என் மகள் கல்யாணத்து அப்போ கண் கலங்கி நின்னேன்! - Dr.Sivaraman And His Daughter 1st Exclusive

Ойын-сауық

#drsivaraman #drkusivaraman #Magaladhigaram #fatherdaughter
என் மகள் கல்யாணத்து அப்போ கண் கலங்கி நின்னேன்! - Dr.Sivaraman And His Daughter 1st Exclusive - Magaladhigaram -01
Video Credits:
###
Host : Kalyani
Camera : Hariharan T
Camera: Karthik N
Editor : Divith
Video Producer: Vaidehi R
Thumbnail Artist: Santhosh C
Channel Manager: Anbarasi V
###
To Subscribe:
Aval Vikatan ▶ : bit.ly/2DUXIQK
Vikatan App ▶ : vikatanmobile.page.link/aval_...
Hello Vikatan ▶ : linktr.ee/hellovikatan
Vikatan Website ▶: vikatanmobile.page.link/aval_...
Vikatan Digital Magazine Subscription ▶ : bit.ly/3uEfyiY
Do Watch Our Latest Videos:
நீதான் KZreadr ஆச்சே உனக்கு என்ன கோடி கோடியா வரும்ல... Ammu & Preetha's Atrocities | Ammu Times
👉 • நீதான் KZreadr ஆச்சே ...
"சினிமாவுலதான் இதையெல்லாம் பாத்திருக்கேன்; ஆனா, என் Life -லயும்...!" - Actress Meena Emotional
👉 • "சினிமாவுலதான் இதையெல்...
Thanks For Watching..
Follow our social media handles to stay updated with the trendiest buzz in town!
Instagram : / avalvikatan
Facebook : / avalvikatan
Twitter : avalvikatan?lang=en
Aval Vikatan is a brand of Vikatan KZread Network which glorifies women & their achievements, and essaying her aspirations. With the unique distinction of tuning thousand of its readers into sensitive writers, Aval Vikatan is the perfect blend of tradition and change. To subscribe to our Channel to work towards more productive content.

Пікірлер: 115

  • @santhyb6847
    @santhyb6847Ай бұрын

    சமுக அக்கரையும் நல்ல தந்தையாகவும் விளங்கும் நீங்கள் நீடூழி வாழ்க.சிறுதானியங்களை அறிமுகம் செய்ததில் உங்களின் பங்கு அளப்பரியது.வாழ்க வளமுடன் நலமுடன்.

  • @jayalakshmirenganathan2140
    @jayalakshmirenganathan2140Ай бұрын

    சித்த மருத்துவத்தில், உலகெங்கும், சிறகடித்து,பறந்து, அனைவ‌ரின், இதயத்தில், சிம்மாசனம்மிட்டு,. கம்பீரமாக, அமர்ந்திருக்கும், மருத்துவரே, வாழ்க,நீங்கள், வளமுடன், நலமுடன் .❤❤❤🎉🎉🎉

  • @narmadhaarasu237
    @narmadhaarasu237Ай бұрын

    உங்கள் குழந்தை செல்வங்களுடன் உங்கள் கனவுகள் அனைத்தும் நிறைவேறி குடும்பத்துடன் பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ கடவுள் அருளால் மேலும் மேலும் வளர என் தனிப்பட்ட பிராத்தனை எப்போதும் இருக்கும் ஐயா.

  • @AnimaAnima-jy2gg
    @AnimaAnima-jy2ggАй бұрын

    சிரித்த முகத்துடன் உள்ள தொகுப்பாளர்... உற்சாகத்துடன் பேசும் டாக்டர் அருமை❤❤

  • @andoniammalsamy3463
    @andoniammalsamy3463Ай бұрын

    உங்கள் மனது போல , உங்கள் குடும்பம் என்றும், சந்தோஷம், நல்ல உடல் நலத்துடன், நீண்ட ஆயுளுடன் அனைவரும் வாழ வாழ்த்துக்கள், with my lot of Blessings 🙌.

