843

  • @tamizhantamil829

    @tamizhantamil829

    4 ай бұрын

    நான் வருடம் முழுவதும் கேட்பேன்

  • @sugunamahalingam4297

    @sugunamahalingam4297

    3 ай бұрын

    Super Padalgal

  • @arunvikram2234
    @arunvikram22342 жыл бұрын

    வாழ்கிற அனைத்து உயிர்களிடத்தில் இறைவன் இருக்கிறார் 🙏🏻🙏🏻 சாமியே சரணம் ஐயப்பா

  • @shivanbakthan9003
    @shivanbakthan90034 жыл бұрын

    2019 any baty here swamiyae saranam aiyapa 🙏90s kids theriyum itha song evalo power irukunu

  • @annathurai8272

    @annathurai8272

    4 жыл бұрын

    hi 👌

  • @The-min800

    @The-min800

    3 жыл бұрын

    poda sunni indh patte 2k la dhan vandhu idhu ellarukum theriyum

  • @bharathraj3913
    @bharathraj39134 жыл бұрын

    அருமையான பாடல் & வரிகள் 👌 👏👌 உன் அருள் எனக்கு கிடைக்க வேண்டும் 🙏🙏🙏 ஓம் சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏

  • @moulikc.s1973
    @moulikc.s19732 жыл бұрын

    மெயிசிலிர்க்கும் பாடல் என்குலதெய்வம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏

  • @tharaniselvaraj8623
    @tharaniselvaraj862310 ай бұрын

    எத்தனை வருடங்கள் ஆனாலும் கேட்கும் போது உற்சாகமாக உள்ளது🙏 அருமையான பாடல்கள்

  • @ajithkutty8554
    @ajithkutty85546 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது இதை பாடிய ஜயா உங்களுக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sastika2514
    @sastika25143 жыл бұрын

    அய்யப்பன் அருள் அனைவருக்கும் கிடைக்கும் சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏

  • @user-br3kb5sp7r
    @user-br3kb5sp7r7 ай бұрын

    இது எனது 27வருடம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏

  • @bharathirajak-kx9zk
    @bharathirajak-kx9zk Жыл бұрын

    Ayyappan powerful God unmiya Ayyappana nenachu malai pottal nenga nenaikarathaveda Ayyappan neriya koduparu samiya sarnam Ayyappa.

  • @ushalara9889
    @ushalara98894 жыл бұрын

    இந்த பாடல்கள் அனைத்தையும் வேறு எவராலும் தன் குரலால் சிறப்படைய வைத்திருக்க இயலாது...... குரலுக்கேற்ற பாடல் வரிகள்.... ஐயா.குப்புசாமி அவர்களுக்கே அந்த அஞ்சு மலை அழகனின் அருள் கிடைக்க வேண்டுகிறேன் ...... 🍂🙏🍁

  • @user-iu7bz6xz8b
    @user-iu7bz6xz8b4 жыл бұрын

    இந்தியாவில் 8 ஆண்டுகளாகவும் சவூதி அரேபியாவில் 12 ஆண்டுகளாகவும் கார்த்திகை மாத விரதத்தை கடைபிடித்து வருகிறேன் (சுவாமியே சரணம் ஐயப்பா)

  • @niyaskarim7166

    @niyaskarim7166

    4 жыл бұрын

    Good guys sasatha kappar

  • @MohanRaj-321

    @MohanRaj-321

    4 жыл бұрын

    Swamiyae saranam

  • @suryasongspaadungakrishnan6927

    @suryasongspaadungakrishnan6927

    4 жыл бұрын

    Semma bro

  • @thishidollchannel9421

    @thishidollchannel9421

    4 жыл бұрын

    Super

  • @pradeepkavipriya5574

    @pradeepkavipriya5574

    4 жыл бұрын

    Super swamiye saranam ayyappan...ayyappa ungluku epaium pillar ah iruparu

  • @perumalm1203
    @perumalm1203 Жыл бұрын

    My appa ❤️ my favourite god ❤️ My world 🌍 My friend 🔥 My happiness 🥰 My love 🔥😎 My amma appa 😘 my dear 🔥 enakku ellame my ayyappan tan 💯🙏🙏❤️🔥

