Dr Venkatesh Q&A session | ஆன்மீகக் கேள்வி பதில்கள்

Музыка

Пікірлер: 94

  • @user-cv8oy6sn1d
    @user-cv8oy6sn1d9 ай бұрын

    உ.வே.வெங்கடேஷ் அவர்களுக்கு உடற்பிணி தீர்க்கும் மருத்துவரே எங்கள் பிறவிப்பிணி தீர ஆன்மீக கடலாம் பாற்கடலை கடைந்து தங்கள் உபன்யாசம் என்னும் அமிர்தத்தை எங்களுக்கு வழங்கிடும் தங்கள் சேவைக்கு எங்கள் ஸஹஸ்ர கோடி நன்றி கலந்த நமஸ்காரங்கள். ~லலிதா

  • @lathasrinivasan3051
    @lathasrinivasan30519 ай бұрын

    அறுபத்து நான்கு கலைகளை அழகாக சொன்ன விதம் அருமை. தங்களுக்கு ஹயவதனப் பெருமாளின் பரிபூரண கடாக்ஷம் உள்ளது. அதே போல் ஆச்சார்ய ஸார்வபௌமன் கிருபையால் தங்களுடைய கைங்கர்யம் தொடரட்டும்.

  • @sundhavardanVaradan
    @sundhavardanVaradan9 ай бұрын

    ராதே கிருஷ்ணா சுவாமிகள் பதிவு தினம் ஒரு விருந்து ..இன்று புதிய கண்ணோட்டம் ..அடியேனுக்கு தெரிந்து இதுவரை யாரும் முயன்றதில்லை ...இந்த ஆன்மீகப் பணியை (கேள்வி பதில் செக்சன்) மிகவும் பாராட்டக்கூடிய புதிய முயற்சி சிறந்த கேள்விகள் அருமையான பதில் சுவாமியின் சாதித்தது ...சந்தோஷம் தங்கள் பதிவுக்கு 🎉🎉🎉🎉

  • @s.chandramajor8820
    @s.chandramajor88209 ай бұрын

    Wonderful explanations Swamy! I always enjoy lustening to your upanyasam. Dhanyosmi Adiyen!🙏🙏🙏

  • @sudhasriram7014
    @sudhasriram70149 ай бұрын

    இனிய வணக்கம் அண்ணா நமஸ்காரம் அருமை அருமை அருமையான கேள்வி பதில்கள் ஜெய் ஸ்ரீ ரெங்கநாதர் ஸ்ரீ ரெங்கநாச்சியார் திருவடிகளே சரணம் சரணம் சரணம் ஆழ்வார்கள் ஆச்சாரியர்கள் திருவடிகளே சரணம் சரணம் சரணம் ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ

  • @SrSrk98
    @SrSrk989 ай бұрын

    Sree Gurubhyo namaha....king of take home messages... fulfilling session... super super super

  • @Chennaivasi80
    @Chennaivasi809 ай бұрын

    Excellent Dr. Venkatesh swami...Learnt a lot from your Q&A sessions....Adiyen Ramanuja Dasan..

  • @jayalaxmin1842
    @jayalaxmin18429 ай бұрын

    அற்புதம் பாக்கியம் சரணம் 🙏. வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் வாழ்த்துக்கள் ராதேக்ருஷ்ணா 🙏 குருவே

  • @k.lakshmi2148
    @k.lakshmi21489 ай бұрын

    ஆச்சாரியார் திருவடியே சரணம் சரணம்🙏🙏 நமஸ்காரம் ஸ்வாமி🙏. அனைத்து கேள்விகளும் பதில் களும் மிகவும் அருமை ஸ்வாமி🙏. "கண்ணன்'',இராமானுஐர்" ஒற்றுமை மீண்டும் மீண்டும் அருமை ஸ்வாமி. 64கலைகளின் எண்ணிக்கை பற்றி கூறியது சூப்பர் ஸ்வாமி!!! தங்கள் பணி மென்மேலும் சிறக்க வேண்டும்🙏🙏 ஆச்சாரியார் திருவடியே சரணம் சரணம்🙏🙏.

