எங்களுக்கு தொண்டரடி பொடியார் தான் பகவான். அவரை வணங்குகிறேன் |

#kavasamkonnect #Dr.Uv.Venkatesh #DhinamDhorumDivyaPrabandam #nalayiradivyaprabandham #uvvenkatesh #alwarpasurangal #alwarpasurangam #alwar #naalayiradhivyaprabandhamlearning #druvvenkatesh #alwarthiruvadigal #periyazhwarthirumozhi
Song rendition Smt.Swetha Varadaprasath
திருப்பள்ளிஎழுச்சி பிரபந்த தனியன்
தமேவமத்வா பரவாஸுதேவம்
ரங்கேசயம் ராஜவதர்ஹணீயம்,
ப்ராபோதகீம் யோக்ருத ஸூக்திமாலாம்
பக்தாங்க்ரிரேணும் பகவந்தமீடே.
- திருமாலை ஆண்டாள் அருளியது
மண்டங்குடியென்பர் மாமறையோர் மன்னியசீர்த்
தொண்டரடிப்பொடி தொன்னகரம் - வண்டு
திணர்த்தவயல் தென்னரங்கத்தம்மானைப் பள்ளி
யுணர்த்தும் பிரானுதித்த வூர்.
- திருவரங்கப் பெருமாள் அரையர் அருளியது
தொண்டரடி பொடியாழ்வார்
கதிரவன் குணதிசைச் சிகரம் வந்தணைந்தான்
கன இருள் அகன்றது காலையம் பொழுதாய்
மது விரிந்தொழுகின மாமலர் எல்லாம்
வானவர் அரசர்கள் வந்து வந்தீண்டி
எதிர்திசை நிறைந்தனர் இவரொடும் புகுந்த
இருங்களிற்றீட்டமும் பிடியொடு முரசும்
அதிர்தலில் அலை கடல் போன்றுளதெங்கும்
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்தருளாயே.
- தொண்டரடிப்பொடியாழ்வார் திருவடிகளே சரணம்
Join this channel to get access to Exclusive Content:
/ @kavasamkonnect
Stay Connected with us! Follow us for further updates:
► KZread: / kavasamtv
► Facebook: / kavasamkonnectfb
► Instagram: / kavasamkonnect

Пікірлер: 118

  • @sowmyarajan2215
    @sowmyarajan22155 күн бұрын

    தினமும் திவ்யப்ரமந்தம் கேட்கும் போது, நாங்கள் எத்தனை புண்ணியம் செய்திருக்கக்கூடும் என்று நினைக்கத் தோன்றுகிறது சுவாமி! இதைச் சொல்லும் போது வெளிப்படும் உங்களுடைய மட்டற்ற மகிழ்ச்சியால் பார்க்கும் எங்களையும் மிக்க மகிழ்ச்சி அடைய வைக்கிறீர்கள்! தினமும் இந்தக் காணொளி எப்பொழுது ஒளி பரப்பாகும் என்று எதிர் பார்த்து காத்திருக்கிறோம்! மிக்க நன்றி என்று சொல்லுவதைத் தவிர வேறொன்றும் சொல்லத்தெரியவில்லை. 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 உங்கள் பெற்றோருக்கும் ஆசார்யருக்கும் அனேக கோடி வணக்கங்கள்.🙏🏼🙏🏼🌹🌹🙏🏼🙏🏼

  • @sasikalac5387

    @sasikalac5387

    5 күн бұрын

    We're blessed to hear Thanks

  • @user-kb6hw6gi7j

    @user-kb6hw6gi7j

    5 күн бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @muthukrishnanmahadevan1274

    @muthukrishnanmahadevan1274

    5 күн бұрын

    தொண்டர் அடிப்பொடியாரைத்துதித்து நாமும் நலம் பெறுவோம்

  • @aravasundarrajan766
    @aravasundarrajan7665 күн бұрын

    பக்தியாழ்வார் ஸ்ரீமான் வெங்கடேஷ் ஸ்வாமிகளை நமஸ்கரிக்கிறேன்...