  • @dkkgk3267

    @dkkgk3267

    8 ай бұрын

    😊

  • @dkkgk3267

    @dkkgk3267

    8 ай бұрын

    Enaku tan

  • @vyamunashankar6223
    @vyamunashankar62232 жыл бұрын

    கண்ணியமா நாம் இருந்தோம் பாடல் மனதை ஐயரிடம் சேர்க்க வைக்கிறது. ஐயா நன்றி

  • @kannakannan447
    @kannakannan4474 жыл бұрын

    🙏 Appa 🙏 my heart beat ayyapan swami 🥰 love you appa 🙏 ennaikum ungalukku naa Atima tha appa 🥰😘😘😘🙏

  • @m.velkaniboovaicity5456
    @m.velkaniboovaicity54564 жыл бұрын

    🕉ஐயப்பனின் தரிசனம் 🕉 🕉🕉மிக மிக பிரம்மாண்டமாக இருக்கிறது... புஷ்பவனம் குப்புசாமி பட்டயகெளப்பும் என் ஐயன் ஐயப்பன் கருப்பசாமி பாடல் 🕉🕉

  • @selvamani6726
    @selvamani67262 жыл бұрын

    என் அய்யனுக்கு நான் எப்போதும் அடிமை சுவாமியே சரணம் ஐயப்பா என் உயிர் உள்ளவரை நான் என்றும் ஐயப்பன் பக்தன் 🙏🙏🙏

  • @arunpandiyan8299

    @arunpandiyan8299

    Жыл бұрын

    My heart 💓💓💓💓💓💓 god

  • @shankarm3145

    @shankarm3145

    Жыл бұрын

    @@arunpandiyan8299 ojkjkkkkokooj oo koojkjkojkkkkkkojjkjkoooojo oo okkjkkkokkoojkkkkkkkok oo jokoojk ii kjkkojoookkkkokokkojkkojkookokkokokkookkkkkojkj

  • @dharuananth1792

    @dharuananth1792

    Жыл бұрын

    Sammy saranam

  • @Priya-ni9ro

    @Priya-ni9ro

    Жыл бұрын

    ❤❤❤❤❤❤😂😂

  • @Priya-ni9ro

    @Priya-ni9ro

    Жыл бұрын

    ​@@arunpandiyan8299 🧡✌✌✌

  • @goodgood9586
    @goodgood958610 ай бұрын

    Gandharvak kuralil ayyapan padal .sooooooooooper. i like very much dr pushpavanam kupusami avargal ..❤💚💙🙏🙏🙏🙏🙏

  • @venkateshm8020
    @venkateshm80205 жыл бұрын

    இந்த பாடலை கேட்கும் போது திரும்ப திரும்ப கேட்க தூண்டும்

  • @kulathurankulathuran3064

    @kulathurankulathuran3064

    4 жыл бұрын

    Yes yes

  • @dineshkumark9384

    @dineshkumark9384

    4 жыл бұрын

    Super ji

  • @saravanann8079

    @saravanann8079

    4 жыл бұрын

    @@kulathurankulathuran3064 గ్సరవనం

  • @Ajithkumar-og6nu

    @Ajithkumar-og6nu

    4 жыл бұрын

    Unmai

  • @sugusugumar9367

    @sugusugumar9367

    4 жыл бұрын

    Semma songs l like This songs

  • @gasaljiayyappan7065
    @gasaljiayyappan70656 жыл бұрын

    அடமழை குளிரலா குளிச்சது தெரியளா 40 நாலுமே போனது தெரியா மனதை உருக்கும் வரிகள்

  • @santhanamndmk7054

    @santhanamndmk7054

    5 жыл бұрын

    Nice

  • @chandrasampath6858

    @chandrasampath6858

    5 жыл бұрын

    அருமை

  • @mahendranmahendran4234

    @mahendranmahendran4234

    4 жыл бұрын

    Yes pro

  • @Heart_breaker_da

    @Heart_breaker_da

    3 жыл бұрын

    Enna song

  • @jeevakrishjeeva5092

    @jeevakrishjeeva5092

    3 жыл бұрын

    Very powerfull god iyyapan

  • @user-gd9cg3jm8i
    @user-gd9cg3jm8i8 ай бұрын

    ஆண்டுகள் பல கடந்தாலும் உங்கள் பாடல்களை கடந்து செல்ல முடிவதில்லை... ஸ்வாமியே சரணம் ஐயப்பா🙏

