தானும் தூய்மையாக இருந்து தன்னை அண்டும் பக்தர்களையும் தூய்மையாக்கிறான்

#kavasamkonnect #Dr.Uv.Venkatesh #DhinamDhorumDivyaPrabandam #nalayiradivyaprabandham #uvvenkatesh #alwarpasurangal #alwarpasurangam #alwar #naalayiradhivyaprabandhamlearning #druvvenkatesh #alwarthiruvadigal #periyazhwarthirumozhi
Song rendition Smt.Swetha Varadaprasath
பகவான் வைகுண்டநாதனை சூழ்ந்து இருந்து அனுபவித்து பல்லாண்டு பாடுவோம்
திருப்பல்லாண்டு 12-வது பாசுரம்
பல்லாண்டென்று பவித்திரனைப் பரமேட்டியை சார்ங்கம் என்னும்
வில்லாண்டான் தன்னை வில்லிபுத்தூர் விட்டு சித்தன் விரும்பிய சொல்
நல்லாண்டென்று நவின்றுரைப்பார் நமோ நாராயணாயவென்று
பல்லாண்டும் பரமாத்மனைச் சூழ்ந்திருந்தேற்றுவர் பல்லாண்டே
Join this channel to get access to Exclusive Content:
/ @kavasamkonnect
Stay Connected with us! Follow us for further updates:
► KZread: / kavasamtv
► Facebook: / kavasamkonnectfb
► Instagram: / kavasamkonnect

Пікірлер: 122

  • @jayachitrapadmanaban4413
    @jayachitrapadmanaban44134 күн бұрын

    அற்புதம் அற்புதம் ஸ்வாமி காலை இனிமையானது ஆழ்வார் ஆச்சார்யார் திருவடிகளே சரணம் சரணம் சரணம்

  • @chitrakrishnaswamy6451

    @chitrakrishnaswamy6451

    4 күн бұрын

    🙏🙏🙏

  • @narayanan4all
    @narayanan4all3 күн бұрын

    பல்லாண்டு ப்ரபந்தத்தின் பலச்சுருதி அனுபவம் சிறப்பு 👆🏼👌👏🏼 பெரியாழ்வார் திருவடிகளே சரணம் 🙇🙏🏼🎉🕉🎊🙏🏼🙇

  • @chitravn6033
    @chitravn60333 күн бұрын

    ஸ்வாமி தாசன் 🙏 திருப்பல்லாண்டு விளக்கம் மிக அற்புதமாக இருக்கிறது ஆண்டாள் நாச்சியார் திருப்பாவையை தமிழ் இலக்கண நடை பிறழாது என்பதை தாங்கள் கூறிய இலக்கண விளக்கம் மிக அருமை🙏 பள்ளி படிப்பு முடித்து டாக்டர் பட்டம் வாங்கி பெருமாளுக்கு கைங்கர்யம் பண்ணும் தாங்கள் எல்லாவற்றையும் மனதில் நிறுத்தி எங்களுக்கு அனுக்ரகிப்பது எங்களின் புண்ணியம் 🙏 பெரியாழ்வார் திருவடி சரணம் 🙏 அவரின் திருப்பல்லாண்டு பாடிய தாங்களும் பல்லாண்டு வாழ பெருமாள் பிராட்டி யை பிரார்த்திக்கிறேன் 🙏🙏

  • @nithyaramadurai1148
    @nithyaramadurai11484 күн бұрын

    சுவாமி நீங்கள்.இருக்கும் திசை நோக்கி கோடி நமஷ்காரங்கள் .... தினமும், உங்கள் நிகழ்ச்சியை கேட்பதில் எங்களுக்கு பெருமை.... எங்களுக்கு இந்த தமிழ் வேதத்தை புரியும் படி வlழங்கும் உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தது

  • @janakiravindran8880
    @janakiravindran88804 күн бұрын

    Periazhwar Thiruvadigale Saranam 🙏🙏🙏🙏

  • @GOPALAKRISHNAN-xb6tg
    @GOPALAKRISHNAN-xb6tg4 күн бұрын

    ஓம் மஹா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் அன்னை அபிராமி சரணம் சரணம் நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண ஓம் நமோ நாராயணா