  • @vlatha2315
    @vlatha2315Күн бұрын

    Namaskaram Swami🙏

  • @jayanthisudarsan6908
    @jayanthisudarsan69089 ай бұрын

    Namaskaram Swami We are blessed to listen to this🙏🙏

  • @akilasridhar2144
    @akilasridhar21449 ай бұрын

    64 கலைகளையும் விளக்கிய அருமையான அற்புதமான பதிவு..

  • @jothiramesh7271
    @jothiramesh72719 ай бұрын

    Excellent explanations Swamy! Simple and Clear definitions. 🙏🙏

  • @sridharsenthil9230
    @sridharsenthil92309 ай бұрын

    மனதில் நன்கு பதியும் படி இருந்தது ஸ்வாமி 🙏🙏

  • @pushpavallinarasimhan8310
    @pushpavallinarasimhan83109 ай бұрын

    64 கலைகள்.... சூப்பர்.ஸ்ரீ கிருஷ்ணா ய நமஹ 🙏🙏

  • @geethakannan8955
    @geethakannan8955Күн бұрын

    I pray to God to give you the health and energy to continue your services to sanathana Dharma. Your replies were crisp and clear

  • @spaa731
    @spaa7319 ай бұрын

    ParamaBhagyam 🙏🙏🙏🙏 Dhanyosmi Swamy Well explained on how to take Material & Spiritual life 🙏

  • @sudamani4207
    @sudamani42073 күн бұрын

    excellent explanations swamy

  • @pushpavallinarasimhan8310
    @pushpavallinarasimhan83109 ай бұрын

    Adiyaen Namaskarams Swami.super Questions & Answers Well said .All points excellent. 🙏

  • @sudamani4207
    @sudamani42073 күн бұрын

    Namaskaram swami

  • @shanmugavadivubalamurugan6893
    @shanmugavadivubalamurugan68939 ай бұрын

    Athi Arputham Swami. Dhanyoswamin. Adiyen Mumukshu Ramanuja Dasyai Swami 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 Adiyen Dasyai Swami 🙏🏻🙌🙏🏻🙌🙏🏻🙌🙏🏻🙌🙏🏻

  • @vanajasadagoban9366
    @vanajasadagoban93669 ай бұрын

    Migavum arumaiyaga purikindradu ungal spech 🙏🙏🙏

  • @lakasmisundaram8666
    @lakasmisundaram86662 күн бұрын

    Very nice explanation

  • @kgdhouhithri
    @kgdhouhithri9 ай бұрын

    Sweet questions and very sweet answers! Enjoyed the exchange very much. Please do more such discussions, Swamin. Adiyen Ramanujadasi. 🙏

  • @premaradha815
    @premaradha8159 ай бұрын

    I am so blessed to hear this. Adiyen 🙏🙏

  • @ramaniruthramaniruth
    @ramaniruthramaniruth9 ай бұрын

    ஹரே ராம... வார்த்தை பதிவுகள் மற்றும் அனைத்தும் நன்றி

  • @vij8426
    @vij84269 ай бұрын

    Need more sessions like this Swami. Thank you 🙏

  • @lakshmiv3861
    @lakshmiv38619 ай бұрын

    Very clear explanation.Thank you.

  • @vaiji1467
    @vaiji14679 ай бұрын

    Informative interactive session Swami 🙏🙏🙏🙏❤️♥️

  • @padmasreedhar2026
    @padmasreedhar20269 ай бұрын

    16:58 Super. Thank you Venkatesh Ji

  • @rangarajan.seshadri
    @rangarajan.seshadri9 ай бұрын

    Swamikku Anantha Kodi Namaskaram 🙏

  • @kirubhalakshmigunasekharan1813
    @kirubhalakshmigunasekharan18134 ай бұрын

    Namestea Swamyji prnams 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @umamaheswari9657
    @umamaheswari96579 ай бұрын

    அடியேன் தாசன் 🙏 ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ 🙏 குருவின் திருவடிகளுக்குப் பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு

  • @radhakrishnaprabhu7608
    @radhakrishnaprabhu76089 ай бұрын

    Thanks.