  • @geethaiaram6389
    @geethaiaram6389Ай бұрын

    தாங்கள் மருத்துவராக இருந்தும் ஒரு தந்தைக்கான தங்களின் உணர்வுகளை பதிவு செய்தது அருமை அருமை. மிக அருமையான பதிவு ஐயா.🙏🙏❤️

  • @haseenaMalik1982

    @haseenaMalik1982

    Ай бұрын

    மருத்துவம் அவர் தொழில், மற்ற படி அவரும் மனிதர்

  • @AkashPrasanna-tt3tn

    @AkashPrasanna-tt3tn

    Ай бұрын

    ​@@haseenaMalik1982 மருத்துவம் அல்ல.. சித்த மருத்துவம்

  • @swamyrajkumar8899

    @swamyrajkumar8899

    Ай бұрын

    1 19:22 19:23 1

  • @Behappy11231
    @Behappy11231Ай бұрын

    நீங்கள் சமூக ஆரவலர். தங்கள் அறிவுரையை பல முறை பார்த்து அதன்படி பலர் நலம் பெருகிறார்கள்! தங்கள் குடும்பம் எல்லா வளங்களும் பெற்று வாழ்க வளமுடன்!!!!!

  • @umamaheswari2948
    @umamaheswari2948Ай бұрын

    மிக அருமையான உரையாடல் அதில் மகள் காதலிப்பதை சொன்னதும் வாழ்த்துக்கள் என சொன்ன அப்பா உலகத்தில் நீங்கள் ஒருவராக தான் இருப்பீங்க டாக்டர் சார் மிக சிறந்த மனிதர்.

  • @naziroonansar6656

    @naziroonansar6656

    Ай бұрын

    🎉.

  • @malathidayalan8718

    @malathidayalan8718

    Ай бұрын

    Hope this awareness reaches interior parts of every state

  • @jayalakshmirenganathan2140
    @jayalakshmirenganathan2140Ай бұрын

    உங்களின் வீடியோக்களை நான் நிறைய பார்ப்பேன் டாக்டர்.❤❤❤🎉🎉

  • @searankuganesan5328

    @searankuganesan5328

    Ай бұрын

    ❤❤❤

  • @jayalakshmirenganathan2140
    @jayalakshmirenganathan2140Ай бұрын

    ரொம்ப ரொம்ப அழகான, தந்தை, மகள்,உரையாடல் உணர்ச்சிபுர்வமான, உரையாடல்... பாசமான, அப்பா அழகுமிக்க மகள். சூப்பரான, ஒரு,தந்தை,மகள், கலந்துரையாடல் வீடியோ..❤❤❤❤❤

  • @thilagavathyc3485
    @thilagavathyc3485Ай бұрын

    அருமையான பதிவு நன்றி ஐயா

  • @porselvielangovan8288
    @porselvielangovan8288Ай бұрын

    Super doctor, super father, super husband,super father in low, superspeecher, allinall super doctor

  • @jayalakshmirenganathan2140
    @jayalakshmirenganathan2140Ай бұрын

    பேட்டி எடுக்கும் பெண்ணை எனக்கு மிகவும் பிடிக்கும். ஜெயா டிவியில் முன்னால் வேலை பார்த்தாங்க. நல்லா துறு துறு என்று சூப்பரா பேசுவாங்க. அழகான,பெண்..❤❤❤❤🎉🎉

  • @ramakrishnana1778
    @ramakrishnana1778Ай бұрын

    Great. Really happy to see a dAD like ours. Father is always the best to Girls also.

  • @geetharani953
    @geetharani953Ай бұрын

    Ungal speech correct Dr. Sir

  • @velumanij
    @velumanijАй бұрын

    வாழ்க வளமுடன் 🎉

  • @manosakthivel7748
    @manosakthivel7748Ай бұрын

    Super doctor, super daddy.