  • @narayanan4all
    @narayanan4all5 күн бұрын

    மன்னிய சீர் தொன்னகரம் திருமண்டங்குடி தலத்தின் பெயரை வாசித்தாலே முக்தி கிடைக்கும் தொண்டரடிப்பொடியாழ்வார் திருவடிகளே சரணம் 🙏🏼🎉🙇🕉🎊🙇🙏🏼

  • @ram-ew3df
    @ram-ew3df5 күн бұрын

    தொண்டரடிப்பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம்

  • @chandralekha3951
    @chandralekha39514 күн бұрын

    நன்றி 🙏 அருமை.🙏 தொண்டரடிப்பொடியாழ்வார் திருவடிகளே சரணம்🙏 சரணம்🙏

  • @kumasuguna6034
    @kumasuguna60345 күн бұрын

    அன்புடன் அடியேனின் நமஸ்காரங்கள் ஸ்வாமி... தங்களின் அமுத மொழிகளை கேட்பது எங்களின் கோடி ஜென்ம சுகிர்தன்.... ராதே க்ருஷ்ணா...

  • @meenar3402
    @meenar34025 күн бұрын

    தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் 🙏🌼🌼🌼🙏 ஸ்வாமிகள் திருவடி சரணம் 🙏🌼🌼🌼🙏

  • @balajidhanashekar4003
    @balajidhanashekar40035 күн бұрын

    Thanks swamy 🙏

  • @narayananv1087
    @narayananv10875 күн бұрын

    ஸ்வாமிக்கு அடியேனின் இனிய க்ருதஞ்யை தெரிவித்து கொள்கிறேன். மிகவும் அருமையான பதிவு. தொண்டரடி ஆழ்வார் திருவடிகளே சரணம். இராமானுஜதாஸன்

  • @soundaravalliv298
    @soundaravalliv2985 күн бұрын

    தொண்டரடி பொடியாஜ்வார் திருவடிகளே சரணம் அருமை

  • @janakiravindran8880
    @janakiravindran88805 күн бұрын

    Thondaradipodiyazhwar Thiruvadigale Saranam🙏🙏🙏🙏

  • @nithyaramadurai1148
    @nithyaramadurai11484 күн бұрын

    ஆழ்வர்கள்களின் சிறப்பை எங்கோ ஒரு கிராமத்தில் இருக்கும் நானும் அறியும் படி உதவிய ஶ்ரீமான் வெங்கடேஷ் சுவாமி அவர்களை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் தொண்டர் அடி பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம்.

  • @perumals1283
    @perumals12835 күн бұрын

    ஆச்சாரியன்திருவடிகளேசரணம். ஆழ்வார்கள் திருவடிகளேசரணம். *ஸ்ரீமந்நாராயணா*

  • @janakiravindran8880
    @janakiravindran88805 күн бұрын

    It’s great to know about the Avathara Sthalams of each Azhwar and the value of giving more importance than Divya Desam. 🙏🙏🙏🙏

  • @SrirangaVaasi
    @SrirangaVaasi4 күн бұрын

    மிகவும் அருமை 🎉🙏🙏 அடியேன் 🙏

  • @lakshmisridhar2685
    @lakshmisridhar26855 күн бұрын

    Migavum arumayana vilakkam. Dhanyavadangal Swamy

  • @pradeepleelakrishnan184
    @pradeepleelakrishnan1845 күн бұрын

    Swamiji Namaskar.ungalai sevikka enakku vayathu illai Swamiji yudaya gnanathai sevikknren. Vazhga Pallandu.🙏🙏🙏🙏🙏

  • @vanajasenthil7763
    @vanajasenthil77635 күн бұрын

    நன்றி ஐயா. கேட்பதற்கு மிக அருமையாக உள்ளது

  • @soundaravalliv298
    @soundaravalliv2985 күн бұрын

    அருமை பெரியன்வர்டிருவடிகளர் சரணம்

  • @alamelumangai5532
    @alamelumangai55325 күн бұрын

    Om namo narayana

  • @malinimurali9937
    @malinimurali99375 күн бұрын

    Thirumandagkudi divya kshetram thondar adi podi aazwar thiruvadigale sharam. 🙏🙏🙇‍♀️🙇‍♀️🌷🌷🌱🌱

  • @ranganathantiruvenkatachar573
    @ranganathantiruvenkatachar5735 күн бұрын

    ஓம் நமோ நாராயணாய நமஹ. தொண்டரடிப்பொடியாழ்வார் திருவடிகளே சரணம்.🙏

  • @chitravn6033
    @chitravn60335 күн бұрын

    இன்றைய ஏகாதசி நன்னாளில் விப்ரோ நாராயணனின் திருப்பள்ளியெழுச்சி கேட்க மிகவும் இனிமையாக இருந்தது 🙏🙏 ரங்கா ரங்கா ரங்கா 🙏🙏🙏

  • @jayadeva68

    @jayadeva68

    5 күн бұрын

    விப்ரோ😂 நாராயணன் இல்லை... விப்ர நாராயணர்...

