எந்த திசையில் கைங்கர்யம் பண்ண சொல்றியோ அந்த திசையில் அனுமானை போல செய்வோம்|

#kavasamkonnect #DhinamDhorumDivyaPrabandam #nalayiradivyaprabandham #uvvenkatesh #alwarpasurangal #alwarpasurangam #alwar #naalayiradhivyaprabandhamlearning #druvvenkatesh #alwarthiruvadigal #periyazhwarthirumozhi
Song rendition Smt Swetha Varadaprasath
ஆதிசேஷ தொட்டிலில் நீ பள்ளிக் கொண்டிருக்க திருவோண நட்சத்திரத்தில் நாங்கள் பல்லாண்டு பாடுவோம்
பெரியாழ்வார் அருளிய திருப்பல்லாண்டு - 9
உடுத்துக் களைந்த நின் பீதக வாடை உடுத்துக் கலத்ததுண்டு
தொடுத்த துழாய் மலர் சூடிக் களைந்தன சூடும் இத்தொண்டர்களோம்
விடுத்த திசைக் கருமம் திருத்தித் திருவோணத் திருவிழவில்
படுத்த பைந்நாகணைப் பள்ளி கொண்டானுக்குப் பல்லாண்டு கூறுதுமே
uduththuk kaLaintha nin pIthaga Adai uduththuk kalaththathu uNdu
thoduththa thuzhAy malar sUdik kaLainthana sUdum ith thoNdargaLOm
viduththa thisaik karumam thiruththith thiruvONath thiruvizhavil
paduththa pain nAgaNaip paLLi koNdAnukkup pallANdu kURuthumE
Join this channel to get access to Exclusive Content:
/ @kavasamkonnect
Stay Connected with us! Follow us for further updates:
► KZread: / kavasamtv
► Facebook: / kavasamkonnectfb
► Instagram: / kavasamkonnect

Пікірлер: 126

  • @malathynarayanan6078
    @malathynarayanan60786 күн бұрын

    அடியேனின் நமஸ்காரங்கள். அருமை. நன்றி.

  • @kothaisampath3807
    @kothaisampath38077 күн бұрын

    தேவரீரின் ஆசார்ய அபிமானம் சொல்லவே முடியாது ஸ்வாமி

  • @nithyaramadurai1148
    @nithyaramadurai11486 күн бұрын

    சுவாமி உங்களுக்கு கோடானு கோடி நன்றிகள் சமர்ப்பணம். இந்த progaram வாயிலாக என்னுடைய நீண்ட நாள் ஆசை பூர்த்தி ஆக தொடங்கி விட்டது. மிகவும் அருமை.எல்லோருக்கும் புரியும் படி விளக்கம் உள்ளது. 4000 பாடல்களையும் பொருள் உணர்ந்து அந்த பெருமாளை உணர்ந்து இந்த பிறவி பயனை அடைய ஒரு நல் வாய்ப்பை கிடைக்க பெற்றேன். இந்த பிறவியை நல்ல முறையில் கடந்து விடலாம் என்ற நம்பிக்கை வந்து விட்டது. நன்றிகள் சுவாமி

  • @SpadmaPadmas
    @SpadmaPadmas7 күн бұрын

    Adiyen Arunaiyana Vilakkam Swamy. 🙏🙏🙏🙏

  • @vijayalakshmisankaran6975
    @vijayalakshmisankaran69756 күн бұрын

    Periyazvar Thiruvadigale ஸரணம்❤❤🌹🌹🌹🌷🌷💐🌾🥀🌻🙏🙏🙏🙏

  • @narayananv1087
    @narayananv10876 күн бұрын

    ஸ்வாமிக்கு அடியேனின் இனிய க்ருதஞ்யை தெரிவித்து கொள்கிறேன். மிகவும் அருமையான பதிவு. பெரியாழ்வார் திருவடிகளே சரணம். இராமானுஜதாஸன்

  • @RKR563
    @RKR5637 күн бұрын

    நாளுக்கு நாள் மெருகேருகிறது ஸ்வாமி உங்கள் விளக்கம். நன்றி. மேலும் கேட்க ஆவலாக உள்ளேன் ❤