  • @vinayagamvinayagam1078
    @vinayagamvinayagam10787 ай бұрын

    அஞ்சுமலை அழகா பாடலுக்கு நான் அடிமை அய்யா 🙏🙏சுவாமி சரணம் 🙏🙏🙏🕉️

  • @ramang6259
    @ramang62595 жыл бұрын

    எல்லாரையும் காகா வேண்டும் ஐய்யப்பான் சாமி துணை

  • @vinayagaaquariumguduvanche7616

    @vinayagaaquariumguduvanche7616

    5 жыл бұрын

    Super cute and➕

  • @illayarajayv8732

    @illayarajayv8732

    4 жыл бұрын

    Raman G நபபபஅ

  • @ramkumarramkumar6541

    @ramkumarramkumar6541

    4 жыл бұрын

    Ramkumar

  • @ganen4944

    @ganen4944

    4 жыл бұрын

    @@illayarajayv8732 f

  • @apmarudhupandi383
    @apmarudhupandi3837 жыл бұрын

    சாமி சரணம் ஐய்யப்பா அனைத்து பக்தி பாடல்களும் மிக அற்புதம் அய்யனின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்

  • @konarsonu4232

    @konarsonu4232

    7 жыл бұрын

    AP MARUDHU PANDIbvjvvhjyvsfj

  • @p.ramachandranr.nirmal5400

    @p.ramachandranr.nirmal5400

    6 жыл бұрын

    super

  • @asaiajithajith2584

    @asaiajithajith2584

    6 жыл бұрын

    AP MARUDHU PANDI

  • @varadharaja4560

    @varadharaja4560

    5 жыл бұрын

    Old is gold song

  • @prabukutti9633

    @prabukutti9633

    5 жыл бұрын

    AP MARUDHU PANDI iopy5ioiiii

  • @user-ip8yk8sq6c
    @user-ip8yk8sq6c8 ай бұрын

    80/90களில் பிறந்தவர்களுக்கு உங்க பாடல் ஒரு வராபிரசாதம் சுவாமி சரணம் அய்யப்பா🙏💯🥰

  • @suryasuriu6126
    @suryasuriu61268 ай бұрын

    இது எனது 2வது வருடம்....சுவாமியே சரணம் ஐயப்பா🙏🙏🙏

  • @sivasankarsava5248

    @sivasankarsava5248

    7 ай бұрын

    Nanum 2varudam ayyappa

  • @ramanathanramya6870
    @ramanathanramya68704 жыл бұрын

    உங்கள் தாய் தந்தைக்கு நன்றி கூறுகிறேன் ஐயா புஷ்பவனம் குப்புசாமி நன்றி கூறுகிறேன் சாமியே சரணம் ஐயப்பா

  • @boopathiayyappan1811
    @boopathiayyappan18115 жыл бұрын

    ശാമിയേ ശരണം അയ്യപ്പാ சாமியே சரணம் ஐயப்பா

  • @ilayarajac4001

    @ilayarajac4001

    5 жыл бұрын

    Super

  • @parthi33Npm

    @parthi33Npm

    4 жыл бұрын

    Super

  • @muniyappannadhiya1896
    @muniyappannadhiya18969 ай бұрын

    அய்யாவின் குரலில் கேட்கும் போது மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது மனதுக்கு அவ்வளவு இனிமையாக இருக்கிறது

  • @vinothakumar7893
    @vinothakumar78937 ай бұрын

    Ayyapa nan 5matham yanaku manikandana neene pirakanum 👨‍👩‍👧‍👦👬🙏🙏🙏🙏🙏

  • @jayakumar-sg6yn
    @jayakumar-sg6yn5 жыл бұрын

    உங்கள் பாடல்கள் அனைத்திற்கும் நான் அடிமை

  • @jothisai2167

    @jothisai2167

    4 жыл бұрын

    Yes bro

  • @SMOULI-oi2zi

    @SMOULI-oi2zi

    3 жыл бұрын

    ஐயப்பன்

  • @vikkineshvikki173

    @vikkineshvikki173

    3 жыл бұрын

    Yes bro

  • @akilla3323

    @akilla3323

    3 жыл бұрын

    Mmm

  • @jawaharice5567
    @jawaharice55675 жыл бұрын

    I true ley love iyappan I love tha God Iyappan songs allways good but this songs really I like Iyappan songs energy songs Thanks Pushpavanam Kuppuswamy sir

  • @BaluSelvam-oc1nn
    @BaluSelvam-oc1nn7 ай бұрын

    சுவாமியே 🙏சரணம் ⚘️ஐயப்பா🙏 சுவாமியே🙏 சரணம்⚘️ ஐயப்பா🙏 சுவாமியே🙏 சரணம்⚘️ ஐயப்பா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻⚘️⚘️⚘️⚘️⚘️⚘️⚘️⚘️