  • @srividyalakshmir
    @srividyalakshmir5 күн бұрын

    அருமை ..அடியேன்..

  • @dwarkanathkc9750
    @dwarkanathkc97505 күн бұрын

    🙏🙏 Thondaradipudi Azhwar Thiruvadigale Saranam !!! Arumeyana vilakkam swamy, very very clear Dhanyosmi swamy waiting to listen to the divine pasurams. Miga miga nanri swamy adiyen dasan 🙏🙏🌺🌺

  • @jayachitrapadmanaban4413
    @jayachitrapadmanaban44135 күн бұрын

    ஆழ்வார் திருவடிகளே சரணம் சரணம் சரணம்

  • @venkateshu682
    @venkateshu6825 күн бұрын

    Thank you🙏Happy morning...!!!

  • @ahashanmugam1345
    @ahashanmugam13455 күн бұрын

    அருமை அருமை,ஆழ்வார்கள் அவதரித்து மங்களாசாசனம் செய்யவில்லையெனில் நமக்கேது திவ்யதேசங்கள்?

  • @jayanthimanchukonda6893
    @jayanthimanchukonda68935 күн бұрын

    Adien ramanuja dasi dasoham swamy Excellent

  • @kanchanaramakrishnan6425
    @kanchanaramakrishnan64255 күн бұрын

    நமஸ்காரம் சுவாமி சரணம் வணங்குகிறேன் ராமா சரணம் ராமா சரணம் ராமா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @chitrakrishnaswamy6451
    @chitrakrishnaswamy64515 күн бұрын

    அருமையான விளக்கம்

  • @jayalakshmis7676
    @jayalakshmis76765 күн бұрын

    தொண்டரடிப்பொடியாழ்வார் திருவடிகளே சரணம் 🙏🏿 ஸ்வாமிகள் திருவடிகளுக்கு அடியேனுடைய அநேக கிருதஞ்சையை தெரிவித்துக் கொள்கிறேன் அடியேன் இராமானுச தாஸ்யை 🙏🏿

  • @ushasukumaran677
    @ushasukumaran6775 күн бұрын

    Alwar Acharya,r thiruvadigaley saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ushas5233
    @ushas52335 күн бұрын

    Thanku so much Namaskaram sir

  • @devsanjay7063
    @devsanjay70635 күн бұрын

    வேறு பெருமாளை பாடமாட்டேன் என்னே தொண்டரடிபொடியாழ்வார் பக்தி 🙏🙏🙏🥲

  • @kausalyaranga429
    @kausalyaranga4295 күн бұрын

    Adiyen dandavath pranaamangal swamy 🙏 🙏🙏🙏

  • @bhavanii460
    @bhavanii4605 күн бұрын

    Very very Nice explaination 🎉🎉

  • @ramasubramani1276
    @ramasubramani12765 күн бұрын

    ஶ்ரீ மதே இராமானுஜாய நமக🙏🙏🙏

  • @kalpakamchakravarthi2608
    @kalpakamchakravarthi26085 күн бұрын

    Alwar Acharyan Thiruvadigale Charanam Adiyen Bhagyam to listen to your discourse s Vallga pallandu 🙌🙌🙌🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @kanchaniraman3557
    @kanchaniraman35575 күн бұрын

    தினம் தோறும் திவ்ய ப்ரபந்தம் பகுதி 16 திருப்பள்ளியெழுச்சி தனியன்கள்.மிகவும் அருமையான விளக்கம்.மிக்க நன்றி ஸ்வாமி 🙏

  • @Srinivasan-oc9ft
    @Srinivasan-oc9ft5 күн бұрын

    Alwar thiruvadikalaya saranam

  • @sudhavenkatesh7104
    @sudhavenkatesh71045 күн бұрын

    Namo narayana

  • @selvidevaraj-cj2kp
    @selvidevaraj-cj2kp5 күн бұрын

    Achaarryarukku adiyanudaya siram thaazlndha namaskaarangal🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏periyaazlvaargaludaya thiruvadigale saranam saranam saranam🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @aishwaryasathyanarayanan3757
    @aishwaryasathyanarayanan37575 күн бұрын

    Dinamum unga upanyasam keka bakiyam petrom😊

  • @AYYA-yt9me
    @AYYA-yt9me5 күн бұрын

    அய்யா உண்டு

  • @sulekaumashankar2296
    @sulekaumashankar22965 күн бұрын

    Thondaradipodi azhwar திருவடிகளே சரணம் 🙏

  • @vimaladominic
    @vimaladominic5 күн бұрын

    Atma namaste sir 🙏 heartfelt gratitud God bless 🙌 much love ❤

  • @SrSrk98
    @SrSrk983 күн бұрын

    Sree Gurubhyo namaha...thondaradippodi aazhwaar thiruvadigale sharanam

  • @gopalakrishnanv2290
    @gopalakrishnanv229020 сағат бұрын

    The closing two songs are amazingly sung. Very divine voice... Directly took me to the divine portals of Srirangam!