  • @vanithaswamy1181
    @vanithaswamy11816 күн бұрын

    ஆச்சரியன் எம்பெருமான் திருவடிகளே சரணம் அடியேன் சுவாமி 🙏🌹🙏👌தங்களின் விளக்கம் மிக மிக அருமை 🙏

  • @naralatha1
    @naralatha15 күн бұрын

    அருமை ஸ்வாமி. உங்கள் உபந்யாசத்தை ஓரளவு ஆங்கிலத்தில் எழுதி தமிழ் தெரியாத என் தோழிகளுடன் பகிர்ந்து கொள்கிறேன். உங்களுக்கு ஆட்சேபணை இருக்காது என நம்புகிறேன். நன்றி!

  • @kanchaniraman3557
    @kanchaniraman35576 күн бұрын

    தினம் தோறும் திவ்ய பிரபந்தம் 12 திருப்பல்லாண்டு 9. உங்களுக்கு ஆச்சாரியாரின் கிருபை பரிபூரணமாக உள்ளது. நீங்கள் ‌மிகவும் பாக்கியம் செய்தவர்.🙏👌👏🙌

  • @jayachitrapadmanaban4413
    @jayachitrapadmanaban44137 күн бұрын

    அருமை அருமை ஸ்வாமி வரிசைப்படுத்தி விதமே அழகு ஸ்வாமி ஆச்சாரியார் திருவடிகளே சரணம் சரணம் சரணம்

  • @ushas5233
    @ushas52337 күн бұрын

    Thanku so much namaskaram sir

  • @jaishreer2592
    @jaishreer2592Күн бұрын

    பெரியாழ்வார் திருவடிகளே சரணம்

  • @aravasundarrajan766
    @aravasundarrajan7667 күн бұрын

    உங்கள் ஆச்சாரியார் பக்தி ஈடு இணை இல்லாதது... உங்கள் பெற்றோருக்கும் ஆச்சாரியார்களுக்கும் அனந்த கோடி நமஸ்காரங்கள... பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு வாழ்க...

  • @narayanan4all
    @narayanan4all6 күн бұрын

    பகவான் அணிந்த உடை, படைத்த மீத உணவு மற்றும் சூடி களைந்த மாலையை அணிதல், விடுத்த திசையில் கைங்கர்யம் செய்து பகவானை மகிழ்ச்சியோடு அனுபவிப்போம் :) பெரியாழ்வார் திருவடிகளே சரணம் 🙏🏼🙇🕉

  • @aravasundarrajan766
    @aravasundarrajan7667 күн бұрын

    நமஸ்கரிக்கிறேன் , ஸ்வாமின்...

  • @ramasubramani1276
    @ramasubramani12767 күн бұрын

    ஶ்ரீ மதே இராமானுஜாய நமக🙏🙏🙏

  • @umaamarnath4745
    @umaamarnath47456 күн бұрын

    Arumai. Srivilliputur message Arumai

  • @meenar3402
    @meenar34027 күн бұрын

    பெரியாழ்வார் திருவடிகளே சரணம் 🙏🌼🌼🌼🙏 ஸ்வாமிகள் திருவடி சரணம் 🙏🌼🌼🌼🙏

  • @soundaravalliv298
    @soundaravalliv2987 күн бұрын

    Om namo narayana periyazvar tiruvadikal saranam

  • @lathasridharan6376
    @lathasridharan63767 күн бұрын

    Excellent explanation!! Your Aacharya Bhakthi is appreciable!! Very very happy to listen your discourse in the morning!! Adiyen danyosmi 🙏