  • @manikandankarupaiah1896
    @manikandankarupaiah1896 Жыл бұрын

    நான் 6வயதில் இருந்து ஐயப்பனே தரிசனம் செய்கிறேன் இப்போ என்னோட வயது 22🙏சுவாமியே சரணம் ஐயப்ப

  • @kumaresank8134

    @kumaresank8134

    11 ай бұрын

    Good

  • @shangopi4160

    @shangopi4160

    10 ай бұрын

    ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா

  • @VijayLakshaman

    @VijayLakshaman

    7 ай бұрын

    SWAMIA SARANAM AYYAPPA

  • @jagansaveetha6283

    @jagansaveetha6283

    7 ай бұрын

    சாமியே சரணம் ஐயப்பா

  • @SathyaRithika-dj2uw

    @SathyaRithika-dj2uw

    7 ай бұрын

    ​@@shangopi4160❤

  • @soundhararajansoundhar9775
    @soundhararajansoundhar97753 жыл бұрын

    காலையில் இப்பாடல்களை கேட்டால் நாள் முழுவதும் உடல் சுறுசுறுப்பாக இருக்கும்.ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா

  • @vinayagadigital821
    @vinayagadigital8216 жыл бұрын

    அய்யனின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும். சாமியே...! சரணம் ஐய்யப்பா.

  • @sundarjds67

    @sundarjds67

    5 жыл бұрын

    vinayaga digital

  • @rameshgopal7480

    @rameshgopal7480

    5 жыл бұрын

    Super

  • @AshokKumar-on6xz

    @AshokKumar-on6xz

    5 жыл бұрын

    Ramesh Gopal super

  • @arulazhagan4641

    @arulazhagan4641

    5 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sureshrenu1926

    @sureshrenu1926

    5 жыл бұрын

    vinayaga digital vikramia

  • @sabarishselvan99
    @sabarishselvan992 жыл бұрын

    இந்த காண கருங்குயில் 9: 50 Woooowww , starting la irundhe goose bumps dhan , I listen this song at my age of 5 adhula இருந்து இந்த பாட்டோட பெரிய fan 35 : 10 another favourite 😍😍😍

  • @prakashkp8517
    @prakashkp85173 жыл бұрын

    Thanks for pushpavanam kuppusamy sir🔥🔥🔥🙏🙏🙏🙏🙏🙏🔥🔥🔥swamiye saranam Ayyappa 🔥🔥🔥

  • @harithranshiva5489
    @harithranshiva54894 жыл бұрын

    என்றும் ஐயனின் நினைவில் சுவாமியே சரணம் ஐயப்பா🙏🙏🙏

  • @sakthipriya9106

    @sakthipriya9106

    8 ай бұрын

    😊

  • @saranyasuresh6482
    @saranyasuresh64825 жыл бұрын

    ஐயப்பன் பாடலை கேட்க மனம் அமைதியை தருகிறது ஐயப்பன் பாடல்கள் அழகானது.

  • @PrakashPrakash-pu8fy

    @PrakashPrakash-pu8fy

    5 жыл бұрын

    Super songs

  • @VivekVivek-ff2ds

    @VivekVivek-ff2ds

    4 жыл бұрын

    Sri sastha

  • @rajdurai4834

    @rajdurai4834

    4 жыл бұрын

    It's true

  • @harihari2393

    @harihari2393

    4 жыл бұрын

    சூப்பர்

  • @saravananvijailakshmi977

    @saravananvijailakshmi977

    4 жыл бұрын

    @@PrakashPrakash-pu8fy ஆன்லைன் டணர

  • @PrakashPrakash-ii5ne
    @PrakashPrakash-ii5ne3 жыл бұрын

    மனம் நேகுழுச்சி ஆகிறது சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏

  • @selvamaharajan8511
    @selvamaharajan85112 жыл бұрын

    😍 தர்ம சாஸ்தாவே சாமியே சரணம் ஐயப்பா அருமை அண்ணா ரொம்ப பிடிச்ச பாட்டு😍

  • @devipandi5655
    @devipandi56554 жыл бұрын

    இந்த பாட்ட கேக்கும்போது சுவாமி தரிசனம் கெடைக்கிரபோலருக்கு

  • @e.gopinathe.gopinath7267

    @e.gopinathe.gopinath7267

    3 жыл бұрын

    Hi

  • @e.gopinathe.gopinath7267

    @e.gopinathe.gopinath7267

    3 жыл бұрын

    🐅🐅🐅🐅🐅🐅👈👣👣👣🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤛👌👌👌👌

  • @balajissambathg6667
    @balajissambathg66674 жыл бұрын

    ஐய்யனின் அருளால் நீங்கள் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் உங்கள் பாடல் வரிகள் மெய்சிலிர்க்க வைக்கிறது