  • @venkateshramanujam7712
    @venkateshramanujam77129 ай бұрын

    Genius answers swami🙏

  • @rajureva9859
    @rajureva98599 ай бұрын

    ஆயக் கலைகள அறுபத்து நான்கு- அருமை👋👋

  • @homecameraroll
    @homecameraroll9 ай бұрын

    Best Q & A sessions. Worth watching to uplift the soul. Subsequent to Prathamai day question, can we chant slokas, vishnu & Lalitha sahasranamams on that day? Rudram & Chamakam & Vishnu suktham can be part of ricital on that day ? Thanks

  • @sowndajayuprabahari139
    @sowndajayuprabahari139Ай бұрын

    Swami nan oru satharana penn Enakku unga upanyasam lam kettutu irukken romba sirappa irukku Ithu kalikaalama irunthalum ,ellam bhagavan seyal Apdi irukkum pothu , chinna chinna oru paavamum ariyatha penn kuzhanthaigal lam mosamana manushanga lala siramathukku ullagurangalae ,bhagavan athellam sari seiyya mattara 😢😢

  • @krishnankannan3569
    @krishnankannan35699 ай бұрын

    Adiyean Dassan swamy Ungaludaya Thiruvadigalai Sevichukrean Swamy 🙏🙏🙏🙏 Srimatey Ramanujaya Namaha 🙏🙏🙏🙏

  • @krama6805
    @krama68059 ай бұрын

    Excellent,Super👌👍🙏

  • @ramaniruthramaniruth
    @ramaniruthramaniruth8 ай бұрын

    மருத்துவ பனியும் ஆன்மீக பயணம் நன்றி

  • @ramalingamm9930
    @ramalingamm99309 ай бұрын

    Adiyen Namaskaram. Arputham swami.

  • @shanthamani9772
    @shanthamani97724 ай бұрын

    Adiyen swami namaskaras

  • @kalyanirajagopalan9094
    @kalyanirajagopalan90949 ай бұрын

    இராமாநுசரும் கண்ணனும் ஒப்பீடு அருமை 🙏

  • @muralidharanb4442

    @muralidharanb4442

    9 ай бұрын

    Please recommend bhagavatam. , rammayan and Mahabharatham good and simple book in tamil please please

  • @sivaramakrishnagccnp4802
    @sivaramakrishnagccnp48029 ай бұрын

    Many more Q&A sessions are required swamy.

  • @sudharajan3626
    @sudharajan36265 ай бұрын

    🙏🙏

  • @thukkaramvijayalakshmi6130
    @thukkaramvijayalakshmi61309 ай бұрын

    🙏🙏🙏Srimate Ramanujaya Namaha 🙏🙏🙏

  • @ramanujamcharis1933
    @ramanujamcharis19338 ай бұрын

    அத்யத்புதம் ஸ்வாமி

  • @HEERA3101
    @HEERA31019 ай бұрын

    🙏🏻

  • @srinivasanrama6008
    @srinivasanrama60089 ай бұрын

    Nameskaram

  • @vanithaswamy1181
    @vanithaswamy11819 ай бұрын

    🙏sri mathe ramanujaya nama:🙏👌🙏🌹🙏

  • @thilagathilaga2653
    @thilagathilaga265310 ай бұрын

    👍👍👍🙏🙏

  • @manivannanchokkalingam8251
    @manivannanchokkalingam82519 ай бұрын

    Jai Sri Ram!!!

  • @jayalakshmiraghavan3408
    @jayalakshmiraghavan34084 ай бұрын

    Jai shree sithàram

  • @renukk3548
    @renukk35482 ай бұрын

    Nan ramanuja dasi.kula deivam munisvaran vangalama..