  • @bhavanii460
    @bhavanii4605 күн бұрын

    Sri Dr ji ki🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 kodi 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @janakiravindran8880
    @janakiravindran88805 күн бұрын

    Acharyar Thiruvadigale Saranam🙏🙏🙏🙏

  • @alamelusubramanian932
    @alamelusubramanian9325 күн бұрын

    தொண்டரடிப்பொடியாழ்வார் திருவடிகளே சரணம். ரங்கா ரங்கா ரங்கா

  • @sathishkrishnan936
    @sathishkrishnan9365 күн бұрын

    Hare Krishna Hare Ram Thanks sir

  • @arjunaarjuna2616
    @arjunaarjuna26165 күн бұрын

    Namaskarangal to the singer at the end of this discourse.

  • @jayavarathan9677
    @jayavarathan96775 күн бұрын

    Thondaradippodi azhwarrin thiruppalliezhuchi pasurangalai namum padi sri ranganadharai ezhuppalame.Thondaradippodi azhwar thiruvadigale charanam🙏🙏🙏🙏

  • @ramamaniv6531
    @ramamaniv65315 күн бұрын

    நமஸ்காரம் ஸ்வாமி

  • @arjunaarjuna2616
    @arjunaarjuna26165 күн бұрын

    Namaskarangal swamiji

  • @Lakshyvision
    @Lakshyvision4 күн бұрын

    Om Namo Narayanaya 🙏 Om Namo Narayanaya 🙏 Om Namo Narayanaya 🙏

  • @natarajans5512
    @natarajans55124 күн бұрын

    Srimathe Ramanujaya namah 🙏🏼 ADIYEN NAMASKARAM SWAMI 🙏🏼.

  • @Srinivasan-oc9ft
    @Srinivasan-oc9ft5 күн бұрын

    Acharyan thiruvadikalaya saranam

  • @SGI1977
    @SGI19775 күн бұрын

    அடியேன் திரு மண்டங்குடி சேவிதுள்ளேன் ❤ அடியேன் ராமானுஜ தாசன்

  • @ammupaati4171
    @ammupaati41715 күн бұрын

    Thondaradipodi Azhwar Thiruvadigale Saranam 🙏🙏🙏🙏

  • @muralirajalakshmi9813
    @muralirajalakshmi98135 күн бұрын

    🙏🙏🙏🙏

  • @GOPALAKRISHNAN-xb6tg
    @GOPALAKRISHNAN-xb6tg5 күн бұрын

    ஓம் மஹா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் அன்னை அபிராமி சரணம் சரணம் ஐயா அவர்கட்கு பணிவான வணக்கம்.. தாங்கள் தெய்வீக பிறவி ஐயா... நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயணா

  • @malathysrini3009
    @malathysrini30095 күн бұрын

    🙏🙏 ஆச்சாரியார் திருவடிகள் சரணம்..

  • @adhepallirajagopal5083
    @adhepallirajagopal50835 күн бұрын

    हरिः ॐ। தாயார் என்னும்புஷ்பத்தில் ரங்கன் என்னும் வண்டு சயனம். சிலிர்த்தது மெய் இவ்விளக்கம் கேட்டு. தன்யோஸ்மி அடியேன்

  • @lathamani3969
    @lathamani39695 күн бұрын

    🙏🙏swamigalae....om namo narayanae 🙏🙏

  • @nirmalaa4028
    @nirmalaa40285 күн бұрын

    Jai shree Radhe Krishna 🙏🙏🙏🙏🙏 Jai shree Radhe Krishna 🙏🙏🙏🙏🙏 Jai shree Radhe Radhe 🙏🙏🙏🙏🙏

  • @kanagavallithillainataraja7689
    @kanagavallithillainataraja76895 күн бұрын

    Alwargal திருவடிகள் சரணம் ஸ்ரீ madhe ramanujaya namaha andal திருவடிகள் சரணம்

  • @usharaniasaithambi3048
    @usharaniasaithambi30485 күн бұрын

    Om namo Narayana 🙏

  • @seethaswaminathan
    @seethaswaminathan4 күн бұрын

    Narayana Narayana Narayana 🙏🙏🙏

  • @pushpavallinarasimhan8310
    @pushpavallinarasimhan83104 күн бұрын

    Adiyaen Namaskarams swami. Alvarhal Acharyarhal thiruvadikalae Saranam imiha arumaiyana Vilakkangal Alvarhal yillaiyendal thivyadaesangalae kidaiyathu. Sathiyamana vunmai. Acharyan thiruvadikalae Saranam🙏🙏