  • @lakshmi4169

    @lakshmi4169

    4 күн бұрын

  • @narayananv1087
    @narayananv10874 күн бұрын

    ஸ்வாமிக்கு அடியேனின் இனிய க்ருதஞ்யை தெரிவித்து கொள்கிறேன். மிகவும் அருமையான பதிவு. பெரியாழ்வார் திருவடிகளே சரணம். இராமானுஜதாஸன்

  • @malathynarayanan6078
    @malathynarayanan60784 күн бұрын

    பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம் பவித்ரன் . வாழி வாழி. அருமை. அடியேனின் நமஸ்காரங்கள். நன்றி ஓம் நமோ நாராயணாய பெரியாழ்வார் திருவடிகளே சரணம்

  • @kamalam5751
    @kamalam57513 күн бұрын

    Dhanyosmi Adiyen. Arputham Swami 🙏

  • @sulekaumashankar2296
    @sulekaumashankar22964 күн бұрын

    அதி அற்புதம்... நன்றிகள் கோடி... பெரியழவார் திருவடிகளே சரணம்... 🙏🙏🙏திருப்பள்ளியெழுச்சிக்கு காத்து கொண்டிருகிறோம்

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan22624 күн бұрын

    OM SHRI PERUMAL SHRI THAYAR AZHWARHAL ACHARYAN திருவடிகளே சரணம்

  • @shanthithirupathi2201
    @shanthithirupathi22014 күн бұрын

    Super sir vazhika thangal sevai

  • @kanagavallithillainataraja7689
    @kanagavallithillainataraja76894 күн бұрын

    Alwargal திருவடிகள் சரணம் ஸ்ரீ madhe ramanujaya namaha andal திருவடிகள் சரணம்

  • @arunminnas
    @arunminnas4 күн бұрын

    Wonderfully explained. Azhwar Thiruvadigale saranam.🙏🙏🙏

  • @venkateshu682
    @venkateshu6824 күн бұрын

    Thank you🙏Happy morning...!!!

  • @malathysrini3009
    @malathysrini30094 күн бұрын

    🙏🙏 Aacharyaar thiruvadigale saranam... 🙏🙏 பெரியாழ்வார் தூய திருவடிகள் சரணம்.... 🙏🙏 ஆண்டாள் ரங்க மன்னார் எம்பெருமானார் தூய திருவடிகள் சரணம்...

  • @vijayalakshmisankaran6975
    @vijayalakshmisankaran69754 күн бұрын

    Explanations very very nice Adiyen Dasan Namaskarangal

  • @kumasuguna6034
    @kumasuguna60343 күн бұрын

    அன்புடன் அடியேனின் நமஸ்காரங்கள் ஸ்வாமி... ராதே க்ருஷ்ணா....

  • @kamalam5751
    @kamalam57513 күн бұрын

    Thanks for the Divine Pallandu songs. Sevikku inimai

  • @jayavarathan9677
    @jayavarathan96774 күн бұрын

    Thamizhil vayppadu super.NamoNarayanaya.vittuchithan periyazhwarmoolam pallandu perumaiyai arindhom.Dr.venkatesh moolam innum virivaga arindhom🙏🙏🙏🙏

  • @santhishekar959
    @santhishekar9594 күн бұрын

    Adiyongal are blessed swamy🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ramasubramani1276
    @ramasubramani12764 күн бұрын

    ஶ்ரீ மதே இராமானுஜாய நமக🙏🙏🙏

  • @user-ro5kn9kr1c
    @user-ro5kn9kr1c4 күн бұрын

    Swamiji Namaskar. Shree Guruvayurappan Ungallayum ungal kudumbathaiyum Anugrahikkattum .🙏🙏🙏🙏🙏

  • @chandralekha3951
    @chandralekha39514 күн бұрын

    நன்றி🙏 அருமை🙏 ஓம் நமோ நாராயணாய 🙏🙏 விஷ்ணுசித்தர் திருவடிகளே சரணம்🙏 சரணம்🙏

  • @alamelusubramanian932
    @alamelusubramanian9323 күн бұрын

    பெருமாளுக்கு பல்லாண்டு பல்லாண்டு நாமும் பாடுவோம்.