  • @chitrarangarajan8875
    @chitrarangarajan88759 ай бұрын

    Swami..usually we read narayaneeyam for our health..I have surrendered to Lord for moksham..in this stage shall I read narayaneeyam because we are reading it for our material desire..pls guide 🙏

  • @DrVenkateshUpanyasams

    @DrVenkateshUpanyasams

    9 ай бұрын

    You can read Azhwar pasurams, Acharya sri suktis, Itihasa puranams very well. In addition, you can read Narayaneeyam for Bhagavad guna anubhavam. Even if we pray for good health it is not wrong! With good health we can do more kainkaryam to Bhagavan

  • @chitrarangarajan8875

    @chitrarangarajan8875

    9 ай бұрын

    Thank you swami

  • @chennappanchennakesavan4202
    @chennappanchennakesavan42029 ай бұрын

    அடியேனின் நமஷ்காரங்கள் சுவாமி

  • @vara1499
    @vara14995 ай бұрын

    Dear Dr, good evening Sir. I want to know if there is a short version of sandhya vandana that takes less time. Please excuse me for asking this question. Adiyen, R Varadarajan .

  • @DrVenkateshUpanyasams

    @DrVenkateshUpanyasams

    5 ай бұрын

    No such thing. Pls do not believe in rumours! Proper sandhyavandanam is the same thing followed by all our ancestors

  • @vara1499

    @vara1499

    5 ай бұрын

    @@DrVenkateshUpanyasams thank you Dr for the clarification.

  • @hemakannanhemakannan
    @hemakannanhemakannan9 ай бұрын

    தாங்கள் உடம்புக்கு மட்டும் வைத்தீயர் இல்லை. லேமனதீற்க்கும் அறீவுக்கும் வைத்தியர். சொல்ல வார்த்தை இல்லை.

  • @vara1499
    @vara14999 ай бұрын

    Doctor Sir, does the concept of heaven and hell exists in Hinduism? Please clarify.

  • @DrVenkateshUpanyasams

    @DrVenkateshUpanyasams

    9 ай бұрын

    Yes

  • @vara1499

    @vara1499

    9 ай бұрын

    @@DrVenkateshUpanyasams thank you for the reply.

  • @jayachitrapadmanaban4413
    @jayachitrapadmanaban44139 ай бұрын

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @chitrarangarajan8875
    @chitrarangarajan88759 ай бұрын

    Swami..i used to observe Ekadeshi regularly. But in Panjankam it shows one date..in iskon calendar there is some other date for Ekadeshi ..we need vaishnava Ekadeshi. Which date i should follow ?..kindly guide me 🙏

  • @DrVenkateshUpanyasams

    @DrVenkateshUpanyasams

    9 ай бұрын

    Already answered

  • @chitrarangarajan8875

    @chitrarangarajan8875

    9 ай бұрын

    ​@@DrVenkateshUpanyasamssorry I didn't receive any reply so far..

  • @DrVenkateshUpanyasams

    @DrVenkateshUpanyasams

    9 ай бұрын

    Pls see video. It is answered

  • @chitrarangarajan8875

    @chitrarangarajan8875

    9 ай бұрын

    Thank you 🙏

  • @vara1499
    @vara14999 ай бұрын

    Dear Dr, good evening. I am told that one has to gargle his/her mouth after the morning's bath. What is the religious reason for this?

  • @DrVenkateshUpanyasams

    @DrVenkateshUpanyasams

    9 ай бұрын

    6 times after micturition and 12 times after defecation. All these are principles laid down by smritis. Need not be any reason. It is protocol. ( i don't say there s no reason at all but irrespective of it we have to adhere to) Just like we follow various rules in school and office.

  • @vara1499

    @vara1499

    9 ай бұрын

    @@DrVenkateshUpanyasams thank you once again for a quick reply.