  • @shankaranarayanan9167

    @shankaranarayanan9167

    2 жыл бұрын

    0

  • @sunilmanichellamanisunil..6204

    @sunilmanichellamanisunil..6204

    2 жыл бұрын

    Az zaaal Lll l ll lll llllllllllllllllllllllllllllllllllllllllllllllllll

  • @santhoshkumark698

    @santhoshkumark698

    2 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🍰🙏🙏🙏🙏

  • @santhoshkumark698

    @santhoshkumark698

    2 жыл бұрын

    🍰🍰🍫🍰🍰🍰

  • @tamilselvi119
    @tamilselvi119 Жыл бұрын

    ஐயப்பன் பாடல் கேட்டால் மனம் மிகவும் லேசா ஆகி விடுகிறது

  • @user-em2st8hx5u
    @user-em2st8hx5u3 ай бұрын

    அப்பா ஐயப்பா உன் மகள் எனக்கு குழந்தை வரம் கொடு அப்பா

  • @sundaraselviganga4977
    @sundaraselviganga49775 жыл бұрын

    இதில் எனக்கு மிகவும் பிடித்த பாட்டு "கன்னிமாரே கன்னிமாரே"அருமை அருமை

  • @n.arunkumarnarun9808

    @n.arunkumarnarun9808

    4 жыл бұрын

    இதில் எனக்கு பிடித்த பாடல் காற்றாக கனலாக சுவாமியே சரணம் ஐயப்பா.

  • @ravitamilravitamil6796

    @ravitamilravitamil6796

    4 жыл бұрын

    Cm Z@@n.arunkumarnarun9808

  • @selvaduraip2675

    @selvaduraip2675

    2 жыл бұрын

    Super 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 my mutual katavul

  • @vramanathapillairamanathap3057

    @vramanathapillairamanathap3057

    2 жыл бұрын

    @@ravitamilravitamil6796 aa , aaaa@@@A@ ££@@@@£@@£@@££

  • @thamaraikannan3617

    @thamaraikannan3617

    2 жыл бұрын

    நான் கன்னிசாமியா மாலை அணிந்து விரதம் இருந்த போது கன்னிமாரே பாடல் ஒரு இன்பத்தை அழித்தது

  • @santhoshb7347
    @santhoshb73474 жыл бұрын

    ஓம் சாமியே சரணம் ஐயப்பா....... அருமையான பாடல்கள்....

  • @gopigopi6003
    @gopigopi60032 жыл бұрын

    ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா இந்த பாடல்களை கேட்கும் போது மெய்மறந்து உடல் சிலிர்த்து போகுது. கொரோனா காலம் முடிவுக்கு வந்து சபரிமலையில் பழைய நிலை திரும்பனும் எனக்கும் ஏன் ப்ரன்டஸ்க்கும் மாலை அணிந்து எல்லாரும் சேர்ந்து வருவதற்கு சுவாமி ஐயப்பன் அருள் தர வேண்டும் சுவாமி சரணம் ஐயப்பா

  • @sundaramm5357
    @sundaramm53572 жыл бұрын

    Samiye saranam aiyappa🙏🙏🙏...Nan ovuoru nodium un peyariye than sollukiren.... Un Thirunamathalea vazhkiren ... En appan aiyanalea🙏