  • @RaviRavi-bi9lo
    @RaviRavi-bi9loАй бұрын

    உங்கள் பேச்சுப் பிடிக்கும் வாழ்க வளமுடன் ❤🎉

  • @lathachandran9129
    @lathachandran912920 күн бұрын

    Great human being 🎉 நீங்களும் உங்கள் குடும்பமும் வாழ்க வளமுடன் sir ❤

  • @thurai2505
    @thurai2505Ай бұрын

    சிறந்த சிறந்த மருத்துவர் சிறந்த பேச்சாளர்❤

  • @thilagavathyc3485
    @thilagavathyc3485Ай бұрын

    அருமையான பதிவு ஐயா

  • @rajeshwarihariharan805
    @rajeshwarihariharan805Ай бұрын

    குழந்தை கண்டிப்பாக மக்களுக்கு பயனுள்ள கண்டுபிடிப்பு தருவாள்..உலக புகழ் பெற்ற மகளாக வர ஈசன் அருள் புரிவார்...

  • @kart8761

    @kart8761

    Ай бұрын

    உலகப் புகழ் பெற்றவர்கள் எல்லாம் என்ன சாதித்து விட்டார்கள்

  • @Kumarjayy
    @KumarjayyАй бұрын

    He is best 🎉

  • @chandrasubramanian8170
    @chandrasubramanian8170Ай бұрын

    Our house RCB is daughter and father duo ,me and my son are CSK. Aptly said by Doctor, the father daughter bonding is a sight to see and feeling to enjoy.

  • @geetharani953
    @geetharani953Ай бұрын

    Cute family Dr. Sri ❤

  • @sudhasrinivaas727
    @sudhasrinivaas727Ай бұрын

    Very motivating msg for all the parents who have daughters 🙏

  • @gomathibalasubramani533
    @gomathibalasubramani533Ай бұрын

    சின்ன வயது அர்ச்சனா குரல் உள்பட ❤

  • @sarasathyam8528

    @sarasathyam8528

    Ай бұрын

    Yes..😅

  • @sharathiswamy3156
    @sharathiswamy3156Ай бұрын

    Always inspired by you Dr❤🙏🏼🙏🏼🙏🏼we all are blessed to have you as a mentor 🙏🏼

  • @aravindsamy820
    @aravindsamy820Ай бұрын

    Vj kalyani anchoring super ❤

  • @priyaanandes
    @priyaanandesАй бұрын

    The Host's way of shooting questions is highly commendable. Good pronunciation of Tamizh language and usage of words. Great work.

  • @tharsithas5399
    @tharsithas5399Ай бұрын

    Great sirrr🎉🎉🎉

  • @lakshmimurugesh4372
    @lakshmimurugesh4372Ай бұрын

    Hats off Sir, Good father, Husband, Human being. God bless you Sir

  • @kamalanataraj7373
    @kamalanataraj7373Ай бұрын

    அவங்க ஒரு வருடம் மருத்துவமனையில் இருந்தாங்களே எதனால்

  • @malathisivakumar8033
    @malathisivakumar8033Ай бұрын

    About the young lady who interviewed, though she looks like a North Indian or a Western girl, it was amazing the way she steered the interview in interesting manner. Best wishes to dear. About my dear favourite doctor, nothing to add, as usual honest, genuine and down to earth person. Nice to know about his personal side, especially the father in him. I'm your staunch follower. ❤

  • @jayanarasimman6425
    @jayanarasimman6425Ай бұрын

    🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤God bless you.Shsre your wisdom 🎉🎉

  • @deviraja9554
    @deviraja9554Ай бұрын

    I always admire your knowledge on health. Happy to know the beautiful father in you through this episode. Wishing you, your daughter and your family immense happiness and good health.