  • @vasavisridharan5922
    @vasavisridharan59225 күн бұрын

    Thondaradipodi Alwar Thiruvadihale saranam

  • @vijayavenkatesan1755
    @vijayavenkatesan17555 күн бұрын

    Thondaradapodi Azvar vilakam arumaiAdiyanuku Namaskaram🙏🙏

  • @srinivasangopalan6964
    @srinivasangopalan69645 күн бұрын

    Adiyen Bagyam

  • @nithyakalyanik4704
    @nithyakalyanik47045 күн бұрын

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🎉🎉🎉🎉Namaskarams Swamin

  • @padmaiyer1183
    @padmaiyer11835 күн бұрын

    🙏🙏🙏

  • @ganeshmc221
    @ganeshmc2215 күн бұрын

    Jai Sriman Narayana

  • @andalmanoharan8210
    @andalmanoharan82104 күн бұрын

    Jai sriman narayana 🙏

  • @nithyaragavan3608
    @nithyaragavan36085 күн бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @jayalakshmiraghavan3408
    @jayalakshmiraghavan34085 күн бұрын

    Jai shree sitaram

  • @kowsalyas3175
    @kowsalyas31755 күн бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @subhashinisridhar9790
    @subhashinisridhar979021 сағат бұрын

    Namaskaram

  • @aramudhanthallam1434
    @aramudhanthallam14345 күн бұрын

    Lord Ranganatha appears in standing posture at Tirumandangudi

  • @logaiyam8621
    @logaiyam86215 күн бұрын

    🙏🌹🙏🌹🙏🌹🙏🌹

  • @gururajmr2004
    @gururajmr20045 күн бұрын

    🙏🙏

  • @kirubhalakshmigunasekharan1813
    @kirubhalakshmigunasekharan18134 күн бұрын

    Namestea Swamji PRANAMS Adeyoem 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @vedanthadesikan9898
    @vedanthadesikan98985 күн бұрын

    🌺🌺🙏🙏🌞🌞🙏🙏🌺🌺

  • @vasavisridharan5922
    @vasavisridharan59225 күн бұрын

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @narayanan4all
    @narayanan4all5 күн бұрын

    மண்ணிய சீர் தொண்நகரம் திருமண்டங்குடி தலத்தின் பெயரை வாசித்தாலே முக்தி கிடைக்கும் தொண்டரடிப்பொடியாழ்வார் திருவடிகளே சரணம் 🙏🏼🎉🙇🕉🎊🙇🙏🏼

  • @vathsalans3419
    @vathsalans34195 күн бұрын

    ,🙏🙏🙏🙏🙏🙏👌👌

  • @user-xs9xb6hp5x
    @user-xs9xb6hp5x5 күн бұрын

    ❤❤❤❤

  • @nagamanidc2798
    @nagamanidc27984 күн бұрын

    🙏🙏🙏👌

  • @AllaboutKrishna
    @AllaboutKrishna5 күн бұрын

    Anna Nice explanation. One small request - Kindly do meaning for Purva Pithika and Phalashruti for Vishnu Sahasranamam so that 1000 thirunamagal 1000 kathaigal will be fulfilled. Thanks 🙏

  • @rkamalakannan5599
    @rkamalakannan55995 күн бұрын

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @hamsinis4448
    @hamsinis44485 күн бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️

  • @shanthamani9772
    @shanthamani97725 күн бұрын

    Adiyen swami

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan22625 күн бұрын

    AZHWARHAL THIRUVADIHALE CHARANAM SARVAM KRISHNARPPANAM PERUMAL THIRUVADIHALE CHARANAM ACHARYAN THIRUVADIHALE CHARANAM

  • @SanjeevKumar-be3id
    @SanjeevKumar-be3id5 күн бұрын

    Adeyan Dasan

  • @chitravn6033
    @chitravn60335 күн бұрын

    மன்னிக்கவும் ஸ்வாமி 🙏 விப்ர நாராயணர் என்ற தொண்டரடிப்பொடி ஆழ்வார் தவறுதலாக விப்ரோ என டைப் பண்ணி விட்டேன் 🙏🙏

Келесі