  • @elumalai7886
    @elumalai78863 жыл бұрын

    அருமையான பாடல்கள் உள்ளம் உருகுது புஷ்பவனம் குப்புசாமி அவர்களுக்கு நன்றி

  • @sakthipriya9106

    @sakthipriya9106

    8 ай бұрын

    😊

  • @ponmudianitha422
    @ponmudianitha4224 жыл бұрын

    இந்த பாடலை கேட்க வாசிக்க பார்க்க என் மனம் வருந்தி இறந்தான்

  • @riogaming2426
    @riogaming24267 ай бұрын

    சாமியே சரணம் ஐயப்பா அய்யா குப்புச்சாமி அவா்களுக்கு கோடி நன்றி

  • @kowsalyamayavaraj4219
    @kowsalyamayavaraj42193 жыл бұрын

    இந்த உயிர் நீங்கும் நேரம் வந்தால் அது அய்யனின் காலடியில் மட்டுமே 🙏

  • @s.vijayakumar4253

    @s.vijayakumar4253

    Жыл бұрын

    🙏ayyane saranam🙏

  • @mohanm.mohan.m3284

    @mohanm.mohan.m3284

    Жыл бұрын

    🙏❤️🙏

  • @Moulik563

    @Moulik563

    Жыл бұрын

    ஐயப்பன் 🙏🙏🙏🙏🙏

  • @sheebar

    @sheebar

    Жыл бұрын

    .

  • @velsiva26

    @velsiva26

    Жыл бұрын

    Vinagaragaval

  • @user-id1sq6vj5c
    @user-id1sq6vj5c7 жыл бұрын

    அஞ்சுமலை அழகா பாடல்கள் கேளுங்க ஒவ்வொரு வரிகளையும் கேளுங்கள் மனதை வருடும் வரிகள் உண்மையை உணர்ந்து எழுதியுள்ளனர் சாமியே சரணம் ஐயப்பா

  • @SenthilKumar-ng2qi

    @SenthilKumar-ng2qi

    6 жыл бұрын

    கண்ணன் s dall cccccn cn

  • @prakashm9823

    @prakashm9823

    6 жыл бұрын

    கண்ணன் s

  • @vigneshvignesh6309

    @vigneshvignesh6309

    6 жыл бұрын

    கண்ணன் s know

  • @suriyan4239

    @suriyan4239

    6 жыл бұрын

    கண்ணன் s Very Very super songs

  • @suriyan4239

    @suriyan4239

    6 жыл бұрын

    கண்ணன் s Very super 100%super

  • @Hariharan-bm9qy
    @Hariharan-bm9qy5 жыл бұрын

    இந்த கலியுகத்தின் கண்கண்ட தெய்வமான ஐயன் ஐயப்பனின் துணை நமது எல்லாருடைய ஆன்மாக்களிலும் நிறைந்திருக்கும்(ஐயனின் பக்தன்) சுவாமியே சரணம் ஐயப்பா...

  • @palanikumar1998
    @palanikumar1998 Жыл бұрын

    சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏 கமுதி, வண்ணாத்தியேந்தல் 💛❤️

  • @KannanKannan-yb3id
    @KannanKannan-yb3id5 жыл бұрын

    பாடலில் அவர் குரலோடு இசையும் உயிர் கொடுத்துள்ளது

  • @karthishankar4764
    @karthishankar47644 жыл бұрын

    Fovarate anjumalai azhalaga full songs ellam ayyan ayyappan arul heart relief agum puspavam kuppusamy Ku god thanks swmiye saranam ayyappa

  • @priyas589

    @priyas589

    3 жыл бұрын

    Ennudaiya favarate song. Kastam ellan poi vidum ellame en ayyappan

  • @v.sgamingv.s3158
    @v.sgamingv.s31582 жыл бұрын

    என்றும் உன்னை மறவா திருக்க வேண்டும் ஐயா 🙏🙏🙏🙏 சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏

  • @vanmathivanmathi8424
    @vanmathivanmathi84243 жыл бұрын

    Pleasant moment when I heard a song. Swamiye saranam ayyappa 🙏🙏🙏🙏🙏🌼🌻🌺☀️🌼🌻🌺

  • @umesh6797

    @umesh6797

    2 жыл бұрын

    hi good morning

  • @ManiMani-id4kw
    @ManiMani-id4kw4 жыл бұрын

    நான் அய்யப்பன் திவீர பக்தன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gangadharan8856

    @gangadharan8856

    4 жыл бұрын

    8ii55

  • @jaiananthi7567

    @jaiananthi7567

    4 жыл бұрын

    Iyypan

  • @Surya_ARR

    @Surya_ARR

    4 жыл бұрын

    எனக்கு 5 வயது முதல் ஐயப்பன் மிகவும் பிடிக்கும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @suresh007suresh2

    @suresh007suresh2

    3 жыл бұрын

    WELL with

  • @maheswarana7540

    @maheswarana7540

    3 жыл бұрын

    @@jaiananthi7567j LP bccha t

Келесі