  • @vijipg4773
    @vijipg47737 күн бұрын

    Arpudham Swami 🙏🙏🙏

  • @SrirangaVaasi
    @SrirangaVaasi6 күн бұрын

    Awesome 🎉🙏🏻🙏🏻🙇🏻‍♂️

  • @lakshminarayanan439
    @lakshminarayanan4396 күн бұрын

    அருமையான விளக்கம் 🙏🙏🙏

  • @premasridharan8982
    @premasridharan89827 күн бұрын

    அருமை

  • @breathnagarajalu9073
    @breathnagarajalu90737 күн бұрын

    அடியேன் இராமானுஜ தாசானு தாசி 🙏🙏🙏🙏🙏 ஆச்சாரியார் திருவடிகளே சரணம் 🙏🙏🙏🙏🙏

  • @janakiravindran8880
    @janakiravindran88807 күн бұрын

    Swami you are a great example to learn about Acharya Bhakti. Acharyar Thiruvadigale Saranam. Today’s Vyakyanam is apt for today’s Pasuram No.9. Dhanyosmi Adiyen 🙏🙏🙏🙏

  • @janakavallisundararajan3416
    @janakavallisundararajan34167 күн бұрын

    Rasika thanks oyakyanam aharyanishtai melum valarga Palani vazi vazhi

  • @lakshmi_raghu
    @lakshmi_raghu6 күн бұрын

    Adiyen Namaskaram 🙏🙏🙏 Srimathe Ramanujaya Namaha 🙏🙏🙏🙏🙏

  • @nagamanidc2798
    @nagamanidc27986 күн бұрын

    Aha,adbhutam swamy 🙏🙏🙏

  • @ranganathantiruvenkatachar573
    @ranganathantiruvenkatachar5737 күн бұрын

    ஓம் நமோ நாராயணாய நமஹ. பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.🙏

  • @vimalamohan6073
    @vimalamohan60737 күн бұрын

    Srimathe Ramanujaya Namaha 🙏 மிக சிறப்பாக உள்ளது. Adiyen

  • @sulekaumashankar2296
    @sulekaumashankar22967 күн бұрын

    Execellent explanation sir🙏

  • @jayavarathan9677
    @jayavarathan96777 күн бұрын

    Vuduthu kalaindha peedhaka aadaiyin perumaoyai inru arindhukondom.perumal thiruvadi gale charanam🙏🙏🙏🙏

  • @venkatakrishnanks5048
    @venkatakrishnanks50487 күн бұрын

    Excellent explanation 19:46 20:21

  • @periasamyjaganathan6758
    @periasamyjaganathan67587 күн бұрын

    very nice excellent

  • @shanthanuggehalli3026
    @shanthanuggehalli30267 күн бұрын

    Vidya dadaathi vinayam engiradu ungavishathile romba poruthama irukku acharya krupi ippadiye irukkattum

  • @jayasridevanathan5039
    @jayasridevanathan50396 күн бұрын

    Arumai🙏

  • @MuthukrishnanKrishnan-fl9sh
    @MuthukrishnanKrishnan-fl9shКүн бұрын

    Adyen Dhanyananen swamy

  • @ramaramamoorthy1410
    @ramaramamoorthy14107 күн бұрын

    அருமை சுவாமி

  • @usharanipadmanabhan7062
    @usharanipadmanabhan70627 күн бұрын

    Recently I started learning of pallandu. This programme and your explanation gives a lot of meaning and understanding of the pasurams. Dhanyosmi

  • @rajalakshmir5197
    @rajalakshmir51977 күн бұрын

    Arumai

  • @kirubhalakshmigunasekharan1813
    @kirubhalakshmigunasekharan18136 күн бұрын

    Namestea Swamji PRANAMS Adeyoem. 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @shanthamani9772
    @shanthamani97727 күн бұрын

    Acharya prasadam ajobhagyam.

  • @TheGowf
    @TheGowf7 күн бұрын

    அதி போக்யம் ஸ்வாமி❤🙏

  • @usharagavachari7153
    @usharagavachari71536 күн бұрын

    தன்யோஸ்மி ஸ்வாமி 🙏🙏🙏🙏

  • @radhavijayaraghavan7967
    @radhavijayaraghavan79676 күн бұрын

    You have just explained word by word, sentetby, then summarise, REVISE, RE REVISE like a tamil PROFESSOR, Had it been like this by all teachers, all STUDENTS sure to get 100%. You are now explaining as a "Stalwart Professor" IN Divya prabandham & all VAISHNAVITE books, culture etc.