  • @bremaramaswamy3485
    @bremaramaswamy34854 күн бұрын

    ஸ்வாமிகளுக்கு நமஸ்காரம். அத்புதம்.எம்பெருமானுக்கு பல்லாண்டு பல்லாண்டு🙏🏾🙏🏾ஆழ்வார் திருவடிகளே சரணம்🙏🏾🙏🏾

  • @SrirangaVaasi
    @SrirangaVaasi3 күн бұрын

    Migavum Arputham 🎉🙏🏻🙏🏻 Adiyen

  • @venkateshramanujam7712
    @venkateshramanujam77124 күн бұрын

    Very nice and passionate upanyasam Swami 🙏 Thanks for this initiative

  • @rajendrar2822
    @rajendrar28224 күн бұрын

    Nandri swamy 🙏🙏🙏

  • @ram-ew3df
    @ram-ew3df4 күн бұрын

    அடுத்து நித்யானுஸந்தானம் என்கிற தங்களின் முடீவிற்கு அடியேனின் நன்றிகள். வாழ்க பல்லாண்டு.

  • @ushasukumaran677
    @ushasukumaran6774 күн бұрын

    Periaazwar thiruvadigaley sharanam 🙏🏻🙏🏻🙏🏻great explanation 👍 👏

  • @deepakannan1097
    @deepakannan10972 күн бұрын

    Thank you swami and everyone for the wonderful pasuram explanation and telecasting everyday . Big thanks to the singer who is singing the pasurams everyday . Her voice and tun is so sweet

  • @vimalakanagaraj3184
    @vimalakanagaraj31844 күн бұрын

    🙏🙏 அடியேன் ஸ்வாமி ஸ்ரீ மதே ராமானுஜாய நமக 🙏❤️

  • @embiransowrirajulu.7179
    @embiransowrirajulu.71794 күн бұрын

    ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

  • @bharathadevi4765
    @bharathadevi47654 күн бұрын

    Adiyen. Thanyosmi swami. Srimathe Ramanujaya Namaka. Bagyam Bagyam.

  • @malinimurali9937
    @malinimurali99373 күн бұрын

    Namo Narayanaaya yendu taayar perumalukku pallandu. Periyaazhwar thiruvadigalukku pallandu. 🙏🙏🙇‍♀️🙇‍♀️🌷🌷

  • @vnarayanan
    @vnarayanan4 күн бұрын

    Excellent

  • @ushas5233
    @ushas52334 күн бұрын

    Thanku so much Namaskaram sir

  • @selvidevaraj-cj2kp
    @selvidevaraj-cj2kp4 күн бұрын

    Achaarryarukku adiyanudaya siram thaazlndha namaskaarangal🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏periyaaLvaargaludaya thiruvadigale saranam saranam saranam🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramaramamoorthy1410
    @ramaramamoorthy14104 күн бұрын

    நன்றி சுவாமி

  • @nirmalarsharma
    @nirmalarsharma3 күн бұрын

    Very clear and lucid vyakhyanam Swamin. I wish to translate this into Kannada as a small writeup for the benefit of Srivaishnavas in Karnataka. And for the bhaktas who have poor hearing. Many devotees and your followers have requested adiyal to do this kainkaryam. Adiyal seeks your permission

  • @vimaladominic
    @vimaladominic4 күн бұрын

    Atma namaste sir 🙏 heartfelt gratitud God bless 🙌 much love ❤

  • @velvizhiradhakrishnan5296
    @velvizhiradhakrishnan5296Күн бұрын

    Nantri Guruji 🙏

  • @lathamani3969
    @lathamani39694 күн бұрын

    🙏🙏swamigalae. Om namo narayanae .....🙏🙏🙏

  • @nirmalaa4028
    @nirmalaa40284 күн бұрын

    Jai shree Radhe Krishna 🙏🙏🙏🙏🙏 Jai shree Radhe Krishna 🙏🙏🙏🙏🙏 Jai shree Radhe Radhe 🙏🙏🙏🙏🙏

  • @kalpakamchakravarthi2608
    @kalpakamchakravarthi26084 күн бұрын

    Alwar Acharyan thiruvadigale Charanam 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @SrSrk98
    @SrSrk98Күн бұрын

    Sree Gurubhyo namaha

  • @sharadaramakrishna7880
    @sharadaramakrishna78804 күн бұрын

    Swami, actually, adiyen was preparing a petition for my heart to pump for 11 more years ( now being 74) to enjoy the Amuthu DP by your Great Self, thereby to join Periyalwar at Paramapadam to sing Pallandu to Perumal. Requesting your good self to forward the same to Periyalwar. Hearing the Phala Sruti, adiyens joy know no bounds. Hopes are motivated to reach the Everest with daily Akkara Adisil. Adiyen dasyai Jai Sriman Narayana