  • @thilagavathyc3485
    @thilagavathyc3485Ай бұрын

    அருமையான பதிவு நன்றிஐயா

  • @user-hu8rf7pi1e
    @user-hu8rf7pi1eАй бұрын

    அய்யா நீங்கள் உங்களுக்கு மகளின் உடல்நிலையால் ஏற்பட்ட‌நிலை எனக்கு இப்போது ஏற்பட்டிற்கிறது எனது மகளுக்கு நாரற்பத்தேழு வயதாகிறது எனக்கு அறுபத்து இரண்டு வயதாகிறது ஐந்தாறு வருடங்களாக Multiple sclerosis என்ற குறைபாடிருப்பதாக கண்டறியப்பட்டிருக்கிறது அது மிகமோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தவல்லது என்கிறார்கள் ஸ்ட்ரீராய்டு எடுத்துக்கொள்கிறாள் மிகவும் மனநிலை பாதிக்கப்பட்டிருக்கிறாள் நான் உங்களை சந்திக் வேண்டும் எங்கு எப்போது சந்திப்பது தயவு செய்து உதவுங்கள் அய்யா

  • @pandiselvinathan8251
    @pandiselvinathan8251Ай бұрын

    நீங்கள் ஒரு சிறந்த மனிதர்❤

  • @kart8761
    @kart8761Ай бұрын

    மற்றவர்களுக்கு புத்திமதி சொல்லும் பொழுது நார்மல் பர்சனா இருந்தா போதும் என்று கூறுவது தன் வாழ்க்கையில் தன் பிள்ளைகள் மட்டும் பெரிய அளவில் வரவேண்டும் என்று எதிர்பார்ப்பது இது என்ன பாரபட்சம்

  • @sindhupradeepsr6298
    @sindhupradeepsr6298Ай бұрын

    Arumai

  • @RaviRavi-bi9lo
    @RaviRavi-bi9loАй бұрын

    வாழ்க வளமுடன் ❤

  • @user-fu2sz4xv2f
    @user-fu2sz4xv2fАй бұрын

    V nice conversation. Worth watching

  • @geetharani953
    @geetharani953Ай бұрын

    Sweet Papa ❤

  • @satheeshkumargopanna5035
    @satheeshkumargopanna5035Ай бұрын

    He is the best

  • @seethalakshmi87
    @seethalakshmi87Ай бұрын

    Soooooper doctor. Soooooper oraiyadal. 👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😀😀😀😀😀

  • @gandhi1410
    @gandhi1410Ай бұрын

    Great sir nice

  • @kanchanamalanavaneetham4217
    @kanchanamalanavaneetham4217Ай бұрын

    வாழ்க வளமுடன்

  • @peacebeuponyou6257
    @peacebeuponyou6257Ай бұрын

    Loved to watch and very positive video 👌

  • @syedbeemasiraj7784
    @syedbeemasiraj7784Ай бұрын

    My daughter also wrote NEET in covid batch 2020. Not possible to get Government college But she wants to work in health care line . She studied Biomedical engineering in Anna university Now she got acceptance in DUke

  • @sangeethaashrivijay9817
    @sangeethaashrivijay9817Ай бұрын

    Went to his daughter marriage. Food, marriage all are excellent.

  • @suganthir7211
    @suganthir7211Ай бұрын

    Vazshga valamudan vazshga vaiyagam

  • @muralis8593
    @muralis8593Ай бұрын

    Super super super sir from Rekha murali Kanchipuram 🙏🙏🙏

  • @ranganayakik8708
    @ranganayakik8708Ай бұрын

    Very frank and good father lucky girl

  • @akhilaa9423
    @akhilaa9423Ай бұрын

    Super interview, samooga pangalippu, vaazhthukal munnadhaga, 4 nobel prize , not only 4 scientific inventions, also 4 social cause, Eru velai samaithal, super sir💐