  • @mythiliv6759
    @mythiliv67597 күн бұрын

    Arumai arumai arumai mikka nandri

  • @pradeepleelakrishnan184
    @pradeepleelakrishnan1847 күн бұрын

    Swamiji Namaskar.Arumaiysna explanation.Priyalwar Swamiji I Anugrahikkattum Vazhga Pallandu. 🙏🙏🙏🙏🙏

  • @AYYA-yt9me
    @AYYA-yt9me7 күн бұрын

    அய்யா உண்டு

  • @lathamani3969
    @lathamani39697 күн бұрын

    🙏🙏அருமை அருமை. Om namo narayanae 🙏🙏

  • @kalpakamchakravarthi2608
    @kalpakamchakravarthi26087 күн бұрын

    Might Arpudam swamin ADIYEN Bhagyam to learn the wonderful pasurams and the significance and extreme meanings of the Divya pasurams 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @vimaladominic
    @vimaladominic7 күн бұрын

    Atma namaste sir 🙏 heartfelt gratitud God bless 🙌 much love ❤

  • @DeepikaDeeksha-ny3if
    @DeepikaDeeksha-ny3if7 күн бұрын

    Explanation is superb sir

  • @andalmanoharan8210
    @andalmanoharan82106 күн бұрын

    Jai sriman narayana 🙏

  • @kumuthamprabhakaran8972
    @kumuthamprabhakaran89727 күн бұрын

    Om namo narayana.

  • @alamelumangai5532
    @alamelumangai55327 күн бұрын

    Om namo narayana

  • @hilander1978
    @hilander19787 күн бұрын

    ஸ்ரீமதே இராமாநுஜாய நமஹ. ஆண்டாள் திருவடிகளே சரணம்

  • @ramamaniv6531
    @ramamaniv65317 күн бұрын

    Namaskaram swami

  • @kanchanaramakrishnan6425
    @kanchanaramakrishnan64257 күн бұрын

    நமஸ்காரம் சுவாமி சரணம் அருமை அருமை வார்த்தைகள் இல்லை ராமா சரணம் ராமா சரணம் ராமா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @balajidhanashekar4003
    @balajidhanashekar40037 күн бұрын

    Thanks swamy 💐🙏

  • @sathishkrishnan936
    @sathishkrishnan9367 күн бұрын

    Hare Krishna Hare Ram Thanks sir

  • @usharaniasaithambi3048
    @usharaniasaithambi30487 күн бұрын

    Om namo narayana 🙏

  • @user-by4dj7vc1o
    @user-by4dj7vc1o7 күн бұрын

    Azhwar Emberumanar Jeeyar Thiruvadigale Saranam Jai Sri Ram

  • @Srinivasan-oc9ft
    @Srinivasan-oc9ft7 күн бұрын

    Acharyan thiruvadikalaya saranam

  • @jayalakshmiraghavan3408
    @jayalakshmiraghavan34087 күн бұрын

    Jai shree sitaram

  • @nirmalaa4028
    @nirmalaa40287 күн бұрын

    Jai shree Radhe Krishna 🙏🙏🙏🙏 Jai shree Radhe Krishna 🙏🙏🙏🙏 Jai shree Radhe Radhe 🙏🙏🙏🙏🙏🙏

  • @bhoomar2046
    @bhoomar20467 күн бұрын

    Namaskarsm

  • @vasavisridharan5922
    @vasavisridharan59227 күн бұрын

    Perialwar Thiruvadihale saranam 🙏🏻🙏🏻

  • @narayanans3350
    @narayanans33507 күн бұрын

    Adiyen Dasan Narayanan 🙏 namaste 🙏

  • @subhashinisridhar9790
    @subhashinisridhar97906 күн бұрын

    Namaskaram

  • @malathysrini3009
    @malathysrini30097 күн бұрын

    🙏🙏 Aacharyaar thiruvadigale saranam..