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan22624 күн бұрын

    Narayana Narayana Narayana Narayana Narayana Narayana Narayana Narayana Narayana Narayana Narayana Narayana

  • @sathishkrishnan936
    @sathishkrishnan9364 күн бұрын

    Hare Krishna Hare Ram Thanks sir

  • @ranganathantiruvenkatachar573
    @ranganathantiruvenkatachar5734 күн бұрын

    ஓம் நமோ நாராயணாய நமஹ. பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.🙏

  • @natarajans5512
    @natarajans55123 күн бұрын

    Srimathe Ramanujaya namah 🙏🏼 ADIYEN NAMASKARAM SWAMI 🙏🏼

  • @padmasabi
    @padmasabi4 күн бұрын

    Arp utham arputham azhwarhal archaryan thruadigal charanam 🙏🙏

  • @umaravi9053
    @umaravi90534 күн бұрын

    Thank you ❤

  • @HariKrishna-xe9zq
    @HariKrishna-xe9zq4 күн бұрын

    Adiyen Ramanuja Darshan swami 🙏

  • @logaiyam8621
    @logaiyam86214 күн бұрын

    🙏🌹🙏🌹🙏🌹🙏🌹

  • @balajidhanashekar4003
    @balajidhanashekar40032 күн бұрын

    Thanks swamy 🙏💐

  • @kausalyaranga429
    @kausalyaranga4294 күн бұрын

    Adiyen namaskaram🙏🙏🙏🙏

  • @jothibalub4866
    @jothibalub48664 күн бұрын

    ஆழ்வார் ஆச்சாரியார் திருவடிகள் சரணம்

  • @VenkatApn
    @VenkatApn4 күн бұрын

    🙏🙏🙏🙏

  • @karathikjanani
    @karathikjanani4 күн бұрын

    Om Namo Narayanaya 🙏🙏🙏

  • @AYYA-yt9me
    @AYYA-yt9me4 күн бұрын

    அய்யா உண்டு

  • @meenar3402
    @meenar34024 күн бұрын

    பெரியாழ்வார் திருவடிகளே சரணம் 🙏🌼🌼🌼🙏 ஸ்வாமிகள் திருவடி சரணம் 🙏🌼🌼🌼🙏

  • @subhashinisridhar9790
    @subhashinisridhar979021 сағат бұрын

    Namaskaram

  • @nathan8788
    @nathan87884 күн бұрын

    Arputham Swamy

  • @ravichandranr7435
    @ravichandranr74354 күн бұрын

    முதலில் நித்யநுசந்தானம்.. அருமை ஸ்வாமி.... நன்றி

  • @seethalakshmisadagopan5593
    @seethalakshmisadagopan55934 күн бұрын

    ஆசார்யன்,ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்🙏🏼 எதை நினைக்கிறீர்கள் அதுவாகவே நான் ஆகின்றேன் என்பதற்கு ஏற்ப்ப, தங்கள் மூலமாக நாலாயிர திவ்ய பிரபந்தத்தின் விளக்கம் கிடைக்கப்பெற்றோம்🙏🏼🙏🏼 தன்யோஸ்மி ஸ்வாமி🙏🏼🙏🏼

  • @devsanjay7063
    @devsanjay70634 күн бұрын

    பெரியாழ்வார் திருவடிகளே சரணம் 🙏🌺🌼🏵️

  • @sundarrajanbalasubrametyan136
    @sundarrajanbalasubrametyan1364 күн бұрын

    அநேக நமஸ்காரம்

  • @alamelumangai5532
    @alamelumangai55324 күн бұрын

    Om namo narayana

  • @Raviprasadsanthanam
    @Raviprasadsanthanam4 күн бұрын

    Adiyen namaskaram

  • @ammupaati4171
    @ammupaati41714 күн бұрын

    Azhwar Thiruvadigalea Saranam ..🙏🙏🙏🙏

  • @jeyababu1436
    @jeyababu14364 күн бұрын

    Arputham🎉arputham🎉 arputham 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @narayanans3350
    @narayanans33504 күн бұрын

    Adiyen Dasan Narayanan 🙏 namaste 🙏

  • @kirubhalakshmigunasekharan1813
    @kirubhalakshmigunasekharan18133 күн бұрын

    Namestea Swamji PRNAMS Adeyoem 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @vasavisridharan5922
    @vasavisridharan59224 күн бұрын