  • @sudhasriram7014
    @sudhasriram70149 ай бұрын

    கேள்வி===பக்தி என்னும் பாவி நெஞ்சால் அதற்கு அர்த்தம் அண்ணா ஸ்ரீ மதே ராமாநுஜாய நமஹ ஸ்ரீமதே ராமாநுஜாய ஸ்ரீ மதே ராமாநுஜாய நமஹ 64கலைகள் அற்புதம் அற்புதம் அற்புதம் அண்ணா

  • @DrVenkateshUpanyasams

    @DrVenkateshUpanyasams

    9 ай бұрын

    Who said so?

  • @sudhasriram7014

    @sudhasriram7014

    9 ай бұрын

    @@DrVenkateshUpanyasams மன்னிக்கவும் அண்ணா இராமாநுச நூற்றந்தாதி அருளிய இயலும் பொருளுமிசையத் தொடுத்து 6 பாசுரம் பயிலும் கவிகளில் பத்தியில்லாத என் பாவிநெஞ்சால் என்று வருகின்றது அண்ணா ஏதேனும் தவறாக இருந்தால் மன்னிக்கவும் ஸ்ரீ மதே ராமாநுஜாய நமஹ ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ

  • @arjunaarjuna2616
    @arjunaarjuna2616Күн бұрын

    ¹9the minutes

  • @subhashinisatchi8977
    @subhashinisatchi89779 ай бұрын

    I have few questions. 1.Lord Rama asked Lakshmana to leave Sita in the jungle while she was pregnant. When she is also a citizen under him how can he do this to his wife ,being a perfect king. 2.Lord Krishna was having so many wives. Logic behind this ? Kindly explain this swami

  • @DrVenkateshUpanyasams

    @DrVenkateshUpanyasams

    9 ай бұрын

    1. Pls watch my uttara kandam upanyasam in sankara tv youtube. Or watch kavasam connect sahasranama series. I have answered many times. 2. U can see it in my rasa leela upanyasams in my channel.

  • @varadadesigan2704

    @varadadesigan2704

    9 ай бұрын

    To clear. Iokaabavadam. 2 munivars in previous yuga wanted. God as husband.

  • @srinisoundar4815
    @srinisoundar48159 ай бұрын

    Adiyen Swamy

  • @hemakannanhemakannan
    @hemakannanhemakannan9 ай бұрын

    கண் தெரியலை. எ ழுத்துப்பிழை வந்துடுத்து. மன்னிக்கவும்

  • @radhaharidas6360
    @radhaharidas636010 ай бұрын

    🙏🏻🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @balanr1729
    @balanr17299 ай бұрын

    எந்த வ்ருதமும், அனுஷ்டிப்பது, சூரியன் உதயம் முதல் அடுத்த நாள் உதயம் வரை. அடுத்த நாள் துவாதசி பாராயணம். காலை 8.45க்குள் முடித்துவிட வேண்டும். வைஷ்நவ சம்பிரதாயத்தில் அடுத்த நாள் காலை கொஞ்ச நேரம் இருந்தால், அன்று ஏகாதசி அனுசரித்து, மறுநாள் துவாதசி பாராயம் பன்ன முடியாது. அப்போ, ஏகாதசி பலன் அதமம்.😊

  • @DrVenkateshUpanyasams

    @DrVenkateshUpanyasams

    9 ай бұрын

    'வ்ரதம்' 'பாரணம்/பாரணை' முதலில் எழுத்துப் பிழைகளைச் சரி செய்வோம்

  • @balanr1729

    @balanr1729

    9 ай бұрын

    @@DrVenkateshUpanyasams நமஸ்காரம். அது அச்சுக்கலை பிழை.

  • @DrVenkateshUpanyasams

    @DrVenkateshUpanyasams

    9 ай бұрын

    அச்சுக்கலை'ப்' பிழை

  • @balanr1729

    @balanr1729

    9 ай бұрын

    @@DrVenkateshUpanyasams Guru Sishya Parasparam.🙏

  • @chudamanisrinivasan
    @chudamanisrinivasan9 ай бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @banusundararajan2218
    @banusundararajan22189 ай бұрын

    🙏🙏

  • @vasavisridharan5922
    @vasavisridharan59229 ай бұрын

    🙏🙏