  • @GunaSekaran-zt9ou
    @GunaSekaran-zt9ou6 күн бұрын

    Super good dubai.

  • @MeenakshiAngai-cy4vz
    @MeenakshiAngai-cy4vz3 күн бұрын

    AcchayaBhakrhi illana yenna prrayojanm Acharya anukgrahamthan Prathanam sishyakotikalukku

  • @indirachidambaram2761
    @indirachidambaram27617 күн бұрын

    Srimathe Ramanujaya Namaha Om Namo Narayanaya 🙏🙏🙏

  • @perumals1283
    @perumals12837 күн бұрын

    ஸ்ரீமந்நாராயணா.

  • @user-fv2rs8qp2s
    @user-fv2rs8qp2s3 күн бұрын

    ஆஹாஉவமானமும்உவமையும்உண்மைகுருபக்தி

  • @GOPALAKRISHNAN-xb6tg
    @GOPALAKRISHNAN-xb6tg7 күн бұрын

    ஓம் மஹா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் அன்னை அபிராமி சரணம் சரணம் ஐயா அவர்கட்கு பணிவான வணக்கம்.. நாராயண நாராயண நாராயண

  • @Lakshyvision
    @Lakshyvision7 күн бұрын

    Om Namo Narayana 🙏 Om Namo Narayana 🙏 Om Namo Narayana 🙏

  • @selvidevaraj-cj2kp
    @selvidevaraj-cj2kp7 күн бұрын

    Achaarryarukku adiyanudaya siram thaazlndha namaskaarangal🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏periyaazlvaargaludaya thiruvadigale saranam saranam saranam🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kanagavallithillainataraja7689
    @kanagavallithillainataraja76897 күн бұрын

    Alwargal திருவடிகள் சரணம் ஸ்ரீ madhe ramanujaya namaha andal திருவடிகள் சரணம்

  • @rkamalakannan5599
    @rkamalakannan55994 күн бұрын

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kaveriviswanathan5920
    @kaveriviswanathan59207 күн бұрын

    Excellent explanation

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan22627 күн бұрын

    AZHWARHAL திருவடிகள் சரணம்

  • @sumathydas6302
    @sumathydas63027 күн бұрын

    Hari Om!

  • @shanthamani9772
    @shanthamani97727 күн бұрын

    Swami pranamangals

  • @rajendrar2822
    @rajendrar28227 күн бұрын

    Nandri swamy 🙏🙏🙏

  • @varshinisudharsan4873
    @varshinisudharsan48734 күн бұрын

    🙏🏻🙏🏻🙏🏻

  • @nithyakalyanik4704
    @nithyakalyanik47047 күн бұрын

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🎉🎉🎉🎉Namaskarams Swamin

  • @ushasukumaran677
    @ushasukumaran6777 күн бұрын

    👌👌👍👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @k.m.ambika1391
    @k.m.ambika13916 күн бұрын

    🙏🙏🙏🙏

  • @RVIJAYASHANTHI-kp4qk
    @RVIJAYASHANTHI-kp4qk7 күн бұрын

    🙏🙏🙏🙏🙏🙏

  • @alamelusubramanian932
    @alamelusubramanian9327 күн бұрын

    🙏🙏🙏👌

  • @pramilanarasimhan9493
    @pramilanarasimhan94937 күн бұрын

    🙏🙏🙏

  • @lakshmisridhar2685
    @lakshmisridhar26857 күн бұрын

    Arpudam Aacharyanin udhuthu kalainda peethaha vaada athi arpudam Swamy

  • @vasavisridharan5922
    @vasavisridharan59227 күн бұрын

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sudhakar4000
    @sudhakar40006 күн бұрын

    🙏🙏

  • @kowsalyas3175
    @kowsalyas31757 күн бұрын

  • @user-mp1lj4ch9g
    @user-mp1lj4ch9g7 күн бұрын

    தாஸனின் நமஸ்காரம்

  • @venkatraman8539
    @venkatraman85396 күн бұрын

    🙇🙇🙇

Келесі