  • @shalimartraders1295
    @shalimartraders129522 күн бұрын

    Super father,

  • @shanthisudhakar9571
    @shanthisudhakar9571Ай бұрын

    Great Appa 🎉

  • @vijayarangabhashyam6886
    @vijayarangabhashyam6886Ай бұрын

    Super sir

  • @revathykumar4204
    @revathykumar4204Ай бұрын

    நீங்கள் சொன்ன கடைசி வார்த்தைகள் உண்மை ❤

  • @Vedhanayaki-st7fh
    @Vedhanayaki-st7fhАй бұрын

  • @devisundar4864
    @devisundar4864Ай бұрын

    Sir ungala rommpa pidigum

  • @geetharani953
    @geetharani953Ай бұрын

    Dr. Sir lips ungal matherithan ungal daughter ku eruku❤

  • @luckyandguru1363
    @luckyandguru136324 күн бұрын

    Super sir❤

  • @jayanandhini601
    @jayanandhini601Ай бұрын

    Vazhthukal sir ❤

  • @shyamalasengupta4989
    @shyamalasengupta4989Ай бұрын

    👌👌🙏🙏👍👏💐

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502Ай бұрын

    👍👍👍

  • @pauldurai3392
    @pauldurai3392Ай бұрын

    க்ரேட் ❤❤sr🎉🎉🎉

  • @vasanthyragu
    @vasanthyraguАй бұрын

    Super msg Vazhga Valamudan sir 🙏

  • @user-vo4dj2tk6h
    @user-vo4dj2tk6hАй бұрын

    Good family God Bless you Super valga valamudan🎉🎉🎉

  • @spinnyst7763
    @spinnyst7763Ай бұрын

    Nice

  • @jayalakshmirenganathan2140
    @jayalakshmirenganathan2140Ай бұрын

    டாக்டர் நான் இன்னிக்கு தினமலர் நாளிதழ் நடத்தும் சமையல் போட்டியில் கலந்து கொள்ள என் பெயரை WhatsApp மூலம் பதிவு பண்ணியிருந்தேன். உங்களை நேரில் காணவும் உங்களின் பேச்சை கேட்கவும் மிகவும் ஆவலாக இருந்தேன். ஆனால் எனக்கு நேற்று fever வந்ததால் என்னால் இன்று போட்டியில் கலந்து கொள்ள முடியவில்லை. உங்களை சந்திக்க முடியாமல் பின்தங்கியுள்ள மிகவும் மனவருத்தம் உள்ளது. என் வயது.66.. நன்றி டாக்டர். ❤❤🎉🎉🎉🎉

  • @jdj1463
    @jdj1463Ай бұрын

    நான் என்னுடைய மகனுக்கு இப்போது அவன் கல்லூரி முதலாம் ஆண்டு நான் சாப்பாடு ஊட்டி விடுவேன்

  • @sanjaym7894

    @sanjaym7894

    Ай бұрын

    Nanum dhan

  • @Mugu_Kanna
    @Mugu_KannaАй бұрын

    Kalyani 💖

  • @rajasubha6129
    @rajasubha6129Ай бұрын

    உங்கள் வீடியோ அனைத்தும் விரும்பி பார்ப்பேன் அருமையான அழகான பாசமான குடும்பம் வாழ்த்துக்கள் சார் 🌹🌹🌹💐💐💐

  • @valliammalk5760
    @valliammalk5760Ай бұрын

    குழந்தை பருவத்தில் நாங்கள் எல்லோரும் ஒரே அடுக்குமாடி குடியிருப்பில் இருந்தோம்

  • @bharathi1525
    @bharathi1525Ай бұрын

    I wonder every father and mother will undergo these happiness. Edu Enna pudumayana vishayama? Oru velai Beti edupavar proper training edukavillaiyo? Oree porulmpada many questions - for which the doctor says. Oreee answer magizhchi 😅-

  • @kannaiah7693
    @kannaiah7693Ай бұрын

    Yen சித்த மருத்துவ ஆராய்ச்சி கும் அனுப்பவில்லை

  • @lsanjay345
    @lsanjay345Ай бұрын

    Tharperumai Adhithukollungal.