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Srinivasan-oc9ft
    @Srinivasan-oc9ft4 күн бұрын

    Petiyalwar thiruvadikalaya saranam

  • @rkamalakannan5599
    @rkamalakannan55994 күн бұрын

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @user-ri7pb4pf5g
    @user-ri7pb4pf5g4 күн бұрын

    சுவாமி தங்களால் கற்று கொள்ள விரும்பியூ ள்ளேன்

  • @kalyanapuramgopalanvaradar4167
    @kalyanapuramgopalanvaradar41672 күн бұрын

    🙏🙏

  • @hamsinis4448
    @hamsinis44484 күн бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️

  • @Srinivasan-oc9ft
    @Srinivasan-oc9ft4 күн бұрын

    Acharyan thiruvadikalaya saranam

  • @vasavisridharan5922
    @vasavisridharan59224 күн бұрын

    Perialwar Thiruvadihale saranam 🙏🏻🙏🏻

  • @mathanraaj1445
    @mathanraaj14454 күн бұрын

    Palandu Palandu ❤

  • @ganeshmc221
    @ganeshmc2213 күн бұрын

    Jai Sriman Narayana

  • @jayalakshmiraghavan3408
    @jayalakshmiraghavan34084 күн бұрын

    Jai shree sitaram

  • @thirumudikkarasuthyagaraja754
    @thirumudikkarasuthyagaraja7543 күн бұрын

    🙏🙏🙏

  • @vijayavenkatesan1755
    @vijayavenkatesan17554 күн бұрын

    Adiean Naskaram 🙏🙏

  • @varshinisudharsan4873
    @varshinisudharsan48734 күн бұрын

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐

  • @nayagisenthilkumar9825
    @nayagisenthilkumar98252 күн бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @padmamadhavan934
    @padmamadhavan9342 күн бұрын

    🙏🏽🙏🏽🙏🏻🙏🏻

  • @RVIJAYASHANTHI-kp4qk
    @RVIJAYASHANTHI-kp4qk4 күн бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @venkatraman8539
    @venkatraman85394 күн бұрын

    🙇🙇🙇

  • @usharaniasaithambi3048
    @usharaniasaithambi30484 күн бұрын

    Om namo Narayana 🙏

  • @SCSivasubramanian
    @SCSivasubramanian4 күн бұрын

    Namaskarams and many many thanks. I am a devotee of Lord Kudalazhagar. It is told to us, that it is Kudalazhagar who appeared on the sky above Madurai to Azhwar. Kindly mention at least once about this Divyashektram (atleast when the book form of this presentation appears). Some thoughts above the last Pasuram in pallandu. These are my own small thoughts nothing to argue with the original first commentaries of acharyas or about your wonderful presentation. I think in the 12th pasuram Azhwar brings in Rama Avatara. In sahasranama also after parameshti we have the names of the lord who best used the bow to kill Ravana and his associates. Also the word Navindru - compare with navil thorum nool nayam pol - thirukural talking about satsang. Occasionally you also quote thirukural. Also thirukural stresses charanagathi - Refer to first chapter (7 out 10 couplets tell about foot - charanam (adi/thaz)). Namaskarams.

  • @ramanisankar2046
    @ramanisankar20464 күн бұрын

    Please suggest which book to be bought for Paasuram recital everyday

  • @deenadaylanshanmugam4711
    @deenadaylanshanmugam47114 күн бұрын

    பிரபந்தப்பாடலில் இடம்பெறும் திவ்ய தேசங்கள் படமா இடம்பெற்றால் இன்னும் சிறப்பாக இருக்கும் இனிவரும்பாடலில்்

  • @RamanujanSthanikam-pb1oe
    @RamanujanSthanikam-pb1oe4 күн бұрын

    Sthanikam Ramanujan Thirukkoshtiyur

  • @latharaghunathan2489
    @latharaghunathan24894 күн бұрын

    Arputham 🎉🎉🎉🎉🙏🙏🙏🙏

  • @santhakumaripremsekar6211
    @santhakumaripremsekar62113 күн бұрын

    நமஸ்காரம் சுவாமி . பாசுரம் கீழே அடிவரவு என்று போட்டு இருக்கிறது . அதற்கு பொருள் என்ன சுவாமி .

Келесі