  • @sishyaraj535
    @sishyaraj535Ай бұрын

    Vj_kalyani🎉🎉🎉🎉🎉🎉

  • @MEENAKUMARI-mp8lz
    @MEENAKUMARI-mp8lzАй бұрын

    Thangal magalaipatriya ungaludaiya ennangalai keatapothu en kankalil aananthak kannir vazhinthathu. En ennamum, venduthalum athuve. En magalum oru maruthuvar. Naangalum pearicuri dhan thedikondirukkirom. I always trust God.

  • @maheshwarij7200
    @maheshwarij7200Ай бұрын

    வணக்கம் சார் நல்ல ஒரு அற்புதமான பேட்டி சார் இது ஆனா எனக்கு ஒரு கேள்வி இப்ப நம்ம இந்தியாவில நிறைய உணவுப் பொருட்களை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ய தடை பண்ணி இருக்காங்க இதை நீங்க மக்களுக்காக அந்த பிராண்ட் சொல்லணும் சார் சொல்லி அவர்னஸ் கிரியேட் பண்ணனும் உங்களோட பேச்சு நிறைய பேரு கவனமா கேக்குறாங்க அதில் கேன்சர் எல்லாம் வருதுன்னு வேற சொல்றாங்க அதனால நீங்க இதை கண்டிப்பா மக்களுக்காக செய்ய செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்

  • @sithalakshmisubramaniyan4973
    @sithalakshmisubramaniyan4973Ай бұрын

    👌👌🙏🙏

  • @gowriravikumar7966
    @gowriravikumar7966Ай бұрын

    என் தந்தையை போல அக்கறை உள்ளவர்

  • @chengalvarayantn1553
    @chengalvarayantn1553Ай бұрын

    மனைவி வேறுபட்ட மதமாற்ற

  • @anandashok7881
    @anandashok7881Ай бұрын

    The interviewer also looks like a Laddu pappa!

  • @thilagavathyc3485
    @thilagavathyc3485Ай бұрын

    24:45

  • @KowsalyaV-ds8dt
    @KowsalyaV-ds8dtАй бұрын

    En maganum jermani

  • @v.malathimalu2366
    @v.malathimalu2366Ай бұрын

    Nice start Aval vigadan,

  • @nsns7200
    @nsns7200Ай бұрын

    Bring in Mrs. Bharathi Bhaskar, please

  • @user-qd7bd3cn2l
    @user-qd7bd3cn2lАй бұрын

    Ellarukkum pen erukku feel irukku nee enn oerya ala

  • @chitrat9197
    @chitrat9197Ай бұрын

    college ல பார்த்த பெரிய கண்கள் உடைய ராஜிய பார்க்கற மாதிரி இருக்கு தம்பி சிவா உங்க மகள்

  • @rajv9004
    @rajv9004Ай бұрын

    other than gud food intake habit, first time Im hearing other cnversation from him.. He

  • @kamalanataraj7373
    @kamalanataraj7373Ай бұрын

    உங்க பெண் எந்த நாட்டில் இருக்காங்க சார்

  • @venkatrajan1233

    @venkatrajan1233

    Ай бұрын

    ஜெர்மனி

  • @kannammal.murugeswaran
    @kannammal.murugeswaranАй бұрын

    டாக்டர் சார் ஏன் உங்க பெண பையன் கண்ணாடி போட்டு இருக்கீறார்கள்

  • @SasikumarMyuranathan
    @SasikumarMyuranathanАй бұрын

    Dai fraud

  • @Krystal_55

    @Krystal_55

    Ай бұрын

    Why

  • @SasikumarMyuranathan
    @SasikumarMyuranathanАй бұрын

    Dont sell u kid for social media

  • @karthiknetworking2415
    @karthiknetworking2415Ай бұрын

    Inthae alae oru noyali ana puluthi mari pesuvan

  • @lifeofjeyaseyon.
    @lifeofjeyaseyon.Ай бұрын

    Super doctor, super daddy.

  • @user-od6et8tw6h
    @user-od6et8tw6hАй бұрын

    Super sir

  • @user-od6et8tw6h

    @user-od6et8tw6h

    Ай бұрын

    ❤❤❤🎉

Келесі